Difference between revisions of "PERL/C3/Referencing-and-Dereferencing/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border = 1 | <center>''' Time '''</center> | <center>'''Narration'''</center> |- |00:01 | '''Perlலில் Referencing மற்றும் Deferencing''' குற...")
 
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
|00:07
 
|00:07
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''Scalar Reference'''கள்'''Array Reference'''கள்'''Hash Reference''' கள்'''Dereference'''கள் மற்றும் '''Array/hash reference'''களின்,  '''element'''களை சேர்ப்பது,  நீக்குவது மற்றும் அணுகுவது.
* '''Scalar Reference'''கள்
+
* '''Array Reference'''கள்
+
* '''Hash Reference''' கள்
+
* '''Dereference'''கள் மற்றும்
+
* '''Array/hash reference'''களின்,  '''element'''களை சேர்ப்பது,  நீக்குவது மற்றும் அணுகுவது.
+
  
 
|-
 
|-
 
|00:22
 
|00:22
| இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது:
+
| இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: '''Ubuntu Linux 12.04''' இயங்கு தளம்'''Perl 5.14.2''' மற்றும் '''gedit''' Text Editor.
 
+
* '''Ubuntu Linux 12.04''' இயங்கு தளம்
+
 
+
* '''Perl 5.14.2''' மற்றும்
+
 
+
* '''gedit''' Text Editor.
+
  
 
|-
 
|-
Line 32: Line 21:
 
|-
 
|-
 
|00:37
 
|00:37
| பின் வருவனவற்றில் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்:
+
| பின் வருவனவற்றில் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்: '''Perl''' programming'''Array function'''கள் மற்றும் '''Hash function'''கள்.
* '''Perl''' programming
+
* '''Array function'''கள் மற்றும்
+
* '''Hash function'''கள்.
+
  
 
|-
 
|-
Line 327: Line 313:
 
|-
 
|-
 
|07:19
 
|07:19
| ஒரு  குறிப்பிட்ட மதிப்பை அணுக,  '''array index'''ஐ,  சதுர அடைப்புக்குறிகளின் உள்ளும்  
+
| ஒரு  குறிப்பிட்ட மதிப்பை அணுக,  '''array index'''ஐ,  சதுர அடைப்புக்குறிகளின் உள்ளும் <nowiki> “[ ]” </nowiki>,  மேலும் அதை ''' dereference''' செய்ய,  ஒரு '''arrow operator (“->”)'''யும் பயன்படுத்த வேண்டும்.
<nowiki> “[ ]” </nowiki>,  மேலும் அதை ''' dereference''' செய்ய,  ஒரு '''arrow operator (“->”)'''யும் பயன்படுத்த வேண்டும்.
+
  
 
|-
 
|-
Line 412: Line 397:
 
|-
 
|-
 
|09:25
 
|09:25
| '''print''' statement,  திங்கட்கிழமையின் வெப்பத்தை print செய்யும்.
+
| '''print''' statement,  திங்கட்கிழமையின் வெப்பத்தை print செய்யும்.
  
 
|-
 
|-
Line 436: Line 421:
 
|-
 
|-
 
|09:57
 
|09:57
| இந்த டுடோரியலில் நாம் கற்றது: உதாரணங்களுடன்
+
| இந்த டுடோரியலில் நாம் கற்றது: உதாரணங்களுடன் '''Scalar Reference'''கள் '''Array Reference'''கள் '''Hash Reference''' கள் '''Dereference'''கள் மற்றும் '''Array/hash reference'''களின்,  '''element'''களை சேர்ப்பது,  நீக்குவது மற்றும் அணுகுவது.   
 
+
* '''Scalar Reference'''கள்
+
* '''Array Reference'''கள்
+
* '''Hash Reference''' கள்
+
* '''Dereference'''கள் மற்றும்
+
* '''Array/hash reference'''களின்,  '''element'''களை சேர்ப்பது,  நீக்குவது மற்றும் அணுகுவது.   
+
  
 
|-
 
|-

Latest revision as of 16:36, 28 February 2017

Time
Narration
00:01 Perlலில் Referencing மற்றும் Deferencing குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Scalar Referenceகள், Array Referenceகள், Hash Reference கள், Dereferenceகள் மற்றும் Array/hash referenceகளின், elementகளை சேர்ப்பது, நீக்குவது மற்றும் அணுகுவது.
00:22 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Perl 5.14.2 மற்றும் gedit Text Editor.
00:33 உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம்.
00:37 பின் வருவனவற்றில் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்: Perl programming, Array functionகள் மற்றும் Hash functionகள்.
00:43 அதற்கான Perl டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்.
00:49 Reference என்றால் என்ன?
00:51 ஒரு variable, array, hash அல்லது subroutineனின், pointer அல்லது address, reference எனப்படும்.
00:58 அது நேரடி dataஐ கொண்டிருக்காது.
01:01 Reference என்பது ஒரு சுலபமான, கச்சிதமான, scalar மதிப்பு ஆகும்.
01:05 பெரிய data structureகளை pass அல்லது return செய்யும் போது, Perl codeன் செயல்திறனை, Reference மேம்படுத்தும்.
01:12 Subroutineக்கு, மதிப்பை pass செய்வதை விட, ஒரு referenceஐ pass செய்வதனால், அது memoryஐ சேமிக்கிறது.
01:18 சிக்கலான Perl data structureகளை நிர்வாகம் செய்வதை, இது சுலபமாக்குகிறது.
01:22 ஒரு reference ஐ உருவாக்க கற்போம்.
01:25 எந்த ஒரு variable, subroutine அல்லது valueக்கு, ஒரு referenceஐ உருவாக்க, அதன் முன் ஒரு backslash (\) வைக்க வேண்டும்.
01:33 இங்கு காட்டியபடி, backlash மற்றும் dollar குறியீட்டால், ஒரு scalar variable, reference செய்யப்படுகிறது.
01:39 Backslash மற்றும் at the rate(@) குறியீட்டால், ஒரு array variable, reference செய்யப்படுகிறது.
01:45 இந்த உதாரணத்தில் காட்டியபடி, backlash மற்றும் percentage(%) குறியீட்டால், ஒரு hash variable, reference செய்யப்படுகிறது.
01:53 Dereference என்றால் என்ன?
01:55 ஒரு reference, dereference செய்யப்படும் போது, அதன் உண்மையான மதிப்பு return செய்யப்படுகிறது.
02:00 Reference variable, curly bracketகளுக்குள் எழுதுவதன் மூலம், dereference செய்யப்படுகிறது.
02:06 மேலும், இடது curly bracket க்கு முன், ஒரு characterன் மூலம், அது எவ்வகை reference என குறியிட வேண்டும்.
02:12 Variableகளை, எப்படி dereference செய்வது என காண்போம்.
02:16 Dollar ($), மற்றும் curly bracketகளினால், scalar variable, dereference செய்யப்படுகிறது.
02:21 At the rate (@), மற்றும் curly bracketகளினால், array variable, dereference செய்யப்படுகிறது.
02:27 Percentage(%) குறியீடு மற்றும் curly bracketகளினால், hash variable, dereference செய்யப்படுகிறது.
02:33 Scalar reference மற்றும் dereferenceக்கு ஒரு எளிய programஐ பார்ப்போம்.
02:38 'Gedit' Text editorல், ஒரு மாதிரி programஐ திறக்கிறேன்.
02:43 Terminalஐ திறந்து, டைப் செய்க: gedit scalarRef dot pl ampersand, பின்Enterஐ அழுத்தவும்.
02:50 திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும்.
02:55 அதை விளக்குகிறேன்.
02:57 முதல் வரி, scalar variable '$a'ஐ declare செய்து, அதை 10க்கு initialize செய்கிறது.
03:03 முன்பு கூறியது போல், backlash மற்றும் dollar குறியீட்டால், ஒரு scalar variable, reference செய்யப்படுகிறது.
03:10 Reference ஆக உருவாக்கப்பட்ட variableன் memory addressஐ இந்த வரி print செய்யும்.
03:16 உண்மையான மதிப்பை print செய்ய, curly bracketகளுக்கு முன் எழுதப்படும் '$' குறியீடால், variable, dereference செய்யப்படுகிறது.
03:23 இங்கு, ref() function, reference வகையான, scalar அல்லது array அல்லது hashஐ return செய்யும்.
03:30 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
03:34 Programஐ இயக்குவோம்.
03:36 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl scalarRef dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
03:43 இப்போது output தெரியும்.
03:46 10 என்ற மதிப்பு சேமிக்கப்பட்டுள்ள, memory addressஐ, முதல் வரி காட்டும்.
03:51 உண்மையான மதிப்பாகிய 10ஐ, இரண்டாவது வரி return செய்யும்.
03:55 Ref() function, outputஆக, "SCALAR"ஐ return செய்யும்.
03:59 அடுத்து, ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி, ஒரு reference மற்றும் dereference arrayஐ உருவாக்கக் கற்போம்.
04:07 ஒரு மாதிரி program ஏற்கெனவே என்னிடம் உள்ளது. அதை 'gedit' Text editorல் திறக்கிறேன்.
04:13 Terminalலில், டைப் செய்க: gedit arrayRef dot pl ampersand, பின்Enterஐ அழுத்தவும்.
04:20 arrayRef dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும்.
04:26 இப்போது, அதை விளக்குகிறேன்.
04:28 இங்கு, முதல் வரியில், @color arrayஐ declare செய்து, அதை மூன்று மதிப்புகளுக்கு initialize செய்து இருக்கிறேன்.
04:35 இது, array பெயராகிய, backslash @colorஉடன் , reference செய்யப்பட்டு, $colorRefக்கு ஒதுக்கப்படுகிறது.
04:42 Referenceன் மதிப்பையும், dereference செய்யப்பட்ட, மதிப்பையும், print statement, print செய்யும்.
04:47 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
04:51 Programஐ இயக்குவோம்.
04:53 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl arrayRef dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
05:00 இங்கு காட்டியபடி, output தெரியும்.
05:04 Referenceஆக உருவாக்கப்பட்ட variableன் memory addressஐ, outputஆக முதல் வரி காட்டும்.
05:10 Dereference செய்யப்பட்ட உண்மையான மதிப்பை, இரண்டாவது வரி காட்டும்.
05:16 அடுத்து, ஒரு arrayக்கு, direct referenceஐ declare செய்யக் கற்போம்.
05:21 Programக்கு திரும்பவும்.
05:24 ஒரு arrayக்கு, direct referenceஐ காட்ட, ஏற்கெனவே உள்ள programஐ நான் மாற்றியுள்ளேன்.
05:29 கீழே காட்டியபடி, சதுர அடைப்புக்குறிகளை பயன்படுத்தி, ஒரு arrayக்கு, direct referenceஐ உருவாக்கலாம்.
05:35 Dereference செய்வதற்கு arrow operator (->)ஐ பயன்படுத்தவும்.
05:39 Outputஐ, Green என print statement, print செய்யும்.
05:43 இங்கு, print statement, நமது programல், index[1] ன் மதிப்பான 'Green'ஐ எடுத்துக் கொள்ளும்.
05:50 Fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
05:54 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl arrayRef dot pl, பின்Enterஐ அழுத்தவும்.
06:03 அதே code fileலில் direct hash referenceஐ பயன்படுத்துவதற்கு ஒரு உதாரணத்தை காட்டுகிறேன். அதனால், geditக்கு திரும்பவும்.
06:11 இங்கே காட்டியபடி, curly bracketகளை{} பயன்படுத்தி, hashக்கு, ஒரு direct referenceஐ உருவாக்கலாம்.
06:18 அதை dereference செய்ய arrow operator (->)ஐ பயன்படுத்தவும். “Name” தான் hash key.
06:24 இந்த codeன் பகுதியை இயக்கிய பிறகு, இரண்டு print statementகளும், outputஆக Sunilஐ print செய்யும்.
06:31 அடுத்து, ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி, array referenceக்கு elementகளை, சேர்க்க, நீக்க மற்றும் அணுகக் கற்போம்.
06:39 ஒரு மாதிரி program ஏற்கெனவே என்னிடம் உள்ளது. அதை gedit text-editorல் திறக்கிறேன்.
06:45 Terminalஐ திறந்து, டைப் செய்க: gedit arrayRefadd dot pl ampersand, பின் Enterஐ அழுத்தவும்.
06:54 'ArrayRefadd.pl' file, geditல் திறக்கும். உங்கள் fileலில், இங்கு காட்டியபடி codeஐ டைப் செய்யவும்.
07:02 முதல் வரி, ஒரு arrayஐ initialize செய்கிறது.
07:06 நாம் ஒரு arrayஐ backslash @numarrayஉடன் reference செய்து, அதை $refக்கு ஒதுக்கியுள்ளோம்.
07:13 இப்போது, array referenceல் இருந்து ஒரு குறிப்பிட்ட elementஐ அணுகக் கற்போம்.
07:19 ஒரு குறிப்பிட்ட மதிப்பை அணுக, array indexஐ, சதுர அடைப்புக்குறிகளின் உள்ளும் “[ ]” , மேலும் அதை dereference செய்ய, ஒரு arrow operator (“->”)யும் பயன்படுத்த வேண்டும்.
07:28 Print statement, index [0]ன் மதிப்பை print செய்யும்.
07:32 ஒரு array referenceன் இறுதியில், push() function, elementகளை சேர்க்கிறது. நமக்கு, ஏற்கெனவே உள்ள arrayன், 1, 2, 3, 4க்கு இறுதியில், 5, 6, 7 ஆகியவை சேர்க்கப்படுகின்றன.
07:47 Array referenceக்கு சேர்த்த பிறகு, print statement, outputஐ காட்டும்.
07:53 ஒரு array referenceன் இறுதியில், ஒரு elementஐ, pop() function நீக்கும்.
07:58 நம் உதாரணத்தில், ஏற்கெனவே உள்ள array referenceல் இருந்து, 7 நீக்கப்படும்.
08:03 Array referenceல் இருந்து நீக்கிய பிறகு, print statement, outputஐ காட்டும்.
08:08 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
08:11 Programஐ இயக்குவோம்.
08:14 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl arrayRefadd dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
08:22 இங்கு காட்டியபடி, output தெரியும்.
08:26 அடுத்து, hash referenceன் elementகளை, சேர்க்க, நீக்க மற்றும் அணுக, மற்றொரு மாதிரி programஐ காண்போம்.
08:34 Terminalலில் டைப் செய்க: gedit hashRefadd dot pl ampersand, பின் Enterஐ அழுத்தவும்.
08:42 இது geditல் 'hashRefadd.pl' fileஐ திறக்கும்.
08:47 நான் மாதிரி programஐ விளக்குகிறேன்.
08:50 $weektemp என்ற scalar variableலில் சேமிக்கக் கூடிய ஒரு direct hash referenceஐ நான் declare செய்துள்ளேன்.
08:57 Hash referenceஐ குறியிட curly bracketகளையும், dereference செய்ய arrow operatorயும் பயன்படுத்தியுள்ளேன்.
09:04 திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரையுள்ள வெப்பத்தின் மதிப்புகளை இந்த code சேமிக்கிறது.
09:09 Hashன் keyகளின் உள்ளே loop செய்ய, “keys” built-in functionஐ நான் பயன்படுத்துகிறேன்.
09:15 Print statement, hashன் ஒவ்வொரு elementஐயும் print செய்யும்.
09:19 இங்கு காட்டியபடி, ஒரு elementன் குறிப்பிட்ட மதிப்பை நாம் அணுக முடியும்.
09:25 print statement, திங்கட்கிழமையின் வெப்பத்தை print செய்யும்.
09:29 இப்போது fileஐ சேமிக்கவும்.
09:32 Terminalக்கு திரும்பி, output ஐ காண டைப் செய்க: perl hashRefadd dot pl, பின் Enterஐ அழுத்தவும்.
09:41 Hash key களும், hash valueகளும் சீரற்ற வரிசையில் சேமிக்கப்படுகின்றன.
09:46 காட்டப்பட்ட output, அவைகள் சேர்க்கப்பட்ட வரிசைக்கு தொடர்புடையது அல்ல.
09:52 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல,
09:57 இந்த டுடோரியலில் நாம் கற்றது: உதாரணங்களுடன் Scalar Referenceகள் Array Referenceகள் Hash Reference கள் Dereferenceகள் மற்றும் Array/hash referenceகளின், elementகளை சேர்ப்பது, நீக்குவது மற்றும் அணுகுவது.
10:14 இங்கே உங்களுக்கான பயிற்சி. நம் hashRefadd dot pl fileலில், weektemp hashல், “Saturday” மற்றும் “Sunday” என புதிய keyகளை சேர்க்கவும்.
10:24 இறுதியில் “Saturday” keyஐ delete செய்யவும்.
10:27 Weektemp hashஐ print செய்யவும்.
10:30 Programஐ Save செய்து, execute செய்யவும். இப்போது முடிவை சரி பார்க்கவும்.
10:35 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
10:42 நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:51 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
11:02 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst