Difference between revisions of "Firefox/C3/Bookmarks/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || '''Time''' || '''Narration''' |- ||0:00 || '''Mozilla Firefox''' ல்'''Organizing Bookmarks மற்றும் Printing குறித்த spoken tutor…')
 
Line 4: Line 4:
  
 
|-
 
|-
||0:00
+
||00:00
 
|| '''Mozilla Firefox''' ல்'''Organizing Bookmarks மற்றும்  Printing குறித்த spoken tutorial க்கு நல்வரவு
 
|| '''Mozilla Firefox''' ல்'''Organizing Bookmarks மற்றும்  Printing குறித்த spoken tutorial க்கு நல்வரவு
  
 
|-
 
|-
||0:07
+
||00:07
 
|| இந்த tutorial லில் Bookmarks பற்றிக் கற்போம்
 
|| இந்த tutorial லில் Bookmarks பற்றிக் கற்போம்
  
 
|-
 
|-
||0:11
+
||00:11
 
|| மேலும் கற்கப்பது  Bookmarks ஐ ஒழுங்கமைப்பது, Firefox Page ஐ setup செய்வது, Preview மற்றும் அதை  Print செய்வது.
 
|| மேலும் கற்கப்பது  Bookmarks ஐ ஒழுங்கமைப்பது, Firefox Page ஐ setup செய்வது, Preview மற்றும் அதை  Print செய்வது.
  
 
|-
 
|-
||0:18
+
||00:18
 
|| இங்கே Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 ல் பயன்படுத்துகிறோம்
 
|| இங்கே Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 ல் பயன்படுத்துகிறோம்
  
 
|-
 
|-
||0:26
+
||00:26
 
|| Firefox browser ஐத் திறக்கலாம்.
 
|| Firefox browser ஐத் திறக்கலாம்.
  
 
|-
 
|-
||0:29
+
||00:29
 
|| default ஆக  yahoo home page திறக்கிறது.
 
|| default ஆக  yahoo home page திறக்கிறது.
  
 
|-
 
|-
||0:32
+
||00:32
 
||நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் pages க்குச் செல்ல Bookmarks உதவுகிறது
 
||நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் pages க்குச் செல்ல Bookmarks உதவுகிறது
  
 
|-
 
|-
|| 0:37
+
|| 00:37
 
||முன்னர் ஒரு tutorial லில்  Bookmarks குறித்து சிலவற்றை கற்றிருந்தோம்.
 
||முன்னர் ஒரு tutorial லில்  Bookmarks குறித்து சிலவற்றை கற்றிருந்தோம்.
  
 
|-
 
|-
|| 0:42
+
|| 00:42
 
||அங்கே gmail க்கு ஒரு bookmark ஐ சேர்த்தும் இருந்தோம்.
 
||அங்கே gmail க்கு ஒரு bookmark ஐ சேர்த்தும் இருந்தோம்.
  
 
|-
 
|-
|| 0:46
+
|| 00:46
 
|| '''gmail '''home page ஐத் திறக்க இதை சொடுக்கலாம்.
 
|| '''gmail '''home page ஐத் திறக்க இதை சொடுக்கலாம்.
  
 
|-
 
|-
|| 0:50
+
|| 00:50
 
|| நாம் '''gmail home page''' க்கு செல்கிறோம்.
 
|| நாம் '''gmail home page''' க்கு செல்கிறோம்.
  
 
|-
 
|-
|| 0:53
+
|| 00:53
 
|| '''Address '''bar ல் '''gmail '''address க்கு வலப்பக்கம் இருந்த yellow star ஐ கவனித்தீர்களா?
 
|| '''Address '''bar ல் '''gmail '''address க்கு வலப்பக்கம் இருந்த yellow star ஐ கவனித்தீர்களா?
  
 
|-
 
|-
|| 0:59
+
|| 00:59
 
|| இது இந்த site... bookmark செய்யப்பட்டதைக் காட்டுகிறது
 
|| இது இந்த site... bookmark செய்யப்பட்டதைக் காட்டுகிறது
  
 
|-
 
|-
|| 1:03
+
||01:03
 
|| நீங்கள் bookmark ன் பெயரை மாற்றவும் வேறு folder ல் சேமிக்கவும் கூட இந்த star ஐப் பயன்படுத்தலாம்.
 
|| நீங்கள் bookmark ன் பெயரை மாற்றவும் வேறு folder ல் சேமிக்கவும் கூட இந்த star ஐப் பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
|| 1:09
+
|| 01:09
 
|| '''gmail '''ஐ '''mygmailpage ''' என பெயர் மாற்றி அதை '''MyNewBookmarks''' என்ற புதிய folder ல் சேமிப்போம்
 
|| '''gmail '''ஐ '''mygmailpage ''' என பெயர் மாற்றி அதை '''MyNewBookmarks''' என்ற புதிய folder ல் சேமிப்போம்
  
 
|-
 
|-
|| 1:18
+
|| 01:18
 
|| '''Address '''bar ல் yellow star ஐ சொடுக்கவும்
 
|| '''Address '''bar ல் yellow star ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 1:22
+
|| 01:22
 
|| '''Edit This Bookmark''' dialog box தோன்றுகிறது.
 
|| '''Edit This Bookmark''' dialog box தோன்றுகிறது.
  
 
|-
 
|-
|| 1:25
+
|| 01:25
 
||  '''Name''' field ல் '''mygmailpage''' என enter செய்க
 
||  '''Name''' field ல் '''mygmailpage''' என enter செய்க
  
 
|-
 
|-
|| 1:29
+
|| 01:29
 
||  '''Folder''' drop-down ல் சொடுக்கி '''Choose''' ஐத் தேர்க
 
||  '''Folder''' drop-down ல் சொடுக்கி '''Choose''' ஐத் தேர்க
  
 
|-
 
|-
|| 1:34
+
|| 01:34
 
|| *  '''Bookmarks''' menu ஐத் தேர்ந்து  '''New''' '''Folder'''ல் சொடுக்கவும்
 
|| *  '''Bookmarks''' menu ஐத் தேர்ந்து  '''New''' '''Folder'''ல் சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 1:39
+
|| 01:39
 
|| * ஒரு புதிய Folder உருவாக்கப்படுகிறது.
 
|| * ஒரு புதிய Folder உருவாக்கப்படுகிறது.
  
 
|-
 
|-
|| 1:41
+
|| 01:41
 
|| *  அந்த folder ஐ'''MyBookmarks''' என மாற்றுக
 
|| *  அந்த folder ஐ'''MyBookmarks''' என மாற்றுக
  
 
|-
 
|-
|| 1:45
+
|| 01:45
 
||  '''Tags''' ல் '''email''' என type செய்க
 
||  '''Tags''' ல் '''email''' என type செய்க
  
 
|-
 
|-
|| 1:49
+
|| 01:49
 
|| * Tags, bookmarks ஐ வகைப்படுத்த உதவுகிறது
 
|| * Tags, bookmarks ஐ வகைப்படுத்த உதவுகிறது
  
 
|-
 
|-
|| 1:52
+
|| 01:52
 
||* பல tag களை ஒரு bookmark உடன் தொடர்புபடுத்த முடியும்  
 
||* பல tag களை ஒரு bookmark உடன் தொடர்புபடுத்த முடியும்  
  
 
|-
 
|-
|| 1:55
+
|| 01:55
 
||* உதாரணத்திற்கு ஒரு shopping site ஐ bookmark செய்யும் போது
 
||* உதாரணத்திற்கு ஒரு shopping site ஐ bookmark செய்யும் போது
  
 
|-
 
|-
|| 1:58
+
|| 01:58
 
||* நீங்கள் அதை gifts, books அல்லது toys என tag செய்யலாம்
 
||* நீங்கள் அதை gifts, books அல்லது toys என tag செய்யலாம்
  
 
|-
 
|-
|| 2:03
+
|| 02:03
 
|| '''Done''' ஐ சொடுக்கவும்
 
|| '''Done''' ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 2:06
+
|| 02:06
 
|| * அந்த page ஐ bookmark செய்ய'''CTRL ''' '''D '''ஐ  மாற்றாக அழுத்தலாம்
 
|| * அந்த page ஐ bookmark செய்ய'''CTRL ''' '''D '''ஐ  மாற்றாக அழுத்தலாம்
  
 
|-
 
|-
|| 2:12
+
|| 02:12
 
|| '''Menu '''bar ல்  '''Bookmarks''' ஐ சொடுக்கவும்
 
|| '''Menu '''bar ல்  '''Bookmarks''' ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 2:16
+
|| 02:16
 
|| '''Bookmarks '''menu ல் '''MyBookMarks '''folder தோன்றுகிறது.
 
|| '''Bookmarks '''menu ல் '''MyBookMarks '''folder தோன்றுகிறது.
  
 
|-
 
|-
|| 2:20
+
|| 02:20
 
|| folder மீது cursor ஐ வைக்கவும்.
 
|| folder மீது cursor ஐ வைக்கவும்.
  
 
|-
 
|-
||2:23
+
||02:23
 
|| '''mygmailpage '''bookmark அங்கே சேமிக்கப்படுகிறது.
 
|| '''mygmailpage '''bookmark அங்கே சேமிக்கப்படுகிறது.
  
 
|-
 
|-
|| 2:27
+
|| 02:27
 
|| இப்போது  '''Address '''bar ல்  '''email''' tag ஐ type செய்க
 
|| இப்போது  '''Address '''bar ல்  '''email''' tag ஐ type செய்க
  
 
|-
 
|-
|| 2:31
+
|| 02:31
 
|| list ன் முதல் option ஆக  site '''mygmailpage '''தோன்றுவதைக் கவனிக்கவும்
 
|| list ன் முதல் option ஆக  site '''mygmailpage '''தோன்றுவதைக் கவனிக்கவும்
  
 
|-
 
|-
|| 2:38
+
|| 02:38
 
|| எனவே, நாம் bookmark பெயரை மாற்றி மற்றொரு folder ல் சேமித்து அதை tag பயன்படுத்தி கண்டுபிடித்தோம்!
 
|| எனவே, நாம் bookmark பெயரை மாற்றி மற்றொரு folder ல் சேமித்து அதை tag பயன்படுத்தி கண்டுபிடித்தோம்!
  
 
|-
 
|-
|| 2:45
+
|| 02:45
 
|| இப்போது '''www''' dot '''google''' dot '''com'''  website ஐ bookmark செய்யலாம்
 
|| இப்போது '''www''' dot '''google''' dot '''com'''  website ஐ bookmark செய்யலாம்
  
 
|-
 
|-
|| 2:53
+
|| 02:53
 
|| *address bar ல்  address ஐத் தேர்ந்து அதை நீக்கவும்
 
|| *address bar ல்  address ஐத் தேர்ந்து அதை நீக்கவும்
  
 
|-
 
|-
|| 2:56
+
|| 02:56
 
||* type செய்க''' www''' dot '''google''' dot '''com'''
 
||* type செய்க''' www''' dot '''google''' dot '''com'''
  
 
|-
 
|-
|| 3:01
+
|| 03:01
 
||* '''Enter''' செய்க
 
||* '''Enter''' செய்க
  
 
|-
 
|-
|| 3:03
+
|| 03:03
 
||* இப்போது'''Address '''bar ன் வலப்பக்க மூலையில் இருந்து star ஐ  சொடுக்கவும்
 
||* இப்போது'''Address '''bar ன் வலப்பக்க மூலையில் இருந்து star ஐ  சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 3:08
+
|| 03:08
 
|| google website, bookmark செய்யப்படுகிறது.
 
|| google website, bookmark செய்யப்படுகிறது.
  
 
|-
 
|-
|| 3:12
+
|| 03:12
 
|| * அதேபோல மேலும் நான்கு site களை bookmark செய்யலாம் '''Spoken Tutorial''', '''Yahoo''','''Firefox''' '''Add-ons''' மற்றும் '''Ubuntu '''.
 
|| * அதேபோல மேலும் நான்கு site களை bookmark செய்யலாம் '''Spoken Tutorial''', '''Yahoo''','''Firefox''' '''Add-ons''' மற்றும் '''Ubuntu '''.
  
 
|-
 
|-
|| 3:36
+
|| 03:36
 
|| இந்த bookmark களை ஒரு folder க்கு சேமிக்கவில்லை என்பதை கவனிக்கவும்.
 
|| இந்த bookmark களை ஒரு folder க்கு சேமிக்கவில்லை என்பதை கவனிக்கவும்.
  
 
|-
 
|-
|| 3:40
+
|| 03:40
 
||  நாம் உருவாக்கிய bookmark ஐ எப்படி நீக்குவது?
 
||  நாம் உருவாக்கிய bookmark ஐ எப்படி நீக்குவது?
  
 
|-
 
|-
|| 3:44
+
|| 03:44
 
|| ஆம்,  '''Edit This Bookmark '''dialog box ல் '''Remove bookmark '''button ஐ நீங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கிறீர்கள்
 
|| ஆம்,  '''Edit This Bookmark '''dialog box ல் '''Remove bookmark '''button ஐ நீங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கிறீர்கள்
  
 
|-
 
|-
|| 3:50
+
|| 03:50
 
||  '''www.google.com''' bookmark ஐ நீக்கலாம்.
 
||  '''www.google.com''' bookmark ஐ நீக்கலாம்.
  
 
|-
 
|-
|| 3:55
+
|| 03:55
 
|| '''Address '''bar ல்  type செய்க www.google.com. yellow star ஐ சொடுக்கவும்
 
|| '''Address '''bar ல்  type செய்க www.google.com. yellow star ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 4:03
+
|| 04:03
 
||  '''Edit This Bookmark''' dialog  box ல் '''Remove Bookmark '''button ஐ சொடுக்கவும்
 
||  '''Edit This Bookmark''' dialog  box ல் '''Remove Bookmark '''button ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 4:09
+
|| 04:09
 
||  * '''Menu '''bar ல்  Bookmarks மற்றும்  MyBookmarks ஐ சொடுக்கவும்
 
||  * '''Menu '''bar ல்  Bookmarks மற்றும்  MyBookmarks ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 4:14
+
|| 04:14
 
|| *'''google '''bookmark, '''Bookmark '''menu ல் இனி தோன்றாது
 
|| *'''google '''bookmark, '''Bookmark '''menu ல் இனி தோன்றாது
  
 
|-
 
|-
|| 4:19
+
|| 04:19
 
||நீங்கள் உருவாக்கும் bookmarks ஐ எப்படி அணுக முடியும்?
 
||நீங்கள் உருவாக்கும் bookmarks ஐ எப்படி அணுக முடியும்?
  
  
 
|-
 
|-
|| 4:23
+
|| 04:23
 
||பல வழிகளில் bookmarks அணுகலாம்.
 
||பல வழிகளில் bookmarks அணுகலாம்.
  
 
|-
 
|-
|| 4:26
+
|| 04:26
 
|| '''Address bar''' ல் நீங்கள் bookmark செய்த site ஐ  type செய்வது அதை அணுக சுலபமான வழி
 
|| '''Address bar''' ல் நீங்கள் bookmark செய்த site ஐ  type செய்வது அதை அணுக சுலபமான வழி
  
 
|-
 
|-
|| 4:33
+
|| 04:33
 
||  '''Address bar'''ல் சொடுக்கி தோன்றும் address ஐ தேர்ந்து அதை நீக்கவும்.
 
||  '''Address bar'''ல் சொடுக்கி தோன்றும் address ஐ தேர்ந்து அதை நீக்கவும்.
  
 
|-
 
|-
|| 4:39
+
|| 04:39
 
|| இப்போது''' Address bar'''ல் '''G''' என type செய்க
 
|| இப்போது''' Address bar'''ல் '''G''' என type செய்க
  
 
|-
 
|-
|| 4:43
+
|| 04:43
 
|| * G ல் தொடங்கும்  website கள் தோன்றுவதைக் கவனிக்கவும்.
 
|| * G ல் தொடங்கும்  website கள் தோன்றுவதைக் கவனிக்கவும்.
  
 
|-
 
|-
|| 4:49
+
|| 04:49
 
||* இவையும் நீங்கள் bookmark செய்த, tag செய்த, பார்த்த site களே
 
||* இவையும் நீங்கள் bookmark செய்த, tag செய்த, பார்த்த site களே
  
 
|-
 
|-
|| 4:55
+
|| 04:55
 
|| '''Library''' window ல் நீங்கள் bookmarks ஐ பார்க்கவும் அடுக்கவும் முடியும்
 
|| '''Library''' window ல் நீங்கள் bookmarks ஐ பார்க்கவும் அடுக்கவும் முடியும்
  
 
|-
 
|-
|| 5:00
+
|| 05:00
 
||  '''Menu '''bar ல்  '''Bookmarks''' ஐ சொடுக்கி '''Show''' '''All''' '''Bookmarks''' ஐத் தேர்க
 
||  '''Menu '''bar ல்  '''Bookmarks''' ஐ சொடுக்கி '''Show''' '''All''' '''Bookmarks''' ஐத் தேர்க
  
 
|-
 
|-
|| 5:06
+
|| 05:06
 
||  '''Library''' window திறக்கிறது
 
||  '''Library''' window திறக்கிறது
  
 
|-
 
|-
|| 5:09
+
|| 05:09
 
|| நீங்கள் உருவாக்கிய அனைத்து bookmark களும் default ஆக '''Unsorted''' '''Bookmarks''' folder ல் சேமிக்கப்படுகிறது.
 
|| நீங்கள் உருவாக்கிய அனைத்து bookmark களும் default ஆக '''Unsorted''' '''Bookmarks''' folder ல் சேமிக்கப்படுகிறது.
  
 
|-
 
|-
|| 5:16
+
|| 05:16
 
||  '''Yahoo''', '''Spoken Tutorial''', '''Ubuntu '''மற்றும் '''FireFox Add-ons '''ஆகிய bookmark கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
 
||  '''Yahoo''', '''Spoken Tutorial''', '''Ubuntu '''மற்றும் '''FireFox Add-ons '''ஆகிய bookmark கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
  
 
|-
 
|-
|| 5:24
+
|| 05:24
 
|| '''Yahoo India '''bookmark ஐ '''Bookmarks '''menu க்கு சேர்க்க சொல்லுவோம்
 
|| '''Yahoo India '''bookmark ஐ '''Bookmarks '''menu க்கு சேர்க்க சொல்லுவோம்
  
 
|-
 
|-
|| 5:29
+
|| 05:29
 
|| * முதலில் '''Library '''window ஐ screen ன் நடுவில் நகர்த்துவோம்.
 
|| * முதலில் '''Library '''window ஐ screen ன் நடுவில் நகர்த்துவோம்.
  
 
|-
 
|-
|| 5:34
+
|| 05:34
 
||* இப்போது நாம் '''Menu '''bar மற்றும் options ஐ தெளிவாகப் பார்க்கலாம்.
 
||* இப்போது நாம் '''Menu '''bar மற்றும் options ஐ தெளிவாகப் பார்க்கலாம்.
  
 
|-
 
|-
|| 5:39
+
|| 05:39
 
|| '''Unsorted''' '''Bookmarks '''folder ல் '''Yahoo '''bookmark ஐத் தேர்க
 
|| '''Unsorted''' '''Bookmarks '''folder ல் '''Yahoo '''bookmark ஐத் தேர்க
  
 
|-
 
|-
|| 5:43
+
|| 05:43
 
|| * left mouse button ஐ அழுத்தி bookmark ஐ'''Bookmarks '''menu க்கு இழுக்கவும்
 
|| * left mouse button ஐ அழுத்தி bookmark ஐ'''Bookmarks '''menu க்கு இழுக்கவும்
  
 
|-
 
|-
|| 5:49
+
|| 05:49
 
||* cursor... '''Bookmarks '''menu க்கு மேலே உள்ளதா என உறுதி செய்க
 
||* cursor... '''Bookmarks '''menu க்கு மேலே உள்ளதா என உறுதி செய்க
  
 
|-
 
|-
|| 5:53
+
|| 05:53
 
||  '''Bookmark '''menu விரிவடைகிறது
 
||  '''Bookmark '''menu விரிவடைகிறது
  
 
|-
 
|-
|| 5:56
+
|| 05:56
 
|| menu மீது mouse pointer ஐ வைத்து left mouse button ஐ விடுவிக்கவும்.
 
|| menu மீது mouse pointer ஐ வைத்து left mouse button ஐ விடுவிக்கவும்.
  
 
|-
 
|-
|| 6:01
+
|| 06:01
 
||இப்போது '''Bookmarks menu''' ல் சொடுக்கவும்.
 
||இப்போது '''Bookmarks menu''' ல் சொடுக்கவும்.
  
 
|-
 
|-
|| 6:04
+
|| 06:04
 
|| '''Bookmarks '''menu ல் '''Yahoo '''bookmark  தோன்றுகிறது
 
|| '''Bookmarks '''menu ல் '''Yahoo '''bookmark  தோன்றுகிறது
  
 
|-
 
|-
|| 6:08
+
|| 06:08
 
|| '''Library '''window லிருந்து நேரடியாக bookmark ஐத் திறக்க, வெறுமனே அதன் மீது double-click செய்க
 
|| '''Library '''window லிருந்து நேரடியாக bookmark ஐத் திறக்க, வெறுமனே அதன் மீது double-click செய்க
  
 
|-
 
|-
|| 6:15
+
|| 06:15
 
|| இப்போது '''Library '''window ஐ மூடலாம்
 
|| இப்போது '''Library '''window ஐ மூடலாம்
  
 
|-
 
|-
|| 6:19
+
|| 06:19
 
||  bookmarks ஐ sort செய்யவும் Firefox உங்களை அனுமதிக்கிறது
 
||  bookmarks ஐ sort செய்யவும் Firefox உங்களை அனுமதிக்கிறது
  
 
|-
 
|-
|| 6:23
+
|| 06:23
 
||  bookmarks ஐ பெயர்கள் மூலம் sort செய்யலாம்.
 
||  bookmarks ஐ பெயர்கள் மூலம் sort செய்யலாம்.
  
 
|-
 
|-
|| 6:26
+
|| 06:26
 
|| '''Menu '''bar ல் '''View''' ஐ சொடுக்கி '''Sidebar'''ஐத் தேர்ந்து '''Bookmarks''' ல் சொடுக்கவும்
 
|| '''Menu '''bar ல் '''View''' ஐ சொடுக்கி '''Sidebar'''ஐத் தேர்ந்து '''Bookmarks''' ல் சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 6:32
+
|| 06:32
 
|| left panel ல்  '''Bookmarks''' sidebar தோன்றுகிறது
 
|| left panel ல்  '''Bookmarks''' sidebar தோன்றுகிறது
  
 
|-
 
|-
|| 6:37
+
|| 06:37
 
||  '''Google.com''' ஐ மீண்டும் bookmark செய்யலாம்.
 
||  '''Google.com''' ஐ மீண்டும் bookmark செய்யலாம்.
  
 
|-
 
|-
|| 6:42
+
|| 06:42
 
||  '''Bookmarks '''sidebar ல்  '''Unsorted Bookmarks '''folder ஐத் தேர்ந்து அதை right-click செய்க
 
||  '''Bookmarks '''sidebar ல்  '''Unsorted Bookmarks '''folder ஐத் தேர்ந்து அதை right-click செய்க
  
 
|-
 
|-
|| 6:48
+
|| 06:48
 
|| '''Sort By Name''' ஐத் தேர்க
 
|| '''Sort By Name''' ஐத் தேர்க
  
 
|-
 
|-
|| 6:51
+
|| 06:51
 
|| bookmarks... பெயர் மூலம் sort செய்யப்படுகிறது.
 
|| bookmarks... பெயர் மூலம் sort செய்யப்படுகிறது.
  
 
|-
 
|-
|| 6:54
+
|| 06:54
 
||  bookmarks ஐ கைமுறையாககூட நீங்கள் மாற்றியமைக்கலாம்.
 
||  bookmarks ஐ கைமுறையாககூட நீங்கள் மாற்றியமைக்கலாம்.
  
 
|-
 
|-
|| 6:57
+
|| 06:57
 
|| '''Bookmarks''' '''Sidebar ல் '''Bookmarks Menu '''folder ல் சொடுக்கி திறக்கவும்.
 
|| '''Bookmarks''' '''Sidebar ல் '''Bookmarks Menu '''folder ல் சொடுக்கி திறக்கவும்.
  
 
|-
 
|-
|| 7:03
+
|| 07:03
 
|| அடுத்து '''Unsorted Bookmarks '''folder மீது சொடுக்கி திறக்கவும்
 
|| அடுத்து '''Unsorted Bookmarks '''folder மீது சொடுக்கி திறக்கவும்
  
 
|-
 
|-
|| 7:08
+
|| 07:08
 
|| '''Spoken Tutorial '''bookmark மீது mouse ஐ நகர்த்தவும்
 
|| '''Spoken Tutorial '''bookmark மீது mouse ஐ நகர்த்தவும்
  
 
|-
 
|-
|| 7:12
+
|| 07:12
 
|| இப்போது '''Bookmarks''' '''Sidebar''' ல் உள்ள '''Ubuntu and Free Software''' folder வரை அந்த bookmark ஐ left mouse button ஐ அழுத்தி  இழுக்கவும்.
 
|| இப்போது '''Bookmarks''' '''Sidebar''' ல் உள்ள '''Ubuntu and Free Software''' folder வரை அந்த bookmark ஐ left mouse button ஐ அழுத்தி  இழுக்கவும்.
  
 
|-
 
|-
|| 7:22
+
|| 07:22
 
||  mouse button ஐ விடுவிக்கவும்
 
||  mouse button ஐ விடுவிக்கவும்
  
 
|-
 
|-
|| 7:25
+
|| 07:25
 
||'''Ubuntu and Free Software''' folder க்கு  bookmark நகர்த்தப்படுகிறது
 
||'''Ubuntu and Free Software''' folder க்கு  bookmark நகர்த்தப்படுகிறது
  
 
|-
 
|-
|| 7:30
+
|| 07:30
 
|| '''Bookmarks Sidebar ''' ல் நீங்கள் செய்த மாற்றங்களும் '''Bookmarks '''menu ல் பிரதிபலிக்கபடுகிறது.
 
|| '''Bookmarks Sidebar ''' ல் நீங்கள் செய்த மாற்றங்களும் '''Bookmarks '''menu ல் பிரதிபலிக்கபடுகிறது.
  
 
|-
 
|-
|| 7:35
+
|| 07:35
 
|| நீங்கள் bookmarks ஐ தானியங்கியாகவும் sort செய்யலாம்.
 
|| நீங்கள் bookmarks ஐ தானியங்கியாகவும் sort செய்யலாம்.
  
 
|-
 
|-
|| 7:39
+
|| 07:39
 
|| '''Menu '''bar ல் '''Bookmarks ''' ஐ சொடுக்கி '''Show all bookmarks''' ஐத் தேர்க
 
|| '''Menu '''bar ல் '''Bookmarks ''' ஐ சொடுக்கி '''Show all bookmarks''' ஐத் தேர்க
  
 
|-
 
|-
|| 7:45
+
|| 07:45
 
|| தோன்றும் '''Library '''window ல் , இடது panel ல் இருந்து, '''Unsorted bookmarks''' ஐத் தேர்க
 
|| தோன்றும் '''Library '''window ல் , இடது panel ல் இருந்து, '''Unsorted bookmarks''' ஐத் தேர்க
  
 
|-
 
|-
|| 7:51
+
|| 07:51
 
|| இப்போது  சொடுக்கவும் '''Views''', '''Sort ''' மற்றும் '''Sort by Added'''  
 
|| இப்போது  சொடுக்கவும் '''Views''', '''Sort ''' மற்றும் '''Sort by Added'''  
 
    
 
    
 
|-
 
|-
|| 7:57
+
|| 07:57
 
||  address அவர்கள் bookmarks ஆக சேர்த்த order ல் sort செய்யப்படுகிறது. '''Close'''ஐ சொடுக்கவும்
 
||  address அவர்கள் bookmarks ஆக சேர்த்த order ல் sort செய்யப்படுகிறது. '''Close'''ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 8:04
+
|| 08:04
 
|| கடைசியாக இந்த  web page ஐ print செய்வதைப் பார்க்கலாம்.
 
|| கடைசியாக இந்த  web page ஐ print செய்வதைப் பார்க்கலாம்.
  
 
|-
 
|-
|| 8:08
+
|| 08:08
 
|| முதலில் web page ஐ printing க்காக set up செய்யலாம்.
 
|| முதலில் web page ஐ printing க்காக set up செய்யலாம்.
  
 
|-
 
|-
|| 8:12
+
|| 08:12
 
|| '''Firefox''' menu bar ல் '''File''' ல்  சொடுக்கி '''Page''' '''Setup''' ஐத் தேர்க
 
|| '''Firefox''' menu bar ல் '''File''' ல்  சொடுக்கி '''Page''' '''Setup''' ஐத் தேர்க
  
 
|-
 
|-
|| 8:17
+
|| 08:17
 
|| '''Page''' '''Setup '''dialog box தோன்றுகிறது
 
|| '''Page''' '''Setup '''dialog box தோன்றுகிறது
  
 
|-
 
|-
|| 8:21
+
|| 08:21
 
||  '''Paper Size''' ஐ '''A4''' எனத் தேர்க
 
||  '''Paper Size''' ஐ '''A4''' எனத் தேர்க
  
 
|-
 
|-
|| 8:24
+
|| 08:24
 
||  '''Orientation''' ஐ '''Portrait''' ஆகத் தேர்க
 
||  '''Orientation''' ஐ '''Portrait''' ஆகத் தேர்க
  
 
|-
 
|-
|| 8:28
+
|| 08:28
 
||'''Apply''' button ஐ சொடுக்கவும்
 
||'''Apply''' button ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 8:30
+
|| 08:30
 
|| settings எப்படி மாற்றப்பட்டிருக்கிறது என காண '''File''' '''Print''' '''Preview'''.
 
|| settings எப்படி மாற்றப்பட்டிருக்கிறது என காண '''File''' '''Print''' '''Preview'''.
  
 
|-
 
|-
|| 8:36
+
|| 08:36
 
|| அதை print செய்யும்போது எப்படி இருக்கும் என  பார்க்கலாம்
 
|| அதை print செய்யும்போது எப்படி இருக்கும் என  பார்க்கலாம்
  
 
|-
 
|-
|| 8:40
+
|| 08:40
 
|| இதை மூட  '''Close '''ஐ சொடுக்கவும்
 
|| இதை மூட  '''Close '''ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 8:42
+
|| 08:42
 
||  '''Firefox''' menu bar ல்  '''File''' ஐ சொடுக்கி '''Print''' ஐத் தேர்க
 
||  '''Firefox''' menu bar ல்  '''File''' ஐ சொடுக்கி '''Print''' ஐத் தேர்க
  
 
|-
 
|-
|| 8:47
+
|| 08:47
 
|| screen ல்  '''Print''' dialog box தோன்றும்
 
|| screen ல்  '''Print''' dialog box தோன்றும்
  
 
|-
 
|-
|| 8:50
+
|| 08:50
 
|| இங்கே  '''General''' Tab ல்'''Generic Printer''' option ஐத் தேர்க
 
|| இங்கே  '''General''' Tab ல்'''Generic Printer''' option ஐத் தேர்க
  
 
|-
 
|-
|| 8:55
+
|| 08:55
 
||  * அடுத்து '''Range''' field ல் '''All''' '''Pages''' ஐத் தேர்க
 
||  * அடுத்து '''Range''' field ல் '''All''' '''Pages''' ஐத் தேர்க
  
 
|-
 
|-
|| 9:01
+
|| 09:01
 
|| *  '''Copies'''ல்  '''1'''ஐத் தேர்க
 
|| *  '''Copies'''ல்  '''1'''ஐத் தேர்க
  
 
|-
 
|-
|| 9:04
+
|| 09:04
 
|| '''Options '''tab ல் சொடுக்கி '''Ignore Scaling and Shrink To Fit Page Width'''ஐத் தேர்க
 
|| '''Options '''tab ல் சொடுக்கி '''Ignore Scaling and Shrink To Fit Page Width'''ஐத் தேர்க
  
 
|-
 
|-
|| 9:10
+
|| 09:10
 
||  '''Print''' ல் சொடுக்கவும்
 
||  '''Print''' ல் சொடுக்கவும்
  
 
|-
 
|-
|| 9:12
+
|| 09:12
 
|| printer சரியாக configure செய்யப்பட்டு இருந்தால் printing ஐ இப்போது ஆரம்பித்து இருக்கும்.
 
|| printer சரியாக configure செய்யப்பட்டு இருந்தால் printing ஐ இப்போது ஆரம்பித்து இருக்கும்.
  
 
|-
 
|-
|| 9:17
+
|| 09:17
 
|| இந்த tutorial லின் நிறைவுக்கு வந்துவிட்டோம். இந்த tutorial ல் நாம் கற்றது
 
|| இந்த tutorial லின் நிறைவுக்கு வந்துவிட்டோம். இந்த tutorial ல் நாம் கற்றது
  
 
|-
 
|-
|| 9:23
+
|| 09:23
 
|| *'''Bookmarks'''
 
|| *'''Bookmarks'''
  
 
|-
 
|-
|| 9:24
+
|| 09:24
 
||'''மேலும் கற்றது,'''  Bookmarks ஐ Organize செய்தல், Firefox Page ஐ Setup செய்தல், Preview  மற்றும்  Print செய்தல்.   
 
||'''மேலும் கற்றது,'''  Bookmarks ஐ Organize செய்தல், Firefox Page ஐ Setup செய்தல், Preview  மற்றும்  Print செய்தல்.   
  
 
|-
 
|-
|| 9:32
+
|| 09:32
 
|| இப்போது '''assignment'''
 
|| இப்போது '''assignment'''
  
 
|-
 
|-
|| 9:35
+
|| 09:35
 
||* ஒரு புதிய  Mozilla Firefox window ஐத் திறக்கவும்
 
||* ஒரு புதிய  Mozilla Firefox window ஐத் திறக்கவும்
  
 
|-
 
|-
|| 9:38
+
|| 09:38
 
||*  புதிய ஐந்து site களைத் திறக்கவும்
 
||*  புதிய ஐந்து site களைத் திறக்கவும்
  
 
|-
 
|-
|| 9:41
+
|| 09:41
 
||* அனைத்தையும் Bookmark செய்யவும்
 
||* அனைத்தையும் Bookmark செய்யவும்
  
 
|-
 
|-
|| 9:43
+
|| 09:43
 
||* அனைத்து bookmark களையும் ஒரு புதிய folder ல் சேமிக்கவும்
 
||* அனைத்து bookmark களையும் ஒரு புதிய folder ல் சேமிக்கவும்
  
 
|-
 
|-
|| 9:47
+
|| 09:47
 
||* அந்த bookmarks ஐ reverse alphabetical order ல் ஒழுங்குப்படுத்தவும்
 
||* அந்த bookmarks ஐ reverse alphabetical order ல் ஒழுங்குப்படுத்தவும்
  
 
|-
 
|-
|| 9:51
+
|| 09:51
 
||* கடைசி bookmark site க்குப்போகவும்
 
||* கடைசி bookmark site க்குப்போகவும்
  
 
|-
 
|-
|| 9:55
+
|| 09:55
 
||* அந்த web page ஐ  printing க்கு  Setup செய்து print செய்க
 
||* அந்த web page ஐ  printing க்கு  Setup செய்து print செய்க
  
 
|-
 
|-
|| 9:58
+
|| 09:58
 
||தொடுப்பில் உள்ள விடியோ  Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
 
||தொடுப்பில் உள்ள விடியோ  Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
  

Revision as of 12:37, 11 July 2014

Time Narration
00:00 Mozilla Firefox ல்Organizing Bookmarks மற்றும் Printing குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த tutorial லில் Bookmarks பற்றிக் கற்போம்
00:11 மேலும் கற்கப்பது Bookmarks ஐ ஒழுங்கமைப்பது, Firefox Page ஐ setup செய்வது, Preview மற்றும் அதை Print செய்வது.
00:18 இங்கே Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 ல் பயன்படுத்துகிறோம்
00:26 Firefox browser ஐத் திறக்கலாம்.
00:29 default ஆக yahoo home page திறக்கிறது.
00:32 நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் pages க்குச் செல்ல Bookmarks உதவுகிறது
00:37 முன்னர் ஒரு tutorial லில் Bookmarks குறித்து சிலவற்றை கற்றிருந்தோம்.
00:42 அங்கே gmail க்கு ஒரு bookmark ஐ சேர்த்தும் இருந்தோம்.
00:46 gmail home page ஐத் திறக்க இதை சொடுக்கலாம்.
00:50 நாம் gmail home page க்கு செல்கிறோம்.
00:53 Address bar ல் gmail address க்கு வலப்பக்கம் இருந்த yellow star ஐ கவனித்தீர்களா?
00:59 இது இந்த site... bookmark செய்யப்பட்டதைக் காட்டுகிறது
01:03 நீங்கள் bookmark ன் பெயரை மாற்றவும் வேறு folder ல் சேமிக்கவும் கூட இந்த star ஐப் பயன்படுத்தலாம்.
01:09 gmail mygmailpage என பெயர் மாற்றி அதை MyNewBookmarks என்ற புதிய folder ல் சேமிப்போம்
01:18 Address bar ல் yellow star ஐ சொடுக்கவும்
01:22 Edit This Bookmark dialog box தோன்றுகிறது.
01:25 Name field ல் mygmailpage என enter செய்க
01:29 Folder drop-down ல் சொடுக்கி Choose ஐத் தேர்க
01:34 * Bookmarks menu ஐத் தேர்ந்து New Folderல் சொடுக்கவும்
01:39 * ஒரு புதிய Folder உருவாக்கப்படுகிறது.
01:41 * அந்த folder ஐMyBookmarks என மாற்றுக
01:45 Tags ல் email என type செய்க
01:49 * Tags, bookmarks ஐ வகைப்படுத்த உதவுகிறது
01:52 * பல tag களை ஒரு bookmark உடன் தொடர்புபடுத்த முடியும்
01:55 * உதாரணத்திற்கு ஒரு shopping site ஐ bookmark செய்யும் போது
01:58 * நீங்கள் அதை gifts, books அல்லது toys என tag செய்யலாம்
02:03 Done ஐ சொடுக்கவும்
02:06 * அந்த page ஐ bookmark செய்யCTRL D ஐ மாற்றாக அழுத்தலாம்
02:12 Menu bar ல் Bookmarks ஐ சொடுக்கவும்
02:16 Bookmarks menu ல் MyBookMarks folder தோன்றுகிறது.
02:20 folder மீது cursor ஐ வைக்கவும்.
02:23 mygmailpage bookmark அங்கே சேமிக்கப்படுகிறது.
02:27 இப்போது Address bar ல் email tag ஐ type செய்க
02:31 list ன் முதல் option ஆக site mygmailpage தோன்றுவதைக் கவனிக்கவும்
02:38 எனவே, நாம் bookmark பெயரை மாற்றி மற்றொரு folder ல் சேமித்து அதை tag பயன்படுத்தி கண்டுபிடித்தோம்!
02:45 இப்போது www dot google dot com website ஐ bookmark செய்யலாம்
02:53 *address bar ல் address ஐத் தேர்ந்து அதை நீக்கவும்
02:56 * type செய்க www dot google dot com
03:01 * Enter செய்க
03:03 * இப்போதுAddress bar ன் வலப்பக்க மூலையில் இருந்து star ஐ சொடுக்கவும்
03:08 google website, bookmark செய்யப்படுகிறது.
03:12 * அதேபோல மேலும் நான்கு site களை bookmark செய்யலாம் Spoken Tutorial, Yahoo,Firefox Add-ons மற்றும் Ubuntu .
03:36 இந்த bookmark களை ஒரு folder க்கு சேமிக்கவில்லை என்பதை கவனிக்கவும்.
03:40 நாம் உருவாக்கிய bookmark ஐ எப்படி நீக்குவது?
03:44 ஆம், Edit This Bookmark dialog box ல் Remove bookmark button ஐ நீங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கிறீர்கள்
03:50 www.google.com bookmark ஐ நீக்கலாம்.
03:55 Address bar ல் type செய்க www.google.com. yellow star ஐ சொடுக்கவும்
04:03 Edit This Bookmark dialog box ல் Remove Bookmark button ஐ சொடுக்கவும்
04:09 * Menu bar ல் Bookmarks மற்றும் MyBookmarks ஐ சொடுக்கவும்
04:14 *google bookmark, Bookmark menu ல் இனி தோன்றாது
04:19 நீங்கள் உருவாக்கும் bookmarks ஐ எப்படி அணுக முடியும்?


04:23 பல வழிகளில் bookmarks அணுகலாம்.
04:26 Address bar ல் நீங்கள் bookmark செய்த site ஐ type செய்வது அதை அணுக சுலபமான வழி
04:33 Address barல் சொடுக்கி தோன்றும் address ஐ தேர்ந்து அதை நீக்கவும்.
04:39 இப்போது Address barல் G என type செய்க
04:43 * G ல் தொடங்கும் website கள் தோன்றுவதைக் கவனிக்கவும்.
04:49 * இவையும் நீங்கள் bookmark செய்த, tag செய்த, பார்த்த site களே
04:55 Library window ல் நீங்கள் bookmarks ஐ பார்க்கவும் அடுக்கவும் முடியும்
05:00 Menu bar ல் Bookmarks ஐ சொடுக்கி Show All Bookmarks ஐத் தேர்க
05:06 Library window திறக்கிறது
05:09 நீங்கள் உருவாக்கிய அனைத்து bookmark களும் default ஆக Unsorted Bookmarks folder ல் சேமிக்கப்படுகிறது.
05:16 Yahoo, Spoken Tutorial, Ubuntu மற்றும் FireFox Add-ons ஆகிய bookmark கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
05:24 Yahoo India bookmark ஐ Bookmarks menu க்கு சேர்க்க சொல்லுவோம்
05:29 * முதலில் Library window ஐ screen ன் நடுவில் நகர்த்துவோம்.
05:34 * இப்போது நாம் Menu bar மற்றும் options ஐ தெளிவாகப் பார்க்கலாம்.
05:39 Unsorted Bookmarks folder ல் Yahoo bookmark ஐத் தேர்க
05:43 * left mouse button ஐ அழுத்தி bookmark ஐBookmarks menu க்கு இழுக்கவும்
05:49 * cursor... Bookmarks menu க்கு மேலே உள்ளதா என உறுதி செய்க
05:53 Bookmark menu விரிவடைகிறது
05:56 menu மீது mouse pointer ஐ வைத்து left mouse button ஐ விடுவிக்கவும்.
06:01 இப்போது Bookmarks menu ல் சொடுக்கவும்.
06:04 Bookmarks menu ல் Yahoo bookmark தோன்றுகிறது
06:08 Library window லிருந்து நேரடியாக bookmark ஐத் திறக்க, வெறுமனே அதன் மீது double-click செய்க
06:15 இப்போது Library window ஐ மூடலாம்
06:19 bookmarks ஐ sort செய்யவும் Firefox உங்களை அனுமதிக்கிறது
06:23 bookmarks ஐ பெயர்கள் மூலம் sort செய்யலாம்.
06:26 Menu bar ல் View ஐ சொடுக்கி Sidebarஐத் தேர்ந்து Bookmarks ல் சொடுக்கவும்
06:32 left panel ல் Bookmarks sidebar தோன்றுகிறது
06:37 Google.com ஐ மீண்டும் bookmark செய்யலாம்.
06:42 Bookmarks sidebar ல் Unsorted Bookmarks folder ஐத் தேர்ந்து அதை right-click செய்க
06:48 Sort By Name ஐத் தேர்க
06:51 bookmarks... பெயர் மூலம் sort செய்யப்படுகிறது.
06:54 bookmarks ஐ கைமுறையாககூட நீங்கள் மாற்றியமைக்கலாம்.
06:57 Bookmarks Sidebar ல் Bookmarks Menu folder ல் சொடுக்கி திறக்கவும்.
07:03 அடுத்து Unsorted Bookmarks folder மீது சொடுக்கி திறக்கவும்
07:08 Spoken Tutorial bookmark மீது mouse ஐ நகர்த்தவும்
07:12 இப்போது Bookmarks Sidebar ல் உள்ள Ubuntu and Free Software folder வரை அந்த bookmark ஐ left mouse button ஐ அழுத்தி இழுக்கவும்.
07:22 mouse button ஐ விடுவிக்கவும்
07:25 Ubuntu and Free Software folder க்கு bookmark நகர்த்தப்படுகிறது
07:30 Bookmarks Sidebar ல் நீங்கள் செய்த மாற்றங்களும் Bookmarks menu ல் பிரதிபலிக்கபடுகிறது.
07:35 நீங்கள் bookmarks ஐ தானியங்கியாகவும் sort செய்யலாம்.
07:39 Menu bar ல் Bookmarks ஐ சொடுக்கி Show all bookmarks ஐத் தேர்க
07:45 தோன்றும் Library window ல் , இடது panel ல் இருந்து, Unsorted bookmarks ஐத் தேர்க
07:51 இப்போது சொடுக்கவும் Views, Sort மற்றும் Sort by Added
07:57 address அவர்கள் bookmarks ஆக சேர்த்த order ல் sort செய்யப்படுகிறது. Closeஐ சொடுக்கவும்
08:04 கடைசியாக இந்த web page ஐ print செய்வதைப் பார்க்கலாம்.
08:08 முதலில் web page ஐ printing க்காக set up செய்யலாம்.
08:12 Firefox menu bar ல் File ல் சொடுக்கி Page Setup ஐத் தேர்க
08:17 Page Setup dialog box தோன்றுகிறது
08:21 Paper SizeA4 எனத் தேர்க
08:24 OrientationPortrait ஆகத் தேர்க
08:28 Apply button ஐ சொடுக்கவும்
08:30 settings எப்படி மாற்றப்பட்டிருக்கிறது என காண File Print Preview.
08:36 அதை print செய்யும்போது எப்படி இருக்கும் என பார்க்கலாம்
08:40 இதை மூட Close ஐ சொடுக்கவும்
08:42 Firefox menu bar ல் File ஐ சொடுக்கி Print ஐத் தேர்க
08:47 screen ல் Print dialog box தோன்றும்
08:50 இங்கே General Tab ல்Generic Printer option ஐத் தேர்க
08:55 * அடுத்து Range field ல் All Pages ஐத் தேர்க
09:01 * Copiesல் 1ஐத் தேர்க
09:04 Options tab ல் சொடுக்கி Ignore Scaling and Shrink To Fit Page Widthஐத் தேர்க
09:10 Print ல் சொடுக்கவும்
09:12 printer சரியாக configure செய்யப்பட்டு இருந்தால் printing ஐ இப்போது ஆரம்பித்து இருக்கும்.
09:17 இந்த tutorial லின் நிறைவுக்கு வந்துவிட்டோம். இந்த tutorial ல் நாம் கற்றது
09:23 *Bookmarks
09:24 மேலும் கற்றது, Bookmarks ஐ Organize செய்தல், Firefox Page ஐ Setup செய்தல், Preview மற்றும் Print செய்தல்.
09:32 இப்போது assignment
09:35 * ஒரு புதிய Mozilla Firefox window ஐத் திறக்கவும்
09:38 * புதிய ஐந்து site களைத் திறக்கவும்
09:41 * அனைத்தையும் Bookmark செய்யவும்
09:43 * அனைத்து bookmark களையும் ஒரு புதிய folder ல் சேமிக்கவும்
09:47 * அந்த bookmarks ஐ reverse alphabetical order ல் ஒழுங்குப்படுத்தவும்
09:51 * கடைசி bookmark site க்குப்போகவும்
09:55 * அந்த web page ஐ printing க்கு Setup செய்து print செய்க
09:58 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
10:05 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10:10 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.

இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.

10:18 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
10:25 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.

National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது

10:37 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:52 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst