Difference between revisions of "Drupal/C2/Taxonomy/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
| 00:05
 
| 00:05
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: '''Taxonomy''' மற்றும் ஒரு '''Taxonomy'''ஐ சேர்த்தல்.
'''Taxonomy''' மற்றும்
+
ஒரு '''Taxonomy'''ஐ சேர்த்தல்.
+
  
 
|-
 
|-
 
|00:11
 
|00:11
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
+
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Ubuntu''' இயங்குதளம், '''Drupal 8''' மற்றும் '''Firefox''' web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
'''Ubuntu''' இயங்குதளம்
+
'''Drupal 8''' மற்றும்
+
'''Firefox''' web browser.
+
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
+
  
 
|-
 
|-
Line 67: Line 61:
 
|-
 
|-
 
|01:28
 
|01:28
|இதில்தான் பல ''' site'''கள் தோல்வியடைகின்றன - அது
+
|இதில்தான் பல ''' site'''கள் தோல்வியடைகின்றன - அது contentகளை  வகைப்படுத்த ''' built-in tagging widget''' அல்லது ''' tag vocabulary'''ஐ பயன்படுத்துவது.
contentகளை  வகைப்படுத்த ''' built-in tagging widget''' அல்லது ''' tag vocabulary'''ஐ பயன்படுத்துவது.
+
  
 
|-
 
|-
Line 120: Line 113:
 
|-
 
|-
 
| 02:46
 
| 02:46
|ஏற்கனவே சொன்னதுபோல நமக்கு ஒரு ''' closed taxonomy''' வேண்டும்-
+
|ஏற்கனவே சொன்னதுபோல நமக்கு ஒரு ''' closed taxonomy''' வேண்டும்- அது நம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். அதில் சுலபமாக மற்றவர்கள்  ''' terms'''ஐ சேர்க்குமாறு இருக்ககூடாது.
அது நம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். அதில் சுலபமாக மற்றவர்கள்  ''' terms'''ஐ சேர்க்குமாறு இருக்ககூடாது.
+
  
 
|-
 
|-
Line 133: Line 125:
 
|-
 
|-
 
| 03:09
 
| 03:09
|''' Save'''ஐ க்ளிக் செய்க நம் ''' vocabulary'''க்கு ''' terms'''ஐ சேர்ப்போம்.
+
|''' Save'''ஐ க்ளிக் செய்க நம் ''' vocabulary'''க்கு ''' terms'''ஐ சேர்ப்போம். ''' Add a term'''ஐ க்ளிக் செய்க.
''' Add a term'''ஐ க்ளிக் செய்க.
+
  
 
|-
 
|-
 
| 03:16
 
| 03:16
|பின்வரும் termகளை நம்  ''' vocabulary'''ல் சேர்ப்போம் –
+
|பின்வரும் termகளை நம்  ''' vocabulary'''ல் சேர்ப்போம் – '''Introduction to Drupal,''' '''Site Building,'''  
'''Introduction to Drupal,'''
+
'''Site Building,'''
+
  
 
|-
 
|-
 
|03:24
 
|03:24
|'''Module Development,'''
+
|'''Module Development,''' '''Theming,''' மற்றும் '''Performance.'''
'''Theming,''' மற்றும் '''Performance.'''
+
  
 
|-
 
|-
Line 281: Line 269:
 
|-
 
|-
 
| 06:39
 
| 06:39
|இந்த டுடோரியலில் நாம் கற்றது:
+
|இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''Taxonomy''' மற்றும் ஒரு '''Taxonomy'''ஐ சேர்த்தல்.
'''Taxonomy''' மற்றும்
+
ஒரு '''Taxonomy'''ஐ சேர்த்தல்.
+
  
 
|-
 
|-
Line 299: Line 285:
 
|-
 
|-
 
| 07:11
 
| 07:11
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
+
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
+
NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
+
  
 
|-
 
|-

Latest revision as of 21:14, 16 October 2016

Time Narration
00:01 வணக்கம், Taxonomy குறித்த Spoken tutorialக்கு நல்வரவு..
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: Taxonomy மற்றும் ஒரு Taxonomyஐ சேர்த்தல்.
00:11 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:23 நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம்.
00:27 இப்போது நம் Content typeகள் மற்றும் fieldகள் அனைத்தும் உள்ளன, அடுத்து categorizationஐ சேர்க்க வேண்டும். இங்குதான் Taxonomy வருகிறது.
00:37 Taxonomy என்பது Categories.
00:41 நம் IMDB உதாரணத்திற்கு செல்வோம், IMDB siteல் ஒரு Movie Genre field இருப்பதை நினைவுகொள்க.
00:50 Drupal taxonomyஇல் இது பின்வருமாறு வேலை செய்கிறது.
00:54 Movie genre என்பது ஒரு vocabulary. அதுதான் main categoryக்கான சொல்.
01:00 இந்த vocabularyல் Termகள் உள்ளன
01:04 எனவே இங்குள்ளவை ACTION, ADVENTURE, COMEDY, DRAMA மற்றும் ROMANCE.
01:11 COMEDYல் உள்ளவை ROMANTIC, ACTION, SLAPSTICK மற்றும் SCREWBALL.
01:18 Drupal vocabulary அல்லது taxonomyல் அளவற்ற nested categories அல்லது termsஐ வைக்கலாம்.
01:24 இப்போது ஒரு விஷயம் முக்கியமானது.
01:28 இதில்தான் பல siteகள் தோல்வியடைகின்றன - அது contentகளை வகைப்படுத்த built-in tagging widget அல்லது tag vocabularyஐ பயன்படுத்துவது.
01:37 இதன்மூலம் categoriesஐ சேர்க்கமுடிந்தாலும், அதனுள்ளே பல பிரச்சனைகள் உள்ளன.
01:44 இதில் யாராவது எழுத்துப்பிழை செய்தால் என்ன செய்வது?
01:47 உதாரணமாக, "energy" – e n e r g y மற்றும் e n r e g y இரண்டும் வெவ்வேறானவை. ஆனால் Drupalக்கு இந்த வித்தியாசம் தெரியாது.
01:56 இதனால் இரு categoriesஐ பெறுவோம். contentஉம் தனித்தனியாகிவிடும்.
02:02 எனவேதான் இங்கு screenல் காட்டப்படுவதுபோல ஒரு closed taxonomy பரிந்துரைக்கப்படுகிறது.
02:08 இது அமைக்க சுலபமானது. அதை எவ்வாறு அமைப்பது என பின்னர் காண்போம்.
02:12 இப்போதைக்கு Taxonomyஐ பல வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்க.
02:17 இது contentன் பட்டியலை எவ்வாறு உருவாக்குகிறது என ஏற்கனவே பார்த்தோம். அனைத்து வகை Viewsஐ filter மற்றும் sort செய்யவும் பயன்படுத்தலாம்.
02:28 இப்போது taxonomyக்கு வருவோம்.
02:32 நம் 'Events' Content typeக்கு ஒரு taxonomyஐ அமைப்போம்
02:35 Structureஐ க்ளிக் செய்து கீழே வந்து Taxonomyஐ க்ளிக் செய்க.
02:41 நாம் ஏற்கனவே tagகளை அமைத்துள்ளோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
02:46 ஏற்கனவே சொன்னதுபோல நமக்கு ஒரு closed taxonomy வேண்டும்- அது நம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். அதில் சுலபமாக மற்றவர்கள் termsஐ சேர்க்குமாறு இருக்ககூடாது.
02:56 எனவே Add vocabularyஐ க்ளிக் செய்து அதற்கு "Event Topics" என பெயரிடுவோம்.
03:02 Descriptionல் டைப் செய்க - "this is where we track the topics for Drupal events".
03:09 Saveஐ க்ளிக் செய்க நம் vocabularyக்கு termsஐ சேர்ப்போம். Add a termஐ க்ளிக் செய்க.
03:16 பின்வரும் termகளை நம் vocabularyல் சேர்ப்போம் – Introduction to Drupal, Site Building,
03:24 Module Development, Theming, மற்றும் Performance.
03:28 அவற்றை சேர்ப்போம் – Introduction to Drupal Saveஐ க்ளிக் செய்க
03:34 மீண்டும் Add screenக்கு வருகிறோம்.
03:39 இப்போது "Site Building"
03:43 "Module Development" இப்போது "Theming" Enterஐ அழுத்துகையில் இது தானாக சேமிக்கப்படுகிறது.
03:53 கடைசியாக "Performance".
03:57 சற்று கடினமான vocabularyஐயும் சேர்க்கலாம், ஆனால் இப்போதைக்கு சுலபமாகவே இருக்கட்டும்.
04:03 இங்கு Taxonomyஐ க்ளிக் செய்து Event Topicsல் termsஐ காணலாம்
04:09 அவை Introduction, Module Development, Performance, Site Building மற்றும் Theming.
04:16 அவை alphabetical orderல் உள்ளன.
04:19 ஆனால் அவற்றை வேலைபளுவைப் பொருத்து மாற்றிவைக்க விரும்புகிறேன்.
04:23 எனவே Module Development கீழேயும், Site Buildingஐ மேலேயும் வைக்கிறேன்.
04:27 Theming Site Buildingக்கு அடுத்தும் Performanceஐ கடைசியாகவும் வைக்கிறேன்.
04:34 எப்போது மாற்றங்களை சேமிக்க மறக்காதீர்.
04:39 இந்த screenஐ விட்டு சென்றபின்னர் Drupal எதையும் நினைவில் வைத்துக்கொள்ளாது.
04:44 எனவே Saveஐ க்ளிக் செய்க. இப்போது நமக்கு தேவையான வரிசையில் terms உள்ளன.
04:50 நாம் taxonomyஐ மட்டும் சேர்த்துள்ளோம். ஆனால் நம் Content typeக்கு இதுபற்றி தெரியாது.
04:56 எனவே க்ளிக் செய்க Structure பின் Content types.
05:00 Events Content typeன் Manage fieldsஐ க்ளிக் செய்க. பின் Add fieldஐ க்ளிக் செய்க
05:06 இங்கு field typeஆக தேர்ந்தெடுப்பது நாம் உருவாக்கிய vocabularyல் உள்ள Taxonomy termக்கு Reference ஆக இருக்கவேண்டும்.
05:14 எனவே Taxonomy termஐ தேர்ந்தெடுத்து அதற்கு Event Topicsஎன பெயரிடுவோம். பின் Save and continueஐ க்ளிக் செய்க.
05:23 இங்கு Type of item to referenceஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
05:28 அதை நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்துள்ளதால் இங்கு கவனமாக இருக்கவேண்டும். இங்கு மதிப்பு Unlimited. ஏனெனில் ஒரு event ஒன்றுக்கும் மேற்பட்ட topicஐ கொண்டிருக்கலாம்.
05:37 Save field settingsஐ க்ளிக் செய்க
05:40 இங்கு கீழே சரியான Reference typeஐ தேர்ந்தெடுக்கிறோமா என்பதை உறுதிசெய்க.
05:46 Event Topicsஐ தேர்ந்தெடுப்போம். References entities ஏதும் இல்லை எனில் இது அதை உருவாக்க அனுமதிக்கும்.
05:56 இது Inline entity reference எனப்படும். அதாவது, நம் list ல் இல்லாத ஒரு topic இருந்தால் அதை user சேர்க்க முடியும்.
06:07 அதற்கு நாம் அனுமதிக்க கூடாது. எனவே இதில் checkmarkஐ நீக்குகிறேன்.
06:11 Save settingsஐ க்ளிக் செய்க.
06:15 contentஐ சேர்க்கும் முன் மற்றொன்றை நாம் செய்ய வேண்டும்.
06:18 அதாவது URL patternsஐ அமைக்க வேண்டும். இதை வழக்கமாக contentஐ சேர்க்கும் முன் செய்வோம்.
06:24 இது நாம் சேர்க்கும் content சரியாக புரிந்துகொள்ள கூடிய URLஐ கொண்டிருப்பதை உறுதிசெய்கிறது.
06:30 அதை பின்வரும் டுடோரியல்களில் செய்வோம். இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:36 சுருங்கசொல்ல.
06:39 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Taxonomy மற்றும் ஒரு Taxonomyஐ சேர்த்தல்.
06:48 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
06:57 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
07:03 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:11 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
07:23 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst