Difference between revisions of "Drupal/C2/Displaying-Contents-using-Views/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
| 00:07
 
| 00:07
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
+
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: '''Views''', '''teaser'''உடன் ஒரு page மற்றும் ஒரு எளிய '''block view'''.
'''Views'''
+
'''teaser'''உடன் ஒரு page மற்றும்  
+
ஒரு எளிய '''block view'''.
+
  
 
|-
 
|-
 
|00:15
 
|00:15
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
+
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Ubuntu''' இயங்குதளம், '''Drupal 8''' மற்றும் '''Firefox''' web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
'''Ubuntu''' இயங்குதளம்
+
'''Drupal 8''' மற்றும்
+
'''Firefox''' web browser.
+
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
+
  
 
|-
 
|-
 
| 00:31
 
| 00:31
| முதலில் ''' Views''' பற்றி கற்போம்.
+
| முதலில் ''' Views''' பற்றி கற்போம். ஒரே மாதிரியான contentகளை display செய்ய '''Views''' உதவுகிறது. '''Views'''ஐ பின்வருமாறு வெவ்வேறு formatகளிலும் display செய்யலாம் -
ஒரே மாதிரியான contentகளை display செய்ய '''Views''' உதவுகிறது
+
'''Views'''ஐ பின்வருமாறு வெவ்வேறு formatகளிலும் display செய்யலாம் -
+
  
 
|-
 
|-
 
| 00:43
 
| 00:43
|  '''Table'''கள்
+
|  '''Table'''கள், '''List'''கள், '''Gallery''' போன்றவை  
'''List'''கள்
+
'''Gallery''' போன்றவை  
+
  
 
|-
 
|-
 
| 00:49
 
| 00:49
|Contentஐ நாம் விதிக்கும் கட்டளைக்கு ஏற்ப''' select, order, filter''', மற்றும் ''' present''' செய்யலாம்.
+
|Contentஐ நாம் விதிக்கும் கட்டளைக்கு ஏற்ப''' select, order, filter''', மற்றும் ''' present''' செய்யலாம். '''Views''' என்பவை ''' Reports''' அல்லது ''' Query Results''' எனவும் அழைக்கப்படுகிறது.
'''Views''' என்பவை ''' Reports''' அல்லது ''' Query Results''' எனவும் அழைக்கப்படுகிறது.
+
  
 
|-
 
|-
 
| 01:04
 
| 01:04
|உதாரணமாக, நூலகத்திற்கு சென்று பின்வரும் தகல்களைக் கொண்ட புத்தகங்களைக் கேட்கவும்:
+
|உதாரணமாக, நூலகத்திற்கு சென்று பின்வரும் தகல்களைக் கொண்ட புத்தகங்களைக் கேட்கவும்: 1905க்கு முன்னர் வெளியிடப்பட்டவை, last name “M”ல்  ஆரம்பிக்கும் ஆசிரியர்கள் எழுதியவை
1905க்கு முன்னர் வெளியிடப்பட்டவை
+
last name “M”ல்  ஆரம்பிக்கும் ஆசிரியர்கள் எழுதியவை
+
  
 
|-
 
|-
Line 55: Line 41:
 
|-
 
|-
 
| 01:34
 
| 01:34
| நம்மிடம்  '''Views'''ஐ அமைக்க எளிய 5-step process உள்ளது.  அவை பின்வருமாறு-
+
| நம்மிடம்  '''Views'''ஐ அமைக்க எளிய 5-step process உள்ளது.  அவை பின்வருமாறு-''' Display'''ஐ தேர்ந்தெடுத்தல், ''' Format'''ஐ அமைத்தல்
''' Display'''ஐ தேர்ந்தெடுத்தல்
+
''' Format'''ஐ அமைத்தல்
+
  
 
|-
 
|-
 
| 01:45
 
| 01:45
|
+
|''' Fields'''ஐ திட்டமிடுதல், ''' Filter''' ஐ அமைத்தல் பின் முடிவுகளை '''Sort''' செய்தல்.
''' Fields'''ஐ திட்டமிடுதல்
+
''' Filter''' ஐ அமைத்தல் பின்  
+
முடிவுகளை '''Sort''' செய்தல்.
+
  
 
|-
 
|-
Line 221: Line 202:
 
| 07:05
 
| 07:05
 
|இங்கு இது காட்டுவது ஒரு ''' Block.''' '''FORMAT'''  ஆனது  '''Unformatted list.''' '''FIELDS''' ஆனது ''' Title''' fields.
 
|இங்கு இது காட்டுவது ஒரு ''' Block.''' '''FORMAT'''  ஆனது  '''Unformatted list.''' '''FIELDS''' ஆனது ''' Title''' fields.
 +
 
|-
 
|-
 
| 07:16
 
| 07:16
Line 263: Line 245:
 
|-
 
|-
 
| 08:46
 
| 08:46
| சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
+
| சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''Views''', '''teaser'''உடன் ஒரு page மற்றும் ஒரு எளிய '''block view'''.
'''Views'''
+
'''teaser'''உடன் ஒரு page மற்றும்
+
ஒரு எளிய '''block view'''.
+
  
 
|-
 
|-
Line 278: Line 257:
 
|-
 
|-
 
| 09:29
 
| 09:29
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
+
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
+
NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
+
  
 
|-
 
|-

Latest revision as of 21:23, 16 October 2016

Time Narration
00:01 வணக்கம், Views மூலம் Contentsஐ display செய்தல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: Views, teaserஉடன் ஒரு page மற்றும் ஒரு எளிய block view.
00:15 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:31 முதலில் Views பற்றி கற்போம். ஒரே மாதிரியான contentகளை display செய்ய Views உதவுகிறது. Viewsஐ பின்வருமாறு வெவ்வேறு formatகளிலும் display செய்யலாம் -
00:43 Tableகள், Listகள், Gallery போன்றவை
00:49 Contentஐ நாம் விதிக்கும் கட்டளைக்கு ஏற்ப select, order, filter, மற்றும் present செய்யலாம். Views என்பவை Reports அல்லது Query Results எனவும் அழைக்கப்படுகிறது.
01:04 உதாரணமாக, நூலகத்திற்கு சென்று பின்வரும் தகல்களைக் கொண்ட புத்தகங்களைக் கேட்கவும்: 1905க்கு முன்னர் வெளியிடப்பட்டவை, last name “M”ல் ஆரம்பிக்கும் ஆசிரியர்கள் எழுதியவை
01:19 100 அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்டவை மேல்அட்டை சிவப்பு நிறமானவை.
01:25 உங்களை நூலகத்தை விட்டு துரத்தியடிப்பர். ஆனால் Drupalல் இதை Viewsஐ பயன்படுத்தி சுலபமாக செய்யலாம்.
01:34 நம்மிடம் Viewsஐ அமைக்க எளிய 5-step process உள்ளது. அவை பின்வருமாறு- Displayஐ தேர்ந்தெடுத்தல், Formatஐ அமைத்தல்
01:45 Fieldsஐ திட்டமிடுதல், Filter ஐ அமைத்தல் பின் முடிவுகளை Sort செய்தல்.
01:50 இப்போது Drupal site ல் பொதுவான Views ஐ உருவாக்குவோம்
01:53 நாம் முன்னர் உருவாக்கிய website ஐ திறப்போம்.
01:58 Drupal site ல் பொதுவான Views ஐ உருவாக்க கற்போம்
02:04 Structureல் க்ளிக் செய்து பின் Viewsல் க்ளிக் செய்க.
02:09 Drupal ல் பல முன்னிருப்பு Views உள்ளன. உதாரணமாக administrator, contentஐ மேலாள Content View அனுமதிக்கிறது.
02:20 மேலும உள்ளவை Custom block library, Files, Frontpage, People, Recent comments, Recent content, Taxonomy terms, Who’s new மற்றும் Who’s online.
02:37 இவை முன்னிருப்பு Views . இவற்றை update அல்லது edit செய்யலாம்.
02:44 முதலில் Teasers உடன் ஒரு எளிய பக்கத்தை உருவாக்குவோம். இது நம் Events Content typeஐ காட்டும்.
02:54 Add new viewஐ க்ளிக் செய்து அதை "Events Sponsored" என்போம்.
03:02 Content of type Allல் இருந்து Events எனவும் sorted by Newest first எனவும் மாற்றுவோம்
03:11 Create a page ஐ க்ளிக் செய்க. Display format Unformatted list of teasers என்போம்
03:20 ஏனெனில் நாம் ஏற்கனவே நம் Manage displayல் Teaser modeஐ அமைத்துள்ளோம்
03:26 Create a menu linkல் checkmarkஐ இட்டு பின் Menu drop-downல் Main navigationஐ தேர்ந்தெடுக்கவும்
03:35 இது நம் site ல் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து Events ஐயும் காண உதவும் .
03:41 Save and editஐ க்ளிக் செய்க. Views பற்றிய அறிமுகத்தில் நாம் சொன்னவற்றை இப்போது இந்த screen ல் செய்யலாம்.
03:51 இந்த screen ஒரு Page ஐ காட்டுகிறது இதில் Formatஆனது Teasersன் Unformatted list
03:59 நாம் Teaser modeஐ அமைத்துள்ளதால் இதில் fields தேவையில்லை.
04:05 FILTER CRITERIA ஆனது Published events. SORT CRITERIAல் வெளியிட்டு தேதியின் இறங்குவரிசையில் Published Events.
04:16 கீழே வந்து இதன் previewஐ காணலாம்.
04:21 இது பிடிக்கவில்லை எனில் மாற்றுவது சுலபம். அதை மற்றொரு டுடோரியலில் காண்போம்.
04:28 இப்போதைக்கு Saveல் க்ளிக் செய்து பின் Back to siteல் க்ளிக் செய்க
04:35 இப்போது main menuல் ஒரு புது tab Events உள்ளது. இது அனைத்து Eventsஐயும் காட்டும்
04:44 இங்கே Event logoகள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன.
04:50 Event Website மற்றும் Event Dateம் உள்ளன
04:55 இதை மாற்றவிரும்பினால் Events Content typeன் Teaser modeல் செய்யலாம் என்பதை நினைவுகொள்க.
05:04 அவ்வளவுதான்! இதில்தான் நம் அனைத்து Eventகளையும் காட்டுவோம்
05:09 Block regionகள் அல்லது sidebarகளில் தகவல்களை வைக்கும் தன்மை Drupalன் அம்சங்களின் ஒன்று.
05:19 முன்னர், ஒரு புது Eventஐ சேர்த்தால், sidebarக்கு வந்து அதை நாம் மாற்ற வேண்டும்.
05:31 இப்போது Views அந்த வேலையை தானாகவே செய்கிறது.
05:36 க்ளிக் செய்க Structure பின் Views.
05:41 இங்கு நாம் அடிக்கடி வருவதால் இதை shortcutsல் சேர்ப்போம். இப்போது Add new viewஐ க்ளிக் செய்க
05:53 View nameல் டைப் செய்க: "Recent Events Added" . இது நம் site ல் சேர்ப்பட்ட சமீபத்திய Eventகளின் பட்டியல்.
06:04 Content of type All ல் இருந்து Eventsக்கு மாற்றுக
06:09 Create a blockஐ தேர்ந்தெடுக்கவும். sorted by, Newest First என இருக்கட்டும்
06:18 Block title ல் டைப் செய்க: "Recently Added Events". வெவ்வேறு name மற்றும் titleஐயும் கொடுக்கலாம்.
06:28 Drupal, Viewsன் styleகளை உருவாக்க அனுமதிக்கிறது. Unformatted list of titles பின் Items per blockல் 5.
06:40 Use a pagerஐ பயன்படுத்த வேணடாம். அதை செய்தால் blockன் அடியில் Page one of three, two of three என பக்க எண்களை பெறுவோம்.
06:53 Save and editஐ க்ளிக் செய்க. நம் previewஐ காண்போம். இது சமீபத்தில் சேர்க்கப்பட்ட Eventகளை titleகளை காட்டுகிறது
07:05 இங்கு இது காட்டுவது ஒரு Block. FORMAT ஆனது Unformatted list. FIELDS ஆனது Title fields.
07:16 FILTER CRITERIA ஆனது வெளியிட்டு தேதியின் இறங்குவரிசையில் Published Events.
07:24 Saveஐ க்ளிக் செய்க. இதை site ல் எங்கும் காண முடியாது. ஏனெனில் இன்னும் இதை எங்கும் வைக்கவில்லை.
07:33 Structure பின் Block layoutல் க்ளிக் செய்க. block Sidebar first பகுதியில் வைப்போம்.
07:43 Place blockஐ க்ளிக் செய்க. கீழே வந்து, Recent Events Addedஐ காணலாம். Place blockல் க்ளிக் செய்க.
07:54 blocks பற்றி இன்னும் விரிவாக நாம் கற்கவில்லை என்பதால், இப்போதைக்கு Saveஐ க்ளிக் செய்க. இது ஒவ்வொரு பக்கத்திலும் காட்டப்படும். அதை பின்னர் மாற்றி கொள்ளலாம்.
08:06 இது Searchக்கு பின் காட்டப்படும். Save blocksஐ க்ளிக் செய்க.
08:13 Back to siteஐ க்ளிக் செய்க. நம் site ல் சமீபத்தில் சேர்க்கப்பட்ட eventகளை காட்டும் ஒரு புது blockஐ ஒவ்வொரு பக்கத்திலும் காணலாம்.
08:24 இதை மீண்டும் configure செய்யவேண்டியதில்லை. இதை நீங்கள் தேவையான இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.
08:33 இதுதான் Events Content type பயன்படுத்தி வெளியிடப்பட்ட தேதி வரிசையில் காட்டும் Block viewக்கான உதாரணம்.
08:42 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
08:46 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Views, teaserஉடன் ஒரு page மற்றும் ஒரு எளிய block view.
09:01 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
09:12 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:29 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
09:42 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst