Difference between revisions of "Geogebra/C3/Tangents-to-a-circle/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |00.00 |வணக்கம் "Tangents to a circle in Geogebra" tutorial க்கு நல்வரவு! |- |00.06 |இந்த tutorial…') |
|||
Line 3: | Line 3: | ||
!Narration | !Narration | ||
|- | |- | ||
− | |00 | + | |00:00 |
|வணக்கம் "Tangents to a circle in Geogebra" tutorial க்கு நல்வரவு! | |வணக்கம் "Tangents to a circle in Geogebra" tutorial க்கு நல்வரவு! | ||
|- | |- | ||
− | |00 | + | |00:06 |
|இந்த tutorial லின் இறுதியில் வட்டத்துக்கு தொடுகோடுகள் வரைய முடியும், தொடுகோடுகளின் பண்புகளை புரிந்து கொள்ளலாம். | |இந்த tutorial லின் இறுதியில் வட்டத்துக்கு தொடுகோடுகள் வரைய முடியும், தொடுகோடுகளின் பண்புகளை புரிந்து கொள்ளலாம். | ||
|- | |- | ||
− | |00 | + | |00:17 |
||Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன் | ||Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:22 |
|இல்லையானால் பொருத்தமான tutorialகளை எங்கள் வலைத்தளத்தில் காணவும் http://spoken-tutorial.org. | |இல்லையானால் பொருத்தமான tutorialகளை எங்கள் வலைத்தளத்தில் காணவும் http://spoken-tutorial.org. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:27 |
|இந்த டுடோரியலை பதிவாக்க பயனாவது Ubuntu Linux OS Version 11.10, Geogebra Version 3.2.47.0 . | |இந்த டுடோரியலை பதிவாக்க பயனாவது Ubuntu Linux OS Version 11.10, Geogebra Version 3.2.47.0 . | ||
|- | |- | ||
− | |00 | + | |00:41 |
|பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம் | |பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம் | ||
.Tangents, | .Tangents, | ||
Line 33: | Line 33: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:58 |
| புதிய Geogebra window வை திறப்போம் . | | புதிய Geogebra window வை திறப்போம் . | ||
|- | |- | ||
− | |01 | + | |01:01 |
| இதற்கு Dash home .. Media applications..., Education மற்றும் Geogebra மீது சொடுக்கவும் | | இதற்கு Dash home .. Media applications..., Education மற்றும் Geogebra மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:13 |
| வட்டத்தின் 'தொடுகோடு' ஐ வரையறுப்போம். | | வட்டத்தின் 'தொடுகோடு' ஐ வரையறுப்போம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:16 |
|தொடுகோடு என்பது வட்டத்தை ஒரே ஒரு புள்ளியில் தொடும் கோடு. | |தொடுகோடு என்பது வட்டத்தை ஒரே ஒரு புள்ளியில் தொடும் கோடு. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:22 |
|அப்படி தொடும் புள்ளி "தொடுநிலைப்புள்ளி" எனப்படும். | |அப்படி தொடும் புள்ளி "தொடுநிலைப்புள்ளி" எனப்படும். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:27 |
|இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது "Axes" க்கு பதில் "Grid" layout... drawing pad மீது வலது சொடுக்கவும் . | |இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது "Axes" க்கு பதில் "Grid" layout... drawing pad மீது வலது சொடுக்கவும் . | ||
|- | |- | ||
− | |01 | + | |01:35 |
|"Axes" ஐ uncheck செய்து "Grid" ஐ தேர்க. | |"Axes" ஐ uncheck செய்து "Grid" ஐ தேர்க. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:39 |
| வட்டத்துக்கு தொடுகோடு வரைவோம் | | வட்டத்துக்கு தொடுகோடு வரைவோம் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:42 |
|முதலில் வட்டத்தை வரைவோம் | |முதலில் வட்டத்தை வரைவோம் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:45 |
| “circle with Center and radius” tool ஐ toolbar இலிருந்து தேர்க | | “circle with Center and radius” tool ஐ toolbar இலிருந்து தேர்க | ||
|- | |- | ||
− | |01 | + | |01:49 |
| புள்ளி 'A' ஐ drawing pad இல் குறிக்கவும் | | புள்ளி 'A' ஐ drawing pad இல் குறிக்கவும் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:52 |
| dialogue box திறக்கிறது. | | dialogue box திறக்கிறது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:53 |
| ஆரத்தின் மதிப்பு '3' என உள்ளீடுக; ஓகே செய்க | | ஆரத்தின் மதிப்பு '3' என உள்ளீடுக; ஓகே செய்க | ||
|- | |- | ||
− | |01 | + | |01:58 |
| 'A' ஐ மையமாக கொண்டு ஆரம் '3' cm உடைய வட்டம் வரையப்படும் | | 'A' ஐ மையமாக கொண்டு ஆரம் '3' cm உடைய வட்டம் வரையப்படும் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:04 |
| புள்ளி 'A' ஐ நகர்த்தி வட்டம் அதே ஆரத்துடன் இருப்பதை காண்க. | | புள்ளி 'A' ஐ நகர்த்தி வட்டம் அதே ஆரத்துடன் இருப்பதை காண்க. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:09 |
| "New point" tool மீது சொடுக்கவும், புள்ளி 'B' ஐ வட்டத்தின் வெளியே குறிக்கவும் | | "New point" tool மீது சொடுக்கவும், புள்ளி 'B' ஐ வட்டத்தின் வெளியே குறிக்கவும் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:15 |
| "Segment between two points " tool ஐ தேர்க. புள்ளிகள் 'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி AB வரையப்படும் | | "Segment between two points " tool ஐ தேர்க. புள்ளிகள் 'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி AB வரையப்படும் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:25 |
|"Perpendicular Bisector" tool ஐ தேர்க , புள்ளிகள் 'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி 'AB' க்கு செங்குத்து சமவெட்டி வரையப்படும் | |"Perpendicular Bisector" tool ஐ தேர்க , புள்ளிகள் 'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி 'AB' க்கு செங்குத்து சமவெட்டி வரையப்படும் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:37 |
|வட்டப் பகுதி 'AB' மற்றும் செங்குத்துச் சமவெட்டி ஒரு புள்ளியில் வெட்டிகொள்கின்றன. "Intersect two objects" tool மீது சொடுக்கவும். | |வட்டப் பகுதி 'AB' மற்றும் செங்குத்துச் சமவெட்டி ஒரு புள்ளியில் வெட்டிகொள்கின்றன. "Intersect two objects" tool மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:44 |
|இந்த வெட்டுப்புள்ளியை 'C' எனக்குறிக்கலாம். புள்ளி 'B' ஐ நகர்த்தி எப்படி செங்குத்துச் சமவெட்டி மற்றும் புள்ளி 'C' புள்ளி 'B' உடன் நகர்கிறது என காண்க | |இந்த வெட்டுப்புள்ளியை 'C' எனக்குறிக்கலாம். புள்ளி 'B' ஐ நகர்த்தி எப்படி செங்குத்துச் சமவெட்டி மற்றும் புள்ளி 'C' புள்ளி 'B' உடன் நகர்கிறது என காண்க | ||
|- | |- | ||
− | |02 | + | |02:59 |
| 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என்று எப்படி காண்பது? | | 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என்று எப்படி காண்பது? | ||
|- | |- | ||
− | |03 | + | |03:02 |
|"Distance" tool மீது சொடுக்கவும். பின் புள்ளிகள் 'A' , 'C'. 'C' ,'B' மீது சொடுக்கவும். 'AC' = 'CB' சமம் என்பது 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என நிரூபிக்கிறது. | |"Distance" tool மீது சொடுக்கவும். பின் புள்ளிகள் 'A' , 'C'. 'C' ,'B' மீது சொடுக்கவும். 'AC' = 'CB' சமம் என்பது 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என நிரூபிக்கிறது. | ||
|- | |- | ||
− | |03 | + | |03:20 |
| "Compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க. புள்ளிகள் 'C', 'B' மீது சொடுக்கவும். மீண்டும் 'C' மீது... படம் பூர்த்தி ஆகிறது. | | "Compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க. புள்ளிகள் 'C', 'B' மீது சொடுக்கவும். மீண்டும் 'C' மீது... படம் பூர்த்தி ஆகிறது. | ||
|- | |- | ||
− | |03 | + | |03:30 |
|இரண்டு வட்டங்கள் இரண்டு புள்ளிகளில் வெட்டிகொள்கின்றன. | |இரண்டு வட்டங்கள் இரண்டு புள்ளிகளில் வெட்டிகொள்கின்றன. | ||
|- | |- | ||
− | |03 | + | |03:33 |
| "Intersect two objects" tool மீது சொடுக்கவும். வெட்டு புள்ளிகளை 'D' மற்றும் 'E' எனக்குறிக்கலாம். | | "Intersect two objects" tool மீது சொடுக்கவும். வெட்டு புள்ளிகளை 'D' மற்றும் 'E' எனக்குறிக்கலாம். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:42 |
|"Segment between two points " tool ஐ தேர்க. | |"Segment between two points " tool ஐ தேர்க. | ||
|- | |- | ||
− | |03 | + | |03:45 |
| புள்ளிகள் 'B', 'D' மற்றும் 'B' , 'E' ஐ சேர்க்கவும் | | புள்ளிகள் 'B', 'D' மற்றும் 'B' , 'E' ஐ சேர்க்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:53 |
|வட்டப் பகுதிகள் 'BD' மற்றும் 'BE' ... வட்டம் 'c' க்கு தொடுகோடுகள். | |வட்டப் பகுதிகள் 'BD' மற்றும் 'BE' ... வட்டம் 'c' க்கு தொடுகோடுகள். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:59 |
| வட்டத்தின் தொடுகோடுகளின் சில பண்புகளை பார்க்கலாம். | | வட்டத்தின் தொடுகோடுகளின் சில பண்புகளை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | |04 | + | |04:05 |
|"Segment between two points " tool ஐ தேர்க. | |"Segment between two points " tool ஐ தேர்க. | ||
|- | |- | ||
− | |04 | + | |04:08 |
| புள்ளிகள் 'A', 'D' மற்றும் 'A', 'E' ஐ சேர்க்கவும் | | புள்ளிகள் 'A', 'D' மற்றும் 'A', 'E' ஐ சேர்க்கவும் | ||
|- | |- | ||
− | |04 | + | |04:14 |
|முக்கோணங்கள் 'ADB' மற்றும் 'ABE' இல்... வட்டப்பகுதி 'AD'= வட்டப்பகுதி 'AE' (இவை வட்டம் 'c' இன் ஆரங்கள்). | |முக்கோணங்கள் 'ADB' மற்றும் 'ABE' இல்... வட்டப்பகுதி 'AD'= வட்டப்பகுதி 'AE' (இவை வட்டம் 'c' இன் ஆரங்கள்). | ||
Line 166: | Line 165: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:34 |
|'∠ADB'= '∠BEA' வட்டம் 'D' இன் அரை வட்டத்தின் கோணம். இந்த கோணத்தை அளக்கலாம். | |'∠ADB'= '∠BEA' வட்டம் 'D' இன் அரை வட்டத்தின் கோணம். இந்த கோணத்தை அளக்கலாம். | ||
|- | |- | ||
− | |04 | + | |04:48 |
| "Angle" tool மீது சொடுக்கவும் ... புள்ளிகள் 'A', 'D', 'B' மற்றும் 'B', 'E', 'A' மீது சொடுக்கவும். கோணங்கள் சமம். | | "Angle" tool மீது சொடுக்கவும் ... புள்ளிகள் 'A', 'D', 'B' மற்றும் 'B', 'E', 'A' மீது சொடுக்கவும். கோணங்கள் சமம். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:03 |
|வட்டப் பகுதி 'AB' இரண்டு முக்கோணங்களுக்கும் ஒன்றே, ஆகவே "SAS சர்வ சம விதி"ப்படி '△ADB' '≅' '△ABE' | |வட்டப் பகுதி 'AB' இரண்டு முக்கோணங்களுக்கும் ஒன்றே, ஆகவே "SAS சர்வ சம விதி"ப்படி '△ADB' '≅' '△ABE' | ||
|- | |- | ||
− | |05 | + | |05:20 |
|அதாவது தொடுகோடுகள் 'BD' மற்றும் 'BE' சமம்! | |அதாவது தொடுகோடுகள் 'BD' மற்றும் 'BE' சமம்! | ||
|- | |- | ||
− | |05 | + | |05:26 |
| Algebra view விலிருந்து தொடுகோடுகள் 'BD' மற்றும் 'BE' சமம் எனக்காணலாம். | | Algebra view விலிருந்து தொடுகோடுகள் 'BD' மற்றும் 'BE' சமம் எனக்காணலாம். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:33 |
| தொடுகோடு... தொடுபுள்ளியில், வட்டத்தின் ஆரத்துக்கு எப்போதுமே செங்குத்தாக இருக்கிறது என்பதையும் காண்க. | | தொடுகோடு... தொடுபுள்ளியில், வட்டத்தின் ஆரத்துக்கு எப்போதுமே செங்குத்தாக இருக்கிறது என்பதையும் காண்க. | ||
Line 192: | Line 191: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:50 |
| file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும் | | file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | |05 | + | |05:54 |
| file name ஐ "Tangent-circle" என இட்டு "Save"மீது சொடுக்கவும் | | file name ஐ "Tangent-circle" என இட்டு "Save"மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | |06 | + | |06:08 |
|ஒரு தேற்றத்தை கூறலாம். | |ஒரு தேற்றத்தை கூறலாம். | ||
|- | |- | ||
− | |06 | + | |06:11 |
|"வட்டத்தின் தொடு கோட்டின் தொடு புள்ளி வழியே... ஒரு நாண் வரையப்பட்டால்... அந்த நாண்... தொடுகோட்டுடன் ஏற்படுத்தும் கோணங்கள் முறையே ஒவ்வொன்றும்... தனித்தனியாக மாற்று வட்டத்துண்டுகளில் அமைந்த கோணங்களுக்கு சமம்". | |"வட்டத்தின் தொடு கோட்டின் தொடு புள்ளி வழியே... ஒரு நாண் வரையப்பட்டால்... அந்த நாண்... தொடுகோட்டுடன் ஏற்படுத்தும் கோணங்கள் முறையே ஒவ்வொன்றும்... தனித்தனியாக மாற்று வட்டத்துண்டுகளில் அமைந்த கோணங்களுக்கு சமம்". | ||
தொடு கோடுகளுக்கும் நாணுக்கும் இடையேயான கோணம் DFB = நாண் BF இன் உட்கோணம் FCB . | தொடு கோடுகளுக்கும் நாணுக்கும் இடையேயான கோணம் DFB = நாண் BF இன் உட்கோணம் FCB . | ||
|- | |- | ||
− | |06 | + | |06:34 |
|தேற்றத்தை சோதிக்கலாம். | |தேற்றத்தை சோதிக்கலாம். | ||
|- | |- | ||
− | |06 | + | |06:38 |
| புதிய Geogebra window வை திறப்போம் . “File” >> "New"மீது சொடுக்கவும். ஒரு வட்டத்தை வரைவோம் | | புதிய Geogebra window வை திறப்போம் . “File” >> "New"மீது சொடுக்கவும். ஒரு வட்டத்தை வரைவோம் | ||
|- | |- | ||
− | |06 | + | |06:48 |
| tool bar இலிருந்து "circle with center through point " toolமீது சொடுக்கி புள்ளி 'A' ஐ மையமாக இடுக; மீண்டும் சொடுக்கி புள்ளி 'B' ஐ பெறவும். | | tool bar இலிருந்து "circle with center through point " toolமீது சொடுக்கி புள்ளி 'A' ஐ மையமாக இடுக; மீண்டும் சொடுக்கி புள்ளி 'B' ஐ பெறவும். | ||
|- | |- | ||
− | |06 | + | |06:59 |
|"New point" tool ஐ தேர்க. புள்ளி 'C' ஐ பரிதியில் குறிக்கவும்; மேலும் 'D' வட்டத்தின் வெளியில். | |"New point" tool ஐ தேர்க. புள்ளி 'C' ஐ பரிதியில் குறிக்கவும்; மேலும் 'D' வட்டத்தின் வெளியில். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:06 |
|"Tangents" tool ஐ toolbar இலிருந்து தேர்க. புள்ளி 'D' மீதும் பரிதியிலும் சொடுக்கவும் . | |"Tangents" tool ஐ toolbar இலிருந்து தேர்க. புள்ளி 'D' மீதும் பரிதியிலும் சொடுக்கவும் . | ||
|- | |- | ||
− | |07 | + | |07:14 |
|இரண்டு தொடுகோடுகள் வட்டத்துக்கு வரையப்பட்டன. | |இரண்டு தொடுகோடுகள் வட்டத்துக்கு வரையப்பட்டன. | ||
|- | |- | ||
− | |07 | + | |07:16 |
|தொடுகோடுகள் வட்டத்தில் இரண்டு புள்ளிகளில் வெட்டிக்கொள்கின்றன. | |தொடுகோடுகள் வட்டத்தில் இரண்டு புள்ளிகளில் வெட்டிக்கொள்கின்றன. | ||
|- | |- | ||
− | |07 | + | |07:20 |
| "Intersect two objects" tool மீது சொடுக்கவும். தொடும் இடத்தில் புள்ளிகளை 'E' மற்றும் 'F' எனக்குறிக்கலாம் | | "Intersect two objects" tool மீது சொடுக்கவும். தொடும் இடத்தில் புள்ளிகளை 'E' மற்றும் 'F' எனக்குறிக்கலாம் | ||
|- | |- | ||
− | |07 | + | |07:28 |
|ஒரு முக்கோணத்தை வரையலாம். "Polygon" tool மீது சொடுக்கவும். | |ஒரு முக்கோணத்தை வரையலாம். "Polygon" tool மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:31 |
| புள்ளிகள் 'B' 'C' 'F' மற்றும் மீண்டும் 'B' மீது சொடுக்கி பூர்த்தி செய்க | | புள்ளிகள் 'B' 'C' 'F' மற்றும் மீண்டும் 'B' மீது சொடுக்கி பூர்த்தி செய்க | ||
|- | |- | ||
− | |07 | + | |07:41 |
|படத்தில் 'BF' தான் வட்டம் 'c' யின் நாண். | |படத்தில் 'BF' தான் வட்டம் 'c' யின் நாண். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:45 |
|'∠FCB' என்பது வட்டம் 'c' யின் நாண் உண்டாக்கும் உட்கோணம். | |'∠FCB' என்பது வட்டம் 'c' யின் நாண் உண்டாக்கும் உட்கோணம். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:53 |
|'∠DFB' வட்டம் 'c' யின் நாண் மற்றும் தொடுகோட்டுக்கு இடையேயான கோணம். | |'∠DFB' வட்டம் 'c' யின் நாண் மற்றும் தொடுகோட்டுக்கு இடையேயான கோணம். | ||
|- | |- | ||
− | |08 | + | |08:01 |
|கோணங்களை அளக்கலாம். "Angle" tool மீது சொடுக்கவும்; புள்ளிகள் D' 'F' 'B' மற்றும் 'F' 'C' 'B' மீது சொடுக்கவும். | |கோணங்களை அளக்கலாம். "Angle" tool மீது சொடுக்கவும்; புள்ளிகள் D' 'F' 'B' மற்றும் 'F' 'C' 'B' மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | |08 | + | |08:14 |
| '∠DFB' = '∠FCB' என்பதை காண்க. புள்ளி 'D' ஐ நகர்த்தி தொடுகோடுகள் மற்றும் நாண்கள் புள்ளி 'D' உடன் நகர்வதை காண்க. | | '∠DFB' = '∠FCB' என்பதை காண்க. புள்ளி 'D' ஐ நகர்த்தி தொடுகோடுகள் மற்றும் நாண்கள் புள்ளி 'D' உடன் நகர்வதை காண்க. | ||
|- | |- | ||
− | |08 | + | |08:31 |
| file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும் | | file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | |08 | + | |08:36 |
| file பெயரை "Tangent-angle" எனத்தருகிறேன். "Save" மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது. | | file பெயரை "Tangent-angle" எனத்தருகிறேன். "Save" மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
|- | |- | ||
− | |08 | + | |08:50 |
|சுருங்கச்சொல்ல இந்த tutorial லில், நாம் சோதிக்க கற்றது; | |சுருங்கச்சொல்ல இந்த tutorial லில், நாம் சோதிக்க கற்றது; | ||
|- | |- | ||
− | |08 | + | |08:57 |
|"ஒரு வெளிப் புள்ளியிலிருந்து வரைந்த தொடுகோடுகள் சமம்." | |"ஒரு வெளிப் புள்ளியிலிருந்து வரைந்த தொடுகோடுகள் சமம்." | ||
|- | |- | ||
− | |09 | + | |09:01 |
|" தொடுகோடு மற்றும் வட்டத்தின் ஆரத்தின் இடையே உள்ள கோணம் 90^0" | |" தொடுகோடு மற்றும் வட்டத்தின் ஆரத்தின் இடையே உள்ள கோணம் 90^0" | ||
|- | |- | ||
− | |09 | + | |09:07 |
|" தொடுகோடு மற்றும் நாணிடையே உள்ள கோணம் நாண் தாங்கும் உட்கோணத்துக்கு சமம். " | |" தொடுகோடு மற்றும் நாணிடையே உள்ள கோணம் நாண் தாங்கும் உட்கோணத்துக்கு சமம். " | ||
|- | |- | ||
− | |09 | + | |09:14 |
| assignment ஆக நீங்கள் சோதிக்க வேண்டியது: | | assignment ஆக நீங்கள் சோதிக்க வேண்டியது: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:17 |
|"ஒரு வட்டத்துக்கு வரையப்பட்ட தொடுகோடுகள் இடையே உள்ள கோணம், மையத்தையும் தொடுபுள்ளிகளையும் சேர்க்கும் கோட்டுத்துண்டு தாங்கும் கோணத்துக்கு மிகை நிரப்பல் ஆகும்.” | |"ஒரு வட்டத்துக்கு வரையப்பட்ட தொடுகோடுகள் இடையே உள்ள கோணம், மையத்தையும் தொடுபுள்ளிகளையும் சேர்க்கும் கோட்டுத்துண்டு தாங்கும் கோணத்துக்கு மிகை நிரப்பல் ஆகும்.” | ||
|- | |- | ||
− | |09 | + | |09:30 |
|சோதிக்க ஒரு வட்டம் வரைக. | |சோதிக்க ஒரு வட்டம் வரைக. | ||
Line 306: | Line 305: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:37 |
|தொடுகோடுகளின் தொடு புள்ளிகளை குறிக்கவும். வட்டத்தின் மையத்தை தொடு புள்ளிகளுடன் இணைக்கவும். | |தொடுகோடுகளின் தொடு புள்ளிகளை குறிக்கவும். வட்டத்தின் மையத்தை தொடு புள்ளிகளுடன் இணைக்கவும். | ||
|- | |- | ||
− | |09 | + | |09:44 |
|மையத்தில் கோணத்தை அளக்கவும். தொடுகோடுகள் இடையே கோணத்தை அளக்கவும். | |மையத்தில் கோணத்தை அளக்கவும். தொடுகோடுகள் இடையே கோணத்தை அளக்கவும். | ||
|- | |- | ||
− | |09 | + | |09:49 |
|இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை என்ன? மையத்தையும் வெளிப் புள்ளியையும் இணைக்கவும். | |இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை என்ன? மையத்தையும் வெளிப் புள்ளியையும் இணைக்கவும். | ||
|- | |- | ||
− | |09 | + | |09:55 |
| கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக மையத்தில் வெட்டுகிறதா? குறிப்பு- Angle Bisector tool ஐ பயன்படுத்துக | | கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக மையத்தில் வெட்டுகிறதா? குறிப்பு- Angle Bisector tool ஐ பயன்படுத்துக | ||
|- | |- | ||
− | |10 | + | |10:05 |
| output இப்படி இருக்க வேண்டும். | | output இப்படி இருக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | |10 | + | |10:08 |
|கோணங்களின் கூட்டுத்தொகை 180^0. கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக வெட்டுகிறது | |கோணங்களின் கூட்டுத்தொகை 180^0. கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக வெட்டுகிறது | ||
|- | |- | ||
− | |10 | + | |10:16 |
|தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/ | |தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/ | ||
|- | |- | ||
− | |10 | + | |10:19 |
|அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. வேகமான இணைப்பு இல்லையானல் தரவிறக்கி காண்க | |அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. வேகமான இணைப்பு இல்லையானல் தரவிறக்கி காண்க | ||
|- | |- | ||
− | |10 | + | |10:27 |
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.. | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.. | ||
|- | |- | ||
− | |10 | + | |10:32 |
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.. | |இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.. | ||
|- | |- | ||
− | |10 | + | |10:35 |
|மேலும் தகவல்களுக்கு .... contact@spoken-tutorial.org. | |மேலும் தகவல்களுக்கு .... contact@spoken-tutorial.org. | ||
|- | |- | ||
− | |10 | + | |10:42 |
|Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும் | |Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும் | ||
|- | |- | ||
− | |10 | + | |10:47 |
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.. | ||
|- | |- | ||
− | |10 | + | |10:54 |
|மேலும் விவரங்கள் இந்த தொடுப்பில் உள்ளன http://spoken-tutorial.org/NMEICT-Intro | |மேலும் விவரங்கள் இந்த தொடுப்பில் உள்ளன http://spoken-tutorial.org/NMEICT-Intro | ||
|- | |- | ||
− | |10 | + | |10:59 |
|மூல பாடம் SNDT Mumbai இலிருந்து Neeta Sawant | |மூல பாடம் SNDT Mumbai இலிருந்து Neeta Sawant | ||
|- | |- | ||
− | |11 | + | |11:04 |
|தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. | |தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |
Revision as of 12:34, 25 June 2014
Time | Narration |
---|---|
00:00 | வணக்கம் "Tangents to a circle in Geogebra" tutorial க்கு நல்வரவு! |
00:06 | இந்த tutorial லின் இறுதியில் வட்டத்துக்கு தொடுகோடுகள் வரைய முடியும், தொடுகோடுகளின் பண்புகளை புரிந்து கொள்ளலாம். |
00:17 | Geogebraவில் அடிப்படை வேலைக்கான அறிவு இருப்பதாக கொள்கிறேன் |
00:22 | இல்லையானால் பொருத்தமான tutorialகளை எங்கள் வலைத்தளத்தில் காணவும் http://spoken-tutorial.org. |
00:27 | இந்த டுடோரியலை பதிவாக்க பயனாவது Ubuntu Linux OS Version 11.10, Geogebra Version 3.2.47.0 . |
00:41 | பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம்
.Tangents, .Perpendicular Bisector .Intersect two Objects, .Compass, .Polygon .Circle with Center and Radius. |
00:58 | புதிய Geogebra window வை திறப்போம் . |
01:01 | இதற்கு Dash home .. Media applications..., Education மற்றும் Geogebra மீது சொடுக்கவும் |
01:13 | வட்டத்தின் 'தொடுகோடு' ஐ வரையறுப்போம். |
01:16 | தொடுகோடு என்பது வட்டத்தை ஒரே ஒரு புள்ளியில் தொடும் கோடு. |
01:22 | அப்படி தொடும் புள்ளி "தொடுநிலைப்புள்ளி" எனப்படும். |
01:27 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது "Axes" க்கு பதில் "Grid" layout... drawing pad மீது வலது சொடுக்கவும் . |
01:35 | "Axes" ஐ uncheck செய்து "Grid" ஐ தேர்க. |
01:39 | வட்டத்துக்கு தொடுகோடு வரைவோம் |
01:42 | முதலில் வட்டத்தை வரைவோம் |
01:45 | “circle with Center and radius” tool ஐ toolbar இலிருந்து தேர்க |
01:49 | புள்ளி 'A' ஐ drawing pad இல் குறிக்கவும் |
01:52 | dialogue box திறக்கிறது. |
01:53 | ஆரத்தின் மதிப்பு '3' என உள்ளீடுக; ஓகே செய்க |
01:58 | 'A' ஐ மையமாக கொண்டு ஆரம் '3' cm உடைய வட்டம் வரையப்படும் |
02:04 | புள்ளி 'A' ஐ நகர்த்தி வட்டம் அதே ஆரத்துடன் இருப்பதை காண்க. |
02:09 | "New point" tool மீது சொடுக்கவும், புள்ளி 'B' ஐ வட்டத்தின் வெளியே குறிக்கவும் |
02:15 | "Segment between two points " tool ஐ தேர்க. புள்ளிகள் 'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி AB வரையப்படும் |
02:25 | "Perpendicular Bisector" tool ஐ தேர்க , புள்ளிகள் 'A' மற்றும் 'B' மீது சொடுக்கவும். வட்டப் பகுதி 'AB' க்கு செங்குத்து சமவெட்டி வரையப்படும் |
02:37 | வட்டப் பகுதி 'AB' மற்றும் செங்குத்துச் சமவெட்டி ஒரு புள்ளியில் வெட்டிகொள்கின்றன. "Intersect two objects" tool மீது சொடுக்கவும். |
02:44 | இந்த வெட்டுப்புள்ளியை 'C' எனக்குறிக்கலாம். புள்ளி 'B' ஐ நகர்த்தி எப்படி செங்குத்துச் சமவெட்டி மற்றும் புள்ளி 'C' புள்ளி 'B' உடன் நகர்கிறது என காண்க |
02:59 | 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என்று எப்படி காண்பது? |
03:02 | "Distance" tool மீது சொடுக்கவும். பின் புள்ளிகள் 'A' , 'C'. 'C' ,'B' மீது சொடுக்கவும். 'AC' = 'CB' சமம் என்பது 'C' தான் 'AB' இன் நடுப்புள்ளி என நிரூபிக்கிறது.
|
03:20 | "Compass" tool ஐ tool bar இலிருந்து தேர்க. புள்ளிகள் 'C', 'B' மீது சொடுக்கவும். மீண்டும் 'C' மீது... படம் பூர்த்தி ஆகிறது. |
03:30 | இரண்டு வட்டங்கள் இரண்டு புள்ளிகளில் வெட்டிகொள்கின்றன.
|
03:33 | "Intersect two objects" tool மீது சொடுக்கவும். வெட்டு புள்ளிகளை 'D' மற்றும் 'E' எனக்குறிக்கலாம். |
03:42 | "Segment between two points " tool ஐ தேர்க. |
03:45 | புள்ளிகள் 'B', 'D' மற்றும் 'B' , 'E' ஐ சேர்க்கவும் |
03:53 | வட்டப் பகுதிகள் 'BD' மற்றும் 'BE' ... வட்டம் 'c' க்கு தொடுகோடுகள். |
03:59 | வட்டத்தின் தொடுகோடுகளின் சில பண்புகளை பார்க்கலாம். |
04:05 | "Segment between two points " tool ஐ தேர்க. |
04:08 | புள்ளிகள் 'A', 'D' மற்றும் 'A', 'E' ஐ சேர்க்கவும் |
04:14 | முக்கோணங்கள் 'ADB' மற்றும் 'ABE' இல்... வட்டப்பகுதி 'AD'= வட்டப்பகுதி 'AE' (இவை வட்டம் 'c' இன் ஆரங்கள்).
Algebra view வில் காண வட்டப்பகுதி 'AD'= வட்டப்பகுதி 'AE'. |
04:34 | '∠ADB'= '∠BEA' வட்டம் 'D' இன் அரை வட்டத்தின் கோணம். இந்த கோணத்தை அளக்கலாம். |
04:48 | "Angle" tool மீது சொடுக்கவும் ... புள்ளிகள் 'A', 'D', 'B' மற்றும் 'B', 'E', 'A' மீது சொடுக்கவும். கோணங்கள் சமம். |
05:03 | வட்டப் பகுதி 'AB' இரண்டு முக்கோணங்களுக்கும் ஒன்றே, ஆகவே "SAS சர்வ சம விதி"ப்படி '△ADB' '≅' '△ABE' |
05:20 | அதாவது தொடுகோடுகள் 'BD' மற்றும் 'BE' சமம்! |
05:26 | Algebra view விலிருந்து தொடுகோடுகள் 'BD' மற்றும் 'BE' சமம் எனக்காணலாம். |
05:33 | தொடுகோடு... தொடுபுள்ளியில், வட்டத்தின் ஆரத்துக்கு எப்போதுமே செங்குத்தாக இருக்கிறது என்பதையும் காண்க.
புள்ளி 'B' ஐ நகர்த்தி... தொடுகோடுகள் அதனுடன் நகர்வதை காணவும். |
05:50 | file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும் |
05:54 | file name ஐ "Tangent-circle" என இட்டு "Save"மீது சொடுக்கவும் |
06:08 | ஒரு தேற்றத்தை கூறலாம். |
06:11 | "வட்டத்தின் தொடு கோட்டின் தொடு புள்ளி வழியே... ஒரு நாண் வரையப்பட்டால்... அந்த நாண்... தொடுகோட்டுடன் ஏற்படுத்தும் கோணங்கள் முறையே ஒவ்வொன்றும்... தனித்தனியாக மாற்று வட்டத்துண்டுகளில் அமைந்த கோணங்களுக்கு சமம்".
தொடு கோடுகளுக்கும் நாணுக்கும் இடையேயான கோணம் DFB = நாண் BF இன் உட்கோணம் FCB . |
06:34 | தேற்றத்தை சோதிக்கலாம். |
06:38 | புதிய Geogebra window வை திறப்போம் . “File” >> "New"மீது சொடுக்கவும். ஒரு வட்டத்தை வரைவோம் |
06:48 | tool bar இலிருந்து "circle with center through point " toolமீது சொடுக்கி புள்ளி 'A' ஐ மையமாக இடுக; மீண்டும் சொடுக்கி புள்ளி 'B' ஐ பெறவும். |
06:59 | "New point" tool ஐ தேர்க. புள்ளி 'C' ஐ பரிதியில் குறிக்கவும்; மேலும் 'D' வட்டத்தின் வெளியில். |
07:06 | "Tangents" tool ஐ toolbar இலிருந்து தேர்க. புள்ளி 'D' மீதும் பரிதியிலும் சொடுக்கவும் . |
07:14 | இரண்டு தொடுகோடுகள் வட்டத்துக்கு வரையப்பட்டன. |
07:16 | தொடுகோடுகள் வட்டத்தில் இரண்டு புள்ளிகளில் வெட்டிக்கொள்கின்றன. |
07:20 | "Intersect two objects" tool மீது சொடுக்கவும். தொடும் இடத்தில் புள்ளிகளை 'E' மற்றும் 'F' எனக்குறிக்கலாம் |
07:28 | ஒரு முக்கோணத்தை வரையலாம். "Polygon" tool மீது சொடுக்கவும். |
07:31 | புள்ளிகள் 'B' 'C' 'F' மற்றும் மீண்டும் 'B' மீது சொடுக்கி பூர்த்தி செய்க |
07:41 | படத்தில் 'BF' தான் வட்டம் 'c' யின் நாண். |
07:45 | '∠FCB' என்பது வட்டம் 'c' யின் நாண் உண்டாக்கும் உட்கோணம். |
07:53 | '∠DFB' வட்டம் 'c' யின் நாண் மற்றும் தொடுகோட்டுக்கு இடையேயான கோணம். |
08:01 | கோணங்களை அளக்கலாம். "Angle" tool மீது சொடுக்கவும்; புள்ளிகள் D' 'F' 'B' மற்றும் 'F' 'C' 'B' மீது சொடுக்கவும். |
08:14 | '∠DFB' = '∠FCB' என்பதை காண்க. புள்ளி 'D' ஐ நகர்த்தி தொடுகோடுகள் மற்றும் நாண்கள் புள்ளி 'D' உடன் நகர்வதை காண்க. |
08:31 | file ஐ இப்போது சேமிக்கலாம். “File”>> "Save As" மீது சொடுக்கவும் |
08:36 | file பெயரை "Tangent-angle" எனத்தருகிறேன். "Save" மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
08:50 | சுருங்கச்சொல்ல இந்த tutorial லில், நாம் சோதிக்க கற்றது; |
08:57 | "ஒரு வெளிப் புள்ளியிலிருந்து வரைந்த தொடுகோடுகள் சமம்." |
09:01 | " தொடுகோடு மற்றும் வட்டத்தின் ஆரத்தின் இடையே உள்ள கோணம் 90^0" |
09:07 | " தொடுகோடு மற்றும் நாணிடையே உள்ள கோணம் நாண் தாங்கும் உட்கோணத்துக்கு சமம். " |
09:14 | assignment ஆக நீங்கள் சோதிக்க வேண்டியது: |
09:17 | "ஒரு வட்டத்துக்கு வரையப்பட்ட தொடுகோடுகள் இடையே உள்ள கோணம், மையத்தையும் தொடுபுள்ளிகளையும் சேர்க்கும் கோட்டுத்துண்டு தாங்கும் கோணத்துக்கு மிகை நிரப்பல் ஆகும்.” |
09:30 | சோதிக்க ஒரு வட்டம் வரைக.
வெளிப்புள்ளியிலிருந்து தொடுகோடுகள் வரைக . |
09:37 | தொடுகோடுகளின் தொடு புள்ளிகளை குறிக்கவும். வட்டத்தின் மையத்தை தொடு புள்ளிகளுடன் இணைக்கவும். |
09:44 | மையத்தில் கோணத்தை அளக்கவும். தொடுகோடுகள் இடையே கோணத்தை அளக்கவும். |
09:49 | இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை என்ன? மையத்தையும் வெளிப் புள்ளியையும் இணைக்கவும். |
09:55 | கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக மையத்தில் வெட்டுகிறதா? குறிப்பு- Angle Bisector tool ஐ பயன்படுத்துக |
10:05 | output இப்படி இருக்க வேண்டும்.
|
10:08 | கோணங்களின் கூட்டுத்தொகை 180^0. கோட்டுத்துண்டு கோணத்தை சமமாக வெட்டுகிறது |
10:16 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/ |
10:19 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. வேகமான இணைப்பு இல்லையானல் தரவிறக்கி காண்க |
10:27 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.. |
10:32 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.. |
10:35 | மேலும் தகவல்களுக்கு .... contact@spoken-tutorial.org. |
10:42 | Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும் |
10:47 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.. |
10:54 | மேலும் விவரங்கள் இந்த தொடுப்பில் உள்ளன http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10:59 | மூல பாடம் SNDT Mumbai இலிருந்து Neeta Sawant |
11:04 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |