Difference between revisions of "Linux-Old/C2/Ubuntu-Software-Center/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 | Ubuntu Software Center குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |- |0:04 |இந்த tutorial லில…') |
Pravin1389 (Talk | contribs) m (moved Linux-Ubuntu/C2/Ubuntu-Software-Center/Tamil to Linux/C2/Ubuntu-Software-Center/Tamil: Combining Linux & Linux-Ubuntu FOSS Categories.) |
(No difference)
|
Revision as of 02:12, 21 April 2013
Time | Narration |
---|---|
0:00 | Ubuntu Software Center குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |
0:04 | இந்த tutorial லில் நாம் Ubuntu Software Center ஐ பயன்படுத்தி Ubuntu Operating System இல் |
0:09 | மென்பொருட்களை download, install, update மற்றும் uninstall செய்வதை கற்கலாம் |
0:16 | Ubuntu Software Center என்பதென்ன? |
0:18 | அது Ubuntu OS இல் மென்பொருட்களை மேலாளும் tool |
0:23 | அதைக்கொண்டு மென்பொருட்களை search, download, install, update அல்லது uninstall செய்யலாம் |
0:30 | Ubuntu Software Center ஒவ்வொரு மென்பொருளுக்கும் மதிப்புரை, மதிப்பீடு ஆகியவற்றையும் கொண்டுள்ளது |
0:36 | இதனால் மென்பொருளை பயன்படுத்து முன்னரே அதைப்பற்றி அறியலாம் |
0:41 | மென்பொருள் நிறுவல் குறித்த வரலாற்றையும் இது சேமிக்கிறது |
0:45 | இந்த tutorialலில் நாம் Ubuntu Software Center ஐ Ubuntu version 11.10 இல் பயன்படுத்துகிறோம் |
0:52 | மேலே போகலாம் |
0:54 | நீங்கள் Internet இல் இணைய வேண்டும் |
0:56 | மென்பொருட்களை நிறுவ System Administrator அலல்து Administrator rights இருக்க வேண்டும் |
1:04 | Launcher இல், Ubuntu Software Center icon ஐ சொடுக்கவும் |
1:08 | Ubuntu Software Center window தோன்றுகிறது |
1:12 | All Software, Installed மற்றும் History buttons ... window வின் மேல் இடது பக்கம் தெரிகிறது |
1:19 | Search field... மேல் வலது மூலையில் உள்ளது |
1:23 | Ubuntu Software Center window இரண்டு Panel களாக உள்ளது |
1:28 | இடது panel software categories ஐ காட்டுகிறது |
1:33 | வலது panel புதியது மற்றும் அதிகம் மதிக்கப்படுவதை காட்டுகிறது |
1:38 | What’s New panel புதிதாக பட்டியலிட்ட மென்பொருளை காட்டுகிறது |
1:42 | Top Rated panel ... user rating அதிகமாக உள்ள, அடிக்கடி download செய்யப்பட்ட மென்பொருட்களை பட்டியலிடுகிறது |
1:51 | software க்கு category வாயிலாக browse செய்யலாம் |
1:55 | இடது panel லில், Internet மீது சொடுக்கவும். |
1:58 | Internet software list மற்றும் Internet category க்கு top rated software காட்டப்படுகிறது |
2:05 | சில மென்பொருட்கள் tick mark உடன் கூடிய ஒரு சிறுவட்டத்துடன் உள்ளன. |
2:10 | இதன் பொருள் இந்த மென்பொருள் ஏற்கெனவே கணினியில் நிறுவப்பட்டுள்ளது |
2:15 | Internet category இல் மேலும் மென்பொருட்களை காண All icon ஐ சொடுக்கவும் |
2:21 | Internet category இல் கிடைக்கக்கூடிய எல்லா மென்பொருட்களும் விண்டோவில் தெரிகிறது |
2:26 | மென்பொருட்களை sort செய்யலாம்: By Name, By Top Rated அல்லது புதியது முதலில் |
2:32 | மேல்-வலது மூலையில் drop-down ஐ சொடுக்கவும் |
2:36 | list இல் By Top Rated ஐ select செய்க |
2:40 | Internet software ....ratings order இல் அமைக்கப்படும் |
2:45 | கணினியில் நிறுவப்பட்ட எல்லா software இன் list ஐ காண.... |
2:50 | Installed button ஐ சொடுக்கவும் |
2:53 | software category தோன்றுகிறது |
2:56 | Sound மற்றும்Video க்கு முன்னுள்ள சிறு முக்கோணத்தை சொடுக்கவும் |
3:02 | Sound மற்றும் Video க்கு கணினியில் நிறுவியுள்ள எல்லா மென்பொருட்களும் காண்கின்றன. |
3:08 | All Software மீதும்... பின் drop-down இல் Provided by Ubuntu மீதும் சொடுக்கவும் |
3:14 | Ubuntu தரும் எல்லா மென்பொருட்களும் பட்டியலில் தோன்றுகின்றன. |
3:19 | VLC media player ஐ நிறுவலாமா? |
3:24 | windowவில் மேலே -வலது பக்கமுள்ள Search box இல் VLC என type செய்க. |
3:29 | VLC media player காட்டப்படும் |
3:33 | Install ஐ சொடுக்கவும் |
3:35 | Authentication dialog box தோன்றுகிறது |
3:38 | system password ஐ உள்ளிடவும் |
3:42 | Authenticate ஐ சொடுக்கவும் |
3:44 | VLC install ஆவதை progress bar காட்டுகிறது. |
3:50 | Installation packages இன் எண்ணிக்கை, அளவை பொருத்து நேரமாகும். |
3:57 | progress மேலேயுள்ள button ஆல் காட்டப்படுகிறது |
4:02 | மற்ற applications ஐ installation நடக்கும் போது ஆராயலாம். |
4:07 | VLC install ஆனதும் சிறு tick mark ... VLC க்கு எதிரில் இடப்படும். |
4:13 | Remove button வலது பக்கம் காண்கிறது. |
4:17 | VLC ஐ uninstall செய்ய நினைத்தால் இந்த Remove button ஐ சொடுக்கவும். |
4:23 | இதே போல எல்லா மென்பொருட்களையும் தேடி நிறுவலாம். |
4:29 | இப்போது History ஐ காணலாம் |
4:31 | இது installations ன் போது நாம் செய்த மென்பொருள் updates மற்றும் removal கள் உட்பட எல்லா மாற்றங்களையும் காட்டுகிறது |
4:40 | History ஐ சொடுக்கவும். History dialog box தோன்றுகிறது |
4:45 | நம் வரலாற்றை - All Changes, Installations, Updates, மற்றும் Removals ஐ காணலாம் |
4:51 | All Changes ஐ சொடுக்கவும் |
4:53 | எல்லா மாற்றங்களின் - அதாவது, installations, updates மற்றும் removals இன் list காட்டப்படுகிறது |
5:01 | install செய்த software ஐ regular ஆக update செய்யலாம் |
5:07 | Ubuntu மற்றும் Ubuntu Software Center குறித்து மேலும் தகவல்களை Ubuntu Website இல் காணலாம். <Pause> |
5:17 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
5:21 | இந்த tutorial இல் Ubuntu Software Center ஐ பயன்படுத்துவதை கற்றோம். |
5:26 | நாம் Ubuntu Operating System இல் software .. download, install, update மற்றும் un-install செய்ய கற்றோம். |
5:36 | உங்களுக்கு ஒரு assignment . |
5:39 | Thunderbird ஐ Ubuntu Software Center மூலம் Download செய்து install செய்க |
5:46 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
5:49 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
5:52 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் |
5:57 | Spoken Tutorial திட்டக்குழு |
5:59 | spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
6:02 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
6:06 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
6:12 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
6:17 | Iஇதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
6:24 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
6:28 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
6:35 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |