Difference between revisions of "PHP-and-MySQL/C2/Loops-Foreach-Statement/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:0 |FOREACH loop tutorial க்கு நல்வரவு! |- |0:02 |இதுதான் சொல்லப்போகும் கடை…')
 
Line 9: Line 9:
 
|இதுதான்  சொல்லப்போகும் கடைசி loop.
 
|இதுதான்  சொல்லப்போகும் கடைசி loop.
 
|-
 
|-
|0:04
+
|0:05
 
|இந்த loop இன் அடிப்படை, இது ஒரு array வின் value களை loop செய்யும்.
 
|இந்த loop இன் அடிப்படை, இது ஒரு array வின் value களை loop செய்யும்.
 
|-
 
|-
Line 33: Line 33:
 
|எனினும் FOREACH loop க்கு போகலாம். துவங்க ஒரு array வை உருவாக்கலாம்.
 
|எனினும் FOREACH loop க்கு போகலாம். துவங்க ஒரு array வை உருவாக்கலாம்.
 
|-
 
|-
|0:42
+
|0:43
 
| இந்த number களை call செய்யப்போகிறேன். அவை ஒரு array. இப்போது  இதை உருவாக்குவோம்.
 
| இந்த number களை call செய்யப்போகிறேன். அவை ஒரு array. இப்போது  இதை உருவாக்குவோம்.
 
|-
 
|-
|0:47
+
|0:49
 
|இதை முந்தைய tutorial களில் காட்டி இருக்கிறேன். அந்த number களையே வைத்துக்கொள்வோம்.  1 2 3 4 5 6 7 8 9 and 10
 
|இதை முந்தைய tutorial களில் காட்டி இருக்கிறேன். அந்த number களையே வைத்துக்கொள்வோம்.  1 2 3 4 5 6 7 8 9 and 10
 
|-
 
|-
|0:58
+
|1:00
 
|ஆகவே ஒரு FOREACH இப்படி இருக்கிறது.
 
|ஆகவே ஒரு FOREACH இப்படி இருக்கிறது.
 
|-
 
|-
Line 66: Line 66:
 
|இது நினைவிருக்கும் வரை … நீங்கள் array வை echo through செய்யலாம், array இன் ஒவ்வொரு பகுதி மீதும்  operations செய்யலாம்;  தேவையானால் புது array ஆக சேமிக்கலாம்.
 
|இது நினைவிருக்கும் வரை … நீங்கள் array வை echo through செய்யலாம், array இன் ஒவ்வொரு பகுதி மீதும்  operations செய்யலாம்;  தேவையானால் புது array ஆக சேமிக்கலாம்.
 
|-
 
|-
|2:07
+
|2:08
 
|எளிய வழியில் இதை manipulate செய்வதை நான் சொல்கிறேன்.
 
|எளிய வழியில் இதை manipulate செய்வதை நான் சொல்கிறேன்.
 
|-
 
|-
Line 72: Line 72:
 
|இப்போது என்ன செய்யப்போகிறேன்... இரண்டாம் வாய்ப்பட்டை எழுதப்போகிறேன்.
 
|இப்போது என்ன செய்யப்போகிறேன்... இரண்டாம் வாய்ப்பட்டை எழுதப்போகிறேன்.
 
|-
 
|-
|2:17
+
|2:19
 
|இதை எல்லாம் அழித்துவிட்டு எழுதுகிறேன்.
 
|இதை எல்லாம் அழித்துவிட்டு எழுதுகிறேன்.
 
|-
 
|-
Line 78: Line 78:
 
| எனக்கு  இங்கே array வில் number  வேண்டும், இங்கே times 2 is வெளியே புதிய value இருக்கப்போகிறது. நாம் array வின் ஒவ்வொரு element ஐயும் -  number ஐயும் 2 ஆல் பெருக்கப்போகிறோம்.
 
| எனக்கு  இங்கே array வில் number  வேண்டும், இங்கே times 2 is வெளியே புதிய value இருக்கப்போகிறது. நாம் array வின் ஒவ்வொரு element ஐயும் -  number ஐயும் 2 ஆல் பெருக்கப்போகிறோம்.
 
|-
 
|-
|2:39
+
|2:41
 
| numbers என சொல்லலாம்.
 
| numbers என சொல்லலாம்.
 
|-
 
|-
|2:44
+
|2:46
 
|Sorry,  value என சொல்லவேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு FOREACH element ஐயும் இந்த variable name இல் value என வைத்திருக்கிறோம்.
 
|Sorry,  value என சொல்லவேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு FOREACH element ஐயும் இந்த variable name இல் value என வைத்திருக்கிறோம்.
 
|-
 
|-
|2:54
+
|2:56
 
| இதில் உள்ள ஒவ்வொரு value உம் loop வழியாக செல்லப்போகிறது.
 
| இதில் உள்ள ஒவ்வொரு value உம் loop வழியாக செல்லப்போகிறது.
 
|-
 
|-
|2:58
+
|3:00
 
| value times 2 is, இதற்குப்பின் சில brackets எழுதலாம். உள்ளே type செய்வது value times 2
 
| value times 2 is, இதற்குப்பின் சில brackets எழுதலாம். உள்ளே type செய்வது value times 2
 
|-
 
|-
|3:08
+
|3:10
 
|நினைவிருக்கட்டும்! இது ஒரு mathematical operator - முன்னே காட்டின ஒரு arithmetical operator.
 
|நினைவிருக்கட்டும்! இது ஒரு mathematical operator - முன்னே காட்டின ஒரு arithmetical operator.
 
|-
 
|-
|3:13
+
|3:15
 
|அது ஒரு mathematical operator … சரியான பெயர் arithmetic .
 
|அது ஒரு mathematical operator … சரியான பெயர் arithmetic .
 
|-
 
|-
|3:18
+
|3:20
 
|OK. இது இரண்டால் பெருக்கப்போகிறது.
 
|OK. இது இரண்டால் பெருக்கப்போகிறது.
 
|-
 
|-
|3:22
+
|3:24
 
|இப்போது இன்னும் கொஞ்சம் சுவை கூட்ட multiple என எழுதுவேன்.
 
|இப்போது இன்னும் கொஞ்சம் சுவை கூட்ட multiple என எழுதுவேன்.
 
|-
 
|-
|3:28
+
|3:30
 
|ஒரு புதிய variable ஆக...
 
|ஒரு புதிய variable ஆக...
 
|-
 
|-
|3:30
+
|3:32
 
|மேலே இங்கே multiple
 
|மேலே இங்கே multiple
 
|-
 
|-
|3:33
+
|3:35
 
| equal 2 ஆக எழுதுகிறேன். இப்போது அடிப்படையில் மாற்றிவிட்டேன் என ஊகிக்கலாம்.
 
| equal 2 ஆக எழுதுகிறேன். இப்போது அடிப்படையில் மாற்றிவிட்டேன் என ஊகிக்கலாம்.
 
|-
 
|-
|3:38
+
|3:41
 
| இதை இஷ்டம் போல மாற்றலாம்.
 
| இதை இஷ்டம் போல மாற்றலாம்.
 
|-
 
|-
|3:41
+
|3:43
 
|இதை load செய்து refresh செய்யலாம்.
 
|இதை load செய்து refresh செய்யலாம்.
 
|-
 
|-
|3:44
+
|3:46
 
|Oh!  break ஐ மறந்துவிட்டோம்.
 
|Oh!  break ஐ மறந்துவிட்டோம்.
 
|-
 
|-
|3:46
+
|3:48
 
| அதை இங்கே கடைசியில் இடுகிறேன்.
 
| அதை இங்கே கடைசியில் இடுகிறேன்.
 
|-
 
|-
|3:49
+
|3:51
 
|ஆனால் நம்மால் அதை படிக்க முடியாது.
 
|ஆனால் நம்மால் அதை படிக்க முடியாது.
 
|-
 
|-
|3:52
+
|3:54
 
|Sorry, 1 times 2 is 2
 
|Sorry, 1 times 2 is 2
 
|-
 
|-
|3:54
+
|3:58
 
|2 times 2 is 4 இப்படியே 10 times 2 is 20 வரை...
 
|2 times 2 is 4 இப்படியே 10 times 2 is 20 வரை...
 
|-
 
|-
|4:00
+
|4:03
 
|இவை அனைத்தும் சரியே என்று தெரியும்.
 
|இவை அனைத்தும் சரியே என்று தெரியும்.
 
|-
 
|-
|4:02
+
|4:05
 
|அதை  மாற்ற முடியும். 10 times table வேண்டும் என வைத்துக்கொள்வோம்.
 
|அதை  மாற்ற முடியும். 10 times table வேண்டும் என வைத்துக்கொள்வோம்.
 
|-
 
|-
|4:08
+
|4:10
 
|refresh, 1 times 2 is... Oh! இந்த 2 ஐ multiple ஆக்க மறந்துவிட்டோம்.
 
|refresh, 1 times 2 is... Oh! இந்த 2 ஐ multiple ஆக்க மறந்துவிட்டோம்.
 
|-
 
|-
|4:18
+
|4:20
 
|இப்போது நம் number ஐ அது echo செய்யும்.
 
|இப்போது நம் number ஐ அது echo செய்யும்.
 
|-
 
|-
|4:21
+
|4:23
 
|Refresh
 
|Refresh
 
|-
 
|-
|4:22
+
|4:24
|So 1 times 10 is 10,  2 times 10 is 20, 10 times 10 is a hundred
+
|1 times 10 is 10,  2 times 10 is 20, 10 times 10 is a hundred
 
|-
 
|-
|4:28
+
|4:30
 
| multiple இன் value வை நாம் மாற்றும் வரையில் - 12 ஆம் வாய்பாடு என்போம்.
 
| multiple இன் value வை நாம் மாற்றும் வரையில் - 12 ஆம் வாய்பாடு என்போம்.
 
|-
 
|-
|4:32
+
|4:36
 
|நம் 2 values மாறப்போகின்றன.
 
|நம் 2 values மாறப்போகின்றன.
 
|-
 
|-
|4:36
+
|4:39
 
|இதோ...
 
|இதோ...
 
|-
 
|-
|4:37
+
|4:41
 
|ஆகவே இந்த எளிய FOREACH loop மற்றும் array விலிருந்து ... ஒரு basic, multiple program ஐ உருவாக்கிவிட்டேன். அது பெருக்கல் வாய்பாடு, உங்களுக்கு பிடித்த எந்த set of number களுக்கும்.
 
|ஆகவே இந்த எளிய FOREACH loop மற்றும் array விலிருந்து ... ஒரு basic, multiple program ஐ உருவாக்கிவிட்டேன். அது பெருக்கல் வாய்பாடு, உங்களுக்கு பிடித்த எந்த set of number களுக்கும்.
 
|-
 
|-
|4:49
+
|4:51
 
|இதுதான் FOREACH loop.  
 
|இதுதான் FOREACH loop.  
 
|-
 
|-
|4:52
+
|4:54
 
|தமிழாக்கம் கடலூர் திவா,  நன்றி
 
|தமிழாக்கம் கடலூர் திவா,  நன்றி
 
|-
 
|-

Revision as of 10:47, 9 October 2013

Time Narration
0:0 FOREACH loop tutorial க்கு நல்வரவு!
0:02 இதுதான் சொல்லப்போகும் கடைசி loop.
0:05 இந்த loop இன் அடிப்படை, இது ஒரு array வின் value களை loop செய்யும்.
0:10 அல்லது elements of an array வை.
0:13 முந்தைய tutorial களில் elements of an array களை id tags என்றும் சொல்வர் என்றேன்.
0:21 elements of an array களை id tags என்பது,
0:24 நீங்கள் ஒரு array value ஐ echo out செய்யும்போது,
0:29 இங்குள்ளவை id - numerical id, keys அல்லது tags போல....
0:35 அதற்கு மன்னிப்பு கோருகிறேன்.
0:37 எனினும் FOREACH loop க்கு போகலாம். துவங்க ஒரு array வை உருவாக்கலாம்.
0:43 இந்த number களை call செய்யப்போகிறேன். அவை ஒரு array. இப்போது இதை உருவாக்குவோம்.
0:49 இதை முந்தைய tutorial களில் காட்டி இருக்கிறேன். அந்த number களையே வைத்துக்கொள்வோம். 1 2 3 4 5 6 7 8 9 and 10
1:00 ஆகவே ஒரு FOREACH இப்படி இருக்கிறது.
1:03 இப்போது FOREACH இருக்கிறது. மேலும் நம் condition இங்கே இருக்கிறது. அதை எப்படி அழைப்பது?
1:13 ஆகவே இதை array இன் பெயராலேயே சொல்லுகிறேன் … அதாவது numbers
1:21 பின் சொல்வது as பிறகு value. இதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
1:27 இருந்தாலும் இங்கே type செய்வது value
1:32 பிறகு curly brackets உள்ளே, … அடிப்படையான command ... echo value
1:40 கடைசியில் line break ஐ concatenate செய்யலாம். இதை பார்க்கலாம்.
1:46 அது loop ஐ echo செய்து முடித்தது. இது நிஜமாகவே சுலபமானது. மற்ற loop களையும் இது போல ஒரு arrayவை echo through செய்யவைக்கலாம். அதை கைமுறையாக எழுத வேண்டும். அதற்கு இது எவ்வளவோ சுலபம்.
2:00 இது நினைவிருக்கும் வரை … நீங்கள் array வை echo through செய்யலாம், array இன் ஒவ்வொரு பகுதி மீதும் operations செய்யலாம்; தேவையானால் புது array ஆக சேமிக்கலாம்.
2:08 எளிய வழியில் இதை manipulate செய்வதை நான் சொல்கிறேன்.
2:12 இப்போது என்ன செய்யப்போகிறேன்... இரண்டாம் வாய்ப்பட்டை எழுதப்போகிறேன்.
2:19 இதை எல்லாம் அழித்துவிட்டு எழுதுகிறேன்.
2:23 எனக்கு இங்கே array வில் number வேண்டும், இங்கே times 2 is வெளியே புதிய value இருக்கப்போகிறது. நாம் array வின் ஒவ்வொரு element ஐயும் - number ஐயும் 2 ஆல் பெருக்கப்போகிறோம்.
2:41 numbers என சொல்லலாம்.
2:46 Sorry, value என சொல்லவேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு FOREACH element ஐயும் இந்த variable name இல் value என வைத்திருக்கிறோம்.
2:56 இதில் உள்ள ஒவ்வொரு value உம் loop வழியாக செல்லப்போகிறது.
3:00 value times 2 is, இதற்குப்பின் சில brackets எழுதலாம். உள்ளே type செய்வது value times 2
3:10 நினைவிருக்கட்டும்! இது ஒரு mathematical operator - முன்னே காட்டின ஒரு arithmetical operator.
3:15 அது ஒரு mathematical operator … சரியான பெயர் arithmetic .
3:20 OK. இது இரண்டால் பெருக்கப்போகிறது.
3:24 இப்போது இன்னும் கொஞ்சம் சுவை கூட்ட multiple என எழுதுவேன்.
3:30 ஒரு புதிய variable ஆக...
3:32 மேலே இங்கே multiple
3:35 equal 2 ஆக எழுதுகிறேன். இப்போது அடிப்படையில் மாற்றிவிட்டேன் என ஊகிக்கலாம்.
3:41 இதை இஷ்டம் போல மாற்றலாம்.
3:43 இதை load செய்து refresh செய்யலாம்.
3:46 Oh! break ஐ மறந்துவிட்டோம்.
3:48 அதை இங்கே கடைசியில் இடுகிறேன்.
3:51 ஆனால் நம்மால் அதை படிக்க முடியாது.
3:54 Sorry, 1 times 2 is 2
3:58 2 times 2 is 4 இப்படியே 10 times 2 is 20 வரை...
4:03 இவை அனைத்தும் சரியே என்று தெரியும்.
4:05 அதை மாற்ற முடியும். 10 times table வேண்டும் என வைத்துக்கொள்வோம்.
4:10 refresh, 1 times 2 is... Oh! இந்த 2 ஐ multiple ஆக்க மறந்துவிட்டோம்.
4:20 இப்போது நம் number ஐ அது echo செய்யும்.
4:23 Refresh
4:24 1 times 10 is 10, 2 times 10 is 20, 10 times 10 is a hundred
4:30 multiple இன் value வை நாம் மாற்றும் வரையில் - 12 ஆம் வாய்பாடு என்போம்.
4:36 நம் 2 values மாறப்போகின்றன.
4:39 இதோ...
4:41 ஆகவே இந்த எளிய FOREACH loop மற்றும் array விலிருந்து ... ஒரு basic, multiple program ஐ உருவாக்கிவிட்டேன். அது பெருக்கல் வாய்பாடு, உங்களுக்கு பிடித்த எந்த set of number களுக்கும்.
4:51 இதுதான் FOREACH loop.
4:54 தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி

Contributors and Content Editors

Priyacst