Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C3/Images-and-Graphics/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || '''VISUAL CUE''' || '''NARRATION''' |- ||00:00 || LibreOffice Calc இல் Inserting images குறித்த Spoken tutorial க்கு நல்வ…') |
|||
Line 670: | Line 670: | ||
||8:01 | ||8:01 | ||
− | ||அல்லது | + | ||அல்லது menu bar மற்றும் “Tools” option இல் “Gallery” மீது சொடுக்கி திறக்கவும். |
Revision as of 15:07, 13 December 2013
VISUAL CUE | NARRATION
|
00:00 | LibreOffice Calc இல் Inserting images குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
|
00:06 | இந்த tutorial கற்கப்போவது...
|
00:09 | ஒரு document இல் ஒருimage file ஐ Insert செய்வது
|
00:13 | உதாரணத்துக்கு - jpeg, png அல்லது bmp.
|
00:19 | நாம் பயன்படுத்துவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4
|
00:28 | spreadsheet இல் Image ஐ பின் வரும் விதங்களில் சேர்க்கலாம்
|
00:39 | ஒவ்வொன்றையும் விளக்கமாக பார்க்கலாம்.
|
00:43 | “Personal-Finance-Tracker.ods” spreadsheet ஐ திறப்போம்
|
00:48 | முதலில் sheet 2 ஐ தேர்ந்தெடுக்கலாம்
|
00:51 | இந்த sheet களில் உள்நுழைக்கலாம்.
|
00:54 | ஒரு cell ஐ தேர்ந்தெடுத்து படத்தை நுழைப்பது நல்லது
|
00:59 | image கணினியில் இருந்தால் சுலபமாக “Insert” மீது சொடுக்கி insert செய்யலாம்
|
1:06 | பின் “Picture” மற்றும் “From File” ஐ சொடுக்கவும்.
|
1:10 | insert செய்ய வேண்டிய image ஐ கண்டுபிடிக்கவும்
|
1:14 | சில image கள் Desktop இல் “Images” folder இல் உள்ளன
|
1:20 | “Image1” ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
|
1:24 | “Location” field இல் இமேஜின் பெயர் தெரிகிறது.
|
1:28 | “Open” button மீது சொடுக்கவும்
|
1:31 | image … spreadsheet இல் தெரிகிறது. <pause>
|
1:38 | இன்னொரு picture ஐlink செய்து நுழைப்போம்.
|
1:42 | ஒரு புதிய cell ஐ தேர்ந்தெடுக்கலாம்.
|
1:45 | “Insert” பின் “Picture” மற்றும் t “From File” மீது சொடுக்கவும். இன்னொரு image ஐ தேர்க
|
1:55 | “Image 2” ஐ சொடுக்கவும்.
|
1:58 | இந்த image ஐ உங்கள் document க்கு link செய்ய, “Link”option இல் “Open” சொடுக்கவும்.
|
2:05 | திறக்கும் dialog box இல், “Keep Link” button ஐ சொடுக்கவும்.
|
2:11 | picture இப்போது file க்கு link ஆகிவிட்டது.
|
2:15 | Linking
|
2:17 | நாம் ஒரு file ஐ link செய்தால்:
முதலில் spreadsheet சேமிக்கப்படும் போது அதன் அளவு குறைகிறது. |
2:23 | ஏன்? spreadsheet இல் அந்த image இல்லை.
|
2:27 | இரண்டாவதாக, fileகளை தனித்தனியாக திருத்தலாம்
|
2:32 | image file இல் செய்யும் எந்த திருத்தத்தையும் spreadsheet இல் காட்டப்படும் link செய்த image இல் காணலாம்.
|
2:39 | லிங்க் செய்த Image 2இன் நிறத்தை greyscale ஆக மாற்றலாம்,
|
2:46 | GIMP picture editor ஆல் இதை edit செய்கிறேன்.
|
2:50 | நீங்கள் உங்கள் கணினியில் உள்ள எந்த editor ஐயும் பயன்படுத்தலாம்.
|
2:54 | "Personal-Finance-Tracker.ods" ஐ முதலில் save, close செய்யலாம்.
|
3:01 | அடுத்து, images folder க்கு போகலாம். |
3:04 | "Image 2" ஐ தேர்க. |
3:06 | right-click செய்து Open with GIMP ஐ தேர்க.
|
3:10 | Image 2 GIMP இல் திறக்கிறது.
|
3:13 | இப்போது picture ஐ greyscale ஆக்கலாம்.
|
3:18 | image ஐ save மற்றும் close செய்யலாம்.
|
3:22 | Personal-Finance-Tracker.ods ஐ திறக்கலாம்.
|
3:26 | Image 2 இப்போது greyscale இல் தெரிகிறது.
|
3:30 | எனினும் இப்படி பைலை link செய்தால், இன்னொரு பயனருக்கோ, இன்னொரு கணினிக்கோ இதை அனுப்புவதில் பிரச்சினை இருக்கிறது.
|
3:40 | spreadsheet , image file இரண்டையுமே அனுப்ப வேண்டும். |
3:44 | அதாவது இரண்டு பைல்களையும் வைத்திருக்கும் இடத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
|
3:52 | இந்த image ஐ spreadsheet இன் வலப்பக்கத்துக்கு நகர்த்தலாம்.
|
3:58 | படத்தை நுழைக்க இன்னொரு வழி சேமித்துள்ள folder இலிருந்து spreadsheet மீது இழுத்து விடுவது. |
4:09 | ஒரு image ஐ இழுத்துவிடுவோம்.
|
4:12 | image file ஐ நேரடியாக spreadsheet இல் வேண்டிய இடத்தில் இழுத்துவிடலாம்.
|
4:19 | image document இல் insert ஆவதை காணலாம்.
|
4:23 | CTRL , Z. ஐ அழுத்தி செயல் நீக்குவோம்.
|
4:29 | இழுத்துவிடுதல் மூலம் image ஐ link செய்யலாம்.
|
4:34 | இதுவும் சுலபமே!
“Control” மற்றும் “Shift” விசைகளை அழுத்திப்பிடிக்கவும்.
|
4:40 | image ஐ spreadsheet இல் இழுத்துவிடவும்.
|
4:44 | image file .. document க்கு link ஆகிவிட்டது.
|
4:48 | இந்த Calc file ஐ CTRL , S விசைகளை அழுத்தி சேமிப்போம்.
|
4:54 | இந்த file ஐ மூடலாம்.
|
4:58 | image இருக்கும் folder க்கு போகலாம்.
|
5:02 | நாம் insert செய்த “Image 3.jpg” ஐ “Image4.jpg” என பெயர் மாற்றலாம்.
|
5:12 | “Personal Finance Tracker.ods” file ஐ மீண்டும் திறக்கலாம்.
|
5:18 | link செய்த image இப்போது தெரியவில்லை!
|
5:22 | link path பிழை காட்டுகிறது!
|
5:25 | இந்த link ஐ நீக்கலாம்.
|
5:28 | இந்த tutorial ஐ Pause செய்து assignment ஐ செய்யவும்.
|
5:32 | Calc sheet இல் ஒரு image ஐ link ஆக நுழைத்து சேமித்து மூடவும்.
|
5:38 | image உள்ள folder க்கு சென்று அதை delete செய்க.
|
5:43 | Calc file இல் இன்னும் image தெரிகிறதா என சோதிக்கவும்.
|
5:49 | image folder இல் image ஐ மீண்டும் ஒட்டவும்.
|
5:53 | Calc file இல் image தெரிகிறதா என சோதிக்கவும்.
|
5:57 | “Standard” toolbar இன் கீழ் புதிய toolbar தெரிவதை பாருங்கள்.
|
6:02 | இதுவே “Picture” toolbar.
|
6:04 | “Picture” toolbar இன் மேல் இடது பக்கம் உள்ள “Filter” button … image ஐ திருத்த பல optionகளை தருகிறது.
|
6:13 | CTRL , Z ஐ அழுத்தி செயல் நீக்குவோம்.
|
6:18 | “Graphics mode” button இல் image ஐ grayscale, black-and-white அல்லது watermark ஆக மாற்ற options உள்ளன.
|
6:26 | “Picture” toolbar இல் உள்ள இன்னும் பல option களை பின்னால் பார்க்கலாம்.
|
6:32 | அடுத்து image ஐ clipboard இலிருந்து நுழைப்பதை பார்க்கலாம்.
|
6:37 | ஒரு LibreOffice spreadsheet இலிருந்து இன்னொன்றுக்கு clipboard இல் சேமித்த படங்களை ஒட்டலாம்.
|
6:44 | புதியspreadsheet ஒன்றை உருவாக்கி “abc.ods” என பெயரிடலாம்.
|
6:50 | இது இலக்கு document.
|
6:53 | “Personal-Finance-Tracker.ods” file இல் ஏற்கெனெவே ஒரு image இருக்கிறது
|
6:59 | இது மூல document.
|
7:02 | மூல file இலிருந்து பிரதி எடுக்க image ஐ தேர்க
|
7:06 | “CTRL” , “C” விசைகளை அழுத்தி image ஐ பிரதி எடுக்கவும்
|
7:11 | image இப்போது clipboard இல் இருக்கிறது
|
7:15 | இலக்கு document க்கு செல்க. அது “abc.ods”.
|
7:21 | “abc.ods” இல் இமேஜ் ஐ எங்கே வைக்க வேண்டுமென தேர்வு செய்க.
|
7:28 | image ஐ document இல் “CTRL” “V” விசைகளை அழுத்தி ஒட்டவும்
|
7:35 | image... இலககு file லில் ஒட்டப்பட்டது
|
7:42 | இப்போது image களை நேரடியாக Calc Gallery இலிருந்து ஒட்டுவதை பார்க்கலாம்.
|
7:48 | “Gallery” இல் image கள் ஒலிகள் ஆகியன உள்ளன. அவற்றை spreadsheet இல் சேர்க்க முடியும்.
|
7:54 | எப்படி என பார்க்கலாம்
|
7:57 | standard toolbar இல் “Gallery” icon மீது சொடுக்கவும்.
|
8:01 | அல்லது menu bar மற்றும் “Tools” option இல் “Gallery” மீது சொடுக்கி திறக்கவும்.
|
8:09 | “Gallery” இல் உள்ள image களை பாருங்கள். Document இல் நுழைக்க வேண்டிய படத்தை சொடுக்கவும்.
|
8:18 | அதை “Gallery” இலிருந்து இழுத்து spreadsheet இல் தேவையான இடத்தில் விடவும்.
|
8:26 | image நம் “Personal-Finance-Tracker.ods” file இல் நுழைக்கப்பட்டது.
|
8:34 | இத்துடன் இந்த 'LibreOffice Calc' மீதான spoken tutorial முடிகிறது
|
8:39 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது-
spreadsheet இல் Image ஐ பல விதங்களில் சேர்ப்பது
|
8:46 |
|
8:52 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
|
8:55 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
|
8:58 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
|
9:03 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
|
9:08 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
|
9:12 | மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org
|
9:19 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
9:23 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
9:31 | மேற்கொண்டு விவரங்களுக்கு
spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
9:41 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |