Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C4/Working-with-3D-objects/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 7: Line 7:
 
|-
 
|-
 
|00:05
 
|00:05
|இந்த டுடோரியலில், பின்வரும் தேர்வுகளைப் பயன்படுத்தி  '''3D object'''களை உருவாக்க கற்போம்:
+
|இந்த டுடோரியலில், பின்வரும் தேர்வுகளைப் பயன்படுத்தி  '''3D object'''களை உருவாக்க கற்போம்: '''Extrusion''', '''3D Toolbar'''''', '''3D Rotation Object  
*'''Extrusion'''
+
*'''3D Toolbar''''''
+
*'''3D Rotation Object  
+
 
|-
 
|-
 
|00:16
 
|00:16
Line 19: Line 16:
 
|-
 
|-
 
|00:30
 
|00:30
|இங்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux''' பதிப்பு 10.04  மற்றும்
+
|இங்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux''' பதிப்பு 10.04  மற்றும் '''LibreOffice தொகுப்பு''' பதிப்பு 3.3.4
'''LibreOffice தொகுப்பு''' பதிப்பு 3.3.4
+
 
|-
 
|-
 
|00:40
 
|00:40
|ஒரு வடிவியல் விளக்கப்படத்தை உருவாக்குவோம் அதில் ஒரு 2D மற்றும் அதற்கு சமமான  3D வடிவத்தை காட்டுவோம்.
+
|ஒரு வடிவியல் விளக்கப்படத்தை உருவாக்குவோம் அதில் ஒரு 2D மற்றும் அதற்கு சமமான  3D வடிவத்தை காட்டுவோம். உதாரணமாக,  சதுரம் ஒரு 2D object, கனச்சதுரம் அதன் 3D வடிவம்
உதாரணமாக,  சதுரம் ஒரு 2D object, கனச்சதுரம் அதன் 3D வடிவம்
+
 
|-
 
|-
 
|00:53
 
|00:53
Line 30: Line 25:
 
|-
 
|-
 
| 00:59
 
| 00:59
|வரைய ஆரம்பிக்கும் முன் '''gridகள்''' மற்றும் '''guideline'''களை செயல்படுத்துவோம்.  
+
|வரைய ஆரம்பிக்கும் முன் '''gridகள்''' மற்றும் '''guideline'''களை செயல்படுத்துவோம். இவை பற்றி முன் டுடோரியல்களில் பார்த்தோம்.
இவை பற்றி முன் டுடோரியல்களில் பார்த்தோம்.
+
 
|-
 
|-
 
|01:08
 
|01:08
Line 286: Line 280:
 
|-
 
|-
 
|08:57
 
|08:57
| '''OK'''ஐ க்ளிக் செய்க.
+
| '''OK'''ஐ க்ளிக் செய்க. நாம் பெற்றுள்ள special effects ஐ காண்க!
|-
+
|08:58
+
|நாம் பெற்றுள்ள special effects ஐ காண்க!
+
 
|-
 
|-
 
|09:04
 
|09:04
Line 298: Line 289:
 
|-
 
|-
 
|09:12
 
|09:12
|இதில், பின்வரும் தேர்வுகளை பயன்படுத்தி 3D objectகளை உருவாக்க கற்றோம்
+
|இதில், பின்வரும் தேர்வுகளை பயன்படுத்தி 3D objectகளை உருவாக்க கற்றோம். '''Extrusion''', '''3D toolbar''', '''3D Rotation Object'''
*'''Extrusion'''
+
*'''3D toolbar'''
+
*'''3D Rotation Object'''
+
 
|-
 
|-
 
|09:23
 
|09:23

Latest revision as of 16:22, 28 February 2017

Time Narration
00:01 LibreOffice Draw ல் 3D Objectகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில், பின்வரும் தேர்வுகளைப் பயன்படுத்தி 3D object'களை உருவாக்க கற்போம்: Extrusion, 3D Toolbar', 3D Rotation Object
00:16 மேலும் objectகளுக்கு 3D effectsஐ edit மற்றும் apply செய்தல் மற்றும் Duplicationஐ பயன்படுத்தி special effectsஐ உருவாக்குதலைக் கற்போம்
00:24 இந்த டுடோரியலைத் தொடர, Draw ன் Basic மற்றும் Intermediate level டுடோரியல்களை தெரிந்திருக்கவேண்டும்.
00:30 இங்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4
00:40 ஒரு வடிவியல் விளக்கப்படத்தை உருவாக்குவோம் அதில் ஒரு 2D மற்றும் அதற்கு சமமான 3D வடிவத்தை காட்டுவோம். உதாரணமாக, சதுரம் ஒரு 2D object, கனச்சதுரம் அதன் 3D வடிவம்
00:53 இங்கே 3DObjectsChart என்ற ஒரு புதிய Draw fileஐ கொண்டுள்ளோம்.
00:59 வரைய ஆரம்பிக்கும் முன் gridகள் மற்றும் guidelineகளை செயல்படுத்துவோம். இவை பற்றி முன் டுடோரியல்களில் பார்த்தோம்.
01:08 Main menuல், View ல் க்ளிக் செய்து, Grid பின் Display Gridல் க்ளிக் செய்க.
01:17 பின் மீண்டும் View ல், Guides பின் Display Guidesல் க்ளிக் செய்க.
01:23 இரு rulerகளையும் centimeterகளில் அமைக்க விரும்புகிறேன்.
01:29 mouse pointer ஐ கிடைமட்ட rulerல் வைக்கவும். ரைட் க்ளிக் செய்து Centimeterஐ தேர்ந்தெடுக்கவும்.
01:38 mouse pointer ஐ செங்குத்து ruler ல் வைக்கவும் மீண்டும் ரைட் க்ளிக் செய்து Centimeterஐ தேர்ந்தெடுக்கவும்.
01:45 page ல் மேலே ஒரு text box ஐ வரைவோம்.
01:49 அதனுள் text "Geometric shapes in 2D and 3D" ஐ டைப் செய்வோம்.
01:55 இப்போது page ஐ snap lineஐ பயன்படுத்தி இரு செங்குத்து பாதிகளாக பிரிப்போம்.
02:01 செங்குத்து ruler ஐ க்ளிக் செய்து அதை Draw pageக்கு இழுப்போம்.
02:05 செங்குத்து dotted line தோன்றுகிறது.
02:08 page ஐ இரு பாதிகளாக பிரிக்குமாறு dotted line ஐ வைக்கவும்.
02:14 இடப்பக்கத்தில் ஒரு text box ஐ வைத்து... அதில் 2D Shapes என டைப் செய்வோம்.
02:23 மற்றொரு text box ஐ வலப்பக்கத்தில் வரைந்து... அதில் 3D Shapes என டைப் செய்வோம்.
02:30 3D toolbarsஐ செயல்படுத்துவோம்.
02:33 Main menuல், Viewல் க்ளிக் செய்து, Toolbars ல் 3D-Objectsஐ தேர்ந்தெடுக்கவும்.
02:43 மீண்டும் Viewல் க்ளிக் செய்து, Toolbars ல் 3D-settingsஐ தேர்ந்தெடுக்கவும்.
02:53 3D-Objects மற்றும் 3D-Settings tool boxகள் காட்டப்படுகின்றன.
03:02 முதலில் 2D shapeகளை வரைவோம்.
03:05 ஒரு செவ்வகம், சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தை வரைந்து அவற்றை ஒன்றன் கீழ் ஒன்றாக வைக்கவும்.
03:14 2D objectஐ பயன்படுத்தி 3D object ஐ பெறும் முறை Extrusion எனப்படுகிறது.
03:19 அடிப்படையில், 3D object ஐ உருவாக்க மேல்பாகம் வெளிப்பக்கமாக நகர்த்தப்படுகிறது.
03:25 முதலில், செவ்வகத்தின் நிறத்தை Turquoise 1 என மாற்றுவோம்
03:31 செவ்வகத்தை ஐ copy செய்வோம்.
03:35 copy செய்யப்பட்ட செவ்வகத்தை இழுத்து அதை page ன் வலது பாதியில் வைப்போம்.
03:40 இப்போது இன்னும் அது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, context menu ஐ காண ரைட் க்ளிக் செய்க.
03:45 Convert ல் To 3Dஐ தேர்ந்தெடுக்கவும்.
03:48 2D செவ்வகம் கனச்செவ்வகமாக மாறுகிறது.
03:52 செவ்வகத்தின் உள்ளே Rectangle என டைப் செய்க.
03:55 எனினும், 3D objectகளினுள் text ஐ டைப் செய்ய முடியாது.
04:00 textஐ டைப் செய்ய, Text toolஐ பயன்படுத்த வேண்டும்.
04:04 Text tool ஐ க்ளிக் செய்து கனச்செவ்வகத்தினுள் ஒரு Text box ஐ வரைவோம்.
04:10 அதனுள் text Cuboid என டைப் செய்யவும்.
04:14 Text box மற்றும் கனச்செவ்வகம் இரு வெவ்வேறு objectகளாக கருதப்படும். எனவே, அவற்றை group செய்வோம்.
04:21 அதேபோல, சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தின் நிறத்தை மாற்றி அவற்றை 3D objectகளாக மாற்றலாம்.
04:30 2D மற்றும் 3D வடிவங்களின் விளக்கப்படத்தை உருவாக்க extrusionஐ பயன்படுத்தினோம்.
04:36 டுடோரியலை இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்யவும்.
04:40 Draw fileக்கு ஒரு புது page ஐ சேர்க்கவும்.
04:42 ஒரு சதுரத்தை வரைந்து text Squareஐ டைப் செய்யவும்.
04:46 text உடன் அந்த சதுரத்தை 3Dஆக மாற்றவும்.
04:49 2D square text உடன் இந்த text ஐ ஒப்பிடவும்
04:53 குறிப்பு: 3D objectகளை உருவாக்க 3D Settings toolbar ஐ பயன்படுத்தவும்.
04:58 முன்னிருப்பு 3D வடிவங்களையும் Draw தருகிறது.
05:01 3D Objects toolbarஐ பயன்படுத்தி இந்த வடிவங்களை சேர்க்கலாம்.
05:09 நம் Draw file ல் ஒரு புது page ஐ சேர்ப்போம்.
05:13 3D-Objects toolbar ல் ஒரு வடிவம் Shellஐ தேர்ந்தெடுப்போம்.
05:18 பின் அதை pageல் வரைவோம்.
05:24 2D objectகளில் body rotationஐ பயன்படுத்தியும் 3D objectகளை உருவாக்க Draw அனுமதிக்கிறது.
05:33 ஒரு 2D வடிவம் circle ஐ Draw pageல் வரைவோம்.
05:39 context menu க்கு ரைட் க்ளிக் செய்து Convertல் 3D Rotation Objectஐ தேர்ந்தெடுக்கவும்.
05:47 circle ல் மாற்றத்தை கவனிக்கவும். இப்போது இது ஒரு 3D object.
05:54 அடியில் Drawing toolbarல் Fontwork Gallery iconஐ க்ளிக் செய்க.
05:59 Favorite 16 ஐ தேர்ந்தெடுத்து OK buttonஐ க்ளிக் செய்க.
06:04 நம் Draw page ல் text Fontwork காட்டப்படுகிறது.
06:09 தேவைக்கேற்ப இந்த text ன் அளவை மாற்றலாம்.
06:12 இந்த text இடத்தில் வேறு text ஐ சேர்க்கநினைத்தால், அதை எவ்வாறு செய்வது?
06:17 அதற்கு text Fontworkல் டபுள் செய்க
06:21 இப்போது பெரிய textன் உள் கருப்பு நிறத்தில் Fontwork என்ற வார்த்தையை காணமுடிகிறது .
06:26 இந்த text ஐ தேர்ந்தெடுத்து Spoken Tutorialsஎன டைப் செய்வோம்.
06:30 Draw pageல் எங்கேனும் க்ளிக் செய்க.
06:33 இப்போது page ல் Spoken Tutorials என காட்டப்படுகிறது.
06:36 அடுத்து, 3D objectகளில் effectsஐ பயன்படுத்த கற்போம்.
06:41 நம் shell வடிவத்தில் effectsஐ பயன்படுத்துவோம்.
06:44 அதை தேர்ந்தெடுத்து context menuக்கு ரைட் க்ளிக் செய்து 3D Effectsஐ தேர்ந்தெடுக்கவும்.
06:51 இங்கே பல்வேறு தேர்வுகளைக் காணலாம்.
06:57 செயல்விளக்கத்திற்கு, Depth parameter ஐ 3cm என மாற்றுகிறேன்.
07:05 Segmentsல், Horizontal ஐ 12 ஆக மாற்றுகிறேன்
07:10 Normalல், Flat optionஐ தேர்ந்தெடுக்கவும்.
07:14 preview window ல் object ன் மாற்றத்தை கவனிக்கவும்.
07:19 இப்போது dialog box ன் மேல் வலது மூலையில் Assign iconஐ க்ளிக் செய்க.
07:26 இப்போது, dialog boxஐ மூட மேல் இடது மூலையில் X markஐ க்ளிக் செய்க.
07:32 இப்போது வடிவத்தைக் காணவும். நாம் தேர்ந்தெடுத்த effects அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
07:38 இங்கே உங்களுக்கான பயிற்சி. slide ல் காட்டியது போன்ற படத்தை உருவாக்கவும்.
07:45 அதை செய்ய 3D Effects dialog box ஐ பயன்படுத்தவும்.
07:49 2D மற்றும் 3D objectகளில் Duplication ஐ பயன்படுத்தியும் special effects ஐ உருவாக்கலாம்.
07:55 ஒரு புது page ஐ உருவாக்கி அதில் ஒரு செவ்வகத்தை வரையவும்
08:00 அந்த 2D செவ்வகத்தில் Duplication ஐ பயன்படுத்தி ஒரு effect ஐ உருவாக்கவும்.
08:04 Main menuல், Edit பின் Duplicateல் க்ளிக் செய்க.
08:09 Duplicate dialog box தோன்றுகிறது.
08:12 பின்வரும் மதிப்புகளை கொடுக்கவும் - Number of copies = 10
08:18 Placementல் X Axis = 10
08:26 Y Axis = 20
08:30 Angle = 0 degrees
08:34 முன்னிருப்பு Enlargement Width மற்றும் Height அவ்வாறே விடுவோம்
08:44 Start color ஐ Yellow ஆகவும் End color ஐ Red ஆகவும் மாற்றுவோம்
08:57 OKஐ க்ளிக் செய்க. நாம் பெற்றுள்ள special effects ஐ காண்க!
09:04 angles மற்றும் மற்ற மதிப்புகளை மாற்றுவதன் மூலம் மேலும் பல effects ஐ பெறலாம்.
09:09 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:12 இதில், பின்வரும் தேர்வுகளை பயன்படுத்தி 3D objectகளை உருவாக்க கற்றோம். Extrusion, 3D toolbar, 3D Rotation Object
09:23 மேலும் 3D objectகளை edit செய்யவும் objectகளுக்கு 3D effectsஐ பயன்படுத்தவும் கற்றோம்.
09:27 Duplicationஐ பயன்படுத்தி special effects ஐ உருவாக்கவும் கற்றோம்
09:32 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
09:35 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
09:39 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
09:44 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
09:53 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:59 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:03 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:10 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
10:20 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst