Difference between revisions of "BASH/C2/More-on-Loops/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border =1 | '''Time''' |'''Narration''' |- | 00:01 | ''' BASH ல் Nested for loop''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு...") |
|||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
| 00:37 | | 00:37 | ||
− | |அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் | + | |அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
|- | |- | ||
| 00:43 | | 00:43 | ||
Line 58: | Line 58: | ||
|- | |- | ||
|01:39 | |01:39 | ||
− | |இந்த ப்ரோகிராம் | + | |இந்த ப்ரோகிராம் ஒவ்வொரு துணை directoryகளிலும் உள்ள அனைத்து fileகளையும் காட்டும். |
|- | |- | ||
|01:45 | |01:45 | ||
− | |இதே வேலையை ஒரு வரி command '''ls -1 (hyphen one) -R(hyphen R) test*(test asterix)''' | + | |இதே வேலையை ஒரு வரி command '''ls -1 (hyphen one) -R(hyphen R) test*(test asterix)''' மூலம் செய்யலாம் |
|- | |- | ||
|01:53 | |01:53 | ||
Line 166: | Line 166: | ||
|- | |- | ||
| 04:57 | | 04:57 | ||
− | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் | + | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் '''http://spoken-tutorial.org\NMEICT-Intro''' |
|- | |- | ||
| 05:03 | | 05:03 | ||
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 14:48, 30 July 2015
Time | Narration |
00:01 | BASH ல் Nested for loop குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் ஒரு உதாரணத்தின் உதவியுடன் Nested for loop பற்றி கற்போம். |
00:13 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 மற்றும் GNU BASH பதிப்பு 4.1.10 |
00:24 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:31 | இந்த டுடோரியலைக் கற்க உங்களுக்கு Bash ல் loops குறித்து தெரிந்திருக்க வேண்டும். |
00:37 | அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
00:43 | nested loop க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:46 | ஒரு loop ன் உள் மற்றொரு loop இருப்பது nested loop எனப்படுகிறது |
00:51 | syntax ஐ காண்போம் வெளிப்புற for loop expression 1, 2, 3 |
00:57 | உட்புற for loop expression 1, 2, 3 |
01:01 | statement 1 statement 2 |
01:04 | உட்புற for loopஐ மூடுதல் வெளிப்புற for loop ஐ மூடுதல் |
01:09 | nested for loopக்கான ஒரு உதாரணத்தைக் காண்போம். |
01:12 | முதலில் directory structure ஐ காண்போம். |
01:17 | இங்கே Desktop ல் simple-nested-for என்ற ஒரு directory உள்ளது. அதை திறப்போம். |
01:24 | துணை directoryகள் test, test2 test3 மற்றும் ஒரு Bash script உள்ளது. |
01:31 | ஒவ்வொரு துணை directoryயிலும், பல text fileகள் உள்ளன. |
01:36 | இப்போது நம் codeக்கு வருவோம். |
01:39 | இந்த ப்ரோகிராம் ஒவ்வொரு துணை directoryகளிலும் உள்ள அனைத்து fileகளையும் காட்டும். |
01:45 | இதே வேலையை ஒரு வரி command ls -1 (hyphen one) -R(hyphen R) test*(test asterix) மூலம் செய்யலாம் |
01:53 | ஆனால் நாம் ஒரு for loop ஐ பயன்படுத்தி செய்வோம். |
01:58 | நம் Bash script ன் பெயர் nested-(Hyphen)for dot sh என்பதை கவனிக்கவும் |
02:05 | இது நம் shebang line. |
02:08 | இது வெளிப்புற for loop. |
02:10 | இந்த for loop test என ஆரம்பிக்கும் directoryகளை சோதிக்கும். |
02:15 | முதல் echo வரி துணை directoryகளின் பெயரைக் காட்டும் |
02:21 | இரண்டாம் echo வரி காலி வரியை உருவாக்கும். |
02:25 | இது உட்புற for loop. இது அந்த directoryகளில் உள்ள fileகளை சோதிக்கும். |
02:32 | ls directory ன் உள்ளடக்கத்தை காட்டும். |
02:36 | -1 (hyphen one) ஒரு வரியில் ஒரு file ஐ காட்ட பயன்படுகிறது. |
02:41 | இங்கே fileகளை பட்டியலிடுகிறோம். உட்புற for loop ஐ done முடிக்கிறது. |
02:45 | இந்த command வெளிப்புற for-loopன் ஒவ்வொரு சுழற்சியின் முடிவின் பின்னும் ஒரு கிடைமட்ட கோடை அச்சடிக்கிறது |
02:53 | வெளிப்புற for loop ஐ done முடிக்கிறது. |
02:57 | ப்ரோகிராமை இயக்குவோம். |
02:58 | ctrl+alt+t விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறக்கவும். |
03:08 | இப்போது, நம் Bash script உள்ள directory க்கு செல்வோம். |
03:13 | அது Desktop ல் உள்ளது. |
03:15 | டைப் செய்க cd Desktop. simple-(Hyphen)nested-(Hyphen)for க்குள் செல்வோம் |
03:22 | எண்டரை அழுத்துக |
03:24 | டைப் செய்க chmod plus +x nested-(Hyphen)for dot sh |
03:32 | எண்டரை அழுத்துக |
03:34 | டைப் செய்க dot slash nested-(Hyphen)for dot sh |
03:39 | எண்டரை அழுத்துக |
03:40 | வெளியீடு காட்டப்படுகிறது. test directory ல் உள்ள fileகள். test2 directory ல் உள்ள fileகள். மற்றும் test3 directory ல் உள்ள fileகள். |
03:52 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
03:56 | இந்த டுடோரியலில்,Nested for loop பற்றி கற்றோம் |
04:02 | பயிற்சியாக |
04:04 | nested while loop ஐ பயன்படுத்தி nested (hyphen)-for dot sh bash script ஐ மீண்டும் டைப் செய்யவும் |
04:11 | 'nested-(hyphen)while Dot sh' என்ற பெயரில் உங்கள் ப்ரோகிராமை சேமிக்கவும் |
04:17 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
04:23 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
04:28 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
04:37 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
04:45 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
04:57 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
05:03 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |