Difference between revisions of "Skill-Development--Fitter/C2/Filing-a-workpiece/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 27: | Line 27: | ||
| 00:24 | | 00:24 | ||
| filing செய்ய தேவையானவை | | filing செய்ய தேவையானவை | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:28 | | 00:28 | ||
− | | filing செய்ய வேண்டிய workpiece | + | | file, filing செய்ய வேண்டிய workpiece |
|- | |- | ||
| 00:31 | | 00:31 |
Latest revision as of 17:15, 23 February 2017
Time | Narration |
00:00 | ஒரு Workpiece ஐ file செய்வது குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது |
00:10 | filing என்றால் என்ன? |
00:12 | filing செய்ய பயன்படும் பல்வேறு கருவிகள் |
00:15 | filing’ன் பல்வேறு வகைகள் |
00:17 | எப்படி ஒரு workpiece’ஐ file செய்வது |
00:22 | filing செய்யும் போது ஏற்படும் தவறுகள் |
00:24 | filing செய்ய தேவையானவை |
00:28 | file, filing செய்ய வேண்டிய workpiece |
00:31 | workpiece’ஐ பிடித்துக்கொள்ள Bench Vice (கிட்டீ) |
00:34 | அளவிட வெர்னியர் அளவி (Vernier Calliper) |
00:37 | workpiece’ன் சதுர சமன்பாட்டை பார்க்க Try Square |
00:42 | workpiece’ஐ அறுக்க Hack saw (இரம்பம்) |
00:45 | workpiece மீது குறியீட Punch |
00:48 | மற்றும் Ball pein hammer (சுத்தி) |
00:51 | filing என்றால் என்ன? |
00:54 | ஒரு job அல்லது workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை file’ஐ கொண்டு நீக்கும் முறை Filing எனப்படும். |
01:02 | தேவைக்கு ஏற்ப பல வகையான file’கள் உள்ளன. |
01:07 | செவ்வக குறுக்கு பிரிவில் வெட்ட - Flat file |
01:11 | மென்மையான மேற்பரப்பிற்காக - Smooth file |
01:15 | workpiece ன் வலது கோண பகுதியில் file செய்ய - Safe edge file |
01:21 | சதுர முனைகளையும் சதுர துளைகளையும் பெற - Square file |
01:27 | அரை கோள பரப்புகளை file செய்ய - Half run file |
01:32 | துளைகளிடவும் சுழி பரப்புகளை file செய்யவும் - Round file |
01:38 | இப்போது filing’ன் செயல்முறைகளை காணலாம் |
01:41 | எனக்கு 5’க்கு 3 அங்குல workpiece தேவை |
01:46 | என்னிடமோ 5’க்கு 4 அங்குல workpiece உள்ளது |
01:52 | முதலில் அதிகம் உள்ள ஒரு அங்குலத்தை வெட்டி எடுப்போம் |
01:58 | அளவை work-piece’ல் குறிக்க அதன் மீது பசை பொருளை தடவவும் |
02:03 | இதற்கு சுண்ணாம்பு துண்டு அல்லது மையை பயன்படுத்தலாம் |
02:08 | பசை பொருளை தடவியபின், jenny calliper ஐ பயன்படுத்தி இங்கு காண்பிப்பது போல் அளவை குறிக்கவும் |
02:15 | என் தேவைக்கேற்ப ஒரு அங்குலத்திற்கு சற்று குறைவாக அளவை குறிக்கிறேன் |
02:21 | பின் punch மற்றும் சுத்தியல் உதவி கொண்டு குறியிடப்பட்ட கோட்டின் மீது நிரந்தர குறியிடவும் |
02:28 | பின் work-piece’ஐ கிட்டியின் தாடைகளுக்கு இடையில் வைக்கலாம் |
02:34 | கிட்டி, work-piece’ஐ இறுக்கமாக பிடித்துக்கொள்ள செய்வோம் |
02:38 | இப்படி செய்வதன் மூலம் work-piece’ஐ எளிமையாக வெட்டிவிடலாம் |
02:42 | அடுத்து, இரம்பத்தை பயன்படுத்தி work-piece’ல் அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுக்கலாம் |
02:48 | அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுத்தப்பின், work-piece’ஐ மீண்டும் அளவெடுக்கவும் |
02:54 | இதோ இப்போது அளவு சரியாக 5’க்கு 3 அங்குலத்தில் உள்ளது |
03:00 | file செய்ய துவங்கலாம் |
03:02 | முதலில் நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் |
03:06 | மென்மையான முனைகள் தேவை, அதற்காக Smooth file’ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
03:11 | file’ன் கைப்பிடி ஒழுங்காக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள் |
03:16 | சரியான கைப்பிடி இல்லாத file’ஐ பயன்படுத்தக்கூடாது |
03:19 | அது நம் கைகளை காயப்படுத்தும் |
03:22 | filing செய்யும் முன், file சுத்தமாக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள் |
03:27 | இல்லையெனில் அது work-piece ஐ மட்டும் அல்லாமல் உங்கள் கைகளையும் சேதப்படுத்தும் |
03:34 | நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுத்துவிட்டோம் |
03:38 | அடுத்தபடியாக work-piece’ஐ பாதுகாப்பாக கிட்டியின் மீது வைக்கவும் |
03:45 | கிட்டிக்கு 90 டிகிரி செங்குத்தாக நிற்கவும் |
03:51 | இடது காலை முன்னும் வலது காலை பின்னும் வைக்க வேண்டும் |
03:57 | filing செய்ய இப்படி நிற்பது சிறந்ததாகும் |
04:00 | வலது கையில் file’ன் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக்கொள்ளவும் |
04:05 | file’ன் முனையை இடது கையால் இங்கு காண்பிப்பது போல பிடித்துக்கொள்ளவும் |
04:10 | வலது கை பெருவிரல் கைப்பிடியை அழுத்தி பிடித்துள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள் |
04:15 | filing செய்ய தயாராகிவிட்டோம் |
04:18 | filing செய்ய மூன்று முறைகள் உள்ளன, அவை |
04:21 | Straight forward filing |
04:23 | Draw filing |
04:25 | Diagonal அல்லது cross filing |
04:28 | அவைகளை ஒன்றொன்றாக பார்க்கலாம் |
04:30 | work-piece’ன் மேற்பரப்பில் நீளவாக்கில் file செய்வது Straight forward filing எனப்படும் |
04:38 | இந்த முறையில், file’ஐ மேலும் கீழும் மெதுவாக நகர்த்துவதன் மூலம் filing நடக்கிறது |
04:44 | இங்கு work-piece, file செய்யப்படுவதையும், தேவையற்றவை நீக்கப்படுவதையும் காணலாம் |
04:51 | file’ஐ நம்மை நோக்கி சம அழுத்தத்தில் இழுப்பதன் மூலம் Draw filing முறை கையாளப்படுகிறது |
04:58 | Diagonal filing முறை, work-piece’ன் மேற்பரப்பில் குறுக்கு வாக்கில் file செய்வதாகும் |
05:06 | இதில் work-piece’ன் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு குறுக்கு வாக்கில் file’ஐ நகர்த்த வேண்டும் |
05:13 | filing முடிந்த பின், work-piece தட்டையாக உள்ளதா எனவும் சதுர தன்மையையும் சரிபார்க்க வேண்டும் |
05:21 | இதற்கு Try-Square மற்றும் Vernier calliper தேவைப்படுகிறது |
05:26 | work-piece தட்டையாக உள்ளதா என பார்க்க, work-piece’ன் மீது Try-square’ஐ இங்கு காண்பிப்பது போல வைக்கவும் |
05:33 | இதே போல் work-piece’ன் 3 வெவ்வேறு பகுதிகளில் வைத்து பார்க்கவும் |
05:38 | வெளிச்சம் நிறைந்த இடத்தில் வைத்து சரிபார்க்கவும் |
05:41 | அப்போதுதான் மிகச்சரியாக தட்டையாக உள்ளதை கண்டறியலாம் |
05:44 | மேற்பறப்பு சம நிலையில் இல்லையானால் work-piece’க்கும் Try-square’க்கும் இடையே ஒளிக் கற்றைகளைக் காணலாம் |
05:52 | அப்படி நேர்ந்தால் மீண்டும் file செய்ய வேண்டும் |
05:57 | அடுத்து Try-square உதவியுடன் work-piece’ன் சதுர தன்மையைச் சரிபார்க்கலாம் |
06:03 | Try-square’ஐ work-piece’ன் மூலையில் இங்கு காண்பிப்பது போல வைக்கவும் |
06:07 | இப்போது Try-square’ன் முனைகளை work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்களின் முனைகள் மீது இங்கு காட்டுவது போல் வைக்கவும் |
06:14 | work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்கள் ஒன்றுக்கொன்று 90 டிகிரியில் உள்ளதா என சரிபார்க்கவும் |
06:20 | இல்லையெனில் மீண்டும் file செய்யவும் |
06:23 | அடுத்தபடியாக work-piece’ன் தடிமன் சரியாக உள்ளதா என பார்க்கலாம் |
06:29 | அதற்கு Vernier calliper தேவைப்படுகிறது |
06:33 | work-piece’ஐ Vernier calliper’ன் தாடைக்குள் இங்கு காட்டுவது போல் வைக்கவும் |
06:38 | work-piece’ன் தடிமன் அளவெடுக்கவும் |
06:41 | இதை work-piece’ன் 3 வெவ்வேரு பகுதிகளில் வைத்து பார்க்கவும் |
06:47 | ஒத்த அளவீடு, work-piece’ன் தடிமன் சரியாக உள்ளதை குறிக்கிறது |
06:53 | filing’ன் போது என்ன செய்யக் கூடாது என காணலாம் |
06:57 | work-piece’ஐ ஒரே கோணத்தில் file செய்யக் கூடாது |
07:00 | work-piece’ன் மையத்தை விட்டு முனைகளில் மட்டும் file செய்யக் கூடாது |
07:05 | இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம் |
07:08 | இதில் நாம் கற்றது |
07:12 | workpiece’ஐ அளவெடுத்தல் |
07:14 | workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை நீக்குதல் |
07:17 | ஒரு workpiece’ஐ File செய்தல் |
07:20 | இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும் |
07:27 | நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம் |
07:35 | மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும் |
07:38 | ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது |
07:45 | மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது |
07:51 | இந்த டுட்டோரியல், சென்னையில் உள்ள National Instructional Media Institute’ற்காக பிரத்தியேகமாக செய்யப்பட்டது |
07:59 | உங்களிடம் இருந்து விடை பெறுவது, பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து, நன்றி. |