Difference between revisions of "BASH/C2/Conditional-execution/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00:10 | | 00:10 | ||
− | | | + | | '''test''' command ன் பயன் மற்றும் |
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
Line 28: | Line 28: | ||
|- | |- | ||
| 00:35 | | 00:35 | ||
− | | | + | | '''Ubuntu Linux 12.04 ''' |
|- | |- | ||
| 00:39 | | 00:39 | ||
− | | மற்றும் | + | | மற்றும் '''GNU Bash''' பதிப்பு '''4.1.10''' |
|- | |- | ||
| 00:43 | | 00:43 | ||
Line 40: | Line 40: | ||
|- | |- | ||
| 00:52 | | 00:52 | ||
− | | | + | | '''test''' என்பது '''exit status''' ஐ திருப்பும் ஒரு '''built-in''' command ஆகும் |
|- | |- | ||
| 00:57 | | 00:57 | ||
− | | | + | | இது '''True''' க்கு '''0''' ஐயும் False க்கு '''1''' ஐயும் திருப்புகிறது. |
|- | |- | ||
| 01:02 | | 01:02 | ||
− | | | + | | '''திருப்பப்படும் மதிப்பானது''' expression ன் மதிப்பீட்டை பொருத்தது . |
|- | |- | ||
| 01:07 | | 01:07 | ||
− | | | + | | '''திருப்பப்படும் மதிப்பின்''' நிலையை பெற '''Dollar மற்றும் கேள்விக்குறி ($?)''' ஐ டைப் செய்யலாம் |
|- | |- | ||
| 01:14 | | 01:14 | ||
− | | | + | | இரு வழிகளில் ஒரு expression மதிப்பிடப்படுகிறது- |
|- | |- | ||
| 01:18 | | 01:18 | ||
− | | | + | | ஒன்று keyword ''' test''' ஐ பயன்படுத்தி |
|- | |- | ||
| 01:21 | | 01:21 | ||
Line 85: | Line 85: | ||
|- | |- | ||
| 02:28 | | 02:28 | ||
− | | மற்றொரு expression ஐ காண்போம்; டைப் செய்க: | + | | மற்றொரு expression ஐ காண்போம்; டைப் செய்க: '''test space 4 space hyphen eq space 5 semicolon space echo space dollar குறி கேள்விக்குறி.''' ''' Enter''' ஐ அழுத்துக |
− | '''test space 4 space hyphen eq space 5 semicolon space echo space dollar குறி கேள்விக்குறி.''' | + | |
− | ''' Enter''' ஐ அழுத்துக | + | |
|- | |- | ||
| 02:48 | | 02:48 | ||
Line 288: | Line 286: | ||
|- | |- | ||
| 08:38 | | 08:38 | ||
− | |டெர்மினலுக்கு வந்து, file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க: | + | |டெர்மினலுக்கு வந்து, file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க: '''chmod''' space '''plus x''' space '''ifelse.sh''' . '''Enter''' ஐ அழுத்துக |
− | '''chmod''' space '''plus x''' space '''ifelse.sh''' . '''Enter''' ஐ அழுத்துக | + | |
|- | |- | ||
| 08:52 | | 08:52 | ||
Line 298: | Line 295: | ||
|- | |- | ||
| 08:59 | | 08:59 | ||
− | | '''Enter password''': | + | | '''Enter password''': '''abc''' என டைப் செய்து '''Enter''' ஐ அழுத்துக |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 09:05 | | 09:05 |
Latest revision as of 16:29, 27 February 2017
Time | Narration |
---|---|
00:01 | Bash ல் Conditional execution குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:10 | test command ன் பயன் மற்றும் |
00:13 | Conditional Statementகள் |
00:15 | சில உதாரணங்களைப் பயன்படுத்தி இதை செய்வோம். |
00:19 | இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு Linux இயங்குதளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும் |
00:26 | அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் |
00:32 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:35 | Ubuntu Linux 12.04 |
00:39 | மற்றும் GNU Bash பதிப்பு 4.1.10 |
00:43 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:49 | testக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:52 | test என்பது exit status ஐ திருப்பும் ஒரு built-in command ஆகும் |
00:57 | இது True க்கு 0 ஐயும் False க்கு 1 ஐயும் திருப்புகிறது. |
01:02 | திருப்பப்படும் மதிப்பானது expression ன் மதிப்பீட்டை பொருத்தது . |
01:07 | திருப்பப்படும் மதிப்பின் நிலையை பெற Dollar மற்றும் கேள்விக்குறி ($?) ஐ டைப் செய்யலாம் |
01:14 | இரு வழிகளில் ஒரு expression மதிப்பிடப்படுகிறது- |
01:18 | ஒன்று keyword test ஐ பயன்படுத்தி |
01:21 | மற்றொன்று square bracketகளினுள் உள்ள expressionஐ பயன்படுத்தி. |
01:27 | இப்போது Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலை திறக்கவும். |
01:35 | டைப் செய்க: test space 4 space hyphen eq space 4 semicolon space echo space dollar குறி கேள்வி குறி. Enterஐ அழுத்துக |
01:53 | இது பூஜ்ஜியத்தை தருகிறது அதாவது true |
01:57 | 4 4க்கு சமம் |
02:00 | அடுத்து டைப் செய்க: |
02:02 | square bracket ஐ திறந்து space 4 space hyphen eq space 4 space square bracket ஐ மூடி semicolon space echo space dollar குறி கேள்விக் குறி. Enter ஐ அழுத்துக. |
02:22 | இது பூஜ்ஜியத்தை தருகிறது அதாவது true |
02:25 | 4 4க்கு சமம். |
02:28 | மற்றொரு expression ஐ காண்போம்; டைப் செய்க: test space 4 space hyphen eq space 5 semicolon space echo space dollar குறி கேள்விக்குறி. Enter ஐ அழுத்துக |
02:48 | இது ஒன்றை திருப்புகிறது அதாவது false . |
02:52 | 4 5க்கு சமமில்லை |
02:56 | இப்போது அதே expression ஐ square bracketகளினுள் எழுதுவோம், டைப் செய்க: |
03:01 | square bracket ஐ திறந்து space 4 space hyphen eq space 5 space square bracket ஐ மூடி semicolon space echo space dollar குறி கேள்விக்குறி Enterஐ அழுத்துக. |
03:21 | இதுவும் ஒன்றை திருப்புகிறது அதாவது false . |
03:25 | 4 5க்கு சமமில்லை |
03:29 | இதில் மற்றொரு வகை சோதனையும் செய்யலாம். |
03:33 | டைப் செய்க man space test இதன் பயனை ஆராய்ந்தறியவும் |
03:40 | இப்போது நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
03:43 | இப்போது if statement க்கான syntax ஐ காண்போம்- |
03:48 | if space square bracket ஐ திறந்து space expression space square bracket ஐ மூடி semicolon space then |
03:59 | அடுத்த வரியில் இயக்க விரும்பும் commandகள் அல்லது statementகள் . |
04:05 | கடைசியாக, if loop ஐ fi உடன் முடிக்கவும் |
04:11 | condition ன் அடிப்படை கட்டளைகளாவன: |
04:14 | bracketகள் மற்றும் expression க்கு இடையே எப்போது இடைவெளிவிடவும். |
04:19 | வரியை முடிக்க keyword “then” க்கு முன் எப்போதும் semicolon ஐ பயன்படுத்தி முடிக்கவும். |
04:25 | statement அல்லது expression ஐ முடிக்க Semicolon பயன்படுகிறது. |
04:31 | string variableகளை conditionகளில் பயன்படுத்திகிறீர்கள் எனில், அவற்றை மேற்கோளிட பரிந்துரைக்கப்படுகிறது. |
04:38 | “fi” உடன் conditional தொகுதியை மூட மறக்காதீர் |
04:43 | if statementக்கான ஒரு உதாரணத்தைக் காண்போம் |
04:46 | டெர்மினலுக்கு வருவோம். |
04:49 | ஏற்கனவே உள்ள ஒரு script file simpleif.sh ஐ திறக்கிறேன் |
04:58 | இந்த Bash script காட்டும் செய்தி count 100 க்கு சமமாக இருக்கும்போது “count is 100” |
05:06 | இது shebang வரி எனப்படும் Bash shell ன் முதல் வரி |
05:12 | integer 100 variable count க்கு assign செய்யப்படுகிறது |
05:17 | count, = மற்றும் 100 க்கு இடையே இடைவெளி இருக்க கூடாது என்பதை கவனிக்கவும் |
05:24 | count நூறுக்கு சமமா என இந்த expression சோதிக்கிறது |
05:30 | இங்கே -eq என்பது comparison operator . |
05:35 | condition உண்மையெனில், count is 100 என்ற செய்தியை காட்டும் |
05:41 | if தொகுதியை முடிக்க fi . |
05:45 | “Ctrl + s” ஐ அழுத்தி file ஐ சேமிக்கவும் |
05:49 | டெர்மினலுக்கு வருவோம் |
05:51 | file ஐ executable ஆக மாற்ற, டைப் செய்க: chmod space plus x space simpleif.sh Enter ஐ அழுத்துக. |
06:04 | prompt ஐ துடைக்கிறேன். |
06:06 | டைப் செய்க dot slash simpleif.sh Enter ஐ அழுத்துக. |
06:14 | இங்கு காட்டப்படுவது: |
06:16 | Count is 100. |
06:18 | variable count ன் மதிப்பை மாற்றி script ஐ இயக்கி முயற்சிக்கவும். |
06:24 | ஸ்லைடுகளுக்கு வருவோம். |
06:26 | if-else condition ஐ காண்போம். |
06:30 | அதற்கான syntax: if space square bracketஐ திறந்து space condition space square bracket ஐ மூடி space semicolon space then |
06:44 | அடுத்த வரியில் commandகள் |
06:47 | அடுத்த வரியில், else statement |
06:51 | மீண்டும் சில commandகள். |
06:55 | அடுத்த வரியில் if தொகுதியை முடிக்க fi. |
07:00 | password program ஐ கொண்டு if-else ன் பயனைக் காண்போம். |
07:06 | டெர்மினலுக்கு வருவோம். |
07:09 | ifelse.sh file ஐ திறக்கிறேன் |
07:14 | இது shebang வரி |
07:17 | இங்கே, variable PASS ல் abc123 சேமிக்கப்படுகிறது |
07:23 | abc123 ஒரு string என்பதால், அதை இரட்டை மேற்கோள்களில் எழுத வேண்டும் |
07:29 | standard input ல் இருந்து ஒரு வரி data ஐ read command read செய்கிறது |
07:35 | இங்கு, standard input ஆனது நம் keyboard. |
07:39 | silent modeக்காக Hyphen s. |
07:43 | அதாவது கொடுக்கப்படும் password வெளியில் தெரியாது. |
07:48 | மற்றவர்கள் நம் password ஐ பார்க்க கூடாது. |
07:52 | prompt க்காக Hyphen p. |
07:55 | பயனரிடமிருந்து உள்ளீட்டை பெறுவதற்கு முன் இது “'Enter password: ” ஐ காட்டும். |
08:01 | mypassword ஒரு variable. |
08:04 | இது string ஐ சேமிக்கிறது.... இங்கே பயனரால் கொடுக்கப்பட்ட password. |
08:10 | கொடுக்கப்பட்ட Password ஆனது variable PASS ன் மதிப்புடன் பொருந்துகிறதா என இது சோதிக்கிறது |
08:17 | இது variable mypassword ல் சேமிக்கப்படுகிறது |
08:21 | password பொருந்தினால், இது “Password accepted” என்ற செய்தியைக் காட்டும் |
08:27 | இல்லையெனில் “Access denied” என காட்டும் |
08:31 | if-else loop ன் முடிவு fi |
08:34 | இப்போது “Ctrl s” ஐ அழுத்தி file ஐ சேமிக்கவும். |
08:38 | டெர்மினலுக்கு வந்து, file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க: chmod space plus x space ifelse.sh . Enter ஐ அழுத்துக |
08:52 | டைப் செய்க dot slash ifelse.sh . Enter ஐ அழுத்துக |
08:57 | இங்கு காட்டப்படுவது : |
08:59 | Enter password: abc என டைப் செய்து Enter ஐ அழுத்துக |
09:05 | கொடுக்கப்பட்ட password தவறு என்பதால், காட்டப்படும் செய்தி “Access denied” |
09:11 | மீண்டும் இயக்குவோம், இம்முறை password ஐ abc123 என கொடுப்போம் |
09:21 | இது காட்டுவது: Password accepted |
09:25 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:28 | ஸ்லைடுகளுக்கு வருவோம். |
09:31 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது test command ன் பயன், எளிய if statement மற்றும் if else statement . |
09:41 | பயிற்சியாக |
09:43 | # உங்கள் பெயரை உள்ளீடாக ஏற்கும் ஒரு script எழுதுக. |
09:46 | # இது அந்த பெயரை உங்கள் system username உடன் சோதிக்க வேண்டும். |
09:51 | username உடன் பொருந்தினால், “Hello” என காட்டவேண்டும் |
09:56 | # இல்லையெனில், “Try again” என காட்டவேண்டும் |
10:00 | குறிப்பு: system username ஆனது variable $USER ல் சேமிக்கப்படும் |
10:06 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:09 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:11 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:16 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:22 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
10:26 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:33 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:37 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:45 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
10:51 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |