Difference between revisions of "BASH/C2/Arithmetic-Comparison/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 !Time !Narration |- | 00:01 | ''' BASH ல் Arithmetic Comparison''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு...") |
|||
Line 34: | Line 34: | ||
|- | |- | ||
| 00:26 | | 00:26 | ||
− | | *'''Ubuntu Linux 12.04''' | + | | *'''Ubuntu Linux 12.04''' மற்றும் |
|- | |- | ||
| 00:30 | | 00:30 | ||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
| 00:56 | | 00:56 | ||
− | | இப்போது அதை | + | | இப்போது அதை செய்வது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். |
|- | |- | ||
| 01:00 | | 01:00 | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
| 01:20 | | 01:20 | ||
− | | இந்த command ஆனது ''' | + | | இந்த command ஆனது '''backticks'''னுள் உள்ளது |
|- | |- | ||
| 01:24 | | 01:24 | ||
Line 79: | Line 79: | ||
|- | |- | ||
| 01:27 | | 01:27 | ||
− | | ''' | + | | '''backticks''' னுள் டைப் செய்யப்படும் அனைத்தும் மதிப்பிடப்படுகிறது. |
|- | |- | ||
| 01:32 | | 01:32 | ||
Line 85: | Line 85: | ||
|- | |- | ||
| 01:37 | | 01:37 | ||
− | | '''wc''' ஒவ்வொரு file க்கும் புது வரி, | + | | '''wc''' ஒவ்வொரு file க்கும் புது வரி, வார்த்தை மற்றும் byte எண்ணிக்கையை அச்சடிக்கும், . |
|- | |- | ||
| 01:43 | | 01:43 | ||
Line 115: | Line 115: | ||
|- | |- | ||
| 02:16 | | 02:16 | ||
− | | condition '''உண்மையெனில்,''' | + | | condition '''உண்மையெனில்,''' '''“File has zero words”''' என அச்சடிப்போம் |
|- | |- | ||
| 02:22 | | 02:22 | ||
Line 148: | Line 148: | ||
|- | |- | ||
| 02:57 | | 02:57 | ||
− | | டைப் செய்க: '''touch list.txt''' | + | | டைப் செய்க: '''touch space list.txt''' |
|- | |- | ||
| 03:01 | | 03:01 | ||
Line 190: | Line 190: | ||
|- | |- | ||
| 03:52 | | 03:52 | ||
− | | இப்போது காட்டப்படும் code | + | | இப்போது காட்டப்படும் code ஐ உங்கள் ''' example2.sh''' file ல் டைப் செய்யவும். |
|- | |- | ||
| 03:58 | | 03:58 | ||
Line 196: | Line 196: | ||
|- | |- | ||
| 04:00 | | 04:00 | ||
− | | இந்த ப்ரோகிராம் வார்த்தை எண்ணிக்கை ஒன்றை விட அதிகமா குறைவா, ஒன்றுக்கும் | + | | இந்த ப்ரோகிராம் வார்த்தை எண்ணிக்கை ஒன்றை விட அதிகமா குறைவா, ஒன்றுக்கும் நூற்றுக்கும் இடையிலா அல்லது நூறுக்கும் மேலே உள்ளதா என சோதிக்கும் |
|- | |- | ||
| 04:11 | | 04:11 | ||
Line 245: | Line 245: | ||
|- | |- | ||
| 05:33 | | 05:33 | ||
− | | ஏனெனில் இரு | + | | ஏனெனில் இரு conditionகளுக்கு இடையில் ampersand ஐ சேர்த்துள்ளோம். |
|- | |- | ||
| 05:39 | | 05:39 |
Revision as of 10:56, 9 July 2015
Time | Narration |
---|---|
00:01 | BASH ல் Arithmetic Comparison குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:09 | * equal to |
00:10 | not equal to |
00:12 | less than |
00:13 | less than equal to |
00:15 | greater than மற்றும் |
00:16 | greater than equal to commandகள் |
00:19 | இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்வோம். |
00:23 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:26 | *Ubuntu Linux 12.04 மற்றும் |
00:30 | *GNU BASH பதிப்பு 4.1.10 |
00:34 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:39 | நான் ஏற்கனவே arithmetic operatorகளுக்கான ஒரு உதாரணத்தைக் கொண்டுள்ளேன். |
00:43 | அதற்கு வருகிறேன். |
00:45 | அந்த file க்கு example1.sh என பெயரிட்டுள்ளேன் |
00:50 | ஏதேனும் ஒரு editorல் ஒரு file ஐ திறந்து காட்டப்படும் codeஐ அதில் டைப் செய்க. |
00:56 | இப்போது அதை செய்வது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். |
01:00 | இந்த ப்ரோகிராமில், கொடுக்கப்பட்ட file காலியா இல்லையா என சோதிப்போம். |
01:06 | code ஐ விளக்குகிறேன். |
01:08 | இது shebang வரி. |
01:10 | முதலில், “Enter filename” என console ல் அச்சடிக்கப்படும் |
01:15 | standard input ல் இருந்து ஒரு வரி data ஐ read command read செய்கிறது |
01:20 | இந்த command ஆனது backticksனுள் உள்ளது |
01:24 | Backtick க்கு ஒரு சிறப்பு பொருள் உண்டு. |
01:27 | backticks னுள் டைப் செய்யப்படும் அனைத்தும் மதிப்பிடப்படுகிறது. |
01:32 | file ன் உள்ளடக்கத்தை cat command காட்டும். |
01:37 | wc ஒவ்வொரு file க்கும் புது வரி, வார்த்தை மற்றும் byte எண்ணிக்கையை அச்சடிக்கும், . |
01:43 | - (hyphen) w வார்த்தை எண்ணிக்கையை அச்சடிக்கும். |
01:47 | நடப்பது என்வென்றால் - |
01:49 | * முதலில் cat command file ஐ read செய்யும். |
01:53 | இது உள்ளீட்டு file. |
01:55 | * பின் இது wc command க்கு அனுப்பப்படுகிறது. |
02:00 | * எனவே, இந்த statement கொடுக்கப்படும் file ல் உள்ள வார்த்தைகளைக் கணக்கிடுகிறது. |
02:05 | * variable x ல் வெளியீடு சேமிக்கப்படுகிறது |
02:08 | இது if statement |
02:10 | வார்த்தை எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்கு சமமா என - (hyphen) eq command சோதிக்கிறது. |
02:16 | condition உண்மையெனில், “File has zero words” என அச்சடிப்போம் |
02:22 | முதல் if condition ன் முடிவு fi. |
02:26 | இங்கே மற்றொரு if condition. |
02:28 | இங்கே, - (hyphen) ne command வார்த்தை எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்கு சமமில்லையா என சோதிக்கிறது. |
02:35 | condition உண்மையெனில், “File has $x words” என அச்சடிக்கிறோம். |
02:40 | $ (dollar) x வார்த்தை எண்ணிக்கையைக் கொடுக்கும். |
02:43 | இது இரண்டாம் if condition ன் முடிவு. |
02:46 | உங்கள் ப்ரோகிராம் file ஐ சேமிக்கவும். |
02:48 | நம் ப்ரோகிராமை இயக்குவோம் |
02:51 | டெர்மினலைத் திறப்போம். |
02:53 | முதலில் ஒரு file list.txt ஐ உருவாக்குவோம் |
02:57 | டைப் செய்க: touch space list.txt |
03:01 | இப்போது, இந்த file ல் ஒரு வரியை சேர்ப்போம். |
03:04 | டைப் செய்க:
echo இரட்டை மேற்கோள்களில் “How are you” greater than குறி list.txt |
03:13 | இப்போது நம் script ஐ executable ஆக மாற்றுவோம். |
03:16 | டைப் செய்க:
chmod plus x example1 dot sh |
03:21 | டைப் செய்க dot slash example1.sh |
03:26 | Enter filename காட்டப்படுகிறது. |
03:28 | டைப் செய்க:
list.txt |
03:31 | காட்டப்படும் வெளியீடு: list.txt has 3 words |
03:36 | இப்போது operatorகளின் மற்றொரு தொகுப்பைக் காண்போம். |
03:40 | மற்றொரு fileக்கு வருகிறேன். |
03:43 | இது example2.sh . |
03:46 | உங்கள் editor ல் ஒரு file ஐ திறந்து அதற்கு example2.sh என பெயரிடவும் |
03:52 | இப்போது காட்டப்படும் code ஐ உங்கள் example2.sh file ல் டைப் செய்யவும். |
03:58 | code ஐ விளக்குகிறேன். |
04:00 | இந்த ப்ரோகிராம் வார்த்தை எண்ணிக்கை ஒன்றை விட அதிகமா குறைவா, ஒன்றுக்கும் நூற்றுக்கும் இடையிலா அல்லது நூறுக்கும் மேலே உள்ளதா என சோதிக்கும் |
04:11 | இங்கே shebang வரி உள்ளது. |
04:14 | read statement பயனரிடமிருந்து file பெயரை உள்ளீடாக ஏற்கிறது. |
04:19 | இங்கே, - (hyphen) c command byte எண்ணிக்கையை அச்சிட பயன்படுகிறது. |
04:24 | if statement ல், - (hyphen) lt command வார்த்தை எண்ணிக்கை ஒன்றை விட குறைவா என சோதிக்கிறது. |
04:31 | condition உண்மையெனில், “No characters present in the file” என அச்சடிக்கிறோம் |
04:37 | if condition ஐ முடிக்க fi |
04:40 | அடுத்த if statement ஒரு nested if statement ஐ கொண்டுள்ளது |
04:45 | முதலில் - (hyphen) gt command வார்த்தை எண்ணிக்கை ஒன்றைவிட அதிகமா என சோதிக்கிறது. |
04:51 | ஆம் எனில், இந்த echo statement இயக்கப்படும். |
04:56 | இந்த if statement ன் உள் பல conditionகள் உள்ளன |
05:01 | இங்கே, இந்த if ல்
|
05:09 | * - (hyphen) le command வார்த்தை எண்ணிக்கை நூறைவிட அதிகமா அல்லது நூறுக்கு சமமா என சோதிக்கிறது. |
05:17 | இரண்டு conditionகளும் பூர்த்தியடைந்தால், இது அச்சிடுவது: |
05:21 | Number of characters ranges between 1 and 100. |
05:25 | முழு if condition ஐயும் பூர்த்திசெய்ய இரு conditionகளும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. |
05:33 | ஏனெனில் இரு conditionகளுக்கு இடையில் ampersand ஐ சேர்த்துள்ளோம். |
05:39 | if statement ன் முடிவு fi. |
05:43 | பின் அடுத்த if statement மதிப்பிடப்படும். |
05:47 | - (hyphen) gt command வார்த்தை எண்ணிக்கை நூறைவிட அதிகமா என சோதிக்கிறது. |
05:53 | condition பூர்த்தியடைந்தால், Number of characters is above hundred என அச்சடிக்கிறோம் |
06:00 | if statement ன் முடிவு fi |
06:04 | இங்கே இரண்டாம் if statement ஐ முடிக்கிறோம். |
06:07 | இப்போது நம் டெர்மினலுக்கு வருவோம். |
06:10 | ப்ரோகிராமை இயக்குவோம். |
06:13 | chmod plus x example2 dot sh |
06:18 | dot slash example2 dot sh |
06:22 | டைப் செய்க list.txt |
06:25 | காட்டப்படும் வெளியீடு list.txt has more than one character. |
06:31 | Number of characters ranges between one and hundred |
06:36 | இப்போது list.txt file ல் எழுத்துகளை சேர்ப்போம் அல்லது நீக்குவோம். |
06:40 | பின் எந்த if statement இயக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
06:46 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:49 | சுருங்கசொல்ல. |
06:51 | இந்த டுடோரியலில் நாம் கற்றது,
|
07:03 | பயிற்சியாக, not equal to operator ன் பயனைக் காட்டும் ஒரு ப்ரோகிராம் எழுதுக. |
07:09 | குறிப்பு: - (hyphen) ne |
07:12 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:15 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:18 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:23 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:28 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
07:32 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:40 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:43 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:51 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
07:56 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |