Difference between revisions of "BASH/C2/Basics-of-Shell-Scripting/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 10: Line 10:
 
|-
 
|-
 
| 00:09
 
| 00:09
|* '''System variableகள்'''
+
| '''System variableகள்'''
 
|-
 
|-
 
| 00:11
 
| 00:11
|* '''User defined variableகள்''' மற்றும்
+
| '''User defined variableகள்''' மற்றும்
 
|-
 
|-
 
| 00:13
 
| 00:13
|* Keyboard மூலம் user input ஐ ஏற்றல்.
+
| Keyboard மூலம் user input ஐ ஏற்றல்.
 
|-
 
|-
 
| 00:16
 
| 00:16
Line 28: Line 28:
 
|-
 
|-
 
| 00:32
 
| 00:32
|* '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்குதளம் மற்றும்
+
| '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்குதளம் மற்றும்
 
|-
 
|-
 
| 00:35
 
| 00:35
|* '''GNU Bash''' பதிப்பு '''4.1.10'''
+
| '''GNU Bash''' பதிப்பு '''4.1.10'''
 
|-
 
|-
 
| 00:40
 
| 00:40
Line 40: Line 40:
 
|-
 
|-
 
|00:49
 
|00:49
| * '''Bash variableகள்''' தகவல்களுக்காக தற்காலிக storage ஐ தருகின்றன
+
| '''Bash variableகள்''' தகவல்களுக்காக தற்காலிக storage ஐ தருகின்றன
 
|-
 
|-
 
| 00:55
 
| 00:55
|* இந்த '''variable'''களை program இயங்கும்வரை பயன்படுத்தலாம் .
+
| இந்த '''variable'''களை program இயங்கும்வரை பயன்படுத்தலாம் .
 
|-
 
|-
 
| 01:01
 
| 01:01
|* இருவகை variableகள் உள்ளன
+
| இருவகை variableகள் உள்ளன '''System variableகள்''' '''User defined variableகள் '''
# '''System variableகள்'''
+
# '''User defined variableகள் '''
+
 
|-
 
|-
 
| 01:07
 
| 01:07
Line 60: Line 58:
 
|-
 
|-
 
| 01:20
 
| 01:20
|* '''BASH_VERSION, '''
+
| '''BASH_VERSION, '''
 
|-
 
|-
 
| 01:21
 
| 01:21
|* '''HOSTNAME, '''
+
| '''HOSTNAME, '''
 
|-
 
|-
 
| 01:23
 
| 01:23
|* '''HOME போல பல'''
+
| '''HOME போல பல'''
 
|-
 
|-
 
| 01:25
 
| 01:25
Line 105: Line 103:
 
|-
 
|-
 
|02:26
 
|02:26
|இப்போது டைப் செய்க
+
|இப்போது டைப் செய்க '''echo''' space இரட்டை மேற்கோள்களில் '''HOME''' (capital ல்)
|-
+
| 02:27
+
|'''echo''' space இரட்டை மேற்கோள்களில் '''HOME''' (capital ல்)
+
 
|-
 
|-
 
| 02:32
 
| 02:32
Line 126: Line 121:
 
|-
 
|-
 
| 02:53
 
| 02:53
|* இந்த  '''variableகள்'''  பயனர்களால் உருவாக்கி மேலாளப்படுகின்றன.
+
| இந்த  '''variableகள்'''  பயனர்களால் உருவாக்கி மேலாளப்படுகின்றன.
 
|-
 
|-
 
| 02:57
 
| 02:57
|* எப்போதும் '''user defined variable'''களுக்கு  '''uppercase''' ஐ தவிற்பது நல்லது .
+
| எப்போதும் '''user defined variable'''களுக்கு  '''uppercase''' ஐ தவிற்பது நல்லது .
 
|-
 
|-
 
| 03:05
 
| 03:05
|* இது '''user defined ''' மற்றும் '''system variable'''களை அடையாளம் காண உதவும்.
+
| இது '''user defined ''' மற்றும் '''system variable'''களை அடையாளம் காண உதவும்.
 
|-
 
|-
 
|03:12
 
|03:12
Line 141: Line 136:
 
|-
 
|-
 
| 03:20
 
| 03:20
| '''username''', '''equal to ''' மற்றும் '''sunita'''க்கு இடையே இடைவெளி இல்லை என்பதை கவனிக்கவும்.
+
| '''username''', '''equal to ''' மற்றும் '''sunita'''க்கு இடையே இடைவெளி இல்லை என்பதை கவனிக்கவும். '''Enter''' ஐ அழுத்துக
|-
+
| 03:29
+
|'''Enter''' ஐ அழுத்துக
+
 
|-
 
|-
 
| 03:30
 
| 03:30
Line 192: Line 184:
 
|-
 
|-
 
|04:42
 
|04:42
| * '''Shell '''script''' ல் user defined variableகளை'''  '''global''' அல்லது '''local''' ஆக  declare செய்யலாம்
+
| '''Shell '''script''' ல் user defined variableகளை'''  '''global''' அல்லது '''local''' ஆக  declare செய்யலாம்
 
|-
 
|-
 
| 04:49
 
| 04:49
|* முன்னிருப்பாக, அனைத்து '''variableகளும்'''  '''global''' ஆக உள்ளன
+
| முன்னிருப்பாக, அனைத்து '''variableகளும்'''  '''global''' ஆக உள்ளன
 
|-
 
|-
 
| 04:52
 
| 04:52
|* இதன் பொருள் அதன் மதிப்புகள் '''function'''ன் உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரி இருக்கும்.  
+
| இதன் பொருள் அதன் மதிப்புகள் '''function'''ன் உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரி இருக்கும்.  
 
|-
 
|-
 
| 04:59
 
| 04:59
Line 321: Line 313:
 
|-
 
|-
 
| 08:02
 
| 08:02
|டைப் செய்க '''dot slash l_variable.sh'''
+
|டைப் செய்க '''dot slash l_variable.sh''' '''Enter''' ஐ அழுத்துக
|-
+
| 08:07
+
| '''Enter''' ஐ அழுத்துக
+
 
|-
 
|-
 
|08:08
 
|08:08
Line 363: Line 352:
 
|-
 
|-
 
| 09:00
 
| 09:00
|டைப் செய்க '''gedit''' '''space read.sh space & ''' (ampersand)
+
|டைப் செய்க '''gedit''' '''space read.sh space & ''' (ampersand) '''Enter'''ஐ அழுத்துக
|-
+
| 09:08
+
| '''Enter'''ஐ அழுத்துக
+
 
|-
 
|-
 
| 09:09
 
| 09:09
Line 399: Line 385:
 
|-
 
|-
 
| 09:49
 
| 09:49
|டை்ப செய்க '''chmod''' '''space plus x space read.sh'''
+
|டைப் செய்க '''chmod''' '''space plus x space read.sh''' '''Enter''' ஐ அழுத்துக
|-
+
| 09:55
+
| '''Enter''' ஐ அழுத்துக
+
 
|-
 
|-
 
| 09:56
 
| 09:56
Line 426: Line 409:
 
|-
 
|-
 
| 10:26
 
| 10:26
|* '''System variableகள் '''
+
| '''System variableகள் ''' '''User defined variableகள்'''
|-
+
| 10:27
+
|* '''User defined variableகள்'''
+
 
|-
 
|-
 
| 10:29
 
| 10:29
|* keyboard வழியே பயனர் உள்ளீட்டை ஏற்றல்
+
| keyboard வழியே பயனர் உள்ளீட்டை ஏற்றல்
 
|-
 
|-
 
| 10:33
 
| 10:33
Line 441: Line 421:
 
|-
 
|-
 
| 10:38
 
| 10:38
|* '''pwd ''' மற்றும் * '''logname'''
+
| '''pwd ''' மற்றும்   '''logname'''
 
|-
 
|-
 
| 10:41
 
| 10:41
Line 447: Line 427:
 
|-
 
|-
 
| 10:51
 
| 10:51
|* {குறிப்பு: '''read -(Hyphen)t 10 -(Hyphen)p}'''
+
| குறிப்பு: '''read -(Hyphen)t 10 -(Hyphen)p'''
 
|-
 
|-
 
| 10:56
 
| 10:56

Revision as of 16:24, 27 February 2017

Time Narration
00:01 Shell Scriptingக்கான அடிப்படை குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:09 System variableகள்
00:11 User defined variableகள் மற்றும்
00:13 Keyboard மூலம் user input ஐ ஏற்றல்.
00:16 இந்த டுடோரியலைத் தொடர லினக்ஸ் இயங்குதளம் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்
00:23 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும்
00:29 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:32 உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும்
00:35 GNU Bash பதிப்பு 4.1.10
00:40 பயிற்சிக்கு GNU bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:46 variableகளுக்குான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:49 Bash variableகள் தகவல்களுக்காக தற்காலிக storage ஐ தருகின்றன
00:55 இந்த variableகளை program இயங்கும்வரை பயன்படுத்தலாம் .
01:01 இருவகை variableகள் உள்ளன System variableகள் User defined variableகள்
01:07 System variableகள், இவை Linux Bash Shell மூலமாகவே உருவாக்கி மேலாளப்படுகின்றன.
01:14 இவை Capital letterகளால் வரையறுக்கப்படுகின்றன.
01:17 பொதுவாக பயன்படுத்தப்படும் system variableகள்
01:20 BASH_VERSION,
01:21 HOSTNAME,
01:23 HOME போல பல
01:25 Ctrl Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறப்போம்.
01:33 இப்போது டைப் செய்க set பின் Enter ஐ அழுத்துக
01:38 இது அனைத்து system variableகளையும் காட்டும்.
01:42 மாற்றாக, அனைத்து system variableகளையும் காண env அல்லது printenv என டைப் செய்யலாம்
01:53 prompt ஐ துடைக்கிறேன்
01:55 இப்போது டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் dollar குறி HOSTNAME
02:01 இப்போது Enter ஐ அழுத்துக
02:04 கணினியின் hostname காட்டப்படும்.
02:07 இப்போது homedirectory ன் முழு பாதையையும் சோதிப்போம்.
02:11 டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் dollar குறி HOME(Capital ல்)
02:18 Enter ஐ அழுத்துக
02:21 user home directory ன் முழு பாதை காட்டப்படும்.
02:26 இப்போது டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் HOME (capital ல்)
02:32 Enter ஐ அழுத்துக
02:34 இது HOME ஐ மட்டும் காட்டும் HOME variable ன் மதிப்பை அல்ல.
02:39 அதன் மதிப்பை காட்ட ஒவ்வொரு variable ன் முன்னும் ஒரு dollar '$') குறியைப் பயன்படுத்த வேண்டும்.
02:48 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்
02:51 User Defined Variableகள்
02:53 இந்த variableகள் பயனர்களால் உருவாக்கி மேலாளப்படுகின்றன.
02:57 எப்போதும் user defined variableகளுக்கு uppercase ஐ தவிற்பது நல்லது .
03:05 இது user defined மற்றும் system variableகளை அடையாளம் காண உதவும்.
03:12 நம் டெர்மினலுக்கு வருவோம்
03:14 டைப் செய்க username equal to sunita
03:20 username, equal to மற்றும் sunitaக்கு இடையே இடைவெளி இல்லை என்பதை கவனிக்கவும். Enter ஐ அழுத்துக
03:30 variable username ன் மதிப்பை காட்ட
03:33 டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் dollar குறி username
03:40 Enterஐ அழுத்துக
03:42 இது உங்கள் டெர்மினலில் sunita என காட்டும்
03:46 ஒரு variable ன் மதிப்பை தொடக்கநிலையாக்க(unset) முடியும்,
03:50 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்
03:52 unset, unset command மூலம் variable ன் மதிப்பை தொடக்க நிலையாக்கலாம்
03:59 அதற்கான syntax... unset variablename
04:03 username நம் variable ஆக இருந்த முன் உதாரணத்தை பயன்படுத்துவோம்.
04:08 Terminalக்கு வருவோம். இப்போது டைப் செய்க unset space username. Enter ஐ அழுத்துக
04:18 இதை சோதிப்போம் டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் dollar sign username Enter ஐ அழுத்துக
04:28 terminal ல் எதுவும் காட்டப்படவில்லை.
04:30 இதற்கு variable username ன் மதிப்பு நீக்கப்பட்டது என பொருள்.
04:36 இப்போது நம் ஸ்லைடுக்கு வருவோம்
04:39 Global மற்றும் local variableகள்
04:42 Shell script ல் user defined variableகளை global அல்லது local ஆக declare செய்யலாம்
04:49 முன்னிருப்பாக, அனைத்து variableகளும் global ஆக உள்ளன
04:52 இதன் பொருள் அதன் மதிப்புகள் functionன் உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரி இருக்கும்.
04:59 variableகளை global மற்றும் local ஆக எவ்வாறு declare செய்வது என காண்போம்
05:04 terminal க்கு வந்து டைப் செய்க
05:07 gedit space g_(underscore)variable.sh space & (ampersand)
05:16 gedit என்பது text editor g_(underscore) variable.sh என்பது நம் file பெயர்
05:23 and & (ampersand), prompt ஐ விட்டு வெளியேற.
05:28 Enter ஐ அழுத்துக
05:30 இங்குள்ள code ஐ உங்கள் g_(underscore)variable.sh file ல் டைப் செய்க.
05:35 இப்போது code ஐ விளக்குகிறேன்.
05:38 hash மற்றும் ஆச்சரிய குறி உடன் முதல்வரி, shebang அல்லது ஒரு bang வரி ஆகும்.
05:44 username=sunita என்பது userdefined variable மேலும் அது global ஆக declare செய்யப்படுகிறது
05:51 string outside function: echo காட்டும்
05:55 variable username ன் மதிப்பை dollar username அச்சடிக்கும்
06:00 BASH script ல் இவ்வாறுதான் ஒரு function ஐ define செய்தோம்.
06:04 பின்வரும் டுடோரியல்களில் functionகள் பற்றி விரிவாக கற்போம்.
06:09 இது function ன் உள்ளடக்கம்.
06:12 இங்கே username ன் மதிப்புடன் மற்றொரு செய்தி inside function காட்டப்படும் ,
06:19 இங்கே, function ஐ call செய்கிறோம்
06:21 இது நம் code. இப்போது இதை இயக்குவோம்.
06:23 நம் டெர்மினலுக்கு வருவோம்
06:26 prompt ஐ துடைக்கிறேன்
06:28 முதலில் நம் file ஐ executable ஆக மாற்ற வேண்டும்.
06:31 டைப் செய்க chmod space plus x space g_(underscore)variable.sh Enter ஐ அழுத்துக
06:39 இப்போது டைப் செய்க dot slash g_(Underscore)variable.sh
06:45 Enter ஐ அழுத்துக
06:47 வெளியீட்டை கவனிக்கவும்.
06:48 functionக்கு வெளியே, username ... மதிப்பு sunita ஐ ஏற்கிறது
06:53 functionக்கு உள்ளேயும், username... மதிப்பு sunita ஐ ஏற்கிறது.
06:59 ஏனெனில் username functionக்கு வெளியே global ஆக declare செய்யப்பட்டுள்ளது.
07:04 அடுத்து, ஒரு variable ஐ local ஆக எவ்வாறு declare செய்வது என காண்போம்.
07:09 டைப் செய்க gedit space l_(Underscore)variable.sh space & (ampersand)
07:18 Enter ஐ அழுத்துக
07:20 உங்கள் l_(underscore)variable.sh file ல் இங்குள்ள code ஐ டைப் செய்க.
07:25 code ஐ விளக்குகிறேன்.
07:28 இந்த code முன்பு பார்த்தது, ஆனால் function னுள் சில வரி code ஐ சேர்த்துள்ளேன்.
07:36 function பகுதியினுள், ஒரு வரி, local space username equal to jack உள்ளது
07:41 இது variable username க்கு ஒரு புதிய மதிப்பை local ஆக assign செய்கிறது.
07:48 இப்போது Terminalக்கு வருவோம்
07:50 file ஐ executable ஆக மாற்ற
07:52 டைப் செய்க chmod space plus x space l_variable.sh
08:00 Enter ஐ அழுத்துக
08:02 டைப் செய்க dot slash l_variable.sh Enter ஐ அழுத்துக
08:08 வெளியீடு காட்டப்படுகிறது
08:10 functionக்கு வெளியே, username மதிப்பு sunita ஐ ஏற்கிறது
08:15 இருப்பினும் functionனுள், username மதிப்பு jackஐ ஏற்கிறது.
08:20 ஏனெனில் functionனுள் username க்கு local ஆக இந்த மதிப்பு assign செய்யப்படுகிறது.
08:26 இப்பொது keyboard வழியாக பயனர் உள்ளீட்டை எவ்வாறு பெறுவது என காண்போம்.
08:31 keyboard ல் இருந்து உள்ளீட்டை பெற read command பயன்படுகிறது.
08:36 இது user defined variable க்கும் உள்ளீட்டு மதிப்பை assign செய்யவும் பயன்படுகிறது.
08:41 read commandக்கான syntax
08:44 read space hyphen p space இரட்டை மேற்கோள்களில் PROMPT
08:50 PROMPT என்பது பயனர் உள்ளீட்டிற்காக காத்திருக்கும் ஒரு string என்பதை கவனிக்கவும்.
08:55 இதில் உங்கள் விருப்பம் போல string ஐ பயன்படுத்தலாம்.
08:58 இப்போது terminal க்கு வருவோம்
09:00 டைப் செய்க gedit space read.sh space & (ampersand) Enterஐ அழுத்துக
09:09 உங்கள் read.sh file ல் இந்த code ஐ டைப் செய்க
09:14 code ஐ விளக்குகிறேன்.
09:16 இந்த உதாரணத்தில், பயனர் keyboard ல் இருந்து உள்ளீட்டை தருகிறார்.
09:21 இது bang வரி.
09:23 இங்கே -p ஒரு புது வரி இல்லாமல் prompt ஐ காட்டி keyboard ல் இருந்து உள்ளீட்டை ஏற்கிறது.
09:31 variable username ல் பயனர் உள்ளீடு சேமிக்கப்படும்.
09:36 echo command செய்தியைக் காட்டுகிறது
09:38 Hello மற்றும் keyboard வழியே பயனரால் கொடுக்கப்பட்ட பெயர்.
09:43 எனவே, programme ஐ இயக்குவோம்.
09:45 நம் terminal க்கு வருவோம்
09:49 டைப் செய்க chmod space plus x space read.sh Enter ஐ அழுத்துக
09:56 டைப் செய்க dot slash read.sh Enterஐ அழுத்துக
10:01 இங்கே காட்டப்படுவது Enter username:
10:04 ashwini என டைப் செய்து Enterஐ அழுத்துகிறேன்
10:08 Hello ashwini என்ற செய்தி காட்டப்படுகிறது.
10:13 User defined variable username க்கு உள்ளீட்டு மதிப்பாக ashwini assign செய்யப்பட்டது
10:20 நம் ஸ்லைடுக்கு வருவோம்.
10:23 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,
10:26 System variableகள் User defined variableகள்
10:29 keyboard வழியே பயனர் உள்ளீட்டை ஏற்றல்
10:33 பயிற்சியாக
10:34 பின்வரும் system variable களை பெற ஒரு எளிய Bash program ஐ எழுதுக
10:38 pwd மற்றும் logname
10:41 பயனரிடமிருந்து username ஐ கேட்டு 10 நொடிகளில் பயனர் எதையும் உள்ளிடவில்லையெனில் program ஐ முடிக்க ஒரு Bash program எழுதுக
10:51 குறிப்பு: read -(Hyphen)t 10 -(Hyphen)p
10:56 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:59 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
11:02 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
11:07 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:16 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:23 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:27 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:34 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
11:44 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst