Difference between revisions of "Digital-Divide/C2/Introduction-to-Gmail/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border = 1 |- |Time | Narration |- | 00:01 | Welcome to the '''Spoken Tutorial''' on '''Introduction to Gmail''' Gmail அறிமுகம் குறித்த...")
 
Line 6: Line 6:
 
| 00:01  
 
| 00:01  
 
| Welcome to the '''Spoken Tutorial''' on '''Introduction to Gmail'''  
 
| Welcome to the '''Spoken Tutorial''' on '''Introduction to Gmail'''  
Gmail அறிமுகம் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு.  
+
Gmail க்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு.  
 
|-  
 
|-  
 
| 00:06  
 
| 00:06  
Line 30: Line 30:
 
| 00:20  
 
| 00:20  
 
| View an '''email'''  
 
| View an '''email'''  
email’ஐ படித்தல்
+
email’ஐ காணுதல்
 
|-  
 
|-  
 
| 00:22  
 
| 00:22  
Line 38: Line 38:
 
| 00:24  
 
| 00:24  
 
| We will also learn about some of the important mailboxes like '''Inbox.'''  
 
| We will also learn about some of the important mailboxes like '''Inbox.'''  
மேலும் சில முக்கிய mailboxes அறிதல், உதாரணமாக Inbox
+
மேலும் Inbox போன்ற சில முக்கிய mailboxகளை அறிதல்
 
|-  
 
|-  
 
| 00:30  
 
| 00:30  
Line 46: Line 46:
 
| 00:35  
 
| 00:35  
 
| and a '''web browser'''.  
 
| and a '''web browser'''.  
மற்றும் இணைய உலாவி  
+
மற்றும் web browser (இணைய உலாவி)
 
|-  
 
|-  
 
| 00:37  
 
| 00:37  
 
| For demonstration, I will be using '''Firefox web browser'''.  
 
| For demonstration, I will be using '''Firefox web browser'''.  
இங்கு நான் Firefox இணைய உலாவியைப் பயன்படுத்துகிறேன்  
+
இங்கு நான் Firefox web browser ஐ பயன்படுத்துகிறேன்  
 
|-  
 
|-  
 
| 00:42  
 
| 00:42  
Line 82: Line 82:
 
| 01:06  
 
| 01:06  
 
| Open your web browser and type http colon slash slash gmail dot com (http://gmail.com)  
 
| Open your web browser and type http colon slash slash gmail dot com (http://gmail.com)  
உங்கள் இணைய உலாவியைத் திறந்து, http://gmail.com என டைப் செய்யவும்.  
+
உங்கள் web browser ஐ திறந்து, http://gmail.com என டைப் செய்யவும்.  
 
|-  
 
|-  
 
| 01:16  
 
| 01:16  
 
| It will take us to the page where we can see 2 options at the top right-  
 
| It will take us to the page where we can see 2 options at the top right-  
இது நம்மை ஒரு பக்கத்திற்கு கொண்டு செல்லும், அதன் மேல்வலதுபுரத்தில் இரு தேர்வுகளைக் காணலாம்.  
+
இது நம்மை ஒரு பக்கத்திற்கு கொண்டு செல்லும், அதன் மேல்வலப்புறத்தில் இரு தேர்வுகளைக் காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 01:22  
 
| 01:22  
Line 98: Line 98:
 
| 01:32  
 
| 01:32  
 
| If this page has already been accessed from your machine, then the page will look like this.  
 
| If this page has already been accessed from your machine, then the page will look like this.  
பல முறை அணுகியிருந்தால், இதுபோல் இருக்கும்  
+
ஏற்கனவே அணுகியிருந்தால், இதுபோல் இருக்கும்  
 
|-  
 
|-  
 
| 01:39  
 
| 01:39  
 
| So, you will see text boxes to enter your '''email username '''and '''password.'''  
 
| So, you will see text boxes to enter your '''email username '''and '''password.'''  
இங்கு email username மற்றும் password’ஐ உள்ளீட, இரண்டு உறை பெட்டிகளைக் காணலாம்.  
+
இங்கு email username மற்றும் password’ஐ உள்ளிட, இரண்டு உரைப் பெட்டிகளைக் காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 01:46  
 
| 01:46  
 
| And a big button that says''' Sign In.'''  
 
| And a big button that says''' Sign In.'''  
Sign In என ஒரு பெரிய பொத்தானும் உள்ளது.  
+
Sign In என ஒரு பெரிய பட்டனும் (button) உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 01:50  
 
| 01:50  
 
| Below this, you will see a link that says '''Create an account'''.  
 
| Below this, you will see a link that says '''Create an account'''.  
இதன் கீழ்ப்பகுதியில், Create an account என்ற தொடுப்பு உள்ளது.  
+
இதன் கீழ்ப்பகுதியில், Create an account என்ற இணைப்பு உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 01:55  
 
| 01:55  
 
| Let's click on the '''Create an account '''link.  
 
| Let's click on the '''Create an account '''link.  
Create an account தொடுப்பை சொடுக்கவும்  
+
Create an account இணைப்பைச் சொடுக்கவும்  
 
|-  
 
|-  
 
| 01:59  
 
| 01:59  
Line 122: Line 122:
 
| 02:03  
 
| 02:03  
 
| We can see a form on the right, wherein we have to fill our account and personal details.  
 
| We can see a form on the right, wherein we have to fill our account and personal details.  
வலது பக்கத்தில் ஒரு படிவத்தைக் காணலாம், இதில் சுய மற்றும் கணக்கின் விவரங்களை உள்ளீட வேண்டும்.  
+
வலப்பக்கத்தில் ஒரு படிவத்தைக் காணலாம், இதில் கணக்கு மற்றும் சுய விவரங்களை உள்ளிட வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 02:11  
 
| 02:11  
 
| Let's enter our first and last names in the respective text boxes.  
 
| Let's enter our first and last names in the respective text boxes.  
நமது பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதியை உள்ளீடலாம்.  
+
நமது பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதியை உள்ளிடலாம்.  
 
|-  
 
|-  
 
| 02:17  
 
| 02:17  
Line 138: Line 138:
 
| 02:27  
 
| 02:27  
 
| '''Username''' has to be unique and can be made up of alphabets or alpha-numeric combinations.  
 
| '''Username''' has to be unique and can be made up of alphabets or alpha-numeric combinations.  
Username தனிப்பட்டதாகவும், எழுத்து அல்லது எழுத்து மற்றும் எண்களின் கோர்வையில் இருக்கவேண்டும்.  
+
Username தனிப்பட்டதாகவும், எழுத்து அல்லது எண்-எழுத்துக் கலவையில் இருக்கவேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 02:37  
 
| 02:37  
Line 146: Line 146:
 
| 02:43  
 
| 02:43  
 
| If the '''username''' is already taken, we will see the following message:  
 
| If the '''username''' is already taken, we will see the following message:  
இந்த username வேரொருவரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்தச் செய்தியை காணலாம்  
+
இந்த username வேறொருவரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்தச் செய்தியைக் காணலாம்  
 
|-  
 
|-  
 
| 02:49  
 
| 02:49  
 
| “'''Someone already has that user name, Try another'''”.  
 
| “'''Someone already has that user name, Try another'''”.  
வேரொருவரால் இந்த username பயன்படுத்தப்படுகிறது, வேறொன்றை தேர்ந்தெடுக்கவும்.  
+
வேறொருவரால் இந்த username பயன்படுத்தப்படுகிறது, வேறொன்றை தேர்ந்தெடுக்கவும்.  
 
|-  
 
|-  
 
| 02:54  
 
| 02:54  
 
| '''Google '''will also suggest some '''usernames '''based on the first and last names we have given.  
 
| '''Google '''will also suggest some '''usernames '''based on the first and last names we have given.  
நம் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதிக்கு எற்ப Google சில username’ஐ பரிந்துரைக்கும்.  
+
நம் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதிக்கு எற்ப Google சில username’களைப் பரிந்துரைக்கும்.  
 
|-  
 
|-  
 
| 03:01  
 
| 03:01  
 
| We can give any username of our choice and check for availability.  
 
| We can give any username of our choice and check for availability.  
நம் விருப்பத்திற்கு ஏற்ப username’ஐ தேர்ந்தெடுக்கவும்.  
+
நம் விருப்பத்திற்கு ஏற்ப username’ஐ தேர்ந்தெடுத்து, அது இருக்கிறதா என சோதிக்கலாம்.  
 
|-  
 
|-  
 
| 03:07  
 
| 03:07  
Line 170: Line 170:
 
| 03:24  
 
| 03:24  
 
| Now, we have to create a '''password''' for this account.  
 
| Now, we have to create a '''password''' for this account.  
இப்பொழுது இந்தக் கணக்கிற்கான கடவுச்சொல்லை உருவாக்கலாம்  
+
இப்பொழுது இந்தக் கணக்கிற்கான password ஐ (கடவுச்சொல்) உருவாக்கலாம்  
 
|-  
 
|-  
 
| 03:30  
 
| 03:30  
 
| The information box on the left tells us how long the password should be.  
 
| The information box on the left tells us how long the password should be.  
இடது பக்கம் உள்ள தகவல் பெட்டி, கடவுச்சொல் எவ்வளவு நீளம் இருக்கவேன்டும் எனச் சொல்கிறது.  
+
இடப்பக்கம் உள்ள தகவல் பெட்டி, password எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் எனச் சொல்கிறது.  
 
|-  
 
|-  
 
| 03:36  
 
| 03:36  
 
| Type a suitable '''password '''of your choice.  
 
| Type a suitable '''password '''of your choice.  
விருப்பத்திற்கு ஏற்ப தகுந்த கடவுச்சொல்லை உள்ளீடவும்.  
+
விருப்பத்திற்கு ஏற்ப தகுந்த password ஐ உள்ளிடவும்.  
 
|-  
 
|-  
 
| 03:41  
 
| 03:41  
 
| Then re-type the '''password '''to confirm it.  
 
| Then re-type the '''password '''to confirm it.  
மீண்டும் ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளீடவும்.  
+
மீண்டும் ஒரு முறை passwordஐ உள்ளிடவும்.  
 
|-  
 
|-  
 
| 03:44  
 
| 03:44  
 
| After this comes '''Birthday'''.  
 
| After this comes '''Birthday'''.  
 +
அதன் பின் '''Birthday''' பிறந்த தேதி
 
|-  
 
|-  
 
| 03:48  
 
| 03:48  
Line 225: Line 226:
 
| 04:23  
 
| 04:23  
 
| Let's fill the remaining details now.  
 
| Let's fill the remaining details now.  
பிற தகவல்களைப பூர்த்தி செய்யலாம்.  
+
பிற தகவல்களைப் பூர்த்தி செய்யலாம்.  
 
|-  
 
|-  
 
| 04:26  
 
| 04:26  
Line 245: Line 246:
 
| 04:40  
 
| 04:40  
 
| I will go with the '''puzzle verification'''.  
 
| I will go with the '''puzzle verification'''.  
நான் புதிர் முலம் சரிபார்த்தலை தேர்வு செய்கிறேன்.  
+
நான் புதிர் முலம் சரிபார்த்தலைத் தேர்வு செய்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 04:43  
 
| 04:43  
 
| Type the text/number shown in the image, in the '''Type the text''' text box.  
 
| Type the text/number shown in the image, in the '''Type the text''' text box.  
புகைப்படத்தில் உள்ள எழுத்து அல்லது எண்களை, இந்த உறை பெட்டியில் உள்ளீடவும்.  
+
புகைப்படத்தில் உள்ள எழுத்து அல்லது எண்களை, '''Type the text''' உரை பெட்டியில் உள்ளிடவும்.  
 
|-  
 
|-  
 
| 04:49  
 
| 04:49  
Line 261: Line 262:
 
| 05:02  
 
| 05:02  
 
| Lastly, click on '''I Agree to the Google Terms and Privacy Policy''' check box, to check it.  
 
| Lastly, click on '''I Agree to the Google Terms and Privacy Policy''' check box, to check it.  
கடைசியாக, ‘’நான் Google’ன் விதிமுறைகளுக்கு உட்படுகிறேன்’’ என்ற தேர்வின் மீது சொடுக்கவும்.  
+
கடைசியாக, ‘’'''I Agree to the Google Terms and Privacy Policy'''’’ என்ற தேர்வின் மீது சொடுக்கவும்.  
 
|-  
 
|-  
 
| 05:10  
 
| 05:10  
 
| Once all the details are filled in the form, we have to click on '''Next Step '''button.  
 
| Once all the details are filled in the form, we have to click on '''Next Step '''button.  
படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன், Next Step பொத்தானை சொடுக்கவும்.  
+
படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன், Next Step பட்டனைச் சொடுக்கவும்.  
 
|-  
 
|-  
 
| 05:17  
 
| 05:17  
 
| Right now, we will not do so.  
 
| Right now, we will not do so.  
இப்போது நான் இதைச் செய்யப்போவதில்லை.  
+
இப்போது நாம் இதைச் செய்யப்போவதில்லை.  
 
|-  
 
|-  
 
| 05:20  
 
| 05:20  
 
| Let us see what to do, if we select “'''Phone Verification'''”  
 
| Let us see what to do, if we select “'''Phone Verification'''”  
தொலைபேசி முலம் சரிபார்த்தல், தேர்வை பற்றிப் பார்க்கலாம்.  
+
தொலைபேசி முலம் சரிபார்த்தல், தேர்வைப் பற்றிப் பார்க்கலாம்.  
 
|-  
 
|-  
 
| 05:25  
 
| 05:25  
Line 285: Line 286:
 
| 05:35  
 
| 05:35  
 
| Then click on '''I Agree to the Google Terms and Privacy Policy''' check box.  
 
| Then click on '''I Agree to the Google Terms and Privacy Policy''' check box.  
‘’நான் Google’ன் விதிமுறைகளுக்கு உட்படுகிறேன்’’ என்ற தேர்வின் மீது சொடுக்கவும்.  
+
‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது சொடுக்கவும்.  
 
|-  
 
|-  
 
| 05:41  
 
| 05:41  
Line 301: Line 302:
 
| 05:55  
 
| 05:55  
 
| Enter your mobile number in the text box provided.  
 
| Enter your mobile number in the text box provided.  
உங்கள் கைபேசி எண்ணைக் கொடுக்கப்பட்டுள்ள உறை பெட்டியில் உள்ளீடவும்.  
+
உங்கள் கைபேசி எண்ணைக் கொடுக்கப்பட்டுள்ள உரைப் பெட்டியில் உள்ளிடவும்.  
 
|-  
 
|-  
 
| 06:00  
 
| 06:00  
 
| Select '''Text message (SMS) '''option. Usually, it will be selected, by default.  
 
| Select '''Text message (SMS) '''option. Usually, it will be selected, by default.  
முன்னிருப்பாகக் குருந்தகவல் தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.  
+
முன்னிருப்பாகக் SMS (குறுந்தகவல்) தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.  
 
|-  
 
|-  
 
| 06:07  
 
| 06:07  
 
| Then click on '''Continue '''button.  
 
| Then click on '''Continue '''button.  
பின் Continue பொத்தான் மீது சொடுக்கவும்.  
+
பின் Continue பட்டன் மீது க்ளிக் செய்யவும்.  
 
|-  
 
|-  
 
| 06:10  
 
| 06:10  
 
| You will receive an '''SMS '''on your phone.  
 
| You will receive an '''SMS '''on your phone.  
உங்கள் தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.  
+
உங்கள் தொலைபேசிக்கு ஒரு SMS வரும்.  
 
|-  
 
|-  
 
| 06:13  
 
| 06:13  
Line 321: Line 322:
 
| 06:17  
 
| 06:17  
 
| Type the verification code you received from '''Google '''via '''SMS, '''in the text box provided.  
 
| Type the verification code you received from '''Google '''via '''SMS, '''in the text box provided.  
Google’ல் இருந்து வந்த குறுஞ்செய்தியில் உள்ள குறீயிட்டை உள்ளீடவும்.  
+
Google’ல் இருந்து வந்த SMSல் உள்ள குறீயிட்டை உள்ளிடவும்.  
 
|-  
 
|-  
 
| 06:24  
 
| 06:24  
 
| Click on '''Continue.'''  
 
| Click on '''Continue.'''  
Continue மீது சொடுக்கவும்.  
+
Continue மீது க்ளிக் செய்யவும்.  
 
|-  
 
|-  
 
| 06:27  
 
| 06:27  
 
| We are now in the '''Create your public Google+ profile '''page.  
 
| We are now in the '''Create your public Google+ profile '''page.  
இப்போது கூகுல்+’ன் சுய விவர உருவாக்கம் பக்கத்தில் உள்ளோம்.  
+
இப்போது '''Create your public Google+ profile ''' பக்கத்தில் உள்ளோம்.  
 
|-  
 
|-  
 
| 06:32  
 
| 06:32  
 
| Here you can see your name.  
 
| Here you can see your name.  
இங்கு நமது பெயரை காணலாம்.  
+
இங்கு நமது பெயரைக் காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 06:35  
 
| 06:35  
 
| Below this, there is an option to '''“Add a photo”. '''  
 
| Below this, there is an option to '''“Add a photo”. '''  
கிழே புகைப்படத்தை உள்ளீட ஒரு தேர்வு உள்ளது.  
+
கீழே புகைப்படத்தை உள்ளிட ஒரு தேர்வு உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 06:39  
 
| 06:39  
 
| You can click on this to add a photo for your '''Google profile'''.  
 
| You can click on this to add a photo for your '''Google profile'''.  
இதன் முலம் நம் கூகுல் சுய விவர பக்கத்தில் நமத் புகைப்படத்தைச் சேர்க்கலாம்.  
+
இதன் மூலம் உங்கள் '''Google profile''' பக்கத்தில் உங்கள் புகைப்படத்தைச் சேர்க்கலாம்.  
 
|-  
 
|-  
 
| 06:44  
 
| 06:44  
 
| There is also a button named '''“Create your profile”.'''  
 
| There is also a button named '''“Create your profile”.'''  
மேலும் Create your profile என்ற பொத்தான் உள்ளது.  
+
மேலும் Create your profile என்ற பட்டனும் உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 06:48  
 
| 06:48  
 
| For the time being, I'm skipping these steps.  
 
| For the time being, I'm skipping these steps.  
தற்போதைக்கு இவற்றை தவிர்க்கிறேன்.  
+
தற்போதைக்கு இவற்றை தவிர்க்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 06:51  
 
| 06:51  
 
| Instead, I will click on '''No Thanks ''' button to proceed to my '''email '''account.  
 
| Instead, I will click on '''No Thanks ''' button to proceed to my '''email '''account.  
பதிலாக ‘No Thanks’ பொத்தானை சொடுக்குவதன் முலம், எனது 'email' கணக்கினுள்  செல்கிறேன்.  
+
பதிலாக ‘No Thanks’ பட்டனைக் க்ளிக் செய்வதன் முலம், எனது 'email' கணக்கினுள்  செல்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 06:58  
 
| 06:58  
Line 365: Line 366:
 
| 07:06  
 
| 07:06  
 
| My new '''email address''' '''ray.becky.0808@gmail.com''' is also displayed.  
 
| My new '''email address''' '''ray.becky.0808@gmail.com''' is also displayed.  
எனது புதிய மின்னஞ்சல் 'ray.becky.0808@gmail.com' எனவும் தெரியப்படுத்துகிறது.  
+
எனது புதிய மின்னஞ்சல் முகவரி 'ray.becky.0808@gmail.com' எனவும் தெரியப்படுத்துகிறது.  
 
|-  
 
|-  
 
| 07:16  
 
| 07:16  
Line 377: Line 378:
 
| 07:24  
 
| 07:24  
 
| Based on your internet speed this may take some time.  
 
| Based on your internet speed this may take some time.  
இணைய வேகத்திற்கு  ஏற்ப சற்றே தாமதமாகலாம்.  
+
உங்கள் இணைய இணைப்பின் வேகத்திற்கு  ஏற்ப சற்றே தாமதமாகலாம்.  
 
|-  
 
|-  
 
| 07:28  
 
| 07:28  
 
| If our internet is slow, we can click on '''Load basic HTML.'''  
 
| If our internet is slow, we can click on '''Load basic HTML.'''  
இணைய வேகம் குறைவாக இருந்தால் Load basic HTML.' மீது சொடுக்கவும்.  
+
இணைய வேகம் குறைவாக இருந்தால் Load basic HTML' மீது க்ளிக் செய்யவும்.  
 
|-  
 
|-  
 
| 07:33  
 
| 07:33  
 
| It is available at the right side bottom.  
 
| It is available at the right side bottom.  
அது கீழ்வலது புரத்தில் உள்ளது.  
+
அது கீழ்வலப்பக்கத்தில் உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 07:37  
 
| 07:37  
Line 393: Line 394:
 
| 07:41  
 
| 07:41  
 
| Some information boxes will be pop-up on the screen  
 
| Some information boxes will be pop-up on the screen  
திறையில் சில தகவல் பெட்டிகள் தோன்றும்.  
+
திரையில் சில தகவல் பெட்டிகள் தோன்றும்.  
 
|-  
 
|-  
 
| 07:46  
 
| 07:46  
 
|Read them or explore further by clicking on the '''Next''' button and then close them.  
 
|Read them or explore further by clicking on the '''Next''' button and then close them.  
Next பொத்தானை சொடுக்குவதன் முலம் அடுத்தடுத் தகவல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளவும்.  
+
Next பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் அடுத்தடுத்த தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை மூடவும்.  
 
|-  
 
|-  
 
| 07:53  
 
| 07:53  
Line 409: Line 410:
 
| 08:04  
 
| 08:04  
 
| Notice there are three tabs here. We will learn about them in detail, in future tutorials.  
 
| Notice there are three tabs here. We will learn about them in detail, in future tutorials.  
இங்குக் கவனித்தால், 3 பட்டிகளை காணலாம், இவற்றைப் பற்றி பின் வரும் டுட்டோரியலில் காணலாம்.  
+
இங்குக் கவனித்தால், 3 பட்டிகளை காணலாம், இவற்றைப் பற்றி பின்வரும் டுட்டோரியல்களில் காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 08:12  
 
| 08:12  
Line 421: Line 422:
 
| 08:29  
 
| 08:29  
 
| By default, '''Inbox''' is selected and its contents are shown in the display area.  
 
| By default, '''Inbox''' is selected and its contents are shown in the display area.  
முன்னிறுப்பாக 'Inbox' தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உள்ளடக்கங்கள் காட்டப்படுகின்றன.  
+
முன்னிருப்பாக 'Inbox' தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உள்ளடக்கங்கள் காட்டப்படுகின்றன.  
 
|-  
 
|-  
 
| 08:36  
 
| 08:36  
 
| Notice that '''Inbox '''has no. '''3 '''in brackets.  
 
| Notice that '''Inbox '''has no. '''3 '''in brackets.  
கவனித்தால் ‘Inbox' அடுத்து அடைப்பில் 3 என உள்ளது.  
+
கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 3 என உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 08:41  
 
| 08:41  
 
| This indicates the number of new mails that you have received.  
 
| This indicates the number of new mails that you have received.  
இது நமக்கு வந்துள்ள புதிய மின்னஞ்சல் எண்ணிக்கையை தெரியப்படுத்துகிறது.  
+
இது நமக்கு வந்துள்ள புதிய மின்னஞ்சல் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துகிறது.  
 
|-  
 
|-  
 
|08:46  
 
|08:46  
Line 437: Line 438:
 
| 08:52  
 
| 08:52  
 
| You can read them for more information on how to use '''Gmail '''features.  
 
| You can read them for more information on how to use '''Gmail '''features.  
Gmail’ன் தகவல்களையும் வசதிகளையும் இவற்றின் முலம் தெரிந்து கொள்ளலாம்.  
+
Gmail’ன் தகவல்களையும் அம்சங்களையும் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  
 
|-  
 
|-  
 
| 08:58  
 
| 08:58  
Line 445: Line 446:
 
| 09:02  
 
| 09:02  
 
| Click on the '''COMPOSE''' button on the left-hand side.  
 
| Click on the '''COMPOSE''' button on the left-hand side.  
இடது புறத்தில் உள்ள ‘COMPOSE' பொத்தான் மீது சொடுக்கவும்.  
+
இடது புறத்தில் உள்ள ‘COMPOSE' பட்டன் மீது க்ளிக் செய்யவும்.  
 
|-  
 
|-  
 
| 09:06  
 
| 09:06  
 
| A window with the name '''New Message '''opens up.  
 
| A window with the name '''New Message '''opens up.  
New Message என்ற சாளறம் திறக்கப்படுகிறது.  
+
New Message என்ற விண்டோ திறக்கப்படுகிறது.  
 
|-  
 
|-  
 
| 09:10  
 
| 09:10  
Line 457: Line 458:
 
| 09:13  
 
| 09:13  
 
| '''To''' – is the place where we type the email address of the person to whom we want to send the email.  
 
| '''To''' – is the place where we type the email address of the person to whom we want to send the email.  
To - இதில் பெருநரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளீட வேன்டும்.  
+
To - இதில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 09:21  
 
| 09:21  
 
| Here I'll type the same email-id that we created just now, i.e. ray.becky.0808@gmail.com  
 
| Here I'll type the same email-id that we created just now, i.e. ray.becky.0808@gmail.com  
இங்கு தற்போது உருவாக்கிய மின்னஞ்சல் முகவரியான ray.becky.0808@gmail.com’ஐ உள்ளீடுகிறேன்.  
+
இங்கு தற்போது உருவாக்கிய மின்னஞ்சல் முகவரியான ray.becky.0808@gmail.com’ஐ உள்ளிடுகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 09:35  
 
| 09:35  
Line 473: Line 474:
 
| 09:42  
 
| 09:42  
 
| Here we can type the brief subject line about the mail.  
 
| Here we can type the brief subject line about the mail.  
இங்கு நம் மின்னஞ்சலின் தலைப்பை தரவேன்டும்.  
+
இங்கு நம் மின்னஞ்சலின் தலைப்பைத் தரவேன்டும்.  
 
|-  
 
|-  
 
| 09:46  
 
| 09:46  
Line 481: Line 482:
 
| 09:50  
 
| 09:50  
 
| Next is the content area.  
 
| Next is the content area.  
அடுத்து content area.  
+
அடுத்து உள்ளடக்கப் பகுதி.  
 
|-  
 
|-  
 
| 09:53  
 
| 09:53  
 
| Here we have to write our message that we want to send.  
 
| Here we have to write our message that we want to send.  
நாம் அனுப்பவிருக்கும் செய்தியை இங்கு தான் உள்ளீட வேன்டும்.  
+
நாம் அனுப்பவிருக்கும் செய்தியை இங்கு தான் உள்ளிட வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 09:57  
 
| 09:57  
 
| Let's type, “'''Greetings to all from the Spoken Tutorial Project'''”.  
 
| Let's type, “'''Greetings to all from the Spoken Tutorial Project'''”.  
Greetings to all from the Spoken Tutorial Project என உள்ளீடலாம்.  
+
Greetings to all from the Spoken Tutorial Project என உள்ளிடலாம்.  
 
|-  
 
|-  
 
| 10:03  
 
| 10:03  
 
| In the last segment, there is a blue button that says '''Send.'''  
 
| In the last segment, there is a blue button that says '''Send.'''  
அடுத்த பகுதியில் நீல நிற Send பொத்தான் உள்ளது.  
+
கடைசி பகுதியில் நீல நிற Send பட்டன் உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 10:08  
 
| 10:08  
 
| Click on it to send the email.  
 
| Click on it to send the email.  
மின்னஞ்சலை அனுப்ப இதைச் சொடுக்கவும்.  
+
மின்னஞ்சலை அனுப்ப இதைச் க்ளிக் செய்யவும்.  
 
|-  
 
|-  
 
| 10:11  
 
| 10:11  
 
| Notice the number of mails in the '''Inbox''' is now 4.  
 
| Notice the number of mails in the '''Inbox''' is now 4.  
கவனித்தால் ‘Inbox' அடுத்து அடைப்பில் 4 என உள்ளது.  
+
கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 4 என உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 10:16  
 
| 10:16  
 
| To read a particular mail, simply click on it.  
 
| To read a particular mail, simply click on it.  
குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை படிக்க அதன் மீது சொடுக்கவும்.  
+
குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.  
 
|-  
 
|-  
 
| 10:20  
 
| 10:20  
Line 517: Line 518:
 
| 10:26  
 
| 10:26  
 
| Click on the '''Show Details '''arrow.  
 
| Click on the '''Show Details '''arrow.  
Show Details குறி மீது சொடுக்கவும்.  
+
Show Details குறி மீது க்ளிக் செய்யவும்.  
 
|-  
 
|-  
 
|10:29  
 
|10:29  
 
| Here are the email addresses of the sender and receiver.  
 
| Here are the email addresses of the sender and receiver.  
இதோ அனுப்புனர் மற்றும் பெருநர் மின்னஞ்சல் முகவரி.  
+
இதோ அனுப்புனர் மற்றும் பெறுநர் மின்னஞ்சல் முகவரி.  
 
|-  
 
|-  
 
| 10:34  
 
| 10:34  
Line 549: Line 550:
 
| 11:03  
 
| 11:03  
 
| If you had uploaded a photo during account creation, then you will see that here, instead.  
 
| If you had uploaded a photo during account creation, then you will see that here, instead.  
கணக்கு உருவாக்கும் வேலையில் நமது புகைப்படத்தை பதிவேற்றியிருந்தால், அதை இங்கு காணலாம்.  
+
கணக்கு உருவாக்கும்போது நமது புகைப்படத்தை பதிவேற்றியிருந்தால், அதை இங்கு காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 11:08  
 
| 11:08  
 
| Click on it.  
 
| Click on it.  
அதன் மீது சொடுக்கவும்.  
+
அதன் மீது க்ளிக் செய்யவும்.  
 
|-  
 
|-  
 
| 11:10  
 
| 11:10  
 
| Here is the '''Sign Out '''button. Just click on it to sign out.  
 
| Here is the '''Sign Out '''button. Just click on it to sign out.  
இங்கே Sign Out பொத்தான் உள்ளது, வெளியேர இதைச் சொடுக்கவும்.  
+
இங்கே Sign Out பட்டன் உள்ளது, வெளியேற இதைச் க்ளிக் செய்யவும்.  
 
|-  
 
|-  
 
| 11:17  
 
| 11:17  
Line 589: Line 590:
 
| 11:37  
 
| 11:37  
 
| View an '''email'''  
 
| View an '''email'''  
மின்னஞ்சலை பார்ப்பது.  
+
மின்னஞ்சலை காணுதல்.  
 
|-  
 
|-  
 
| 11:39  
 
| 11:39  
 
| And logout of '''gmail'''.  
 
| And logout of '''gmail'''.  
gmail’ஐ விட்டு வெளியேருதல்.  
+
gmail’ஐ விட்டு வெளியேறுதல்.  
 
|-  
 
|-  
 
| 11:41  
 
| 11:41  

Revision as of 12:59, 8 May 2015

Time Narration
00:01 Welcome to the Spoken Tutorial on Introduction to Gmail

Gmail க்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு.

00:06 In this tutorial we will learn to-

இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது

00:09 Create a new google account

புதிய google கணக்கை உருவாக்குதல்

00:12 Login to gmail using the google account

google கணக்கு முலம் gmail’ல் Login செய்வது

00:16 Write an email

email எழதுதல்

00:18 Send an email

email’ஐ அனுப்புதல்

00:20 View an email

email’ஐ காணுதல்

00:22 And logout of gmail.

gmail’ஐ logout செய்தல்

00:24 We will also learn about some of the important mailboxes like Inbox.

மேலும் Inbox போன்ற சில முக்கிய mailboxகளை அறிதல்

00:30 For this tutorial, you will need - a working Internet connection

இந்த டுட்டோரியலை செய்து பார்க்க இணைய இணைப்பு தேவை

00:35 and a web browser.

மற்றும் web browser (இணைய உலாவி)

00:37 For demonstration, I will be using Firefox web browser.

இங்கு நான் Firefox web browser ஐ பயன்படுத்துகிறேன்

00:42 Lately, Google has provided a single account for all Google products like

சமீபகாலமாக, Google ஒரே கணக்கு முலம் அதன் அணைத்து தயாரிப்புகளை அணுக வழிவகுத்துள்ளது

00:48 Gmail
00:49 YouTube
00:50 Google Play
00:51 Google Docs/Drive
00:53 Google Calendar and more.

Google Calendar மற்றும் பல

00:57 So, with the same login, you can operate any of these.

ஒரே கணக்கு முலம், இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

01:02 Let's begin by creating a new google account.

ஒரு புதிய google கணக்கை உருவாக்கலாம்

01:06 Open your web browser and type http colon slash slash gmail dot com (http://gmail.com)

உங்கள் web browser ஐ திறந்து, http://gmail.com என டைப் செய்யவும்.

01:16 It will take us to the page where we can see 2 options at the top right-

இது நம்மை ஒரு பக்கத்திற்கு கொண்டு செல்லும், அதன் மேல்வலப்புறத்தில் இரு தேர்வுகளைக் காணலாம்.

01:22 Create an account and Sign in.

Create an account மற்றும் Sign in

01:25 If this is the first time this page is accessed from your machine, it will look like this.

இந்தப் பக்கத்தை உங்கள் கணினியில் முதல்முறை அணுகினால், இதன் தோற்றம் இப்படி இருக்கும்.

01:32 If this page has already been accessed from your machine, then the page will look like this.

ஏற்கனவே அணுகியிருந்தால், இதுபோல் இருக்கும்

01:39 So, you will see text boxes to enter your email username and password.

இங்கு email username மற்றும் password’ஐ உள்ளிட, இரண்டு உரைப் பெட்டிகளைக் காணலாம்.

01:46 And a big button that says Sign In.

Sign In என ஒரு பெரிய பட்டனும் (button) உள்ளது.

01:50 Below this, you will see a link that says Create an account.

இதன் கீழ்ப்பகுதியில், Create an account என்ற இணைப்பு உள்ளது.

01:55 Let's click on the Create an account link.

Create an account இணைப்பைச் சொடுக்கவும்

01:59 We are now in the google account creation page.

நாம் google கணக்கு உருவாக்கும் பக்கத்தில் உள்ளோம்.

02:03 We can see a form on the right, wherein we have to fill our account and personal details.

வலப்பக்கத்தில் ஒரு படிவத்தைக் காணலாம், இதில் கணக்கு மற்றும் சுய விவரங்களை உள்ளிட வேண்டும்.

02:11 Let's enter our first and last names in the respective text boxes.

நமது பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதியை உள்ளிடலாம்.

02:17 I will give my name as Rebecca Raymond.

நான் Rebecca Raymond என்று தருகிறேன்.

02:23 Next, we have to choose our username.

அடுத்தபடியாக username’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

02:27 Username has to be unique and can be made up of alphabets or alpha-numeric combinations.

Username தனிப்பட்டதாகவும், எழுத்து அல்லது எண்-எழுத்துக் கலவையில் இருக்கவேண்டும்.

02:37 Let's give the username as becky0808

username’ஐ becky0808 என்று தருகிறேன்.

02:43 If the username is already taken, we will see the following message:

இந்த username வேறொருவரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்தச் செய்தியைக் காணலாம்

02:49 Someone already has that user name, Try another”.

வேறொருவரால் இந்த username பயன்படுத்தப்படுகிறது, வேறொன்றை தேர்ந்தெடுக்கவும்.

02:54 Google will also suggest some usernames based on the first and last names we have given.

நம் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதிக்கு எற்ப Google சில username’களைப் பரிந்துரைக்கும்.

03:01 We can give any username of our choice and check for availability.

நம் விருப்பத்திற்கு ஏற்ப username’ஐ தேர்ந்தெடுத்து, அது இருக்கிறதா என சோதிக்கலாம்.

03:07 Now, I will give the username as ray.becky.0808.

இப்பொழுது நான் username’ஐ ray.becky.0808 என்று தருகிறேன்.

03:18 This goes through, which indicates this username is available.

இதை எடுத்துக்கொண்டது, வேறு யாரும் பயன்படுத்தவில்லை எனவும் தெரிகிறது.

03:24 Now, we have to create a password for this account.

இப்பொழுது இந்தக் கணக்கிற்கான password ஐ (கடவுச்சொல்) உருவாக்கலாம்

03:30 The information box on the left tells us how long the password should be.

இடப்பக்கம் உள்ள தகவல் பெட்டி, password எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் எனச் சொல்கிறது.

03:36 Type a suitable password of your choice.

விருப்பத்திற்கு ஏற்ப தகுந்த password ஐ உள்ளிடவும்.

03:41 Then re-type the password to confirm it.

மீண்டும் ஒரு முறை passwordஐ உள்ளிடவும்.

03:44 After this comes Birthday.

அதன் பின் Birthday பிறந்த தேதி

03:48 Select the month from the drop-down.

drop-down மெனுவில், மாதத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

03:51 Then type the day and year in the respective text boxes.

பின் தேதி மற்றும் வருடம்.

03:57 Now select your gender.

இப்போது உங்கள் பாலினத்தைத் தேர்வு செய்யவும்.

04:00 I am selecting Female.

Female எனத் தேர்ந்தெடுக்கிறேன்.

04:03 The next field is Mobile phone.

அடுத்தபடியாக கைபேசி எண்.

04:06 I will skip this for now.

தற்போதைக்கு இதைத் தவிர்க்கிறேன்.

04:08 After this, is a text box that asks for our current email address.

அடுத்து நம்முடைய நடப்பு email முகவரியை கேட்கிறது.

04:14 If you have an alternate email address, apart from the one you are creating now, type it here.

தற்பொழுது உருவாக்கும் email முகவரியை தவிர்த்து வேறு இருந்தால், அதை இங்கு தரவும்.

04:21 If you don't, leave it as blank.

இல்லையெனில் காலியாக விடவும்.

04:23 Let's fill the remaining details now.

பிற தகவல்களைப் பூர்த்தி செய்யலாம்.

04:26 The next segment “Prove you're not a robot” has 2 verification steps.

அடுத்த பகுதி ‘நீங்கள் இயந்திரம் அல்ல’ என நிரூபிக்க 2 சரிபார்ப்புப் படிகள் உள்ளன.

04:32 Phone verification

தொலைபேசி முலம் சரிபார்த்தல்.

04:34 Puzzle verification

புதிர் முலம் சரிபார்த்தல்.

04:36 We can proceed with any one of these 2 options.

இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்..

04:40 I will go with the puzzle verification.

நான் புதிர் முலம் சரிபார்த்தலைத் தேர்வு செய்கிறேன்.

04:43 Type the text/number shown in the image, in the Type the text text box.

புகைப்படத்தில் உள்ள எழுத்து அல்லது எண்களை, Type the text உரை பெட்டியில் உள்ளிடவும்.

04:49 The country where you are located is displayed, by default, in the Location drop-down.

நாம் வசிக்கும் நாடு முன்னிருப்பாக Location தேர்வில் காட்டப்படும்

04:55 I am located in India. So, India is shown in my Location drop-down.

நான் இந்தியாவில் வசிக்கிறேன், Location தேர்வில் முன்னிருப்பாக அதுவே உள்ளது

05:02 Lastly, click on I Agree to the Google Terms and Privacy Policy check box, to check it.

கடைசியாக, ‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது சொடுக்கவும்.

05:10 Once all the details are filled in the form, we have to click on Next Step button.

படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன், Next Step பட்டனைச் சொடுக்கவும்.

05:17 Right now, we will not do so.

இப்போது நாம் இதைச் செய்யப்போவதில்லை.

05:20 Let us see what to do, if we select “Phone Verification

தொலைபேசி முலம் சரிபார்த்தல், தேர்வைப் பற்றிப் பார்க்கலாம்.

05:25 Click on the “Skip this verification (Phone Verification may be required)” check box.

Skip this verification (Phone Verification may be required) என்ற தேர்வை சொடுக்கவும்

05:32 Choose the location as India (भारत)

location’ல் இந்தியாவை தேர்வு செய்யவும்

05:35 Then click on I Agree to the Google Terms and Privacy Policy check box.

‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது சொடுக்கவும்.

05:41 And lastly, click on Next Step.

கடைசியாக, Next Step மீது சொடுக்கவும்.

05:45 It will divert to the Phone verification page.

இது தொலைபேசி முலம் சரிபார்த்தல் பக்கத்திற்குக் கொண்டு செல்லும்.

05:50 Select a country flag from the drop down, I am selecting India

கொடுக்கப்பட்டுள்ள தேசிய கொடி மெனுவில், இந்தியாவை தேர்ந்தெடுக்கிறேன்.

05:55 Enter your mobile number in the text box provided.

உங்கள் கைபேசி எண்ணைக் கொடுக்கப்பட்டுள்ள உரைப் பெட்டியில் உள்ளிடவும்.

06:00 Select Text message (SMS) option. Usually, it will be selected, by default.

முன்னிருப்பாகக் SMS (குறுந்தகவல்) தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

06:07 Then click on Continue button.

பின் Continue பட்டன் மீது க்ளிக் செய்யவும்.

06:10 You will receive an SMS on your phone.

உங்கள் தொலைபேசிக்கு ஒரு SMS வரும்.

06:13 It will now take you to next part of the verification.

இப்போது சரிபார்த்தலின் அடுத்த பகுதிக்குச் செல்வோம்.

06:17 Type the verification code you received from Google via SMS, in the text box provided.

Google’ல் இருந்து வந்த SMSல் உள்ள குறீயிட்டை உள்ளிடவும்.

06:24 Click on Continue.

Continue மீது க்ளிக் செய்யவும்.

06:27 We are now in the Create your public Google+ profile page.

இப்போது Create your public Google+ profile பக்கத்தில் உள்ளோம்.

06:32 Here you can see your name.

இங்கு நமது பெயரைக் காணலாம்.

06:35 Below this, there is an option to “Add a photo”.

கீழே புகைப்படத்தை உள்ளிட ஒரு தேர்வு உள்ளது.

06:39 You can click on this to add a photo for your Google profile.

இதன் மூலம் உங்கள் Google profile பக்கத்தில் உங்கள் புகைப்படத்தைச் சேர்க்கலாம்.

06:44 There is also a button named “Create your profile”.

மேலும் Create your profile என்ற பட்டனும் உள்ளது.

06:48 For the time being, I'm skipping these steps.

தற்போதைக்கு இவற்றை தவிர்க்கிறேன்.

06:51 Instead, I will click on No Thanks button to proceed to my email account.

பதிலாக ‘No Thanks’ பட்டனைக் க்ளிக் செய்வதன் முலம், எனது 'email' கணக்கினுள் செல்கிறேன்.

06:58 Now, we are in the welcome page.

இப்போது வரவேற்பு பக்கத்தில் உள்ளோம்.

07:02 And in my case, it says “ Welcome, Rebecca”.

இங்கே எனக்கு, “ Welcome, Rebecca” என கூறுகிறது.

07:06 My new email address ray.becky.0808@gmail.com is also displayed.

எனது புதிய மின்னஞ்சல் முகவரி 'ray.becky.0808@gmail.com' எனவும் தெரியப்படுத்துகிறது.

07:16 Now, click on Continue to Gmail button.

இப்போது Continue to Gmail மீது சொடுக்கவும்.

07:22 It will start loading your mail account.

நம் மின்னஞ்சல் கணக்கு திறக்கப்படுகிறது.

07:24 Based on your internet speed this may take some time.

உங்கள் இணைய இணைப்பின் வேகத்திற்கு ஏற்ப சற்றே தாமதமாகலாம்.

07:28 If our internet is slow, we can click on Load basic HTML.

இணைய வேகம் குறைவாக இருந்தால் Load basic HTML' மீது க்ளிக் செய்யவும்.

07:33 It is available at the right side bottom.

அது கீழ்வலப்பக்கத்தில் உள்ளது.

07:37 It will load gmail without any graphical look.

இது gmail’ஐ எளிய வடிவில் தரும்.

07:41 Some information boxes will be pop-up on the screen

திரையில் சில தகவல் பெட்டிகள் தோன்றும்.

07:46 Read them or explore further by clicking on the Next button and then close them.

Next பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் அடுத்தடுத்த தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை மூடவும்.

07:53 This is the default or Standard view of your gmail account.

இது தான் gmail கணக்கின் இயல்பான தோற்றம்.

07:58 The center display area is where we can see all our mails.

நமது அனைத்து மின்னஞ்சல்களையும் இதன் மையப்பகுதியில் காணலாம்.

08:04 Notice there are three tabs here. We will learn about them in detail, in future tutorials.

இங்குக் கவனித்தால், 3 பட்டிகளை காணலாம், இவற்றைப் பற்றி பின்வரும் டுட்டோரியல்களில் காணலாம்.

08:12 On the left side, we can see some labeled menu items.

இடது புறத்தில் சில மெனுக்களை காணலாம்.

08:16 Inbox, Starred, Sent Mail, Drafts, and More are some of the prominent mailboxes of Gmail.

Inbox, Starred, Sent Mail, Drafts, மற்றும் More, இவை Gmail’ன் சில முக்கிய அஞ்சல் பெட்டிகளாகும்.

08:29 By default, Inbox is selected and its contents are shown in the display area.

முன்னிருப்பாக 'Inbox' தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உள்ளடக்கங்கள் காட்டப்படுகின்றன.

08:36 Notice that Inbox has no. 3 in brackets.

கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 3 என உள்ளது.

08:41 This indicates the number of new mails that you have received.

இது நமக்கு வந்துள்ள புதிய மின்னஞ்சல் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துகிறது.

08:46 When we create a new google account, we get some mails from the Gmail Team.

நாம் google கணக்கு உருவாக்கும் வேளையில் இவை Gmail குழுவிடமிருந்து அனுப்பப்பட்டது.

08:52 You can read them for more information on how to use Gmail features.

Gmail’ன் தகவல்களையும் அம்சங்களையும் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

08:58 Now, let's learn how to write an email.

இப்போது, எப்படி மின்னஞ்சல் எழுதுவது என கற்கலாம்.

09:02 Click on the COMPOSE button on the left-hand side.

இடது புறத்தில் உள்ள ‘COMPOSE' பட்டன் மீது க்ளிக் செய்யவும்.

09:06 A window with the name New Message opens up.

New Message என்ற விண்டோ திறக்கப்படுகிறது.

09:10 It has four segments.

இதில் 4 பகுதிகள் உள்ளன.

09:13 To – is the place where we type the email address of the person to whom we want to send the email.

To - இதில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.

09:21 Here I'll type the same email-id that we created just now, i.e. ray.becky.0808@gmail.com

இங்கு தற்போது உருவாக்கிய மின்னஞ்சல் முகவரியான ray.becky.0808@gmail.com’ஐ உள்ளிடுகிறேன்.

09:35 It means that I'm sending a mail to myself.

அதாவது எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்கிறேன்.

09:39 Next segment is Subject.

அடுத்த பகுதி - Subject

09:42 Here we can type the brief subject line about the mail.

இங்கு நம் மின்னஞ்சலின் தலைப்பைத் தரவேன்டும்.

09:46 Let's say “Welcome mail”.

Welcome mail எனத் தரலாம்.

09:50 Next is the content area.

அடுத்து உள்ளடக்கப் பகுதி.

09:53 Here we have to write our message that we want to send.

நாம் அனுப்பவிருக்கும் செய்தியை இங்கு தான் உள்ளிட வேண்டும்.

09:57 Let's type, “Greetings to all from the Spoken Tutorial Project”.

Greetings to all from the Spoken Tutorial Project என உள்ளிடலாம்.

10:03 In the last segment, there is a blue button that says Send.

கடைசி பகுதியில் நீல நிற Send பட்டன் உள்ளது.

10:08 Click on it to send the email.

மின்னஞ்சலை அனுப்ப இதைச் க்ளிக் செய்யவும்.

10:11 Notice the number of mails in the Inbox is now 4.

கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 4 என உள்ளது.

10:16 To read a particular mail, simply click on it.

குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.

10:20 Here is the mail I sent to myself.

இதோ நான் அனுப்பிய மின்னஞ்சல்

10:23 Let's have a look at it.

அதைப் பார்க்கலாம்.

10:26 Click on the Show Details arrow.

Show Details குறி மீது க்ளிக் செய்யவும்.

10:29 Here are the email addresses of the sender and receiver.

இதோ அனுப்புனர் மற்றும் பெறுநர் மின்னஞ்சல் முகவரி.

10:34 Here is the date and time when the email was sent.

மின்னஞ்சல் அனுப்பிய தேதி மற்றும் நேரம் இங்கு உள்ளது.

10:39 Here is the subject line of the email.

மின்னஞ்சலின் தலைப்பு இதோ.

10:43 And the content is here.

அனுப்பிய செய்தியும் உள்ளது.

10:47 Now, notice that the number of unread mails in the Inbox is 3.

இப்போது கவனித்தால் Inbox’ல் படிக்காத மின்னஞ்சல் 4 என உள்ளது.

10:54 Now let us learn how to sign out from Gmail.

அடுத்து Gmail பக்கத்தை விட்டு எப்படி வெளியேறுவது என கற்கலாம்.

10:58 At the top right, you will see your email-id.

வலது மேல்புறத்தில் நம் மின்னஞ்சல் முகவரியை காணலாம்.

11:03 If you had uploaded a photo during account creation, then you will see that here, instead.

கணக்கு உருவாக்கும்போது நமது புகைப்படத்தை பதிவேற்றியிருந்தால், அதை இங்கு காணலாம்.

11:08 Click on it.

அதன் மீது க்ளிக் செய்யவும்.

11:10 Here is the Sign Out button. Just click on it to sign out.

இங்கே Sign Out பட்டன் உள்ளது, வெளியேற இதைச் க்ளிக் செய்யவும்.

11:17 You have successfully signed out of Gmail.

Gmail பக்கத்தை விட்டு வெளியேறிவிட்டோம்.

11:21 This brings to the end of this tutorial.

இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம்.

11:25 Let us summarise. We learnt to-

இதில் நாம் கற்றது

11:28 Create a new google account

google கணக்கு உருவாக்குதல்.

11:31 Login to gmail using the google account

google கணக்கு மூலம் gmail’ல் நுழைதல்

11:34 Write an email

மின்னஞ்சல் எழுதுதல்

11:36 Send an email

மின்னஞ்சல் அனுப்புதல்.

11:37 View an email

மின்னஞ்சலை காணுதல்.

11:39 And logout of gmail.

gmail’ஐ விட்டு வெளியேறுதல்.

11:41 The video at the given link summaries the Spoken Tutorial project.

இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.

11:45 Please download and watch it.

இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும்

11:49 We conduct workshops and give certificates to those who pass our online tests.

நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்

11:55 For details, please write to us.

மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்

11:58 Spoken Tutorial project is funded by NMEICT, MHRD, Government of India.

ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது

12:05 More information on this mission is available at this link.

மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது

12:10 உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.

Contributors and Content Editors

Pravin1389, Priyacst