Difference between revisions of "Advanced-Cpp/C2/Polymorphism/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
| 00:10 | | 00:10 | ||
− | | '''Polymorphism | + | | '''Polymorphism''', '''Virtual Function.''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 74: | Line 70: | ||
| 01:10 | | 01:10 | ||
| நம் file பெயர் '''virtual.cpp''' என்பதை கவனிக்கவும் | | நம் file பெயர் '''virtual.cpp''' என்பதை கவனிக்கவும் | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:16 | | 01:16 | ||
− | | ஒரு செவ்வகம், இணைகரம் மற்றும் முக்கோணத்தின் பரப்பளவை கணக்கிடுவோம். | + | |இந்த ப்ரோகிராமில்: ஒரு செவ்வகம், இணைகரம் மற்றும் முக்கோணத்தின் பரப்பளவை கணக்கிடுவோம். |
|- | |- | ||
Line 254: | Line 246: | ||
| 04:02 | | 04:02 | ||
| '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். | | '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:10 | | 04:10 | ||
− | | '''g++ space virtual.cpp space -o space vir'''. எண்டரை அழுத்துக | + | | compile செய்ய டைப் செய்க: '''g++ space virtual.cpp space -o space vir'''. எண்டரை அழுத்துக |
|- | |- | ||
Line 302: | Line 290: | ||
| 04:41 | | 04:41 | ||
| Virtual function உதாரணம் '''Virtual int area''' | | Virtual function உதாரணம் '''Virtual int area''' | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:46 | | 04:46 | ||
− | | செவ்வகம், சதுரம் மற்றும் முக்கோணத்தின் சுற்றளவைக் கணக்கிடவும். | + | | பயிற்சியாக செவ்வகம், சதுரம் மற்றும் முக்கோணத்தின் சுற்றளவைக் கணக்கிடவும். |
|- | |- |
Latest revision as of 17:59, 22 February 2017
Time | Narration |
00:02 | C++ ல் Polymorphism குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:10 | Polymorphism, Virtual Function. |
00:13 | இதை சில உதாரணங்களின் வழியே செய்வோம். |
00:16 | இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, g++ compiler பதிப்பு 4.6.1 |
00:27 | polymorphism த்தின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:31 | வெவ்வேறு வடிவங்களை எடுப்பதற்கான திறன் Polymorphism ஆகும். |
00:36 | இது ஒரு function ஐ ஒரே பெயரில் பல்வேறு வழிகளில் பயன்படுத்துவதற்கான நுட்பம் ஆகும். |
00:42 | virtual functionகளை காண்போம். |
00:45 | class ன் member function... Virtual function ஆகும். |
00:49 | இது அதன் derived class ல் override செய்யப்படலாம் |
00:53 | இது virtual keyword உடன் declare செய்யப்படுகிறது. |
00:57 | Virtual function call... run-time ல் தீர்க்கப்படுகிறது |
01:01 | இப்போது virtual functionகளுக்கான ஒரு உதாரணத்தை காண்போம் |
01:06 | ஏற்கனவே code ஐ எழுதி வைத்துள்ளேன். |
01:08 | அதை காண்போம். |
01:10 | நம் file பெயர் virtual.cpp என்பதை கவனிக்கவும் |
01:16 | இந்த ப்ரோகிராமில்: ஒரு செவ்வகம், இணைகரம் மற்றும் முக்கோணத்தின் பரப்பளவை கணக்கிடுவோம். |
01:22 | இது நம் header file iostream. |
01:25 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
01:29 | பின் ஒரு class parallelogram உள்ளது |
01:33 | இது base class. |
01:35 | இதில் width,height மற்றும் ar என integer variableகளை declare செய்துள்ளோம் |
01:42 | இவை protected ஆக declare செய்யப்படுகின்றன |
01:45 | public ஆக declare செய்யப்பட்ட function set_values உள்ளது |
01:50 | இங்கே a மற்றும் b என argumentகளை pass செய்துள்ளோம் |
01:55 | public memberகளை பயன்படுத்தி protected memberகளை அணுகுகிறோம். |
02:00 | இது நம் virtual function area. |
02:04 | இங்கே இணைகரத்தின் பரப்பளவை கணக்கிடுகிறோம். |
02:07 | பின் ஒரு derived class ஆக class Rectangle உள்ளது |
02:12 | இது base class parallelogram ன் propertyகளை inherit செய்கிறது. |
02:17 | இங்கே function area ஐ override செய்கிறோம். |
02:21 | பின் செவ்வகத்தின் பரப்பளவை கணக்கிட்டு. |
02:23 | மதிப்பை அச்சடிக்கிறோம். |
02:25 | இங்கே மற்றொரு derived class triangle உள்ளது. |
02:29 | இதுவும் base class parallelogram ன் propertyகளை inherit செய்கிறது. |
02:35 | இங்கே மீண்டும் function area ஐ override செய்கிறோம். |
02:39 | பின் முக்கோணத்தின் பரப்பளவை கணக்கிட்டு. |
02:41 | மதிப்பை அச்சடிக்கிறோம். |
02:43 | இது நம் main function. |
02:46 | இங்கே p என class parallelogram ன் ஒரு object ஐ உருவாக்குகிறோம் |
02:52 | இங்கே pointer parallel ஐ காணலாம் |
02:56 | இது class parallelogram ன் pointer ஆகும் |
03:00 | இது Base pointer எனப்படுகிறது |
03:03 | base class Pointer ஆனது derived class ன் object ஐ சுட்டிக்காட்டலாம். |
03:08 | இங்கே class Rectangle மற்றும் Triangle க்கு objectகளை உருவாக்குகிறோம் |
03:14 | இங்கே, p ன் address க்கு Parallel assign செய்யப்படுகிறது |
03:18 | பின் 3 மற்றும் 2 என argument களை pass செய்கிறோம் |
03:23 | பின் function area ஐ call செய்கிறோம் |
03:26 | இங்கே , rect ன் address க்கு Parallel assign செய்யப்படுகிறது |
03:30 | rect class Rectangleன் object ஆகும் |
03:33 | மீண்டும் 4 மற்றும் 5 என argument களை pass செய்கிறோம் |
03:37 | பின் function area ஐ call செய்கிறோம் |
03:40 | கடைசியாக Parallel ஐ Triangle ன் address க்கு assign செய்கிறொம் |
03:45 | trgl. |
03:47 | இது class Triangle ன் object |
03:51 | இங்கே argumentகள் 6 மற்றும் 5 ஐ pass செய்து |
03:54 | function area ஐ call செய்கிறோம் |
03:56 | இது நம் return statement |
03:59 | இப்போது ப்ரோகிராமை இயக்குவோம் |
04:02 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
04:10 | compile செய்ய டைப் செய்க: g++ space virtual.cpp space -o space vir. எண்டரை அழுத்துக |
04:20 | டைப் செய்க: ./vir எண்டரை அழுத்துக |
04:24 | காட்டப்படும் பின்வரும் வெளியீடுகளைக் காணலாம்: |
04:27 | Area of parallelogram is 6 |
04:29 | Area of rectangle is 20 |
04:31 | Area of triangle is 15 |
04:34 | நம் slideகளுக்கு வருவோம். |
04:36 | சுருங்கசொல்ல. |
04:37 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
04:39 | Polymorphism. |
04:41 | Virtual function உதாரணம் Virtual int area |
04:46 | பயிற்சியாக செவ்வகம், சதுரம் மற்றும் முக்கோணத்தின் சுற்றளவைக் கணக்கிடவும். |
04:50 | ஒரு Virtual function ஆக perimeter ஐ உருவாக்கவும் |
04:54 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
04:57 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
05:00 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
05:04 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
05:09 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
05:14 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
05:21 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
05:25 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
05:32 | இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
05:37 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |