Difference between revisions of "Advanced-Cpp/C2/Function-Overloading-And-Overriding/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- |00:01 | '''C++''' ல் '''function Overloading மற்றும் Overriding''' குறித்த ஸ்போகன...")
 
Line 193: Line 193:
 
|-
 
|-
 
|03:09
 
|03:09
|இப்போதூ காண்பது:  '''Enter two floating point numbers'''
+
|இப்போது காண்பது:  '''Enter two floating point numbers'''
  
 
|-
 
|-
Line 277: Line 277:
 
|-
 
|-
 
|04:26
 
|04:26
|இங்கே '''operations''' ஆக '''virtual function''' ஐ கொண்டுள்ளோம்
+
|இங்கே   '''virtual function''' '''operations''' ஐ கொண்டுள்ளோம்
  
 
|-
 
|-
Line 301: Line 301:
 
|-
 
|-
 
|04:50  
 
|04:50  
|இப்போது '''Multiply''' ஆக மற்றொரு '''derived class''' ஐ கொண்டுள்ளோம்
+
|இப்போது மற்றொரு '''derived class''' ''Multiply''' ஐ கொண்டுள்ளோம்
  
 
|-
 
|-
Line 397: Line 397:
 
|-
 
|-
 
|06:33
 
|06:33
|கடைசியாக we set '''divd'''  ஐ  '''arith''' ன்  address க்கு அமைத்து  '''6''' மற்றும்  '''3''' ஐ '''argument''' களாக pass செய்கிறோம்
+
|கடைசியாக '''divd'''  ஐ  '''arith''' ன்  address க்கு அமைத்து  '''6''' மற்றும்  '''3''' ஐ '''argument''' களாக pass செய்கிறோம்
  
 
|-
 
|-
 
|06:41
 
|06:41
|இப்போது operations '''functions''' ஐ  call செய்கிறோம்
+
|'''function operations''' ஐ  call செய்கிறோம்
  
 
|-
 
|-
 
|06:44
 
|06:44
|இது இரு எண்களின் வகுத்தை செயல்படுத்தும்.
+
|இது இரு எண்களின் வகுத்தலை செயல்படுத்தும்.
  
 
|-
 
|-
Line 430: Line 430:
 
|07:09
 
|07:09
 
|எண்டரை அழுத்துக
 
|எண்டரை அழுத்துக
 
+
 
|-
 
|-
 
|07:11
 
|07:11
Line 469: Line 469:
 
|-
 
|-
 
|07:46
 
|07:46
| '''overriding''' ல் argumentகளும்  return-type ம் ஒரே மாதிரி இருக்கவேண்டும்.
+
| '''overriding''' ல் argumentகளும்  return-type ம் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும்.
  
 
|-
 
|-
Line 497: Line 497:
 
|-
 
|-
 
|08:15
 
|08:15
|'''Function overloading.'''
+
|'''Function overloading'''
  
 
|-
 
|-
Line 509: Line 509:
 
|-
 
|-
 
|08:24
 
|08:24
|'''Function Overriding.'''
+
|'''Function Overriding'''
  
 
|-
 
|-
Line 525: Line 525:
 
|-
 
|-
 
|08:39
 
|08:39
| செவ்வகம் சதுரம் மற்றும் வட்டத்தின் பரப்பளவை கணக்கிட '''function overloading''' ஐ பயன்படுத்தி ஒரு ப்ரோகிராம் எழுதுக
+
| செவ்வகம், சதுரம் மற்றும் வட்டத்தின் பரப்பளவை கணக்கிட '''function overloading''' ஐ பயன்படுத்தி ஒரு ப்ரோகிராம் எழுதுக.
 
   
 
   
 
|-
 
|-

Revision as of 11:49, 23 December 2014

Time Narration
00:01 C++ ல் function Overloading மற்றும் Overriding குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:11 Function Overloading.
00:12 Function Overriding.
00:14 இதை உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம்.
00:18 இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது
00:21 உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10,
00:26 g++ compiler பதிப்பு 4.6.1
00:30 function overloading க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:34 Function Overloading என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட functionகள் ஒரே பெயரைக் கொண்டிருப்பது.
00:41 argumentகளின் எண்ணிக்கை மற்றும் argumentகளின் data-type வித்தியாசமாக இருக்கும்.
00:47 ஒரு function call செய்யப்படும் போது அது argument பட்டியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
00:53 ஒரு உதாரணத்தைக் காண்போம்.
00:56 எடிடரில் ஏற்கனவே code ஐ கொண்டுள்ளேன்.
00:59 இந்த ப்ரோகிராமில் கூடடல் செயல்பாட்டை செயல்படுத்துவோம்
01:03 நம் file பெயர் overload.cpp என்பதை கவனிக்கவும்
01:08 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:10 இது நம் header file iostream.
01:13 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
01:17 பின் int ஆக define செய்யப்பட்ட add function உள்ளது
01:21 இதில் மூன்று argumentகளை pass செய்துள்ளோம்.
01:24 Int a, int b மற்றும் int c
01:28 பின் மூன்று எண்களை கூட்டி மதிப்பை திருப்புகிறோம்
01:33 இங்கே function add உள்ளது
01:36 இது float ஆக declare செய்யப்படுகிறது
01:38 இரு argumentகள் float d மற்றும் float e ஐ pass செய்துள்ளோம்
01:44 பின் இரு எண்களின் மீதும் கூட்டல் செயல்பாட்டை செயல்படுத்துகிறோம்.
01:48 இது நம் main function.
01:50 function main ல் add function ஐ வெவ்வேறு argumentகளுடன் declare செய்கிறோம்.
01:56 பின் variableகளை declare செய்கிறோம்.
01:58 இங்கே பயனரிடம் இருந்து integer மதிப்புகளை ஏற்கிறோம்.
02:03 பின் function add ஐ மூன்று argument களுடன் call செய்து
02:07 variable sum ல் முடிவை சேமிக்கிறோம்
02:09 இங்கே முடிவை அச்சடிக்கிறோம்.
02:12 இப்போது இங்கே பயனரிடம் இருந்து தசம புள்ளி எண்களை ஏற்கிறோம்.
02:17 பின் add function ஐ இரு argumentகளுடன் call செய்கிறோம்.
02:21 பின் இங்கே sum ஐ அச்சடிக்கிறோம்.
02:23 இது நம் return statement
02:26 இப்போது நம் ப்ரோகிராமை இயக்குவோம்
02:29 Ctrl, Alt மறறும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்.
02:38 இயக்க டைப் செய்க: g++ space overload dot cpp space hyphen o space over
02:49 எண்டரை அழுத்துக
02:51 டைப் செய்க dot slash over
02:53 எண்டரை அழுத்துக
02:55 Enter three integers என காட்டுகிறது
02:58 நான் கொடுப்பது 10, 25 மற்றும் 48
03:04 காட்டப்படும் வெளியீடு: Sum of integers is 83
03:09 இப்போது காண்பது: Enter two floating point numbers
03:13 நான் கொடுப்பது: 4.5 மற்றும் 8.9
03:17 எண்டரை அழுத்துக
03:19 காட்டப்படும் வெளியீடு: Sum of floating point numbers is 13.4
03:25 இப்போது function overriding ஐ காண்போம்.
03:29 நம் slideகளுக்கு வருவோம்.
03:31 derived class ல் ஒரு base class function ஐ மீண்டும் define செய்தல்.
03:36 base class function ஐ derived class function override செய்கிறது.
03:40 ஆனால் pass செய்யப்பட்ட argumentகள் அதேதான்.
03:44 return-type ம் அதேதான்.
03:47 ஒரு உதாரணத்தை காண்போம்
03:49 இங்கே function Overriding க்கான உதாரணம் உள்ளது
03:53 நம் file பெயர் override.cpp என்பதை கவனிக்கவும்
03:57 code ஐ காண்போம்.
04:00 இது நம் header file iostream
04:03 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
04:06 பின் class arithmetic ஐ கொண்டுள்ளோம்
04:09 இதில் integer variableகளை protected ஆக declare செய்துள்ளோம்
04:14 பின் function valuespublic ஆக declare செய்துள்ளோம்.
04:18 இவற்றில் இரு argumentகள் int x மற்றும் int y ஐ pass செய்துள்ளோம்.
04:23 பின் a மற்றும் b ல் மதிப்பை சேமித்தோம்.
04:26 இங்கே virtual function operations ஐ கொண்டுள்ளோம்
04:30 இதில் இரு எண்களை கூட்டி sum ஐ அச்சடிக்கிறோம்
04:34 இங்கே class ஐ மூடுகிறோம்.
04:37 இப்போது derived class ஆக class Subtract ஐ கொண்டுள்ளோம்
04:41 இது base class arithmetic ஐ inherit செய்கிறது
04:45 இதில் இரு எண்களின் வித்தியாசத்தைக் கணக்கிட்டு வித்தியாசத்தை அச்சடிக்கிறோம்.
04:50 இப்போது மற்றொரு derived class' Multiply ஐ கொண்டுள்ளோம்
04:54 இதுவும் base class arithmetic ஐ inherit செய்கிறது
04:57 இதில் இரு எண்களின் பெருக்கலைக் கணக்கிட்டு முடிவைக் காட்டுகிறோம்.
05:03 பின் class Divide ஐ கொண்டுள்ளோம் இதுவும் base class arithmetic ஐ inherit செய்கிறது
05:09 இதில் இரு எண்களின் வகுத்தலைக் கணக்கிட்டு அதன் முடிவை காட்டுகிறோம்.
05:15 function ன் return type மற்றும் pass செய்யப்பட்ட argumentகள் ஒன்றே என்பதை கவனிக்கவும்.
05:23 இது நம் main function.
05:26 இதில் class arithmetic க்கு ஒரு object p ஐ உருவாக்குகிறோம்
05:31 arith ஆனது class arithmetic க்கு pointer ஆகும்
05:35 பின் class Subtract ன் subt object
05:39 class Multiply ன் mult object
05:42 மற்றும் class Divide ன் divd object ஐ கொண்டுள்ளோம்
05:46 இப்பொது இங்கே p ஆனது arith ன் address க்கு அமைக்கப்படுகிறது.
05:50 பின் function values ல் argumentகள் 30 மற்றும் 12 pass செய்கிறோம்
05:56 இப்போது function operations ஐ call செய்கிறோம்
05:59 இது கூட்டல் செயல்பாட்டை செயல்படுத்தும்.
06:02 இங்கே subtarith ன் address க்கு அமைக்கிறோம்
06:07 42 மற்றும் 5 argumentகளாக pass செய்கிறோம்
06:11 மீண்டும் function operations ஐ call செய்கிறோம்
06:14 இது இரு எண்களின் கழித்தலை செயல்பாட்டை செயல்படுத்தும்.
06:18 இப்போது, இங்கே multarithன் address க்கு அமைக்கிறோம்
06:22 பின் 6 மற்றும் 5 ஐ argument ஆக pass செய்கிறோம்
06:26 function operations ஐ call செய்கிறோம்
06:29 இது இரு எண்களின் பெருக்கலை செயல்படுத்தும்.
06:33 கடைசியாக divdarith ன் address க்கு அமைத்து 6 மற்றும் 3argument களாக pass செய்கிறோம்
06:41 function operations ஐ call செய்கிறோம்
06:44 இது இரு எண்களின் வகுத்தலை செயல்படுத்தும்.
06:48 இது நம் return statement.
06:50 ப்ரோகிராமை இயக்குவோம். நம் டெர்மினலுக்கு வருவோம்.
06:54 டைப் செய்க: g++ space override dot cpp space hyphen o space over2
07:04 எண்டரை அழுத்துக
07:06 டைப் செய்க: dot slash over2
07:09 எண்டரை அழுத்துக
07:11 காட்டப்படும் வெளியீடு:
07:13 Addition of two numbers is 42
07:16 Difference of two numbers is 37
07:19 Product of two numbers is 30 மற்றும் Division of two numbers is 2
07:25 நம் slideகளுக்கு வருவோம்.
07:27 overloading மற்றும் overriding ன் வித்தியாசத்தைக் காண்போம்.
07:31 inheritance இல்லாமல் Overloading நிகழலாம்.
07:35 ஒரு class மற்றொன்றிலிருந்து inherite செய்யப்படும்போது Overriding நிகழ்கிறது .
07:41 overloading ல் argumentகளும் return-type ம் வித்தியாசமாக இருக்கவேண்டும்.
07:46 overriding ல் argumentகளும் return-type ம் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும்.
07:51 overloading ல் function பெயர் ஒரே மாதிரியானது.
07:55 ஆனால் pass செய்யப்பட்ட argumentகளை பொருத்து அது வித்தியாசமாக செயல்படுகிறது.
08:01 overriding ல் function பெயர் ஒரே மாதிரியானது.
08:05 base class லிருந்து வெவ்வேறு செயல்பாடுகளை Derived class function செயல்படுத்தலாம்.
08:11 சுருங்கசொல்ல:
08:13 இதில் நாம் கற்றது
08:15 Function overloading
08:16 எகா. மூன்று வெவ்வேறு argumentகளுடன் int add
08:21 இரு வெவ்வேறு argumentகளுடன் float add.
08:24 Function Overriding
08:26 எகா. virtual int operations () மற்றும் int operations ()
08:31 ஒரே மாதிரியான argument மற்றும் ஒரே மாதிரியான return type உடன் functionகள்.... இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம்.
08:38 பயிற்சியாக
08:39 செவ்வகம், சதுரம் மற்றும் வட்டத்தின் பரப்பளவை கணக்கிட function overloading ஐ பயன்படுத்தி ஒரு ப்ரோகிராம் எழுதுக.
08:48 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
08:52 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:55 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:59 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:05 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:09 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:16 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:20 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:27 இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
09:32 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst