Difference between revisions of "Digital-Divide/C2/How-to-buy-the-train-ticket/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 || ''Time'' || '''Narration''' |- |00:01 |இணையத்தில் ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்...")
 
Line 28: Line 28:
 
|-
 
|-
 
|00:39  
 
|00:39  
|online transaction திறனுடன்  வங்கிக் கணக்கு
+
|online transaction திறனுடன்  வங்கிக் கணக்கு, credit card.
|-
+
|00:43
+
|credit card.  
+
 
|-
 
|-
 
|00:44
 
|00:44
Line 272: Line 269:
 
|09:15
 
|09:15
 
|I-ticket மூலம் பயணித்தால் “அடையாள அட்டை” தேவையில்லை.
 
|I-ticket மூலம் பயணித்தால் “அடையாள அட்டை” தேவையில்லை.
|-
 
|09:21
 
|“அடையாள அட்டை” என்றால் என்ன? 
 
 
|-
 
|-
 
|09:22
 
|09:22
|அரசால் அளிக்கப்பட்ட  உங்கள் புகைப்படம் உள்ள எந்த அட்டையாகவும் இருக்கலாம் ;
+
|“அடையாள அட்டை” என்றால் என்ன?  அரசால் அளிக்கப்பட்ட  உங்கள் புகைப்படம் உள்ள எந்த அட்டையாகவும் இருக்கலாம் ;
|-
+
|09:26
+
| Pan அட்டை
+
 
|-
 
|-
 
|09:27
 
|09:27
|தேர்தல் அடையாள அட்டை
+
| Pan அட்டை, தேர்தல் அடையாள அட்டை
|-
+
|09:28
+
|ஓட்டுநர் உரிமம்
+
 
|-
 
|-
 
|09:29
 
|09:29
|அல்லது passport இவற்றில் ஏதேனும் ஒன்று .
+
|ஓட்டுநர் உரிமம் அல்லது passport இவற்றில் ஏதேனும் ஒன்று .
 
|-
 
|-
 
|09:33
 
|09:33

Revision as of 23:06, 22 February 2017

Time Narration
00:01 இணையத்தில் ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் கற்கப் போவது irctc ல் எவ்வாறு ஒரு பயணச்சீட்டை தேர்ந்தெடுப்பது.
00:13 பயணப்பிரிவை தேர்வு செய்வது
00:16 ரயில் மற்றும் பயண வகுப்பைத் தேர்வு செய்வது
00:19 பயனர் தகவலை உள்ளிடுவது E-ticket ஆ I-ticket ஆ என முடிவெடுப்பது.
00:24 மேலும் debit card ஐ பயன்படுத்தி முதல்முறையாக இணையத்தில் பயணச்சீட்டை வாங்கக் கற்கப் போகிறோம்.
00:32 பின்வரும் பணம் செலுத்தும் வழி ஏதாவது ஒன்றின் மூலம் பயணச்சீட்டை வாங்கலாம்;
00:36 ATM card உடன் வங்கிக் கணக்கு
00:39 online transaction திறனுடன் வங்கிக் கணக்கு, credit card.
00:44 மேலும் இணைய இணப்புடன் கணினியும் தேவை!
00:48 பின்வரும் வழியை நான் தேர்ந்தெடுக்கிறேன்.
00:50 ஒரு ICICI ATM card ஐ கொண்டுள்ளேன்;
00:53 அது ஒரு visa debit card ம் ஆகும்.
00:56 இப்போது ஒரு பயணச்சீட்டை வாங்கலாம்.
00:59 username kannan underscore Mou, எனத் டைப் செய்து Password உள்ளிட்டு login செய்கிறேன்.
01:12 ஒருவேளை Mumbaiயிலிருந்து செல்ல விரும்பினால், 4 characterகளை டைப் செய்யும்போது அதன் பரிந்துரையில் mumbai central ஐ தேர்ந்தெடுக்கிறேன்.SURA 4 characterகளை டைப் செய்துகாத்திருக்கவும்.
01:26 நாம் சூரத் செல்லவேண்டும் .
01:28 Bombay Central க்கு station code BCT Suratக்கு STஎன்பதைக் கவனிக்கவும் . .
01:35 இனி நாம் BCT மற்றும் ST என்றே டைப் செய்யலாம். உதாரணமாக இதை நீக்கி BCT எனத் டைப் செய்து மீதி உள்ளதை அவ்வாறே விடுவோம்.
01:47 Date 23 December ஐ தேர்வு செய்கிறேன், மற்றவை E-ticket மற்றும் general எனவே இருக்கட்டும்.
01:55 E-ticket அல்லது I-ticket என்றால் என்ன... அந்த தேர்வுகள் யாவை...
01:59 இவற்றின் வித்தியாசங்களைப் பின்னர் விளக்குவேன்.
02:02 வலப்பக்கம் நகர்ந்து, place,Train name ஐ காணலாம்.
02:08 நிறைய ரயில்கள் உள்ளன. முடிந்தவரை font அளவை சிறிதாக்கலாம்.
02:11 இப்போது அனைத்தையும் பார்க்கலாம் ,
02:15 ஒருவேளை இந்த வண்டி எண் 12935இல் போக விரும்பினால் .
02:19 second sitting … two s'இல் டிக்கெட் இருக்கிறதா என பார்ப்போம்.
02:24 கொஞ்சம் கீழே வந்ததுமே அது wait listed என்கிறது .
02:29 அதனால் பரவாயில்லை. wait listedஆக இருந்தாலும் வாங்கலாம்.
02:34 இதை க்ளிக் செய்தால் கிடைக்கும் செய்தி நான் தேர்ந்தெடுத்த From station இந்த வழியில் இல்லை இவற்றில் ஒற்றை தேர்ந்தெடுக்கவும்.
02:44 Bandra Terminusஐ தேர்வு செய்யலாம். இப்போது book மீது க்ளிக் செய்கிறேன்
02:57 Name Kannan Moudgalya, Age-53, Male, Berth preference – Window Seat ஐ தேர்வு செய்யலாம்.
03:12 senior citizen button ஐ க்ளிக் செய்கிறேன் The passengers age should be 60 years or more என செய்தி வர ok ஐ க்ளிக் செய்கிறேன்.
03:22 ஒருவேளை female senior citizen எனில் passengers age should be 58 years or more என்கிறது.
03:31 ஆகவே பெண்ணுக்கு 58 வயதும், ஆணுக்கு 60 வயதும் ஆனால் senior citizens (மூத்த குடிமக்கள்) எனலாம் .
03:39 senior citizen எனில் தள்ளுபடி உண்டு..
03:41 மீண்டும் male, window seat என்போம்.
03;45 இவை எதையும் குறித்துக் கவலைப்படாமல் இந்த image இல் உள்ள'E37745Aஐ உள்ளிடவும்.
03:58 go ஐ அழுத்துகிறோம்.
04:03 இது தகவல்களை கொடுக்கிறது total amount 99 என சொல்கிறது .
04:11 இப்போது make payment மீது க்ளிக் செய்கிறேன்.
04:20 இதில் எதையும் பயன்படுத்தலாம்,
04:22 என்னிடம் credit card உள்ளது. net banking வசதி, debit card, cash card போன்றவற்றை பயன்படுத்தலாம் .
04:29 பெரும்பாலோர் அணுகும்படியாக, debit card ஐ பயன்படுத்திப் பார்க்கலாம் .
04:38 இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும், துரதிருஷ்டவசமாக அதாவது ICICI bank card இங்கில்லை .
04:46 ஆனால் இங்குள்ள பட்டியலில் இல்லாத visa அல்லது master debit cardஆக இருந்தால்
04:55 Click here என்கிறது இங்கே க்ளிக் செய்கிறேன் the following banks visa / master debit cards can be used to make online transaction as on date என்ற செய்தியை பெறுகிறேன்.
05:09 பட்டியலில் ICICI bank உள்ளது. இதை மூடிவிட்டு இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்போம் .
05:16 visa masterஎனத் தேர்வு செய்வோம்
05:20 எனவே card type Visa .
05:23 என்னிடம் உள்ள ATM card எண்ணைக் காட்டப்போவதில்லை .
05:27 Debit card ல் உள்ள 16 இலக்க எண்ணை உள்ளிட்டுப் பின் credit card expiry dateஅதன் பின் CVV number அதாவது card இன் பின் பக்கமுள்ள கடைசி மூன்றிலக்க எண்ணை உள்ளிடவும்.
05:44 அடுத்து நம் signature, இவற்றை உள்ளிட்டதும், buy button ஐ அழுத்தவேண்டும் .
05:52 ICICI வங்கியிலிருந்து கீழுள்ள செய்தியை பெறுகிறேன்
05:57 இந்த card ஐ online transaction க்குப் பதிவு செய்ய validity date , Date Of Birth பின் ATM pin number' ஐ உள்ளிடவேண்டும் .
06:09 நன்கு பார்க்க இதனைப் பெரிதாக்குகிறேன்.
06:14 இவற்றை உள்ளிடுகிறேன், ஆனால் அதை காட்ட மாட்டேன்
06:21 இதை நான் செய்யும் போது இங்குள்ள செய்தியை பெறுகிறேன்.
06:26 6 இலக்க எண்ணை இப்போது உள்ளிடுவோம், எனக்கு நினைவு கூர எளிதாகவும், மற்றவர்க்குக் கடினமாகவும் சரியாக இதை தேர்ந்தெடுக்க வேண்டும் .
06:36 password சரியாக உள்ளிட்டிருப்பதை உறுதி செய்யவும் தட்டச்சு பிழையை தவிர்க்கவும் இருமுறை டைப் செய்ய வேண்டும்.
06:45 நினைவு கொள்க ஒரே முறைதான் password ஐ உருவாக்க முடியும்
06:48 இனி இந்த password ஐ உங்கள் debit card க்குப் பயன்படுத்தலாம். அதை உறுதி செய்ய submit கொடுப்போம் .
07:00 பெறும் செய்தி Congratulations! the ticket has been booked.
07:06 PNR எண் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் தரப்பட்டிருப்பதைக் கவனிக்கவும் .
07:13 wait list இல் உள்ள நம் பயணச்சீட்டு பயணம் தொடரும் முன் உறுதுபடுத்தப்படுகிறதா என PNR எண் கொண்டு கவனிக்க வேண்டும்.
07:21 இப்போது பார்ப்பது IRCTC தானியங்கியாக அனுப்பிய e-mail. பயணச் சீட்டின் விபரங்கள் இங்கு உள்ளன .
07:29 தேவையானால் print out எடுக்கலாம். slide களுக்கு திரும்பச் செல்வோம் .
07:36 slideகளுக்கு திரும்பி வந்துவிட்டோம். அடுத்து என்ன?
07:39 பயணச்சீட்டை print out எடுக்கலாம் .
07:42 பயணத்துக்கு முன் wait listed ticket உறுதி செய்யப்படவேண்டும்.
07:47 wait listed ticketஇல் எடுத்த print out போதுமானது .
07:51 மீண்டும் print out எடுக்க வேண்டியதில்லை.
07:53 பயணச் சீட்டு உறுதி செய்யப்பட்டுவிட்டால் பிரச்னை இல்லை.
07:58 இந்த டுடோரியலில் காட்டப்பட்ட வழிமுறைகள் பொதுவானது.
08:03 வெவ்வேறு ATM cardகளில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம் .
08:07 credit card, online bank transaction இரண்டிற்கும் ஒரே முறைதான்.
08:14 அனைத்திலும் ஒட்டுமொத்தமாக ஒரே நடைமுறைதான் .
08:20 account information க்காக அட்டையை உள்ளிடவும்
08:23 password ஐ உள்ளிட சிலருக்குத் தாற்காலிக code … mobile phone க்கு அனுப்பப்படும் .
08:31 அடுத்த கேள்வி.... E-ticket அல்லது I-ticketஎதை வாங்கலாம்? .
08:36 முதலில் E-ticket குறித்துப் பார்ப்போம். கடைசி நிமிடங்களில் கூட இதை வாங்க முடியும் .
08:41 printer அல்லது ஒரு smart phone தேவை. print out ஐ தொலைத்தாலும் கவலை இல்லை .
08:48 நாம் இன்னொரு print out எடுக்கலாம்.
08:51 பயணம் செய்கையில் அடையாள அட்டை அவசியம் தேவை ,
08:55 I-Ticket வாங்கினால் courierமூலம் அனுப்பப்படும். இதற்கு ரூபாய் 50 கொடுக்க வேண்டும் .
09:03 இது தபாலில் வந்து சேர 2-3 நாட்கள் ஆகலாம்.
09:07 எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இந்த சேவை கிடைப்பதில்லை.
09:11 பயணச்சீட்டை ticket counter களில் மட்டுமே ரத்து செய்யலாம்.
09:15 I-ticket மூலம் பயணித்தால் “அடையாள அட்டை” தேவையில்லை.
09:22 “அடையாள அட்டை” என்றால் என்ன? அரசால் அளிக்கப்பட்ட உங்கள் புகைப்படம் உள்ள எந்த அட்டையாகவும் இருக்கலாம் ;
09:27 Pan அட்டை, தேர்தல் அடையாள அட்டை
09:29 ஓட்டுநர் உரிமம் அல்லது passport இவற்றில் ஏதேனும் ஒன்று .
09:33 முழுத் தகவல்களும் உள்ள ஒரு தளத்தைத் திறக்கிறேன். உங்கள் புகைப்படத்துடன் கூடிய இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லவேண்டும்.
09:41 slideகளுக்கு திரும்ப வருவோம்,
09:43 பயணச்சீட்டுகளுக்கு சலுகைகளும் கிடைக்கின்றன .
09:46 இந்த தளத்தில் அந்த பட்டியல் உள்ளது. இந்தத் தளத்தைப் பார்வையிடுவோம் .
09:55 Slide களுக்கு மீண்டும் வருவோம், (மூத்த குடிமக்கள்) Senior citizen களுக்கு 40 சதவீத சலுகை உள்ளது.
10:01 எவர் senior citizen? ஆண்களில்” 60 வயதும் அதற்கு மேலும் பெண்களில் 58 வயதும்அதற்கு மேலும் உள்ளோர் .
10:09 எந்த சலுகையும் பெறும் ஒருவருக்குப் பயணத்தின் போது அடையாள அட்டை தேவை!
10:15 பயணத்தின் போது எடுத்துச் செல்லவேண்டியவை E-ticket ஐ முன்பதிவு செய்திருந்தால் உங்கள் பயணச்சீட்டின் ஏதேனும் ஒரு அடையாளமாக - smart phone ல் ஒரு E-copy அல்லது ஒரு print out மேலும் ஒரு அடையாள அட்டை
10:29 அல்லது i-ticket.
10:32 ஒருவேளை I-Ticket ஆக இருந்தால் முன்னர் சொன்னது போல் அடையாள அட்டை தேவையில்லை .
10:37 உங்களுக்கான சில முக்கிய உதவிக்குறிப்புகள் .
10:40 முன்கூட்டியே முன்பதிவு செய்யவும்.
10:42 பயணம் செய்யும் வாய்ப்புக் குறைவாக இருந்தாலும் முன்பதிவு செய்யவும் .
10:46 எப்போதும் பயணச்சீட்டை ரத்து செய்யலாம். எனினும் ரத்து செய்கையில் பணத்தில் சிறிது கழிக்கப்படும்
10:51 பயணச்சீட்டு இல்லாமல் இருப்பதைவிட இது பரவாயில்லை.
10:55 கடைசி நிமிடத்தில் ஒரு பயணச்சீட்டை வாங்க இயலாது .
10:57 IRCTC இணையத்தளம் வேகமாய் இயங்கும்போது முன்பதிவு செய்யவும்.
11:01 பொதுவாக மதியவேளை அல்லது இரவில் வேகமாக இயங்கும் .
11:06 இயன்றால் காலை 8 முதல் 10 மணி வரை தவிர்க்கவும் .
11:10 அடுத்த டுடோரியலில் பார்க்கபோவது IRCTC மூலம் முன்பதிவு செய்த பயணச்சீட்டுகளை எவ்வாறு கையாளுவது.
11:18 பழைய முன்பதிவுகளை பார்ப்பது
11:20 PNR status ஐ சோதிப்பது
11:23 பயணச்சீட்டை ரத்து செய்வது.
11:25 இப்போது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி காண்போம்.
11:28 http://spoken-tutorial.org /What\_is\_a\_Spoken\_Tutorial என்ற இணைப்பில் உள்ள காணொளியை காணவும்.
11:35 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்கசொல்கிறது.
11:38 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
11:43 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:48 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:51 மேலும் தகவல்களுக்கு எங்களை அணுகவும்
11:54 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:58 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:03 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro ல் கிடைக்கும்
12:15 இந்த டுடோரியலை தமிழாக்கம் கீதா சாம்பசிவம் குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst