Difference between revisions of "Ruby/C3/while-and-until-Looping-Statements/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | Ruby ல் '''while''' மற்றும் '''until loopகள்''' குறித்த ஸ்போகன்...") |
|||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
| 00:12 | | 00:12 | ||
− | |மற்றும் '''break''' | + | |மற்றும் '''break''' . |
|- | |- | ||
Line 105: | Line 105: | ||
|- | |- | ||
| 01:24 | | 01:24 | ||
− | |டுடோரியலை இடைநிறுத்தி இந்த code ஐ செய்யலாம். | + | |இங்கே டுடோரியலை இடைநிறுத்தி இந்த code ஐ டைப் செய்யலாம். |
|- | |- | ||
Line 121: | Line 121: | ||
|- | |- | ||
| 01:41 | | 01:41 | ||
− | |variable ''' i'''.... -10 ஐ பெரிதாக இருக்கும் வரை இந்த loop இயங்கும். | + | |variable ''' i'''.... -10 ஐ விட பெரிதாக இருக்கும் வரை இந்த loop இயங்கும். |
|- | |- | ||
Line 261: | Line 261: | ||
|- | |- | ||
| 04:20 | | 04:20 | ||
− | |''' objectகளின் தொகுப்பு.each do item ''' | + | |''' objectகளின் தொகுப்பு .(dot) each do item ''' |
|- | |- | ||
Line 280: | Line 280: | ||
|- | |- | ||
− | | 04:30 | + | | 04:30 |
| '''end''' loop | | '''end''' loop | ||
Line 313: | Line 313: | ||
|- | |- | ||
| 05:08 | | 05:08 | ||
− | | | + | | i ன் மதிப்பு 20 க்கு சமமாக இருந்தால் மட்டும் இது ''' if''' condition பகுதியினுள் நுழையும். |
|- | |- | ||
Line 441: | Line 441: | ||
|- | |- | ||
| 07:13 | | 07:13 | ||
− | |இப்போது உங்கள் சொந்த '''break''' construct ஐ உங்களால் | + | |இப்போது உங்கள் சொந்த '''break''' construct ஐ உங்களால் எழுத முடியும். |
|- | |- | ||
Line 477: | Line 477: | ||
|- | |- | ||
| 07:31 | | 07:31 | ||
− | |100 முதல் 115 வரையான எண்களின் | + | |100 முதல் 115 வரையான எண்களின் range... Fahrenheit ல் குறிப்பிடப்பட்டுள்ளதாக கொள்க. |
|- | |- |
Revision as of 16:34, 3 December 2014
Time | Narration |
00:01 | Ruby ல் while மற்றும் until loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் பயன்படுத்த கற்கபோவது - |
00:09 | while loop |
00:10 | until loop |
00:11 | redo |
00:12 | மற்றும் break . |
00:13 | நாம் பயன்படுத்துவது |
00:14 | உபுண்டு பதிப்பு 12.04 |
00:17 | Ruby 1.9.3 |
00:20 | இந்த டுடோரியலை தொடர உங்களிடம் இணைய இணைப்பு இருக்க வேண்டும். |
00:25 | லினக்ஸ் commandகள், டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:29 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் |
00:34 | தொடங்குவதற்கு முன், ஏற்கனவே ttt directory ஐ உருவாக்கியுள்ளதை நினைவுகொள்க. |
00:38 | அந்த directory க்கு செல்க |
00:41 | பின் ruby hyphen tutorial பின் looping hyphen statements directory. |
00:46 | இப்போது அந்த folder ல் உள்ளோம், தொடர்ந்து செல்வோம். |
00:50 | Ruby ல் while loop க்கான syntax பின்வருமாறு: |
00:54 | while “boolean expression” |
00:56 | ruby code |
00:57 | end |
00:58 | ஒரு உதாரணத்தை காண்போம். |
01:01 | basic level Ruby டுடோரியல்களில் காட்டியவாறு gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்குக. |
01:05 | அதற்கு while hyphen loop dot rb என பெயரிடுக |
01:09 | while loop க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன். |
01:13 | இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க gedit space while hyphen loop dot rb space & (ampersand) |
01:24 | இங்கே டுடோரியலை இடைநிறுத்தி இந்த code ஐ டைப் செய்யலாம். |
01:28 | இந்த உதாரணத்தில் ஒரு while loop ஐ declare செய்துள்ளேன். |
01:32 | முதலில், ஒரு local variable i ஐ declare செய்து அதற்கு மதிப்பு 0 ஐ initialize செய்துள்ளேன். |
01:38 | பின் ஒரு while loop ஐ declare செய்கிறேன் |
01:41 | variable i.... -10 ஐ விட பெரிதாக இருக்கும் வரை இந்த loop இயங்கும். |
01:46 | while loop னுள் declare செய்யப்பட்டிருக்கும் puts method வெளியீட்டை காட்டும். |
01:51 | வெளியீடு காட்டப்பட்ட பின் i மதிப்பில் ஒன்றை குறைக்கிறோம். |
01:56 | அடுத்த iteration க்கு முன் இந்த குறைந்த மதிப்பை i ஏற்றுக்கொள்ளும். |
02:01 | ஒவ்வொரு iteration னிலும் variable i மதிப்பு குறைக்கப்படுகிறது. |
02:04 | i மதிப்பு -10 ஐ அடையும் வரை இது நடக்கிறது, |
02:09 | அந்த நிலையில் while condition செயலிழக்கிறது. |
02:12 | இது பின்னர் loop ஐ முறித்து வெளியீட்டை அச்சடிப்பதை நிறுத்துகிறது. |
02:16 | இப்போது, டெர்மினலுக்கு வந்து டைப் செய்க ruby space while hyphen loop dot rb பின் வெளியீட்டை காண்க. |
02:30 | 0 முதல் -9 வரையான எண்களின் பட்டியலை வெளியீடு கொண்டுள்ளது. |
02:35 | Ruby ல் இப்போது உங்கள் சொந்த while loop ஐ உங்களால் எழுத முடியும் |
02:40 | அடுத்து until loop ஐ காண்போம். |
02:43 | Ruby ல் until loop க்கான syntax - |
02:45 | until “boolean expression” |
02:47 | ruby code |
02:48 | end |
02:50 | ஒரு உதாரணத்தை காண்போம். |
02:52 | இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க gedit space until hyphen loop dot rb space & (ampersand) |
03:03 | டுடோரியலை இடைநிறுத்தி இங்குள்ள code ஐ டைப் செய்யலாம். |
03:07 | இந்த உதாரணத்தில் ஒரு until loop ஐ declare செய்துள்ளோம். |
03:12 | ஒரு local variable i ஐ declare செய்து அதற்கு 0 ஐ initialize செய்திருந்தோம். |
03:16 | பின் ஒரு until loop ஐ declare செய்கிறேன். |
03:18 | variable i -10 ஐ விட அதிகமாக இருக்கும்வரை இந்த loop இயங்கும். |
03:23 | puts method வெளியீட்டை காட்டும். |
03:27 | வெளியீடு காட்டப்பட்ட பின், i ன் மதிப்பில் ஒன்று குறைக்கப்படுகிறது. |
03:32 | அடுத்த iteration க்கு முன் i இந்த குறைக்கப்பட்ட மதிப்பை ஏற்றுகொள்ளும். |
03:36 | ஒவ்வொரு iteration னின் போதும் variable i மதிப்பு குறைக்கப்படுகிறது. |
03:40 | i மதிப்பு -11 ஐ அடையும் வரை இது நடக்கிறது. |
03:43 | அந்த நிலையில் until condition செயலிழக்கிறது. |
03:46 | பின்னர், இது loop ஐ முறித்து வெளியீட்டை அச்சடிப்பதை நிறுத்துகிறது. |
03:51 | இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க ruby space until hyphen loop dot rb பின் வெளியீட்டை காண்க. |
04:03 | 0 முதல் -10 வரையான எண்களின் பட்டியலை வெளியீடு கொண்டிருக்கும். |
04:08 | இப்போது Ruby ல் உங்கள் சொந்த until loop ஐ உங்களால் எழுத முடியும் |
04:13 | இப்போது redo construct க்கு வருவோம். |
04:16 | Ruby ல் redo க்கான syntax பின்வருமாறு: |
04:20 | objectகளின் தொகுப்பு .(dot) each do item |
04:25 | ஒரு conditional statement |
04:27 | ruby code |
04:28 | redo |
04:29 | end conditional |
04:30 | end loop |
04:32 | redo loop க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன். |
04:35 | இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க gedit space redo hyphen loop dot rb space &(ampersand ) |
04:48 | டுடோரியலை இடைநிறுத்தி இங்குள்ள code ஐ டைப் செய்யலாம். |
04:52 | இந்த உதாரணத்தில் ஒரு each loop ஐ declare செய்துள்ளேன். |
04:55 | எண்கள் 10 முதல் 20 வரை iterate செய்ய each loop ஐ declare செய்துள்ளோம். |
05:00 | பின், ஒரு if conditional statement ஐ define செய்கிறேன். |
05:04 | 10 முதல் 20 க்கு இடையேயான ஒவ்வொரு எண்ணுக்கும் இந்த loop இயங்கும். |
05:08 | i ன் மதிப்பு 20 க்கு சமமாக இருந்தால் மட்டும் இது if condition பகுதியினுள் நுழையும். |
05:15 | each loop னுள் declare செய்யப்பட்டுள்ள puts method வெளியீட்டை காட்டுகிறது. |
05:20 | இது if condition பகுதியினுள் நுழைந்தவுடன், முதலில் வெளியீட்டை அச்சடிக்கும். |
05:24 | பின் இது redo ஐ இயக்கும் |
05:28 | redo மிகவும் உள்ளே உள்ள loop ன் iteration ஐ இயக்கும். |
05:31 | loop condition ஐ சோதிக்காமலேயே இது அவ்வாறு செய்யும். |
05:34 | நம் condition... if i == 20. |
05:38 | i ன் மதிப்பு 20 இருந்து மாறாது என்பதால்... வெளியீடு ஒரு infinite loop ஆகும். |
05:43 | டெர்மினலுக்கு வந்து டைப் செய்க ruby space redo hyphen loop dot rb |
05:52 | பின் வெளியீட்டை காண்க. |
05:53 | வெளியீடு எப்போதும் முடிவடையாத ஒரு infinite loop ஐ கொண்டுள்ளது. |
05:58 | infinite loop ஐ முடிக்க Ctrl + C ஐ அழுத்துக |
06:03 | இப்போது, break statement ஐ காண்போம். |
06:06 | Ruby ல் break statement க்கான syntax - |
06:10 | ஒரு looping statement |
06:12 | ஒரு conditional statement |
06:13 | break |
06:14 | end conditional |
06:16 | ruby code |
06:17 | end loop |
06:18 | ஒரு உதாரணத்தை காண்போம். |
06:21 | இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க gedit space break hyphen loop dot rb space ampersand. |
06:33 | டுடோரியலை இடைநிறுத்தி, இங்குள்ள code ஐ டைப் செய்யலாம். |
06:38 | இந்த உதாரணத்தில் ஒரு each loop ஐ declare செய்துள்ளேன். |
06:41 | இது நாம் ஏற்கனவே பயன்படுத்தியது போன்றது. |
06:43 | இங்கே puts method 11 முதல் 19 வரையான எண்களுக்கு வெளியீட்டை காட்டுகிறது. |
06:49 | மதிப்பு 20 ஆன பின், ப்ரோகிராம் if condition பகுதியினுள் நுழைகிறது. |
06:54 | அந்த நிலையில், இது break statement ஐ சந்தித்து loop ஐ முறிக்கிறது. |
06:59 | இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க |
07:02 | ruby space break hyphen loop dot rb |
07:05 | பின் வெளியீட்டை காண்க. |
07:08 | வெளியீடு 10 முதல் 19 வரையிலான எண்களை கொண்டிருக்கும். |
07:13 | இப்போது உங்கள் சொந்த break construct ஐ உங்களால் எழுத முடியும். |
07:17 | இத்துடன் இந்த ஸ்போகன் டுடோரியல் முடிகிறது. |
07:20 | சுருங்கசொல்ல. |
07:22 | இந்த டுடோரியலில் நாம் பயன்படுத்த கற்றது |
07:24 | while loop |
07:25 | until construct |
07:26 | redo |
07:27 | break construct. |
07:29 | பயிற்சியாக |
07:31 | 100 முதல் 115 வரையான எண்களின் range... Fahrenheit ல் குறிப்பிடப்பட்டுள்ளதாக கொள்க. |
07:38 | பின்வருமாறு ஒரு Ruby ப்ரோகிராம் எழுதுக |
07:41 | கொடுக்கப்பட்டுள்ள எண்களின் வரம்பில் Fahrenheit ஐ Celsius ஆக மாற்றும் சூத்திரத்தை பயன்படுத்தும் சரியான loop construct ஐ பயன்படுத்தி |
07:50 | வெப்பமானது Celcius ல் 32 degree Celcius க்கு மேல் இருக்கும்போது வெளியீடு “The temperature has reached a certain degree Celcius and has become unbearable” என காட்டவேண்டும் |
08:00 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
08:03 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08:07 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:10 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:15 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:19 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:25 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:29 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:35 | மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:44 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |