Difference between revisions of "C-and-C++/C2/Tokens/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Editing)
Line 1: Line 1:
{| border="1"
+
{| border=1
|width="50%"||Time
+
|| '''Time'''
|width="50%"||Narration
+
|| '''Narration'''
 
|-
 
|-
|00:01
+
| 00:01  
|'C மற்றும் C-Plus-Plus ல் Tokens பற்றிய spoken tutorial க்கு நல்வரவு
+
| '''C மற்றும் C-Plus-Plus ல் Tokens'' பற்றிய spoken tutorial க்கு நல்வரவு
 +
 
 
|-
 
|-
 
|00:06
 
|00:06
|இந்த tutorial-லில்,tokens ஐ எவ்வாறு வரையறுத்து பயன்படுத்துவது என கற்போம்
+
| இந்த tutorial-லில், '''tokens''' எவ்வாறு வரையறுத்து பயன்படுத்துவது என கற்போம்
 +
 
 
|-
 
|-
 
|00:12
 
|00:12
|இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்
+
| இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்
 +
 
 
|-
 
|-
 
|00:15
 
|00:15
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
 +
 
|-
 
|-
|00:20
+
| 00:20
|இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10, gcc மற்றும் g++ Compiler version 4.6.1.
+
|இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10, gcc மற்றும் g++ Compiler version 4.6.1.
 +
 
 
|-
 
|-
 
|00:33
 
|00:33
 
|ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
 
|ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
 +
 
|-
 
|-
 
|00:37
 
|00:37
|Token என்பதுData types,Variables,Constants மற்றும்Identifiers க்கான ஒரு பொதுவான வார்த்தை.
+
| Token என்பது '''Data types''', '''Variables''', '''Constants''' மற்றும் '''Identifiers''' க்கான ஒரு பொதுவான வார்த்தை.
 +
 
 
|-
 
|-
 
|00:46
 
|00:46
Line 28: Line 35:
 
|-
 
|-
 
|00:49
 
|00:49
|editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன்
+
| editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன்
 +
 
 
|-
 
|-
 
|00:53
 
|00:53
|அதை திறக்கிறேன். file பெயர் '' Tokens .c'' என்பதை கவனிக்கவும்
+
| அதை திறக்கிறேன். file பெயர் '' Tokens .c'' என்பதை கவனிக்கவும்
 
|-
 
|-
 
|01:04
 
|01:04
|இந்த program ல் variables ஐ initialize செய்து அதன் மதிப்புகளை அச்சிடுவோம்
+
| இந்த program ல் variables ஐ initialize செய்து அதன் மதிப்புகளை அச்சிடுவோம்
 +
 
 
|-
 
|-
 
|01:09
 
|01:09
|code ன் விளக்கத்தைப் பார்ப்போம். இது நம் header file.
+
| code ன் விளக்கத்தைப் பார்ப்போம். இது நம் header file.
 
|-
 
|-
 
|01:16
 
|01:16
|இது நம் main function.
+
| இது நம் main function.  
 +
 
 
|-
 
|-
|01:20
+
| 01:20
|இங்கே,''' int ''' என்பதுkeyword
+
|இங்கே,''' int ''' என்பது '''keyword'''
 +
 
 
|-
 
|-
 
|01:22
 
|01:22
|keywords ன் பொருள்compiler க்குத் தெரியும்.
+
| '''keywords''' ன் பொருள்  '''compiler''' க்குத் தெரியும்.
 +
 
 
|-
 
|-
|01:26
+
| 01:26
|a என்பது integervariable
+
| '''a''' என்பது integer '''variable'''
 +
 
 
|-
 
|-
|01:29
+
| 01:29
|இதற்கு மதிப்பு '''2 ''' ஐ assign செய்கிறோம்
+
| இதற்கு மதிப்பு '''2 ''' ஐ assign செய்கிறோம்
 +
 
 
|-
 
|-
 
|01:32
 
|01:32
|இதுதான் initialization எனப்படும்.
+
| இதுதான் initialization எனப்படும்.
 +
 
 
|-
 
|-
|01:35
+
| 01:35
|variable க்கு மதிப்பு assign செய்யபடவில்லை எனில் அது variable declaration எனப்படும்.
+
| variable க்கு மதிப்பு assign செய்யபடவில்லை எனில் அது variable declaration எனப்படும்.  
 +
 
 
|-
 
|-
 
|01:43
 
|01:43
|இங்கே , b என்பது constant.
+
| இங்கே , b என்பது constant.
 +
 
 
|-
 
|-
|01:46
+
| 01:46
|b க்கு மதிப்பு 4 ஐ assign செய்து அதை initialize செய்துள்ளோம்.
+
| b க்கு மதிப்பு 4 ஐ assign செய்து அதை initialize செய்துள்ளோம்.
 +
 
 
|-
 
|-
 
|01:53
 
|01:53
|read only variable ஐ உருவாக்க const keyword பயன்படுகிறது
+
| read only variable ஐ உருவாக்க const keyword பயன்படுகிறது
 
|-
 
|-
 
|01:58
 
|01:58
|keywords மற்றும் constant பற்றி மேலும் அறிய slide களுக்குத் திரும்புவோம்
+
| keywords மற்றும் constant பற்றி மேலும் அறிய slide களுக்குத் திரும்புவோம்
 +
 
 
|-
 
|-
|02:06
+
| 02:06
|Keywords என்பது மாற்றமுடியாத நிலையான பொருளைக் கொண்டிருக்கும்
+
| '''Keywords''' என்பது மாற்றமுடியாத நிலையான பொருளைக் கொண்டிருக்கும்
 +
 
 
|-
 
|-
 
|02:11
 
|02:11
|Keywords ஐvariable பெயராக பயன்படுத்த முடியாது
+
| '''Keywords''' ஐ  '''variable''' பெயராக பயன்படுத்த முடியாது
 +
 
 
|-
 
|-
 
|02:15
 
|02:15
|C ல் 32' keywords' உள்ளன
+
| C ல் 32''' keywords''' உள்ளன
 +
 
 
|-
 
|-
 
|02:18
 
|02:18
|அவற்றில் சில,auto,break,case,char,const,' default',enumextern
+
| அவற்றில் சில, '''auto''', '''break''', '''case''', '''char''', '''const''',''' default''', '''enum''' '''extern'''
 +
 
 
|-
 
|-
|02:28
+
| 02:28
 
|Constants என்பவை நிலையான மதிப்புகள்.
 
|Constants என்பவை நிலையான மதிப்புகள்.
 +
 
|-
 
|-
 
|02:34
 
|02:34
|program-ன் இயக்கத்தின் போது அவை மாறாது. இரண்டு வகை constants உள்ளன , Numeric constants மற்றும் Character constants.
+
| program-ன் இயக்கத்தின் போது அவை மாறாது. இரண்டு வகை constants உள்ளன ,  
 +
Numeric constants மற்றும் Character constants.  
 
|-
 
|-
 
|02:45
 
|02:45
 
|program க்குப் போகலாம்.
 
|program க்குப் போகலாம்.
 +
 
|-
 
|-
|02:47
+
| 02:47
|'இங்கே, float என்பது variable c ன் data type.
+
|'இங்கே, float என்பது variable c ன் data type.
 +
 
 
|-
 
|-
 
|02:52
 
|02:52
|மதிப்பு1.5 உடன் இதை assign செய்துள்ளோம்
+
|   மதிப்பு '''1.5''' உடன் இதை assign செய்துள்ளோம்
 +
 
 
|-
 
|-
 
|02:57
 
|02:57
|'''Data type ''' என்பது சில விதிகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட மதிப்புகளின் தொகுப்பு ஆகும்
+
| '''Data type ''' என்பது சில விதிகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட மதிப்புகளின் தொகுப்பு ஆகும்
 +
 
 
|-
 
|-
|03:05
+
| 03:05
|இங்கே, '''d ''' என்பதுvariable
+
|இங்கே, '''d ''' என்பது '''variable'''
 +
 
 
|-
 
|-
 
|03:07
 
|03:07
|Char மற்றும் single quotes... நாம்character ஐ பயன்படுத்துகிறோம் என்கின்றன.
+
| '''Char''' மற்றும் single quotes... நாம் '''character''' ஐ பயன்படுத்துகிறோம் என்கின்றன.
 +
 
 
|-
 
|-
 
|03:13
 
|03:13
|எனவே,d என்பது மதிப்பு'A' ஐ சேமிக்கும் '''character variable '''
+
|எனவே, '''d''' என்பது மதிப்பு ''''A'''' ஐ சேமிக்கும் '''character variable '''  
 +
 
 
|-
 
|-
|03:20
+
| 03:20
|int, double float மற்றும் char ஆகியவை datatypes என தெரிகிறது.
+
| '''int, double float''' மற்றும் char ஆகியவை datatypes என தெரிகிறது.  
 +
 
 
|-
 
|-
 
|03:30
 
|03:30
|a,c மற்றும் d ஆகியவைvariables
+
| '''a,''' '''c மற்றும் d''' ஆகியவை '''variables'''
 +
 
 
|-
 
|-
 
|03:36
 
|03:36
|slideகளுக்கு வருவோம்.
+
| slideகளுக்கு வருவோம்.
 +
 
 
|-
 
|-
|03:38
+
| 03:38
|datatypes மற்றும் variable பற்றி மேலும் அறிவோம்
+
| datatypes மற்றும் variable பற்றி மேலும் அறிவோம்
 +
 
 
|-
 
|-
 
|03:48
 
|03:48
|integer data type உடன் ஆரம்பிப்போம்
+
| integer data type உடன் ஆரம்பிப்போம்
 +
 
 
|-
 
|-
 
|03:51
 
|03:51
 
|இது int என declare செய்யப்படுகிறது
 
|இது int என declare செய்யப்படுகிறது
 +
 
|-
 
|-
 
|03:53
 
|03:53
|integer data type ஐ print செய்ய , format specifier ஆக %d ஐ பயன்படுத்துவோம்
+
| integer data type ஐ print செய்ய , format specifier ஆக %d ஐ பயன்படுத்துவோம்
 +
 
 
|-
 
|-
|04:01
+
| 04:01
|அதேபோல, floating point numbers க்கு float மற்றும் %f
+
| அதேபோல, floating point numbers க்கு float மற்றும் %f  
 +
 
 
|-
 
|-
 
|04:09
 
|04:09
|character data type க்கு, char மற்றும் %c
+
| character data type க்கு, char மற்றும் %c
 +
 
 
|-
 
|-
 
|04:15
 
|04:15
|double data type க்கு double மற்றும் %lf ஐ பயன்படுத்துவோம்
+
| double data type க்கு double மற்றும் %lf ஐ பயன்படுத்துவோம்
 
|-
 
|-
 
|04:25
 
|04:25
|இப்போது data types ன் வீச்சைப் பார்ப்போம்
+
| இப்போது data types ன் வீச்சைப் பார்ப்போம்
 +
 
 
|-
 
|-
 
|04:29
 
|04:29
|இதுIntegerdata type ன் வீச்சு-32,768 to 32,767
+
| இது '''Integer'''data type ன் வீச்சு '''-32,768 to 32,767'''
 +
 
 
|-
 
|-
 
|04:34
 
|04:34
|இதுFloating point ன் வீச்சு '''3.4E +/-38 '''
+
|இது '''Floating point''' ன் வீச்சு '''3.4E +/-38 '''
 +
 
 
|-
 
|-
 
|04:39
 
|04:39
|இதுCharacter ன் வீச்சு-128 to 127
+
|இது  '''Character''' ன் வீச்சு '''-128 to 127'''
 +
 
 
|-
 
|-
 
|04:42
 
|04:42
|மற்றும் இதுDouble ன் வீச்சு1.7E +/-308
+
| மற்றும் இது '''Double''' ன் வீச்சு '''1.7E +/-308'''
 +
 
 
|-
 
|-
|04:48
+
| 04:48
|variable ல் சேமிக்கப்படும் மதிப்பு இந்த வீச்சை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது.
+
| variable ல் சேமிக்கப்படும் மதிப்பு இந்த வீச்சை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது.  
 +
 
 
|-
 
|-
 
|04:56
 
|04:56
|இப்போது variables ஐ பார்ப்போம்.
+
| இப்போது variables ஐ பார்ப்போம்.  
 +
 
 
|-
 
|-
 
|05:00
 
|05:00
|Variable என்பது data பெயர்.
+
| Variable என்பது data பெயர்.
 +
 
 
|-
 
|-
 
|05:03
 
|05:03
 
|இது data மதிப்பை சேமிக்கப் பயன்படுத்தபடலாம்.
 
|இது data மதிப்பை சேமிக்கப் பயன்படுத்தபடலாம்.
 +
 
|-
 
|-
 
|05:06
 
|05:06
Line 172: Line 222:
 
|-
 
|-
 
|05:10
 
|05:10
|variable ஐ பயன்படுத்துமுன் அதை declare செய்ய வேண்டும்
+
| '''variable''' ஐ பயன்படுத்துமுன் அதை declare செய்ய வேண்டும்
 +
 
 
|-
 
|-
 
|05:15
 
|05:15
|variables க்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுக்கவும்
+
| '''variables''' க்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுக்கவும்
 +
 
 
|-
 
|-
|05:19
+
|05:19  
|உதாரணமாகjohn,marks,sum போல
+
| உதாரணமாக '''john''', '''marks''', '''sum''' போல
 +
 
 
|-
 
|-
 
|05:24
 
|05:24
 
|நம் program க்கு வருவோம்.
 
|நம் program க்கு வருவோம்.
 +
 
|-
 
|-
|05:27
+
| 05:27
|இங்கே,' printf' என்பது function க்கானidentifier பெயர்
+
| இங்கே,''' printf''' என்பது function க்கான '''identifier''' பெயர்
 +
 
 
|-
 
|-
|05:32
+
| 05:32
|| slideகளுக்கு வருவோம். identifiers ஐ பார்க்கலாம்.
+
| | slideகளுக்கு வருவோம். identifiers ஐ பார்க்கலாம்.
 +
 
 
|-
 
|-
|05:38
+
| 05:38
|Identifiers என்பவை user defined பெயர்கள்
+
| '''Identifiers''' என்பவை user defined பெயர்கள்
 +
 
 
|-
 
|-
 
|05:41
 
|05:41
|'''identifier '''... எழுத்துக்களையும் எண்களையும் கொண்டவை
+
| '''identifier '''... எழுத்துக்களையும் எண்களையும் கொண்டவை
 +
 
 
|-
 
|-
 
|05:46
 
|05:46
|மேல்நிலை மற்றும் கீழ்நிலை எழுத்துகளும் அனுமதிக்கப்பட்டவை
+
| மேல்நிலை மற்றும் கீழ்நிலை எழுத்துகளும் அனுமதிக்கப்பட்டவை
 +
 
 
|-
 
|-
 
|05:51
 
|05:51
|முதல் character... alphabet அல்லது underscore ஆக இருக்க வேண்டும்.
+
| முதல் character... alphabet அல்லது underscore ஆக இருக்க வேண்டும்.
 +
 
 
|-
 
|-
|05:55
+
| 05:55
 
|நம் programக்கு வருவோம்
 
|நம் programக்கு வருவோம்
 +
 
|-
 
|-
|05:58
+
| 05:58
|இங்கே variables மற்றும் constants ஐ initialize செய்துள்ளோம். அவற்றை அச்சிடுவோம்
+
|இங்கே variables மற்றும் constants ஐ initialize செய்துள்ளோம். அவற்றை அச்சிடுவோம்
 
|-
 
|-
|06:05
+
| 06:05
|இது return statement. save ஐ சொடுக்கவோம்.
+
|இது return statement. save ஐ சொடுக்கவோம்.
 
|-
 
|-
|06:10
+
| 06:10
|program ஐ இயக்குவோம்
+
| program ஐ இயக்குவோம்
 +
 
 
|-
 
|-
 
|06:12
 
|06:12
|Ctrl,Alt மற்றும் '''T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
+
| '''Ctrl,''' '''Alt''' மற்றும் '''T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
 +
 
 
|-
 
|-
|06:21
+
|06:21  
|compile செய்ய எழுதுகgcc tokens.c -o tok பின்' Enter' செய்க
+
| compile செய்ய எழுதுக  '''gcc tokens.c -o tok''' பின் ''' Enter''' செய்க
 +
 
 
|-
 
|-
|06:30
+
| 06:30
|execute செய்ய எழுதுக./tok
+
| execute செய்ய எழுதுக '''./tok'''
 +
 
 
|-
 
|-
|06:35
+
| 06:35
|வெளியீடு காட்டப்படுகிறது
+
| வெளியீடு காட்டப்படுகிறது
 +
 
 
|-
 
|-
 
|06:39
 
|06:39
|தசம புள்ளிக்கு பின் 6 மதிப்புகள் உள்ளதைப் பார்க்கலாம்
+
| தசம புள்ளிக்கு பின் 6 மதிப்புகள் உள்ளதைப் பார்க்கலாம்
 +
 
 
|-
 
|-
 
|06:44
 
|06:44
|மேலும் இங்கே இரு மதிப்புகள் உள்ளன
+
| மேலும் இங்கே இரு மதிப்புகள் உள்ளன
 +
 
 
|-
 
|-
|06:48
+
| 06:48
|இது எப்படி என கண்டுபிடிப்போம். program க்கு வருவோம்.
+
|இது எப்படி என கண்டுபிடிப்போம். program க்கு வருவோம்.
 +
 
 
|-
 
|-
|06:54
+
| 06:54
|இது ஏனேனில் இங்கே இருப்பது%.2f.
+
| இது ஏனேனில் இங்கே இருப்பது '''%.2f'''.
 +
 
 
|-
 
|-
 
|06:59
 
|06:59
 
|தசம புள்ளிக்கு பிறகு இரு மதிப்புகளை மட்டுமே அச்சிட முடியும் என இது காட்டுகிறது
 
|தசம புள்ளிக்கு பிறகு இரு மதிப்புகளை மட்டுமே அச்சிட முடியும் என இது காட்டுகிறது
 +
 
|-
 
|-
|07:04
+
| 07:04
|இங்கே மூன்று தசம இடங்களுடன் எனக்கு வெளியீடு வேண்டும்
+
| இங்கே மூன்று தசம இடங்களுடன் எனக்கு வெளியீடு வேண்டும்
 +
 
 
|-
 
|-
|07:09
+
| 07:09
|அதற்கு %.2f ஐ %.3f ஆக மாற்றுவோம்
+
| அதற்கு %.2f ஐ %.3f ஆக மாற்றுவோம்
 +
 
 
|-
 
|-
 
|07:16
 
|07:16
|Save ஐ சொடுக்கவும்
+
| '''Save''' ஐ சொடுக்கவும்
 +
 
 
|-
 
|-
 
|07:20
 
|07:20
|terminal க்கு சென்று முன்போல compile செய்து இயக்குவோம்
+
| terminal க்கு சென்று முன்போல compile செய்து இயக்குவோம்
 +
 
 
|-
 
|-
|07:29
+
| 07:29
|தசம புள்ளிக்கு பின் 3 மதிப்புகள் இருப்பதைக் காணலாம்
+
|தசம புள்ளிக்கு பின் 3 மதிப்புகள் இருப்பதைக் காணலாம்  
 +
 
 
|-
 
|-
 
|07:33
 
|07:33
|இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்
+
|இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்
 +
 
 +
 
 
|-
 
|-
|07:37
+
|07:37  
|program க்கு வருவோம்
+
| program க்கு வருவோம்
 +
 
 
|-
 
|-
|07:40
+
| 07:40
|இங்கே சிலவற்றை மாற்றபோகிறேன்
+
| இங்கே சிலவற்றை மாற்றபோகிறேன்
 +
 
 
|-
 
|-
|07:42
+
| 07:42
|முதலில் shift+ctrl+s ஐ ஒருசேர அழுத்தவும்
+
| முதலில் shift+ctrl+s ஐ ஒருசேர அழுத்தவும்
 +
 
 
|-
 
|-
|07:50
+
| 07:50
|file ஐ .cpp extension உடன் சேமிக்கவும். save ஐ சொடுக்கவும்
+
| file ஐ .cpp extension உடன் சேமிக்கவும். save ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
|07:58
+
| 07:58
|header file ஐ iostream என மாற்றுவோம
+
| header file ஐ iostream என மாற்றுவோம
 
|-
 
|-
|08:03
+
| 08:03
|'''using '''statement ஐ சேர்த்து Save ஐ சொடுக்கவும்.
+
| '''using '''statement ஐ சேர்த்து Save ஐ சொடுக்கவும்.
 +
 
 
|-
 
|-
|08:11
+
| 08:11
|ஒரு வரியை print செய்ய C++ ல்cout<< function' பயன்படுத்துவதால் '''printf '''statement ஐcout statement ஆக மாற்றவும்
+
|ஒரு வரியை print செய்ய C++ ல் ''cout<< function''' பயன்படுத்துவதால் '''printf '''statement ஐ  '''cout'''  statement ஆக மாற்றவும்
 +
 
 
|-
 
|-
|08:21
+
| 08:21
|Search for and replace text option ஐ சொடுக்கவும்
+
| ''Search for and replace text'' option ஐ சொடுக்கவும்
 +
 
 
|-
 
|-
|08:28
+
| 08:28
|இங்கே எழுதுக printf opening bracket “(”
+
|இங்கே எழுதுக printf opening bracket “(”  
 
|-
 
|-
|08:33
+
| 08:33
|பின் இங்கே எழுதுக,
+
| பின் இங்கே எழுதுக,  
 
|-
 
|-
|08:35
+
| 08:35
|cout இரண்டு opening angle brackets “&lt;&lt;”.
+
| cout இரண்டு opening angle brackets “<<”.
 +
 
 
|-
 
|-
|08:40
+
| 08:40
|Replace All ல் சொடுக்கி Close ல் சொடுக்கவும்.
+
|Replace All ல் சொடுக்கி Close ல் சொடுக்கவும்.
 +
 
 
|-
 
|-
|08:45
+
| 08:45
|format specifier /n நமக்கு தேவையில்லை
+
| '''format specifier''' /n நமக்கு தேவையில்லை
 +
 
 
|-
 
|-
 
|08:50
 
|08:50
|அவற்றை நீக்குவோம். comma ஐ நீக்குவோம்.
+
| அவற்றை நீக்குவோம். comma ஐ நீக்குவோம்.
 +
 
 
|-
 
|-
|08:54
+
| 08:54
 
|பின் இரண்டு opening angle brackets ஐ இடவும்.
 
|பின் இரண்டு opening angle brackets ஐ இடவும்.
 +
 
|-
 
|-
|09:01
+
| 09:01
|Save ஐ சொடுக்கவும். closing bracket ஐ நீக்கவும்
+
| Save ஐ சொடுக்கவும். closing bracket ஐ நீக்கவும்
 +
 
 +
 
 
|-
 
|-
 
|09:06
 
|09:06
|மீண்டும் இரண்டு opening angle brackets இடுவோம்
+
|மீண்டும் இரண்டு opening angle brackets இடுவோம்
 +
 
 
|-
 
|-
 
|09:09
 
|09:09
|double quotes னுள் எழுதுக \n. Save ஐ சொடுக்கவும்
+
| double quotes னுள் எழுதுக \n. Save ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
|09:20
 
|09:20
|program ஐ இயக்குவோம். terminal வருவோம்.
+
| program ஐ இயக்குவோம். terminal வருவோம்.
 +
 
 
|-
 
|-
|09:24
+
| 09:24
|compile செய்ய எழுதுக g++ tokens.cpp -o tok 1
+
| compile செய்ய எழுதுக g++ tokens.cpp -o tok 1
 +
 
 
|-
 
|-
 
|09:35
 
|09:35
 
|இங்கே tok1 உள்ளது
 
|இங்கே tok1 உள்ளது
 +
 
|-
 
|-
 
|09:36
 
|09:36
|ஏனெனில் file tokens.c க்கான output parameter tok ஐ நான் overwrite செய்யவிரும்பவில்லை. Enter செய்க
+
|ஏனெனில் file tokens.c க்கான output parameter tok ஐ நான் overwrite செய்யவிரும்பவில்லை. Enter செய்க
 +
 
 
|-
 
|-
 
|09:48
 
|09:48
|இயக்க எழுதுக ./tok1 . Enter செய்க
+
| இயக்க எழுதுக ./tok1 . Enter செய்க
 
|-
 
|-
|09:55
+
| 09:55
|வெளியீடு காட்டப்படுகிறது
+
| வெளியீடு காட்டப்படுகிறது
 +
 
 
|-
 
|-
 
|09:59
 
|09:59
|நாம் சந்திக்ககூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்
+
| நாம் சந்திக்ககூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்
 +
 
 
|-
 
|-
 
|10:03
 
|10:03
|program க்கு வருவோம். b க்கு புது மதிப்பு 8 ஐ assign செய்கிறேன் என்போம்.
+
| program க்கு வருவோம். b க்கு புது மதிப்பு 8 ஐ assign செய்கிறேன் என்போம்.
 +
 
 
|-
 
|-
 
|10:13
 
|10:13
|Save ஐ சொடுக்கி நடப்பதைப் பார்ப்போம்
+
| Save ஐ சொடுக்கி நடப்பதைப் பார்ப்போம்
 +
 
 
|-
 
|-
|10:15
+
| 10:15
|terminal க்கு வருவோம். prompt ஐ சுத்தம் செய்கிறேன்
+
| terminal க்கு வருவோம். prompt ஐ சுத்தம் செய்கிறேன்
 +
 
 
|-
 
|-
|10:22
+
| 10:22
|முன்பு போல compile செய்வோம்
+
| முன்பு போல compile செய்வோம்
 +
 
 
|-
 
|-
 
|10:26
 
|10:26
|tokens.cpp file ல் வரி 7 ல் Assignment of read only variable b என்ற பிழையைப் பார்க்கிறோம்.
+
| tokens.cpp file ல் வரி 7 ல் Assignment of read only variable b என்ற பிழையைப் பார்க்கிறோம்.
 +
 
 
|-
 
|-
 
|10:36
 
|10:36
|program க்கு வருவோம்
+
| program க்கு வருவோம்
 +
 
 
|-
 
|-
|10:40
+
| 10:40
|இது ஏனெனில் b என்பது constant. Constants நிலையான மதிப்புடையவை
+
| இது ஏனெனில் b என்பது constant. Constants நிலையான மதிப்புடையவை
 +
 
 
|-
 
|-
 
|10:46
 
|10:46
|program இயங்கும்போது அவை மாறாது.
+
| program இயங்கும்போது அவை மாறாது.
 +
 
 
|-
 
|-
|10:49
+
| 10:49
 
|அதனால் அது பிழை என சொல்கிறது. அதை சரிசெய்வோம்
 
|அதனால் அது பிழை என சொல்கிறது. அதை சரிசெய்வோம்
 +
 
|-
 
|-
|10:54
+
| 10:54
|இதை நீக்குவோம். Save ஐ சொடுக்குவோம்
+
|இதை நீக்குவோம். Save ஐ சொடுக்குவோம்
 +
 
 
|-
 
|-
|10:57
+
| 10:57
|மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம்
+
|மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம்
 +
 
 
|-
 
|-
|11:01
+
| 11:01
 
|முன்போல Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
 
|முன்போல Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
 +
 
|-
 
|-
 
|11:09
 
|11:09
 
|இப்போது மற்றொரு பிழையைப் பார்ப்போம்
 
|இப்போது மற்றொரு பிழையைப் பார்ப்போம்
 +
 
|-
 
|-
|11:12
+
| 11:12
|program க்கு வருவோம்.
+
| program க்கு வருவோம்.
 +
 
 
|-
 
|-
 
|11:15
 
|11:15
|இங்கே single quotes ஐ இட மறக்கிறேன் என்போம். Save ஐ சொடுக்கவும்
+
|இங்கே single quotes ஐ இட மறக்கிறேன் என்போம். Save ஐ சொடுக்கவும்
 +
 
 
|-
 
|-
|11:21
+
| 11:21
|execute செய்வோம். terminal க்கு வருவோம்.
+
| execute செய்வோம். terminal க்கு வருவோம்.
 +
 
 
|-
 
|-
|11:25
+
| 11:25
 
|முன்போல Compile செய்வோம்
 
|முன்போல Compile செய்வோம்
 +
 
|-
 
|-
|11:28
+
| 11:28
|tokens.cpp file ல் வரி 9 ல் 'A' was not declared in the scope என்ற பிழையைப் பார்க்கிறோம்.
+
| tokens.cpp file ல் வரி 9 ல் 'A' was not declared in the scope என்ற பிழையைப் பார்க்கிறோம்.
 +
 
 
|-
 
|-
 
|11:34
 
|11:34
|program க்கு வருவோம்.
+
| program க்கு வருவோம்.
 +
 
 
|-
 
|-
 
|11:40
 
|11:40
|ஏனெனில் single quotes னுள் வரும் எதுவும் character மதிப்பாக கொள்ளப்படும்.
+
| ஏனெனில் single quotes னுள் வரும் எதுவும் character மதிப்பாக கொள்ளப்படும்.
 +
 
 
|-
 
|-
 
|11:47
 
|11:47
|இங்கே d ஐ character variable ஆக declare செய்துள்ளோம்.
+
| இங்கே d ஐ character variable ஆக declare செய்துள்ளோம்.
 +
 
 
|-
 
|-
|11:53
+
| 11:53
|பிழையை சரிசெய்வோம். இங்கே வரி 9 ல் single quotes இடவும்
+
| பிழையை சரிசெய்வோம். இங்கே வரி 9 ல் single quotes இடவும்
 +
 
 
|-
 
|-
 
|11:59
 
|11:59
|Save ஐ சொடுக்கவும் . இயக்குவோம்
+
| Save ஐ சொடுக்கவும் . இயக்குவோம்
 
|-
 
|-
 
|12:02
 
|12:02
|terminal க்கு வருவோம்
+
| terminal க்கு வருவோம்
 
|-
 
|-
 
|12:04
 
|12:04
|முன்போல Compile செய்து இயக்குவோம்.
+
|முன்போல Compile செய்து இயக்குவோம்.
 
|-
 
|-
 
|12:06
 
|12:06
Line 412: Line 532:
 
|-
 
|-
 
|12:14
 
|12:14
|slideகளுக்கு வருவோம்.
+
| slideகளுக்கு வருவோம்.  
 
|-
 
|-
 
|12:15
 
|12:15
|இந்த tutorial-லில் நாம் கற்றது
+
| இந்த tutorial-லில் நாம் கற்றது
 
|-
 
|-
 
|12:18
 
|12:18
|Data types உதாரணமாக int, double, float
+
| Data types உதாரணமாக int, double, float  
 
|-
 
|-
 
|12:24
 
|12:24
|Variables உதாரணமாக int a=2;
+
| Variables உதாரணமாக int a=2;  
 
|-
 
|-
 
|12:29
 
|12:29
|Identifiers உதாரணமாக printf()
+
| Identifiers உதாரணமாக printf()
|-
+
|-  
 
|12:34
 
|12:34
|Constant உதாரணமாக double const b=4;
+
| Constant உதாரணமாக double const b=4;  
 +
 
 
|-
 
|-
|12:40
+
| 12:40
|இப்போது பயிற்சி
+
| இப்போது பயிற்சி
 +
 
 
|-
 
|-
 
|12:41
 
|12:41
|எளிய வட்டியைக் கணக்கிட ஒரு C program எழுதுக.
+
| எளிய வட்டியைக் கணக்கிட ஒரு C program எழுதுக.
 +
 
 
|-
 
|-
 
|12:45
 
|12:45
 
|குறிப்பு: Simple Interest = principal * rate * time / 100
 
|குறிப்பு: Simple Interest = principal * rate * time / 100
 +
 
|-
 
|-
 
|12:51
 
|12:51
|இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது[[http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial|http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial]]
+
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
 +
 
 
|-
 
|-
 
|12:57
 
|12:57
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 +
 
|-
 
|-
|13:01
+
| 13:01
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
+
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 +
 
 
|-
 
|-
 
|13:11
 
|13:11
|மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
+
|மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 +
 
 
|-
 
|-
|13:20
+
| 13:20
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 +
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 +
 
 
|-
 
|-
 
|13:30
 
|13:30
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 +
 
 
|-
 
|-
 
|13:35
 
|13:35
|தமிழாக்கம் பிரியா. நன்றி
+
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 +
 
 
|}
 
|}

Revision as of 13:10, 25 November 2014

Time Narration
00:01 'C மற்றும் C-Plus-Plus ல் Tokens பற்றிய spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த tutorial-லில், tokens ஐ எவ்வாறு வரையறுத்து பயன்படுத்துவது என கற்போம்
00:12 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்
00:15 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00:20 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10, gcc மற்றும் g++ Compiler version 4.6.1.
00:33 ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:37 Token என்பது Data types, Variables, Constants மற்றும் Identifiers க்கான ஒரு பொதுவான வார்த்தை.
00:46 நம் program உடன் ஆரம்பிக்கலாம்
00:49 editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன்
00:53 அதை திறக்கிறேன். file பெயர் Tokens .c என்பதை கவனிக்கவும்
01:04 இந்த program ல் variables ஐ initialize செய்து அதன் மதிப்புகளை அச்சிடுவோம்
01:09 code ன் விளக்கத்தைப் பார்ப்போம். இது நம் header file.
01:16 இது நம் main function.
01:20 இங்கே, int என்பது keyword
01:22 keywords ன் பொருள் compiler க்குத் தெரியும்.
01:26 a என்பது integer variable
01:29 இதற்கு மதிப்பு 2 ஐ assign செய்கிறோம்
01:32 இதுதான் initialization எனப்படும்.
01:35 variable க்கு மதிப்பு assign செய்யபடவில்லை எனில் அது variable declaration எனப்படும்.
01:43 இங்கே , b என்பது constant.
01:46 b க்கு மதிப்பு 4 ஐ assign செய்து அதை initialize செய்துள்ளோம்.
01:53 read only variable ஐ உருவாக்க const keyword பயன்படுகிறது
01:58 keywords மற்றும் constant பற்றி மேலும் அறிய slide களுக்குத் திரும்புவோம்
02:06 Keywords என்பது மாற்றமுடியாத நிலையான பொருளைக் கொண்டிருக்கும்
02:11 Keywordsvariable பெயராக பயன்படுத்த முடியாது
02:15 C ல் 32 keywords உள்ளன
02:18 அவற்றில் சில, auto, break, case, char, const, default, enum extern
02:28 Constants என்பவை நிலையான மதிப்புகள்.
02:34 program-ன் இயக்கத்தின் போது அவை மாறாது. இரண்டு வகை constants உள்ளன ,

Numeric constants மற்றும் Character constants.

02:45 program க்குப் போகலாம்.
02:47 'இங்கே, float என்பது variable c ன் data type.
02:52 மதிப்பு 1.5 உடன் இதை assign செய்துள்ளோம்
02:57 Data type என்பது சில விதிகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட மதிப்புகளின் தொகுப்பு ஆகும்
03:05 இங்கே, d என்பது variable
03:07 Char மற்றும் single quotes... நாம் character ஐ பயன்படுத்துகிறோம் என்கின்றன.
03:13 எனவே, d என்பது மதிப்பு 'A' ஐ சேமிக்கும் character variable
03:20 int, double float மற்றும் char ஆகியவை datatypes என தெரிகிறது.
03:30 a, c மற்றும் d ஆகியவை variables
03:36 slideகளுக்கு வருவோம்.
03:38 datatypes மற்றும் variable பற்றி மேலும் அறிவோம்
03:48 integer data type உடன் ஆரம்பிப்போம்
03:51 இது int என declare செய்யப்படுகிறது
03:53 integer data type ஐ print செய்ய , format specifier ஆக %d ஐ பயன்படுத்துவோம்
04:01 அதேபோல, floating point numbers க்கு float மற்றும் %f
04:09 character data type க்கு, char மற்றும் %c
04:15 double data type க்கு double மற்றும் %lf ஐ பயன்படுத்துவோம்
04:25 இப்போது data types ன் வீச்சைப் பார்ப்போம்
04:29 இது Integerdata type ன் வீச்சு -32,768 to 32,767
04:34 இது Floating point ன் வீச்சு 3.4E +/-38
04:39 இது Character ன் வீச்சு -128 to 127
04:42 மற்றும் இது Double ன் வீச்சு 1.7E +/-308
04:48 variable ல் சேமிக்கப்படும் மதிப்பு இந்த வீச்சை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது.
04:56 இப்போது variables ஐ பார்ப்போம்.
05:00 Variable என்பது data பெயர்.
05:03 இது data மதிப்பை சேமிக்கப் பயன்படுத்தபடலாம்.
05:06 மதிப்புகள் program இயங்கும் போது மாறலாம்.
05:10 variable ஐ பயன்படுத்துமுன் அதை declare செய்ய வேண்டும்
05:15 variables க்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுக்கவும்
05:19 உதாரணமாக john, marks, sum போல
05:24 நம் program க்கு வருவோம்.
05:27 இங்கே, printf என்பது function க்கான identifier பெயர்
05:32 slideகளுக்கு வருவோம். identifiers ஐ பார்க்கலாம்.
05:38 Identifiers என்பவை user defined பெயர்கள்
05:41 identifier ... எழுத்துக்களையும் எண்களையும் கொண்டவை
05:46 மேல்நிலை மற்றும் கீழ்நிலை எழுத்துகளும் அனுமதிக்கப்பட்டவை
05:51 முதல் character... alphabet அல்லது underscore ஆக இருக்க வேண்டும்.
05:55 நம் programக்கு வருவோம்
05:58 இங்கே variables மற்றும் constants ஐ initialize செய்துள்ளோம். அவற்றை அச்சிடுவோம்
06:05 இது return statement. save ஐ சொடுக்கவோம்.
06:10 program ஐ இயக்குவோம்
06:12 Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
06:21 compile செய்ய எழுதுக gcc tokens.c -o tok பின் Enter செய்க
06:30 execute செய்ய எழுதுக ./tok
06:35 வெளியீடு காட்டப்படுகிறது
06:39 தசம புள்ளிக்கு பின் 6 மதிப்புகள் உள்ளதைப் பார்க்கலாம்
06:44 மேலும் இங்கே இரு மதிப்புகள் உள்ளன
06:48 இது எப்படி என கண்டுபிடிப்போம். program க்கு வருவோம்.
06:54 இது ஏனேனில் இங்கே இருப்பது %.2f.
06:59 தசம புள்ளிக்கு பிறகு இரு மதிப்புகளை மட்டுமே அச்சிட முடியும் என இது காட்டுகிறது
07:04 இங்கே மூன்று தசம இடங்களுடன் எனக்கு வெளியீடு வேண்டும்
07:09 அதற்கு %.2f ஐ %.3f ஆக மாற்றுவோம்
07:16 Save ஐ சொடுக்கவும்
07:20 terminal க்கு சென்று முன்போல compile செய்து இயக்குவோம்
07:29 தசம புள்ளிக்கு பின் 3 மதிப்புகள் இருப்பதைக் காணலாம்
07:33 இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்


07:37 program க்கு வருவோம்
07:40 இங்கே சிலவற்றை மாற்றபோகிறேன்
07:42 முதலில் shift+ctrl+s ஐ ஒருசேர அழுத்தவும்
07:50 file ஐ .cpp extension உடன் சேமிக்கவும். save ஐ சொடுக்கவும்
07:58 header file ஐ iostream என மாற்றுவோம
08:03 using statement ஐ சேர்த்து Save ஐ சொடுக்கவும்.
08:11 ஒரு வரியை print செய்ய C++ ல் cout<< function' பயன்படுத்துவதால் printf statement ஐ cout statement ஆக மாற்றவும்
08:21 Search for and replace text option ஐ சொடுக்கவும்
08:28 இங்கே எழுதுக printf opening bracket “(”
08:33 பின் இங்கே எழுதுக,
08:35 cout இரண்டு opening angle brackets “<<”.
08:40 Replace All ல் சொடுக்கி Close ல் சொடுக்கவும்.
08:45 format specifier /n நமக்கு தேவையில்லை
08:50 அவற்றை நீக்குவோம். comma ஐ நீக்குவோம்.
08:54 பின் இரண்டு opening angle brackets ஐ இடவும்.
09:01 Save ஐ சொடுக்கவும். closing bracket ஐ நீக்கவும்


09:06 மீண்டும் இரண்டு opening angle brackets இடுவோம்
09:09 double quotes னுள் எழுதுக \n. Save ஐ சொடுக்கவும்
09:20 program ஐ இயக்குவோம். terminal வருவோம்.
09:24 compile செய்ய எழுதுக g++ tokens.cpp -o tok 1
09:35 இங்கே tok1 உள்ளது
09:36 ஏனெனில் file tokens.c க்கான output parameter tok ஐ நான் overwrite செய்யவிரும்பவில்லை. Enter செய்க
09:48 இயக்க எழுதுக ./tok1 . Enter செய்க
09:55 வெளியீடு காட்டப்படுகிறது
09:59 நாம் சந்திக்ககூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்
10:03 program க்கு வருவோம். b க்கு புது மதிப்பு 8 ஐ assign செய்கிறேன் என்போம்.
10:13 Save ஐ சொடுக்கி நடப்பதைப் பார்ப்போம்
10:15 terminal க்கு வருவோம். prompt ஐ சுத்தம் செய்கிறேன்
10:22 முன்பு போல compile செய்வோம்
10:26 tokens.cpp file ல் வரி 7 ல் Assignment of read only variable b என்ற பிழையைப் பார்க்கிறோம்.
10:36 program க்கு வருவோம்
10:40 இது ஏனெனில் b என்பது constant. Constants நிலையான மதிப்புடையவை
10:46 program இயங்கும்போது அவை மாறாது.
10:49 அதனால் அது பிழை என சொல்கிறது. அதை சரிசெய்வோம்
10:54 இதை நீக்குவோம். Save ஐ சொடுக்குவோம்
10:57 மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம்
11:01 முன்போல Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
11:09 இப்போது மற்றொரு பிழையைப் பார்ப்போம்
11:12 program க்கு வருவோம்.
11:15 இங்கே single quotes ஐ இட மறக்கிறேன் என்போம். Save ஐ சொடுக்கவும்
11:21 execute செய்வோம். terminal க்கு வருவோம்.
11:25 முன்போல Compile செய்வோம்
11:28 tokens.cpp file ல் வரி 9 ல் 'A' was not declared in the scope என்ற பிழையைப் பார்க்கிறோம்.
11:34 program க்கு வருவோம்.
11:40 ஏனெனில் single quotes னுள் வரும் எதுவும் character மதிப்பாக கொள்ளப்படும்.
11:47 இங்கே d ஐ character variable ஆக declare செய்துள்ளோம்.
11:53 பிழையை சரிசெய்வோம். இங்கே வரி 9 ல் single quotes இடவும்
11:59 Save ஐ சொடுக்கவும் . இயக்குவோம்
12:02 terminal க்கு வருவோம்
12:04 முன்போல Compile செய்து இயக்குவோம்.
12:06 ஆம் வேலை செய்கிறது
12:14 slideகளுக்கு வருவோம்.
12:15 இந்த tutorial-லில் நாம் கற்றது
12:18 Data types உதாரணமாக int, double, float
12:24 Variables உதாரணமாக int a=2;
12:29 Identifiers உதாரணமாக printf()
12:34 Constant உதாரணமாக double const b=4;
12:40 இப்போது பயிற்சி
12:41 எளிய வட்டியைக் கணக்கிட ஒரு C program எழுதுக.
12:45 குறிப்பு: Simple Interest = principal * rate * time / 100
12:51 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
12:57 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
13:01 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
13:11 மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
13:20 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

13:30 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
13:35 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Ashwini, Pratik kamble, Priyacst