Difference between revisions of "Ruby/C2/Logical-and-other-Operators/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 || '''Time''' || '''Narration''' |- | 00:02 | '''Logical மற்றும் மற்ற Operatorகள் ''' குறித்த ஸ்போகன்...")
 
 
Line 49: Line 49:
 
|-
 
|-
 
| 00:38
 
| 00:38
|Logical Operatorகள்  ''' Boolean Operatorகள்''' எனவும் அழைக்கப்படுகிறது
+
|Logical Operatorகள்  ''' Boolean Operatorகள்''' எனவும் அழைக்கப்படுகின்றன
  
 
|-
 
|-
Line 101: Line 101:
 
|-
 
|-
 
|  01:31
 
|  01:31
|'''interactive Ruby''' ஐ தொடக்க '''irb''' என டைப் செய்து எண்டரை அழுத்துக
+
|'''interactive Ruby''' ஐ துவக்க '''irb''' என டைப் செய்து எண்டரை அழுத்துக
  
 
|-
 
|-
Line 185: Line 185:
 
|-
 
|-
 
| 03:07
 
| 03:07
|குறிவடிவ '''or''' அாவது ''' இரு pipe''' அதிக முன்னுரிமை கொண்டுள்ளது
+
|குறிவடிவ '''or''' அதாவது ''' இரு pipe''' அதிக முன்னுரிமை கொண்டுள்ளது
  
 
|-
 
|-
Line 349: Line 349:
 
|-
 
|-
 
| 06:10
 
| 06:10
|வரும் டுடோரியல்களில்  '''arrayகள்''' பற்றி விரிவாக கற்போம்.  
+
|மேல்வரும் டுடோரியல்களில்  '''arrayகள்''' பற்றி விரிவாக கற்போம்.  
  
 
|-
 
|-
Line 508: Line 508:
 
|-
 
|-
 
| 09:16
 
| 09:16
|டைப் செய்க '''அடைப்புகளில் 1 மூன்று dotகள் 10 பின் dot to underscore a '''
+
|டைப் செய்வோம் '''அடைப்புகளில் 1 மூன்று dotகள் 10 பின் dot to underscore a '''
  
 
|-
 
|-

Latest revision as of 12:48, 2 December 2014

Time Narration
00:02 Logical மற்றும் மற்ற Operatorகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:09 Logical Operatorகள்
00:11 Parallel assignment மற்றும்
00:13 Range Operatorகள்
00:15 இங்கே நாம் பயன்படுத்துவது
00:17 உபுண்டு லினக்ஸ் பதிப்பு 12.04
00:20 Ruby 1.9.3
00:23 இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு லினக்ஸில் டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:29 irb குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்
00:33 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்
00:38 Logical Operatorகள் Boolean Operatorகள் எனவும் அழைக்கப்படுகின்றன
00:42 ஏனெனில் ஒரு expression ன் பகுதிகளை மதிப்பிட்டு ஒரு true அல்லது false மதிப்பை திருப்புகிறது.
00:48 Logical Operator களாவன,
00:51 இரு ampersand (&&) அதாவது (and)
00:54 இரு pipe அதாவது (or)
00:56 ஆச்சரிய குறி (!) அதாவது (not)
01:00 &&(இரு ampersand) மற்றும் and இரு expressionகளும் உண்மை என்றால் மட்டுமே true என மதிப்பிடுகிறது
01:07 முதலாவது expression உண்மையென்றால் மட்டுமே இரண்டாவது மதிப்பிடப்படுகிறது
01:12 இந்த இரு வடிவங்களின் வித்தியாசம், முன்னுரிமை ஆகும்
01:15 குறிவடிவ and அதாவது &&(இரு ampersand) அதிக முன்னுரிமை கொண்டுள்ளது.
01:20 இப்போது சில உதாரணங்களைக் காண்போம்.
01:22 இதற்கு irb ஐ பயன்படுத்துவோம்.
01:25 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்.
01:31 interactive Ruby ஐ துவக்க irb என டைப் செய்து எண்டரை அழுத்துக
01:36 டைப் செய்க 3 greater than 2 space இரு ampersand space 4 less than 5
01:47 எண்டரை அழுத்துக
01:49 true என வெளியீட்டை பெறுகிறோம்
01:53 இங்கே expression1 அதாவது 3>2 என்பது உண்மை.
01:59 Expression 2 அதாவது 4<5 அதுவும் உண்மை
02:03 இரு expressionகளும் உண்மை என்பதால், வெளியீடு true என பெறுகிறோம்
02:08 இப்போது முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை அழுத்துக.
02:12 இரு ampersand குறிக்கு பதிலாக and என்ற வார்த்தையை சேர்க்கவும்
02:17 எண்டரை அழுத்துக
02:19 அதே வெளியீட்டை பெறுகிறோம்.
02:22 இப்போது முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை மீண்டும் அழுத்துக.
02:27 expression 1 ல் greater than குறிக்கு பதிலாக less than ஐ சேர்க்கவும்
02:32 எண்டரை அழுத்துக
02:35 false என்ற வெளியீடை பெறுகிறோம்
02:38 ஏனெனில் 3<2 என்பது பொய்
02:43 முதல் expression பொய் என்பதால், இரண்டாம் expression மதிப்பிடப்படுவதில்லை.
02:49 எனவே false என்ற வெளியீட்டை பெறுகிறோம்
02:53 இரு pipe மற்றும் or ஏதேனும் ஒரு expression உண்மையென்றாலும் true என மதிப்பிடுகிறது
02:59 முதல் expression பொய் என்றால் மட்டுமே இரண்டாவது மதிப்பிடப்படுகிறது
03:04 இந்த இரு வடிவங்களின் வித்தியாசம், முன்னுரிமை ஆகும்
03:07 குறிவடிவ or அதாவது இரு pipe அதிக முன்னுரிமை கொண்டுள்ளது
03:11 இப்போது சில உதாரணங்களை முயற்சிப்போம்.
03:15 10 greater than 6 space இரு pipe space 12 less than 7
03:23 எண்டரை அழுத்துக
03:26 true என்ற வெளியீட்டை பெறுகிறோம்
03:29 இங்கே expression 1 அதாவது 10>6 என்பது உண்மை.
03:35 முதல் expression உண்மை என்பதால், இரண்டாம் expression மதிப்பிடப்படாது.
03:40 எனவே true என்ற வெளியீட்டை பெறுகிறோம்
03:42 இப்போது முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை அழுத்துக.
03:46 expression 1 ல் greater than குறிக்கு பதிலாக less than ஐ சேர்க்கவும்
03:52 pipe குறிக்கு பதிலாக or என்ற வார்த்தையை சேர்க்கவும்
03:57 எண்டரை அழுத்துக
04:00 இங்கே, expression1 அதாவது 10<6 என்பது பொய்
04:05 Expression 2 அதாவது 12<7 அதுவும் பொய்
04:10 இரு expressionகளும் பொய் என்பதால், false என்ற வெளியீட்டை பெறுகிறோம்
04:15 ! (ஆச்சரிய குறி ) மற்றும் not operatorகள் expression க்கு எதிரான மதிப்பை திருப்புகிறது
04:20 expression உண்மையெனில், ஆச்சரிய குறி ஒரு false மதிப்பை திருப்பும்.
04:27 expression பொய் எனில் இது true ஐ திருப்பும்.
04:30 இந்த இரு வடிவங்களின் வித்தியாசம், முன்னுரிமை ஆகும்
04:33 குறிவடிவ not அதாவது (!) அதிக முன்னுரிமை கொண்டுள்ளது
04:37 not operator ஐ முயற்சிப்போம்.
04:40 முதலில் டைப் செய்க 10 இரு சமக்குறி 10
04:45 எண்டரை அழுத்துக
04:47 true என்ற வெளியீட்டை பெறுகிறோம்
04:50 மேலுள்ள expression ன் மதிப்பை நேர்மாறாக்க,
04:53 அந்த expression க்கு முன் not operator ஐ சேர்க்கவும்.
04:57 டைப் செய்க ஆச்சரிய குறி அடைப்புகளில் 10 இரு சமக்குறி 10
05:04 எண்டரை அழுத்துக
05:06 false என்ற வெளியீட்டை பெறுகிறோம்
05:10 irb console ஐ துடைக்க Ctrl+L ஐ ஒருசேர அழுத்துக.
05:15 அடுத்து parallel assignment பற்றி கற்போம்
05:20 parallel assignment மூலமாக ஒற்றை வரி Ruby code ல் பல variableகளை initialize செய்ய முடியும்.
05:26 டெர்மினலுக்கு வருவோம்
05:29 parallel assignment ஐ பயன்படுத்தி மூன்று variableகள் a, b, c ஐ declare செய்வோம்
05:36 டைப் செய்க a comma b comma c equal to 10 comma 20 comma 30
05:45 எண்டரை அழுத்துக
05:47 இங்கே, variable a க்கு 10 assign செய்யப்படும்
05:52 variable b க்கு 20 assign செய்யப்படும்
05:54 variable c க்கு 30 assign செய்யப்படும்
05:56 வலப்பக்கம் ஒரு array ஆக செயல்படுகிறது.
06:01 இடப்பக்கம் பல variableகளை நாம் பட்டியலிட்டால், பின் அந்த array கட்டவிழ்க்கப்பட்டு அதற்கான variableகளுக்கு assign செய்யப்படுகிறது.
06:10 மேல்வரும் டுடோரியல்களில் arrayகள் பற்றி விரிவாக கற்போம்.
06:14 இப்போதைக்கு, சரியாக assign செய்யப்பட்டுள்ளதா என சோதிப்போம்.
06:20 a என டைப் செய்து எண்டரை அழுத்துக
06:23 variable a ல் சேமிக்கப்பட்ட மதிப்பு 10 காட்டப்படுகிறது.
06:28 b என டைப் செய்து எண்டரை அழுத்துக
06:31 20 ஐ பெறுகிறோம்
06:33 c என டைப் செய்து எண்டரை அழுத்துக
06:37 30 காட்டப்படுகிறது.
06:40 Parallel assignment இரு variableகளில் சேமிக்கப்பட்ட மதிப்புகளை இடமாற்றுவதற்கும் பயன்படுகிறது .
06:45 variableகள் a மற்றும் b ன் மதிப்புகளை இடமாற்றுவோம்.
06:50 டைப் செய்க puts space இரட்டை மேற்கோள்களில் a equal to hash curly bracketகளினுள் a comma இரட்டை மேற்கோள்களில் b equal to hash curly bracketகளினுள் b
07:11 எண்டரை அழுத்துக
07:13 பெறும் வெளியீடு a=10
07:16 b=20
07:20 இப்போது a மற்றும் b ஐ இடமாற்றுவோம்.
07:23 அதற்கு டைப் செய்க
07:25 a comma b equal to b comma a
07:31 எண்டரை அழுத்துக
07:33 puts command ஐ பெற மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துக பின் எண்டரை அழுத்துக
07:39 நாம் பெறும் வெளியீடு
07:41 a=20
07:44 b=10
07:47 இப்போது Ruby ல் range பற்றி கற்போம்
07:50 ஒரு range ல் மதிப்புகள் எண்கள், எழுத்துக்கள், stringகள் அல்லது objectகளாக இருக்கலாம்.
07:58 ஒரு sequence ஐ வெளிப்படுத்த Rangeகள் பயன்படுகின்றன
08:02 தொடர்ச்சியான மதிப்புகளின் ஒரு range ஐ உருவாக்க Sequence range பயன்படுகிறது.
08:06 ஒரு ஆரம்ப மதிப்பு, மதிப்புகளின் range மற்றும் ஒரு முடிவு மதிப்பை இது கொண்டுள்ளது.
08:13 inclusive range (..) இரு dot operator உருவாக்குகிறது
08:16 ஒரு exclusive range (...) மூன்று dot operator உருவாக்குகிறது
08:20 ஒரு மதிப்பு ஒரு குறிப்பிட்ட range னுள் அடங்குகிறதா என கண்டறிய Rangeகள் பயன்படுகின்றன.
08:26 (===) equality operator ஐ பயன்படுத்தி இதை நாம் செய்கிறோம்.
08:30 rangeகளுக்கான சில உதாரணங்களை முயற்சிப்போம்
08:33 டெர்மினலுக்கு வருவோம்
08:36 டைப் செய்வோம் அடைப்புகளில் 1 இரு dotகள் 10 dot to underscore a
08:46 inclusive range இரு dot operator உருவாக்குகிறது
08:50 ஒரு range ல் ஆரம்ப மற்றும் முடிவு மதிப்புகள் இரண்டையும் Inclusive operator கொண்டுள்ளது.
08:57 இங்கே ஒரு range ஐ ஒரு list க்கு மாற்ற to_a method பயன்படுகிறது.
09:03 எண்டரை அழுத்துக
09:05 இங்கே மதிப்புகள் 1 முதல் 10 வரை இந்த range ல் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
09:11 இப்போது ஒரு exclusive range operator ஐ காண்போம்.
09:16 டைப் செய்வோம் அடைப்புகளில் 1 மூன்று dotகள் 10 பின் dot to underscore a
09:27 மூன்று dot operator ஒரு exclusive range ஐ உருவாக்குகிறது
09:31 Exclusive range operator அந்த வரிசையிலிருந்து முடிவு மதிப்பை நீக்குகிறது .
09:37 எண்டரை அழுத்துக
09:39 இங்கே முடிவு மதிப்பு 10 இந்த range ல் இல்லை.
09:45 இப்போது 1 முதல் 10 வரையிலான range ல் 5 உள்ளதா என சோதிப்போம்.
09:50 டைப் செய்க அடைப்புகளில் 1 இரு dotகள் 10 மூன்று சமக்குறி பின் 5
10:00 எண்டரை அழுத்துக
10:02 range ல் ஒரு மதிப்பு உள்ளதா என சோதிக்க Equality operator பயன்படுகிறது.
10:07 1 முதல் 10 வரையான range ல் 5 உள்ளதால் true என்ற வெளியீட்டை பெறுகிறோம்.
10:14 இத்துடன் இந்த ஸ்போகன் டுடோரியல் முடிகிறது.
10:17 இந்த டுடோரியலில் நாம் கற்றது
10:20 Logical operator அதாவது இரு ampersand, இரு pipe மற்றும் ஆச்சரிய குறி operatorகள்
10:27 Parallel assignment உதா: a,b,c=10,20,30
10:34 Range Operator Inclusive operator (..) மற்றும் Exclusive operator(...)
10:39 பயிற்சியாக
10:41 parallel assignment ஐ பயன்படுத்தி இரு variable களை declare செய்யவும்
10:45 20 முதல் 50 க்கு இடையே அதன் கூடுதல் வருகிறதா என சோதிக்கவும்
10:49 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:52 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10:56 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
11:00 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:05 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:09 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:15 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:19 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:25 மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst