Difference between revisions of "GChemPaint/C3/Resonance-Structures/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 13: Line 13:
 
|-
 
|-
 
|00:09
 
|00:09
|* வேதி வினைகளை காட்ட வெவ்வேறு வகை அம்புகளை பயன்படுத்துதல் மற்றும்
+
| வேதி வினைகளை காட்ட வெவ்வேறு வகை அம்புகளை பயன்படுத்துதல் மற்றும்
 
   
 
   
 
|-
 
|-
 
|00:14
 
|00:14
|* ஒரு அணுவில் மின்னூட்டம் மற்றும் எலக்ட்ரான் ஜோடிகளை  சேர்த்தல்
+
| ஒரு அணுவில் மின்னூட்டம் மற்றும் எலக்ட்ரான் ஜோடிகளை  சேர்த்தல்
  
 
|-
 
|-
Line 122: Line 122:
 
|02:09
 
|02:09
 
|அம்புக்குறியின் மீது ரைட்-க்ளிக் செய்க.
 
|அம்புக்குறியின் மீது ரைட்-க்ளிக் செய்க.
 
|-
 
|02:12
 
|துணைmenu ல், '''Arrow''' ஐ தேர்ந்தெடுத்து.
 
  
 
|-
 
|-
 
|02:13
 
|02:13
| '''Attach selection to arrow''' மீது க்ளிக் செய்க.
+
| துணைmenu ல், '''Arrow''' ஐ தேர்ந்தெடுத்து. '''Attach selection to arrow''' மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
Line 444: Line 440:
 
|-
 
|-
 
|07:44
 
|07:44
|* வளைந்த அம்புக்குறிகளை பயன்படுத்தி எலக்ட்ரான் நகர்வுகளை காட்டுதல்
+
| வளைந்த அம்புக்குறிகளை பயன்படுத்தி எலக்ட்ரான் நகர்வுகளை காட்டுதல்
  
 
|-
 
|-
 
|07:48
 
|07:48
|* வினை நிபந்தனைகளை வினை அம்புக்குறிகளுக்கு இணைத்தல்
+
| வினை நிபந்தனைகளை வினை அம்புக்குறிகளுக்கு இணைத்தல்
  
 
|-
 
|-
 
|07:52
 
|07:52
|* வினை அம்புக்குறி மூலம் வினைப் பாதையை உருவாக்குதல் மற்றும நீக்குதல்
+
| வினை அம்புக்குறி மூலம் வினைப் பாதையை உருவாக்குதல் மற்றும நீக்குதல்
  
 
|-
 
|-
 
|07:57
 
|07:57
| * இரட்டை தலை அம்புக்குறியை பயன்படுத்தி ஒரு புதிய mesomery தொடர்பை உருவாக்குதல்
+
| இரட்டை தலை அம்புக்குறியை பயன்படுத்தி ஒரு புதிய mesomery தொடர்பை உருவாக்குதல்
  
 
|-
 
|-
 
|08:01
 
|08:01
|* retro-synthetic அம்புக்குறியை பயன்படுத்தி ஒரு retro-synthetic பாதையை உருவாக்குதல்.
+
| retro-synthetic அம்புக்குறியை பயன்படுத்தி ஒரு retro-synthetic பாதையை உருவாக்குதல்.
 
+
|-
+
|08:06
+
|பயிற்சியாக
+
  
 
|-
 
|-
 
|08:07
 
|08:07
|அம்புக்குறி property களை பயன்படுத்தி
+
|பயிற்சியாக அம்புக்குறி property களை பயன்படுத்தி
  
 
|-
 
|-
Line 492: Line 484:
 
|-
 
|-
 
| 08:39
 
| 08:39
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
+
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் ''http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial'''
'''http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial'''
+
  
 
|-
 
|-
Line 525: Line 516:
 
|-
 
|-
 
|09:16
 
|09:16
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்  
+
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் '''http://spoken-tutorial.org/NMEICT-Intro]'''
'''http://spoken-tutorial.org/NMEICT-Intro]'''
+
  
 
|-
 
|-

Revision as of 11:32, 23 February 2017

Time Narration
00:01 வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் Resonance(உடனிசைவு) அமைப்புகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது,
00:09 வேதி வினைகளை காட்ட வெவ்வேறு வகை அம்புகளை பயன்படுத்துதல் மற்றும்
00:14 ஒரு அணுவில் மின்னூட்டம் மற்றும் எலக்ட்ரான் ஜோடிகளை சேர்த்தல்
00:18 இங்கே நான் பயன்படுத்துவது
00:20 உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04.
00:24 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10.
00:29 இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பற்றி தெரிந்திருக்க வேண்டும்
00:34 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:39 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவிற்கு வருகிறேன்.
00:42 ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) விண்டோவை திறந்துவைத்துள்ளேன்.
00:45 இங்கே எத்தில்க்ளோரைட் (EthylChloride) மற்றும் மெத்தில்ப்ரோமைட் (Methylbromide) அமைப்புகளை காணலாம்.
00:50 ஒரு கார்போ-நேர்மின்அயனி (Carbo-cation) ஐ எவ்வாறு பெறுவது என காட்டுகிறேன்.
00:55 எத்தில்க்ளோரைட் (EthylChloride) ன் க்ளோரின் (Chlorine) அணுவில் ஒரு ஜோடி எலக்ட்ரான்களை சேர்ப்போம்.
01:01 Add an electron pair tool மீது க்ளிக் செய்க.
01:04 க்ளோரின் (Chlorine) அணு மீது க்ளிக் செய்து நடப்படதைக் காண்க.
01:09 அடுத்து, கார்பன்-க்ளோரின் பிணைப்பில் ஒரு எலட்க்ரான் ஜோடி நகர்வை காட்டுகிறேன்.
01:14 Add a curved arrow to represent an electron pair move tool மீது க்ளிக் செய்க.
01:18 Property விண்டோ திறக்கிறது.
01:21 End arrow at center of new bond தேர்வு பெட்டி மீது க்ளிக் செய்க.
01:26 இது எலக்ட்ரான் ஜோடியை சரியான நிலைக்கு நகர்த்துகிறது.
01:30 கார்பன்-க்ளோரின் பிணைப்பு மீது க்ளிக் செய்க.
01:33 வளைந்த அம்பு மீது கர்சரை வைத்து எலக்ட்ரான் நகர்வை கவனிக்கவும்.
01:39 இந்த அமைப்பை பிரதி எடுக்கிறேன்.
01:42 இப்போது Add an arrow மீது க்ளிக் செய்து அமைப்புகளுக்கு இடையில் க்ளிக் செய்க.
01:48 ஒரு கார்போ-நேர்மின்அயனி (Carbo-cation) ன் உருவாக்கம் சோடியம் ஹைட்ராக்சைடு (Sodium Hydroxide)(NaOH) போன்ற ஒரு காரத்தால் துவக்கப்படுகிறது.
01:54 Add or modify a group of atoms tool மீது க்ளிக் செயது,...... அம்புக்குறியின் மேலே க்ளிக் செய்க.
02:00 டைப் செய்க NaOH.
02:04 Selection tool மீது க்ளிக் செய்து.... பின் NaOH ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:09 அம்புக்குறியின் மீது ரைட்-க்ளிக் செய்க.
02:13 துணைmenu ல், Arrow ஐ தேர்ந்தெடுத்து. Attach selection to arrow மீது க்ளிக் செய்க.
02:18 Arrow associated என்ற தலைப்புடன் ஒரு dialogue box தோன்றுகிறது.
02:23 Role கீழிறங்கு பெட்டியில், “Reactant” ஐ தேர்ந்தெடுத்து Close மீது க்ளிக் செய்க.
02:29 இப்போது, இரண்டாவது எத்தில்க்ளோரைடை (EthylChloride) எத்தில் கார்போ-நேர்மின்அயனி (Ethyl Carbo-cation) மற்றும் க்ளோரைட் அயனிகளாக (Chloride ions)மாற்றுவோம்.
02:36 Eraser tool மீது க்ளிக் செய்து பின் கார்பன்-க்ளோரின் பிணைப்பு மீது க்ளிக் செய்க.
02:42 ஈத்தேன் (Ethane)(CH3-CH3) மற்றும் HCl உருவாக்கப்பட்டது.
02:45 கார்பனில் இருந்துக்ளோரின் க்கு எலக்ட்ரான்கள் நகரும்போது, கார்பன் ஒரு நேர்மின்னூட்டத்தைப் பெறுகிறது.
02:51 Increment the charge tool மீது க்ளிக் செய்க.
02:54 எங்கிருந்து கார்பன்-க்ளோரின் பிணைப்பு நீக்கப்பட்டதோ அந்த நிலையில் க்ளிக் செய்க.
02:59 எத்தில் கார்போ-நேர்மின்அயனி (Ethyl Carbo-cation)(CH3-CH2^+) உருவாக்கப்பட்டது.
03:02 க்ளோரைட் அயனியை உருவாக்க, Decrement the charge tool மீது க்ளிக் செய்க.
03:07 HCl மீது க்ளிக் செய்க. க்ளோரைட் (Chloride)(Cl^-) அயனி உருவாக்கப்பட்டது.
03:12 இப்போது ஒற்றை எலக்ட்ரான் நகர்வை காண்போம்.
03:15 முடிவுறா மூலக்கூறுகளை (free radicals) பெற மெத்தில்ப்ரோமைட் (Methylbromide) அமைப்பை பயன்படுத்துவோம்.
03:20 Add a curved arrow to represent a single electron move tool மீது க்ளிக் செய்க.
03:26 வளைந்த அம்பை பெற மெத்தில்ப்ரோமைட் (Methylbromide) பிணைப்பு மீது க்ளிக் செய்க.
03:30 Pencil tool ஐ பிணைப்பின் மீது சற்று மேலே நகர்த்தி, இரண்டாம் வளைந்த அம்புவைப் பெற மீண்டும் க்ளிக் செய்க.
03:38 ஒரு அம்பு ப்ரோமோ (bromo)(Br) க்கு நகருகிறது. மற்றொரு அம்பு மெத்தில் (methyl)(CH3) ஐ நோக்கி நகருகிறது.
03:44 ப்ரோமோ(Bromo)(Br) மற்றும் மெத்தில்(methyl)(CH3) இரண்டும் பிணைக்கப்பட்ட ஜோடி எலக்ட்ரான்களிடமிருந்து தலா ஒரு எலக்ட்ரானைப் பெறும்.
03:51 விளைப்பொருட்களை காண ஒரு அம்புக்குறியை சேர்ப்போம்.
03:54 Add an arrow மீது க்ளிக் செய்க, மெத்தில்ப்ரோமைட் (Methylbromide) க்கு அருகில் காட்சி பகுதியில் க்ளிக் செய்க.
04:00 முடிவுறா மூலக்கூறுகளை (free radicals)உருவாக்க வினையில் வெப்பம் தேவைப்படுகிறது
04:04 Add or modify a text tool மீது க்ளிக் செய்க.
04:08 அம்புக்குறியின் மீது காட்சி பகுதியில் க்ளிக் செய்க.
04:11 பச்சைப்பெட்டியில் “Heat” என டைப் செய்க.
04:14 Selection tool மீது க்ளிக் செய்து “Heat” ஐ தேர்ந்தெடுக்கவும்
04:19 அம்புக்குறியின் மீது ரைட்-க்ளிக் செய்க.
04:21 துணைmenu ல் Arrow ஐ தேர்ந்தெடுத்து Attach selection to arrow மீது க்ளிக் செய்க.
04:27 Arrow associated என தலைப்பிட்ட ஒரு dialogue box தோன்றுகிறது.
04:32 Role கீழிறங்கு பட்டியல் மேலும் பல தேர்வுகளை கொண்டிருப்பதைக் காண்க.
04:37 Role கீழிறங்கு பட்டியலில், “Temperature” ஐ தேர்ந்தெடுத்து
04:40 Close மீது க்ளிக் செய்க.
04:43 இப்போது முடிவுறா மூலக்கூறுகளை (free radicals) உருவாக்குவோம்.
04:46 இந்த அமைப்பை பிரதி எடுக்கிறேன்.
04:50 Eraser tool மீது க்ளிக் செய்து கார்பன்-ப்ரோமைன்(bromine) பிணைப்பு மீது க்ளிக் செய்க.
04:55 மீத்தேன்(Methane)(CH4) மற்றும் ஹைட்ரஜன்(Hydrogen)-ப்ரோமைட்(bromide)(HBr) உருவாக்கப்பட்டது.
04:59 Add an unpaired electron tool மீது க்ளிக் செய்க.
05:02 மீத்தேன் (Methane)(CH4) மற்றும் ஹைட்ரஜன் (Hydrogen)-ப்ரோமைட் (bromide)(HBr) மீது க்ளிக் செய்க
05:06 மெத்தில்(Methyl)(CH3) மற்றும் ப்ரோமியம் (Bromium)(Br) முடிவுறா மூலக்கூறுகள் (free radicals உருவாக்கப்பட்டது.
05:10 Selection tool மீது க்ளிக் செய்க.
05:12 ஒரு வினை பாதையை (reaction pathway) உருவாக்க, முதலில் மொத்த வினையையும் தேர்ந்தெடுக்கவும்.
05:17 இப்போது தேர்ந்தெடுத்தன் மீது ரைட்-க்ளிக் செய்க.
05:20 ஒரு துணைmenu திறக்கிறது.
05:22 Create a new reaction மீது க்ளிக் செய்க.
05:25 வினை பாதை (Reaction path) உருவாக்கப்பட்டது.
05:28 வினை பாதையை காண இழுக்கவும்.
05:30 அதேபோல, முன் வினைக்கும் வினைப்பாதையை உருவாக்கலாம்.
05:37 விரும்பினால் வினைப்பாதையை நீக்கவும் முடியும்.
05:41 அதை செய்ய, அந்த வினையின் மீது மீண்டும் ரைட்-க்ளிக் செய்க
05:45 Destroy the reaction மீது க்ளிக் செய்க.
05:48 இந்த செயல்முறை வினைபாதையை நீக்கும்.
05:51 ஏதேனும் ஒரு objectஐ இழுக்கவும், அவற்றை தனித்தனியே இழுக்கலாம் என்பதை காண்பீர்கள்.
05:57 இப்போது இரட்டை தலை அம்புக்குறியை (double headed arrow) பயன்படுத்தி Resonance அல்லது Mesomery பற்றி காண்போம்.
06:02 நைட்ரோமீத்தேன் (Nitromethane) அமைப்புகளுடன் ஒரு ஜிகெம்பெய்ண்ட் விண்டோவை திறந்துவைத்துள்ளேன்.
06:08 அமைப்புகளுக்குள்ளே எலக்ட்ரான் நகர்வுகளை காட்ட வளைந்த அம்புகள் மற்றும் மின்னூட்டங்களை சேர்த்துள்ளேன்.
06:14 இப்போது இரட்டை தலை அம்புக்குறியை சேர்ப்போம்.
06:16 Add a double headed arrow மீது க்ளிக் செய்க.
06:20 நைட்ரோமீத்தேன்களுக்கு (Nitromethanes) இடையேயான காட்சி பகுதியில் க்ளிக் செய்க.
06:25 இந்த இரு அமைப்புகளும் நைட்ரோமீத்தேனின் (Nitromethane) "Resonance அமைப்புகள்" ஆகும்.
06:30 அமைப்புகளை தேர்ந்தெடுக்க CTRL+A ஐ அழுத்துக.
06:33 தெர்ந்தெடுக்கப்பட்டதன் மீது ரைட்-க்ளிக் செய்க.
06:35 ஒரு துணைmenu திறக்கிறது.
06:37 Create a new mesomery relationship மீது க்ளிக் செய்க.
06:41 தொடர்பை ஐ காண இழுக்கவும்.
06:44 இங்கே பென்சீனின் Resonance அமைப்புகள் உள்ளன.
06:48 இப்போது ஒரு retro-synthetic பாதையை உருவாக்க கற்போம்.
06:52 தேவையான அமைப்புகளுடன் ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் விண்டோவை திறந்துவைத்துள்ளேன்.
06:57 Retrosynthetic பாதை விளைப்பொருளுடன் ஆரம்பித்து அனைத்து இடைநிலைகளுடன் வினைபடுபொருளுக்கு செல்கிறது.
07:04 இந்த பாதையில், இறுதி விளைப்பொருள் ஆர்தோ-நைட்ரோபீனால் (Ortho-nitrophenol) மற்றும் ஆரம்ப பொருள் பென்சீன் (Benzene).
07:10 retro-synthetic பாதையை காட்ட ஒரு retro-synthetic அம்புக்குறியை சேர்ப்போம்.
07:15 Add an arrow for a retrosynthetic step மீது க்ளிக் செய்க.
07:20 அனைத்து சேர்மங்களுக்கு இடையே க்ளிக் செய்க.
07:25 அமைப்புகளை தேர்ந்தெடுக்க CTRL+A ஐ அழுத்துக.
07:28 தேர்ந்தெடுத்ததன் மீது ரைட்-க்ளிக் செய்க.
07:30 ஒரு துணை-menu திறக்கிறது.
07:32 Create a new retrosynthesis pathway மீது க்ளிக் செய்க.
07:36 உருவாக்கிய பாதைய காண இழுக்கவும்.
07:39 நாம் கற்றதை சுருங்க காண்போம்.
07:41 இந்த டுடோரியலில் நாம் கற்றது
07:44 வளைந்த அம்புக்குறிகளை பயன்படுத்தி எலக்ட்ரான் நகர்வுகளை காட்டுதல்
07:48 வினை நிபந்தனைகளை வினை அம்புக்குறிகளுக்கு இணைத்தல்
07:52 வினை அம்புக்குறி மூலம் வினைப் பாதையை உருவாக்குதல் மற்றும நீக்குதல்
07:57 இரட்டை தலை அம்புக்குறியை பயன்படுத்தி ஒரு புதிய mesomery தொடர்பை உருவாக்குதல்
08:01 retro-synthetic அம்புக்குறியை பயன்படுத்தி ஒரு retro-synthetic பாதையை உருவாக்குதல்.
08:07 பயிற்சியாக அம்புக்குறி property களை பயன்படுத்தி
08:10 1. ப்யூட்டேன் (Butane) & சோடியம்ப்ரோமைட் (Sodiumbromide) ஐ பெற உலர் ஈத்தர் கரைப்பான் (solvent Dryether) உடன் ப்ரோமோ-ஈத்தேன் (Bromo-Ethane) (C2H5Br) மற்றும் சோடியம் (Sodium)(Na) வினையின் ஒரு வினைப்பாதையை உருவாக்குக.
08:20 2. வினை மூலக்கூறுகளுக்கு (வேதிவிகித குணகங்கள்) stoichiometric coefficientகளை சேர்க்கவும்.
08:24 3. நாப்தலீன் (Naphthalene), அந்த்ரசீன் (Anthracene) மற்றும் கார்பன்-டையாக்சைடு(Carbon-dioxide) க்கு resonance அமைப்புகளை வரைக
08:30 இதுதான் தேவையான வினைப்பாதை.
08:33 இவை நாப்தலீன் (Naphthalene), அந்த்ரசீன் (Anthracene) மற்றும் கார்பன்-டையாக்சைடு(Carbon-dioxide) ன் resonance அமைப்புகள் ஆகும்.
08:39 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial'
08:43 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:45 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:50 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:54 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:57 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:03 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:08 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:16 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro]
09:21 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.


Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst