Difference between revisions of "GChemPaint/C2/Formation-of-molecules/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 2: Line 2:
 
|'''Time'''
 
|'''Time'''
 
|'''Narration'''
 
|'''Narration'''
 
|-
 
|00:01
 
|வணக்கம்
 
  
 
|-
 
|-
 
|00:02
 
|00:02
| '''(GChemPaint) ஜிகெம்பெய்ண்ட்''' ல் ''' மூலக்கூறுகளின் உருவாக்கம்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
+
|வணக்கம் '''(GChemPaint) ஜிகெம்பெய்ண்ட்''' ல் ''' மூலக்கூறுகளின் உருவாக்கம்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
  
 
|-
 
|-
Line 17: Line 13:
 
|-
 
|-
 
|00:11
 
|00:11
|* சேர்மங்களின் அமைப்புகளை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்
+
| சேர்மங்களின் அமைப்புகளை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்
  
 
|-
 
|-
 
|00:14
 
|00:14
|* நடப்பு தனிமத்தை மாற்றுதல்
+
| நடப்பு தனிமத்தை மாற்றுதல்
  
 
|-
 
|-
 
|00:16
 
|00:16
|* அல்கைல் தொகுதிகளை சேர்த்தல்
+
|  அல்கைல் தொகுதிகளை சேர்த்தல்
  
 
|-
 
|-
 
|00:18
 
|00:18
|* கார்பன் சங்கிலியை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்.
+
| கார்பன் சங்கிலியை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்.
  
 
|-
 
|-
Line 138: Line 134:
 
|02:35
 
|02:35
 
| '''O''' மற்றும் '''Os''' உடன் ஒரு துணை menu திறக்கிறது.
 
| '''O''' மற்றும் '''Os''' உடன் ஒரு துணை menu திறக்கிறது.
 
|-
 
|02:39
 
|'''O''' ஐ தேர்ந்தெடுக்கவும்.
 
  
 
|-
 
|-
 
|02:40
 
|02:40
|'''கார்பன்''' மற்றும் '''ஹைட்ரஜன்''' அணுக்களுக்கு பதிலாக '''ஆக்ஸிஜன்''' அணு சேர்க்கப்படுகிறது.  
+
|'''O''' ஐ தேர்ந்தெடுக்கவும். '''கார்பன்''' மற்றும் '''ஹைட்ரஜன்''' அணுக்களுக்கு பதிலாக '''ஆக்ஸிஜன்''' அணு சேர்க்கப்படுகிறது.  
  
 
|-
 
|-
Line 397: Line 389:
 
|-
 
|-
 
|07:03
 
|07:03
|* சேர்மங்களின் அமைப்புகளை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்
+
| சேர்மங்களின் அமைப்புகளை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்
  
 
|-
 
|-
 
|07:07
 
|07:07
|* நடப்பு தனிமத்தை மாற்றுதல்
+
| நடப்பு தனிமத்தை மாற்றுதல்
  
 
|-
 
|-
 
|07:09
 
|07:09
|* '''அல்கைல் தொகுதிகளை''' சேர்த்தல்
+
| '''அல்கைல் தொகுதிகளை''' சேர்த்தல்
  
 
|-
 
|-
 
|07:12
 
|07:12
|* கார்பன் சங்கிலியை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்.
+
| கார்பன் சங்கிலியை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்.
 
+
|-
+
|07:15
+
|பயிற்சியாக,
+
  
 
|-
 
|-
 
|07:16
 
|07:16
| '''ஆக்டேன்  (Octane)''' அமைப்பை வரையவும்.
+
|பயிற்சியாக, '''ஆக்டேன்  (Octane)''' அமைப்பை வரையவும்.
  
 
|-
 
|-

Latest revision as of 11:09, 23 February 2017

Time Narration
00:02 வணக்கம் (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் ல் மூலக்கூறுகளின் உருவாக்கம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:11 சேர்மங்களின் அமைப்புகளை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்
00:14 நடப்பு தனிமத்தை மாற்றுதல்
00:16 அல்கைல் தொகுதிகளை சேர்த்தல்
00:18 கார்பன் சங்கிலியை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்.
00:21 இங்கே நான் பயன்படுத்துவது, உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04 (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் பதிப்பு 0.12.10
00:33 இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு,
00:38 (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:41 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:47 இங்கே புரோபேன், பியூட்டேன் மற்றும் ஹெப்டேன் க்கான அமைப்புகள் உள்ளன.
00:54 முன்னர் காட்டிய புரோபேன் மற்றும் பியூட்டேன் அமைப்புகளுடன் ஒரு புதிய (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் application ஐ திறந்துள்ளேன்.
01:03 பியூட்டேன்' அமைப்பில் கடைசியில் உள்ள கார்பன் அணுக்களை நீக்கி குளோரின் அணுக்களை சேர்ப்போம்.
01:10 அதற்கு Periodic table combo பட்டனை பயன்படுத்துகிறேன்.
01:15 Current element கீழிறங்கு அம்பு பட்டனை க்ளிக் செய்க.
01:19 இந்த பட்டன் Periodic table combo பட்டன் எனப்படுகிறது.
01:23 உள்ளடங்கிய புதிய ஆவர்த்தன அட்டவணை ஐ காணவும்.
01:27 அட்டவணையில் Cl மீது க்ளிக் செய்க.
01:30 tool box ல் Cl ஐ காணவும்.
01:33 Add or modify an atom tool ஐ க்ளிக் செய்க.
01:37 கடைசி அணுக்களை குளோரின் (Cl) அணுக்களாக மாற்ற அவற்றின் மீது க்ளிக் செய்க.
01:43 பெறப்பட்ட புதிய அமைப்பு 1,2-டைகுளோரோஈத்தேன்.
01:48 அமைப்புகளின் கீழே அவற்றின் பெயர்களை எழுதுவோம்.
01:52 Add or modify a text tool மீது க்ளிக் செய்க.
01:56 Text tool ன் property பக்கம் திறக்கிறது.
01:59 அமைப்புக்கு கீழே காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க.
02:03 பச்சைப் பெட்டியினுள் சிமிட்டும் கர்சரைக் காணலாம்.
02:08 பெட்டியினுள் 1,2-Dichloroethane என டைப் செய்க.
02:14 text tool ன் property பக்கத்தை மூட Select one or more objects tool மீது க்ளிக் செய்க.
02:21 அடுத்து புரோபேன் அமைப்பின் நடுவில் உள்ள கார்பன் அணுவை ஆக்ஸிஜன் அணுவாக மாற்றலாம்.
02:28 புரோபேன் அமைப்பின் நடுவில் உள்ள அணுவிற்கு பக்கத்தில் கர்சரை வைக்கவும்.
02:33 capital O ஐ அழுத்துக.
02:35 O மற்றும் Os உடன் ஒரு துணை menu திறக்கிறது.
02:40 O ஐ தேர்ந்தெடுக்கவும். கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களுக்கு பதிலாக ஆக்ஸிஜன் அணு சேர்க்கப்படுகிறது.
02:46 பெறப்பட்ட புதிய அமைப்பு டைமெத்தில் ஈதர்.
02:51 அதன் பெயரை அந்த அமைப்பிற்கு கீழே எழுதுவோம்.
02:54 Add or modify a text tool மீது க்ளிக் செய்க.
02:58 அமைப்பு கீழே காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க.
03:01 பெட்டியில் Dimethylether என டைப் செய்க.
03:06 இப்போது file ஐ சேமிப்போம்.
03:08 toolbar ல் Save the current file ஐகான் மீது க்ளிக் செய்க
03:12 Save as dialog box திறக்கிறது.
03:15 file பெயர் Chloroethane-ether என கொடுப்போம்.
03:20 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
03:23 விண்டோவை மூட Close பட்டன் மீது க்ளிக் செய்க.
03:27 இங்கே உங்களுக்கான பயிற்சி
03:29 'ஈத்தேன் மற்றும் பென்டேன் அமைப்புகளை வரையவும்.
03:32 ஈத்தேன் ன் ஒரு கார்பன் அணுவிற்கு பதிலாக Br ஐ சேர்க்கவும்.
03:36 பென்டேனின் கடைசி கார்பன் அணுக்களுக்கு பதிலாக I ஐ சேர்க்கவும்.
03:41 நீங்கள் முடித்த பயிற்சி பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும்.
03:45 இப்போது அல்கைல் தொகுதி(Alkyl) குறித்து விளக்குகிறேன்.
03:49 அல்கைல் தொகுதி அல்கேனின் (Alkane) ஒரு கூறாகும்.
03:53 உதாரணமாக: மெத்தில் CH3 ஆனது மீத்தேன் CH4 ன் ஒரு கூறு
04:00 ஒருஅல்கைல் தொகுதியின் அடுத்தடுத்த உறுப்பினர்கள் CH2 தொகுதியிலிருந்து மாறுபடுகின்றன.
04:06 அல்கைல் தொகுதி தொடரில் உள்ளவை,
04:10 மெத்தில் (Methyl) CH3
04:15 எத்தில் (Ethyl) C2H5
04:20 ப்ரோப்பைல்(Propyl) C3H7
04:23 ப்யூட்டைல்(Butyl) C4H9 மற்றும் சில.
04:29 ஹெப்டேன் (Heptane) அமைப்புடன் ஒரு புதிய (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் அப்ளிகேஷனை திறந்து வைத்துள்ளேன்.
04:35 இப்போது கார்பன் சங்கிலி நிலைகளை எவ்வாறு எண்ணிடுவது என காட்டுகிறேன்.
04:40 சங்கிலி நிலைகளை கண்டறிய எண்ணிடுதல் உதவுகிறது.
04:44 Add or modify a text tool மீது க்ளிக் செய்க.
04:48 முதல் சங்கிலி நிலைக்கு அருகே காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க.
04:52 பச்சை பெட்டியில் 1 என கொடுக்கவும்.
04:55 அடுத்து, இரண்டாவது சங்கிலி அமைப்புக்கு அருகே க்ளிக் செய்க.
04:59 பெட்டியில் 2 ஐ கொடுக்கவும்.
05:02 அதேபோல மற்ற சங்கிலி நிலைகளுக்கும் எண்ணிடுகிறேன் 3......, 4........, 5.........., 6........ மற்றும் 7.
05:13 அல்கைல் தொகுதிகளை பல்வேறு நிலைகளில் பயன்படுத்தி ஹெப்டேன் (Heptane) க்கு கிளை அமைப்போம்.
05:19 மூன்றாம் நிலைக்கு ஒரு மெத்தில் தொகுதியை ஐ சேர்ப்போம்.
05:24 Add a bond or change the multiplicity of existing one tool மீது க்ளிக் செய்க.
05:30 அந்த நிலையின் மீது க்ளிக் செய்க.
05:32 அணுக்களில் மாற்றங்களை கவனிக்கவும்.
05:36 ஐந்தாவது நிலையில் ஒரு எத்தில் தொகுதியை சேர்ப்போம்.
05:40 Add a chain tool மீது க்ளிக் செய்க.
05:43 அந்த நிலையில் க்ளிக் செய்க.
05:46 அடுத்து அனைத்து நிலைகளின் மீதும் அணுக்களை காட்டுகிறேன்.
05:51 அந்த நிலையில் ரைட்-க்ளிக் செய்க.
05:53 ஒரு துணைmenu திறக்கிறது
05:55 Atom ஐ தேர்ந்தெடுத்து Display symbol மீது க்ளிக் செய்க.
05:59 அதேபோல மற்ற நிலைகளிலும் அணுக்களைக் காட்டுகிறேன்.
06:06 எத்தனை முறை ஒரு நிலையில் கிளையிடலாம் என காண்போம்.
06:12 Add a bond or change the multiplicity of existing one tool மீது க்ளிக் செய்க.
06:18 நான்காவது நிலையின் மீது க்ளிக் செய்க.
06:21 மீண்டும் க்ளிக் செய்க.
06:23 கார்பன் சங்கிலியில் கிளையிடுதலை கவனிக்கவும்.
06:27 மூன்றாம் முறை க்ளிக் செய்ய முயற்சிப்போம்.
06:30 கிளையைக் காணமுடியவில்லை.
06:33 ஒவ்வொரு நிலையிலும் இருமுறை மட்டுமே கிளையிட முடியும் என்பதை கவனிக்கவும்.
06:39 ஏனெனில் கார்பனின் நாற்பிணைப்பை இது பூர்த்திசெய்கிறது.
06:43 file ஐ சேமிக்க, CTRL+ S ஐ அழுத்துக
06:47 Save as dialog box, திறக்கிறது.
06:50 Alkyl Groups என file பெயரைக் கொடுப்போம்.
06:53 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
06:57 நாம் கற்றதை சுருங்க காண்போம்.
07:00 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
07:03 சேர்மங்களின் அமைப்புகளை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்
07:07 நடப்பு தனிமத்தை மாற்றுதல்
07:09 அல்கைல் தொகுதிகளை சேர்த்தல்
07:12 கார்பன் சங்கிலியை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்.
07:16 பயிற்சியாக, ஆக்டேன் (Octane) அமைப்பை வரையவும்.
07:18 சங்கிலியின் நான்காம் மற்றும் ஐந்தாம் நிலைகளில் ப்ரோப்பைல் மற்றும் ப்யூட்டைல் (Butyl) தொகுதிகளை சேர்க்கவும்.
07:25 நீங்கள் பயிற்சியை செய்துமுடித்தப்பின் அது இவ்வாறு இருக்க வேண்டும்.
07:29 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
07:33 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:38 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:42 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:47 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:51 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:57 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:02 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:09 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:22 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst