Difference between revisions of "GChemPaint/C2/Edit-Preferences-Templates-and-Residues/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 13: Line 13:
 
|-
 
|-
 
|00:13
 
|00:13
|* Preferences ஐ edit செய்தல்
+
| Preferences ஐ edit செய்தல்
  
 
|-
 
|-
 
|00:15
 
|00:15
|* Templateகளை கையாளுதல்
+
|  Templateகளை கையாளுதல்
  
 
|-
 
|-
 
|00:17
 
|00:17
|* இருக்கும் Templateகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல்
+
| இருக்கும் Templateகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல்
  
 
|-
 
|-
 
|00:20
 
|00:20
|* ஒரு புது Template ஐ சேர்த்தல்.
+
| ஒரு புது Template ஐ சேர்த்தல்.
  
 
|-
 
|-
Line 33: Line 33:
 
|-
 
|-
 
|00:26
 
|00:26
|* எச்சங்களின் பயன்கள் மற்றும்
+
| எச்சங்களின் பயன்கள் மற்றும்
  
 
|-
 
|-
 
|00:28
 
|00:28
|* எச்சங்களை edit செய்தல்.
+
| எச்சங்களை edit செய்தல்.
  
 
|-
 
|-
Line 109: Line 109:
 
|-
 
|-
 
|02:02
 
|02:02
|* Add an arrow for an irreversible reaction.  
+
| Add an arrow for an irreversible reaction.  
  
 
|-
 
|-
 
|02:06
 
|02:06
|* Add a pair of Arrows for a reversible reaction.
+
| Add a pair of Arrows for a reversible reaction.
  
 
|-
 
|-
 
|02:10
 
|02:10
|* Add an arrow for a retrosynthesis step.
+
| Add an arrow for a retrosynthesis step.
  
 
|-
 
|-
 
|02:14
 
|02:14
|* Add a double headed arrow to represent mesomery.
+
| Add a double headed arrow to represent mesomery.
  
 
|-
 
|-
Line 349: Line 349:
 
|-
 
|-
 
|06:53
 
|06:53
|* கார்பன் சங்கிலியில் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டு தொகுதியின் தன்மையை கண்டறிய
+
| கார்பன் சங்கிலியில் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டு தொகுதியின் தன்மையை கண்டறிய
  
 
|-
 
|-
 
|06:58
 
|06:58
|* செயல்பாட்டு தொகுதியின் அமைப்பை தெரிந்துகொள்ள
+
| செயல்பாட்டு தொகுதியின் அமைப்பை தெரிந்துகொள்ள
  
 
|-
 
|-
 
|07:01
 
|07:01
|* database க்கு ஒரு புதிய செயல்பாட்டு தொகுதியின் சேர்க்க.
+
| database க்கு ஒரு புதிய செயல்பாட்டு தொகுதியின் சேர்க்க.
  
 
|-
 
|-
Line 461: Line 461:
 
|-
 
|-
 
|08:53
 
|08:53
|* Preferences ஐ edit செய்தல்
+
| Preferences ஐ edit செய்தல்
  
 
|-
 
|-
 
|08:55
 
|08:55
|* Templateகளை கையாளுதல்
+
| Templateகளை கையாளுதல்
  
 
|-
 
|-
 
|08:56
 
|08:56
|* இருக்கும் Templateகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல்
+
| இருக்கும் Templateகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல்
  
 
|-
 
|-
 
|08:59
 
|08:59
|* ஒரு புது Template ஐ சேர்த்தல்
+
| ஒரு புது Template ஐ சேர்த்தல்
  
 
|-
 
|-
 
|09:01
 
|09:01
|* எச்சங்களின் பயன்கள் மற்றும்  எச்சங்களை edit செய்தல்.
+
| எச்சங்களின் பயன்கள் மற்றும்  எச்சங்களை edit செய்தல்.
  
 
|-
 
|-
Line 485: Line 485:
 
|-
 
|-
 
|09:12
 
|09:12
|* மற்ற எச்சங்களை ஆராய்ந்தறிக.
+
| மற்ற எச்சங்களை ஆராய்ந்தறிக.
  
 
|-
 
|-

Latest revision as of 11:06, 23 February 2017

Time Narration
00:01 வணக்கம் (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் ல் Preferences ஐ edit செய்தல், Templateகள் மற்றும் Residues - எச்சங்கள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:10 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:13 Preferences ஐ edit செய்தல்
00:15 Templateகளை கையாளுதல்
00:17 இருக்கும் Templateகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல்
00:20 ஒரு புது Template ஐ சேர்த்தல்.
00:24 மேலும் கற்பது
00:26 எச்சங்களின் பயன்கள் மற்றும்
00:28 எச்சங்களை edit செய்தல்.
00:31 இங்கே நான் பயன்படுத்துவது, உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04.
00:38 (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் பதிப்பு 0.12.10.
00:44 இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு,
00:49 (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:53 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:59 நான் ஏற்கனவே ஒரு புதிய (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் அப்ளிகேஷனை திறந்துள்ளேன்.
01:03 Preferences ஐ edit செய்வதுடன் இந்த டுடோரியலை ஆரம்பிக்கலாம்
01:07 Edit menu ல், Preferences க்கு சென்று அதன் மீது க்ளிக் செய்க.
01:13 GChemPaint Preferences விண்டோ திறக்கிறது.
01:16 முதல் புலம், Default Compression Level For GChemPaint Files, fileகளை சேமிக்கும்போது பயன்படுகிறது.
01:24 முன்னிருப்பாக இது பூஜ்ஜியம்.
01:28 பூஜ்ஜியம் இல்லையெனில், gzip ஐ பயன்படுத்தி அந்த file... compress செய்யப்படும்
01:33 Invert wedge hashes பற்றி மற்றொரு டுடோரியலில் சொல்கிறேன்.
01:40 (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் ல் ஒவ்வொரு ஆவணத்திற்கும் அது தொடர்பான ஒரு theme உள்ளது.
01:46 Default Theme GChemPaint ஆகவே இருக்கட்டும்
01:50 இப்போது, Themes பகுதியில் உள்ள Arrows பற்றி விளக்குகிறேன்.
01:58 tool box ல் உள்ள வெவ்வேறு வகையான அம்புகளைக் கவனிக்கவும்
02:02 Add an arrow for an irreversible reaction.
02:06 Add a pair of Arrows for a reversible reaction.
02:10 Add an arrow for a retrosynthesis step.
02:14 Add a double headed arrow to represent mesomery.
02:19 இந்த 4 அம்புகளையும் காட்சி பகுதியில் சேர்போம்
02:24 Add an arrow for an irreversible reaction tool மீது க்ளிக் செய்து,
02:28 பின் காட்சி பகுதியில் க்ளிக் செய்க
02:31 அதேபோல மற்ற வகை அம்புகளையும் காட்சி பகுதியில் சேர்கிறேன்.
02:41 Preferences dialog box ல் Themes புலத்தில் இருந்து Arrows ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:47 அதற்கேற்ற ஒரு menu திறக்கிறது.
02:50 இங்கே அம்புகளின் நீளம், அகலம் மற்றும் தூரத்தை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
02:57 மேல் அல்லது கீழ் அம்பு முக்கோணங்களை mouse ஆல் க்ளிக் செய்க.
03:02 அம்புகளின் மாற்றங்களை காட்சி பகுதியில் கவனிக்கவும்
03:10 இப்போத அம்பு தலைகள் பற்றி கற்போம்.
03:14 A, B மற்றும் C ன் முன்னிருப்பு மதிப்புகள் இங்கே காட்டப்படுகின்றன.
03:21 A, B மற்றும் C parameterகள் அம்புத்தலைகளின் வடிவத்தை மாற்ற உதவுகின்றன.
03:28 ஒவ்வொன்றையும் அதிகரித்து அல்லது குறைத்து அம்புத்தலைகளில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்கவும்.
03:38 விண்டோவை மூட Close பட்டன் மீது க்ளிக் செய்க
03:42 காட்சி பகுதியை துடைப்போம்
03:46 அனைத்து object களையும் தேர்ந்தெடுக்க CTRL +A ஐ அழுத்துக.
03:49 Edit menu க்கு சென்று, Clear மீது க்ளிக் செய்க
03:53 அடுத்து, Templateகளை கையாளுவதைக் காண்போம்.
03:58 Use or manage templates tool மீது க்ளிக் செய்க.
04:01 கீழே property dialog box திறக்கிறது.
04:05 Property dialog box ஆனது ஒரு கீழிறங்கும் பட்டியலுடன் Templates ஐ கொண்டுள்ளது.
04:10 பட்டியலில் உள்ளவை Amino acids, Aromatic hydrocarbons, Nucleic bases, Nucleosides மற்றும் Saccharides
04:19 ஒவ்வொன்றும் ஒரு துணைmenu ஐ கொண்டுள்ளது
04:23 Aromatic Hydrocarbons ஐ தேர்ந்தெடுத்து துணைmenu ல் Benzene மீது க்ளிக் செய்வோம்
04:31 பென்சீன் (Benzene) அமைப்பு, property பக்கத்தில் காட்டப்படுகிறது.
04:35 இப்போது பென்சீன் (Benzene) அமைப்பை காட்ட காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க.
04:40 அதேபோல (நாப்தலின்)Naphtalene அமைப்பை தேர்ந்தெடுத்து காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க
04:49 உங்களுக்கு விருப்பமான மற்ற அமைப்புகளையும் தேர்ந்தெடுத்து காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க.
04:55 இப்போது file ஐ சேமிப்போம்.
04:57 toolbar ல் Save the current file ஐகான் மீது க்ளிக் செய்க.
05:01 Save as dialog box திறக்கிறது
05:04 Benzene என file பெயரை கொடுத்து Save பட்டன் மீது க்ளிக் செய்க.
05:10 இப்போது ஏற்கனவே இருக்கும் Template பட்டியலில் ஒரு புது template ஐ சேர்க்க கற்போம்.
05:16 toolbar ல் உள்ள Open a file ஐகான் மீது க்ளிக் செய்க.
05:20 fileகள் மற்றும் folderகள் உள்ள ஒரு விண்டோ திறக்கிறது.
05:24 பட்டியலில் “Hexane” என்ற file ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:27 Open பட்டன் மீது க்ளிக் செய்க.
05:31 template ன் property பக்கத்தில் உள்ள Add பட்டன் மீது க்ளிக் செய்க.
05:35 New template property பக்கம் திறக்கிறது.
05:38 Property பக்கத்தில் இரு புலங்கள் உள்ளன – Name மற்றும் Category
05:42 Category புலத்தில் ஒரு கீழிறங்கும் பட்டியல் உள்ளது.
05:47 இந்த பட்டியலில் இருந்து நாம் தேர்ந்தெடுக்கலாம் அல்லது நம் சொந்த category ஐ சேர்க்கலாம்.
05:52 text புலத்தில் Hydrocarbons என டைப் செய்வதன் மூலம் ஒரு புதிய Category ஐ சேர்ப்போம்.
05:58 Name புலத்தில், சேர்மத்தின் பெயரை “Hexane” என கொடுக்கவும்.
06:03 காட்சி பகுதியில் Hexane (ஹெக்சேன்) அமைப்பு மீது க்ளிக் செய்க
06:07 அது New template property பக்கதில் காட்டப்படும்.
06:12 Ok பட்டன் மீது க்ளிக் செய்க.
06:15 இப்போது, Templates ன் கீழ் முக்கோணத்தில் க்ளிக் .
06:19 Hydrocarbons category ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:22 Template பட்டியலில் Hexane அமைப்பு சேர்க்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
06:27 Hydrocarbons category ல் Octane (ஆக்டேன்) அமைப்பை நீங்களே சேர்த்து பார்க்கவும்.
06:32 “hexane” file ஐ மூடுவோம்.
06:35 file ஐ மூட File menu க்கு சென்று, Close ஐ க்ளிக் செய்க.
06:41 Templates property பக்கத்தை மூடSelect one or more objects tool ஐ க்ளிக் செய்க.
06:47 இப்போது Residues-எச்சங்கள் பற்றி கற்போம்
06:51 எச்சங்களின் பயன்களாவன,
06:53 கார்பன் சங்கிலியில் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டு தொகுதியின் தன்மையை கண்டறிய
06:58 செயல்பாட்டு தொகுதியின் அமைப்பை தெரிந்துகொள்ள
07:01 database க்கு ஒரு புதிய செயல்பாட்டு தொகுதியின் சேர்க்க.
07:04 Tools menu க்கு சென்று Edit residues மீது க்ளிக் செய்க
07:09 Residues விண்டோ திறக்கிறது.
07:12 இதில் 3 பட்டன்கள் உள்ளன - New, Save மற்றும் Delete.
07:18 New பட்டனில் ஒரு கீழிறங்கும் பட்டியல் உள்ளது.
07:21 பட்டியலில் n-Pr ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:25 Symbol மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எச்சத்தின் NameIdentity tab காட்டுகிறது.
07:32 தேர்ந்தெடுக்கப்பட்ட எச்சத்தின் தோராய அமைப்பை Formula tab காட்டுகிறது.
07:38 அதேபோல, இரண்டாம் நிலை ப்யூட்டைல்(Butyl) க்காக s-Bu ஐ தேர்ந்தெடுப்போம்.
07:44 தேர்ந்தெடுக்கப்பட்ட எச்சத்தின் Symbol, Name................. மற்றும் தோராய அமைப்பை கவனிக்கவும்.
07:52 இப்போது ஒரு புதிய எச்சம் - ஹைட்ராக்சி (Hydroxy) தொகுதியை சேர்ப்போம்.
07:57 ஒரு புதிய எச்சத்தை சேர்க்க, New பட்டன் மீது க்ளிக் செய்க.
08:02 Symbol புலத்தில் டைப் செய்க O-H.
08:06 Hydroxy என பெயரிடுக.
08:09 Formula tab ல் க்ளிக் செய்க.
08:11 ஒரு பொட்டுகுறியிட்ட பிணைப்பைக் காணலாம்.
08:14 கர்சரை பிணைப்பிற்கு அருகில் வைத்து capital O ஐ அழுத்துக.
08:19 O மற்றும் Os உடன் ஒரு துணை menu திறக்கிறது. O ஐ தேர்ந்தெடுக்கவும்
08:24 O-H தொகுதி பிணைப்பில் இணைக்கப்படுகிறது.
08:28 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
08:31 இப்போது பட்டியலைக் காண New பட்டன் மீது க்ளிக் செய்க.
08:35 பட்டியலில் O-H எச்சம் சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்க.
08:40 விண்டோவை மூட Close பட்டன் மீது க்ளிக் செய்க
08:44 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
08:48 சுருங்க சொல்ல
08:50 இந்த டுடோரியலில் நாம் கற்றது
08:53 Preferences ஐ edit செய்தல்
08:55 Templateகளை கையாளுதல்
08:56 இருக்கும் Templateகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல்
08:59 ஒரு புது Template ஐ சேர்த்தல்
09:01 எச்சங்களின் பயன்கள் மற்றும் எச்சங்களை edit செய்தல்.
09:07 பயிற்சியாக Templates பட்டியலில் இருந்து Saccharides ஐ தேர்ந்தெடுத்து பயன்படுத்துக.
09:12 மற்ற எச்சங்களை ஆராய்ந்தறிக.
09:16 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:20 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:24 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:29 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:33 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:37 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:45 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:50 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:57 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
10:04 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst