Difference between revisions of "Python/C2/Using-the-plot-command-interactively/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Timing !Visual Cue |- | 0:00 | ஹலோ, நண்பர்களே! Ipython கொண்டு எளிய ப்லாட்களை உருவாக்க…') |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | ! | + | !Time |
!Visual Cue | !Visual Cue | ||
|- | |- | ||
− | | | + | | 00:00 |
| ஹலோ, நண்பர்களே! Ipython கொண்டு எளிய ப்லாட்களை உருவாக்கும் tutorial க்கு நல்வரவு! | | ஹலோ, நண்பர்களே! Ipython கொண்டு எளிய ப்லாட்களை உருவாக்கும் tutorial க்கு நல்வரவு! | ||
|- | |- | ||
− | | | + | | 00:06 |
|உங்கள் கணினியில் IPython இயங்குகிறது என்று நம்புகிறேன். | |உங்கள் கணினியில் IPython இயங்குகிறது என்று நம்புகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | | 00:10 |
|நாம் கற்கப்போவது | |நாம் கற்கப்போவது | ||
# கணித function களின் எளிய plot களை வரைதல். | # கணித function களின் எளிய plot களை வரைதல். | ||
Line 17: | Line 17: | ||
|- | |- | ||
− | | | + | | 00:20 |
| ipython ஐ துவக்கலாம். | | ipython ஐ துவக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:22 |
|முனையத்தை திறந்து ipython -pylab என type செய்து enter செய்யலாம். | |முனையத்தை திறந்து ipython -pylab என type செய்து enter செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:35 |
| <nowiki>Pylab என்பது ஒரு python நூலகம். இது plotting செயலை தருகிறது</nowiki>. | | <nowiki>Pylab என்பது ஒரு python நூலகம். இது plotting செயலை தருகிறது</nowiki>. | ||
|- | |- | ||
− | | | + | | 00:39 |
|இது பல் வேறு கணித அறிவியல் செயல்களையும் செய்ய ஏதுவாகிறது. | |இது பல் வேறு கணித அறிவியல் செயல்களையும் செய்ய ஏதுவாகிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 00:43 |
| <nowiki>IPython -pylab ஐ shell இல் இயக்கியதும் சில குறிப்புகளை காண்பீர்கள். In[1] தூண்டியையும் காண்பீர்கள்</nowiki>. | | <nowiki>IPython -pylab ஐ shell இல் இயக்கியதும் சில குறிப்புகளை காண்பீர்கள். In[1] தூண்டியையும் காண்பீர்கள்</nowiki>. | ||
|- | |- | ||
− | | | + | | 00:55 |
|அப்படி இல்லாமல் பின் வரும் பிழை செய்தியும் கிடைக்கலாம். `ERROR: matplotlib could NOT be imported! Starting normal IPython.` | |அப்படி இல்லாமல் பின் வரும் பிழை செய்தியும் கிடைக்கலாம். `ERROR: matplotlib could NOT be imported! Starting normal IPython.` | ||
|- | |- | ||
− | | | + | | 01:02 |
|அப்படி இருந்தால் நீங்கள் matplotlib ஐ நிறுவி பின் இதை மீண்டும் இயக்க வேண்டும். | |அப்படி இருந்தால் நீங்கள் matplotlib ஐ நிறுவி பின் இதை மீண்டும் இயக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | | 01:08 |
|இப்போது ipython shell இல் 'linspace' என type செய்து '?' குறியும் இடவும். | |இப்போது ipython shell இல் 'linspace' என type செய்து '?' குறியும் இடவும். | ||
|- | |- | ||
− | | | + | | 01:19 |
| ஆவணம் சொல்லுவது போல இது துவக்கத்துக்கும் நிறைவுக்கும் இடையே சம இடைவெளிகளில் ''num'' மாதிரிகளை காட்டும். | | ஆவணம் சொல்லுவது போல இது துவக்கத்துக்கும் நிறைவுக்கும் இடையே சம இடைவெளிகளில் ''num'' மாதிரிகளை காட்டும். | ||
|- | |- | ||
− | | | + | | 01:29 |
| இதை விளக்க நாம் 100 point களை உருவாக்குவோம். | | இதை விளக்க நாம் 100 point களை உருவாக்குவோம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:33 |
|இதற்கு <tt>linspace 1 comma 100 comma 100 </tt> என Type செய்து enter செய்யலாம். | |இதற்கு <tt>linspace 1 comma 100 comma 100 </tt> என Type செய்து enter செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:47 |
|நாம் காண்பது போல 1 முதல் 100 வரை வரிசை எண்கள் காண்கின்றன. | |நாம் காண்பது போல 1 முதல் 100 வரை வரிசை எண்கள் காண்கின்றன. | ||
|- | |- | ||
− | | | + | | 01:52 |
|இப்போது 0 க்கும் 1 க்கும் இடையே 200 pointகளை உருவாக்க முயல்வோம். | |இப்போது 0 க்கும் 1 க்கும் இடையே 200 pointகளை உருவாக்க முயல்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |01:57 |
|இதற்கு linspace அடைப்பு குறிகளுக்குள் 0 comma 1 comma 200. என டைப் செய்வோம். | |இதற்கு linspace அடைப்பு குறிகளுக்குள் 0 comma 1 comma 200. என டைப் செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:11 |
|இங்கு 0 துவக்கம், 1 முடிவு, 200 மொத்த புள்ளிகள் | |இங்கு 0 துவக்கம், 1 முடிவு, 200 மொத்த புள்ளிகள் | ||
|- | |- | ||
− | | | + | | 02:18 |
| linspace இல் துவக்கமும் முடிவும் முழு எண்களாகவோ, தசம எண்களாகவோ மாறிலியாகவோ இருக்கலாம். | | linspace இல் துவக்கமும் முடிவும் முழு எண்களாகவோ, தசம எண்களாகவோ மாறிலியாகவோ இருக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:24 |
| minus pi க்கும் pi க்கும் இடையில் 100 புள்ளிகளை பெற முயற்சிக்கலாம். | | minus pi க்கும் pi க்கும் இடையில் 100 புள்ளிகளை பெற முயற்சிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:30 |
|இங்கு 'pi' என்பது pylab அறுதியிடும் ஒரு மாறிலி. | |இங்கு 'pi' என்பது pylab அறுதியிடும் ஒரு மாறிலி. | ||
|- | |- | ||
− | | | + | | 02:34 |
| இதை மாறியாக சேமிக்கலாம். அதை p என கொள்வோம். | | இதை மாறியாக சேமிக்கலாம். அதை p என கொள்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:52 |
|இப்போது type <tt>len அடைப்பு குறிகளுக்குள் p என type செய்ய இந்த எண்ணிக்கை புள்ளிகளை பெறுவோம். | |இப்போது type <tt>len அடைப்பு குறிகளுக்குள் p என type செய்ய இந்த எண்ணிக்கை புள்ளிகளை பெறுவோம். | ||
|- | |- | ||
− | | | + | | 03:05 |
| len</tt> function ஒரு வரிசையின் மூலங்களின் எண்ணிக்கையை தருகிறது. | | len</tt> function ஒரு வரிசையின் மூலங்களின் எண்ணிக்கையை தருகிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 03:11 |
| இப்போது நாம் minus pi க்கும் pi க்கும் இடையில் ஒரு cosine வளை கோட்டை வரைய முயற்சிக்கலாம். இதற்கு plot கட்டளையை பயன்படுத்த வேண்டும். இங்கு ஒவ்வொரு p புள்ளிக்கும் தக்கபடி cos(p) க்கு cosine மதிப்பு கிடைக்கிறது. | | இப்போது நாம் minus pi க்கும் pi க்கும் இடையில் ஒரு cosine வளை கோட்டை வரைய முயற்சிக்கலாம். இதற்கு plot கட்டளையை பயன்படுத்த வேண்டும். இங்கு ஒவ்வொரு p புள்ளிக்கும் தக்கபடி cos(p) க்கு cosine மதிப்பு கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 03:50 |
| நாம் cos(p) ஐ variable cosine க்கு சேமித்துவிட்டு பின் அதை plot function ஐ பயன்படுத்தி ப்லாட் செய்யலாம். | | நாம் cos(p) ஐ variable cosine க்கு சேமித்துவிட்டு பின் அதை plot function ஐ பயன்படுத்தி ப்லாட் செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 03:57 |
|இப்போது இந்த ப்லாட்டை துடைக்க நாம் tt>clf closing brackets</tt> function ஐ பயன்படுத்தலாம். | |இப்போது இந்த ப்லாட்டை துடைக்க நாம் tt>clf closing brackets</tt> function ஐ பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 04:19 |
|இது எதற்கு என்றால் நாம் அடுத்த ப்லாட்டை வரையப்போனால் அது இதன் மீது வரையப் படக்கூடாது. | |இது எதற்கு என்றால் நாம் அடுத்த ப்லாட்டை வரையப்போனால் அது இதன் மீது வரையப் படக்கூடாது. | ||
|- | |- | ||
− | | | + | | 04:25 |
|இந்த இடத்தில் ஒன்றின் மீது ஒன்றாக வரையப்பட்ட ப்லாட்களால் ஆக்கிரமிப்பு இல்லாதிருக்க clf() ஆல் நீக்குகிறோம். | |இந்த இடத்தில் ஒன்றின் மீது ஒன்றாக வரையப்பட்ட ப்லாட்களால் ஆக்கிரமிப்பு இல்லாதிருக்க clf() ஆல் நீக்குகிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |04:34 |
|இப்போது ஒரு a sine plot ஐ முயற்சிக்கலாம். | |இப்போது ஒரு a sine plot ஐ முயற்சிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 05:04 |
|ஒரு plot window அதன் பல்வித தேர்வுகளுடன் இருந்தால் ப்லாட் களை நாம் நன்றாக பார்க்கலாம். | |ஒரு plot window அதன் பல்வித தேர்வுகளுடன் இருந்தால் ப்லாட் களை நாம் நன்றாக பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 05:11 |
|இவை என்ன தேர்வுகள் என்று பார்க்கலாம். | |இவை என்ன தேர்வுகள் என்று பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 05:14 |
|நாம் காண்பது போல சொடுக்கியை வளை கோட்டில் நகர்த்த அது ப்லாட்டின் ஒவ்வொரு புள்ளி இருக்குமிடத்தையும் காட்டுகிறது. | |நாம் காண்பது போல சொடுக்கியை வளை கோட்டில் நகர்த்த அது ப்லாட்டின் ஒவ்வொரு புள்ளி இருக்குமிடத்தையும் காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 05:26 |
|சாளரத்தின் கீழே இடது பக்கம் சில button கள் உள்ளன. | |சாளரத்தின் கீழே இடது பக்கம் சில button கள் உள்ளன. | ||
|- | |- | ||
− | | | + | | 05:30 |
|வலது கோடியில் உள்ளது file ஐ சேமிக்க. | |வலது கோடியில் உள்ளது file ஐ சேமிக்க. | ||
|- | |- | ||
− | | | + | | 05:35 |
|அதன் மீது சொடுக்கிவிட்டு file பெயரை எழுதவும். | |அதன் மீது சொடுக்கிவிட்டு file பெயரை எழுதவும். | ||
|- | |- | ||
− | | | + | | 05:48 |
|ப்லாட்டை நாம் ''sin_curve'' என்ற பெயரில் pdf ஒழுங்கில் சேமிப்போம். | |ப்லாட்டை நாம் ''sin_curve'' என்ற பெயரில் pdf ஒழுங்கில் சேமிப்போம். | ||
|- | |- | ||
− | | | + | | 06:00 |
|நீங்கள் கண்டது போல கீழிறங்கும் மெனுவில் நாம் பைல் ஒழுங்கை தேர்ந்து எடுக்கலாம். | |நீங்கள் கண்டது போல கீழிறங்கும் மெனுவில் நாம் பைல் ஒழுங்கை தேர்ந்து எடுக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 06:05 |
|png ,eps ,pdf, ps போன்ற ஒழுங்குகளும் கிடைக்கலாம். | |png ,eps ,pdf, ps போன்ற ஒழுங்குகளும் கிடைக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 06:17 |
− | | | + | |sa0ve button க்கு இடது பக்கம் உள்ளது slider button. இதைக்கொண்டு margin களை குறிக்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 06:25 |
|இதற்கும் இடது பக்கம் zoom button இருக்கிறது. இதைக்கொண்டு ப்லாட்டின் உள்ளே அணுகிப் பார்க்கலாம். | |இதற்கும் இடது பக்கம் zoom button இருக்கிறது. இதைக்கொண்டு ப்லாட்டின் உள்ளே அணுகிப் பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 06:30 |
|அணுகுவதற்கான இடத்தை மட்டும் குறித்தால் போதும். | |அணுகுவதற்கான இடத்தை மட்டும் குறித்தால் போதும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:40 |
|இடது பக்கம் உள்ள button ஐக்கொண்டு ப்லாட்டின் அச்சுக்களை நகர்த்தலாம். | |இடது பக்கம் உள்ள button ஐக்கொண்டு ப்லாட்டின் அச்சுக்களை நகர்த்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 06:50 |
| அடுத்த இரண்டு இடது வலது அம்புக்குறியுடன் கூடிய button கள் ப்லாடின் நிலையை மாற்றி முன்னிருந்த நிலைக்கு கொண்டு செல்கின்றன. | | அடுத்த இரண்டு இடது வலது அம்புக்குறியுடன் கூடிய button கள் ப்லாடின் நிலையை மாற்றி முன்னிருந்த நிலைக்கு கொண்டு செல்கின்றன. | ||
|- | |- | ||
− | | | + | | 07:00 |
| அவை உலாவியின் பின், முன் பட்டன்கள் போல செயல்படுகின்றன. | | அவை உலாவியின் பின், முன் பட்டன்கள் போல செயல்படுகின்றன. | ||
|- | |- | ||
− | | | + | | 07:06 |
|கடைசி பட்டன் 'home' முதலில் போட்ட plot. | |கடைசி பட்டன் 'home' முதலில் போட்ட plot. | ||
|- | |- | ||
− | | | + | | 07:13 |
| விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். | | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:20 |
|(sin(x) into sin(x)) by x ஐ Plot செய்யவும். | |(sin(x) into sin(x)) by x ஐ Plot செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:26 |
| 1. sin square by plot ஐ x.pdf என pdf ஒழுங்கில் சேமிக்கவும். | | 1. sin square by plot ஐ x.pdf என pdf ஒழுங்கில் சேமிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:33 |
| 2. கிட்டே அணுகி maxima வை கண்டு பிடிக்கவும். | | 2. கிட்டே அணுகி maxima வை கண்டு பிடிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:37 |
| 3. அதை முதலில் இருந்த நிலைக்கு கொண்டு வரவும். | | 3. அதை முதலில் இருந்த நிலைக்கு கொண்டு வரவும். | ||
|- | |- | ||
− | | | + | | 07:44 |
| இப்போது நாம் கற்றதை விரைவாக பார்க்கலாம். | | இப்போது நாம் கற்றதை விரைவாக பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 07:49 |
|Ipython ஐ pylab உடன் கற்றல் | |Ipython ஐ pylab உடன் கற்றல் | ||
|- | |- | ||
− | | | + | | 07:52 |
| linspace function ஐ பயன்படுத்தி ஒரு இடத்தில் ''num'' சமமாக இடைவெளி விட்ட புள்ளிகளை அமைத்தல். | | linspace function ஐ பயன்படுத்தி ஒரு இடத்தில் ''num'' சமமாக இடைவெளி விட்ட புள்ளிகளை அமைத்தல். | ||
|- | |- | ||
− | | | + | | 07:57 |
|ஒரு வரிசையின் நீளத்தை len function மூலம் கண்டு பிடித்தல் | |ஒரு வரிசையின் நீளத்தை len function மூலம் கண்டு பிடித்தல் | ||
|- | |- | ||
− | | | + | | 08:01 |
| Plot ஐ பயன்படுத்தி கணித function களை வரைதல் | | Plot ஐ பயன்படுத்தி கணித function களை வரைதல் | ||
|- | |- | ||
− | | | + | | 08:05 |
|வரையும் இடத்தை clf ஆல் சுத்தம் செய்தல் | |வரையும் இடத்தை clf ஆல் சுத்தம் செய்தல் | ||
|- | |- | ||
− | | | + | | 08:08 |
| plot இன் பயனர் இடைமுகத்தை பயன்படுத்தி அதை இன்னும் நன்கு பார்க்கவும். சேமித்தல், zoom மற்றும் x, y அச்சுக்களில் அவற்றை நகர்த்துவது ஆகியவற்றை செய்து பார்க்கவும். | | plot இன் பயனர் இடைமுகத்தை பயன்படுத்தி அதை இன்னும் நன்கு பார்க்கவும். சேமித்தல், zoom மற்றும் x, y அச்சுக்களில் அவற்றை நகர்த்துவது ஆகியவற்றை செய்து பார்க்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 08:23 |
| minus pi by 2 மற்றும் pi by 2 க்கு இடையில் 100 சமமாக இடைவெளி விட்ட புள்ளிகளை உருவாக்கவும். | | minus pi by 2 மற்றும் pi by 2 க்கு இடையில் 100 சமமாக இடைவெளி விட்ட புள்ளிகளை உருவாக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 08:31 |
|இரண்டாவதாக. Ipython இல் ஒரு உருவத்தை நீக்குதல் எப்படி? | |இரண்டாவதாக. Ipython இல் ஒரு உருவத்தை நீக்குதல் எப்படி? | ||
|- | |- | ||
− | | | + | | 08:36 |
|மூன்றாவது. ஒரு வரிசையின் நீளத்தை கண்டு பிடிப்பது எப்படி? | |மூன்றாவது. ஒரு வரிசையின் நீளத்தை கண்டு பிடிப்பது எப்படி? | ||
|- | |- | ||
− | | | + | | 08:43 |
|விடைகள் இப்படி: | |விடைகள் இப்படி: | ||
|- | |- | ||
− | | | + | | 08:45 |
|1. minus pi by 2 மற்றும் pi by 2 க்கு இடையில் 100 சமமாக இடைவெளி விட்ட புள்ளிகளை உருவாக்க கட்டளை ''linspace அடைப்பு குறிகளுக்குள் minus pi by 2 comma pi by 2 comma 100'' | |1. minus pi by 2 மற்றும் pi by 2 க்கு இடையில் 100 சமமாக இடைவெளி விட்ட புள்ளிகளை உருவாக்க கட்டளை ''linspace அடைப்பு குறிகளுக்குள் minus pi by 2 comma pi by 2 comma 100'' | ||
|- | |- | ||
− | | | + | | 09:03 |
|இரண்டாவது. Ipython இல் ஒரு உருவத்தை நீக்க clf closing bracket function ஐ பயன்படுத்த வேண்டும். | |இரண்டாவது. Ipython இல் ஒரு உருவத்தை நீக்க clf closing bracket function ஐ பயன்படுத்த வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | | 09:11 |
|மூன்றாவது. ஒரு வரிசையின் நீளத்தை கண்டு பிடிக்க ''len அடைப்பு குறிகளுக்குள் sequence_name'' function ஐ பயன்படுத்த வேண்டும். | |மூன்றாவது. ஒரு வரிசையின் நீளத்தை கண்டு பிடிக்க ''len அடைப்பு குறிகளுக்குள் sequence_name'' function ஐ பயன்படுத்த வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | | 09:20 |
| டுடோரியல் பயனுள்ளதாயும் அனுபவிக்கத் தக்கதாயும் இருந்திருக்கும் என நம்புகிறேன். | | டுடோரியல் பயனுள்ளதாயும் அனுபவிக்கத் தக்கதாயும் இருந்திருக்கும் என நம்புகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | | 09:24 |
| நன்றி! | | நன்றி! |
Latest revision as of 12:01, 7 August 2014
Time | Visual Cue |
---|---|
00:00 | ஹலோ, நண்பர்களே! Ipython கொண்டு எளிய ப்லாட்களை உருவாக்கும் tutorial க்கு நல்வரவு! |
00:06 | உங்கள் கணினியில் IPython இயங்குகிறது என்று நம்புகிறேன். |
00:10 | நாம் கற்கப்போவது
|
00:20 | ipython ஐ துவக்கலாம். |
00:22 | முனையத்தை திறந்து ipython -pylab என type செய்து enter செய்யலாம். |
00:35 | Pylab என்பது ஒரு python நூலகம். இது plotting செயலை தருகிறது. |
00:39 | இது பல் வேறு கணித அறிவியல் செயல்களையும் செய்ய ஏதுவாகிறது. |
00:43 | IPython -pylab ஐ shell இல் இயக்கியதும் சில குறிப்புகளை காண்பீர்கள். In[1] தூண்டியையும் காண்பீர்கள். |
00:55 | அப்படி இல்லாமல் பின் வரும் பிழை செய்தியும் கிடைக்கலாம். `ERROR: matplotlib could NOT be imported! Starting normal IPython.` |
01:02 | அப்படி இருந்தால் நீங்கள் matplotlib ஐ நிறுவி பின் இதை மீண்டும் இயக்க வேண்டும். |
01:08 | இப்போது ipython shell இல் 'linspace' என type செய்து '?' குறியும் இடவும். |
01:19 | ஆவணம் சொல்லுவது போல இது துவக்கத்துக்கும் நிறைவுக்கும் இடையே சம இடைவெளிகளில் num மாதிரிகளை காட்டும். |
01:29 | இதை விளக்க நாம் 100 point களை உருவாக்குவோம். |
01:33 | இதற்கு linspace 1 comma 100 comma 100 என Type செய்து enter செய்யலாம். |
01:47 | நாம் காண்பது போல 1 முதல் 100 வரை வரிசை எண்கள் காண்கின்றன. |
01:52 | இப்போது 0 க்கும் 1 க்கும் இடையே 200 pointகளை உருவாக்க முயல்வோம். |
01:57 | இதற்கு linspace அடைப்பு குறிகளுக்குள் 0 comma 1 comma 200. என டைப் செய்வோம். |
02:11 | இங்கு 0 துவக்கம், 1 முடிவு, 200 மொத்த புள்ளிகள் |
02:18 | linspace இல் துவக்கமும் முடிவும் முழு எண்களாகவோ, தசம எண்களாகவோ மாறிலியாகவோ இருக்கலாம். |
02:24 | minus pi க்கும் pi க்கும் இடையில் 100 புள்ளிகளை பெற முயற்சிக்கலாம். |
02:30 | இங்கு 'pi' என்பது pylab அறுதியிடும் ஒரு மாறிலி. |
02:34 | இதை மாறியாக சேமிக்கலாம். அதை p என கொள்வோம். |
02:52 | இப்போது type len அடைப்பு குறிகளுக்குள் p என type செய்ய இந்த எண்ணிக்கை புள்ளிகளை பெறுவோம். |
03:05 | len function ஒரு வரிசையின் மூலங்களின் எண்ணிக்கையை தருகிறது. |
03:11 | இப்போது நாம் minus pi க்கும் pi க்கும் இடையில் ஒரு cosine வளை கோட்டை வரைய முயற்சிக்கலாம். இதற்கு plot கட்டளையை பயன்படுத்த வேண்டும். இங்கு ஒவ்வொரு p புள்ளிக்கும் தக்கபடி cos(p) க்கு cosine மதிப்பு கிடைக்கிறது. |
03:50 | நாம் cos(p) ஐ variable cosine க்கு சேமித்துவிட்டு பின் அதை plot function ஐ பயன்படுத்தி ப்லாட் செய்யலாம். |
03:57 | இப்போது இந்த ப்லாட்டை துடைக்க நாம் tt>clf closing brackets</tt> function ஐ பயன்படுத்தலாம். |
04:19 | இது எதற்கு என்றால் நாம் அடுத்த ப்லாட்டை வரையப்போனால் அது இதன் மீது வரையப் படக்கூடாது. |
04:25 | இந்த இடத்தில் ஒன்றின் மீது ஒன்றாக வரையப்பட்ட ப்லாட்களால் ஆக்கிரமிப்பு இல்லாதிருக்க clf() ஆல் நீக்குகிறோம். |
04:34 | இப்போது ஒரு a sine plot ஐ முயற்சிக்கலாம். |
05:04 | ஒரு plot window அதன் பல்வித தேர்வுகளுடன் இருந்தால் ப்லாட் களை நாம் நன்றாக பார்க்கலாம். |
05:11 | இவை என்ன தேர்வுகள் என்று பார்க்கலாம். |
05:14 | நாம் காண்பது போல சொடுக்கியை வளை கோட்டில் நகர்த்த அது ப்லாட்டின் ஒவ்வொரு புள்ளி இருக்குமிடத்தையும் காட்டுகிறது. |
05:26 | சாளரத்தின் கீழே இடது பக்கம் சில button கள் உள்ளன. |
05:30 | வலது கோடியில் உள்ளது file ஐ சேமிக்க. |
05:35 | அதன் மீது சொடுக்கிவிட்டு file பெயரை எழுதவும். |
05:48 | ப்லாட்டை நாம் sin_curve என்ற பெயரில் pdf ஒழுங்கில் சேமிப்போம். |
06:00 | நீங்கள் கண்டது போல கீழிறங்கும் மெனுவில் நாம் பைல் ஒழுங்கை தேர்ந்து எடுக்கலாம். |
06:05 | png ,eps ,pdf, ps போன்ற ஒழுங்குகளும் கிடைக்கலாம். |
06:17 | sa0ve button க்கு இடது பக்கம் உள்ளது slider button. இதைக்கொண்டு margin களை குறிக்கலாம். |
06:25 | இதற்கும் இடது பக்கம் zoom button இருக்கிறது. இதைக்கொண்டு ப்லாட்டின் உள்ளே அணுகிப் பார்க்கலாம். |
06:30 | அணுகுவதற்கான இடத்தை மட்டும் குறித்தால் போதும். |
06:40 | இடது பக்கம் உள்ள button ஐக்கொண்டு ப்லாட்டின் அச்சுக்களை நகர்த்தலாம். |
06:50 | அடுத்த இரண்டு இடது வலது அம்புக்குறியுடன் கூடிய button கள் ப்லாடின் நிலையை மாற்றி முன்னிருந்த நிலைக்கு கொண்டு செல்கின்றன. |
07:00 | அவை உலாவியின் பின், முன் பட்டன்கள் போல செயல்படுகின்றன. |
07:06 | கடைசி பட்டன் 'home' முதலில் போட்ட plot. |
07:13 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும். |
07:20 | (sin(x) into sin(x)) by x ஐ Plot செய்யவும். |
07:26 | 1. sin square by plot ஐ x.pdf என pdf ஒழுங்கில் சேமிக்கவும். |
07:33 | 2. கிட்டே அணுகி maxima வை கண்டு பிடிக்கவும். |
07:37 | 3. அதை முதலில் இருந்த நிலைக்கு கொண்டு வரவும். |
07:44 | இப்போது நாம் கற்றதை விரைவாக பார்க்கலாம். |
07:49 | Ipython ஐ pylab உடன் கற்றல் |
07:52 | linspace function ஐ பயன்படுத்தி ஒரு இடத்தில் num சமமாக இடைவெளி விட்ட புள்ளிகளை அமைத்தல். |
07:57 | ஒரு வரிசையின் நீளத்தை len function மூலம் கண்டு பிடித்தல் |
08:01 | Plot ஐ பயன்படுத்தி கணித function களை வரைதல் |
08:05 | வரையும் இடத்தை clf ஆல் சுத்தம் செய்தல் |
08:08 | plot இன் பயனர் இடைமுகத்தை பயன்படுத்தி அதை இன்னும் நன்கு பார்க்கவும். சேமித்தல், zoom மற்றும் x, y அச்சுக்களில் அவற்றை நகர்த்துவது ஆகியவற்றை செய்து பார்க்கவும். |
08:23 | minus pi by 2 மற்றும் pi by 2 க்கு இடையில் 100 சமமாக இடைவெளி விட்ட புள்ளிகளை உருவாக்கவும். |
08:31 | இரண்டாவதாக. Ipython இல் ஒரு உருவத்தை நீக்குதல் எப்படி? |
08:36 | மூன்றாவது. ஒரு வரிசையின் நீளத்தை கண்டு பிடிப்பது எப்படி? |
08:43 | விடைகள் இப்படி: |
08:45 | 1. minus pi by 2 மற்றும் pi by 2 க்கு இடையில் 100 சமமாக இடைவெளி விட்ட புள்ளிகளை உருவாக்க கட்டளை linspace அடைப்பு குறிகளுக்குள் minus pi by 2 comma pi by 2 comma 100 |
09:03 | இரண்டாவது. Ipython இல் ஒரு உருவத்தை நீக்க clf closing bracket function ஐ பயன்படுத்த வேண்டும். |
09:11 | மூன்றாவது. ஒரு வரிசையின் நீளத்தை கண்டு பிடிக்க len அடைப்பு குறிகளுக்குள் sequence_name function ஐ பயன்படுத்த வேண்டும். |
09:20 | டுடோரியல் பயனுள்ளதாயும் அனுபவிக்கத் தக்கதாயும் இருந்திருக்கும் என நம்புகிறேன். |
09:24 | நன்றி! |