Difference between revisions of "PERL/C2/for-for-each-loops/Tamil"
From Script | Spoken-Tutorial
PoojaMoolya (Talk | contribs) |
|||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
|'''Perl''' ல் '''for ''' மற்றும் ''' foreach Loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு''' | |'''Perl''' ல் '''for ''' மற்றும் ''' foreach Loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு''' | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:06 |
| இந்த டுடோரியலில் நாம் கற்க போவது: '''Perl ''' ல் '''for''' loop மற்றும் | | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது: '''Perl ''' ல் '''for''' loop மற்றும் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:11 |
| '''Perl ''' ல் '''foreach''' loop | | '''Perl ''' ல் '''foreach''' loop | ||
|- | |- | ||
− | |00 | + | |00:13 |
|நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2''' | |நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2''' | ||
|- | |- | ||
− | |00 | + | |00:21 |
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன். | | '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன். | ||
|- | |- | ||
− | |00 | + | |00:25 |
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். | | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:29 |
| ''' Perl''' ல் '''Variableகள் ''' மற்றும் ''' Commentகள் ''' குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் | | ''' Perl''' ல் '''Variableகள் ''' மற்றும் ''' Commentகள் ''' குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:33 |
|இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும். | |இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும். | ||
|- | |- | ||
− | |00 | + | |00:40 |
| ஒரு condition ஐ திரும்பதிரும்ப பல்வேறு மதிப்புகளுக்காக சோதனைசெய்யக்கூடிய ஒரு செயல்முறையை '''Perl''' தருகிறது. இது '''loopகளை''' பயன்படுத்தி செய்யப்படுகிறுது. | | ஒரு condition ஐ திரும்பதிரும்ப பல்வேறு மதிப்புகளுக்காக சோதனைசெய்யக்கூடிய ஒரு செயல்முறையை '''Perl''' தருகிறது. இது '''loopகளை''' பயன்படுத்தி செய்யப்படுகிறுது. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:49 |
| Perl ல் பல வகை loopகள் உள்ளன; | | Perl ல் பல வகை loopகள் உள்ளன; | ||
|- | |- | ||
− | |00 | + | |00:52 |
|'''for loop''' | |'''for loop''' | ||
|- | |- | ||
− | |00 | + | |00:53 |
|'''foreach loop''' | |'''foreach loop''' | ||
|- | |- | ||
− | |00 | + | |00:54 |
|'''while loop &''' | |'''while loop &''' | ||
|- | |- | ||
− | |00 | + | |00:55 |
|'''do-while loop''' | |'''do-while loop''' | ||
|- | |- | ||
− | |00 | + | |00:56 |
|இந்த டுடோரியலில் '''for''' மற்றும் '''foreach loop''' பற்றி காண்போம். | |இந்த டுடோரியலில் '''for''' மற்றும் '''foreach loop''' பற்றி காண்போம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:01 |
| ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைமுறைகளுக்கு code ன் ஒரு பகுதியை இயக்க '''Perl''' ல் '''for '''loop ஐ பயன்படுத்தலாம். | | ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைமுறைகளுக்கு code ன் ஒரு பகுதியை இயக்க '''Perl''' ல் '''for '''loop ஐ பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:07 |
| '''for loop''' க்கான syntax இதோ: | | '''for loop''' க்கான syntax இதோ: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:10 |
|'''for space அடைப்புக்களில் variable initialization semicolon condition semicolon increment | |'''for space அடைப்புக்களில் variable initialization semicolon condition semicolon increment | ||
|- | |- | ||
− | |01 | + | |01:20 |
| '''Enter''' ஐ அழுத்துக | | '''Enter''' ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | |01 | + | |01:22 |
|curly bracket ஐ திறந்து | |curly bracket ஐ திறந்து | ||
|- | |- | ||
− | |01 | + | |01:24 |
|பல முறைகள் இயக்கப்பட code ன் பகுதி | |பல முறைகள் இயக்கப்பட code ன் பகுதி | ||
|- | |- | ||
− | |01 | + | |01:28 |
|curly bracket ஐ மூடவும் | |curly bracket ஐ மூடவும் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:30 |
|இப்போது '''for '''loop க்கான உதாரணத்தைக் காண்போம். | |இப்போது '''for '''loop க்கான உதாரணத்தைக் காண்போம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:33 |
| '''டெர்மினலை''' திறந்து டைப் செய்க; '''gedit forLoop.pl space & (ampersand)''' | | '''டெர்மினலை''' திறந்து டைப் செய்க; '''gedit forLoop.pl space & (ampersand)''' | ||
|- | |- | ||
− | |01 | + | |01:42 |
|''' எண்டரை''' அழுத்துக | |''' எண்டரை''' அழுத்துக | ||
|- | |- | ||
− | |01 | + | |01:43 |
|இது '''forLoop.pl''' file ஐ '''gedit''' ல் திறக்கும். | |இது '''forLoop.pl''' file ஐ '''gedit''' ல் திறக்கும். | ||
|- | |- | ||
− | | | + | | 01:48 |
| பின்வரும் code ன் பகுதியைத் டைப் செய்க;'''hash exclamation mark slash u s r slash bin slash perl''' | | பின்வரும் code ன் பகுதியைத் டைப் செய்க;'''hash exclamation mark slash u s r slash bin slash perl''' | ||
|- | |- | ||
− | |01 | + | |01:58 |
|'''எண்டரை''' அழுத்துக | |'''எண்டரை''' அழுத்துக | ||
|- | |- | ||
− | |02 | + | |02:00 |
|'''for space அடைப்புகளில் dollar i equal to பூஜ்ஜியம் semicolon space dollar i less than or equal to நான்கு semicolon space dollar i plus plus''' | |'''for space அடைப்புகளில் dollar i equal to பூஜ்ஜியம் semicolon space dollar i less than or equal to நான்கு semicolon space dollar i plus plus''' | ||
|- | |- | ||
− | |02 | + | |02:18 |
|space | |space | ||
|- | |- | ||
− | |02 | + | |02:19 |
| curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக | | curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | |02 | + | |02:21 |
| டைப் செய்க '''print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n''' '''semicolon ''' | | டைப் செய்க '''print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n''' '''semicolon ''' | ||
|- | |- | ||
− | |02 | + | |02:35 |
| '''எண்டரை''' அழுத்துக | | '''எண்டரை''' அழுத்துக | ||
|- | |- | ||
− | |02 | + | |02:36 |
|இப்போது curly bracket ஐ மூடவும் | |இப்போது curly bracket ஐ மூடவும் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:39 |
|file ஐ சேமிக்க '''Ctrl+S''' ஐ அழுத்துக. | |file ஐ சேமிக்க '''Ctrl+S''' ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:42 |
| '''for''' loop என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன். | | '''for''' loop என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:46 |
| variable '''i''' பூஜ்ஜியத்திற்கு initialize செய்யப்படுகிறது. | | variable '''i''' பூஜ்ஜியத்திற்கு initialize செய்யப்படுகிறது. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:50 |
| அடுத்து condition சோதிக்கப்படுகிறது. | | அடுத்து condition சோதிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:53 |
|இங்கே condition '''i less than or equal to 4''' ஆகும். | |இங்கே condition '''i less than or equal to 4''' ஆகும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:59 |
|இந்த condition உண்டை எனில், curly bracket களினுள் உள்ள code இயக்கப்படும். | |இந்த condition உண்டை எனில், curly bracket களினுள் உள்ள code இயக்கப்படும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:05 |
| அதாவது முதல் '''print''' statement '''"Value of i colon 0"''' '''டெர்மினலில்''' காட்டப்படும். | | அதாவது முதல் '''print''' statement '''"Value of i colon 0"''' '''டெர்மினலில்''' காட்டப்படும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:14 |
| அதன் பின் variable '''i'' ல் ஒன்று கூட்டப்படும் | | அதன் பின் variable '''i'' ல் ஒன்று கூட்டப்படும் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:18 |
| பின் '''for''' loop condition மீண்டும் ஒருமுறை சோதிக்கப்படும். | | பின் '''for''' loop condition மீண்டும் ஒருமுறை சோதிக்கப்படும். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:23 |
|''' i''' ன் மதிப்பு 4 விட அதிகமாகும் போது அந்த loop முடிவடையும். | |''' i''' ன் மதிப்பு 4 விட அதிகமாகும் போது அந்த loop முடிவடையும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:29 |
| இங்கே, '''for''' loop '''i = 0, 1, 2, 3, 4''' க்கு இயக்கப்படுகிறது | | இங்கே, '''for''' loop '''i = 0, 1, 2, 3, 4''' க்கு இயக்கப்படுகிறது | ||
|- | |- | ||
− | |03 | + | |03:38 |
|அதாவது மொத்தம் '''5 ''' முறை. | |அதாவது மொத்தம் '''5 ''' முறை. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:41 |
| இப்போது '''டெர்மினல்''' க்கு வருவோம். | | இப்போது '''டெர்மினல்''' க்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:44 |
| ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க: | | ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:48 |
|'''perl hyphen c forLoop dot pl''' | |'''perl hyphen c forLoop dot pl''' | ||
|- | |- | ||
− | |03 | + | |03:54 |
|''' எண்டரை''' அழுத்துக | |''' எண்டரை''' அழுத்துக | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:56 |
| இங்கே இது ஒரு செய்தியைக் காட்டுகிறது | | இங்கே இது ஒரு செய்தியைக் காட்டுகிறது | ||
|- | |- | ||
− | |03 | + | |03:58 |
|'''forLoop.pl syntax OK''' | |'''forLoop.pl syntax OK''' | ||
|- | |- | ||
− | |04 | + | |04:01 |
|எனவே பிழை ஏதும் இல்லை. | |எனவே பிழை ஏதும் இல்லை. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:03 |
| இப்போது இந்த '''Perl''' script ஐ இயக்கலாம் டைப் செய்க '''perl forLoop dot pl''' | | இப்போது இந்த '''Perl''' script ஐ இயக்கலாம் டைப் செய்க '''perl forLoop dot pl''' | ||
'''எண்டரை''' அழுத்துக | '''எண்டரை''' அழுத்துக | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:11 |
| பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். | | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:16 |
|இப்போது '''foreach '''loop பற்றி காண்போம். | |இப்போது '''foreach '''loop பற்றி காண்போம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:19 |
| ஒரு condition ஐ ஒரு '''array'''க்காக iterate செய்ய விரும்பினால், '''foreach '''loop ஐ பயன்படுத்தலாம். | | ஒரு condition ஐ ஒரு '''array'''க்காக iterate செய்ய விரும்பினால், '''foreach '''loop ஐ பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:25 |
| syntax: '''foreach space dollar variable space அடைப்புகளில் @array ''' space | | syntax: '''foreach space dollar variable space அடைப்புகளில் @array ''' space | ||
|- | |- | ||
− | |04 | + | |04:35 |
|curly bracket ஐ திறந்து | |curly bracket ஐ திறந்து | ||
|- | |- | ||
− | |04 | + | |04:37 |
|'''ஒரு array ன் ஒவ்வொரு element மீதும் செயலை மேற்கொள்க''' | |'''ஒரு array ன் ஒவ்வொரு element மீதும் செயலை மேற்கொள்க''' | ||
'''Enter''' ஐ அழுத்துக | '''Enter''' ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | |04 | + | |04:42 |
|curly bracket ஐ மூடவும். | |curly bracket ஐ மூடவும். | ||
|- | |- | ||
− | |04 | + | |04:44 |
|array, array ஐ initialize செய்வது மற்றும் ஒரு array ஐ define செய்வது ஆகியவற்றை பின்வரும் டுடோரியல்களில் கற்போம் என்பதை நினைவு கொள்க. | |array, array ஐ initialize செய்வது மற்றும் ஒரு array ஐ define செய்வது ஆகியவற்றை பின்வரும் டுடோரியல்களில் கற்போம் என்பதை நினைவு கொள்க. | ||
|- | |- | ||
− | |04 | + | |04:52 |
| '''foreach''' loop ன் ஒரு உதாரணத்தை இப்போது காண்போம். | | '''foreach''' loop ன் ஒரு உதாரணத்தை இப்போது காண்போம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:56 |
| '''டெர்மினலை''' திறந்து டைப் செய்க '''gedit foreachLoop dot pl space ampersand''' | | '''டெர்மினலை''' திறந்து டைப் செய்க '''gedit foreachLoop dot pl space ampersand''' | ||
''' எண்டரை''' அழுத்துக | ''' எண்டரை''' அழுத்துக | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:08 |
|இது '''gedit''' ல் '''foreachLoop.pl''' file ஐ திறக்கும். | |இது '''gedit''' ல் '''foreachLoop.pl''' file ஐ திறக்கும். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:12 |
| பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க | | பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க | ||
|- | |- | ||
− | |05 | + | |05:15 |
|'''hash exclamation mark slash u s r slash bin slash perl''' | |'''hash exclamation mark slash u s r slash bin slash perl''' | ||
'''எண்டரை''' அழுத்துக | '''எண்டரை''' அழுத்துக | ||
|- | |- | ||
− | |05 | + | |05:25 |
|'''@myarray space equal to space அடைப்புகளில் பத்து comma இருபது comma முப்பது semicolon''' | |'''@myarray space equal to space அடைப்புகளில் பத்து comma இருபது comma முப்பது semicolon''' | ||
|- | |- | ||
− | |05 | + | |05:39 |
| எண்டரை அழுத்துக | | எண்டரை அழுத்துக | ||
|- | |- | ||
− | |05 | + | |05:41 |
|'''foreach space dollar var space அடைப்புகளில் @myarray space''' | |'''foreach space dollar var space அடைப்புகளில் @myarray space''' | ||
|- | |- | ||
− | |05 | + | |05:52 |
|curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக டைப் செய்க | |curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக டைப் செய்க | ||
|- | |- | ||
− | |05 | + | |05:56 |
|'''print space இரட்டை மேற்கோள்களில் Element of an array is colon dollar var slash n'' '''semicolon''' | |'''print space இரட்டை மேற்கோள்களில் Element of an array is colon dollar var slash n'' '''semicolon''' | ||
|- | |- | ||
− | |06 | + | |06:13 |
|'''எண்டரை''' அழுத்தி curly bracket ஐ மூடவும் | |'''எண்டரை''' அழுத்தி curly bracket ஐ மூடவும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:17 |
| file ஐ சேமிக்க '''ctrl+s''' ஐ அழுத்துக. | | file ஐ சேமிக்க '''ctrl+s''' ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:20 |
| இந்த code என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன். ஒரு array '''myarray ''' declare செய்யப்படுகிறது. | | இந்த code என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன். ஒரு array '''myarray ''' declare செய்யப்படுகிறது. | ||
|- | |- | ||
− | |06 | + | |06:27 |
| 10, 20 மற்றும் 30 என 3 elementகளை இது கொண்டுள்ளது. | | 10, 20 மற்றும் 30 என 3 elementகளை இது கொண்டுள்ளது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:33 |
| foreach loop ன் ஒவ்வொரு iteration ன் போதும் dollar var... array ன் ஒரு element ஐ பெற்றுக்கொள்ளும் | | foreach loop ன் ஒவ்வொரு iteration ன் போதும் dollar var... array ன் ஒரு element ஐ பெற்றுக்கொள்ளும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:40 |
| '''foreach''' keyword.... இந்த loop ஐ array ன் ஒவ்வொரு element க்கும் திரும்ப செய்யும். | | '''foreach''' keyword.... இந்த loop ஐ array ன் ஒவ்வொரு element க்கும் திரும்ப செய்யும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:47 |
| அதாவது curly bracket னினுள் உள்ள code ஒவ்வொரு '''myarray '''element க்கும் இயக்கப்படும். | | அதாவது curly bracket னினுள் உள்ள code ஒவ்வொரு '''myarray '''element க்கும் இயக்கப்படும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:55 |
| '''Back-slash n''' prompt ஐ ஒரு புது வரியில் வைக்கும். | | '''Back-slash n''' prompt ஐ ஒரு புது வரியில் வைக்கும். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:00 |
| அதாவது முதல் '''element''' ''''10'''' டெர்மினலில் காட்டப்படும். | | அதாவது முதல் '''element''' ''''10'''' டெர்மினலில் காட்டப்படும். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:06 |
|பின் 20 அதேபோல அனைத்து elementகளும் அச்சடிக்கப்படுகின்றன. | |பின் 20 அதேபோல அனைத்து elementகளும் அச்சடிக்கப்படுகின்றன. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:12 |
| '''myarray''' ல் உள்ள அனைத்து element களும் அச்சடிக்கப்பட்ட பின் இந்த loop முடிவடையும். | | '''myarray''' ல் உள்ள அனைத்து element களும் அச்சடிக்கப்பட்ட பின் இந்த loop முடிவடையும். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:17 |
| ஏதேனும் compilation அல்லது syntax பிழை ஏதும் உள்ளதா என சோதிக்க இப்போது டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க. | | ஏதேனும் compilation அல்லது syntax பிழை ஏதும் உள்ளதா என சோதிக்க இப்போது டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க. | ||
|- | |- | ||
− | |07 | + | |07:24 |
| '''perl hyphen c foreachLoop dot pl''' | | '''perl hyphen c foreachLoop dot pl''' | ||
''' எண்டரை''' அழுத்துக | ''' எண்டரை''' அழுத்துக | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:32 |
|பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் | |பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:36 |
| compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை. | | compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை. | ||
|- | |- | ||
− | |07 | + | |07:38 |
|எனவே '''Perl''' script ஐ இயக்கலாம். | |எனவே '''Perl''' script ஐ இயக்கலாம். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:41 |
|டைப் செய்க '''perl foreachLoop dot pl''' | |டைப் செய்க '''perl foreachLoop dot pl''' | ||
'''எண்டரை''' அழுத்துக | '''எண்டரை''' அழுத்துக | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:48 |
| பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். | | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:54 |
| எனவே '''for''' loop மற்றும் '''foreach''' loop குறித்து அவ்வளவுதான். | | எனவே '''for''' loop மற்றும் '''foreach''' loop குறித்து அவ்வளவுதான். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:57 |
| சுருங்க சொல்ல. | | சுருங்க சொல்ல. | ||
|- | |- | ||
− | |07 | + | |07:59 |
|இந்த டுடோரியலில் சில உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி '''Perl''' ல் '''for''' loop மற்றும் '''foreach''' loop பற்றி கற்றோம் | |இந்த டுடோரியலில் சில உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி '''Perl''' ல் '''for''' loop மற்றும் '''foreach''' loop பற்றி கற்றோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:07 |
| இங்கே உங்களுக்கான பயிற்சி - | | இங்கே உங்களுக்கான பயிற்சி - | ||
|- | |- | ||
− | |08 | + | |08:10 |
| 'Spoken Tutorial' என ஒரு string ஐ declare செய்யவும் | | 'Spoken Tutorial' என ஒரு string ஐ declare செய்யவும் | ||
|- | |- | ||
− | |08 | + | |08:13 |
| அதை 5 முறை அச்சடிக்கவும் | | அதை 5 முறை அச்சடிக்கவும் | ||
|- | |- | ||
− | |08 | + | |08:16 |
| பின்வருமாறு நிறங்களின் ஒரு array ஐ declare செய்க @colorArray = அடைப்புகளில ஒற்றை மேற்கோள்களில் red comma white comma blue | | பின்வருமாறு நிறங்களின் ஒரு array ஐ declare செய்க @colorArray = அடைப்புகளில ஒற்றை மேற்கோள்களில் red comma white comma blue | ||
|- | |- | ||
− | |08 | + | |08:32 |
| '''foreach''' loop ஐ பயன்படுத்தி array ன் element களை அச்சடிக்கவும் | | '''foreach''' loop ஐ பயன்படுத்தி array ன் element களை அச்சடிக்கவும் | ||
|- | |- | ||
− | |08 | + | |08:36 |
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | ||
|- | |- | ||
− | |08 | + | |08:40 |
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது | ||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது | ||
|- | |- | ||
− | |08 | + | |08:43 |
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் | ||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:48 |
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | ||
|- | |- | ||
− | |08 | + | |08:55 |
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | ||
|- | |- | ||
− | |08 | + | |08:59 |
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | ||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:07 |
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
|- | |- | ||
− | |09 | + | |09:12 |
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | |09 | + | |09:20 |
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | |09 | + | |09:34 |
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Revision as of 12:21, 13 August 2014
|
|
---|---|
00:01 | Perl ல் for மற்றும் foreach Loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது: Perl ல் for loop மற்றும் |
00:11 | Perl ல் foreach loop |
00:13 | நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2 |
00:21 | gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன். |
00:25 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
00:29 | Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் |
00:33 | இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும். |
00:40 | ஒரு condition ஐ திரும்பதிரும்ப பல்வேறு மதிப்புகளுக்காக சோதனைசெய்யக்கூடிய ஒரு செயல்முறையை Perl தருகிறது. இது loopகளை பயன்படுத்தி செய்யப்படுகிறுது. |
00:49 | Perl ல் பல வகை loopகள் உள்ளன; |
00:52 | for loop |
00:53 | foreach loop |
00:54 | while loop & |
00:55 | do-while loop |
00:56 | இந்த டுடோரியலில் for மற்றும் foreach loop பற்றி காண்போம். |
01:01 | ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைமுறைகளுக்கு code ன் ஒரு பகுதியை இயக்க Perl ல் for loop ஐ பயன்படுத்தலாம். |
01:07 | for loop க்கான syntax இதோ: |
01:10 | for space அடைப்புக்களில் variable initialization semicolon condition semicolon increment |
01:20 | Enter ஐ அழுத்துக |
01:22 | curly bracket ஐ திறந்து |
01:24 | பல முறைகள் இயக்கப்பட code ன் பகுதி |
01:28 | curly bracket ஐ மூடவும் |
01:30 | இப்போது for loop க்கான உதாரணத்தைக் காண்போம். |
01:33 | டெர்மினலை திறந்து டைப் செய்க; gedit forLoop.pl space & (ampersand) |
01:42 | எண்டரை அழுத்துக |
01:43 | இது forLoop.pl file ஐ gedit ல் திறக்கும். |
01:48 | பின்வரும் code ன் பகுதியைத் டைப் செய்க;hash exclamation mark slash u s r slash bin slash perl |
01:58 | எண்டரை அழுத்துக |
02:00 | for space அடைப்புகளில் dollar i equal to பூஜ்ஜியம் semicolon space dollar i less than or equal to நான்கு semicolon space dollar i plus plus |
02:18 | space |
02:19 | curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக |
02:21 | டைப் செய்க print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n semicolon |
02:35 | எண்டரை அழுத்துக |
02:36 | இப்போது curly bracket ஐ மூடவும் |
02:39 | file ஐ சேமிக்க Ctrl+S ஐ அழுத்துக. |
02:42 | for loop என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன். |
02:46 | variable i பூஜ்ஜியத்திற்கு initialize செய்யப்படுகிறது. |
02:50 | அடுத்து condition சோதிக்கப்படுகிறது. |
02:53 | இங்கே condition i less than or equal to 4 ஆகும். |
02:59 | இந்த condition உண்டை எனில், curly bracket களினுள் உள்ள code இயக்கப்படும். |
03:05 | அதாவது முதல் print statement "Value of i colon 0" டெர்மினலில் காட்டப்படும். |
03:14 | அதன் பின் variable 'i ல் ஒன்று கூட்டப்படும் |
03:18 | பின் for loop condition மீண்டும் ஒருமுறை சோதிக்கப்படும். |
03:23 | i ன் மதிப்பு 4 விட அதிகமாகும் போது அந்த loop முடிவடையும். |
03:29 | இங்கே, for loop i = 0, 1, 2, 3, 4 க்கு இயக்கப்படுகிறது |
03:38 | அதாவது மொத்தம் 5 முறை. |
03:41 | இப்போது டெர்மினல் க்கு வருவோம். |
03:44 | ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க: |
03:48 | perl hyphen c forLoop dot pl |
03:54 | எண்டரை அழுத்துக |
03:56 | இங்கே இது ஒரு செய்தியைக் காட்டுகிறது |
03:58 | forLoop.pl syntax OK |
04:01 | எனவே பிழை ஏதும் இல்லை. |
04:03 | இப்போது இந்த Perl script ஐ இயக்கலாம் டைப் செய்க perl forLoop dot pl
எண்டரை அழுத்துக |
04:11 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
04:16 | இப்போது foreach loop பற்றி காண்போம். |
04:19 | ஒரு condition ஐ ஒரு arrayக்காக iterate செய்ய விரும்பினால், foreach loop ஐ பயன்படுத்தலாம். |
04:25 | syntax: foreach space dollar variable space அடைப்புகளில் @array space |
04:35 | curly bracket ஐ திறந்து |
04:37 | ஒரு array ன் ஒவ்வொரு element மீதும் செயலை மேற்கொள்க
Enter ஐ அழுத்துக |
04:42 | curly bracket ஐ மூடவும். |
04:44 | array, array ஐ initialize செய்வது மற்றும் ஒரு array ஐ define செய்வது ஆகியவற்றை பின்வரும் டுடோரியல்களில் கற்போம் என்பதை நினைவு கொள்க. |
04:52 | foreach loop ன் ஒரு உதாரணத்தை இப்போது காண்போம். |
04:56 | டெர்மினலை திறந்து டைப் செய்க gedit foreachLoop dot pl space ampersand
எண்டரை அழுத்துக |
05:08 | இது gedit ல் foreachLoop.pl file ஐ திறக்கும். |
05:12 | பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க |
05:15 | hash exclamation mark slash u s r slash bin slash perl
எண்டரை அழுத்துக |
05:25 | @myarray space equal to space அடைப்புகளில் பத்து comma இருபது comma முப்பது semicolon |
05:39 | எண்டரை அழுத்துக |
05:41 | foreach space dollar var space அடைப்புகளில் @myarray space |
05:52 | curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக டைப் செய்க |
05:56 | 'print space இரட்டை மேற்கோள்களில் Element of an array is colon dollar var slash n semicolon |
06:13 | எண்டரை அழுத்தி curly bracket ஐ மூடவும் |
06:17 | file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
06:20 | இந்த code என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன். ஒரு array myarray declare செய்யப்படுகிறது. |
06:27 | 10, 20 மற்றும் 30 என 3 elementகளை இது கொண்டுள்ளது. |
06:33 | foreach loop ன் ஒவ்வொரு iteration ன் போதும் dollar var... array ன் ஒரு element ஐ பெற்றுக்கொள்ளும் |
06:40 | foreach keyword.... இந்த loop ஐ array ன் ஒவ்வொரு element க்கும் திரும்ப செய்யும். |
06:47 | அதாவது curly bracket னினுள் உள்ள code ஒவ்வொரு myarray element க்கும் இயக்கப்படும். |
06:55 | Back-slash n prompt ஐ ஒரு புது வரியில் வைக்கும். |
07:00 | அதாவது முதல் element '10' டெர்மினலில் காட்டப்படும். |
07:06 | பின் 20 அதேபோல அனைத்து elementகளும் அச்சடிக்கப்படுகின்றன. |
07:12 | myarray ல் உள்ள அனைத்து element களும் அச்சடிக்கப்பட்ட பின் இந்த loop முடிவடையும். |
07:17 | ஏதேனும் compilation அல்லது syntax பிழை ஏதும் உள்ளதா என சோதிக்க இப்போது டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க. |
07:24 | perl hyphen c foreachLoop dot pl
எண்டரை அழுத்துக |
07:32 | பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் |
07:36 | compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை. |
07:38 | எனவே Perl script ஐ இயக்கலாம். |
07:41 | டைப் செய்க perl foreachLoop dot pl
எண்டரை அழுத்துக |
07:48 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
07:54 | எனவே for loop மற்றும் foreach loop குறித்து அவ்வளவுதான். |
07:57 | சுருங்க சொல்ல. |
07:59 | இந்த டுடோரியலில் சில உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி Perl ல் for loop மற்றும் foreach loop பற்றி கற்றோம் |
08:07 | இங்கே உங்களுக்கான பயிற்சி - |
08:10 | 'Spoken Tutorial' என ஒரு string ஐ declare செய்யவும் |
08:13 | அதை 5 முறை அச்சடிக்கவும் |
08:16 | பின்வருமாறு நிறங்களின் ஒரு array ஐ declare செய்க @colorArray = அடைப்புகளில ஒற்றை மேற்கோள்களில் red comma white comma blue |
08:32 | foreach loop ஐ பயன்படுத்தி array ன் element களை அச்சடிக்கவும் |
08:36 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
08:40 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08:43 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:48 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:55 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:59 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:07 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:12 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:20 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:34 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |