Difference between revisions of "PERL/C2/while-do-while-loops/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 ! <center>'''Time'''</center> ! <center>'''Narration'''</center> |- | 00.01 |'''Perl''' ல் '''while மற்றும் do-while''' loopகள் குற…')
 
Line 21: Line 21:
 
|-
 
|-
 
|00.12
 
|00.12
| நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2'''
+
| நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2'''
 
   
 
   
 
|-
 
|-
Line 49: Line 49:
 
|-
 
|-
 
|00.45
 
|00.45
|ஒரு conditon... true ஆக இருக்கும் போது  '''while''' loop.... code ன் ஒரு தொகுதியை இயக்குகிறது.  
+
|ஒரு conditon... உண்மையாக இருக்கும் போது  '''while''' loop.... code ன் ஒரு தொகுதியை இயக்குகிறது.  
 
   
 
   
 
|-
 
|-
Line 65: Line 65:
 
|-
 
|-
 
|01.00
 
|01.00
| condition true ஆக இருக்கும்போது code ன் ஒரு பகுதி இயக்கப்படுகிறது
+
| condition உண்மையாக இருக்கும்போது code ன் ஒரு பகுதி இயக்கப்படுகிறது
 
   
 
   
 
|-
 
|-
Line 81: Line 81:
 
|-
 
|-
 
|01.19
 
|01.19
|Terminal ஐ திறந்து டைப் செய்க  
+
|டெர்மினலை திறந்து டைப் செய்க  
 
   
 
   
 
|-
 
|-
Line 89: Line 89:
 
|-
 
|-
 
|01.29
 
|01.29
| '''Enter''' அழுத்துக
+
| '''எண்டரை''' அழுத்துக
 
   
 
   
 
|-
 
|-
Line 105: Line 105:
 
|-
 
|-
 
|01.45
 
|01.45
| '''Enter''' அழுத்துக
+
| '''எண்டரை''' அழுத்துக
 
   
 
   
 
|-
 
|-
 
|01.47
 
|01.47
| '''dollar i''' is equal to zero semicolon
+
| '''dollar i''' equal to பூஜ்ஜியம் semicolon
 
   
 
   
 
|-
 
|-
 
| 01.52
 
| 01.52
| '''Enter ''' அழுத்துக
+
| '''எண்டரை ''' அழுத்துக
 
   
 
   
 
|-
 
|-
 
|01.54
 
|01.54
|'''while''' அடைப்புகளில் '''dollar i less than or equal to four'''  space  
+
|'''while''' அடைப்புகளில் '''dollar i less than or equal to நான்கு'''  space  
 
   
 
   
 
|-
 
|-
 
|02.04
 
|02.04
| curly bracket ஐ திறந்து  '''Enter''' ஐ அழுத்துக பின் டைப் செய்க
+
| curly bracket ஐ திறந்து  '''எண்டரை''' அழுத்தி டைப் செய்க
 
   
 
   
 
|-
 
|-
Line 129: Line 129:
 
|-
 
|-
 
|02.20
 
|02.20
| '''Enter ''' அழுத்துக
+
| '''எண்டரை ''' அழுத்துக
 
   
 
   
 
|-
 
|-
Line 137: Line 137:
 
|-
 
|-
 
|02.27
 
|02.27
| '''Enter''' அழுத்துக
+
| '''எண்டரை''' அழுத்துக
  
 
|-
 
|-
Line 157: Line 157:
 
|-
 
|-
 
|02.46
 
|02.46
|  '''condition'''  true எனில்,  '''while''' loop னுள் உள்ள code இயக்கப்படும்.  
+
|  '''condition'''  உண்மை எனில்,  '''while''' loop னுள் உள்ள code இயக்கப்படும்.  
  
 
|-
 
|-
 
|02.52
 
|02.52
|அதாவது, முதல் முறை நம் '''while''' loop....  'Value of i: 0' ''' என terminal ல் அச்சடிக்கும்.  
+
|அதாவது, முதல் முறை நம் '''while''' loop....  'Value of i: 0' ''' என டெர்மினலில் அச்சடிக்கும்.  
 
   
 
   
 
|-
 
|-
Line 185: Line 185:
 
|-
 
|-
 
|03.35
 
|03.35
|இப்போது terminal க்கு வருவோம்.  
+
|இப்போது டெர்மினலுக்கு வருவோம்.  
 
   
 
   
 
|-
 
|-
 
| 03.37
 
| 03.37
| ஏதேனும் compilation அல்லது syntax error உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க-  
+
| ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க-  
 
   
 
   
 
|-
 
|-
Line 197: Line 197:
 
|-
 
|-
 
| 03.47
 
| 03.47
| '''Enter''' அழுத்துக
+
| '''எண்டரை''' அழுத்துக
 
   
 
   
 
|-
 
|-
 
| 03.49
 
| 03.49
|பின்வரும் வரி terminal ல் காட்டப்படும்
+
|பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
 
   
 
   
 
|-
 
|-
Line 209: Line 209:
 
|-
 
|-
 
|03.56
 
|03.56
| compilation அல்லது syntax error ஏதும் இல்லை என்பதால், அந்த '''Perl''' script ஐ இயக்குவோம் டைப் செய்க-  
+
| compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், அந்த '''Perl''' script ஐ இயக்க டைப் செய்க-  
 
   
 
   
 
|-
 
|-
Line 217: Line 217:
 
|-
 
|-
 
|04.06
 
|04.06
|'''Enter''' அழுத்துக
+
|'''எண்டரை''' அழுத்துக
 
   
 
   
 
|-
 
|-
 
|04.09
 
|04.09
|பின்வரும் வெளியீடு  terminal ல் காட்டப்படும்.  
+
|பின்வரும் வெளியீடு  டெர்மினலில் காட்டப்படும்.  
 
   
 
   
 
|-
 
|-
Line 233: Line 233:
 
|-
 
|-
 
|  04.25
 
|  04.25
| பின் இது condition ஐ சோதித்து அது true எனில் loop ஐ மீண்டும் இயக்கும்.  
+
| பின் இது condition ஐ சோதித்து அது உண்மை எனில் loop ஐ மீண்டும் இயக்கும்.  
 
   
 
   
 
|-
 
|-
Line 249: Line 249:
 
|-
 
|-
 
|04.38
 
|04.38
|condition  true ஆக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி
+
|condition  உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி
 
   
 
   
 
|-
 
|-
Line 344: Line 344:
 
|-
 
|-
 
|  06.43
 
|  06.43
| condition....  true எனில், loop மீண்டும் இயக்கப்படும்.  
+
| condition....  உண்மை எனில், loop மீண்டும் இயக்கப்படும்.  
  
 
|-
 
|-
Line 352: Line 352:
 
|-
 
|-
 
| 06.57
 
| 06.57
|  condition  false ஆகும் வரை அதாவது variable i 5 ஆகும் வரை இந்த loop இயக்கப்படும்.  
+
|  condition  பொய்யாகும் வரை அதாவது variable i 5 ஆகும் வரை இந்த loop இயக்கப்படும்.  
 
   
 
   
 
|-
 
|-
Line 412: Line 412:
 
|-
 
|-
 
|08.03
 
|08.03
|  '''gedit ''' ல்  '''loop dot pl''' file ஐ திறக்கும்
+
|இது '''gedit ''' ல்  '''loop dot pl''' file ஐ திறக்கும்
  
 
|-
 
|-
Line 428: Line 428:
 
|-
 
|-
 
|08.29
 
|08.29
|condition  true இல்லையெனில்.  '''while''' loop code ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது.  
+
|condition  உண்மை இல்லையெனில்.  '''while''' loop code ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது.  
  
 
|-
 
|-
Line 444: Line 444:
 
|-
 
|-
 
|08.57
 
|08.57
| condition  true இல்லையெனில் loop முடிவடையும்.  
+
| condition  உண்மை இல்லையெனில் loop முடிவடையும்.  
  
 
|-
 
|-
Line 508: Line 508:
 
|-
 
|-
 
|10.07
 
|10.07
|அதேசமயம் குறிப்பிடப்பட்ட condition  false ஆகும்போது '''while''' loop ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது.  
+
|அதேசமயம் குறிப்பிடப்பட்ட condition  பொய்யாகும்போது '''while''' loop ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது.  
  
 
|-
 
|-
Line 536: Line 536:
 
|-
 
|-
 
|10.33
 
|10.33
|'''while''' loop மற்றும் '''do-while''' loopகளை பயன்படுத்தி variable ன் எண்ணிக்கை 10 ஐ அடையும்வரை ''' 'Hello Perl' ''' என அச்சடிக்கவும்
+
|'''while''' மற்றும் '''do-while''' loopகளை பயன்படுத்தி variable ன் எண்ணிக்கை 10 ஐ அடையும்வரை ''' 'Hello Perl' ''' என அச்சடிக்கவும்
  
 
|-
 
|-

Revision as of 11:35, 3 August 2014

Time
Narration
00.01 Perl ல் while மற்றும் do-while loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00.06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது;
00.09 Perl ல் while loop
00.11 Perl ல் do-while loop
00.12 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2
00.20 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00.24 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00.28 Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
00.33 Perl ல் for மற்றும் foreach loopகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று.
00.38 அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.
00.43 Perl ல் while loop
00.45 ஒரு conditon... உண்மையாக இருக்கும் போது while loop.... code ன் ஒரு தொகுதியை இயக்குகிறது.
00.50 while loop ன் syntax -
00.53 while space அடைப்புகளில் condition
00.58 curly bracket ஐ திறந்து
01.00 condition உண்மையாக இருக்கும்போது code ன் ஒரு பகுதி இயக்கப்படுகிறது
01.04 curly bracket ஐ மூடவும்
01.07 எனவே condition பூர்த்தியடையவில்லை எனில் என்னாகும்? பின், உள்ளே இருக்கும் code ஒரு முறை கூட இயக்கப்படாமல் while loop முடிவடையும்.
01.16 இப்போது while loop க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம்.
01.19 டெர்மினலை திறந்து டைப் செய்க
01.22 gedit whileLoop dot pl space ampersand
01.29 எண்டரை அழுத்துக
01.31 இது gedit ல் whileLoop.pl file ஐ திறக்கும்
01.34 இப்போது பின்வரும் code ஐ டைப் செய்க
01.37 hash exclamation mark slash u s r slash bin slash perl
01.45 எண்டரை அழுத்துக
01.47 dollar i equal to பூஜ்ஜியம் semicolon
01.52 எண்டரை அழுத்துக
01.54 while அடைப்புகளில் dollar i less than or equal to நான்கு space
02.04 curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்தி டைப் செய்க
02.08 print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon, dollar i slash n semicolon
02.20 எண்டரை அழுத்துக
02.22 dollar i plus plus semicolon
02.27 எண்டரை அழுத்துக
02.28 curly bracket ஐ மூடவும்
02.31 while loop ஐ விளக்குகிறேன்.
02.33 variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம்.
02.38 $i less than or equal to 4 என இப்போது while loop க்கு conditionஐ குறிப்பிட்டுள்ளோம் .
02.46 condition உண்மை எனில், while loop னுள் உள்ள code இயக்கப்படும்.
02.52 அதாவது, முதல் முறை நம் while loop.... 'Value of i: 0' என டெர்மினலில் அச்சடிக்கும்.
03.01 பின் $i++ .... variable i ன் மதிப்பில் ஒன்றைக் கூட்டும்.
03.08 இப்போது மீண்டும் loop condition $i<=4 மதிப்பிடப்படும்.
03.16 i ன் மதிப்பு 5 ஆக மாறும் போது loop முடிவடையும்.
03.22 இங்கே i equal to 0, 1, 2, 3, 4 வரை while loop இயக்கப்படுகிறது.
03.32 file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
03.35 இப்போது டெர்மினலுக்கு வருவோம்.
03.37 ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க-
03.42 perl hyphen c whileLoop dot pl
03.47 எண்டரை அழுத்துக
03.49 பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
03.52 whileLoop.pl syntax OK
03.56 compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், அந்த Perl script ஐ இயக்க டைப் செய்க-
04.02 perl whileLoop dot pl
04.06 எண்டரை அழுத்துக
04.09 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
04.14 இப்போது do-while loop பற்றி காண்போம்
04.20 do...while statement ஆனது code ன் தொகுதியை ஒருமுறையாவது இயக்கும்.
04.25 பின் இது condition ஐ சோதித்து அது உண்மை எனில் loop ஐ மீண்டும் இயக்கும்.
04.30 do-while loop க்கான syntax -
04.34 do space
04.36 open curly bracket
04.38 condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி
04.42 close curly bracket பின் space
04.45 while space அடைப்புக்களில் condition பின் semicolon
04.50 டெர்மினலைத் திறந்து டைப் செய்க;
04.54 gedit doWhileLoop dot pl space ampersand
05.03 எண்டரை அழுத்துக
05.05 இது gedit ல் doWhileLoop.pl file ஐ திறக்கும்
05.09 பின்வரும் code ன் தொகுதியை டைப் செய்க-
05.11 hash exclamation mark slash u s r slash bin slash perl எண்டரை அழுத்துக
05.21 dollar i equals to பூஜ்ஜியம் semicolon எண்டரை அழுத்துக
05.27 do space
05.29 open curly bracket எண்டர்.... டைப் செய்க
05.33 print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n semicolon
05.46 எண்டரை அழுத்துக
05.48 dollar i plus plus semicolon
05.52 எண்டரை அழுத்துக
05.54 close curly bracket
05.56 space while space அடைப்புகளில் dollar i less than or equal to four
06.06 semicolon
06.10 இங்கே ஒரு do-while loop க்கான விளக்கம் உள்ளது.
06.13 variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம்.
06.18 முதல்முறை conditionஐ சோதிக்காமலேயே do-while loop வெளியீட்டை 'Value of i colon 0' என டெர்மினலில் அச்சடிக்கும்
06.28 loop ஒவ்வொரு முறை இயக்கப்படும்போதும் $i++ ஆனது variable i ன் மதிப்புடன் ஒன்றைக் கூட்டும்.
06.36 இரண்டாம் முறை, $i less than or equal to 4 என்ற condition சோதிக்கப்படும்.
06.43 condition.... உண்மை எனில், loop மீண்டும் இயக்கப்படும்.
06.48 இங்கே, இரண்டாம் முறை டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு 'Value of i colon 1' என இருக்கும்.
06.57 condition பொய்யாகும் வரை அதாவது variable i 5 ஆகும் வரை இந்த loop இயக்கப்படும்.
07.05 file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
07.09 இப்போது, ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதான என சோதிக்க டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க.
07.16 perl hyphen c doWhileLoop dot pl
07.21 பின் எண்டரை அழுத்துக
07.23 பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
07.26 doWhileLoop.pl syntax OK
07.30 compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், இப்போது Perl script ஐ இயக்குவோம்.
07.36 டைப் செய்க perl doWhileLoop dot pl
07.41 பின் எண்டரை அழுத்துக
07.43 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
07.48 இப்போது, while மற்றும் do-while loopகளுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தைக் காண்போம்.
07.53 டெர்மினலை திறந்து டைப் செய்க -
07.55 gedit loop dot pl space ampersand
08.01 எண்டரை அழுத்துக
08.03 இது gedit ல் loop dot pl file ஐ திறக்கும்
08.07 இப்போது காட்டப்படும் code ன் தொகுதியை டைப் செய்க.
08.12 ஒரு variable count ஐ declare செய்து அதை பூஜ்ஜியத்திற்கு initialize செய்துள்ளோம்
08.19 while loop condition ல், variable count பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என சோதிக்கிறோம்.
08.29 condition உண்மை இல்லையெனில். while loop code ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது.
08.36 do...while loop ல், முதலில் code ஐ இயக்குகிறோம் பின் condition ஐ சோதிக்கிறோம்.
08.44 எனவே, code ஒருமுறையாவது இயக்கப்படும்.
08.49 பின் variable count பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என்ற condition சோதிக்கப்படுகிறது.
08.57 condition உண்மை இல்லையெனில் loop முடிவடையும்.
09.02 இப்போது file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
09.05 இப்போது, compilation அல்லது syntax பிழைகள் ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டெர்மினலில் டைப் செய்க
09.12 perl hyphen c loop dot pl
09.16 எண்டரை அழுத்துக
09.19 பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்.
09.22 loop dot pl syntax OK
09.26 compilation மற்றும் syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், Perl script ஐ இயக்குவோம்.
09.31 டைப் செய்க perl loop dot pl
09.36 எண்டரை அழுத்துக
09.38 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
09.43 I am in do-while loop
09.46 இங்கே 'I am in while loop' என்ற வெளியீட்டு செய்தி ஏதும் இல்லை என்பதை காணலாம்
09.52 இந்த செய்தி while loop னுள் நாம் அச்சடித்தது.
09.59 இது குறிப்பது,
10.01 condition ஐ மதிப்பிடுவதற்கு முன்பே ஒருமுறையாவது do-while loop இயங்குகிறது
10.07 அதேசமயம் குறிப்பிடப்பட்ட condition பொய்யாகும்போது while loop ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது.
10.15 இப்போது இந்த வித்தியாசம் புரியும் என நம்புகிறேன்.
10.18 while மற்றும் do-while loopகள் பற்றி அவ்வளவுதான்.
10.22 சுருங்கசொல்ல.
10.24 இந்த டுடோரியலில், நாம் கற்றது -
10.26 உதாரண ப்ரோகிராம்களைப் பயன்படுத்தி Perl ல் while loop மற்றும் do-while loop
10.31 இங்கே உங்களுக்கான பயிற்சி -
10.33 while மற்றும் do-while loopகளை பயன்படுத்தி variable ன் எண்ணிக்கை 10 ஐ அடையும்வரை 'Hello Perl' என அச்சடிக்கவும்
10.41 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10.45 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10.49 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10.53 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
10.56 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11.00 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11.04 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11.12 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.


11.17 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11.24 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11.36 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst