Difference between revisions of "Java/C2/Introduction-to-Array/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00:07 | | 00:07 | ||
− | | இதில் கற்கபோவது | + | | இதில் கற்கபோவது: ''' arrayகளை உருவாக்குவது, arrayகளில் elementகளை அணுகுவது"' |
− | ''' arrayகளை உருவாக்குவது | + | |
− | arrayகளில் elementகளை அணுகுவது"' | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:14 | | 00:14 | ||
− | | நான் பயன்படுத்துவது | + | | நான் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse 3.7''' |
− | + | ||
− | '''Ubuntu 11.10''', | + | |
− | + | ||
− | '''JDK 1.6''' மற்றும் | + | |
− | + | ||
− | '''Eclipse 3.7''' | + | |
− | + | ||
|- | |- | ||
Line 224: | Line 214: | ||
|- | |- | ||
| 06:28 | | 06:28 | ||
− | | எழுதுக | + | | எழுதுக: '''int n, x ; ''' '''for(x = 4; x < 10; x = x + 1){''' '''n = x + 1;''' '''squares [x] = n * n;''' '''} ''' |
− | + | ||
− | + | ||
− | '''int n, x ; ''' | + | |
− | + | ||
− | '''for(x = 4; x < 10; x = x + 1){''' | + | |
− | + | ||
− | '''n = x + 1;''' | + | |
− | + | ||
− | '''squares [x] = n * n;''' | + | |
− | + | ||
− | '''} ''' | + | |
|- | |- | ||
Line 307: | Line 286: | ||
|- | |- | ||
| 09:26 | | 09:26 | ||
− | | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | + | | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
− | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | + | |
|- | |- | ||
| 09:34 | | 09:34 | ||
Line 315: | Line 293: | ||
|- | |- | ||
| 09:40 | | 09:40 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
|- | |- | ||
| 09:50 | | 09:50 | ||
− | | மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும் | + | | மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
|- | |- |
Latest revision as of 14:48, 28 February 2017
Time | Narration |
00:02 | Arrays-க்கு அறிமுகம் குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:07 | இதில் கற்கபோவது: arrayகளை உருவாக்குவது, arrayகளில் elementகளை அணுகுவது"' |
00:14 | நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7 |
00:25 | இந்த tutorial-ஐ தொடர, Java-ல் data types மற்றும் for loop ஐ தெரிந்திருக்க வேண்டும் |
00:32 | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும |
00:38 | Arrays என்பது dataகளின் தொகுப்பு |
00:40 | உதாரணமாக, மதிப்பெண் பட்டியல், பெயர் பட்டியல், வெப்பநிலை பட்டியல், மழைப்பொழிவு பட்டியல், |
00:47 | ஒவ்வொரு item மும் அதன் நிலை அடிப்படையில் index செய்யப்பட்டுள்ளது |
00:52 | முதல் element-ன் index... 0. |
00:55 | இரண்டாம் element-ன் index... 1. மேலும் அதேபோல. |
00:59 | data-ஐ சேமிப்பதைப் பார்ப்போம். |
01:03 | Eclipse-க்கு வருவோம் |
01:06 | class ArraysDemo ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது |
01:11 | main method-னுள், மழைபொழிவு data-ஐ சேர்ப்போம். |
01:16 | main function-னுள் எழுதுக |
01:18 | int rainfall open close brackets equal to curly bracketகளினுள் எழுதுக 25, 31, 29, 13, 27, 35, 12 கடைசியாக semicolon. |
01:53 | variable rainfall-க்கு பின் square braceகள் இருப்பதை கவனிக்கவும். |
01:58 | இது rainfall... integerகளின் array என declare செய்கிறது |
02:03 | braceகள் arrayன் elementகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. |
02:09 | இப்போது data-ஐ அணுகுவோம். |
02:12 | அடுத்த வரியில் எழுதுக |
02:14 | System dot out dot println rainfall square bracketகளினுள் 2 |
02:28 | index எண் 2 உள்ள element ஐ அச்சிடுகிறோம். |
02:32 | அதாவது, arrayன் மூன்றாம் element. அது 29. |
02:38 | program ஐ சேமித்து இயக்குவோம் |
02:43 | பார்ப்பது போல, வெளியீடு மூன்றாம் element, அதாவது 29. |
02:49 | 2 என்பதை 0 ஆக எழுதுவோம் |
02:56 | program-ஐ சேமித்து இயக்குவோம் |
03:00 | பார்ப்பதுபோல, வெளியீடு முதல் மதிப்பு. அதாவது 25 |
03:07 | இப்போது முதல் item-ன் மதிப்பை மாற்றுவோம் |
03:13 | எழுதுக rainfall [0] = 11; |
03:27 | இப்போது அதன் மதிப்பை பார்ப்போம். program ஐ சேமித்து இயக்குவோம் |
03:34 | பார்ப்பதுபோல, மதிப்பு 11 ஆக மாறியுள்ளது. |
03:40 | இப்போது arrayன் அளவு மட்டும் தெரியும் மதிப்புகள் தெரியாது எனில் என்னாகும். |
03:45 | அதுமாதிரி array-ஐ உருவாக்குவதைப் பார்ப்போம். |
03:49 | main function-ல் அனைத்தையும் நீக்கி எழுதுவோம் |
03:57 | int squares [] = new int [10]; |
04:19 | இந்த statement... 10 elementகளை கொண்ட intergerகளின் array-ஐ உருவாக்குகிறது. arrayன் பெயர் squares. |
04:30 | அதற்கு சில மதிப்புகளை சேர்ப்போம் |
04:33 | எழுதுக |
04:35 | squares[0] = 1; |
04:43 | அடுத்த வரியில் squares[1] = 4; |
04:53 | அடுத்த வரியில் squares[2] = 9; |
05:04 | squares[3] = 16; |
05:15 | முதல் நான்கு எண்களின் இருபடிகளை எழுதியுள்ளோம். |
05:20 | array-ன் மற்ற elementகளின் நிலை என்ன. அவை கொண்டுள்ளதை காண்போம் |
05:26 | arrayன் ஆறாம் மதிப்பை அச்சடிப்போம். |
05:30 | எழுதுக System.out.println(squares [5]); |
05:56 | program-ஐ சேமித்து இயக்குவோம். மதிப்பு zero என காண்கிறோம். |
06:05 | ஏனெனில் integerகளின் array ஐ உருவாக்கும்போது, அனைத்து மதிப்புகளும் 0-க்கு initialize செய்யப்படுகிறது. |
06:11 | அதேபோல floatகளின் array மதிப்புகள் 0.0 -க்கு initialize செய்யப்படும். |
06:18 | arrayனுள் ஒவ்வொரு மதிப்பையும் எழுதுவது பெரிய செயலாக இருக்கும். அதற்கு பதில் for loop ஐ பயன்படுத்துவோம். |
06:28 | எழுதுக: int n, x ; for(x = 4; x < 10; x = x + 1){ n = x + 1; squares [x] = n * n; } |
07:25 | 4 முதல் 9 வரை எண்களை iterate செய்து அதற்கான element ஐ array-னுள் அமைப்போம். |
07:36 | வெளியீட்டைக் காண்போம். |
07:38 | பார்ப்பதுபோல, array-ன் ஆறாம element ஐ அச்சடிக்கிறோம். சேமித்து இயக்கவும் |
07:52 | ஆறாம் element இப்போது 6 ன் இருபடியான 36 என பார்க்கிறோம் |
07:57 | உண்மையில் இப்போது for loop-னுள் அனைத்து மதிப்புகளையும் அமைக்க முடியும். |
08:03 | கைமுறையாக அமைக்கப்பட்ட மதிப்புகளின் வரிகளை நீக்கவும். 4 ஐ 0ஆக்கவும் |
08:14 | இவ்வாறு index 0 முதல் 9 வரையான அனைத்து elementகள் அதனதன் இருபடிகளுக்கு அமைக்கப்படுகிறது. |
08:21 | மூன்றாம் element-ன் மதிப்பைக் காண்போம். |
08:25 | 5 ஐ 2 ஆக்குவோம் |
08:30 | சேமித்து இயக்கவும் |
08:35 | பார்ப்பதுபோல, loop ல் மூன்றாம் elementன் மதிப்பு அமைக்கப்பட்டுள்ளது. அது 9. |
08:42 | இவ்வாறு, arrayகளை உருவாக்கி பயன்படுத்தலாம். |
08:50 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
08:53 | இதில் array ஐ declare மற்றும் initialize செய்வது மற்றும் array ன் elementகளை அணுகுவதைக் கற்றோம் |
09:01 | பயிற்சியாக கொடுக்கப்பட்ட integersன் array ல் உள்ள elementகளின் கூடுதலைக் கண்டறியவும். |
09:10 | இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
09:19 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
09:26 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:34 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
09:40 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:50 | மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09:57 | தமிழாக்கம் பிரியா. நன்றி |