Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-3/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 137: Line 137:
 
|-  
 
|-  
 
|03:58  
 
|03:58  
|ummmm..... இதை comment out செய்யலாம்  
+
|ummmm..... இதை comment out செய்யலாம் இதை உதாசீனம் செய்யலாம்.  
|-
+
|03:59
+
|இதை உதாசீனம் செய்யலாம்.  
+
 
|-  
 
|-  
 
|04:01  
 
|04:01  
Line 167: Line 164:
 
|-  
 
|-  
 
|05:02  
 
|05:02  
|அது இப்போது உங்களுக்கு தெரியும்.  
+
|அது இப்போது உங்களுக்கு தெரியும். தப்பாகிவிட்ட என் date of birth ஐ மாற்றுவதை காட்டுகிறேன்.  
|-
+
|05:03
+
|தப்பாகிவிட்ட என் date of birth ஐ மாற்றுவதை காட்டுகிறேன்.  
+
 
|-  
 
|-  
 
|05:09  
 
|05:09  

Latest revision as of 15:35, 27 February 2017

Time Narration
00:00 இந்த tutorial லில் கொஞ்சம் data வை database இல் உள்ளிடுவதை பார்க்கலாம்.
00:07 இதை செய்ய நமது "mysql query" function ஐ பயன்படுத்துவோம்.
00:12 இங்கே நமது... records.... இருக்கின்றன.
00:16 tutorial ஐ மீண்டும் செய்கிறேன். முதல் முறை சரியாக வரவில்லை.
00:22 முதலில் அந்த டாடாவை delete செய்கிறேன்.
00:29 சரி.. இப்போது blank table இருக்கிறது..எந்த data வும் table இல் இல்லை.
00:37 அதை பார்கிறோம்.
00:40 இவை நமது field names மட்டுமே.
00:43 ஆரம்பத்துக்கு இதை இங்கே comment செய்யலாம்.
00:47 "write some data". இப்போது ஒரு query ஐ அமைப்பதன் மூலம் data வை எழுதலாம்.
00:52 ஆகவே... "write" ... பின் "mysql query" function ஐ பயன்படுத்தலாம்.
00:57 தேவை ஒரு parameter .. நமது sql query.
01:02 இதை செய்ய type செய்வோம் "INSERT" ... data வை insert செய்ய..
01:06 "INSERT INTO" என்றும் சொல்லலாம்.
01:09 இதை ஏன் capitals இல் எழுதினேன் என்றால் இது sql code.
01:14 uppercase இல் டைப் செய்யும் எதுவும் sql code ஆகும்.
01:19 lowercase இல் டைப் செய்தால் அது table name, database name அல்லது database இல் எழுதும் data ஆக இருக்கலாம்.
01:28 ஆகவே "INSERT INTO people" ... அது நமது table name
01:33 பின் "VALUES" .. brackets இல் ஒவ்வொரு value விக்கும் சிறு இடத்தை ஒதுக்குவோம்.
01:42 ஆகவே 1,2,3,4,5.
01:46 5 field கள் ... ஆகவே சரியாக 5 database துண்டுகள் எழுதுவோம்.
01:53 நமக்குத்தேவை id, firstname, lastname, gender வரை....
01:58 இவை single quotes இல் கமாவால் பிரிக்கப்பட்டு உருவாக்கப்படும்..
02:07 double quotes ஐ பயன்படுத்துவதில்லை. ஏனெனில் இவை இறுதியில் அதாவது ஆரம்பத்திலும் இறுதியிலும் வரும்.
02:15 நமது id ஐ இங்கே insert செய்ய வேண்டாம்.
02:18 அடுத்தது firstname - ஆகவே "Alex" என்கிறேன்.
02:22 என் lastname "Garrett" என்கிறேன்.
02:25 என் date of birth க்கு ஒரு date function ஐ உருவாக்குகிறேன். அது variable "date" க்கு சமம்.
02:31 அதன் structure ஐ அமைக்கிறேன்.
02:35 இங்கிருக்கும் நமது database இல் value வை insert செய்ய, scroll down செய்து பார்க்க calender function இல் dates உள்ளது.
02:44 23rd மீது சொடுக்கி, இந்த field இன் structure ஐ காணலாம்.
02:50 long format இல் வருடம்.
02:52 அடுத்து மாதம் (பின்) தேதி
02:55 ஆகவே 2009 02 23 அது 23rd of the 2nd, 2009.
03:02 ஆகவே நமது date function ஐ structure செய்வது capital Y m பின் d நடுவில் hyphen உடன்...
03:13 இப்படித்தான் structure செய்ய வேண்டும்.
03:16 இது இதற்கு equal ..அது நடப்பு தேதி
03:20 இந்த date ஐ பயன்படுத்தி .. இதுதான் நமது date இன் structure ... இங்கே table இல் insert செய்யலாம்.
03:28 கடைசி gender ... நான் male என்பதால் இங்கே "M" என எழுதுகிறேன்.
03:34 வேலை செய்யுமென நம்பி இயக்குவோம்.
03:37 அதற்கு முன் "or die" என்று சொல்லி mysql error ஆல் முடிக்கலாம்.
03:44 இதை இப்போதைக்கு விட்டுவிடுகிறேன். சேர்ப்பதானால் சேர்க்கலாம்.
03:50 நமது page ஐ refresh செய்யலாம்
03:53 பார்ப்பது கடைசி tutorial லில் இருந்து...
03:58 ummmm..... இதை comment out செய்யலாம் இதை உதாசீனம் செய்யலாம்.
04:01 tutorial இல் இந்த பகுதியை இது முழுக்க விட்டுவிடும்.
04:08 ஆகவே நான் காட்டும் code க்கு திரும்பலாம்... refresh.
04:14 இரண்டு முறை refresh செய்ததால் 2 records உள்ளிடப்பட்டன!
04:24 browse க்குப்போய் scroll down செய்ய.. ஒன்றை நீக்கலாம்... குறிப்பிட்டdata database இல் வந்துவிட்டது.
04:35 நடப்பு date ஐ date of birth ஆக வைத்துவிட்டேன். அப்படி செய்ய நினைக்கவில்லை.
04:43 date of birth ஐ current date ஆக குறிக்க வேண்டாம். நான் இன்று பிறக்கவில்லையே!
04:48 firstname சரி. என் lastname சரி. gender சரி.
04:53 என் id இப்போது 6 என்பதை காணவும். அடுத்த முறை (ஒரு) record ஐ உள்நுழைத்தால் அது 7 பின் 8 என்று போகும்.
05:02 அது இப்போது உங்களுக்கு தெரியும். தப்பாகிவிட்ட என் date of birth ஐ மாற்றுவதை காட்டுகிறேன்.
05:09 இந்த 2 வரிகளை comment செய்கிறேன், rerun செய்ய வேண்டாம்.
05:15 ஒரு புதிய variable ஐ உருவாக்கலாம். இதை "update data" என்று comment செய்வோம்.
05:20 நடப்பு variable "update" எனப்படும். அது "mysql query" function க்கு சமம்.
05:26 parameter உள் "mysql query" code ஐயே அழைக்கலாம்.
05:32 ஆகவே type செய்யலாம் ... "UPDATE" பின் table name .. அது "people".
05:38 பின் "SET" அமைக்க வேண்டிய field ஐ குறிப்பிட வேண்டும்.
05:43 அது இங்கே "d o b" அது equal to என் உண்மையான பிறந்த நாள். 1989 வருடம், மாதம் November, தேதி 16.
05:57 இந்த command ஐ இயக்கினால் ... உண்மையில் இந்த table இல் எல்லாருக்குமே date of birth ஐ இதற்கு அமைக்கிறோம்!
06:05 ஏன்? எங்கே update செய்ய வேண்டுமென குறிக்கவில்லை.
06:10 என்ன செய்யலாம்... "WHERE id=6" எனலாம். ஏனெனில் என் unique id 6.
06:18 இங்கே பார்க்கலாம்.
06:23 இல்லாவிட்டால் அது எல்லாருடையதையும் update செய்துவிடும்.
06:26 இந்த id unique. என் id ஐ மட்டும் update செய் என்பது நல்லது.
06:32 இப்படியும் சொல்லலாம்.... "WHERE firstname equals Alex". ஆனால் இது அலெக்ஸ் என முதல் பெயர் உள்ள எல்லாருக்கும் (record ஐ) update செய்துவிடும்.
06:41 "AND lastname equals Garrett" எனலாம்.
06:46 அப்போதும் database இல் ஒரே firstname உம் lastname உம் உள்ளவர் இருக்கலாம். risk இன்னும் இருக்கிறது.
06:54 ஆகவே நமது "unique" அடையாளத்தை பயன்படுத்துவதே நல்லது. அதன் key word "unique id" எனக்கு அது 6.
07:00 இப்போதைக்கு date of birth 2009 க்கு அமைக்கப்பட்டது. அது current date.
07:06 page ஐ refresh செய்ய, ஒன்றும் நடக்கவில்லை. ஏன்? வெறுமே ஒரு command ஐ இயக்கினோம்.
07:11 browse இல் refresh செய்ய சொடுக்கி scroll down செய்ய... குறிப்பிட்ட மாற்றங்கள் உள்ளன. மீதி அப்படியே இருக்கிறது.
07:21 database இல் data update செய்வது போன்ற எதற்கும் ... எந்த data வை update செய்ய வேண்டுமென குறிப்பிட வேண்டும்.
07:29 இங்கே "dob" ஐ குறிப்பிட்டேன். அது தவறானதை சரி செய்ய.
07:34 lastname ஐ கூட update செய்திருக்கலாம்.
07:36 எங்கே update செய்ய வேண்டும் என குறிப்பிட வேண்டும்.
07:40 ஆகவே இந்த record என்று சொன்னேன். அதுவே இந்த நீண்ட வரி.
07:46 இவை records. குறிப்பிட்டது "WHERE" .. id 6 க்கு சமம். ஆகவே அது என் unique record ஐ update செய்தது.
07:56 ஆகவே இதுவே கற்றது - values insert செய்தல், சில value க்களை update செய்தல். இது தவறை திருத்த இருக்கலாம். அல்லது ஏதேனும் data வை update செய்ய. அது database உடன் அடிக்கடி நிகழ்வதுதான்.
08:10 அடுத்து database இல் இருந்து தகவலை படிப்பதையும், (அதை) பயனருக்கு காட்டுவதையும் பார்க்கலாம்.

Contributors and Content Editors

Gaurav, Priyacst