Difference between revisions of "PHP-and-MySQL/C2/Functions-Advanced/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 24: | Line 24: | ||
|switch .. switch condition ஐ இடுகிறேன். switch இன் input 'op' | |switch .. switch condition ஐ இடுகிறேன். switch இன் input 'op' | ||
|- | |- | ||
− | | | + | |01:09 |
|இதற்கு ஒரு block ... சொல்வது case = plus. பின் இதை செயலாக்க... | |இதற்கு ஒரு block ... சொல்வது case = plus. பின் இதை செயலாக்க... | ||
|- | |- | ||
Line 123: | Line 123: | ||
|அதை இங்கே கீழே வைக்கிறேன்; | |அதை இங்கே கீழே வைக்கிறேன்; | ||
+ | |- | ||
|06:28 | |06:28 | ||
|refresh செய்ய.. 20 சரியாயிற்று. 10 + 10 20 என function மூலம் கிடைத்தது. | |refresh செய்ய.. 20 சரியாயிற்று. 10 + 10 20 என function மூலம் கிடைத்தது. |
Latest revision as of 15:25, 27 February 2017
Time | Narration |
00:02 | Advanced Function குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு! இங்கு சிறு calculator program ஐ உருவாக்கலாம். |
00:11 | input value வை ஏற்கும் ஒரு function ஐ கையாளுகிறோம். இதிலிருந்து mathematical operation முடித்து ஒரு value பெற வேண்டும். |
00:20 | முன் செய்தது போலவே ஒரு function ஐ உருவாக்கலாம். இதை 'calc' என்கிறேன். |
00:27 | block ஐ முதலில் உருவாக்கி உள்ளே type செய்கிறேன். 'number1', 'number2' பின் 'operator' |
00:35 | இதோ ஒரு numerical value. இது user-input ஐ பொருத்து integer அல்லது decimal. இதுவும் அதே. இது 'add' 'subtract' 'multiply' 'divide' ஆகியவற்றின் string value. |
00:52 | function னின் உள்ளே code உருவாக்கலாம். ஒரு switch statement ஐ உருவாக்கலாம். |
01:00 | switch .. switch condition ஐ இடுகிறேன். switch இன் input 'op' |
01:09 | இதற்கு ஒரு block ... சொல்வது case = plus. பின் இதை செயலாக்க... |
01:18 | ஒரு புதிய variable ..'total' ஐ உருவாக்கலாம். அது equal to 'num1' அது இங்கே input. கூடுதலாக 'num2' |
01:32 | ஒரு semicolon ஆல் break செய்யலாம். இதை switch statement ஐ ஒரு function உடன் சேர்த்து சுலபமாக செய்யலாம். |
01:44 | பல் வேறு விஷயங்களை statements உள்ளும் functions உள்ளும் செய்யலாம். |
01:52 | இது 'plus' க்கு ஒரு case. user கொடுத்த 'plus' இதற்கு சமமானால், அது 'num1' ஐ 'num2' க்கு கூட்டுகிறது. |
02:03 | இன்னொரு 'case' ஐ உருவாக்கலாம். இது 'minus'. type செய்கிறேன். total = 'num1' - 'num2' |
02:17 | கீழே போகலாம். break ஆவதை உறுதி செய்க. |
02:21 | இந்த code ஐ copy செய்யலாம். |
02:24 | இங்கே சொல்வது 'multiply' இங்கே 'divide'. sign ஐ அவசியமாக மாற்றவும். |
02:34 | இங்கே என்ன நடக்கிறது என்று புரியாவிட்டால் e-mail தொடர்பு கொள்ளவும். எந்த குழப்பமானாலும் தீர்த்துவிடலாம். |
02:45 | நாம் echo out செய்யும் default... 'unknown operator'. சரியா? |
02:51 | இதை கொஞ்சம் பார்த்துவிட்டு function ஐ call செய்யலாம். |
02:56 | இங்கே ஒரு function calculator - calc என பெயரிட்டது உள்ளது. அது ஒரு number ஐ input ஆக ஏற்கிறது; பின் இரண்டாம் number ... பின் ஒரு operator ..அது 'plus' 'minus' 'multiply' அல்லது 'divide' ஆக இருக்கலாம். |
03:12 | இதை arithmetic operator tutorial இல் பார்த்தீர்கள். |
03:20 | உள்ளே ஒரு switch statement உள்ளது; இது 'op' ஐ கணக்கில் கொள்கிறது. இது enter செய்ததை எடுக்கிறது. அது equals 'plus' எனில் இந்த statement க்கு switch over செய்கிறது. இப்படி எழுதுவது சுலபம், திறன் வாய்ந்தது. |
03:42 | equals to 'plus' எனில் புது variable 'total' உருவாகிறது. |
03:48 | அது உள்ளிட்ட இரண்டு எண்களையும் கூட்டி வரும் தொகை. |
03:56 | இங்கே சொல்வது அது ஒரு 'minus' எனில், பின் variable 'total' – சரி, நினைவில் வைக்கவும் variable 'total' ஒரு முறைதான் இதற்கு set செய்யப்படும். case plus அல்லது minus ஆக, இந்த total variable ... number 1 - number 2 இதே போல் multiply, divide க்கும். |
04:21 | இப்போது இது ஒன்றுமே செய்யாது. Refresh ... இங்கே ஒன்றுமில்லை. ஏன்?நாம் function ஐ இன்னும் call செய்யவில்லை. |
04:33 | இப்போது function ஐ call செய்லாம். calc என்று சொல்லி நம் value களை உள்ளிடலாம். |
04:40 | இரண்டு number களை தரலாம். 10 , 10 ஒரு 'plus' . சரி 20 வரும். refresh செய்ய என்ன வருகிறது? ஒன்றுமில்லை. ஏன்? |
04:55 | இதை இன்னும் echo out செய்யவில்லை. variable ஆக மட்டும் அமைத்தோம். |
05:01 | ஆகவே calc output ஐ echo செய்யலாம். refresh செய்ய அப்போதும் ஒன்றுமில்லை. |
05:11 | ஏன்? இங்கே return output ஏதுமில்லை. ஆகவே, ஒவ்வொரு case இலும் நாம் 'return total' என்போம். |
05:24 | இதென்ன செய்கிறது? function ஐ ஒரு variable ஆக நினைத்தால் அது function இன் value வை total என வைக்கிறது. |
05:32 | இங்கே சொல்வதை return செய் என்று சொல்ல function அதற்கு equal ஆகும். |
05:39 | ஆகவே சொல்வது return total. ஒவ்வொரு case க்கு அதை copy paste செய்யலாம். |
05:47 | அதை unknown operator க்கு செய்யும் அவசியமில்லை. இங்கே operator ஏதுமில்லை. |
05:58 | refresh செய்யலாம். |
06:00 | இன்னும் ஏதுமில்லை. ஏனென்று ஊகிக்க முடியுமா? |
06:04 | காரணம் .. இதை ஒரு function இன் உள்ளே.... echo செய்தேன். அது தவறு. |
06:10 | function இன் bracket இங்கே ஆரம்பித்து இங்கே முடிகிறது. |
06:15 | அதை இங்கே கீழே வைக்கிறேன்; |
06:28 | refresh செய்ய.. 20 சரியாயிற்று. 10 + 10 20 என function மூலம் கிடைத்தது. |
06:37 | வேறு value க்களை தரலாம். 13 , 7 , divide. என்ன கிடைத்தது? |
06:46 | சரி, இப்போது நீளமான decimal number. function இன் தரத்தை சோதிக்க. முதல் number, இரண்டாம் number , operator. |
07:00 | switch statement மூலம் அது எது என கண்டு பிடித்து சரியான operation ஐ செய்கிறது. |
07:06 | அதை நிர்ணயிக்க முடியாததால் unknown operator error கிடைக்கிறது. |
07:11 | உதாரணமாக 'a' ஐ எடுத்துக்கொள்ளலாம். அது valid operator இல்லை. refresh செய்ய.. unknown operator வருகிறது. இத்துடன் advanced functions tutorial முடிகிறது. value ஒன்றை input செய்து return command மூலம் return value வை echo out செய்யலாம் என பார்த்தோம். |
07:31 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |