Difference between revisions of "KTurtle/C3/Programming-Concepts/Tamil"
From Script | Spoken-Tutorial
PoojaMoolya (Talk | contribs) |
|||
Line 1: | Line 1: | ||
{|border =1 | {|border =1 | ||
− | + | |Time | |
− | + | |Narration | |
|- | |- | ||
− | + | |00:01 | |
− | + | |வணக்கம். | |
|- | |- | ||
− | + | |00:03 | |
− | + | |'''KTurtle''' ல் '''ப்ரோகிராமிங் கோட்பாடுகள்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. | |
|- | |- | ||
− | + | |00:08 | |
− | + | |இந்த டுடோரியலில் நாம் கற்க போவது | |
|- | |- | ||
− | + | |00:12 | |
− | + | |KTurtle ல் ஒரு ப்ரோகிராம் எழுதுதல் | |
|- | |- | ||
− | + | |00:15 | |
− | + | |பயனரின் உள்ளீட்டை சேமிக்க variableகளை பயன்படுத்துதல் | |
|- | |- | ||
− | + | |00:18 | |
− | + | |canvas ல் அச்சடிக்க print command ஐ பயன்படுத்துதல் | |
|- | |- | ||
− | + | |00:22 | |
− | + | |ஒரு வரியை Comment செய்தல் | |
|- | |- | ||
− | + | |00:24 | |
− | + | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 11.10. KTurtle பதிப்பு 0.8.1 beta. | |
|- | |- | ||
− | + | |00:37 | |
− | + | | KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம் | |
|- | |- | ||
− | + | |00:43 | |
− | + | |இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். '''http://spoken-tutorial.org''' | |
|- | |- | ||
− | + | |00:49 | |
− | + | |ஆரம்பிக்கும் முன், '''KTurtle''' பற்றிய சில அடிப்படை விஷயங்களைக் கற்போம். | |
|- | |- | ||
− | + | |00:55 | |
− | + | |canvas ல் காட்டப்படும் "Turtle"... "sprite" எனப்படும். | |
|- | |- | ||
− | ||01 | + | ||01:00 |
||"Sprite" என்பது திரை முழுதும் நகரும் ஒரு சிறிய படம். உ.தா. Cursor ஒரு sprite. | ||"Sprite" என்பது திரை முழுதும் நகரும் ஒரு சிறிய படம். உ.தா. Cursor ஒரு sprite. | ||
|- | |- | ||
− | + | |01:10 | |
− | + | |"spritehide" command... '''Turtle''' ஐ canvas ல் இருந்து மறைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |01:15 | |
− | + | |"spriteshow" command... '''Turtle''' மறைந்திருந்தால் அதைக் காட்டுகிறது. | |
|- | |- | ||
− | + | |01:21 | |
− | + | |"clear" command... வரைந்திருக்கும் அனைத்தையும் canvas லிருந்து துடைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |01:27 | |
− | + | | '''KTurtle''' ல், | |
|- | |- | ||
− | + | |01:29 | |
− | + | |"$ " குறியானது variableகளின் கொள்கலன் ஆகும். | |
|- | |- | ||
− | + | |01:34 | |
− | + | |"*"(asterisk) இரு எண்களின் பெருக்கலுக்கு பயன்படுகிறது. | |
|- | |- | ||
− | + | |01:41 | |
− | + | |"^"(caret) எண்ணின் அடுக்கைக் குறிக்கிறது. | |
|- | |- | ||
− | + | |01:45 | |
− | + | |"#"(hash) குறியானது அதற்குபின் எழுதிய வரியை comment செய்கிறது. | |
|- | |- | ||
− | + | |01:50 | |
− | + | |"sqrt" என்பது ஒரு எண்ணின் வர்க்க மூலத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு உள்ளடங்கிய function ஆகும். | |
|- | |- | ||
− | + | |01:58 | |
− | + | |புதிய '''KTurtle''' Application ஐ திறப்போம் | |
|- | |- | ||
− | + | |02:02 | |
− | + | |'''Dash home ல் சொடுக்கி>> Media Apps'''. | |
|- | |- | ||
− | + | |02:07 | |
− | + | |'''Type க்கு கீழே, Education பின் '''KTurtle''' ஐ தேர்க. | |
|- | |- | ||
− | + | |02:13 | |
− | + | |'''KTurtle''' application திறக்கிறது. | |
|- | |- | ||
− | + | |02:20 | |
− | + | |'''டெர்மினலை''' பயன்படுத்தியும் '''KTurtle''' ஐ திறக்கலாம். | |
|- | |- | ||
− | + | |02:24 | |
− | + | |டெர்மினலை திறக்க '''CTRL+ALT+T''' ஐ ஒருசேர அழுத்துக. | |
|- | |- | ||
− | + | |02:30 | |
− | + | | '''KTurtle''' என டைப் செய்து enter ஐ அழுத்துக, '''KTurtle''' Application திறக்கிறது. | |
|- | |- | ||
− | + | |02:41 | |
− | + | | program code ஐ டைப் செய்து விளக்குகிறேன். | |
|- | |- | ||
− | + | |02:46 | |
− | + | |இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் | |
|- | |- | ||
− | + | |02:55 | |
− | + | |'''#program to find square of a number'''. enter ஐ அழுத்துக | |
|- | |- | ||
− | + | |03:15 | |
− | + | |"#" குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. | |
|- | |- | ||
− | + | |03:19 | |
− | + | |அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது. enter ஐ அழுத்துக. | |
|- | |- | ||
− | + | |03:29 | |
− | + | |'''reset''' | |
|- | |- | ||
− | + | |03:30 | |
− | + | |reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. enter ஐ அழுத்துக. | |
|- | |- | ||
− | + | |03:38 | |
− | + | |'''$i= ask''' இரட்டை மேற்கோள்களில் '''enter a number for i and click OK'''. | |
|- | |- | ||
− | + | |03:58 | |
− | + | |"$i" ஆனது பயனரின் உள்ளீட்டை சேமிக்கும் ஒரு variable. | |
|- | |- | ||
− | + | |04:03 | |
− | + | |'''“ask”''' command... variableகளில் சேமிக்கப்பட பயனர் உள்ளீட்டைக் கேட்கிறது. enter ஐ அழுத்துக | |
|- | |- | ||
− | + | |04:11 | |
− | + | |'''“fontsize”''' space '''28'''. | |
|- | |- | ||
− | + | |04:17 | |
− | + | |'''fontsize''' print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |04:20 | |
− | + | |Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது. | |
|- | |- | ||
− | |04 | + | |04:27 |
− | + | |'''print $i*$i''' | |
|- | |- | ||
− | + | |04:36 | |
− | + | |'''print $i*$i''' ஒரு எண்ணின் இரண்டடுக்கைக் கணக்கிட்டு அச்சடிக்கிறது. enter ஐ அழுத்துக. | |
|- | |- | ||
− | + | |04:45 | |
− | + | |'''spritehide''' | |
|- | |- | ||
− | + | |04:48 | |
− | + | |'''spritehide''' .... '''Turtle''' ஐ canvas ல் இருந்து மறைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |04:53 | |
− | + | |இப்போது ப்ரோகிராமை இயக்குவோம். | |
|- | |- | ||
− | + | |04:56 | |
− | + | |editor ல் உள்ள code ஐ இயக்க ஆரம்பிக்க toolbar ல் உள்ள '''Run''' button ஐ சொடுக்கவும். | |
|- | |- | ||
− | + | |05:03 | |
− | + | |இது இயக்குவதற்கான வேகங்களின் பட்டியலைக் காட்டுகிறது. | |
|- | |- | ||
− | + | |05:07 | |
− | + | |'''Full speed(no highlighting and inspector)''' | |
|- | |- | ||
− | + | |05:10 | |
− | + | |'''Full speed''', | |
'''slow''', | '''slow''', | ||
'''slower''', | '''slower''', | ||
Line 202: | Line 202: | ||
|- | |- | ||
− | + | |05:17 | |
− | + | | '''slow''' வேகத்தில் code ஐ இயக்குகிறேன். | |
|- | |- | ||
− | + | |05:21 | |
− | + | |ஒரு "input bar" தோன்றுகிறது | |
|- | |- | ||
− | + | |05:23 | |
− | + | | i க்கு 15 என கொடுத்து OK ல் சொடுக்குக | |
|- | |- | ||
− | + | |05:29 | |
− | + | | '15' ன் இரண்டடுக்கு '225' canvas ல் காட்டப்படுகிறது. | |
|- | |- | ||
− | + | |05:35 | |
− | + | |இப்போது ஒரு ப்ரோகிராம் மூலம் ஒரு எண்ணின் n ஆவது அடுக்கை கணக்கிட கற்போம். | |
|- | |- | ||
− | + | |05:42 | |
− | + | |text editor ல் ஏற்கனவே ப்ரோகிராமை கொண்டுள்ளேன். | |
|- | |- | ||
− | |05 | + | |05:46 |
− | + | |text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து... '''KTurtle''' editor னுள் ஒட்டுகிறேன். | |
|- | |- | ||
− | + | |05:56 | |
− | + | |இங்கே டுடோரியலை இடைநிறுத்தி உங்கள் '''KTurtle''' editor னுள் பிரதி எடுக்கவும். | |
|- | |- | ||
− | + | | 06:03 | |
− | + | |program text ஐ பெரிதாக்குகிறேன். | |
|- | |- | ||
− | + | |06:07 | |
− | + | |ப்ரோகிராமை விளக்குகிறேன். | |
|- | |- | ||
− | |06 | + | |06:09 |
− | + | |# குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. | |
|- | |- | ||
− | + | |06:13 | |
− | + | |'''reset''' command '''Turtle''' ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |06:18 | |
− | + | |'''$i''' மற்றும் '''$n''' ஆகியவை பயனர் உள்ளீட்டை சேமிக்க variableகள். | |
|- | |- | ||
− | + | |06:25 | |
− | + | |'''“ask”''' command... variableகளில் சேமிக்கப்பட பயனர் உள்ளீட்டைக் கேட்கிறது. | |
|- | |- | ||
− | + | |06:31 | |
− | + | |'''fontsize 28''' print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |06:37 | |
− | + | |Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |06:43 | |
− | + | |'''print ($i^$n)''' ஒரு எண்ணின் n ஆவது அடுக்கைக் கணக்கிட்டு அச்சடிக்கிறது. | |
|- | |- | ||
− | + | |06:52 | |
− | + | |'''spritehide'''... '''Turtle''' ஐ canvas ல் இருந்து மறைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |06:57 | |
− | + | |ப்ரோகிராமை இயக்குவோம். | |
|- | |- | ||
− | + | |07:00 | |
− | + | | i க்கு 5 என கொடுத்து OK ஐ சொடுக்கவும் | |
|- | |- | ||
− | + | |07:05 | |
− | + | | n க்கு 4 என கொடுத்து OK ஐ சொடுக்கவும். 5^4... 625 canvas ல் காட்டப்படுகுறது. | |
|- | |- | ||
− | + | |07:18 | |
− | + | |அடுத்து ஒரு எண்ணின் வர்க்க மூலத்தைக் கண்டுபிடிக்க உள்ளடங்கிய '''“sqrt”''' function ஐ பயன்படுத்துவோம். | |
|- | |- | ||
− | + | |07:27 | |
− | + | |editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து... அதை ''' KTurtle''' editor னுள் ஒட்டுகிறேன். | |
|- | |- | ||
− | + | |07:35 | |
− | + | |டுடோரியலை இங்கே இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் '''KTurtle''' editor னுள் பிரதி எடுக்கவும். | |
|- | |- | ||
− | + | |07:43 | |
− | + | |இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் | |
|- | |- | ||
− | + | |07:49 | |
− | + | |code ஐ விளக்குகிறேன். | |
|- | |- | ||
− | + | | 07:52 | |
− | + | |# குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. | |
|- | |- | ||
− | + | |07:57 | |
− | + | |'''reset''' command '''Turtle''' ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |08:02 | |
− | + | |'''$i''' பயனர் உள்ளீட்டை சேமிக்க ஒரு variable. | |
|- | |- | ||
− | + | |08:07 | |
− | + | |'''fontsize 28''' print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |08:12 | |
− | + | |'''print sqrt $i''' ஒரு எண்ணின் வர்க்க மூலத்தை அச்சடிக்கிறது. | |
|- | |- | ||
− | + | |08:19 | |
− | + | |'''spritehide''' ... canvas ல் இருந்து '''Turtle''' ஐ மறைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |08:24 | |
− | + | |இப்போது ப்ரோகிராமை இயக்குகிறேன். | |
|- | |- | ||
− | + | |08:28 | |
− | + | | i க்கு '169' என கொடுத்து OK ஐ சொடுக்குக | |
|- | |- | ||
− | + | |08:34 | |
− | + | |169 ன் வர்க்க மூலம் 13 canvasல் காட்டப்படுகிறது. | |
|- | |- | ||
− | + | |08:39 | |
− | + | |மீண்டும் இயக்கலாம், | |
|- | |- | ||
− | + | |08:42 | |
− | + | | i க்கு -169 என கொடுத்து OK ஐ சொடுக்குக. | |
|- | |- | ||
− | + | |08:49 | |
− | + | |எதிர்மறை எண்களை உள்ளிட்டால் வெளியீடு ''''nan''''. அது ஒரு எண் இல்லை. | |
|- | |- | ||
− | + | |08:56 | |
− | + | |அதாவது ஒரு எதிர்மறை எண்ணின் வர்க்க மூலம் ஒரு மெய்யெண் இல்லை. | |
|- | |- | ||
− | + | |09:02 | |
− | + | | அடுத்து ஒரு ப்ரோகிராம் மூலம் ஒரு நேர்மறை எண்ணின் கனமூலத்தை மதிப்பிடுவோம். | |
|- | |- | ||
− | + | |09:08 | |
− | + | |editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து... அதை ''' KTurtle''' editor னுள் ஒட்டுகிறேன். | |
|- | |- | ||
− | + | |09:19 | |
− | + | |இங்கே டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் '''KTurtle''' editor னுள் பிரதி எடுக்கவும். | |
|- | |- | ||
− | + | |09:25 | |
− | + | |இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் | |
|- | |- | ||
− | + | |09:31 | |
− | + | |ப்ரோகிராமை விளக்குகிறேன். | |
|- | |- | ||
− | + | |09:35 | |
− | + | |# குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. | |
|- | |- | ||
− | + | |09:38 | |
− | + | |இது ஒரு வரி comment என்பதை நினைவுக்கொள்க. | |
|- | |- | ||
− | + | |09:42 | |
− | + | |ஒவ்வொரு comment க்கும் முன்னால் ஒரு # குறி இருக்க வேண்டும். | |
|- | |- | ||
− | + | |09:48 | |
− | + | |'''reset''' command '''Turtle''' ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |09:53 | |
− | + | |'''$i''' மற்றும் '''$C''' ஆகியவை பயனர் உள்ளீட்டை சேமிக்க variableகள். | |
|- | |- | ||
− | + | |09:59 | |
− | + | |'''$C=($i)^(1/3)''' ஒரு எண்ணின் கன மூலத்தை கணக்கிடுகிறது. | |
|- | |- | ||
− | + | |10:07 | |
− | + | |'''fontsize 28''' print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |10:13 | |
− | + | |'''print $C''' ஒரு எண்ணின் கன மூலத்தை அச்சடிக்கிறது. | |
|- | |- | ||
− | + | |10:19 | |
− | + | |'''spritehide''' '''Turtle''' ஐ canvas ல் இருந்து மறைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |10:23 | |
− | + | |ப்ரோகிராமை இயக்குவோம் | |
|- | |- | ||
− | + | |10:27 | |
− | + | | i க்கு 343 என கொடுத்து OK ஐ சொடுக்குக | |
|- | |- | ||
− | + | |10:34 | |
− | + | |343 ன் கன மூலம் 7 என canvas ல் காட்டப்படுகிறது. | |
|- | |- | ||
− | + | |10:40 | |
− | + | |இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. | |
|- | |- | ||
− | + | |10:43 | |
− | + | |சுருங்க சொல்ல. | |
|- | |- | ||
− | + | |10:46 | |
− | + | |இந்த டுடோரியலில் நாம் கற்றது | |
|- | |- | ||
− | + | |10:49 | |
− | + | |ப்ரோகிராமிங் கோட்பாடுகள் | |
|- | |- | ||
− | + | |10:52 | |
− | + | | sqrt function ன் பயன் | |
|- | |- | ||
− | + | |10:55 | |
− | + | | print command ன் பயன் | |
|- | |- | ||
− | + | |10:57 | |
− | + | |KTurtle editor மற்றும் canvas ஐ பயன்படுத்துதல். | |
|- | |- | ||
− | + | |11:02 | |
− | + | |பயிற்சியாக, அடிப்படை ப்ரோகிராமிங் command களை பயன்படுத்தி பின்வருவனவற்றை கண்டுபிடிக்கவும்... | |
|- | |- | ||
− | + | |11:08 | |
− | + | |ஒரு எண்ணின் கனம் | |
|- | |- | ||
− | + | |11:11 | |
− | + | | ஒரு எண்ணின் n ஆவது மூலம் | |
|- | |- | ||
− | + | |11:15 | |
− | + | |இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் '''http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial''' | |
|- | |- | ||
− | + | |11:19 | |
− | + | |இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது | |
|- | |- | ||
− | + | |11:22 | |
− | + | |உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் | |
|- | |- | ||
− | + | |11:27 | |
− | + | |ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: | |
|- | |- | ||
− | + | |11:29 | |
− | + | |ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | |
|- | |- | ||
− | + | |11:32 | |
− | + | |இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | |
|- | |- | ||
− | + | |11:35 | |
− | + | |மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | |
|- | |- | ||
− | + | |11:44 | |
− | + | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |
|- | |- | ||
− | + | |11:48 | |
− | + | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |
|- | |- | ||
− | + | |11:55 | |
− | + | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் '''http://spoken-tutorial.org/NMEICT-Intro ''' | |
|- | |- | ||
− | + | |11:59 | |
− | + | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | |
|- | |- |
Revision as of 15:41, 11 July 2014
Time | Narration |
00:01 | வணக்கம். |
00:03 | KTurtle ல் ப்ரோகிராமிங் கோட்பாடுகள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:12 | KTurtle ல் ஒரு ப்ரோகிராம் எழுதுதல் |
00:15 | பயனரின் உள்ளீட்டை சேமிக்க variableகளை பயன்படுத்துதல் |
00:18 | canvas ல் அச்சடிக்க print command ஐ பயன்படுத்துதல் |
00:22 | ஒரு வரியை Comment செய்தல் |
00:24 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 11.10. KTurtle பதிப்பு 0.8.1 beta. |
00:37 | KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம் |
00:43 | இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org |
00:49 | ஆரம்பிக்கும் முன், KTurtle பற்றிய சில அடிப்படை விஷயங்களைக் கற்போம். |
00:55 | canvas ல் காட்டப்படும் "Turtle"... "sprite" எனப்படும். |
01:00 | "Sprite" என்பது திரை முழுதும் நகரும் ஒரு சிறிய படம். உ.தா. Cursor ஒரு sprite. |
01:10 | "spritehide" command... Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது. |
01:15 | "spriteshow" command... Turtle மறைந்திருந்தால் அதைக் காட்டுகிறது. |
01:21 | "clear" command... வரைந்திருக்கும் அனைத்தையும் canvas லிருந்து துடைக்கிறது. |
01:27 | KTurtle ல், |
01:29 | "$ " குறியானது variableகளின் கொள்கலன் ஆகும். |
01:34 | "*"(asterisk) இரு எண்களின் பெருக்கலுக்கு பயன்படுகிறது. |
01:41 | "^"(caret) எண்ணின் அடுக்கைக் குறிக்கிறது. |
01:45 | "#"(hash) குறியானது அதற்குபின் எழுதிய வரியை comment செய்கிறது. |
01:50 | "sqrt" என்பது ஒரு எண்ணின் வர்க்க மூலத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு உள்ளடங்கிய function ஆகும். |
01:58 | புதிய KTurtle Application ஐ திறப்போம் |
02:02 | Dash home ல் சொடுக்கி>> Media Apps. |
02:07 | Type க்கு கீழே, Education பின் KTurtle ஐ தேர்க. |
02:13 | KTurtle application திறக்கிறது. |
02:20 | டெர்மினலை பயன்படுத்தியும் KTurtle ஐ திறக்கலாம். |
02:24 | டெர்மினலை திறக்க CTRL+ALT+T ஐ ஒருசேர அழுத்துக. |
02:30 | KTurtle என டைப் செய்து enter ஐ அழுத்துக, KTurtle Application திறக்கிறது. |
02:41 | program code ஐ டைப் செய்து விளக்குகிறேன். |
02:46 | இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் |
02:55 | #program to find square of a number. enter ஐ அழுத்துக |
03:15 | "#" குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. |
03:19 | அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது. enter ஐ அழுத்துக. |
03:29 | reset |
03:30 | reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. enter ஐ அழுத்துக. |
03:38 | $i= ask இரட்டை மேற்கோள்களில் enter a number for i and click OK. |
03:58 | "$i" ஆனது பயனரின் உள்ளீட்டை சேமிக்கும் ஒரு variable. |
04:03 | “ask” command... variableகளில் சேமிக்கப்பட பயனர் உள்ளீட்டைக் கேட்கிறது. enter ஐ அழுத்துக |
04:11 | “fontsize” space 28. |
04:17 | fontsize print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
04:20 | Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது. |
04:27 | print $i*$i |
04:36 | print $i*$i ஒரு எண்ணின் இரண்டடுக்கைக் கணக்கிட்டு அச்சடிக்கிறது. enter ஐ அழுத்துக. |
04:45 | spritehide |
04:48 | spritehide .... Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது. |
04:53 | இப்போது ப்ரோகிராமை இயக்குவோம். |
04:56 | editor ல் உள்ள code ஐ இயக்க ஆரம்பிக்க toolbar ல் உள்ள Run button ஐ சொடுக்கவும். |
05:03 | இது இயக்குவதற்கான வேகங்களின் பட்டியலைக் காட்டுகிறது. |
05:07 | Full speed(no highlighting and inspector) |
05:10 | Full speed,
slow, slower, slowest மற்றும் step-by-step. |
05:17 | slow வேகத்தில் code ஐ இயக்குகிறேன். |
05:21 | ஒரு "input bar" தோன்றுகிறது |
05:23 | i க்கு 15 என கொடுத்து OK ல் சொடுக்குக |
05:29 | '15' ன் இரண்டடுக்கு '225' canvas ல் காட்டப்படுகிறது. |
05:35 | இப்போது ஒரு ப்ரோகிராம் மூலம் ஒரு எண்ணின் n ஆவது அடுக்கை கணக்கிட கற்போம். |
05:42 | text editor ல் ஏற்கனவே ப்ரோகிராமை கொண்டுள்ளேன். |
05:46 | text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து... KTurtle editor னுள் ஒட்டுகிறேன். |
05:56 | இங்கே டுடோரியலை இடைநிறுத்தி உங்கள் KTurtle editor னுள் பிரதி எடுக்கவும். |
06:03 | program text ஐ பெரிதாக்குகிறேன். |
06:07 | ப்ரோகிராமை விளக்குகிறேன். |
06:09 | # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. |
06:13 | reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. |
06:18 | $i மற்றும் $n ஆகியவை பயனர் உள்ளீட்டை சேமிக்க variableகள். |
06:25 | “ask” command... variableகளில் சேமிக்கப்பட பயனர் உள்ளீட்டைக் கேட்கிறது. |
06:31 | fontsize 28 print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
06:37 | Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது. |
06:43 | print ($i^$n) ஒரு எண்ணின் n ஆவது அடுக்கைக் கணக்கிட்டு அச்சடிக்கிறது. |
06:52 | spritehide... Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது. |
06:57 | ப்ரோகிராமை இயக்குவோம். |
07:00 | i க்கு 5 என கொடுத்து OK ஐ சொடுக்கவும் |
07:05 | n க்கு 4 என கொடுத்து OK ஐ சொடுக்கவும். 5^4... 625 canvas ல் காட்டப்படுகுறது. |
07:18 | அடுத்து ஒரு எண்ணின் வர்க்க மூலத்தைக் கண்டுபிடிக்க உள்ளடங்கிய “sqrt” function ஐ பயன்படுத்துவோம். |
07:27 | editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து... அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன். |
07:35 | டுடோரியலை இங்கே இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் பிரதி எடுக்கவும். |
07:43 | இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் |
07:49 | code ஐ விளக்குகிறேன். |
07:52 | # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. |
07:57 | reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. |
08:02 | $i பயனர் உள்ளீட்டை சேமிக்க ஒரு variable. |
08:07 | fontsize 28 print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
08:12 | print sqrt $i ஒரு எண்ணின் வர்க்க மூலத்தை அச்சடிக்கிறது. |
08:19 | spritehide ... canvas ல் இருந்து Turtle ஐ மறைக்கிறது. |
08:24 | இப்போது ப்ரோகிராமை இயக்குகிறேன். |
08:28 | i க்கு '169' என கொடுத்து OK ஐ சொடுக்குக |
08:34 | 169 ன் வர்க்க மூலம் 13 canvasல் காட்டப்படுகிறது. |
08:39 | மீண்டும் இயக்கலாம், |
08:42 | i க்கு -169 என கொடுத்து OK ஐ சொடுக்குக. |
08:49 | எதிர்மறை எண்களை உள்ளிட்டால் வெளியீடு 'nan'. அது ஒரு எண் இல்லை. |
08:56 | அதாவது ஒரு எதிர்மறை எண்ணின் வர்க்க மூலம் ஒரு மெய்யெண் இல்லை. |
09:02 | அடுத்து ஒரு ப்ரோகிராம் மூலம் ஒரு நேர்மறை எண்ணின் கனமூலத்தை மதிப்பிடுவோம். |
09:08 | editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து... அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன். |
09:19 | இங்கே டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் பிரதி எடுக்கவும். |
09:25 | இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் |
09:31 | ப்ரோகிராமை விளக்குகிறேன். |
09:35 | # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. |
09:38 | இது ஒரு வரி comment என்பதை நினைவுக்கொள்க. |
09:42 | ஒவ்வொரு comment க்கும் முன்னால் ஒரு # குறி இருக்க வேண்டும். |
09:48 | reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. |
09:53 | $i மற்றும் $C ஆகியவை பயனர் உள்ளீட்டை சேமிக்க variableகள். |
09:59 | $C=($i)^(1/3) ஒரு எண்ணின் கன மூலத்தை கணக்கிடுகிறது. |
10:07 | fontsize 28 print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
10:13 | print $C ஒரு எண்ணின் கன மூலத்தை அச்சடிக்கிறது. |
10:19 | spritehide Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது. |
10:23 | ப்ரோகிராமை இயக்குவோம் |
10:27 | i க்கு 343 என கொடுத்து OK ஐ சொடுக்குக |
10:34 | 343 ன் கன மூலம் 7 என canvas ல் காட்டப்படுகிறது. |
10:40 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
10:43 | சுருங்க சொல்ல. |
10:46 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
10:49 | ப்ரோகிராமிங் கோட்பாடுகள் |
10:52 | sqrt function ன் பயன் |
10:55 | print command ன் பயன் |
10:57 | KTurtle editor மற்றும் canvas ஐ பயன்படுத்துதல். |
11:02 | பயிற்சியாக, அடிப்படை ப்ரோகிராமிங் command களை பயன்படுத்தி பின்வருவனவற்றை கண்டுபிடிக்கவும்... |
11:08 | ஒரு எண்ணின் கனம் |
11:11 | ஒரு எண்ணின் n ஆவது மூலம் |
11:15 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial |
11:19 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
11:22 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
11:27 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
11:29 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:32 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:35 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:44 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:48 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:55 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
11:59 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |