Difference between revisions of "KTurtle/C3/Control-Execution/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|border =1 !Visual Cue !Narration |- |00.01 ||அனைவருக்கும் வணக்கம். |- |00.03 ||'''KTurtle''' ல் '''Control Execution''' குறி…')
 
Line 60: Line 60:
 
|-
 
|-
 
|01.10
 
|01.10
||ப்ரோகிராமின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வெவ்வேறு நிபந்தனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
+
||ப்ரோகிராமின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வெவ்வேறு நிபந்தனைகள் பயன்படுகின்றன.
  
 
|-
 
|-
Line 84: Line 84:
 
'''while loop condition''' {  
 
'''while loop condition''' {  
  
  '''do something '''  
+
'''loop increment variable உடன் ஏதேனும் செய்'''  
 
+
'''with  loop increment variable
+
 
}'''
 
}'''
  
Line 286: Line 284:
 
|-
 
|-
 
|07.17
 
|07.17
||முதல் 15 இயல்எண்களின் கூட்டல் தொடர் வரியை மற்றும் முதல் 15 இயல் எண்களின் கூட்டுத்தொகைக் canvas ல் காட்டப்படுகிறது.
+
||முதல் 15 இயல்எண்களின் கூட்டு தொடர் வரிசை மற்றும் முதல் 15 இயல் எண்களின் கூட்டுத்தொகைக் canvas ல் காட்டப்படுகிறது.
  
 
|-
 
|-

Revision as of 15:10, 3 July 2014

Visual Cue Narration
00.01 அனைவருக்கும் வணக்கம்.
00.03 KTurtle ல் Control Execution குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00.10 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00.13 'while' loop மற்றும்
00.15 'for' loop
00.17 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 12.04 KTurtle பதிப்பு 0.8.1 beta.
00.32 KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம்
00.38 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org
00.45 ஒரு புதிய KTurtle Application ஐ திறப்போம்.
00.48 Dash home ல் சொடுக்குக.
00.50 Search bar, ல் டைப் செய்க KTurtle.
00.53 அந்த தேர்வில் சொடுக்குக. KTurtle Application திறக்கிறது.
00.59 முதலில் control execution என்றால் என்ன என்பதை விளக்குகிறேன்.
01.05 Control execution என்பது ஒரு ப்ரோகிராமின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.
01.10 ப்ரோகிராமின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வெவ்வேறு நிபந்தனைகள் பயன்படுகின்றன.
01.16 ஒரு குறிப்பிட்ட நிபந்தனை நிறைவேறும் வரை மீண்டும் மீண்டும் இயக்கப்படும் code ன் ஒரு தொகுதி Loop ஆகும்.
01.25 உதா. “while” loop மற்றும் “for” loop
01.30 “while” loop உடன் டுடோரியலை ஆரம்பிக்கலாம்
01.34 “while” loop ல், loop னுள் இருக்கும் code ஆனது boolean 'false' ஐ மதிப்பிடும் வரை திரும்ப திரும்ப இயங்குகிறது.
01.42 “while” loop ன் அமைப்பை விளக்குகிறேன்.

while loop condition {

loop increment variable உடன் ஏதேனும் செய் 

}

01.56 text editor ல் ஏற்கனவே code ஐ கொண்டுள்ளேன்.
01.59 text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து KTurtle editor னுள் ஒட்டுகிறேன்
02.07 டுடோரியலை இங்கே இடைநிறுத்தி உங்கள் KTurtle editor னுள் ப்ரோகிராமை டைப் செய்க.
02.13 ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை தொடரவும்
02.18 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
02.25 code ஐ விளக்குகிறேன்.
02.27 # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
02.32 அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது
02.38 reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
02.43 $x=0 variable x ன் மதிப்பை பூஜ்ஜியத்திற்கு Initialize செய்கிறது.
02.52 ஒரு ப்ரோகிராமில் செய்தி message " " என்ற keyword க்கு பின் இரட்டை மேற்கோள்களில் கொடுக்கப்படுகிறது

“message” command... “string” ஐ உள்ளீடாக ஏற்கிறது.

03.04 இது string லிருந்து text ஐ கொண்ட ஒரு pop-up dialog box ஐ காட்டுகிறது.
03.11 while $x<30 “while” condition ஐ சோதிக்கிறது.
03.17 $x=$x+3 variable $x ன் மதிப்புடன் 3 ஐ சேர்க்கிறது
03.27 fontsize 15 print command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
03.35 Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது.
03.42 forward 20... “Turtle” ஐ canvas ல் 20 படிகள் முன்னோக்கி செல்ல கட்டளையிடுகிறது.
03.52 print $x canvas ல் variable x ன் மதிப்பை காட்டுகிறது.
04.01 ப்ரோகிராமை இயக்க “Run” button ஐ சொடுக்குகிறேன்.
04.05 ஒரு message dialog box தோன்றுகிறது. OK ல் சொடுக்குகிறேன்.
04.11 3 லிருந்து 30 வரை மூன்றால் பெருக்கிய விடை canvas ல் காட்டப்படுகிறது.
04.17 “Turtle” canvas ல் 20 படிகள் முன்னோக்கி நகருகிறது.
04.22 அடுத்து “for” loop ல் வேலை செய்யலாம்
04.26 “for” loop ஒரு counting loop.
04.29 ஒவ்வொரு முறையும் “for” loop னுள் உள்ள code இயக்கப்படுகிறது,
04.34 கடைசி மதிப்பை அடையும் வரை variable மதிப்பு அதிகரிக்கப்படுகிறது.
04.41 “for” loop ன் அமைப்பை விளக்குகிறேன்.
04.46 for variable = ஆரம்ப எண் to முடிவு எண் {
Statement

}

04.55 நடப்பு ப்ரோகிராமைத் துடைக்கிறேன்.
04.59 clearcommand ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க run ஐ சொடுக்கவும்.
05.05 text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன்
05.14 இங்கே டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் டைப் செய்க.
05.20 ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலைத் தொடரவும்.
05.25 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
05.32 ப்ரோகிராமை விளக்குகிறேன்.
05.34 "#" குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
05.39 reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
05.44 $r=0 variable r க்கு மதிப்பு பூஜ்ஜியத்தை Initialize செய்கிறது.
05.52 for $x= 1 to 15 “for” condition ஐ 1 லிருந்து 15 வரை சோதிக்கிறது.
06.01 $r=$x*($x+1)/2 variable r ன் மதிப்பைக் கணக்கிடுகிறது.
06.12 fontsize 18 print command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
06.19 print $r variable r ன் மதிப்பை canvas ல் காட்டுகிறது
06.26 forward 15 Turtle ஐ canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகர கட்டளையிடுகிறது.
06.34 go 10,250 Turtle ஐ canvas ன் இடப்பக்கத்திலிருந்து 10 pixelகளும் canvas ன் மேலிருநது 250 pixelகளும் நகரும் படி கட்டளையிடுகிறது.
06.48 “Turtle” அனைத்து print commandகளையும் நேர இடைவெளி ஏதுமின்றி காட்டுகிறது.
06.54 “Wait 2” command அடுத்த command ஐ இயக்கும் முன் Turtle ஐ 2 நொடிகள் காத்திருக்க வைக்கிறது.
07.04 “print” command இரட்டை மேற்கோள்களில் இருக்கும் “string” ஐயும் variable $r ஐயும் காட்டுகிறது.
07.13 ப்ரோகிராமை இயக்க “ Run” button மீது சொடுக்குகிறேன்.
07.17 முதல் 15 இயல்எண்களின் கூட்டு தொடர் வரிசை மற்றும் முதல் 15 இயல் எண்களின் கூட்டுத்தொகைக் canvas ல் காட்டப்படுகிறது.
07.27 Turtle canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகருகிறது.
07.32 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
07.37 சுருங்க சொல்ல.
07.40 இந்த டுடோரியலில்,
07.44 “while”' loop மற்றும் “for” loop ஐ பயன்படுத்தக் கற்றோம்
07.47 பயிற்சியாக பின்வரும் ப்ரோகிராம்களை எழுதுக
07.54 “while” loop ஐ பயன்படுத்தி 2 ன் மடங்குகளை மதிப்பிடுக
07.58 “for” loop ஐ பயன்படுத்தி ஒரு எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை மதிப்பிடுக
08.03 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
08.08 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08.12 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08.17 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
08.20 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08.23 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08.27 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08.36 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08.41 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08.48 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
08.54 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst