Difference between revisions of "Scilab/C2/Conditional-Branching/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 7: Line 7:
 
| 00:01
 
| 00:01
  
| | Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவு  
+
| Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவு  
  
 
|-
 
|-
Line 19: Line 19:
 
|00:09
 
|00:09
  
| |இரண்டு வகை  Conditional constructகளை Scilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும்  "select-case conditional" construct.
+
| இரண்டு வகை  Conditional constructகளை Scilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும்  "select-case conditional" construct.
  
 
|-
 
|-
Line 25: Line 25:
 
| 00:19
 
| 00:19
  
| | கொடுத்த condition பூர்த்தியானால்  statementகளின் ஒரு தொகுதி இயங்க if statement உதவுகிறது.
+
| கொடுத்த condition பூர்த்தியானால்  statementகளின் ஒரு தொகுதி இயங்க if statement உதவுகிறது.
  
 
|-
 
|-
Line 31: Line 31:
 
| 00:24
 
| 00:24
  
| | ஒரு உதாரணத்தை பார்க்கலாம் :
+
| ஒரு உதாரணத்தை பார்க்கலாம் :
  
 
|-
 
|-
Line 37: Line 37:
 
| 00:27
 
| 00:27
  
| |n  equal to 42... if n  equal to equal to 42... then.... disp.... the number is 42,  if construct ன் end.
+
| n  equal to 42... if n  equal to equal to 42... then.... disp.... the number is 42,  if construct ன் end.
  
 
|-
 
|-
Line 43: Line 43:
 
|00:37
 
|00:37
  
| | இங்கே 'equal to' என்ற assignment operator,  variable n க்கு 42  ஐassign செய்கிறது.
+
| இங்கே 'equal to' என்ற assignment operator,  variable n க்கு 42  ஐassign செய்கிறது.
 
|-
 
|-
  
 
| 00:43
 
| 00:43
  
| | மேலும்  'equal to  equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது.
+
| மேலும்  'equal to  equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது.
  
 
|-
 
|-
Line 60: Line 60:
 
| 00:57
 
| 00:57
  
| | இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma கட்டாயமில்லை,  
+
| இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma கட்டாயமில்லை,  
  
 
|-
 
|-
Line 66: Line 66:
 
| 01:01
 
| 01:01
  
| | மேலும்  ''then'' keyword உம்  கட்டாயமில்லை.
+
| மேலும்  ''then'' keyword உம்  கட்டாயமில்லை.
  
 
|-
 
|-
Line 72: Line 72:
 
| 01:04
 
| 01:04
  
|| அதை ஒரு comma அல்லது  carriage returnஆல் மாற்றி அமைக்கலாம்.
+
|அதை ஒரு comma அல்லது  carriage returnஆல் மாற்றி அமைக்கலாம்.
  
 
|-
 
|-
Line 78: Line 78:
 
| 01:08
 
| 01:08
  
||  end keyword ஆனது "if" construct ஐ முடிக்கிறது.
+
|  end keyword ஆனது "if" construct ஐ முடிக்கிறது.
  
 
|-
 
|-
Line 84: Line 84:
 
| 01:11
 
| 01:11
  
|| script ஐ இயக்குகையில் பின்வரும் வெளியீடு கிடைக்கும்
+
| script ஐ இயக்குகையில் பின்வரும் வெளியீடு கிடைக்கும்
  
 
|-
 
|-
Line 90: Line 90:
 
| 01:20
 
| 01:20
  
| | இது வரை நாம் ஒரு condition... true எனில் statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் கண்டோம்.
+
| இது வரை நாம் ஒரு condition... true எனில் statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் கண்டோம்.
  
 
|-
 
|-
Line 96: Line 96:
 
| 01:26
 
| 01:26
  
|| இப்போது ஒரு condition.... false எனில் வேறொரு statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம்.
+
| இப்போது ஒரு condition.... false எனில் வேறொரு statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம்.
  
 
|-
 
|-
Line 102: Line 102:
 
|01:36
 
|01:36
  
| | இதை முறையே 'else' அல்லது  'elseif' keyword களால் செய்யலாம்.
+
| இதை முறையே 'else' அல்லது  'elseif' keyword களால் செய்யலாம்.
  
 
|-
 
|-
Line 108: Line 108:
 
|01:40
 
|01:40
  
| | செய்முறை இதோ
+
| செய்முறை இதோ
  
  
Line 115: Line 115:
 
| 01:41
 
| 01:41
  
  || இந்த உதாரணத்தில்  54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும்  true condition க்கு 'if'  ஆலும்  false conditionக்கு 'else'  ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்:
+
  | இந்த உதாரணத்தில்  54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும்  true condition க்கு 'if'  ஆலும்  false conditionக்கு 'else'  ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்:
  
 
|-
 
|-
Line 121: Line 121:
 
| 01:55
 
| 01:55
  
| |இதை வெட்டி scilab console இல் ஒட்டி  enter ஐ அழுத்துகிறேன்
+
|இதை வெட்டி scilab console இல் ஒட்டி  enter ஐ அழுத்துகிறேன்
  
 
|-
 
|-
Line 127: Line 127:
 
| 02:03
 
| 02:03
  
| | வெளியீட்டைப் பார்க்கலாம்
+
| வெளியீட்டைப் பார்க்கலாம்
  
 
|-
 
|-
Line 133: Line 133:
 
| 02:05
 
| 02:05
  
| | கவனித்து இருந்தால் மேலே காட்டிய உதாரணத்தில் பல வரிகள் உள்ளன.
+
|கவனித்து இருந்தால் மேலே காட்டிய உதாரணத்தில் பல வரிகள் உள்ளன.
  
 
|-
 
|-
Line 139: Line 139:
 
|02:09
 
|02:09
  
|| அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான  semicolonகள் மற்றும்  commaகளுடன் எழுத இயலும்.
+
|அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான  semicolonகள் மற்றும்  commaகளுடன் எழுத இயலும்.
  
 
|-
 
|-
Line 145: Line 145:
 
| 02:19
 
| 02:19
  
| |இதை வெட்டி scilab console இல் ஒட்டி  இயக்க enter ஐ அழுத்துகிறேன்.
+
| இதை வெட்டி scilab console இல் ஒட்டி  இயக்க enter ஐ அழுத்துகிறேன்.
  
 
|-
 
|-
Line 151: Line 151:
 
| 02:27
 
| 02:27
  
|select statement பல கிளைகளை தெளிவாக எளிய முறையில் சேர்க்க உதவுகிறது.
+
| select statement பல கிளைகளை தெளிவாக எளிய முறையில் சேர்க்க உதவுகிறது.
  
 
|-
 
|-
Line 157: Line 157:
 
|02:31
 
|02:31
  
||ஒரு variable இன் மதிப்பைப்பொருத்து, case keyword க்கு பொருத்தமான  statement ஐ செயலாக்க வைக்கிறது.
+
|ஒரு variable இன் மதிப்பைப்பொருத்து, case keyword க்கு பொருத்தமான  statement ஐ செயலாக்க வைக்கிறது.
  
 
|-
 
|-
Line 187: Line 187:
 
| 03:06
 
| 03:06
  
| | வெளியீட்டைக் காணலாம்
+
| வெளியீட்டைக் காணலாம்
  
 
|-
 
|-
Line 193: Line 193:
 
| 03:09
 
| 03:09
  
|| இத்துடன் Scilab இல் Conditional Branching  குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
+
| இத்துடன் Scilab இல் Conditional Branching  குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
  
 
|-
 
|-
Line 205: Line 205:
 
| 03:20
 
| 03:20
  
| |Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
+
|Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
  
 
|-
 
|-
Line 211: Line 211:
 
|03:25
 
|03:25
  
|| Scilab இணைப்புகளை பார்த்திருங்கள்
+
| Scilab இணைப்புகளை பார்த்திருங்கள்
  
 
|-
 
|-
Line 217: Line 217:
 
| 03:27
 
| 03:27
  
|| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
Line 224: Line 224:
 
| 03:35
 
| 03:35
  
| |மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க.
+
|மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க.
  
 
|-
 
|-
Line 230: Line 230:
 
| 03:38
 
| 03:38
  
| || இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!
+
| இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!
  
 
|}
 
|}

Revision as of 10:05, 14 July 2014

Time Narration
00:01 Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:04 இந்த tutorial ஐ பயிற்சி செய்ய scilab console window வை உங்கள் கணினியில் திறக்கவும்.
00:09 இரண்டு வகை Conditional constructகளை Scilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும் "select-case conditional" construct.
00:19 கொடுத்த condition பூர்த்தியானால் statementகளின் ஒரு தொகுதி இயங்க if statement உதவுகிறது.
00:24 ஒரு உதாரணத்தை பார்க்கலாம் :
00:27 n equal to 42... if n equal to equal to 42... then.... disp.... the number is 42, if construct ன் end.
00:37 இங்கே 'equal to' என்ற assignment operator, variable n க்கு 42 ஐassign செய்கிறது.
00:43 மேலும் 'equal to equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது.
00:51 இந்த case... n மற்றும் 42 தரும் விடை Boolean இல் உள்ளது.
00:57 இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma கட்டாயமில்லை,
01:01 மேலும் then keyword உம் கட்டாயமில்லை.
01:04 அதை ஒரு comma அல்லது carriage returnஆல் மாற்றி அமைக்கலாம்.
01:08 end keyword ஆனது "if" construct ஐ முடிக்கிறது.
01:11 script ஐ இயக்குகையில் பின்வரும் வெளியீடு கிடைக்கும்
01:20 இது வரை நாம் ஒரு condition... true எனில் statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் கண்டோம்.
01:26 இப்போது ஒரு condition.... false எனில் வேறொரு statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம்.
01:36 இதை முறையே 'else' அல்லது 'elseif' keyword களால் செய்யலாம்.
01:40 செய்முறை இதோ


01:41 இந்த உதாரணத்தில் 54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும் true condition க்கு 'if' ஆலும் false conditionக்கு 'else' ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்:
01:55 இதை வெட்டி scilab console இல் ஒட்டி enter ஐ அழுத்துகிறேன்
02:03 வெளியீட்டைப் பார்க்கலாம்
02:05 கவனித்து இருந்தால் மேலே காட்டிய உதாரணத்தில் பல வரிகள் உள்ளன.
02:09 அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான semicolonகள் மற்றும் commaகளுடன் எழுத இயலும்.
02:19 இதை வெட்டி scilab console இல் ஒட்டி இயக்க enter ஐ அழுத்துகிறேன்.
02:27 select statement பல கிளைகளை தெளிவாக எளிய முறையில் சேர்க்க உதவுகிறது.
02:31 ஒரு variable இன் மதிப்பைப்பொருத்து, case keyword க்கு பொருத்தமான statement ஐ செயலாக்க வைக்கிறது.
02:38 தேவையான அளவு கிளைகள் இருக்கலாம்.
02:41 இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம்.
02:44 ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் caseகள் 42, 54 மற்றும் else ஆல் பிரதிநிதிக்கப்பட்ட ஒரு default case ஆகியவற்றை சோதிப்போம்.
02:59 வெட்டி..., ஒட்டுகிறேன். enter செய்க
03:06 வெளியீட்டைக் காணலாம்
03:09 இத்துடன் Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
03:14 இந்த tutorial இல் கற்றது if - elseif - else statement மற்றும் select statement.
03:20 Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
03:25 Scilab இணைப்புகளை பார்த்திருங்கள்
03:27 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

03:35 மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க.
03:38 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst