Difference between revisions of "Java/C2/Methods/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 2: Line 2:
 
|| '''Time'''  
 
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
 
  
 
|-  
 
|-  

Revision as of 18:09, 22 July 2014

Time Narration
00:02 java ல் methods குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இதில் நாம் கற்கபோவது
00:08 method ஐ உருவாக்குதல்.
00:10 method ஐ call செய்தல்.
00:13 இங்கு பயன்படுத்துவது
00:14 Ubuntu 11.10
00:17 JDK 1.6 மற்றும்
00:20 Eclipse 3.7.0


00:24 இந்த tutorial ஐ தொடர eclipse ல் எளிய java program ஐ எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்.


00:32 இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும்,

(http://www.spoken-tutorial.org)

00:40


java method என்பது குறிப்பிட்ட செயல்பாட்டை செயல்படுத்தும் statement களின் தொகுப்பு ஆகும்
00:46 ஒரு method ஐ எழுதுவோம்.


00:50 எனவே eclipseல் ஏற்கனவே ஒரு project... Methods ஐ உருவாக்கியுள்ளேன்.
00:57 project ல் MethodDemo என்ற java class ஐ உருவாக்கியுள்ளேன்.
01:06 class ல் main method க்கு வெளியே ஒரு method எழுதுவோம்.


01:13 எழுதுக void method ன் பெயர்
01:19 அதை displayMessage என பெயரிடுவோம். parentheses Enter
01:29 curly brackets.
01:32 ஒரு method ஒரு மதிப்பைத் திருப்பலாம்.
01:34 ஆனால் method ஒரு மதிப்பைத் திருப்ப வேண்டாம் எனில் keyword void பயன்படுகிறது.
01:42 curly bracketகளினுள், ஒரு செய்தியை அச்சடிப்போம்.
01:47 எனவே எழுதுக System dot out dot println Hello Method.
02:06 ஒரு method ஐ எழுதியுள்ளோம்.
02:10 அந்த method ஐ call செய்வோம்.
02:13 எனவே Main methodனுள், classMethodDemoக்கு ஒரு object ஐ உருவாக்குவோம்.
02:21 எனவே MethodDemo object பெயர் அதை md என்போம் =new MethodDemo parentheses, semicolon.
02:37 New operator ஐ பயன்படுத்தி class MethodDemo க்கு object md உருவாக்கியுள்ளோம்.
02:48 method displayMessage ஐ call செய்வோம்
02:51 எழுதுக md dot displayMessage


03:00 Dot operator... method ஐ call செய்ய பயன்படுகிறது.
03:06 Runicon ஐ அழுத்தி இந்த application இயக்குவோம்.
03:14 console ல் வெளியீடு Hello Method ஐ பார்க்கிறோம்
03:20 இப்போது voidக்கு பதிலாக ஒரு integer ஐ திருப்பலாம்.
03:26 எழுதுக int
03:32 எங்கும் அணுகக்கூடியதாக இருக்க method ஐ public ஆக்குக.
03:37 முன்னிருப்பாக இது private, அது எழுதப்பட்டுள்ள classனுள் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கும்.
03:45 methodனுள் எழுதுக return seven, semicolon.
03:55 method ன் கடைசியில் return statement எழுதுகிறோம் என்பதை நினைவு கொள்க.
04:02 ஏனெனில் return statement க்கு பின் மற்ற statementகள் இயக்கப்படுவதில்லை.
04:08 Main method னின் கடைசியில் print statementஐ எழுதுக.
04:15 எனவே System dot out dot println();
04:23 parenthesisனுள் methodஐ call செய்க.
04:28 எனவே parentheses னுள் md dot methodஐ இடுக semi-colon ஐ நீக்குக.
04:37 methodன் return value ஐ இது அச்சடிக்கும்.
04:42 applicationஐ இயக்குக.
04:45 வெளியீட்டில் மதிப்பு 7 அச்சடிக்கப்படுவதைக் காண்கிறோம்.
04:51 இப்போது மற்றொரு method ஐ எழுதி displayMessage ல் இந்த method ஐ call செய்வோம்
04:59 எழுதுக public void method name square parenthesesனுள் int a.
05:15 இங்கே நம் method க்கு int a ஒரு parameter ஆக கொடுக்கிறோம்.
05:20 curly bracketகளினுள் எழுதுக, System dot out dot println parenthesesனுள் a into a.
05:37 நாம் square method ஐ எழுதியுள்ளோம்.
05:40 அது parameter ஆக கொடுத்துள்ள integer ன் இருபடியை கொடுக்கும்.
05:48 displayMessage ல் இந்த method ஐ call செய்வோம்.
05:53 எழுதுக square parentheses னுள் ஒரு integer 5, semicolon.
06:07 இந்த application ஐ இயக்குக.
06:12 காட்டும் வெளியீடு 5 இன் இருபடி அதாவது 25.
06:19 இப்போது applicationன் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.
06:24 ஆரம்ப இடம் Main method.
06:29 Main methodல், displayMessage ஐ முதலில் call செய்துள்ளோம்.
06:34 எனவே இயக்கம் displayMessageக்கு போகிறது
06:40 displayMessage ன் அனைத்து statementகளும் இயக்கப்படுகிறது
06:45 முதலாவது print statement.
06:50 பின் square methodக்கு வருகிறது.
06:54 எனவே இயக்கம் square methodக்கு தாவுகிறது.
06:57 square method ஒரு integer 5 ஐ ஏற்று அந்த integerன் இருபடியை அதாவது 25 ஐ திருப்புகிறது.
07:06 பின் இயக்கம் displayMessageக்கு திரும்ப வருகிறது.
07:10 பின் மதிப்பு 7 ஐ திருப்புகிறது.
07:14 பின் இயக்கம் Main consoleக்கு திரும்ப தாவுகிறது.
07:20 இயக்க statements இல்லாததால் main method ல் application முடிகிறது
07:29 சரி displayMessagestatic ஆக மாற்றுவோம்.
07:35 எனவே public க்கு பின் static.
07:40 static methodனுள் non static method ஐ call செய்ய முடியாது என காண்கிறோம்
07:47 எனவே இந்த call ஐ comment செய்வோம்.
07:52 Main... static methodஆக இருப்பதால், static displayMessage ஐ இதன் உள்ளே call செய்யலாம்
08:02 இப்போது static method க்கு ஒரு object ஐ உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை
08:07 எனவே இந்த object உருவாக்கத்தை comment செய்வோம்
08:11 mdஐ நீக்குவோம்
08:18 applicationஐ இயக்குவோம்.
08:22 காணும் வெளியீடு Hello Method மற்றும் 7.
08:27 25 ஐ பார்க்கவில்லை. ஏனெனில் square methodக்கு call ஐ comment செய்துள்ளோம்
08:34 methodஐ மற்ற class லிருந்தும் call செய்யலாம்.
08:38 அதற்கு class Demoஐ உருவாக்கியுள்ளேன்
08:45 அந்த classனுள் ஒரு methodஐ உருவாக்குக.
08:48 எனவே எழுதுக public void show parentheses Enter செய்க
08:56 curly bracketகளினுள், System dot out dot println
09:07 I am from other class.


09:13 file ஐ சேமிப்போம்.
09:16 MethodDemo classக்கு வருவோம்
09:19 இப்போது இந்த show method ஐ MethodDemo classனுள் call செய்வோம்.
09:28 அதற்கு class Demoக்கு object ஐ உருவாக்க வேண்டும்
09:32 ஏனெனில் show method... class Demoக்கு சொந்தமானது
09:38 எனவே எழுதுக Demo d=new Demo parentheses, semicolon
09:48 method show ஐ call செய்வோம்.
09:54 இந்த applicationஐ இயக்குவோம்.
09:58 consoleல் காண்பது I am from other class.
10:04 இவ்வாறு java ல் methods பயன்படுத்தப்படுகிறது.
10:09 method பெயர் மற்றும் parameterகள் method ன் signature ஐ வடிவமைக்கிறது
10:14 curly brackets மற்றும் statements.... methodன் உட்பகுதியை வடிவமைக்கிறது.
10:23 இந்த tutorialலில் நாம் கற்றது
10:25 ஒரு method ஐ உருவாக்குதல்
10:27 method ஐ call செய்தல்
10:29 methodsன் வேறுபட்ட signatures


10:32 சுய பரிசோதனையாக, ஒரு integer ன் கனத்தை அச்சடிக்க ஒரு method உருவாக்குக
10:38 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
10:47 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
10:50 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்


10:54 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
  இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. 
11:02 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org


11:08 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

11:18 மேலும் விவரங்களுக்கு
[1] 


11:27 இத்துடன் இந்த tutorial முடிகிறது
11:29 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst