Difference between revisions of "Java/C2/Creating-class/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 25: | Line 25: | ||
| 00:16 | | 00:16 | ||
| '''Java class''' க்கு ஓர் எளிய உதாரணம் | | '''Java class''' க்கு ஓர் எளிய உதாரணம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:19 | | 00:19 | ||
− | | இங்கே பயன்படுத்துவது | + | | இங்கே பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7.0 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:30 | | 00:30 | ||
| இந்த tutorial ஐ தொடர உங்களுக்கு எளிய java program ஐ Eclipse ல் எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும் | | இந்த tutorial ஐ தொடர உங்களுக்கு எளிய java program ஐ Eclipse ல் எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும் | ||
− | |||
|- | |- | ||
Line 51: | Line 41: | ||
| 00:46 | | 00:46 | ||
| நிஜ உலகில் '''class ''' என்றால் என்ன என காணலாம் | | நிஜ உலகில் '''class ''' என்றால் என்ன என காணலாம் | ||
− | |||
|- | |- | ||
| 00:50 | | 00:50 | ||
|இந்த உலகில் காணும் அனைத்தும் objectகள் | |இந்த உலகில் காணும் அனைத்தும் objectகள் | ||
− | |||
|- | |- | ||
| 00:54 | | 00:54 | ||
|அனைத்து Objectகளும் சிறப்பு குழுக்களாக வகைப்படுத்தப்படலாம். | |அனைத்து Objectகளும் சிறப்பு குழுக்களாக வகைப்படுத்தப்படலாம். | ||
− | |||
|- | |- | ||
| 00:59 | | 00:59 | ||
|ஒவ்வொரு குழுவும் ஒரு class எனப்படும். | |ஒவ்வொரு குழுவும் ஒரு class எனப்படும். | ||
− | |||
|- | |- | ||
| 01:02 | | 01:02 | ||
| உதாரணமாக மனித இனம் ஒரு class. | | உதாரணமாக மனித இனம் ஒரு class. | ||
− | |||
|- | |- | ||
Line 80: | Line 65: | ||
| 01:08 | | 01:08 | ||
|உதாரணமாக கண் கால் கை போன்ற பல்வேறு பண்புகளை நாம் கொண்டுள்ளோம் | |உதாரணமாக கண் கால் கை போன்ற பல்வேறு பண்புகளை நாம் கொண்டுள்ளோம் | ||
− | |||
|- | |- | ||
| 01:13 | | 01:13 | ||
| இவை மனித இன class க்கு பொதுவானவை | | இவை மனித இன class க்கு பொதுவானவை | ||
− | |||
|- | |- | ||
Line 95: | Line 78: | ||
|இப்போது java ல் class என்றால் என்ன என பார்க்கலாம் | |இப்போது java ல் class என்றால் என்ன என பார்க்கலாம் | ||
− | |||
|- | |- | ||
| 01:26 | | 01:26 | ||
Line 103: | Line 85: | ||
| 01:31 | | 01:31 | ||
| '''Java Class''' ன் structure ; | | '''Java Class''' ன் structure ; | ||
− | |||
|- | |- | ||
| 01:35 | | 01:35 | ||
− | |class என்பது: ''' variables ''' என்ற properties ன் தொகுப்பும் | + | |class என்பது: ''' variables ''' என்ற properties ன் தொகுப்பும் ''' methods''' என்ற behaviors ன் தொகுப்பும் இணைந்தது |
− | ''' methods''' என்ற behaviors ன் தொகுப்பும் இணைந்தது | + | |
|- | |- | ||
| 01:40 | | 01:40 | ||
| classகளை declare செய்வதற்கான syntax ஐ காணலாம் | | classகளை declare செய்வதற்கான syntax ஐ காணலாம் | ||
− | |||
|- | |- | ||
| 01:44 | | 01:44 | ||
|'''modifier class classname''' curly bracketகளினுள் {'''variable, constructor''' மற்றும்''' method '''declarations}. | |'''modifier class classname''' curly bracketகளினுள் {'''variable, constructor''' மற்றும்''' method '''declarations}. | ||
− | |||
|- | |- | ||
Line 127: | Line 105: | ||
| 01:58 | | 01:58 | ||
|இப்போது '''Eclipse'''ஐ பயன்படுத்தி எளிய class ஐ உருவாக்குவோம். | |இப்போது '''Eclipse'''ஐ பயன்படுத்தி எளிய class ஐ உருவாக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
| 02:03 | | 02:03 | ||
|''' Eclipse'''ஐ ஏற்கனவே திறந்துள்ளேன். | |''' Eclipse'''ஐ ஏற்கனவே திறந்துள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
| 02:09 | | 02:09 | ||
|இப்போது ஒரு '''Project''' ஐ உருவாக்குவோம் | |இப்போது ஒரு '''Project''' ஐ உருவாக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
| 02:11 | | 02:11 | ||
|எனவே '''File,''' ஐ சொடுக்கி '''New ''' சென்று ''' Java Project'''ல் சொடுக்குக | |எனவே '''File,''' ஐ சொடுக்கி '''New ''' சென்று ''' Java Project'''ல் சொடுக்குக | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:20 | | 02:20 | ||
| '''New Project Wizard''' ல், '''Project name ''' ஐ '''ClassDemo''' என இடுக. இதில் C மற்றும் D மேல்நிலைஎழுத்து. | | '''New Project Wizard''' ல், '''Project name ''' ஐ '''ClassDemo''' என இடுக. இதில் C மற்றும் D மேல்நிலைஎழுத்து. | ||
− | |||
|- | |- | ||
| 02:34 | | 02:34 | ||
|பின் '''Finish'''ஐ சொடுக்குக. | |பின் '''Finish'''ஐ சொடுக்குக. | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
Line 165: | Line 133: | ||
|02:43 | |02:43 | ||
| இப்போது '''Student''' என்ற ''' Java class ''' ஐ உருவாக்குவோம். | | இப்போது '''Student''' என்ற ''' Java class ''' ஐ உருவாக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
| 02:47 | | 02:47 | ||
|எனவே '' ClassDemo'''ஐ வலது சொடுக்கி, ''' New''' சென்று '''Class'''ல் சொடுக்குக. | |எனவே '' ClassDemo'''ஐ வலது சொடுக்கி, ''' New''' சென்று '''Class'''ல் சொடுக்குக. | ||
− | |||
|- | |- | ||
| 02:56 | | 02:56 | ||
| '''New Java Class wizard''' ல் '''Name''' ஐ '''Student''' என எழுதுக | | '''New Java Class wizard''' ல் '''Name''' ஐ '''Student''' என எழுதுக | ||
− | |||
|- | |- | ||
| 03:03 | | 03:03 | ||
|'''modifier''' இங்கே ''' public''' என காணலாம். | |'''modifier''' இங்கே ''' public''' என காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 03:07 | | 03:07 | ||
|அந்த class... எல்லா classகளுக்கும் எங்கேயும் காணக்கூடியதாக இது காட்டுகிறது. | |அந்த class... எல்லா classகளுக்கும் எங்கேயும் காணக்கூடியதாக இது காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
Line 194: | Line 157: | ||
| 03:18 | | 03:18 | ||
|'''packages''' பற்றி பின்வரும் tutorialகளில் காண்போம். | |'''packages''' பற்றி பின்வரும் tutorialகளில் காண்போம். | ||
− | |||
|- | |- | ||
| 03:23 | | 03:23 | ||
| இங்கே ''' public'''ஐ தேர்ந்துள்ளேன் | | இங்கே ''' public'''ஐ தேர்ந்துள்ளேன் | ||
− | |||
|- | |- | ||
| 03:26 | | 03:26 | ||
|method stubsல் '''public static void main''' ஐ தேர்க | |method stubsல் '''public static void main''' ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
| 03:31 | | 03:31 | ||
| '''Finish'''ஐ சொடுக்குக. | | '''Finish'''ஐ சொடுக்குக. | ||
− | |||
|- | |- | ||
| 03:36 | | 03:36 | ||
| '''Student ''' என்ற class உருவாக்கப்படுவதைக் காணலாம் | | '''Student ''' என்ற class உருவாக்கப்படுவதைக் காணலாம் | ||
− | |||
|- | |- | ||
| 03:40 | | 03:40 | ||
|இப்போது commentகளை நீக்குவோம். | |இப்போது commentகளை நீக்குவோம். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:51 | | 03:51 | ||
| '''Student class'''... Name, Roll Number, Marks போன்ற property களை வைத்திருக்கலாம். | | '''Student class'''... Name, Roll Number, Marks போன்ற property களை வைத்திருக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 03:57 | | 03:57 | ||
|எனவே ''' class Student'''னுள் '''Roll Number''' மற்றும் '''Name''' என்ற இரு variableகளை declare செய்கிறேன். | |எனவே ''' class Student'''னுள் '''Roll Number''' மற்றும் '''Name''' என்ற இரு variableகளை declare செய்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 04:04 | | 04:04 | ||
|எனவே எழுதுகிறேன்... ''' int roll''' ''underscore'' '''number''' ''semicolon''. | |எனவே எழுதுகிறேன்... ''' int roll''' ''underscore'' '''number''' ''semicolon''. | ||
− | |||
|- | |- | ||
| 04:14 | | 04:14 | ||
| '''String name '''''semicolon.'' | | '''String name '''''semicolon.'' | ||
− | |||
|- | |- | ||
| 04:19 | | 04:19 | ||
|இரு '''variable'''களை declare செய்துள்ளேன் | |இரு '''variable'''களை declare செய்துள்ளேன் | ||
− | |||
|- | |- | ||
| 04:22 | | 04:22 | ||
|class... ''' methods'''ஐயும் வைத்துள்ளது | |class... ''' methods'''ஐயும் வைத்துள்ளது | ||
− | |||
|- | |- | ||
| 04:25 | | 04:25 | ||
|எனவே '''StudentDetail''' என்ற method ஐ உருவாக்குகிறேன் | |எனவே '''StudentDetail''' என்ற method ஐ உருவாக்குகிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 04:30 | | 04:30 | ||
| இந்த method ஒவ்வொரு studentன் விவரத்தையும் கொடுக்கும். | | இந்த method ஒவ்வொரு studentன் விவரத்தையும் கொடுக்கும். | ||
− | |||
|- | |- | ||
| 04:34 | | 04:34 | ||
|எனவே எழுதுக,'''' void studentDetail''' பின் opening மற்றும் closing brackets, curly bracketகளை திறக்கவும். | |எனவே எழுதுக,'''' void studentDetail''' பின் opening மற்றும் closing brackets, curly bracketகளை திறக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 04:49 | | 04:49 | ||
|இப்போது, இந்த method... student ன் roll number மற்றும் name ஐ கொடுக்கும். | |இப்போது, இந்த method... student ன் roll number மற்றும் name ஐ கொடுக்கும். | ||
− | |||
|- | |- | ||
| 04:53 | | 04:53 | ||
|எனவே எழுதுக '''System''' ''dot '''''out '''''dot'' '''println''' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''The roll number is ''' இதை number is எனவும் எழுதலாம்; '''plus roll_number ''' ''semicolon''. | |எனவே எழுதுக '''System''' ''dot '''''out '''''dot'' '''println''' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''The roll number is ''' இதை number is எனவும் எழுதலாம்; '''plus roll_number ''' ''semicolon''. | ||
− | |||
|- | |- | ||
| 05:23 | | 05:23 | ||
| அடுத்த வரியில் எழுதுக '''System '''''dot'' '''out''' ''dot''' ''println''' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''The name is''' ''plus'' '''name''' பின் '' semicolon'''''.''' | | அடுத்த வரியில் எழுதுக '''System '''''dot'' '''out''' ''dot''' ''println''' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''The name is''' ''plus'' '''name''' பின் '' semicolon'''''.''' | ||
− | |||
|- | |- | ||
Line 294: | Line 237: | ||
| 06:20 | | 06:20 | ||
|இப்போது '''Control''' மற்றும் '''S''' ஐ ஒருசேர அழுத்தி file ஐ சேமிக்கிறேன் | |இப்போது '''Control''' மற்றும் '''S''' ஐ ஒருசேர அழுத்தி file ஐ சேமிக்கிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 06:26 | | 06:26 | ||
| '''Control ''' மற்றும் '''F11''' ஐ ஒருசேர அழுத்தி file ஐ இயக்குகிறேன் | | '''Control ''' மற்றும் '''F11''' ஐ ஒருசேர அழுத்தி file ஐ இயக்குகிறேன் | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:33 | | 06:33 | ||
− | | நாம் பெறும் வெளியீடு: | + | | நாம் பெறும் வெளியீடு: '''We have created a class with 2 variables and 1 method ''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 06:38 | | 06:38 | ||
| main methodல் எழுதியுள்ளோம் அவ்வளவே. | | main methodல் எழுதியுள்ளோம் அவ்வளவே. | ||
− | |||
|- | |- | ||
Line 337: | Line 269: | ||
| 07:16 | | 07:16 | ||
| மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | ||
− | |||
|- | |- | ||
Line 346: | Line 277: | ||
| 07:25 | | 07:25 | ||
| இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
− | |||
|- | |- | ||
| 07:30 | | 07:30 | ||
− | | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | + | | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
− | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | + | |
|- | |- | ||
| 07:38 | | 07:38 | ||
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | ||
− | |||
|- | |- | ||
| 07:44 | | 07:44 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
|- | |- | ||
| 07:55 | | 07:55 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 08:04 | | 08:04 | ||
| இத்துடன் இந்த tutorial முடிகிறது. | | இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 08:07 | | 08:07 | ||
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி |
Latest revision as of 14:50, 28 February 2017
Time | Narration |
00:02 | Classes உருவாக்கம் குறித்த spoken tutorial நல்வரவு |
00:05 | இதில் நாம் கற்க போவது |
00:08 | நிஜ உலகில் ஒரு class |
00:10 | Java-ல் ஒரு class |
00:12 | Java class ன் கட்டமைப்பு |
00:14 | Java class ன் Syntax |
00:16 | Java class க்கு ஓர் எளிய உதாரணம் |
00:19 | இங்கே பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7.0 |
00:30 | இந்த tutorial ஐ தொடர உங்களுக்கு எளிய java program ஐ Eclipse ல் எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும் |
00:37 | இல்லையெனில் அதற்கான tutorial களை spoken-tutorial.org தளத்தில் காணவும். |
00:46 | நிஜ உலகில் class என்றால் என்ன என காணலாம் |
00:50 | இந்த உலகில் காணும் அனைத்தும் objectகள் |
00:54 | அனைத்து Objectகளும் சிறப்பு குழுக்களாக வகைப்படுத்தப்படலாம். |
00:59 | ஒவ்வொரு குழுவும் ஒரு class எனப்படும். |
01:02 | உதாரணமாக மனித இனம் ஒரு class. |
01:05 | அந்த class -ல் நாம் அனைவரும் வெவ்வேறு objectகள் |
01:08 | உதாரணமாக கண் கால் கை போன்ற பல்வேறு பண்புகளை நாம் கொண்டுள்ளோம் |
01:13 | இவை மனித இன class க்கு பொதுவானவை |
01:15 | பார்த்தல் சாப்பிடுதல் நடத்தல் போன்ற நடத்தைகள் மனித இன class க்கு பொதுவானவை. |
01:22 | இப்போது java ல் class என்றால் என்ன என பார்க்கலாம் |
01:26 | எதிலிருந்து தனித்துவ objectகள் உருவாக்கப்பட்டனவோ அதுவே class ன் மாதிரி ஆகும். |
01:31 | Java Class ன் structure ; |
01:35 | class என்பது: variables என்ற properties ன் தொகுப்பும் methods என்ற behaviors ன் தொகுப்பும் இணைந்தது |
01:40 | classகளை declare செய்வதற்கான syntax ஐ காணலாம் |
01:44 | modifier class classname curly bracketகளினுள் {variable, constructor மற்றும் method declarations}. |
01:52 | இவைபற்றி வரும் tutorial களில் விரிவாக காணலாம். |
01:58 | இப்போது Eclipseஐ பயன்படுத்தி எளிய class ஐ உருவாக்குவோம். |
02:03 | Eclipseஐ ஏற்கனவே திறந்துள்ளேன். |
02:09 | இப்போது ஒரு Project ஐ உருவாக்குவோம் |
02:11 | எனவே File, ஐ சொடுக்கி New சென்று Java Projectல் சொடுக்குக |
02:20 | New Project Wizard ல், Project name ஐ ClassDemo என இடுக. இதில் C மற்றும் D மேல்நிலைஎழுத்து. |
02:34 | பின் Finishஐ சொடுக்குக. |
02:38 | Project ClassDemo உருவாக்கப்படுவதைக் காண்கிறோம். |
02:43 | இப்போது Student என்ற Java class ஐ உருவாக்குவோம். |
02:47 | எனவே ClassDemo'ஐ வலது சொடுக்கி, New சென்று Classல் சொடுக்குக. |
02:56 | New Java Class wizard ல் Name ஐ Student என எழுதுக |
03:03 | modifier இங்கே public என காணலாம். |
03:07 | அந்த class... எல்லா classகளுக்கும் எங்கேயும் காணக்கூடியதாக இது காட்டுகிறது. |
03:11 | ஒரு class க்கு modifier இல்லையெனில் அது default , இது அதன் சொந்த packageனுள் மட்டும் காண கிடைக்கும். |
03:18 | packages பற்றி பின்வரும் tutorialகளில் காண்போம். |
03:23 | இங்கே publicஐ தேர்ந்துள்ளேன் |
03:26 | method stubsல் public static void main ஐ தேர்க |
03:31 | Finishஐ சொடுக்குக. |
03:36 | Student என்ற class உருவாக்கப்படுவதைக் காணலாம் |
03:40 | இப்போது commentகளை நீக்குவோம். |
03:51 | Student class... Name, Roll Number, Marks போன்ற property களை வைத்திருக்கலாம். |
03:57 | எனவே class Studentனுள் Roll Number மற்றும் Name என்ற இரு variableகளை declare செய்கிறேன். |
04:04 | எனவே எழுதுகிறேன்... int roll underscore number semicolon. |
04:14 | String name semicolon. |
04:19 | இரு variableகளை declare செய்துள்ளேன் |
04:22 | class... methodsஐயும் வைத்துள்ளது |
04:25 | எனவே StudentDetail என்ற method ஐ உருவாக்குகிறேன் |
04:30 | இந்த method ஒவ்வொரு studentன் விவரத்தையும் கொடுக்கும். |
04:34 | எனவே எழுதுக,' void studentDetail பின் opening மற்றும் closing brackets, curly bracketகளை திறக்கவும். |
04:49 | இப்போது, இந்த method... student ன் roll number மற்றும் name ஐ கொடுக்கும். |
04:53 | எனவே எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The roll number is இதை number is எனவும் எழுதலாம்; plus roll_number semicolon. |
05:23 | அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is plus name பின் semicolon. |
05:40 | இப்போது main methodனுள் எழுதுவோம் System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் We have created a class with two variables and 1 method. |
06:10 | எனவே class studentஐ உருவாக்கியுள்ளோம். |
06:20 | இப்போது Control மற்றும் S ஐ ஒருசேர அழுத்தி file ஐ சேமிக்கிறேன் |
06:26 | Control மற்றும் F11 ஐ ஒருசேர அழுத்தி file ஐ இயக்குகிறேன் |
06:33 | நாம் பெறும் வெளியீடு: We have created a class with 2 variables and 1 method |
06:38 | main methodல் எழுதியுள்ளோம் அவ்வளவே. |
06:46 | எனவே ஒரு classஐ வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம். |
06:50 | இந்த tutorialலில் javaல் class பற்றியும் Java ல் class ஐ உருவாக்குவதையும கற்றோம். |
06:59 | சுய மதிப்பீட்டிற்காக emp underscore number மற்றும் emp underscore name என்ற variableகள் கொண்ட Employee என்ற class ஐ உருவாக்குக . |
07:10 | அதில் Employee தகவல்களைக் காட்டும் printEmployee என்ற Method உம் இருக்கட்டும் . |
07:16 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
07:19 | இது spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
07:25 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
07:30 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:38 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
07:44 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:55 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
08:04 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
08:07 | தமிழாக்கம் பிரியா. நன்றி |