Difference between revisions of "Java/C2/Primitive-type-conversions/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 21: | Line 21: | ||
| 00:18 | | 00:18 | ||
|* strings-ஐ எண்களாக மாற்றுதல். | |* strings-ஐ எண்களாக மாற்றுதல். | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 31: | Line 29: | ||
* '''JDK 1.6''' மற்றும் | * '''JDK 1.6''' மற்றும் | ||
* '''Eclipse 3.7''' | * '''Eclipse 3.7''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:33 | | 00:33 | ||
| இந்த tutorial-ஐ தொடர, java-ல் '''data types''' பற்றி தெரிந்திருக்க வேண்டும். | | இந்த tutorial-ஐ தொடர, java-ல் '''data types''' பற்றி தெரிந்திருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
Line 46: | Line 41: | ||
| 00:47 | | 00:47 | ||
| '''Type conversion''' என்பது data-ஐ ஒரு data type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல். | | '''Type conversion''' என்பது data-ஐ ஒரு data type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல். | ||
− | |||
|- | |- | ||
| 00:53 | | 00:53 | ||
|அதை செய்வதைக் காண்போம். | |அதை செய்வதைக் காண்போம். | ||
− | |||
|- | |- | ||
Line 60: | Line 53: | ||
| 01:02 | | 01:02 | ||
| eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது | | eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது | ||
− | |||
|- | |- | ||
| 01:07 | | 01:07 | ||
|class '''TypeConversion'''-ஐ உருவாக்கி main method-உம் சேர்த்துள்ளோம். | |class '''TypeConversion'''-ஐ உருவாக்கி main method-உம் சேர்த்துள்ளோம். | ||
− | |||
|- | |- | ||
Line 78: | Line 69: | ||
'''b '''''equal to''''' a'''; | '''b '''''equal to''''' a'''; | ||
− | |||
|- | |- | ||
| 01:33 | | 01:33 | ||
|இரண்டு variableகளை உருவாக்கியுள்ளேன். '''a''' ஒரு integer மற்றும் '''b''' ஒரு float. | |இரண்டு variableகளை உருவாக்கியுள்ளேன். '''a''' ஒரு integer மற்றும் '''b''' ஒரு float. | ||
− | |||
|- | |- | ||
| 01:39 | | 01:39 | ||
|float variable-ல் integer மதிப்பை சேமிக்கிறேன். | |float variable-ல் integer மதிப்பை சேமிக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 01:43 | | 01:43 | ||
|இப்போது float variable வைத்துள்ளதைக் காண்போம். | |இப்போது float variable வைத்துள்ளதைக் காண்போம். | ||
− | |||
|- | |- | ||
| 01:48 | | 01:48 | ||
|'''System '''''dot''' ''out '''''dot '''''println ''''' '''''(b) ''''; | |'''System '''''dot''' ''out '''''dot '''''println ''''' '''''(b) ''''; | ||
− | |||
|- | |- | ||
Line 107: | Line 93: | ||
| 02:07 | | 02:07 | ||
| integer '''5'''... float '''5.0'''-ஆக மாறியுள்ளதைக் காண்கிறோம் | | integer '''5'''... float '''5.0'''-ஆக மாறியுள்ளதைக் காண்கிறோம் | ||
− | |||
|- | |- | ||
| 02:13 | | 02:13 | ||
|இந்த வகை மறைமுக conversion எனப்படும். | |இந்த வகை மறைமுக conversion எனப்படும். | ||
− | |||
|- | |- | ||
| 02:17 | | 02:17 | ||
|மதிப்பு... தானாகவே data type-க்கு பொருந்துமாறு மாற்றப்படுகிறது. | |மதிப்பு... தானாகவே data type-க்கு பொருந்துமாறு மாற்றப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
Line 135: | Line 118: | ||
| 02:50 | | 02:50 | ||
| file-ஐ சேமிக்கவும். | | file-ஐ சேமிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
Line 144: | Line 126: | ||
| 03:00 | | 03:00 | ||
|அது, '''Type mismatch: cannot convert from float to int''' | |அது, '''Type mismatch: cannot convert from float to int''' | ||
− | |||
|- | |- | ||
| 03:06 | | 03:06 | ||
|அதாவது '''int'''-லிருந்து '''float'''-க்கு மாற்றுதல் மட்டுமே '''மறைமுக conversion'''-ஆல் முடியும். மற்ற வழியில் அல்ல. | |அதாவது '''int'''-லிருந்து '''float'''-க்கு மாற்றுதல் மட்டுமே '''மறைமுக conversion'''-ஆல் முடியும். மற்ற வழியில் அல்ல. | ||
− | |||
|- | |- | ||
| 03:13 | | 03:13 | ||
|'''float '''-லிருந்து '''int'''க்கு மாற்ற வெளிப்படை conversion-ஐ பயன்படுத்த வேண்டும். | |'''float '''-லிருந்து '''int'''க்கு மாற்ற வெளிப்படை conversion-ஐ பயன்படுத்த வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 03:17 | | 03:17 | ||
|அதை செய்வதைப் பார்ப்போம் | |அதை செய்வதைப் பார்ப்போம் | ||
+ | |||
|- | |- | ||
| 03:23 | | 03:23 | ||
| variable-க்கு முன்னால் parentheses-ல் int-ஐ பயன்படுத்துவதன் மூலம் செய்கிறோம் | | variable-க்கு முன்னால் parentheses-ல் int-ஐ பயன்படுத்துவதன் மூலம் செய்கிறோம் | ||
− | |||
|- | |- | ||
Line 175: | Line 154: | ||
| 03:51 | | 03:51 | ||
| பார்ப்பது போல '''float''' மதிப்பு '''int'''-ஆக மாற்றப்பட்டுள்ளது. | | பார்ப்பது போல '''float''' மதிப்பு '''int'''-ஆக மாற்றப்பட்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 03:56 | | 03:56 | ||
| ஆனால் data type-க்கு பொருந்த, data அதற்கேற்றாற்போல மாறியுள்ளது. | | ஆனால் data type-க்கு பொருந்த, data அதற்கேற்றாற்போல மாறியுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
Line 205: | Line 182: | ||
| 04:32 | | 04:32 | ||
| '''System.out.println(b);''' | | '''System.out.println(b);''' | ||
+ | |||
|- | |- | ||
| 04:36 | | 04:36 | ||
Line 216: | Line 194: | ||
| 04:51 | | 04:51 | ||
| int மதிப்பு '''float''' மதிப்பாக மாறியுள்ளதை பார்க்கிறோம் | | int மதிப்பு '''float''' மதிப்பாக மாறியுள்ளதை பார்க்கிறோம் | ||
− | |||
|- | |- | ||
Line 227: | Line 204: | ||
'''char c '''''equal to single quoteகளில் ''''''m;''' | '''char c '''''equal to single quoteகளில் ''''''m;''' | ||
− | |||
|- | |- | ||
| 05:24 | | 05:24 | ||
Line 247: | Line 223: | ||
| 05:53 | | 05:53 | ||
| நாம் பார்ப்பதுபோல வெளியீடு 109... அது '''m'''-ன் ascii மதிப்பு. | | நாம் பார்ப்பதுபோல வெளியீடு 109... அது '''m'''-ன் ascii மதிப்பு. | ||
− | |||
|- | |- | ||
| 05:58 | | 05:58 | ||
| அதாவது '''char'''-ஐ '''int'''-ஆக மாற்றும் போது, அதன் ascii மதிப்பு சேமிக்கப்படுகிறது. | | அதாவது '''char'''-ஐ '''int'''-ஆக மாற்றும் போது, அதன் ascii மதிப்பு சேமிக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
Line 273: | Line 247: | ||
| 06:24 | | 06:24 | ||
| இது எண் 5 அல்ல. | | இது எண் 5 அல்ல. | ||
− | |||
|- | |- | ||
| 06:26 | | 06:26 | ||
| எண்ணை பெற string-ஐ பயன்படுத்தி அதை integer-ஆக மாற்ற வேண்டும் | | எண்ணை பெற string-ஐ பயன்படுத்தி அதை integer-ஆக மாற்ற வேண்டும் | ||
− | |||
|- | |- | ||
Line 291: | Line 263: | ||
| 06:38 | | 06:38 | ||
| எழுதுக | | எழுதுக | ||
− | |||
|- | |- | ||
| 06:40 | | 06:40 | ||
|'''String sHeight ''''' Height-ன் string வடிவம் equal to double quoteகளில் '''''6 ''''' ; | |'''String sHeight ''''' Height-ன் string வடிவம் equal to double quoteகளில் '''''6 ''''' ; | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:58 | | 06:58 | ||
|'''int h '''equal to '''வெளிப்படை conversion''' '''int of sHeight '''; | |'''int h '''equal to '''வெளிப்படை conversion''' '''int of sHeight '''; | ||
+ | |||
|- | |- | ||
| 07:11 | | 07:11 | ||
Line 310: | Line 280: | ||
| மதிப்பு 6 உடன் ஒரு string variable-ஐ உருவாக்கி அதை interger-க்கு மாற்ற முயற்சிக்கிறேன். ஆனால் ஒரு பிழையைப் பார்க்கிறோம். | | மதிப்பு 6 உடன் ஒரு string variable-ஐ உருவாக்கி அதை interger-க்கு மாற்ற முயற்சிக்கிறேன். ஆனால் ஒரு பிழையைப் பார்க்கிறோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:37 | | 07:37 | ||
| அது '''Cannot cast from String to int.''' | | அது '''Cannot cast from String to int.''' | ||
− | |||
|- | |- | ||
| 07:42 | | 07:42 | ||
|அதாவது strings-ஐ மாற்ற, வெளிப்படையான அல்லது மறைமுகமான conversion-ஐ பயன்படுத்த முடியாது. | |அதாவது strings-ஐ மாற்ற, வெளிப்படையான அல்லது மறைமுகமான conversion-ஐ பயன்படுத்த முடியாது. | ||
− | |||
|- | |- | ||
Line 329: | Line 295: | ||
| 07:58 | | 07:58 | ||
| '''int of sHeight '''-ஐ நீக்கி எழுதுக '''''Integer '''''dot '''''parseInt of sHeight '''';. | | '''int of sHeight '''-ஐ நீக்கி எழுதுக '''''Integer '''''dot '''''parseInt of sHeight '''';. | ||
+ | |||
|- | |- | ||
| 08:21 | | 08:21 | ||
|file-ஐ சேமித்து இயக்கவும் | |file-ஐ சேமித்து இயக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 346: | Line 311: | ||
| 08:41 | | 08:41 | ||
|'''6543''' போல ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் இருப்பின் என்ன நடக்கும் என பார்க்கலாம் | |'''6543''' போல ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் இருப்பின் என்ன நடக்கும் என பார்க்கலாம் | ||
+ | |||
|- | |- | ||
| 08:49 | | 08:49 | ||
|file-ஐ சேமித்து இயக்கவும். | |file-ஐ சேமித்து இயக்கவும். | ||
− | |||
|- | |- | ||
Line 362: | Line 327: | ||
| 09:10 | | 09:10 | ||
|''' 6543-ஐ 65.43''' ஆக மாற்றுக. இப்போது string-ல் தசம எண்ணைக் கொண்டுள்ளோம். இதை integer-க்கு மாற்றுகிறோம் | |''' 6543-ஐ 65.43''' ஆக மாற்றுக. இப்போது string-ல் தசம எண்ணைக் கொண்டுள்ளோம். இதை integer-க்கு மாற்றுகிறோம் | ||
+ | |||
|- | |- | ||
| 09:22 | | 09:22 | ||
|file-ஐ சேமித்து இயக்கவும். | |file-ஐ சேமித்து இயக்கவும். | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 09:31 | | 09:31 | ||
Line 375: | Line 340: | ||
| 09:41 | | 09:41 | ||
| இதை float-ஆக மாற்ற வேண்டும். அதை பார்க்கலாம்; | | இதை float-ஆக மாற்ற வேண்டும். அதை பார்க்கலாம்; | ||
+ | |||
|- | |- | ||
| 09:45 | | 09:45 | ||
|முதலில் data type... float ஆக இருக்க வேண்டும், | |முதலில் data type... float ஆக இருக்க வேண்டும், | ||
+ | |||
|- | |- | ||
| 09:51 | | 09:51 | ||
|அடுத்து ''' float . parsefloat'''-ஐ பயன்படுத்துவோம் | |அடுத்து ''' float . parsefloat'''-ஐ பயன்படுத்துவோம் | ||
+ | |||
|- | |- | ||
| 10:07 | | 10:07 | ||
Line 388: | Line 356: | ||
| 10:18 | | 10:18 | ||
|file-ஐ சேமித்து இயக்கவும். தசம எண்ணைக் கொண்ட string வெற்றிகரமாக தசம எண்ணாக மாறியுள்ளதைக் காண்கிறோம். | |file-ஐ சேமித்து இயக்கவும். தசம எண்ணைக் கொண்ட string வெற்றிகரமாக தசம எண்ணாக மாறியுள்ளதைக் காண்கிறோம். | ||
+ | |||
|- | |- | ||
| 10:33 | | 10:33 | ||
|இவ்வாறுதான் '''மறைமுகமான மற்றும் வெளிப்படையான conversionகளையும் strings-ஐ எண்களாக மாற்றுவதையும் செய்ய வேண்டும்'''. | |இவ்வாறுதான் '''மறைமுகமான மற்றும் வெளிப்படையான conversionகளையும் strings-ஐ எண்களாக மாற்றுவதையும் செய்ய வேண்டும்'''. | ||
+ | |||
|- | |- | ||
| 10:45 | | 10:45 | ||
Line 398: | Line 368: | ||
| 10:48 | | 10:48 | ||
|நாம் கற்றது. '''data-ஐ ஒரு type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல்'''. | |நாம் கற்றது. '''data-ஐ ஒரு type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல்'''. | ||
+ | |||
|- | |- | ||
| 10:54 | | 10:54 | ||
| வெளிப்படையான மற்றும் மறைமுகமான conversionகள் என்றால் என்ன | | வெளிப்படையான மற்றும் மறைமுகமான conversionகள் என்றால் என்ன | ||
+ | |||
|- | |- | ||
| 10:57 | | 10:57 | ||
Line 408: | Line 380: | ||
| 11:01 | | 11:01 | ||
| |இப்போது assignment. '''Integer.toString''' மற்றும் '''Float.toString ''' பற்றி கற்கவும் | | |இப்போது assignment. '''Integer.toString''' மற்றும் '''Float.toString ''' பற்றி கற்கவும் | ||
− | |||
|- | |- | ||
Line 429: | Line 400: | ||
| 11:31 | | 11:31 | ||
| இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது | ||
+ | |||
|- | |- | ||
| 11:34 | | 11:34 |
Revision as of 16:57, 15 July 2014
Time | Narration |
00:01 | Java-ல் Type Conversion குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:06 | நாம் கற்கபோவது: |
00:08 | * data-ஐ ஒரு data type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவது. |
00:13 | * இருவகை conversions உள்ளன. மறைமுக மற்றும் வெளிப்படை conversion |
00:18 | * strings-ஐ எண்களாக மாற்றுதல். |
00:23 | இந்த tutorial-க்கு பயன்படுத்துவது
|
00:33 | இந்த tutorial-ஐ தொடர, java-ல் data types பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:38 | இல்லையெனில் அது தொடர்பான tutorialகளுக்கு எங்கள் வலைதளத்தைக் காணவும் |
00:47 | Type conversion என்பது data-ஐ ஒரு data type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல். |
00:53 | அதை செய்வதைக் காண்போம். |
00:55 | Eclipse-க்கு வருவோம் |
01:02 | eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது |
01:07 | class TypeConversion-ஐ உருவாக்கி main method-உம் சேர்த்துள்ளோம். |
01:13 | சில variableகளை உருவாக்குவோம். |
01:19 | int a equal to 5;
float b; b equal to a; |
01:33 | இரண்டு variableகளை உருவாக்கியுள்ளேன். a ஒரு integer மற்றும் b ஒரு float. |
01:39 | float variable-ல் integer மதிப்பை சேமிக்கிறேன். |
01:43 | இப்போது float variable வைத்துள்ளதைக் காண்போம். |
01:48 | System dot out dot println (b) '; |
01:58 | file-ஐ சேமித்து இயக்குவோம். |
02:07 | integer 5... float 5.0-ஆக மாறியுள்ளதைக் காண்கிறோம் |
02:13 | இந்த வகை மறைமுக conversion எனப்படும். |
02:17 | மதிப்பு... தானாகவே data type-க்கு பொருந்துமாறு மாற்றப்படுகிறது. |
02:24 | அதே முறையைப் பயன்படுத்தி float-ஐ int-ஆக மாற்றலாம். |
02:30 | 5-ஐ நீக்கவும்.
float b equal to 2.5f; |
02:45 | b-ஐ a-ல் சேமித்து a-ன் மதிப்பை அச்சடிப்போம் . |
02:50 | file-ஐ சேமிக்கவும். |
02:56 | பிழை இருப்பதை பார்க்கிறோம். |
03:00 | அது, Type mismatch: cannot convert from float to int |
03:06 | அதாவது int-லிருந்து float-க்கு மாற்றுதல் மட்டுமே மறைமுக conversion-ஆல் முடியும். மற்ற வழியில் அல்ல. |
03:13 | float -லிருந்து intக்கு மாற்ற வெளிப்படை conversion-ஐ பயன்படுத்த வேண்டும். |
03:17 | அதை செய்வதைப் பார்ப்போம் |
03:23 | variable-க்கு முன்னால் parentheses-ல் int-ஐ பயன்படுத்துவதன் மூலம் செய்கிறோம் |
03:34 | இந்த statement சொல்வது... variable b-ல் உள்ள data... int data type-ஆக மாற்றப்பட்டு a-ல் சேமிக்கப்பட வேண்டும். |
03:43 | file-ஐ சேமித்து இயக்கவும் |
03:51 | பார்ப்பது போல float மதிப்பு int-ஆக மாற்றப்பட்டுள்ளது. |
03:56 | ஆனால் data type-க்கு பொருந்த, data அதற்கேற்றாற்போல மாறியுள்ளது. |
04:01 | int-லிருந்து float-க்கு data-ஐ மாற்ற வெளிப்படை conversion-ஐயும் பயன்படுத்தலாம் |
04:07 | முன் உதாரணத்தை முயற்சிப்போம். |
04:10 | int a =5; |
04:18 | float b; |
04:24 | b = float a; |
04:32 | System.out.println(b); |
04:36 | integer-ஐ float-ஆக மாற்ற வெளிப்படை conversion-ஐ பயன்படுத்துகிறோம். |
04:42 | file-ஐ சேமித்து இயக்கவும். |
04:51 | int மதிப்பு float மதிப்பாக மாறியுள்ளதை பார்க்கிறோம் |
04:58 | character-ஐ integer-ஆக மாற்றும்போது நடப்பதைப் பார்ப்போம். |
05:06 | int a;
char c equal to single quoteகளில் 'm; |
05:24 | a equal to '(int) c ; |
05:32 | System dot out dot println ' (a); |
05:36 | character m-ஐ integer-ஆக மாற்றி மதிப்பை அச்சடிக்கிறோம் |
05:43 | அதை சேமித்து இயக்குவோம் |
05:53 | நாம் பார்ப்பதுபோல வெளியீடு 109... அது m-ன் ascii மதிப்பு. |
05:58 | அதாவது char-ஐ int-ஆக மாற்றும் போது, அதன் ascii மதிப்பு சேமிக்கப்படுகிறது. |
06:03 | இதை ஒரு எண்ணுடன் முயற்சிக்கலாம். |
06:06 | char c = 5; |
06:11 | அதை சேமித்து இயக்குவோம் |
06:18 | நாம் பார்ப்பதுபோல வெளியீடு 53... அது 5-ன் ascii மதிப்பு. |
06:24 | இது எண் 5 அல்ல. |
06:26 | எண்ணை பெற string-ஐ பயன்படுத்தி அதை integer-ஆக மாற்ற வேண்டும் |
06:31 | அதை செய்வதைப் பார்க்கலாம் |
06:33 | main function-ஐ நீக்குவோம் |
06:38 | எழுதுக |
06:40 | String sHeight Height-ன் string வடிவம் equal to double quoteகளில் 6 ; |
06:58 | int h equal to வெளிப்படை conversion int of sHeight ; |
07:11 | System dot out dot println (h); file-ஐ சேமிக்கவும். |
07:27 | மதிப்பு 6 உடன் ஒரு string variable-ஐ உருவாக்கி அதை interger-க்கு மாற்ற முயற்சிக்கிறேன். ஆனால் ஒரு பிழையைப் பார்க்கிறோம். |
07:37 | அது Cannot cast from String to int. |
07:42 | அதாவது strings-ஐ மாற்ற, வெளிப்படையான அல்லது மறைமுகமான conversion-ஐ பயன்படுத்த முடியாது. |
07:48 | அதை மற்ற முறைகளால் செய்ய வேண்டும். அவற்றை பயன்படுத்துவோம். |
07:58 | int of sHeight -ஐ நீக்கி எழுதுக Integer dot parseInt of sHeight ';. |
08:21 | file-ஐ சேமித்து இயக்கவும் |
08:29 | மதிப்பு வெற்றிகரமாக integer-க்கு மாறியுள்ளதைக் காண்கிறோம். |
08:35 | இதை செய்ய integer module-ன் parseInt method -ஐ பயன்படுத்துகிறோம். |
08:41 | 6543 போல ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் இருப்பின் என்ன நடக்கும் என பார்க்கலாம் |
08:49 | file-ஐ சேமித்து இயக்கவும். |
08:55 | மீண்டும் string வைத்துள்ள எண் வெற்றிகரமாக integer-ஆக மாற்றப்பட்டுள்ளதைக் காண்கிறோம் |
09:03 | string ஒரு தசம எண்ணாக இருந்தால் என்ன நடக்கும் என பார்க்கலாம் |
09:10 | 6543-ஐ 65.43 ஆக மாற்றுக. இப்போது string-ல் தசம எண்ணைக் கொண்டுள்ளோம். இதை integer-க்கு மாற்றுகிறோம் |
09:22 | file-ஐ சேமித்து இயக்கவும். |
09:31 | பிழை இருப்பதை பார்க்கிறோம்.ஏனெனில் தசம எண்ணைக் கொண்ட string-ஐ integer-ஆக மாற்ற முடியாது.
|
09:41 | இதை float-ஆக மாற்ற வேண்டும். அதை பார்க்கலாம்; |
09:45 | முதலில் data type... float ஆக இருக்க வேண்டும், |
09:51 | அடுத்து float . parsefloat-ஐ பயன்படுத்துவோம் |
10:07 | தசம எண் கொண்ட string-ஐ சரியான தசம எண்ணாக மாற்ற float class-ன் Parsefloat methods-ஐ பயன்படுத்துகிறோம் |
10:18 | file-ஐ சேமித்து இயக்கவும். தசம எண்ணைக் கொண்ட string வெற்றிகரமாக தசம எண்ணாக மாறியுள்ளதைக் காண்கிறோம். |
10:33 | இவ்வாறுதான் மறைமுகமான மற்றும் வெளிப்படையான conversionகளையும் strings-ஐ எண்களாக மாற்றுவதையும் செய்ய வேண்டும். |
10:45 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
10:48 | நாம் கற்றது. data-ஐ ஒரு type-லிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல். |
10:54 | வெளிப்படையான மற்றும் மறைமுகமான conversionகள் என்றால் என்ன |
10:57 | strings-ஐ எண்களாக மாற்றுதல். |
11:01 | இப்போது assignment. Integer.toString மற்றும் Float.toString பற்றி கற்கவும் |
11:07 | அவை என்ன செய்கிறது என்பதை கண்டறியவும்? |
11:14 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
11:23 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
11:27 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:31 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
11:34 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
11:40 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:50 | மேலும் விவரங்களுக்கு
[1] |
11:55 | மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி |