Difference between revisions of "Java/C2/Getting-started-Eclipse/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 9: Line 9:
 
|  00:06
 
|  00:06
 
|  இந்த tutorial-லில் நாம் கற்க போவது
 
|  இந்த tutorial-லில் நாம் கற்க போவது
 
  
 
|-
 
|-
Line 20: Line 19:
 
|  00:14
 
|  00:14
 
| java program-ஐ Eclipse-ல் இயக்குதல்
 
| java program-ஐ Eclipse-ல் இயக்குதல்
 
 
  
 
|-
 
|-
 
|  00:18
 
|  00:18
|  இந்த tutorial-க்கு நாம் பயன்படுத்துவது:
+
|  இந்த tutorial-க்கு நாம் பயன்படுத்துவது: Ubuntu 11.10, Eclipse 3.7
 
+
* Ubuntu 11.10,  
+
* Eclipse 3.7
+
 
+
 
+
  
 
|-
 
|-
Line 42: Line 34:
 
|  00:30
 
|  00:30
 
| இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வளைத்தளத்தில் காணவும்.
 
| இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வளைத்தளத்தில் காணவும்.
 
 
  
 
|-
 
|-
 
|  00:39
 
|  00:39
 
|  '''Eclipse''' என்பது ஒரு  '''Integrated Development Environment '''
 
|  '''Eclipse''' என்பது ஒரு  '''Integrated Development Environment '''
 
  
 
|-
 
|-
Line 57: Line 46:
 
|  00:50  
 
|  00:50  
 
| இப்போது Eclipse-ஐ திறக்கலாம்.
 
| இப்போது Eclipse-ஐ திறக்கலாம்.
 
  
 
|-
 
|-
Line 66: Line 54:
 
| 01:08
 
| 01:08
 
| '''Workspace Launcher''' dialog box-ஐ பெறுகிறோம்.
 
| '''Workspace Launcher''' dialog box-ஐ பெறுகிறோம்.
 
  
 
|-
 
|-
 
|  01:11
 
|  01:11
 
|workspace என்பது project தொடர்பான data-களும் eclipse தொடர்பான file-களும் சேமிக்கப்பட்டிருக்கும் இடம் ஆகும்.
 
|workspace என்பது project தொடர்பான data-களும் eclipse தொடர்பான file-களும் சேமிக்கப்பட்டிருக்கும் இடம் ஆகும்.
 
  
 
|-
 
|-
 
|  01:19
 
|  01:19
 
|ஏற்கனவே ஒரு முன்னிருப்பு இடம் உள்ளது
 
|ஏற்கனவே ஒரு முன்னிருப்பு இடம் உள்ளது
 
  
 
|-
 
|-
 
|  01:24
 
|  01:24
 
|browse feature-ஐ பயன்படுத்தி, வேறு directory-ஐயும் தேர்ந்தெடுக்கலாம்.
 
|browse feature-ஐ பயன்படுத்தி, வேறு directory-ஐயும் தேர்ந்தெடுக்கலாம்.
 
  
 
|-
 
|-
Line 142: Line 126:
 
|  03:00
 
|  03:00
 
| '''Open Associated Perspective''' dialog box-ஐ பெறுகிறோம்.
 
| '''Open Associated Perspective''' dialog box-ஐ பெறுகிறோம்.
 
  
 
|-
 
|-
 
|  03:04
 
|  03:04
 
|perspective என்பது  Eclipse-ல் itemகளின் ஒழுங்குமுறையைக் குறிக்கிறது.
 
|perspective என்பது  Eclipse-ல் itemகளின் ஒழுங்குமுறையைக் குறிக்கிறது.
 
  
 
|-
 
|-
 
|  03:09
 
|  03:09
 
| இந்த dialog box... '''Java''' development-க்கு பொருத்தமான ஒரு perspective-ஐ பரிந்துரைக்கிறது.
 
| இந்த dialog box... '''Java''' development-க்கு பொருத்தமான ஒரு perspective-ஐ பரிந்துரைக்கிறது.
 
  
 
|-
 
|-
Line 159: Line 140:
  
 
|-
 
|-
|  03:2
+
|  03:25
 
| இங்கே project-உடன் '''EclipseIDE''' உள்ளது. இப்போது project-க்கு ஒரு class-ஐ சேர்ப்போம்.
 
| இங்கே project-உடன் '''EclipseIDE''' உள்ளது. இப்போது project-க்கு ஒரு class-ஐ சேர்ப்போம்.
  
Line 189: Line 170:
 
| 04:15
 
| 04:15
 
| மற்ற optionகளை பின்வரும் tutorial-களில் பார்ப்போம்.
 
| மற்ற optionகளை பின்வரும் tutorial-களில் பார்ப்போம்.
 
  
 
|-
 
|-
Line 281: Line 261:
 
|-
 
|-
 
|  07:20
 
|  07:20
| இந்த tutorial-லில் நாம் கற்றது,   
+
| இந்த tutorial-லில் நாம் கற்றது,  eclipse-ல் project மற்றும் class-ஐ உருவாக்குதல், java source code-ஐ எழுதுதல், java program-ஐ Eclipse-ல் இயக்குதல்.
eclipse-ல் project மற்றும் class-ஐ உருவாக்குதல்.
+
java source code-ஐ எழுதுதல்  
+
java program-ஐ Eclipse-ல் இயக்குதல்.
+
  
 
|-
 
|-
 
| 07:33
 
| 07:33
| இப்போது assignment  
+
| இப்போது assignment'''Display''' என ஒரு புது project-ஐ உருவாக்கவும்,
'''Display''' என ஒரு புது project-ஐ உருவாக்கவும்,
+
 
   
 
   
 
|-
 
|-
Line 306: Line 282:
 
| 07:53
 
| 07:53
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
  
 
|-
 
|-
Line 319: Line 294:
 
| 08:05
 
| 08:05
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
 
  
 
|-
 
|-
 
| 08:12
 
| 08:12
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
  
 
|-
 
|-
 
| 08:23
 
| 08:23
| மேலும் விவரங்களுக்கு
+
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
  
 
|-
 
|-
 
| 08:27
 
| 08:27
 
| மூலப்பாடம்  '''TalentSprint''' . தமிழாக்கம் பிரியா. நன்றி
 
| மூலப்பாடம்  '''TalentSprint''' . தமிழாக்கம் பிரியா. நன்றி
 
 
  
 
|}
 
|}

Latest revision as of 12:22, 28 February 2017

Time Narration
00:01 Eclipse-ன் தொடக்கம் குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial-லில் நாம் கற்க போவது
00:08 eclipse-ல் project மற்றும் class-ஐ உருவாக்குதல்
00:12 java program-ஐ எழுதுதல்
00:14 java program-ஐ Eclipse-ல் இயக்குதல்
00:18 இந்த tutorial-க்கு நாம் பயன்படுத்துவது: Ubuntu 11.10, Eclipse 3.7
00:25 இந்த tutorial-ஐ பின்பற்ற
00:28 உங்கள் கணினியில் Eclipse-ஐ நிறுவியிருக்க வேண்டும்.
00:30 இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வளைத்தளத்தில் காணவும்.
00:39 Eclipse என்பது ஒரு Integrated Development Environment
00:42 இது java program-களை எளிமையாக எழுதுவதற்கும் debug மற்றும் இயக்குவதற்குமான கருவி.
00:50 இப்போது Eclipse-ஐ திறக்கலாம்.
00:55 Alt F2-ஐ அழுத்தி dialog box-ல் eclipse என எழுதி enter செய்க.
01:08 Workspace Launcher dialog box-ஐ பெறுகிறோம்.
01:11 workspace என்பது project தொடர்பான data-களும் eclipse தொடர்பான file-களும் சேமிக்கப்பட்டிருக்கும் இடம் ஆகும்.
01:19 ஏற்கனவே ஒரு முன்னிருப்பு இடம் உள்ளது
01:24 browse feature-ஐ பயன்படுத்தி, வேறு directory-ஐயும் தேர்ந்தெடுக்கலாம்.
01:27 இப்போதைக்கு முன்னிருப்பு directory-உடன் தொடரலாம்.
01:30 OK ஐ சொடுக்கலாம்.
01:39 Welcome to Eclipse பக்கத்தை வைத்துள்ளோம்.
01:46 பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Workbench-ஐ சொடுக்கவும்.
01:52 இங்கு Eclipse IDE உள்ளது. இப்போது ஒரு project-ஐ சேர்ப்போம்.
01:57 File Newக்கு சென்று Project-ஐ தேர்க
02:05 projects பட்டியலில், Java Project-ஐ தேர்க
02:10 நம் பல tutorial-களில் java project-ஐ பயன்படுத்துவோம் என்பதைக் கவனிக்கவும். Nextஐ சொடுக்கவும்
02:19 project name-ல் EclipseDemo என எழுதுக
02:30 use default location என்ற option-ஐ கவனிக்கவும்
02:34 இந்த Option-ல் குறியிட்டிருந்தால் EclipseDemo project-ன் அனைத்து data-உம் முன்னிருப்பு workspace-ல் சேமிக்கப்படும்.
02:41 அதில் குறி நீக்கப்பட்டிருந்தால், browse feature-ஐ பயன்படுத்தி, வேறு இடத்தை தேர்ந்தெடுக்க முடியும்
02:47 இப்போதைக்கு முன்னிருப்பு இடத்தை பயன்படுத்துவோம்.
02:52 Wizard-ன் கீழ் வலது மூலையில் உள்ள Finish-ஐ சொடுக்கவும்.
03:00 Open Associated Perspective dialog box-ஐ பெறுகிறோம்.
03:04 perspective என்பது Eclipse-ல் itemகளின் ஒழுங்குமுறையைக் குறிக்கிறது.
03:09 இந்த dialog box... Java development-க்கு பொருத்தமான ஒரு perspective-ஐ பரிந்துரைக்கிறது.
03:20 remember my decision -ஐ தேர்ந்து Yes-ஐ சொடுக்கவும்
03:25 இங்கே project-உடன் EclipseIDE உள்ளது. இப்போது project-க்கு ஒரு class-ஐ சேர்ப்போம்.
03:37 project-ல் right click செய்து, new பின் class-ஐ தேர்க
03:46 class name-ல் எழுதுக DemoClass
03:55 modifiers-ல், public , default என்ற இரு optionகள் உள்ளதை கவனிக்கவும்
03:59 இப்போதைக்கு public என்போம்.
04:01 மற்ற optionகளை பின்வரும் tutorial-களில் பார்ப்போம்.
04:06 method stubs பட்டியலில். public static void main என்ற option-ஐ தேர்க
04:15 மற்ற optionகளை பின்வரும் tutorial-களில் பார்ப்போம்.
04:19 wizard-ன் கீழ் வலது மூலையில் உள்ள Finish-ஐ சொடுக்கவும் .
04:30 இங்கே அந்த class file உள்ளது.
04:35 பல பகிர்வுகள் உள்ளதை கவனிக்கவும். அவை portlets எனப்படும்.
04:41 File Browser போல வேலைசெய்யும் Package Explorer portlet உள்ளது
04:46 நாம் code-ஐ எழுதும் Editor portlet உள்ளது
04:50 project-ன் படிநிலையைக் கொடுக்கும் Outline portlet உள்ளது
04:56 ஒவ்வொரு portlet-யும் மறுஅளவாக்க முடியும்
05:10 minimize button-ஐ பயன்படுத்தி அவற்றை சிறிதாக்க முடியும்
05:26 restore button-ஐ பயன்படுத்தி திரும்ப கொண்டுவரவும் முடியும்.
05:37 இப்போது மற்ற portlet-களை சிறிதாக்கிவிட்டு Editor-ஐ கவனிப்போம்.
05:49 நாம் பார்ப்பது போல, ஏற்கனவே Eclipse நமக்காக உருவாக்கியுள்ள சில code உள்ளன.
05:54 class-ஐ உருவாக்கும் போது நமது option-களை பொறுத்து code உருவாக்கப்பட்டுள்ளது.
06:00 ஒரு print statement இங்கே சேர்ப்போம்.
06:08 எழுதுக System.out.println (“Hello Eclipse”).
06:26 statement-ன் முடிவில் semicolon-ஐ சேர்க்கவும்.
06:31 File மற்றும் Save-ஐ சொடுக்கி file-ஐ சேமிக்கவும்
06:37 மாற்றாக shortcut Control + S-யும் பயன்படுத்தலாம்
06:42 இந்த program-ஐ இயக்க, editor-ல் right click செய்து, run as சென்று java application-ஐ தேர்க
06:56 ஏதேனும் அச்சிடப்படுகிறதெனில் Output console வெளியீட்டைக் காட்டுவதைப் பார்க்கிறோம்
07:04 நம் code பிரச்சனையில் உள்ளதெனில் Problems portlet-ல் அந்த பிரச்சனைக் காட்டப்படும்
07:10 இவ்வாறுதான் Eclipse-ல் Java program-ஐ எழுதி இயக்க வேண்டும்.
07:18 இத்துடன் இந்த tutorial முடிகிறது
07:20 இந்த tutorial-லில் நாம் கற்றது, eclipse-ல் project மற்றும் class-ஐ உருவாக்குதல், java source code-ஐ எழுதுதல், java program-ஐ Eclipse-ல் இயக்குதல்.
07:33 இப்போது assignment. Display என ஒரு புது project-ஐ உருவாக்கவும்,
07:38 Display project-க்கு Welcome என ஒரு class-ஐ சேர்க்கவும்
07:44 Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும்
07:50 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
07:53 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
07:58 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:02 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
08:05 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
08:12 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:23 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:27 மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst