Difference between revisions of "C-and-C++/C2/Scope-Of-Variables/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 2: Line 2:
 
|| '''Time'''  
 
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
 
 
|-  
 
|-  
 
| 00:01  
 
| 00:01  
 
|    C and C++ ல் scope of variables குறித்த spoken tutorial க்கு நல்வரவு.  
 
|    C and C++ ல் scope of variables குறித்த spoken tutorial க்கு நல்வரவு.  
 
 
|-  
 
|-  
 
| 00:08  
 
| 00:08  
 
|  இந்த tutorial-லில், நாம் கற்க போவது  
 
|  இந்த tutorial-லில், நாம் கற்க போவது  
 
 
|-  
 
|-  
 
| 00:11  
 
| 00:11  
 
| scope of variable என்றால் என்ன?  
 
| scope of variable என்றால் என்ன?  
 
 
|-  
 
|-  
 
| 00:13  
 
| 00:13  
 
|  Global variable என்றால் என்ன?  
 
|  Global variable என்றால் என்ன?  
 
 
|-  
 
|-  
 
| 00:16  
 
| 00:16  
 
|  Local variable என்றால் என்ன?  
 
|  Local variable என்றால் என்ன?  
 
 
|-  
 
|-  
 
| 00:19  
 
| 00:19  
 
|சில உதாரணங்கள்  
 
|சில உதாரணங்கள்  
 
 
|-  
 
|-  
 
| 00:22  
 
| 00:22  
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்  
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்  
 
 
|-  
 
|-  
 
|00:27  
 
|00:27  
 
|  இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது  
 
|  இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது  
 
 
|-  
 
|-  
 
| 00:30  
 
| 00:30  
 
|'''Ubuntu''' version 11.04, '''gcc''' மற்றும் '''g++''' '''Compiler''' version 4.6.1  
 
|'''Ubuntu''' version 11.04, '''gcc''' மற்றும் '''g++''' '''Compiler''' version 4.6.1  
 
 
|-  
 
|-  
 
|  00:41  
 
|  00:41  
 
| scope of variable ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.  
 
| scope of variable ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.  
 
 
|-  
 
|-  
 
| 00:47  
 
| 00:47  
 
|இது code-ன் பகுதியினுள் variable ஐ அணுகக்கூடிய  வட்டாரப்பகுதியாகும்.
 
|இது code-ன் பகுதியினுள் variable ஐ அணுகக்கூடிய  வட்டாரப்பகுதியாகும்.
 
 
|-  
 
|-  
 
| 00:54  
 
| 00:54  
 
|அதன் வகை மற்றும் declare செய்யும் இடத்தைப் பொருத்து இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது  
 
|அதன் வகை மற்றும் declare செய்யும் இடத்தைப் பொருத்து இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது  
 
 
|-  
 
|-  
 
| 00:59  
 
| 00:59  
 
|Global Variable மற்றும்  
 
|Global Variable மற்றும்  
 
 
|-  
 
|-  
 
| 01:02  
 
| 01:02  
 
|Local Variable.  
 
|Local Variable.  
 
 
|-  
 
|-  
 
|01:05  
 
|01:05  
 
| ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்  
 
| ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்  
 
 
|-  
 
|-  
 
| 01:07  
 
| 01:07  
 
|editor ல் ஏற்கனவே ஒரு உதாரணத்தைப் எழுதியுள்ளேன்,  
 
|editor ல் ஏற்கனவே ஒரு உதாரணத்தைப் எழுதியுள்ளேன்,  
 
 
|-  
 
|-  
 
| 01:10  
 
| 01:10  
 
|அதை திறக்கிறேன்  
 
|அதை திறக்கிறேன்  
 
 
|-  
 
|-  
 
| 01:14  
 
| 01:14  
 
|file பெயர் '''scope.c''' என்பதைக் கவனிக்கவும்  
 
|file பெயர் '''scope.c''' என்பதைக் கவனிக்கவும்  
 
 
|-  
 
|-  
 
| 01:19  
 
| 01:19  
 
| code ஐ விளக்குகிறேன்  
 
| code ஐ விளக்குகிறேன்  
 
 
|-  
 
|-  
 
| 01:23  
 
| 01:23  
 
|இது நம் '''header file.'''  
 
|இது நம் '''header file.'''  
 
 
|-  
 
|-  
 
|01:26  
 
|01:26  
 
| '''a மற்றும் b''' என்ற இரு global variable களை இங்கே declare செய்துள்ளோம்  
 
| '''a மற்றும் b''' என்ற இரு global variable களை இங்கே declare செய்துள்ளோம்  
 
 
|-  
 
|-  
 
| 01:32  
 
| 01:32  
 
| '''5 மற்றும் 2''' என்ற இரு மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம்  
 
| '''5 மற்றும் 2''' என்ற இரு மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம்  
 
 
|-  
 
|-  
 
| 01:39  
 
| 01:39  
 
| global variable ஐ program ல் அனைத்து function களுக்கும் பயன்படுத்தலாம்  
 
| global variable ஐ program ல் அனைத்து function களுக்கும் பயன்படுத்தலாம்  
 
 
|-  
 
|-  
 
| 01:44  
 
| 01:44  
 
|main() funtion க்கு மேலே எல்லா functions க்கும் வெளியே இவை declare செய்யப்படும்.  
 
|main() funtion க்கு மேலே எல்லா functions க்கும் வெளியே இவை declare செய்யப்படும்.  
 
 
|-  
 
|-  
 
| 01:51  
 
| 01:51  
 
|இவை Global scope ஐ கொண்டுள்ளன  
 
|இவை Global scope ஐ கொண்டுள்ளன  
 
 
|-  
 
|-  
 
| 01:53  
 
| 01:53  
 
|  இங்கே '''add '''function''' ஐ  arguments''' இல்லாமல் declare செய்துள்ளோம்  
 
|  இங்கே '''add '''function''' ஐ  arguments''' இல்லாமல் declare செய்துள்ளோம்  
 
 
|-  
 
|-  
 
|01:59  
 
|01:59  
 
|  இங்கே sum என்பது function add க்குள் declare செய்யப்பட்ட local variable.  
 
|  இங்கே sum என்பது function add க்குள் declare செய்யப்பட்ட local variable.  
 
 
|-  
 
|-  
 
| 02:07  
 
| 02:07  
 
| local variable ஐ அது declare செய்யப்பட்டுள்ள function க்குள் மட்டுமே அணுக முடியும்  
 
| local variable ஐ அது declare செய்யப்பட்டுள்ள function க்குள் மட்டுமே அணுக முடியும்  
 
 
|-  
 
|-  
 
| 02:13  
 
| 02:13  
 
|இந்த variableகள் ஒரு block னுள் declare செய்யப்படுகின்றன.  
 
|இந்த variableகள் ஒரு block னுள் declare செய்யப்படுகின்றன.  
 
 
|-  
 
|-  
 
| 02:16  
 
| 02:16  
 
|இவை '''local scope''' ஐ கொண்டுள்ளன  
 
|இவை '''local scope''' ஐ கொண்டுள்ளன  
 
 
|-  
 
|-  
 
| 02:19  
 
| 02:19  
 
|variable sum ல் a மற்றும் b ன் கூடுதல் சேமிக்கப்படும் . இங்கே  sum ஐ அச்சிடுகிறோம்  
 
|variable sum ல் a மற்றும் b ன் கூடுதல் சேமிக்கப்படும் . இங்கே  sum ஐ அச்சிடுகிறோம்  
 
 
|-  
 
|-  
 
| 02:29  
 
| 02:29  
 
| இது நம் '''main function.'''  
 
| இது நம் '''main function.'''  
 
 
|-  
 
|-  
 
| 02:33  
 
| 02:33  
 
|  '''add''' function... call செய்யப்பட்டு இயக்கப்படுகிறது  
 
|  '''add''' function... call செய்யப்பட்டு இயக்கப்படுகிறது  
 
 
|-  
 
|-  
 
| 02:38  
 
| 02:38  
 
|  இது நம் return statement.  
 
|  இது நம் return statement.  
 
 
|-  
 
|-  
 
|02:40  
 
|02:40  
 
|  save ஐ சொடுக்கவும்.  
 
|  save ஐ சொடுக்கவும்.  
 
 
|-  
 
|-  
 
| 02:43  
 
| 02:43  
 
|  program ஐ இயக்குவோம்.  
 
|  program ஐ இயக்குவோம்.  
 
 
|-  
 
|-  
 
| 02:45  
 
| 02:45  
 
|  '''Ctrl, ''Alt'' மற்றும்  T''' ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்  
 
|  '''Ctrl, ''Alt'' மற்றும்  T''' ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்  
 
|-
 
| 02:55
 
|  compile  செய்ய எழுதுக,
 
 
 
|-  
 
|-  
 
| 02:56  
 
| 02:56  
|'''gcc scope.c -o sco''' பின் enter செய்க.  
+
|   compile  செய்ய எழுதுக, '''gcc scope.c -o sco''' பின் enter செய்க.  
 
+
|-
+
| 03:05
+
|இயக்க எழுதுக
+
 
+
 
|-  
 
|-  
 
| 03:06  
 
| 03:06  
|'''./sco''' பின் enter செய்க  
+
|இயக்க எழுதுக  '''./sco''' பின் enter செய்க  
 
+
 
|-  
 
|-  
 
| 03:13  
 
| 03:13  
 
|'''Sum of a and b is 7''' என வெளியீடு கிடைக்கிறது  
 
|'''Sum of a and b is 7''' என வெளியீடு கிடைக்கிறது  
 
 
|-  
 
|-  
 
| 03:16  
 
| 03:16  
 
| இப்போது அதே program ஐ  C++ ல் இயக்குவதைக் காண்போம்.  
 
| இப்போது அதே program ஐ  C++ ல் இயக்குவதைக் காண்போம்.  
 
 
|-  
 
|-  
 
|  03:20  
 
|  03:20  
 
|  program க்கு வருவோம்.  Shift ''Ctrl' மற்றும்  ''S'' key ஐ ஒருசேர அழுத்தவும்  
 
|  program க்கு வருவோம்.  Shift ''Ctrl' மற்றும்  ''S'' key ஐ ஒருசேர அழுத்தவும்  
 
 
|-  
 
|-  
 
| 03:31  
 
| 03:31  
 
| '''.cpp ''' என்ற extension உடன் file ஐ சேமிப்போம். save ஐ சொடுக்கவும்  
 
| '''.cpp ''' என்ற extension உடன் file ஐ சேமிப்போம். save ஐ சொடுக்கவும்  
 
  
 
|-  
 
|-  
 
|  03:41  
 
|  03:41  
 
|  header file ஐ '''iostream''' என மாற்றுவோம்  
 
|  header file ஐ '''iostream''' என மாற்றுவோம்  
 
  
 
|-  
 
|-  
 
| 03:47  
 
| 03:47  
 
|  '''using '''statement ஐ சேர்த்து  save ல் சொடுக்குவோம் .  
 
|  '''using '''statement ஐ சேர்த்து  save ல் சொடுக்குவோம் .  
 
 
|-  
 
|-  
 
| 03:58  
 
| 03:58  
 
|global variable மற்றும் local variable ஐ C++ லும் declare செய்வது ஒன்றே.   
 
|global variable மற்றும் local variable ஐ C++ லும் declare செய்வது ஒன்றே.   
 
 
|-  
 
|-  
 
| 04:03  
 
| 04:03  
 
|அதனால் எதையும் மாற்றதேவையில்லை.  
 
|அதனால் எதையும் மாற்றதேவையில்லை.  
 
 
|-  
 
|-  
 
|  04:07  
 
|  04:07  
 
|  '''printf '''statement ஐ  '''cout''' statement ஆக மாற்றுவோம்  
 
|  '''printf '''statement ஐ  '''cout''' statement ஆக மாற்றுவோம்  
 
 
|-  
 
|-  
 
|  04:13  
 
|  04:13  
 
|  '''format specifier''' யும் '\n' உம் நீக்குக  
 
|  '''format specifier''' யும் '\n' உம் நீக்குக  
 
 
|-  
 
|-  
 
| 04:17  
 
| 04:17  
 
|comma ஐ நீக்குக.  
 
|comma ஐ நீக்குக.  
 
 
|-  
 
|-  
 
|  04:19  
 
|  04:19  
 
|  இரண்டு opening angle bracketகளை இடவும்  
 
|  இரண்டு opening angle bracketகளை இடவும்  
 
 
|-  
 
|-  
 
| 04:22  
 
| 04:22  
 
| closing bracket ஐ நீக்கி மீண்டும் இரு opening  angle bracket ஐ இடவும்  
 
| closing bracket ஐ நீக்கி மீண்டும் இரு opening  angle bracket ஐ இடவும்  
 
 
|-  
 
|-  
 
| 04:26  
 
| 04:26  
 
|இரட்டை மேற்கோள்களில்  backslash n ஐ இடவும்.  save ஐ சொடுக்கவும்  
 
|இரட்டை மேற்கோள்களில்  backslash n ஐ இடவும்.  save ஐ சொடுக்கவும்  
 
 
|-  
 
|-  
 
| 04:35  
 
| 04:35  
 
| program ஐ இயக்குவோம்  
 
| program ஐ இயக்குவோம்  
 
  
 
|-  
 
|-  
 
| 04:39  
 
| 04:39  
 
| terminal க்கு வருவோம்.  
 
| terminal க்கு வருவோம்.  
 
 
|-  
 
|-  
 
| 04:42  
 
| 04:42  
 
| compile செய்ய எழுதுக, '''g++ scope.cpp -o sco1, '''  
 
| compile செய்ய எழுதுக, '''g++ scope.cpp -o sco1, '''  
 
  
 
|-  
 
|-  
 
| 04:52  
 
| 04:52  
 
| இங்கே, '''./sco1''' என்போம்,  ஏனெனில் நான் scope.c க்கான output parameter ஐ sco1 file ஆல்  over write செய்ய விரும்பவில்லை.  enter செய்க  
 
| இங்கே, '''./sco1''' என்போம்,  ஏனெனில் நான் scope.c க்கான output parameter ஐ sco1 file ஆல்  over write செய்ய விரும்பவில்லை.  enter செய்க  
 
 
|-  
 
|-  
 
| 05:07  
 
| 05:07  
 
|  இயக்க '''./sco1''' என எழுதி enter செய்க .  
 
|  இயக்க '''./sco1''' என எழுதி enter செய்க .  
 
 
|-  
 
|-  
 
|05:17  
 
|05:17  
 
|'''Sum of a and b is 7''' என வெளியீடு வருகிறது  
 
|'''Sum of a and b is 7''' என வெளியீடு வருகிறது  
 
 
|-  
 
|-  
 
|  05:19  
 
|  05:19  
 
| C code லும் இதே வெளியீடு வந்ததை பார்க்கலாம்,  சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்  
 
| C code லும் இதே வெளியீடு வந்ததை பார்க்கலாம்,  சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்  
 
 
|-  
 
|-  
 
| 05:31  
 
| 05:31  
Line 262: Line 193:
 
| 05:41  
 
| 05:41  
 
|எழுதுக '''int a ;'''  
 
|எழுதுக '''int a ;'''  
 
 
|-  
 
|-  
 
|  05:45  
 
|  05:45  
 
|  save ஐ சொடுக்கவும்.  main function க்கு மேலே  add function க்கு பின் variable ''a'' ஐ declare செய்துள்ளோம், நடப்பதைப் பார்ப்போம்  
 
|  save ஐ சொடுக்கவும்.  main function க்கு மேலே  add function க்கு பின் variable ''a'' ஐ declare செய்துள்ளோம், நடப்பதைப் பார்ப்போம்  
 
 
|-  
 
|-  
 
| 05:57  
 
| 05:57  
 
|  terminal க்கு வருவோம்.  
 
|  terminal க்கு வருவோம்.  
 
 
|-  
 
|-  
 
|06:01  
 
|06:01  
 
| முன்போல  compile செய்வோம் ,  
 
| முன்போல  compile செய்வோம் ,  
 
  
 
|-  
 
|-  
 
|06:05  
 
|06:05  
 
| Redefinition of ''int''a , ''int'' a previously defined here என்ற பிழையைப் பார்க்கிறோம்.  program க்கு வருவோம்  
 
| Redefinition of ''int''a , ''int'' a previously defined here என்ற பிழையைப் பார்க்கிறோம்.  program க்கு வருவோம்  
 
 
|-  
 
|-  
 
|06:18  
 
|06:18  
 
|'''a''' என்பது global variable.  
 
|'''a''' என்பது global variable.  
 
  
 
|-  
 
|-  
 
|06:20  
 
|06:20  
 
|இது '''global scope''' ஐ கொண்டுள்ளது  
 
|இது '''global scope''' ஐ கொண்டுள்ளது  
 
  
 
|-  
 
|-  
 
|06:22  
 
|06:22  
 
| global ஆக ஏற்கனவே declare செய்த variable ஐ மீண்டும் declare செய்ய முடியாது  
 
| global ஆக ஏற்கனவே declare செய்த variable ஐ மீண்டும் declare செய்ய முடியாது  
 
 
|-  
 
|-  
 
|06:27  
 
|06:27  
 
| '''variable a''' ஐ local variable ஆக மட்டுமே declare செய்ய முடியும் .  
 
| '''variable a''' ஐ local variable ஆக மட்டுமே declare செய்ய முடியும் .  
 
 
|-  
 
|-  
 
|06:34  
 
|06:34  
 
|இந்த பிழையை சரிசெய்வோம்  
 
|இந்த பிழையை சரிசெய்வோம்  
 
 
|-  
 
|-  
 
|  06:36  
 
|  06:36  
 
| இதை நீக்குவோம்.  
 
| இதை நீக்குவோம்.  
 
 
|-  
 
|-  
 
|  06:39  
 
|  06:39  
 
|  save ல் சொடுக்குவோம்.  
 
|  save ல் சொடுக்குவோம்.  
 
 
|-  
 
|-  
 
|  06:41  
 
|  06:41  
|  மீண்டும் இயக்குவோம்.  
+
|  மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம்.  
 
+
 
+
|-
+
|06:42
+
| terminal க்கு வருவோம்.  
+
 
+
 
|-  
 
|-  
 
|  06:45  
 
|  06:45  
 
|  முன்பு போல  compile செய்து இயக்குவோம்  
 
|  முன்பு போல  compile செய்து இயக்குவோம்  
 
 
|-  
 
|-  
 
| 06:49  
 
| 06:49  
 
|  ஆம் வேலைசெய்கிறது.  
 
|  ஆம் வேலைசெய்கிறது.  
 
  
 
|-  
 
|-  
 
|06:52  
 
|06:52  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  06:56  
 
|  06:56  
 
| இதில் நாம் கற்றவை  
 
| இதில் நாம் கற்றவை  
 
 
|-  
 
|-  
 
|  07:00  
 
|  07:00  
Line 348: Line 257:
 
|  07:12  
 
|  07:12  
 
|  இப்போது பயிற்சி,  
 
|  இப்போது பயிற்சி,  
 
 
|-  
 
|-  
 
|07:14  
 
|07:14  
 
|இரண்டு எண்களின் வேறுபாட்டைக் காண ஒரு  program எழுதுக  
 
|இரண்டு எண்களின் வேறுபாட்டைக் காண ஒரு  program எழுதுக  
 
 
|-  
 
|-  
 
| 07:19  
 
| 07:19  
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial  
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial  
 
  
 
|-  
 
|-  
 
|07:25  
 
|07:25  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
 
|-  
 
|-  
 
| 07:30  
 
| 07:30  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
  
 
|-  
 
|-  
 
|07:40  
 
|07:40  
 
|மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
 
|-  
 
|-  
 
| 07:47  
 
| 07:47  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
 
+
 
|-  
 
|-  
 
|08:00  
 
|08:00  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
 
|-  
 
|-  
 
|08:08  
 
|08:08  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
 
|}
 
|}

Latest revision as of 21:54, 22 February 2017

Time Narration
00:01 C and C++ ல் scope of variables குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:08 இந்த tutorial-லில், நாம் கற்க போவது
00:11 scope of variable என்றால் என்ன?
00:13 Global variable என்றால் என்ன?
00:16 Local variable என்றால் என்ன?
00:19 சில உதாரணங்கள்
00:22 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00:27 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது
00:30 Ubuntu version 11.04, gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00:41 scope of variable ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:47 இது code-ன் பகுதியினுள் variable ஐ அணுகக்கூடிய வட்டாரப்பகுதியாகும்.
00:54 அதன் வகை மற்றும் declare செய்யும் இடத்தைப் பொருத்து இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது
00:59 Global Variable மற்றும்
01:02 Local Variable.
01:05 ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்
01:07 editor ல் ஏற்கனவே ஒரு உதாரணத்தைப் எழுதியுள்ளேன்,
01:10 அதை திறக்கிறேன்
01:14 file பெயர் scope.c என்பதைக் கவனிக்கவும்
01:19 code ஐ விளக்குகிறேன்
01:23 இது நம் header file.
01:26 a மற்றும் b என்ற இரு global variable களை இங்கே declare செய்துள்ளோம்
01:32 5 மற்றும் 2 என்ற இரு மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம்
01:39 global variable ஐ program ல் அனைத்து function களுக்கும் பயன்படுத்தலாம்
01:44 main() funtion க்கு மேலே எல்லா functions க்கும் வெளியே இவை declare செய்யப்படும்.
01:51 இவை Global scope ஐ கொண்டுள்ளன
01:53 இங்கே add function ஐ arguments இல்லாமல் declare செய்துள்ளோம்
01:59 இங்கே sum என்பது function add க்குள் declare செய்யப்பட்ட local variable.
02:07 local variable ஐ அது declare செய்யப்பட்டுள்ள function க்குள் மட்டுமே அணுக முடியும்
02:13 இந்த variableகள் ஒரு block னுள் declare செய்யப்படுகின்றன.
02:16 இவை local scope ஐ கொண்டுள்ளன
02:19 variable sum ல் a மற்றும் b ன் கூடுதல் சேமிக்கப்படும் . இங்கே sum ஐ அச்சிடுகிறோம்
02:29 இது நம் main function.
02:33 add function... call செய்யப்பட்டு இயக்கப்படுகிறது
02:38 இது நம் return statement.
02:40 save ஐ சொடுக்கவும்.
02:43 program ஐ இயக்குவோம்.
02:45 Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
02:56 compile செய்ய எழுதுக, gcc scope.c -o sco பின் enter செய்க.
03:06 இயக்க எழுதுக ./sco பின் enter செய்க
03:13 Sum of a and b is 7 என வெளியீடு கிடைக்கிறது
03:16 இப்போது அதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம்.
03:20 program க்கு வருவோம். Shift Ctrl' மற்றும் S key ஐ ஒருசேர அழுத்தவும்
03:31 .cpp என்ற extension உடன் file ஐ சேமிப்போம். save ஐ சொடுக்கவும்
03:41 header file ஐ iostream என மாற்றுவோம்
03:47 using statement ஐ சேர்த்து save ல் சொடுக்குவோம் .
03:58 global variable மற்றும் local variable ஐ C++ லும் declare செய்வது ஒன்றே.
04:03 அதனால் எதையும் மாற்றதேவையில்லை.
04:07 printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம்
04:13 format specifier யும் '\n' உம் நீக்குக
04:17 comma ஐ நீக்குக.
04:19 இரண்டு opening angle bracketகளை இடவும்
04:22 closing bracket ஐ நீக்கி மீண்டும் இரு opening angle bracket ஐ இடவும்
04:26 இரட்டை மேற்கோள்களில் backslash n ஐ இடவும். save ஐ சொடுக்கவும்
04:35 program ஐ இயக்குவோம்
04:39 terminal க்கு வருவோம்.
04:42 compile செய்ய எழுதுக, g++ scope.cpp -o sco1,
04:52 இங்கே, ./sco1 என்போம், ஏனெனில் நான் scope.c க்கான output parameter ஐ sco1 file ஆல் over write செய்ய விரும்பவில்லை. enter செய்க
05:07 இயக்க ./sco1 என எழுதி enter செய்க .
05:17 Sum of a and b is 7 என வெளியீடு வருகிறது
05:19 C code லும் இதே வெளியீடு வந்ததை பார்க்கலாம், சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்
05:31 program க்கு வருவோம், இங்கே variable a ஐ மீண்டும் declare செய்தால்,
05:41 எழுதுக int a ;
05:45 save ஐ சொடுக்கவும். main function க்கு மேலே add function க்கு பின் variable a ஐ declare செய்துள்ளோம், நடப்பதைப் பார்ப்போம்
05:57 terminal க்கு வருவோம்.
06:01 முன்போல compile செய்வோம் ,
06:05 Redefinition of inta , int a previously defined here என்ற பிழையைப் பார்க்கிறோம். program க்கு வருவோம்
06:18 a என்பது global variable.
06:20 இது global scope ஐ கொண்டுள்ளது
06:22 global ஆக ஏற்கனவே declare செய்த variable ஐ மீண்டும் declare செய்ய முடியாது
06:27 variable a ஐ local variable ஆக மட்டுமே declare செய்ய முடியும் .
06:34 இந்த பிழையை சரிசெய்வோம்
06:36 இதை நீக்குவோம்.
06:39 save ல் சொடுக்குவோம்.
06:41 மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம்.
06:45 முன்பு போல compile செய்து இயக்குவோம்
06:49 ஆம் வேலைசெய்கிறது.
06:52 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
06:56 இதில் நாம் கற்றவை
07:00 Scope of variable,
07:02 Global variable, உதாரணமாக : int a=5;
07:07 local variable ,உதாரணமாக :int sum;
07:12 இப்போது பயிற்சி,
07:14 இரண்டு எண்களின் வேறுபாட்டைக் காண ஒரு program எழுதுக
07:19 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
07:25 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
07:30 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
07:40 மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும் .... contact at spoken hyphen tutorial dot org
07:47 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:00 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:08 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst