Difference between revisions of "KTurtle/C2/Grammar-of-TurtleScript/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
12
+
{|border =1
 +
!Visual Cue
 +
!Narration
 +
|-
 +
||00.01
 +
||அனைவருக்கும் வணக்கம்.
 +
 
 +
|-
 +
||00.02
 +
||'''KTurtle''' ல் ''' TurtleScriptக்கான இலக்கணம்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
 +
|-
 +
||00.08
 +
||இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
 +
 
 +
|-
 +
||00.11
 +
|| Turtle scriptக்கான இலக்கணம் மற்றும்  'if'-'else' condition
 +
|-
 +
||00.16
 +
||இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது,  Ubuntu Linux OS பதிப்பு 12.04.  KTurtle பதிப்பு 0.8.1 beta.
 +
|-
 +
|| 00.29
 +
|| KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம்
 +
 
 +
|-
 +
||00.35
 +
||இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும்.  '''http://spoken-tutorial.org'''
 +
|-
 +
||00.40
 +
||ஒரு புது '''KTurtle''' Application ஐ திறப்போம்.
 +
 
 +
|-
 +
||00.43
 +
|| '''Dash home'''ல் சொடுக்கவும். 
 +
 
 +
|-
 +
||00.45
 +
|| Search bar ல், டைப் செய்க '''KTurtle.'''
 +
 
 +
|-
 +
||00.49
 +
|| '''KTurtle''' icon மீது சொடுக்கவும்.
 +
|-
 +
||00.52
 +
||'''Terminal''' ஐ பயன்படுத்தியும் நாம் KTurtle ஐ திறக்கலாம்
 +
 
 +
|-
 +
||00.56
 +
||'''Terminal''' ஐ திறக்க '''CTRL+ALT+T''' ஐ ஒருசேர அழுத்துக.
 +
 +
|-
 +
||01.01
 +
|| '''KTurtle''' Application ஐ திறக்க '''KTurtle''' என டைப் செய்து  enter ஐ அழுத்துக.
 +
|-
 +
||01.08
 +
||முதலில் '''TurtleScript''' ஐ காண்போம்
 +
 
 +
|-
 +
||01.11
 +
|| '''TurtleScript'''என்பது ஒரு programming language
 +
 
 +
|-
 +
||01.15
 +
||இது '''வெவ்வேறு தேவைகளுக்கு''' பயன்படுத்தப்படும் பல வகை '''வார்த்தைகள் மற்றும் குறியீடுகளைக்'''  கொண்டுள்ளது
 +
 
 +
|-
 +
||01.21
 +
|| இது Turtle க்கு செய்யவேண்டியதற்கு வழிகாட்டுகிறது
 +
 
 +
|-
 +
||01.25
 +
||''' KTurtle''' ல் '''TurtleScriptக்கான இலக்கணத்தில்''' பின்வருவன அடங்கும்  -
 +
 
 +
|-
 +
||01.30
 +
|| Commentகள்
 +
 
 +
|-
 +
||01.31
 +
|| Commandகள்
 +
 
 +
|-
 +
||01.32
 +
|| எண்கள்
 +
 
 +
|-
 +
||01.33
 +
|| Stringகள்
 +
 
 +
|-
 +
||01.34
 +
|| Variableகள் மற்றும்
 +
 
 +
|-
 +
||01.36
 +
|| Boolean மதிப்புகள்
 +
 
 +
|-
 +
||01.38
 +
||இப்போது எங்கே எண்களை சோதிக்க வேண்டும் என காண்போம்
 +
 
 +
|-
 +
||01.42
 +
||'''எண்களை'''  சேமிக்கக்கூடியவை....
 +
 
 +
|-
 +
||01.44
 +
|| கணித operatorகள்
 +
 
 +
|-
 +
||01.46
 +
||ஒப்புமை operatorகள் மற்றும்
 +
 
 +
|-
 +
||01.49
 +
||Variableகள்
 +
|-
 +
||01.50
 +
||தெளிவான பார்வைக்கு  program ஐ பெரிதாக்குகிறேன்.
 +
 
 +
|-
 +
||01.54
 +
||முதலில் variableகளை காண்போம்.
 +
 
 +
|-
 +
||01.57
 +
||‘$’ குறியுடன் ஆரம்பிக்கும் வார்த்தைகள் Variableகள் எனப்படும், உதாரணமாக $a.
 +
 
 +
|-
 +
|| 02.04
 +
||Variableகள்  '''ஊதா''' நிறத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
 +
 
 +
|-
 +
||02.09
 +
|| assignment, equal to (=) ஐ பயன்படுத்தி, ஒரு variable க்கு அதன் உள்ளடக்கம் கொடுக்கப்படுகிறது.
 +
 
 +
|-
 +
||02.14
 +
||Variableகள் எண்களையும் கொண்டிருக்கலாம் '''$a=100'''.
 +
 
 +
|-
 +
||02.20
 +
||stringகளையும் '''$a=hello''' அல்லது
 +
 
 +
|-
 +
||02.25
 +
||boolean மதிப்புகள் அதாவது true அல்லது  false '''$a=true'''
 +
 
 +
|-
 +
||02.32
 +
|| program இயக்கத்தை முடிக்காத வரை அல்லது வேறுஎதாவதற்கு மீண்டும்  assign செய்யப்படாத வரை Variable உள்ளடக்கத்தை வைத்திருக்கும்.
 +
 
 +
|-
 +
||02.41
 +
||உதாரணமாக, இந்த code ஐ எடுத்துக்கொள்க.
 +
 
 +
|-
 +
||02.44
 +
||டைப் செய்வோம்,'''$a = 2004'''
 +
 
 +
|-
 +
||02.50
 +
||'''$b = 25'''
 +
 
 +
|-
 +
||02.55
 +
||'''print $a + $b'''
 +
|-
 +
||03.01
 +
||Variable 'a'  க்கு ஒரு மதிப்பு ''' 2004''' assign செய்யப்படுகிறது
 +
 
 +
|-
 +
||03.06
 +
||Variable 'b' க்கு ஒரு மதிப்பு '''25''' assign செய்யப்படுகிறது
 +
 
 +
|-
 +
||03.10
 +
||'''print''' command, Turtle ஐ canvas ல் ஏதேனும் எழுதுவதற்கு கட்டளையிடுகிறது .
 +
 
 +
|-
 +
|| 03.15
 +
||'''print'''  command, எண்கள் மற்றும்  stringகளை உள்ளீடாக எடுக்கிறது.
 +
 
 +
|-
 +
||03.19
 +
||'''print $a + $b''' இரு மதிப்புகளைச் சேர்த்து அவற்றை canvas ல் காட்ட '''Turtle''' க்கு கட்டளையிடுகிறது.
 +
|-
 +
|| 03.29
 +
|| குறைந்த வேகத்தில்  code ஐ இயக்குவோம்.
 +
 
 +
|-
 +
||03.34
 +
||மதிப்பு '''2029''' canvas ல் காட்டப்படுகிறது
 +
 
 +
|-
 +
||03.40
 +
||அடுத்து கணித Operatorகளை காண்போம்.
 +
 
 +
|-
 +
||03.44
 +
||கணித operatorகளாவன,
 +
 
 +
* '''+''' (கூட்டுதல்)
 +
 
 +
* '''-''' (கழித்தல்)
 +
 
 +
* '''*''' (பெருக்கல்)  மற்றும்
 +
 
 +
* '''/''' (வகுத்தல்)
 +
 
 +
|-
 +
||03.53
 +
||editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன்.  டைப் செய்க  '''clear'''. பின்  canvas ஐ துடைக்க '''RUN''' ஐ சொடுக்குக
 +
 
 +
|-
 +
||04.01
 +
||நான்  text editor ல் ஏற்கனவே ஒரு program ஐ வைத்துள்ளேன்.
 +
|-
 +
||04.05
 +
||இப்போது code ஐ விளக்குகிறேன்
 +
|-
 +
||04.08
 +
||'''“reset”''' command Turtle ஐ அதன் '''முன்னிருப்பு''' நிலைக்கு  கொண்டுவருகிறது
 +
|-
 +
||04.12
 +
||'''canvassize 200,200'''  canvas ன் அகலத்திற்கும் உயரத்திற்கும்  200 pixelகளை அமைக்கிறது.
 +
|-
 +
||04.22
 +
|| மதிப்பு '''1+1''' variable''' $add'''  க்கு assign செய்யப்படுகிறது
 +
|-
 +
||04.26
 +
||மதிப்பு '''20-5''' variable '''$subtract''' க்கு assign செய்யப்படுகிறது,
 +
|-
 +
||04.31
 +
||மதிப்பு '''15 * 2'''  variable '''$multiply''' க்கு assign செய்யப்படுகிறது
 +
|-
 +
||04.36
 +
||'''30/30''' variable '''$divide''' க்கு assign செய்யப்படுகிறது
 +
|-
 +
||04.40
 +
||'''go 10,10'''  canvas ன் இடப்பக்கத்திற்கு 10 pixelகளும்  canvas ன் மேலிருந்து 10 pixelகளும் நகர '''Turtle''' க்கு கட்டளையிடுகிறது
 +
|-
 +
||04.52
 +
||'''print''' command... canvas ல் varible ஐ காட்டுகிறது
 +
|-
 +
||04.56
 +
||text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து '''KTurtle''' editor இனுள் ஒட்டுகிறேன்.
 +
 
 +
|-
 +
||05.03
 +
||டுடோரியலை இடைநிறுத்தி  program ஐ''' KTurtle''' editor இனுள் டைப் செய்க.
 +
 
 +
|-
 +
||05.08
 +
|| program ஐ டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்
 +
|-
 +
||05.13
 +
||program ஐ இயக்க  '''Run''' button  ஐ சொடுக்குவோம்
 +
 
 +
|-
 +
||05.17
 +
||இயக்கப்படும் Command...  editor ல் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
 +
 
 +
|-
 +
||05.22
 +
||canvas ல் குறிப்பிட்ட நிலைகளில் '''Turtle''' மதிப்புகளை  காட்டுகிறது
 +
 
 +
|-
 +
||05.34
 +
|| '''comparision operator''' ஐ பயன்படுத்துவதற்கான ஒரு எளிய உதாரணத்தைக் காண்போம் .
 +
 
 +
|-
 +
|| 05.41
 +
|| editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன்.  '''clear''' commandஐ டைப் செய்து  canvas ஐ துடைக்க '''RUN'''  மீது சொடுக்குக
 +
|-
 +
|| 05.49
 +
||தெளிவாக காண progrm ஐ பெரிதாக்குகிறேன்
 +
|-
 +
|| 05.53
 +
||டைப் செய்வோம்
 +
 
 +
|-
 +
||05.55
 +
||'''$answer = 10 > 3'''
 +
 
 +
|-
 +
||06.03
 +
||'''print $answer'''
 +
 
 +
|-
 +
||06.09
 +
||இங்கே '''greater than''' operator உடன்  10 ஆனது 3 க்கு ஒப்பிடப்படுகிறது.
 +
 
 +
|-
 +
||06.14
 +
||ஒப்புமையின் வெளியீடான '''boolean மதிப்பு true'''... variable '''$answer''' ல் சேமிக்கப்படுகிறது
 +
 
 +
|-
 +
||06.19
 +
|| பின் '''true''' மதிப்பு canvas ல் காட்டப்படுகிறது.
 +
|-
 +
|| 06.27
 +
||இப்போது code ஐ இயக்குவோம்
 +
 
 +
|-
 +
||06.29
 +
||'''Boolean மதிப்பு true''' ஐ '''Turtle'''... canvas ல் காட்டுகிறது.
 +
|-
 +
||06.34
 +
||இப்போது இந்த applicationல் Stringகள் எவ்வாறு வேலை செய்கிறது என காண்போம் –
 +
 
 +
|-
 +
||06.39
 +
||எண்கள் போலவே Stringகளும்  variableகளில் வைக்கப்படுகிறது
 +
 
 +
|-
 +
||06.43
 +
||Stringகளை mathematical அல்லது comparison operatorகளில் பயன்படுத்த முடியாது
 +
 
 +
|-
 +
||06.49
 +
||Stringகள் சிவப்பு நிறத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன
 +
 
 +
|-
 +
||06.53
 +
||இரட்டை மேற்கோள்களில் இருக்கும் ஒரு வரியை string ஆக KTurtle அடையாளம் காண்கிறது
 +
|-
 +
|| 07.00
 +
||editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன்.  '''clear''' command ஐ டைப் செய்து  canvas ஐ துடைக்க '''Run''' ஐ சொடுக்கவும் 
 +
|-
 +
||  07.08
 +
||இப்போது Boolean மதிப்புகள் பற்றி விளக்குகிறேன்.
 +
 
 +
|-
 +
||07.11
 +
||இரண்டு '''boolean''' மதிப்புகள் உள்ளன: '''true''' மற்றும் '''false.'''
 +
|-
 +
||07.16
 +
||உதாரணமாக  code ஐ டைப் செய்வும்
 +
 
 +
|-
 +
||07.20
 +
||'''$answer = 7<5'''
 +
 
 +
|-
 +
||07.28
 +
||'''print $answer'''
 +
 
 +
|-
 +
||07.34
 +
||variable''' $answer'''  க்கு  '''Boolean மதிப்பு false''' assign செய்யப்படுகிறது. ஏனெனில் 7...  5 ஐ விட பெரியது
 +
|-
 +
|| 07.43
 +
||இப்போது  code ஐ இயக்குவோம்
 +
 
 +
|-
 +
||07.47
 +
|| '''Boolean''' மதிப்பு '''false''' ஐ '''Turtle''' canvas ல் காட்டுகிறது.
 +
|-
 +
|| 07.51
 +
||அடுத்து இப்போது “if-else” conditon பற்றி கற்போம்.
 +
 
 +
|-
 +
||07.56
 +
|| '''boolean''' மதிப்பு ‘true’ ஆக இருந்தால் மட்டுமே ‘if’ condition இயக்கப்படுகிறது
 +
 
 +
|-
 +
||08.03
 +
|| ‘if’ condition  ‘false’ ஆக இருந்தால் மட்டுமே ‘else’ condition இயக்கப்படுகிறது.
 +
|-
 +
|| 08.09
 +
||editor ல் இருந்து நடப்பு code துடைக்க  '''clear''' command ஐ டைப் செய்து  '''Run''' ஐ சொடுக்கவும்
 +
|-
 +
||08.17
 +
||நான் ஏற்கனவே ஒரு text file ல் code ஐ கொண்டுள்ளேன்.
 +
|-
 +
|| 08.21
 +
||இந்த  code எண்கள்  4 , 5 மற்றும் 6 ஐ ஒப்பிட்டு அதற்கேற்ற விடையை canvas ல் காட்டுகிறது.
 +
 
 +
|-
 +
||08.30
 +
||copy ஐ text editorல் இருந்து பிரதி எடுத்து  '''KTurtle''' editor ல் ஒட்டுகிறேன்.
 +
 
 +
|-
 +
||08.36
 +
||டுடோரியலை இடைநிறுத்து '''KTurtle''' editor இனுள் உங்கள் program ஐ டைப் செய்யவும்.
 +
 
 +
|-
 +
||08.42
 +
|| program ஐ டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்
 +
|-
 +
|| 08.46
 +
||இப்போது code ஐ இயக்குவோம்
 +
 
 +
|-
 +
||08.49
 +
||'''Turtle''' மதிப்புகள்  4 மற்றும் 5 ஐ ஒப்பிட்டு
 +
 
 +
|-
 +
||08.53
 +
||  4 is smaller than six என விடையாக  canvas ல் காட்டுகிறது.
 +
 
 +
|-
 +
||09.00
 +
||இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 +
 
 +
|-
 +
||09.05
 +
||சுருங்க சொல்ல.
 +
|-
 +
||09.07
 +
||இந்த டுடோரியலில் நாம் கற்றது
 +
 
 +
|-
 +
||09.11
 +
|| Turtle script ன் இலக்கணம் மற்றும்
 +
 
 +
|-
 +
||09.14
 +
|| ‘if-else’ condition
 +
|-
 +
||09.17
 +
||இப்போது பயிற்சி.
 +
 
 +
|-
 +
||09.19
 +
||'''Solve an equation using'''
 +
 
 +
|-
 +
||09.22
 +
||if - else condition
 +
 
 +
|-
 +
||09.24
 +
|| Mathematical  மற்றும் comparision  operatorகளை பயன்படுத்தி  ஒரு சமன்பாட்டை தீர்த்து
 +
 
 +
|-
 +
||09.27
 +
||  “print” மற்றும் “go” commandகளை பயன்படுத்தி விடைகளை காட்டவும்.
 +
|-
 +
||09.33
 +
||இந்த பயிற்சியைத் தீர்க்க
 +
 
 +
|-
 +
||09.35
 +
||ஏதேனும் நான்கு எண்களை தேர்ந்தெடுக்கவும்
 +
 
 +
|-
 +
||09.38
 +
|| அவற்றை இரு  தொகுதிகளாக்கி  இரண்டையும் தனித்தனியே பெருக்கவும்
 +
 
 +
|-
 +
||09.42
 +
||  comparision operatorகளை பயன்படுத்தி விடைகளை ஒப்பிடவும்
 +
 
 +
|-
 +
||09.46
 +
|| இரு விடைகளையும் காட்டவும்
 +
 
 +
|-
 +
||09.49
 +
||  பெரிய விடையை canvas ன் மத்தியில் காட்டவும்
 +
 
 +
|-
 +
||09.54
 +
|| நீங்கள் விரும்பும் எந்த சமன்பாட்டையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
 +
|-
 +
||09.59
 +
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் '''http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial'''
 +
 
 +
|-
 +
||10.03
 +
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
 +
 
 +
|-
 +
||10.06
 +
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
 +
 
 +
|-
 +
|| 10.12
 +
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
 +
 
 +
|-
 +
||10.14
 +
||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 +
 
 +
|-
 +
||10.18
 +
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 +
 
 +
|-
 +
||10.22
 +
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
 +
 
 +
|-
 +
|| 10.30
 +
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 +
 
 +
|-
 +
||10.35
 +
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 +
 
 +
|-
 +
||1043
 +
||இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் '''http://spoken-tutorial.org/NMEICT-Intro '''
 +
 
 +
|-
 +
||10.52
 +
||இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 +
|-

Revision as of 16:27, 12 June 2014

Visual Cue Narration
00.01 அனைவருக்கும் வணக்கம்.
00.02 KTurtle ல் TurtleScriptக்கான இலக்கணம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00.08 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00.11 Turtle scriptக்கான இலக்கணம் மற்றும் 'if'-'else' condition
00.16 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 12.04. KTurtle பதிப்பு 0.8.1 beta.
00.29 KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம்
00.35 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org
00.40 ஒரு புது KTurtle Application ஐ திறப்போம்.
00.43 Dash homeல் சொடுக்கவும்.
00.45 Search bar ல், டைப் செய்க KTurtle.
00.49 KTurtle icon மீது சொடுக்கவும்.
00.52 Terminal ஐ பயன்படுத்தியும் நாம் KTurtle ஐ திறக்கலாம்
00.56 Terminal ஐ திறக்க CTRL+ALT+T ஐ ஒருசேர அழுத்துக.
01.01 KTurtle Application ஐ திறக்க KTurtle என டைப் செய்து enter ஐ அழுத்துக.
01.08 முதலில் TurtleScript ஐ காண்போம்
01.11 TurtleScriptஎன்பது ஒரு programming language
01.15 இது வெவ்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பல வகை வார்த்தைகள் மற்றும் குறியீடுகளைக் கொண்டுள்ளது
01.21 இது Turtle க்கு செய்யவேண்டியதற்கு வழிகாட்டுகிறது
01.25 KTurtle ல் TurtleScriptக்கான இலக்கணத்தில் பின்வருவன அடங்கும் -
01.30 Commentகள்
01.31 Commandகள்
01.32 எண்கள்
01.33 Stringகள்
01.34 Variableகள் மற்றும்
01.36 Boolean மதிப்புகள்
01.38 இப்போது எங்கே எண்களை சோதிக்க வேண்டும் என காண்போம்
01.42 எண்களை சேமிக்கக்கூடியவை....
01.44 கணித operatorகள்
01.46 ஒப்புமை operatorகள் மற்றும்
01.49 Variableகள்
01.50 தெளிவான பார்வைக்கு program ஐ பெரிதாக்குகிறேன்.
01.54 முதலில் variableகளை காண்போம்.
01.57 ‘$’ குறியுடன் ஆரம்பிக்கும் வார்த்தைகள் Variableகள் எனப்படும், உதாரணமாக $a.
02.04 Variableகள் ஊதா நிறத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
02.09 assignment, equal to (=) ஐ பயன்படுத்தி, ஒரு variable க்கு அதன் உள்ளடக்கம் கொடுக்கப்படுகிறது.
02.14 Variableகள் எண்களையும் கொண்டிருக்கலாம் $a=100.
02.20 stringகளையும் $a=hello அல்லது
02.25 boolean மதிப்புகள் அதாவது true அல்லது false $a=true
02.32 program இயக்கத்தை முடிக்காத வரை அல்லது வேறுஎதாவதற்கு மீண்டும் assign செய்யப்படாத வரை Variable உள்ளடக்கத்தை வைத்திருக்கும்.
02.41 உதாரணமாக, இந்த code ஐ எடுத்துக்கொள்க.
02.44 டைப் செய்வோம்,$a = 2004
02.50 $b = 25
02.55 print $a + $b
03.01 Variable 'a' க்கு ஒரு மதிப்பு 2004 assign செய்யப்படுகிறது
03.06 Variable 'b' க்கு ஒரு மதிப்பு 25 assign செய்யப்படுகிறது
03.10 print command, Turtle ஐ canvas ல் ஏதேனும் எழுதுவதற்கு கட்டளையிடுகிறது .
03.15 print command, எண்கள் மற்றும் stringகளை உள்ளீடாக எடுக்கிறது.
03.19 print $a + $b இரு மதிப்புகளைச் சேர்த்து அவற்றை canvas ல் காட்ட Turtle க்கு கட்டளையிடுகிறது.
03.29 குறைந்த வேகத்தில் code ஐ இயக்குவோம்.
03.34 மதிப்பு 2029 canvas ல் காட்டப்படுகிறது
03.40 அடுத்து கணித Operatorகளை காண்போம்.
03.44 கணித operatorகளாவன,
  • + (கூட்டுதல்)
  • - (கழித்தல்)
  • * (பெருக்கல்) மற்றும்
  • / (வகுத்தல்)
03.53 editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன். டைப் செய்க clear. பின் canvas ஐ துடைக்க RUN ஐ சொடுக்குக
04.01 நான் text editor ல் ஏற்கனவே ஒரு program ஐ வைத்துள்ளேன்.
04.05 இப்போது code ஐ விளக்குகிறேன்
04.08 “reset” command Turtle ஐ அதன் முன்னிருப்பு நிலைக்கு கொண்டுவருகிறது
04.12 canvassize 200,200 canvas ன் அகலத்திற்கும் உயரத்திற்கும் 200 pixelகளை அமைக்கிறது.
04.22 மதிப்பு 1+1 variable $add க்கு assign செய்யப்படுகிறது
04.26 மதிப்பு 20-5 variable $subtract க்கு assign செய்யப்படுகிறது,
04.31 மதிப்பு 15 * 2 variable $multiply க்கு assign செய்யப்படுகிறது
04.36 30/30 variable $divide க்கு assign செய்யப்படுகிறது
04.40 go 10,10 canvas ன் இடப்பக்கத்திற்கு 10 pixelகளும் canvas ன் மேலிருந்து 10 pixelகளும் நகர Turtle க்கு கட்டளையிடுகிறது
04.52 print command... canvas ல் varible ஐ காட்டுகிறது
04.56 text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன்.
05.03 டுடோரியலை இடைநிறுத்தி program ஐ KTurtle editor இனுள் டைப் செய்க.
05.08 program ஐ டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்
05.13 program ஐ இயக்க Run button ஐ சொடுக்குவோம்
05.17 இயக்கப்படும் Command... editor ல் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
05.22 canvas ல் குறிப்பிட்ட நிலைகளில் Turtle மதிப்புகளை காட்டுகிறது
05.34 comparision operator ஐ பயன்படுத்துவதற்கான ஒரு எளிய உதாரணத்தைக் காண்போம் .
05.41 editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன். clear commandஐ டைப் செய்து canvas ஐ துடைக்க RUN மீது சொடுக்குக
05.49 தெளிவாக காண progrm ஐ பெரிதாக்குகிறேன்
05.53 டைப் செய்வோம்
05.55 $answer = 10 > 3
06.03 print $answer
06.09 இங்கே greater than operator உடன் 10 ஆனது 3 க்கு ஒப்பிடப்படுகிறது.
06.14 ஒப்புமையின் வெளியீடான boolean மதிப்பு true... variable $answer ல் சேமிக்கப்படுகிறது
06.19 பின் true மதிப்பு canvas ல் காட்டப்படுகிறது.
06.27 இப்போது code ஐ இயக்குவோம்
06.29 Boolean மதிப்பு trueTurtle... canvas ல் காட்டுகிறது.
06.34 இப்போது இந்த applicationல் Stringகள் எவ்வாறு வேலை செய்கிறது என காண்போம் –
06.39 எண்கள் போலவே Stringகளும் variableகளில் வைக்கப்படுகிறது
06.43 Stringகளை mathematical அல்லது comparison operatorகளில் பயன்படுத்த முடியாது
06.49 Stringகள் சிவப்பு நிறத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன
06.53 இரட்டை மேற்கோள்களில் இருக்கும் ஒரு வரியை string ஆக KTurtle அடையாளம் காண்கிறது
07.00 editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன். clear command ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க Run ஐ சொடுக்கவும்
07.08 இப்போது Boolean மதிப்புகள் பற்றி விளக்குகிறேன்.
07.11 இரண்டு boolean மதிப்புகள் உள்ளன: true மற்றும் false.
07.16 உதாரணமாக code ஐ டைப் செய்வும்
07.20 $answer = 7<5
07.28 print $answer
07.34 variable $answer க்கு Boolean மதிப்பு false assign செய்யப்படுகிறது. ஏனெனில் 7... 5 ஐ விட பெரியது
07.43 இப்போது code ஐ இயக்குவோம்
07.47 Boolean மதிப்பு falseTurtle canvas ல் காட்டுகிறது.
07.51 அடுத்து இப்போது “if-else” conditon பற்றி கற்போம்.
07.56 boolean மதிப்பு ‘true’ ஆக இருந்தால் மட்டுமே ‘if’ condition இயக்கப்படுகிறது
08.03 ‘if’ condition ‘false’ ஆக இருந்தால் மட்டுமே ‘else’ condition இயக்கப்படுகிறது.
08.09 editor ல் இருந்து நடப்பு code துடைக்க clear command ஐ டைப் செய்து Run ஐ சொடுக்கவும்
08.17 நான் ஏற்கனவே ஒரு text file ல் code ஐ கொண்டுள்ளேன்.
08.21 இந்த code எண்கள் 4 , 5 மற்றும் 6 ஐ ஒப்பிட்டு அதற்கேற்ற விடையை canvas ல் காட்டுகிறது.
08.30 copy ஐ text editorல் இருந்து பிரதி எடுத்து KTurtle editor ல் ஒட்டுகிறேன்.
08.36 டுடோரியலை இடைநிறுத்து KTurtle editor இனுள் உங்கள் program ஐ டைப் செய்யவும்.
08.42 program ஐ டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்
08.46 இப்போது code ஐ இயக்குவோம்
08.49 Turtle மதிப்புகள் 4 மற்றும் 5 ஐ ஒப்பிட்டு
08.53 4 is smaller than six என விடையாக canvas ல் காட்டுகிறது.
09.00 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09.05 சுருங்க சொல்ல.
09.07 இந்த டுடோரியலில் நாம் கற்றது
09.11 Turtle script ன் இலக்கணம் மற்றும்
09.14 ‘if-else’ condition
09.17 இப்போது பயிற்சி.
09.19 Solve an equation using
09.22 if - else condition
09.24 Mathematical மற்றும் comparision operatorகளை பயன்படுத்தி ஒரு சமன்பாட்டை தீர்த்து
09.27 “print” மற்றும் “go” commandகளை பயன்படுத்தி விடைகளை காட்டவும்.
09.33 இந்த பயிற்சியைத் தீர்க்க
09.35 ஏதேனும் நான்கு எண்களை தேர்ந்தெடுக்கவும்
09.38 அவற்றை இரு தொகுதிகளாக்கி இரண்டையும் தனித்தனியே பெருக்கவும்
09.42 comparision operatorகளை பயன்படுத்தி விடைகளை ஒப்பிடவும்
09.46 இரு விடைகளையும் காட்டவும்
09.49 பெரிய விடையை canvas ன் மத்தியில் காட்டவும்
09.54 நீங்கள் விரும்பும் எந்த சமன்பாட்டையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
09.59 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
10.03 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10.06 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10.12 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
10.14 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10.18 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10.22 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10.30 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10.35 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
1043 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
10.52 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst