Difference between revisions of "Scilab/C2/Iteration/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
Line 6: | Line 6: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:01 |
| | Scilab இல் iterative கணக்கீடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு | | | Scilab இல் iterative கணக்கீடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு | ||
Line 12: | Line 12: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:07 |
| |நான் பயன்படுத்துவது Mac இயங்கு தளத்தில் scilab பதிப்பு 5.2 | | |நான் பயன்படுத்துவது Mac இயங்கு தளத்தில் scilab பதிப்பு 5.2 | ||
Line 18: | Line 18: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:11 |
| |ஆனாலும் இந்த கணக்கீடுகள் ஏனைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டும். மேலும் linux மற்றும் windows இலும். | | |ஆனாலும் இந்த கணக்கீடுகள் ஏனைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டும். மேலும் linux மற்றும் windows இலும். | ||
Line 24: | Line 24: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:17 |
| | iteration.sce file இல் உள்ள code ஐ பயன்படுத்துவேன். | | | iteration.sce file இல் உள்ள code ஐ பயன்படுத்துவேன். | ||
Line 30: | Line 30: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:22 |
|| இந்த file ஐ Scilab editor இல் திறந்துள்ளேன். இதை editor ஆக மட்டுமே பயன்படுத்துவேன். | || இந்த file ஐ Scilab editor இல் திறந்துள்ளேன். இதை editor ஆக மட்டுமே பயன்படுத்துவேன். | ||
Line 36: | Line 36: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:29 |
||colon operator மூலம் ஒரு vector ஐ உருவாக்கலாம். i equal to 1 colon 5 | ||colon operator மூலம் ஒரு vector ஐ உருவாக்கலாம். i equal to 1 colon 5 | ||
Line 42: | Line 42: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:38 |
| |இது ஒரு vector ஐ 1 இலிருந்து 5 க்கு, படிக்கு 1 அதிகரித்து உருவாக்குகிறது. | | |இது ஒரு vector ஐ 1 இலிருந்து 5 க்கு, படிக்கு 1 அதிகரித்து உருவாக்குகிறது. | ||
Line 48: | Line 48: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:42 |
| | இந்த command இல், i equal to 1 colon 2 colon 5, | | | இந்த command இல், i equal to 1 colon 2 colon 5, | ||
Line 54: | Line 54: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:51 |
| | நடுவில் உள்ள argument 2 increment ஐ காட்டுகிறது | | | நடுவில் உள்ள argument 2 increment ஐ காட்டுகிறது | ||
Line 60: | Line 60: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:56 |
| | 1 தான் முதல் argument; அங்கே vector துவங்குகிறது. நாம் 5 க்கு மேல் போக முடியாது. | | | 1 தான் முதல் argument; அங்கே vector துவங்குகிறது. நாம் 5 க்கு மேல் போக முடியாது. | ||
Line 66: | Line 66: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:01 |
| |5 க்கு சமமாக இருக்கலாம். | | |5 க்கு சமமாக இருக்கலாம். | ||
Line 72: | Line 72: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:04 |
| | முடிக்கும் argument 6 ஆக மாறினாலும் விடை அப்படியே இருக்கும். | | | முடிக்கும் argument 6 ஆக மாறினாலும் விடை அப்படியே இருக்கும். | ||
Line 78: | Line 78: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:09 |
| | இந்த நடத்தையை விளக்குவது சுலபமே. | | | இந்த நடத்தையை விளக்குவது சுலபமே. | ||
Line 84: | Line 84: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:13 |
| ஏன் என்று ஒரு கணம் யோசிக்கலாமா ? | | ஏன் என்று ஒரு கணம் யோசிக்கலாமா ? | ||
Line 90: | Line 90: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:15 |
|இப்போது iterative கணக்கீடுகளை செய்ய for statement ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம் | |இப்போது iterative கணக்கீடுகளை செய்ய for statement ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம் | ||
Line 96: | Line 96: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:22 |
|for... i equal to 1 colon 2 colon 7... disp i... end. | |for... i equal to 1 colon 2 colon 7... disp i... end. | ||
Line 102: | Line 102: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:28 |
| |scilab console ல் வெட்டி ஒட்டி Enter செய்க. | | |scilab console ல் வெட்டி ஒட்டி Enter செய்க. | ||
Line 108: | Line 108: | ||
|- | |- | ||
ல் | ல் | ||
− | | 01 | + | | 01:34 |
| |நாம் loop இல் செல்ல செல்ல இந்த code... i ஐ print out செய்கிறது, | | |நாம் loop இல் செல்ல செல்ல இந்த code... i ஐ print out செய்கிறது, | ||
Line 114: | Line 114: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:37 |
| |இதன் காரணம் command disp அனுப்பிய argument காட்டப்படுகிறது. | | |இதன் காரணம் command disp அனுப்பிய argument காட்டப்படுகிறது. | ||
Line 120: | Line 120: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:42 |
| | for loop integer மதிப்புகளுக்கு பயனாகிறது என்பதை நினைவில் கொள்க. | | | for loop integer மதிப்புகளுக்கு பயனாகிறது என்பதை நினைவில் கொள்க. | ||
Line 126: | Line 126: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:45 |
| | இங்கே, நான்கு integer மதிப்புகள் ... 1, 3, 5 மற்றும் 7 காட்டப்படுகின்றன, | | | இங்கே, நான்கு integer மதிப்புகள் ... 1, 3, 5 மற்றும் 7 காட்டப்படுகின்றன, | ||
Line 132: | Line 132: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:50 |
| |for loop இல் எவ்வளவு முறை iterationகள் நடக்கிறதோ அந்த எண்ணிக்கை priori எனப்படும். | | |for loop இல் எவ்வளவு முறை iterationகள் நடக்கிறதோ அந்த எண்ணிக்கை priori எனப்படும். | ||
Line 138: | Line 138: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:56 |
| | இந்த tutorial இல் முன்னிருப்பு increment ஆக ஒன்றைக்கொள்வோம். | | | இந்த tutorial இல் முன்னிருப்பு increment ஆக ஒன்றைக்கொள்வோம். | ||
Line 144: | Line 144: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:01 |
| | i equal to 1 லிருந்து 5 என காட்டும் loop உடன் துவக்கலாம். | | | i equal to 1 லிருந்து 5 என காட்டும் loop உடன் துவக்கலாம். | ||
Line 150: | Line 150: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:10 |
| | break statement ஐ உள்ளிடுவதன் மூலம் code ஐ மாற்றலாம். | | | break statement ஐ உள்ளிடுவதன் மூலம் code ஐ மாற்றலாம். | ||
Line 156: | Line 156: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:18 |
| i ... 2 வரை மட்டுமே காட்டபப்டுவதை கவனிக்கவும் | | i ... 2 வரை மட்டுமே காட்டபப்டுவதை கவனிக்கவும் | ||
Line 162: | Line 162: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:22 |
| | iteration i இன் கடைசி மதிப்பான 5 வரை நடக்கவில்லை. | | | iteration i இன் கடைசி மதிப்பான 5 வரை நடக்கவில்லை. | ||
Line 168: | Line 168: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:27 |
| | i equal to 2 என ஆனபோது if block முதல் முறையாக செயலாக்கப்பட்டது. | | | i equal to 2 என ஆனபோது if block முதல் முறையாக செயலாக்கப்பட்டது. | ||
Line 174: | Line 174: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:30 |
| | ஆனால் break command .... loop ஐ நிறுத்தி விட்டது. | | | ஆனால் break command .... loop ஐ நிறுத்தி விட்டது. | ||
Line 180: | Line 180: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:34 |
|| இடையில் ஏதேனும் condition பூர்த்தியானால் loop இலிருந்து வெளியேற break statement ஐ பயன்படுத்தலாம். | || இடையில் ஏதேனும் condition பூர்த்தியானால் loop இலிருந்து வெளியேற break statement ஐ பயன்படுத்தலாம். | ||
Line 186: | Line 186: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:40 |
| | "i equal to 2" statement இல் "equal to" குறி இரு முறை இருப்பதை காணவும். | | | "i equal to 2" statement இல் "equal to" குறி இரு முறை இருப்பதை காணவும். | ||
Line 192: | Line 192: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:45 |
| | programming மொழிகளில் சமநிலையைக் காட்ட இதுவே நியமம் ஆகும். | | | programming மொழிகளில் சமநிலையைக் காட்ட இதுவே நியமம் ஆகும். | ||
Line 198: | Line 198: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:50 |
| | இந்த comparison statement இன் விடை ஒரு boolean: true அல்லது false. | | | இந்த comparison statement இன் விடை ஒரு boolean: true அல்லது false. | ||
Line 204: | Line 204: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:56 |
| | continue statement ஐ இங்கே நுழைக்கலாம். ஒட்டி Enter ஐ அழுத்தவும் | | | continue statement ஐ இங்கே நுழைக்கலாம். ஒட்டி Enter ஐ அழுத்தவும் | ||
Line 210: | Line 210: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:06 |
|| இதன் விளைவாக i 4 க்கும் 5 க்கும் மட்டுமே காட்டப்படுகிறது. | || இதன் விளைவாக i 4 க்கும் 5 க்கும் மட்டுமே காட்டப்படுகிறது. | ||
Line 216: | Line 216: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:10 |
| | i less than or equal to 3 statement இன் நிபந்தனையால் i 3 க்கு சமம் அல்லது குறைவு என்ற நிலையில் ஏதும் காட்டப்படுவதில்லை. | | | i less than or equal to 3 statement இன் நிபந்தனையால் i 3 க்கு சமம் அல்லது குறைவு என்ற நிலையில் ஏதும் காட்டப்படுவதில்லை. | ||
Line 222: | Line 222: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:18 |
| | continue statement ... program ஐ மீதி loop ஐ தவிர்க்கச்சொல்லுகிறது. | | | continue statement ... program ஐ மீதி loop ஐ தவிர்க்கச்சொல்லுகிறது. | ||
Line 228: | Line 228: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:22 |
| break statement போலில்லாமல் இது loop ஐ முடிப்பதில்லை. | | break statement போலில்லாமல் இது loop ஐ முடிப்பதில்லை. | ||
Line 234: | Line 234: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:25 |
| | parameter i increment ஆகிறது மற்றும் loop இன் எல்லா கணக்கீடுகளும் புதிய i க்கு செயலாகிறது. | | | parameter i increment ஆகிறது மற்றும் loop இன் எல்லா கணக்கீடுகளும் புதிய i க்கு செயலாகிறது. | ||
Line 240: | Line 240: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:32 |
| | இங்கு சற்று இளைப்பாறி எப்படி less than or equal to வகை operator களுக்கு உதவி பெறுவது எனப்பார்க்கலாம். | | | இங்கு சற்று இளைப்பாறி எப்படி less than or equal to வகை operator களுக்கு உதவி பெறுவது எனப்பார்க்கலாம். | ||
Line 246: | Line 246: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:38 |
| | type செய்க ... less than or equal to ... help உடன்... | | | type செய்க ... less than or equal to ... help உடன்... | ||
Line 252: | Line 252: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:46 |
|| இது scilab help browser ஐ திறக்கிறது. | || இது scilab help browser ஐ திறக்கிறது. | ||
Line 258: | Line 258: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:51 |
|| less option இன் கீழ் உதவி இருக்கிறது | || less option இன் கீழ் உதவி இருக்கிறது | ||
Line 264: | Line 264: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:56 |
| |ஆகவே இப்போது இதை மூடிவிட்டு help less என type செய்தால் | | |ஆகவே இப்போது இதை மூடிவிட்டு help less என type செய்தால் | ||
Line 270: | Line 270: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:06 |
||தேவையான help வழிக்காட்டல்கள் இங்கே கிடைக்கின்றன. இதை மூடுகிறேன். | ||தேவையான help வழிக்காட்டல்கள் இங்கே கிடைக்கின்றன. இதை மூடுகிறேன். | ||
Line 276: | Line 276: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:11 |
| | Scilab இல் இந்த for statement... programming language களில் உள்ளதை விட சக்தி வாய்ந்தது. | | | Scilab இல் இந்த for statement... programming language களில் உள்ளதை விட சக்தி வாய்ந்தது. | ||
Line 282: | Line 282: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:16 |
| | உதாரணமாக , ஒரு vector மீது ஒரு loop ஐ இயக்கலாம்: | | | உதாரணமாக , ஒரு vector மீது ஒரு loop ஐ இயக்கலாம்: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:24 |
| | இந்த script .... v இன் மதிப்புகள் எல்லாவற்றையும் காட்டுகிறது. | | | இந்த script .... v இன் மதிப்புகள் எல்லாவற்றையும் காட்டுகிறது. | ||
Line 293: | Line 293: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:28 |
| |இதுவரை variable களை மட்டுமே காட்டிக்கொண்டு இருந்தோம். | | |இதுவரை variable களை மட்டுமே காட்டிக்கொண்டு இருந்தோம். | ||
Line 299: | Line 299: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:32 |
| | உண்மையில் ஒரு கணக்கீட்டின் விடையைக்கூட காட்டலாம். | | | உண்மையில் ஒரு கணக்கீட்டின் விடையைக்கூட காட்டலாம். | ||
Line 305: | Line 305: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:35 |
| |பின் வரும் code... எண்களின் இரண்டுக்குகளை காட்டுகிறது. | | |பின் வரும் code... எண்களின் இரண்டுக்குகளை காட்டுகிறது. | ||
Line 311: | Line 311: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:44 |
| | for loop ஐ விவரிக்க நிறையவே நேரம் எடுத்துக்கொண்டோம். | | | for loop ஐ விவரிக்க நிறையவே நேரம் எடுத்துக்கொண்டோம். | ||
Line 317: | Line 317: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:48 |
| | இப்போது while loop ஐ பார்க்கலாம். | | | இப்போது while loop ஐ பார்க்கலாம். | ||
Line 323: | Line 323: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:50 |
| | ஒரு boolean expression true ஆக இருக்கும் வரை loop ஐ இயக்க while statement அனுமதிக்கிறது. | | | ஒரு boolean expression true ஆக இருக்கும் வரை loop ஐ இயக்க while statement அனுமதிக்கிறது. | ||
Line 329: | Line 329: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:55 |
| | loop இன் ஆரம்பத்தில் expression true எனில், | | | loop இன் ஆரம்பத்தில் expression true எனில், | ||
Line 335: | Line 335: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:58 |
| |while loop இன் body இல் உள்ள statementகள் இயங்குகின்றன. | | |while loop இன் body இல் உள்ள statementகள் இயங்குகின்றன. | ||
Line 341: | Line 341: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:02 |
| | program ஐ நன்றாக எழுதி இருந்தால் expression false ஆகி loop முடிவடையும். | | | program ஐ நன்றாக எழுதி இருந்தால் expression false ஆகி loop முடிவடையும். | ||
Line 347: | Line 347: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:08 |
|| இப்போது while loop க்கு உதாரணத்தை பார்க்கலாம் : | || இப்போது while loop க்கு உதாரணத்தை பார்க்கலாம் : | ||
Line 353: | Line 353: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:15 |
| | i இன் மதிப்புகள், 1 முதல் 6 வரை காட்டப்படுகின்றது. | | | i இன் மதிப்புகள், 1 முதல் 6 வரை காட்டப்படுகின்றது. | ||
Line 359: | Line 359: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:19 |
|| for loop போலவே Break மற்றும் continue statementகள் while loop இலும் வேலை செய்கின்றன. Break ஐ பயன்படுத்தி இதை செய்து காட்டலாம். | || for loop போலவே Break மற்றும் continue statementகள் while loop இலும் வேலை செய்கின்றன. Break ஐ பயன்படுத்தி இதை செய்து காட்டலாம். | ||
Line 365: | Line 365: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:33 |
| | i equal to 3 என்றானதும் break statement காரணமாக program... loop ஐ நிறுத்துகிறது. | | | i equal to 3 என்றானதும் break statement காரணமாக program... loop ஐ நிறுத்துகிறது. | ||
Line 371: | Line 371: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:39 |
||மேலும் continue statement ஐ while loop இல் முயற்சிக்கலாம். | ||மேலும் continue statement ஐ while loop இல் முயற்சிக்கலாம். | ||
Line 377: | Line 377: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:44 |
| | இத்துடன் Scilab இல் iterative கணக்கீடுகள் மீதான spoken tutorial முடிவுக்கு வருகிறது. | | | இத்துடன் Scilab இல் iterative கணக்கீடுகள் மீதான spoken tutorial முடிவுக்கு வருகிறது. | ||
Line 383: | Line 383: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:50 |
|| Spoken Tutorialகள் இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே ஆதரிக்கப்படும் Talk to a Teacher திட்டத்தின் ஒரு அங்கமாகும். | || Spoken Tutorialகள் இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே ஆதரிக்கப்படும் Talk to a Teacher திட்டத்தின் ஒரு அங்கமாகும். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:57 |
| | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro | | | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:00 |
| | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! | | | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! | ||
|} | |} |
Revision as of 10:17, 27 June 2014
Time | Narration
|
00:01 | Scilab இல் iterative கணக்கீடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | நான் பயன்படுத்துவது Mac இயங்கு தளத்தில் scilab பதிப்பு 5.2 |
00:11 | ஆனாலும் இந்த கணக்கீடுகள் ஏனைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டும். மேலும் linux மற்றும் windows இலும். |
00:17 | iteration.sce file இல் உள்ள code ஐ பயன்படுத்துவேன். |
00:22 | இந்த file ஐ Scilab editor இல் திறந்துள்ளேன். இதை editor ஆக மட்டுமே பயன்படுத்துவேன். |
00:29 | colon operator மூலம் ஒரு vector ஐ உருவாக்கலாம். i equal to 1 colon 5 |
00:38 | இது ஒரு vector ஐ 1 இலிருந்து 5 க்கு, படிக்கு 1 அதிகரித்து உருவாக்குகிறது. |
00:42 | இந்த command இல், i equal to 1 colon 2 colon 5, |
00:51 | நடுவில் உள்ள argument 2 increment ஐ காட்டுகிறது |
00:56 | 1 தான் முதல் argument; அங்கே vector துவங்குகிறது. நாம் 5 க்கு மேல் போக முடியாது. |
01:01 | 5 க்கு சமமாக இருக்கலாம். |
01:04 | முடிக்கும் argument 6 ஆக மாறினாலும் விடை அப்படியே இருக்கும். |
01:09 | இந்த நடத்தையை விளக்குவது சுலபமே. |
01:13 | ஏன் என்று ஒரு கணம் யோசிக்கலாமா ? |
01:15 | இப்போது iterative கணக்கீடுகளை செய்ய for statement ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம் |
01:22 | for... i equal to 1 colon 2 colon 7... disp i... end. |
01:28 | scilab console ல் வெட்டி ஒட்டி Enter செய்க. |
01:34 | நாம் loop இல் செல்ல செல்ல இந்த code... i ஐ print out செய்கிறது, |
01:37 | இதன் காரணம் command disp அனுப்பிய argument காட்டப்படுகிறது. |
01:42 | for loop integer மதிப்புகளுக்கு பயனாகிறது என்பதை நினைவில் கொள்க. |
01:45 | இங்கே, நான்கு integer மதிப்புகள் ... 1, 3, 5 மற்றும் 7 காட்டப்படுகின்றன, |
01:50 | for loop இல் எவ்வளவு முறை iterationகள் நடக்கிறதோ அந்த எண்ணிக்கை priori எனப்படும். |
01:56 | இந்த tutorial இல் முன்னிருப்பு increment ஆக ஒன்றைக்கொள்வோம். |
02:01 | i equal to 1 லிருந்து 5 என காட்டும் loop உடன் துவக்கலாம். |
02:10 | break statement ஐ உள்ளிடுவதன் மூலம் code ஐ மாற்றலாம். |
02:18 | i ... 2 வரை மட்டுமே காட்டபப்டுவதை கவனிக்கவும் |
02:22 | iteration i இன் கடைசி மதிப்பான 5 வரை நடக்கவில்லை. |
02:27 | i equal to 2 என ஆனபோது if block முதல் முறையாக செயலாக்கப்பட்டது. |
02:30 | ஆனால் break command .... loop ஐ நிறுத்தி விட்டது. |
02:34 | இடையில் ஏதேனும் condition பூர்த்தியானால் loop இலிருந்து வெளியேற break statement ஐ பயன்படுத்தலாம். |
02:40 | "i equal to 2" statement இல் "equal to" குறி இரு முறை இருப்பதை காணவும். |
02:45 | programming மொழிகளில் சமநிலையைக் காட்ட இதுவே நியமம் ஆகும். |
02:50 | இந்த comparison statement இன் விடை ஒரு boolean: true அல்லது false. |
02:56 | continue statement ஐ இங்கே நுழைக்கலாம். ஒட்டி Enter ஐ அழுத்தவும் |
03:06 | இதன் விளைவாக i 4 க்கும் 5 க்கும் மட்டுமே காட்டப்படுகிறது. |
03:10 | i less than or equal to 3 statement இன் நிபந்தனையால் i 3 க்கு சமம் அல்லது குறைவு என்ற நிலையில் ஏதும் காட்டப்படுவதில்லை. |
03:18 | continue statement ... program ஐ மீதி loop ஐ தவிர்க்கச்சொல்லுகிறது. |
03:22 | break statement போலில்லாமல் இது loop ஐ முடிப்பதில்லை. |
03:25 | parameter i increment ஆகிறது மற்றும் loop இன் எல்லா கணக்கீடுகளும் புதிய i க்கு செயலாகிறது. |
03:32 | இங்கு சற்று இளைப்பாறி எப்படி less than or equal to வகை operator களுக்கு உதவி பெறுவது எனப்பார்க்கலாம். |
03:38 | type செய்க ... less than or equal to ... help உடன்... |
03:46 | இது scilab help browser ஐ திறக்கிறது. |
03:51 | less option இன் கீழ் உதவி இருக்கிறது |
03:56 | ஆகவே இப்போது இதை மூடிவிட்டு help less என type செய்தால் |
04:06 | தேவையான help வழிக்காட்டல்கள் இங்கே கிடைக்கின்றன. இதை மூடுகிறேன். |
04:11 | Scilab இல் இந்த for statement... programming language களில் உள்ளதை விட சக்தி வாய்ந்தது. |
04:16 | உதாரணமாக , ஒரு vector மீது ஒரு loop ஐ இயக்கலாம்: |
04:24 | இந்த script .... v இன் மதிப்புகள் எல்லாவற்றையும் காட்டுகிறது. |
04:28 | இதுவரை variable களை மட்டுமே காட்டிக்கொண்டு இருந்தோம். |
04:32 | உண்மையில் ஒரு கணக்கீட்டின் விடையைக்கூட காட்டலாம். |
04:35 | பின் வரும் code... எண்களின் இரண்டுக்குகளை காட்டுகிறது. |
04:44 | for loop ஐ விவரிக்க நிறையவே நேரம் எடுத்துக்கொண்டோம். |
04:48 | இப்போது while loop ஐ பார்க்கலாம். |
04:50 | ஒரு boolean expression true ஆக இருக்கும் வரை loop ஐ இயக்க while statement அனுமதிக்கிறது. |
04:55 | loop இன் ஆரம்பத்தில் expression true எனில், |
04:58 | while loop இன் body இல் உள்ள statementகள் இயங்குகின்றன. |
05:02 | program ஐ நன்றாக எழுதி இருந்தால் expression false ஆகி loop முடிவடையும். |
05:08 | இப்போது while loop க்கு உதாரணத்தை பார்க்கலாம் : |
05:15 | i இன் மதிப்புகள், 1 முதல் 6 வரை காட்டப்படுகின்றது. |
05:19 | for loop போலவே Break மற்றும் continue statementகள் while loop இலும் வேலை செய்கின்றன. Break ஐ பயன்படுத்தி இதை செய்து காட்டலாம். |
05:33 | i equal to 3 என்றானதும் break statement காரணமாக program... loop ஐ நிறுத்துகிறது. |
05:39 | மேலும் continue statement ஐ while loop இல் முயற்சிக்கலாம். |
05:44 | இத்துடன் Scilab இல் iterative கணக்கீடுகள் மீதான spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
05:50 | Spoken Tutorialகள் இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே ஆதரிக்கப்படும் Talk to a Teacher திட்டத்தின் ஒரு அங்கமாகும். |
05:57 | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
06:00 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |