Difference between revisions of "C-and-C++/C4/Working-With-Structures/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 | '''C மற்றும் C++''' ல் '''Structures''' க்கான ஸ்போகன் டுடோரிய…')
 
 
(7 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
{| border = 1
 
{| border = 1
 
 
|'''Time'''
 
|'''Time'''
 
 
|'''Narration'''
 
|'''Narration'''
 
  
 
|-
 
|-
| 00.01
+
| 00:01
 
| '''C மற்றும் C++''' ல் '''Structures''' க்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.  
 
| '''C மற்றும் C++''' ல் '''Structures''' க்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.  
  
 
|-
 
|-
| 00.06
+
| 00:06
 
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது,   
 
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது,   
  
 
|-
 
|-
| 00.08
+
| 00:08
 
|'''Structure ''' என்றால் என்ன
 
|'''Structure ''' என்றால் என்ன
  
 
|-
 
|-
| 00.10
+
| 00:10
|'''structure''' ன் Declare செய்வது  
+
|'''structure''' Declare செய்வது.
  
 
|-
 
|-
| 00.13
+
| 00:13
 
|இதை ஒரு உதாரணத்துடன் செய்யலாம்
 
|இதை ஒரு உதாரணத்துடன் செய்யலாம்
  
 
|-
 
|-
| 00.15
+
| 00:15
 
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது,  
 
| இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது,  
  
 
|-
 
|-
| 00.18
+
| 00:18
|'''உபுண்டு இயங்கு தளம் ''' பதிப்பு '''11.04''',  
+
|'''உபுண்டு இயங்கு தளம் ''' பதிப்பு '''11.10''',  
  
 
|-
 
|-
| 00.22
+
| 00:22
 
| '''gcc '''மற்றும் '''g++ Compiler''' பதிப்பு 4.6.1  
 
| '''gcc '''மற்றும் '''g++ Compiler''' பதிப்பு 4.6.1  
  
 
|-
 
|-
| 00.28
+
| 00:28
 
|'''Structure ''' க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
 
|'''Structure ''' க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
  
 
|-
 
|-
|00.31
+
|00:31
 
|ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட  variableகள் ஒரு பெயரில் குழுஅமைக்கப்படும் போது அது  '''structure''' எனப்படும்  
 
|ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட  variableகள் ஒரு பெயரில் குழுஅமைக்கப்படும் போது அது  '''structure''' எனப்படும்  
  
 
|-
 
|-
|00.37
+
|00:37
 
| ஒரு object னுள் வெவ்வேறு data களை குழுஅமைக்க Strucutre பயன்படுகிறது.  
 
| ஒரு object னுள் வெவ்வேறு data களை குழுஅமைக்க Strucutre பயன்படுகிறது.  
 
   
 
   
 
|-
 
|-
|00.42
+
|00:42
 
|இது '''compound data-type''' எனப்படும்  
 
|இது '''compound data-type''' எனப்படும்  
  
 
|-
 
|-
| 00.45
+
| 00:45
 
|சம்பந்தப்பட்ட தகவல்களை ஒன்றாக குழுஅமைக்க இது பயன்படுகிறது.  
 
|சம்பந்தப்பட்ட தகவல்களை ஒன்றாக குழுஅமைக்க இது பயன்படுகிறது.  
  
 
|-
 
|-
| 00.49
+
| 00:49
 
|  இப்போது  '''structure''' ஐ declare செய்ய syntax ஐ காண்போம்
 
|  இப்போது  '''structure''' ஐ declare செய்ய syntax ஐ காண்போம்
  
 
|-
 
|-
| 00.52
+
| 00:52
 
|இங்கே  keyword '''struct'''... compiler இடம் ஒரு  structure...  declare செய்யப்படுவதாக சொல்கிறது  
 
|இங்கே  keyword '''struct'''... compiler இடம் ஒரு  structure...  declare செய்யப்படுவதாக சொல்கிறது  
  
 
|-
 
|-
| 00.59
+
| 00:59
|'''strcut_name'''...  '''structure''' ன் பெயர்  
+
|'''struct_name'''...  '''structure''' ன் பெயர்  
  
 
|-
 
|-
| 01.02
+
| 01:02
 
|எ.கா. '''struct employee; '''
 
|எ.கா. '''struct employee; '''
  
 
|-
 
|-
| 01.04
+
| 01:04
 
|எந்த பெயரையும் நீங்கள் கொடுக்கலாம்.   
 
|எந்த பெயரையும் நீங்கள் கொடுக்கலாம்.   
  
 
|-
 
|-
| 01.07
+
| 01:07
 
|இப்போது ஒரு '''structure variable ''' ஐ declare செய்வதைக் காண்போம்
 
|இப்போது ஒரு '''structure variable ''' ஐ declare செய்வதைக் காண்போம்
  
 
|-
 
|-
|01.10
+
|01:10
 
|அதற்கான syntax   
 
|அதற்கான syntax   
  
 
|-
 
|-
| 01.13
+
| 01:13
 
|'''struct struct_name  struct_var; '''
 
|'''struct struct_name  struct_var; '''
  
 
|-
 
|-
| 01.17
+
| 01:17
| type... '''struc_name''' ன் variable... '''struct_var''' ஆகும்  
+
| type... '''struct_name''' ன் variable... '''struct_var''' ஆகும்  
  
 
|-
 
|-
| 01.21
+
| 01:21
 
|எ.கா, '''struct employee addr; '''
 
|எ.கா, '''struct employee addr; '''
 
  
 
|-
 
|-
| 01.26
+
| 01:26
 
|  type '''employee ''' ன் variable... '''addr''' ஆகும்   
 
|  type '''employee ''' ன் variable... '''addr''' ஆகும்   
  
 
|-
 
|-
|01.30
+
|01:30
 
|நம் உதாரணத்திற்கு வருவோம்  
 
|நம் உதாரணத்திற்கு வருவோம்  
  
 
|-
 
|-
|01.33
+
|01:33
|Program ஐ ஏற்பனவே editor ல் எழுதி வைத்துள்ளேன். எனவே அதை திறக்கிறேன்.
+
|Program ஐ ஏற்கனவே editor ல் எழுதி வைத்துள்ளேன். எனவே அதை திறக்கிறேன்.
  
 
|-
 
|-
|01.37
+
|01:37
 
|நம் fileபெயர் '''structure.c''' என்பதை கவனிக்க
 
|நம் fileபெயர் '''structure.c''' என்பதை கவனிக்க
  
 
|-
 
|-
|01.41
+
|01:41
 
|இந்த program ல்  structure ஐ பயன்படுத்தி 3 பாடங்களின் மதிப்பெண்களின் கூடுதலை கணக்கிடுவோம்  
 
|இந்த program ல்  structure ஐ பயன்படுத்தி 3 பாடங்களின் மதிப்பெண்களின் கூடுதலை கணக்கிடுவோம்  
  
 
|-
 
|-
|01.48
+
|01:48
|இப்போது  code விளக்குகிறேன்.   
+
|இப்போது  code விளக்குகிறேன்.   
  
 
|-
 
|-
|01.51
+
|01:51
 
|இது நம் header file.
 
|இது நம் header file.
  
 
|-
 
|-
| 01.53
+
| 01:53
 
|இங்கே ஒரு '''structure''' ஐ '''student''' என declare செய்துள்ளோம்   
 
|இங்கே ஒரு '''structure''' ஐ '''student''' என declare செய்துள்ளோம்   
  
 
|-
 
|-
| 01.57
+
| 01:57
 
| பின் '''english, maths''' மற்றும் '''science''' என மூன்று integer variable களை declare செய்துளோம்  
 
| பின் '''english, maths''' மற்றும் '''science''' என மூன்று integer variable களை declare செய்துளோம்  
  
 
|-
 
|-
| 02.03
+
| 02:03
 
|ஒரு structure ல் define செய்யப்படும் variable கள் அந்த  structure ன்  members எனப்படும்.  
 
|ஒரு structure ல் define செய்யப்படும் variable கள் அந்த  structure ன்  members எனப்படும்.  
  
 
|-
 
|-
|02.09
+
|02:09
|இது main function .
+
|இது main function.
  
 
|-
 
|-
| 02.11
+
| 02:11
 
| இங்கே ஒரு integer variable '''total ''' ஐ declare செய்துள்ளோம்
 
| இங்கே ஒரு integer variable '''total ''' ஐ declare செய்துள்ளோம்
  
 
|-
 
|-
| 02.16
+
| 02:16
| இப்போது ஒரு structure variable '''stud ஐ  declare செய்துள்ளோம், type student ன் variable stud ஆகும்,  structure memberகளை அணுகவும் மாற்றியமைக்கவும் இது பயன்படுகிறது.
+
| இப்போது ஒரு structure variable stud ஐ  declare செய்துள்ளோம், type student ன் variable stud ஆகும்,  structure memberகளை அணுகவும் மாற்றியமைக்கவும் இது பயன்படுகிறது.
  
 
|-
 
|-
| 02.28
+
| 02:28
 
|75, 70 மற்றும் 65 என மதிப்புகளை assign செய்வதன் மூலம் இங்கே memberகளை மாற்றியமைத்துள்ளோம்   
 
|75, 70 மற்றும் 65 என மதிப்புகளை assign செய்வதன் மூலம் இங்கே memberகளை மாற்றியமைத்துள்ளோம்   
  
 
|-
 
|-
| 02.37
+
| 02:37
 
|மூன்று பாடங்களின் மொத்தத்தை இங்கே கணக்கிடுகிறோம்.  
 
|மூன்று பாடங்களின் மொத்தத்தை இங்கே கணக்கிடுகிறோம்.  
  
 
|-
 
|-
| 02.41
+
| 02:41
 
|பின் முடிவை அச்சடிக்கிறோம்.  
 
|பின் முடிவை அச்சடிக்கிறோம்.  
  
 
|-
 
|-
| 02.44
+
| 02:44
 
|இது நம் return statement.  
 
|இது நம் return statement.  
  
 
|-
 
|-
| 02.46
+
| 02:46
 
|இப்போது '''Save ''' ல் சொடுக்குக
 
|இப்போது '''Save ''' ல் சொடுக்குக
  
 
|-
 
|-
| 02.48
+
| 02:48
 
| program ஐ இயக்குவோம்  
 
| program ஐ இயக்குவோம்  
 
  
 
|-
 
|-
| 02.50
+
| 02:50
 
| '''Ctrl, Alt''' மற்றும் '''T''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
 
| '''Ctrl, Alt''' மற்றும் '''T''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
  
 
|-
 
|-
| 02.59
+
| 02:59
 
| compile செய்ய டைப் செய்க '''gcc space structure.c space hyphen o space struct''' பின் ''' Enter''' ஐ அழுத்துக  
 
| compile செய்ய டைப் செய்க '''gcc space structure.c space hyphen o space struct''' பின் ''' Enter''' ஐ அழுத்துக  
  
 
|-
 
|-
| 03.12
+
| 03:12
 
|இயக்க டைப் செய்க (dot slash)'''./struct'''  Enter ஐ அழுத்துக  
 
|இயக்க டைப் செய்க (dot slash)'''./struct'''  Enter ஐ அழுத்துக  
  
 
|-
 
|-
| 03.17
+
| 03:17
 
|வெளியீடு காட்டப்படுகிறது:  
 
|வெளியீடு காட்டப்படுகிறது:  
  
 
|-
 
|-
| 03.20
+
| 03:20
 
|Total is 210  
 
|Total is 210  
  
 
|-
 
|-
| 03.22
+
| 03:22
 
|இப்போது இதே program ஐ  C++ ல் இயக்குவோம்  
 
|இப்போது இதே program ஐ  C++ ல் இயக்குவோம்  
  
 
|-
 
|-
| 03.26
+
| 03:26
 
|நம் program க்கு வருவோம்.  
 
|நம் program க்கு வருவோம்.  
  
 
|-
 
|-
| 03.28
+
| 03:28
 
|அதே code ஐ  edit செய்கிறேன்  
 
|அதே code ஐ  edit செய்கிறேன்  
  
 
|-
 
|-
| 03.30
+
| 03:30
 
|முதலில் keyboard ல் '''shift, Ctrl மற்றும்  S''' விசைகளை ஒருசேர அழுத்துக  
 
|முதலில் keyboard ல் '''shift, Ctrl மற்றும்  S''' விசைகளை ஒருசேர அழுத்துக  
  
 
|-
 
|-
| 03.37
+
| 03:37
 
|இப்போது  extension '''.cpp ''' உடன் file ஐ சேமிக்கவும்
 
|இப்போது  extension '''.cpp ''' உடன் file ஐ சேமிக்கவும்
  
 
|-
 
|-
| 03.41
+
| 03:41
 
| save ல் சொடுக்குக  
 
| save ல் சொடுக்குக  
  
 
|-
 
|-
| 03.43
+
| 03:43
 
| header file ஐ '''iostream''' என மாற்றுவோம்
 
| header file ஐ '''iostream''' என மாற்றுவோம்
  
 
|-
 
|-
| 03.47
+
| 03:47
 
|இப்போது '''using''' statement ஐ சேர்ப்போம்  
 
|இப்போது '''using''' statement ஐ சேர்ப்போம்  
  
 
|-
 
|-
| 03.53
+
| 03:53
 
|'''save''' ல் சொடுக்குக
 
|'''save''' ல் சொடுக்குக
  
 
|-
 
|-
| 03.56
+
| 03:56
 
|'''C++''' ல் Structure ஐ declare செய்வது  '''C''' போன்றதே.
 
|'''C++''' ல் Structure ஐ declare செய்வது  '''C''' போன்றதே.
  
 
|-
 
|-
| 04.01
+
| 04:01
 
|எனவே இங்கே எதையும் மாற்றவேண்டியது இல்லை  
 
|எனவே இங்கே எதையும் மாற்றவேண்டியது இல்லை  
  
 
|-
 
|-
| 04.05
+
| 04:05
 
|முடிவில்  printf statement ஐ cout  statement என மாற்றுவோம்.  
 
|முடிவில்  printf statement ஐ cout  statement என மாற்றுவோம்.  
  
 
|-
 
|-
| 04.12
+
| 04:12
 
| format specifier மற்றும் (backslash) \n ஐ நீக்குவோம்
 
| format specifier மற்றும் (backslash) \n ஐ நீக்குவோம்
  
 
|-
 
|-
| 04.15
+
| 04:15
 
|இப்போது comma ஐ நீக்குவோம்
 
|இப்போது comma ஐ நீக்குவோம்
  
 
|-
 
|-
| 04.17
+
| 04:17
 
|இரு opening angle brackets ஐ இடவும்.  
 
|இரு opening angle brackets ஐ இடவும்.  
  
 
|-
 
|-
| 04.20
+
| 04:20
 
|இங்கே  closing bracket ஐ நீக்கவும்  
 
|இங்கே  closing bracket ஐ நீக்கவும்  
  
 
|-
 
|-
| 04.22
+
| 04:22
 
|இரு opening angle brackets ஐ இடவும்  
 
|இரு opening angle brackets ஐ இடவும்  
  
 
|-
 
|-
| 04.25
+
| 04:25
 
|இரட்டை மேற்கோள்களில்  \n ஐ இடவும்
 
|இரட்டை மேற்கோள்களில்  \n ஐ இடவும்
  
 
|-
 
|-
| 04.29
+
| 04:29
 
| '''Save''' ல் சொடுக்குக
 
| '''Save''' ல் சொடுக்குக
  
 
|-
 
|-
| 04.31
+
| 04:31
 
| program ஐ இயக்குவோம்  
 
| program ஐ இயக்குவோம்  
  
 
|-
 
|-
| 04.33
+
| 04:33
 
|நம் terminal க்கு வருவோம்
 
|நம் terminal க்கு வருவோம்
  
 
|-
 
|-
| 04.35
+
| 04:35
 
|compile செய்ய டைப் செய்க '''g++ space structure.cpp space hyphen o space struct1 '''
 
|compile செய்ய டைப் செய்க '''g++ space structure.cpp space hyphen o space struct1 '''
  
 
|-
 
|-
| 04.46
+
| 04:46
 
| இங்கே struct1. ஏனெனில்  file '''structure.c ''' ன் வெளியீட்டு parameters... struct ஐ overwrite செய்ய விரும்பவில்லை
 
| இங்கே struct1. ஏனெனில்  file '''structure.c ''' ன் வெளியீட்டு parameters... struct ஐ overwrite செய்ய விரும்பவில்லை
  
 
|-
 
|-
| 04.55
+
| 04:55
 
|இப்போது Enter ஐ அழுத்துக  
 
|இப்போது Enter ஐ அழுத்துக  
  
 
|-
 
|-
| 04.57
+
| 04:57
 
|இயக்க டைப் செய்க (dot slash) '''./struct1'''  '''Enter''' ஐ அழுத்துக  
 
|இயக்க டைப் செய்க (dot slash) '''./struct1'''  '''Enter''' ஐ அழுத்துக  
  
 
|-
 
|-
| 05.03
+
| 05:03
 
|வெளியீடு காட்டப்படுகிறது:  
 
|வெளியீடு காட்டப்படுகிறது:  
  
 
|-
 
|-
| 05.05
+
| 05:05
 
|'''Total is 210'''
 
|'''Total is 210'''
  
 
|-
 
|-
| 05.08
+
| 05:08
 
|வெளியீடு நம்  C code ல் கிடைத்தது போன்றே என காணலாம்  
 
|வெளியீடு நம்  C code ல் கிடைத்தது போன்றே என காணலாம்  
  
 
|-
 
|-
| 05.12
+
| 05:12
|இப்போது நம் slideகளுக்கு போகலாம்.  
+
|இப்போது நம் slideகளுக்கு வருவோம்.  
  
 
|-
 
|-
| 05.14
+
| 05:14
 
|சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,  
 
|சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,  
  
 
|-
 
|-
| 05.18
+
| 05:18
|Structure.  
+
|Structure.  Structure ன் syntax.  
  
 
|-
 
|-
| 05.19
+
| 05:20
| Structure ன் syntax.
+
 
+
|-
+
| 05.20
+
 
|எ.கா. '''struct struct_name; '''
 
|எ.கா. '''struct struct_name; '''
  
 
|-
 
|-
| 05.23
+
| 05:23
 
|Structure ன் memberகளை அணுகுதல்.  
 
|Structure ன் memberகளை அணுகுதல்.  
  
 
|-
 
|-
| 05.25
+
| 05:25
 
|எ.கா: '''stud.maths = 75; '''
 
|எ.கா: '''stud.maths = 75; '''
  
 
|-
 
|-
| 05.30
+
| 05:30
 
|structure variableகளை சேர்த்தல்.  
 
|structure variableகளை சேர்த்தல்.  
  
 
|-
 
|-
| 05.33
+
| 05:33
|எ.கா: '''total = stud.english+ stud.maths + stud.science; '''
+
|எ.கா: '''total = stud.english + stud.maths + stud.science; '''
  
 
|-
 
|-
| 05.40
+
| 05:41
|பயிற்சியாக,  
+
|பயிற்சியாக, ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக.
  
 
|-
 
|-
| 05.41
+
| 05:44
|ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக.
+
 
+
|-
+
| 05.44
+
 
| name, address, designation, மற்றும் salary போல.  
 
| name, address, designation, மற்றும் salary போல.  
  
 
|-
 
|-
| 05.49
+
| 05:49
 
|கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
 
|கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
  
 
|-
 
|-
| 05.52
+
| 05:52
 
|இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது  
 
|இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது  
  
 
|-
 
|-
| 05.54
+
| 05:54
 
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
 
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
  
 
|-
 
|-
| 05.59
+
| 05:59
 
|ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
|ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
  
 
|-
 
|-
|06.04
+
|06:04
 
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
  
 
|-
 
|-
| 06.08
+
| 06:08
 
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
  
 
|-
 
|-
| 06.15
+
| 06:15
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
  
 
|-
 
|-
| 06.18
+
| 06:18
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
 
|-
 
|-
| 06.25
+
| 06:25
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
  
 
|-
 
|-
| 06.29
+
| 06:33
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
+
 
+
|-
+
| 06.33
+
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Latest revision as of 16:59, 3 April 2017

Time Narration
00:01 C மற்றும் C++ ல் Structures க்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது,
00:08 Structure என்றால் என்ன
00:10 structure ஐ Declare செய்வது.
00:13 இதை ஒரு உதாரணத்துடன் செய்யலாம்
00:15 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது,
00:18 உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10,
00:22 gcc மற்றும் g++ Compiler பதிப்பு 4.6.1
00:28 Structure க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:31 ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட variableகள் ஒரு பெயரில் குழுஅமைக்கப்படும் போது அது structure எனப்படும்
00:37 ஒரு object னுள் வெவ்வேறு data களை குழுஅமைக்க Strucutre பயன்படுகிறது.
00:42 இது compound data-type எனப்படும்
00:45 சம்பந்தப்பட்ட தகவல்களை ஒன்றாக குழுஅமைக்க இது பயன்படுகிறது.
00:49 இப்போது structure ஐ declare செய்ய syntax ஐ காண்போம்
00:52 இங்கே keyword struct... compiler இடம் ஒரு structure... declare செய்யப்படுவதாக சொல்கிறது
00:59 struct_name... structure ன் பெயர்
01:02 எ.கா. struct employee;
01:04 எந்த பெயரையும் நீங்கள் கொடுக்கலாம்.
01:07 இப்போது ஒரு structure variable ஐ declare செய்வதைக் காண்போம்
01:10 அதற்கான syntax
01:13 struct struct_name struct_var;
01:17 type... struct_name ன் variable... struct_var ஆகும்
01:21 எ.கா, struct employee addr;
01:26 type employee ன் variable... addr ஆகும்
01:30 நம் உதாரணத்திற்கு வருவோம்
01:33 Program ஐ ஏற்கனவே editor ல் எழுதி வைத்துள்ளேன். எனவே அதை திறக்கிறேன்.
01:37 நம் fileபெயர் structure.c என்பதை கவனிக்க
01:41 இந்த program ல் structure ஐ பயன்படுத்தி 3 பாடங்களின் மதிப்பெண்களின் கூடுதலை கணக்கிடுவோம்
01:48 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:51 இது நம் header file.
01:53 இங்கே ஒரு structurestudent என declare செய்துள்ளோம்
01:57 பின் english, maths மற்றும் science என மூன்று integer variable களை declare செய்துளோம்
02:03 ஒரு structure ல் define செய்யப்படும் variable கள் அந்த structure ன் members எனப்படும்.
02:09 இது main function.
02:11 இங்கே ஒரு integer variable total ஐ declare செய்துள்ளோம்
02:16 இப்போது ஒரு structure variable stud ஐ declare செய்துள்ளோம், type student ன் variable stud ஆகும், structure memberகளை அணுகவும் மாற்றியமைக்கவும் இது பயன்படுகிறது.
02:28 75, 70 மற்றும் 65 என மதிப்புகளை assign செய்வதன் மூலம் இங்கே memberகளை மாற்றியமைத்துள்ளோம்
02:37 மூன்று பாடங்களின் மொத்தத்தை இங்கே கணக்கிடுகிறோம்.
02:41 பின் முடிவை அச்சடிக்கிறோம்.
02:44 இது நம் return statement.
02:46 இப்போது Save ல் சொடுக்குக
02:48 program ஐ இயக்குவோம்
02:50 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
02:59 compile செய்ய டைப் செய்க gcc space structure.c space hyphen o space struct பின் Enter ஐ அழுத்துக
03:12 இயக்க டைப் செய்க (dot slash)./struct Enter ஐ அழுத்துக
03:17 வெளியீடு காட்டப்படுகிறது:
03:20 Total is 210
03:22 இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்
03:26 நம் program க்கு வருவோம்.
03:28 அதே code ஐ edit செய்கிறேன்
03:30 முதலில் keyboard ல் shift, Ctrl மற்றும் S விசைகளை ஒருசேர அழுத்துக
03:37 இப்போது extension .cpp உடன் file ஐ சேமிக்கவும்
03:41 save ல் சொடுக்குக
03:43 header file ஐ iostream என மாற்றுவோம்
03:47 இப்போது using statement ஐ சேர்ப்போம்
03:53 save ல் சொடுக்குக
03:56 C++ ல் Structure ஐ declare செய்வது C போன்றதே.
04:01 எனவே இங்கே எதையும் மாற்றவேண்டியது இல்லை
04:05 முடிவில் printf statement ஐ cout statement என மாற்றுவோம்.
04:12 format specifier மற்றும் (backslash) \n ஐ நீக்குவோம்
04:15 இப்போது comma ஐ நீக்குவோம்
04:17 இரு opening angle brackets ஐ இடவும்.
04:20 இங்கே closing bracket ஐ நீக்கவும்
04:22 இரு opening angle brackets ஐ இடவும்
04:25 இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும்
04:29 Save ல் சொடுக்குக
04:31 program ஐ இயக்குவோம்
04:33 நம் terminal க்கு வருவோம்
04:35 compile செய்ய டைப் செய்க g++ space structure.cpp space hyphen o space struct1
04:46 இங்கே struct1. ஏனெனில் file structure.c ன் வெளியீட்டு parameters... struct ஐ overwrite செய்ய விரும்பவில்லை
04:55 இப்போது Enter ஐ அழுத்துக
04:57 இயக்க டைப் செய்க (dot slash) ./struct1 Enter ஐ அழுத்துக
05:03 வெளியீடு காட்டப்படுகிறது:
05:05 Total is 210
05:08 வெளியீடு நம் C code ல் கிடைத்தது போன்றே என காணலாம்
05:12 இப்போது நம் slideகளுக்கு வருவோம்.
05:14 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,
05:18 Structure. Structure ன் syntax.
05:20 எ.கா. struct struct_name;
05:23 Structure ன் memberகளை அணுகுதல்.
05:25 எ.கா: stud.maths = 75;
05:30 structure variableகளை சேர்த்தல்.
05:33 எ.கா: total = stud.english + stud.maths + stud.science;
05:41 பயிற்சியாக, ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக.
05:44 name, address, designation, மற்றும் salary போல.
05:49 கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
05:52 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
05:54 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
05:59 ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06:04 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:08 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06:15 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:18 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:25 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
06:33 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst