Difference between revisions of "GIMP/C2/Drawing-Tools/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:23 |
| GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | | GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:30 |
| இந்த drawing toolகளை விரிவாக காணலாம் | | இந்த drawing toolகளை விரிவாக காணலாம் | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:37 |
|முதலாவது drawing tool... pencil. இது மிக கடினமான முனைகளுடன் வேலை செய்கிறது. | |முதலாவது drawing tool... pencil. இது மிக கடினமான முனைகளுடன் வேலை செய்கிறது. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:44 |
|இங்கே நேரான கோட்டை வரைந்துள்ளேன். படத்தை பெரிதாக்குகிறேன் எனில், ஒவ்வொரு pixelலும் கருப்பிலோ வெள்ளையிலோ இருப்பதைக் காணலாம். | |இங்கே நேரான கோட்டை வரைந்துள்ளேன். படத்தை பெரிதாக்குகிறேன் எனில், ஒவ்வொரு pixelலும் கருப்பிலோ வெள்ளையிலோ இருப்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:01 |
|வரைதலுக்கு paint brush ஐ தேர்ந்தெடுக்கும்போது, மிருதுவான முனையுள்ள கோட்டை பெறுகிறோம் . | |வரைதலுக்கு paint brush ஐ தேர்ந்தெடுக்கும்போது, மிருதுவான முனையுள்ள கோட்டை பெறுகிறோம் . | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:08 |
|மீண்டும் பெரிதாக்கும்போது, pencilல் வரையும் போது சிதறலுடன் கடினமான கோட்டைக் காணலாம். | |மீண்டும் பெரிதாக்கும்போது, pencilல் வரையும் போது சிதறலுடன் கடினமான கோட்டைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:17 |
| paint brush ல் வரையும் போது மென்மையான கோட்டைப் பெறுகிறேன். | | paint brush ல் வரையும் போது மென்மையான கோட்டைப் பெறுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:29 |
|இங்கே pencil க்கு வருவோம். | |இங்கே pencil க்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:32 |
|pencil ஓரங்களில் மிக கூர்மையாக உள்ளதையும் paint brush மிருதுவாக உள்ளதையும் காண்க. | |pencil ஓரங்களில் மிக கூர்மையாக உள்ளதையும் paint brush மிருதுவாக உள்ளதையும் காண்க. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:40 |
|ஆனால் இங்கே சிதறலை காண முடியாது. | |ஆனால் இங்கே சிதறலை காண முடியாது. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:44 |
| இது trick of the eye எனப்படும் | | இது trick of the eye எனப்படும் | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:47 |
|இதை பெரிதாக்கும் போது இங்கே இது anti-aliest என காணலாம். | |இதை பெரிதாக்கும் போது இங்கே இது anti-aliest என காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:53 |
| இதுதான் pencil க்கும் paint brushக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு. | | இதுதான் pencil க்கும் paint brushக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:59 |
| மற்றபடி அவையும் அவற்றின் தேர்வுகளும் கிட்டத்தட்ட ஒன்றே. | | மற்றபடி அவையும் அவற்றின் தேர்வுகளும் கிட்டத்தட்ட ஒன்றே. | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:13 |
|இப்போது paint brush உடன் ஆரம்பிக்கலாம். | |இப்போது paint brush உடன் ஆரம்பிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:16 |
| tool box ல் paint brush tool ல் சொடுக்கி அதற்கான தேர்வுகளை பெறலாம். | | tool box ல் paint brush tool ல் சொடுக்கி அதற்கான தேர்வுகளை பெறலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:25 |
| layer modes ஐ போன்றே modes உள்ளன. பார்ப்பது போல multiply அல்லது overlay மற்றும் பல. | | layer modes ஐ போன்றே modes உள்ளன. பார்ப்பது போல multiply அல்லது overlay மற்றும் பல. | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:40 |
| Opacity slider இங்கே உள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம் காட்சித்தன்மை மற்றும் கோட்டின் நிறத்தை கட்டுப்படுத்தலாம் | | Opacity slider இங்கே உள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம் காட்சித்தன்மை மற்றும் கோட்டின் நிறத்தை கட்டுப்படுத்தலாம் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:50 |
| 25% என மதிப்பை மாற்றுகிறேன். இப்போது நான் வரையும்போது கருப்புக்கு பதிலாக லேசான சாம்பல் நிறக்கோட்டைப் பெறுகிறோம். | | 25% என மதிப்பை மாற்றுகிறேன். இப்போது நான் வரையும்போது கருப்புக்கு பதிலாக லேசான சாம்பல் நிறக்கோட்டைப் பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:02 |
|இந்த கோட்டின் குறுக்கே புது கோட்டை இடும் போது நிறம் திடமாவதைக் காணலாம். ஆனால் புது கோட்டை மேலே இடும் போது மட்டுமே இது நடக்கிறது. | |இந்த கோட்டின் குறுக்கே புது கோட்டை இடும் போது நிறம் திடமாவதைக் காணலாம். ஆனால் புது கோட்டை மேலே இடும் போது மட்டுமே இது நடக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:22 |
| இந்த பகுதியை பெரிதாக்கி பெரிய brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். | | இந்த பகுதியை பெரிதாக்கி பெரிய brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:26 |
| இப்போது ஒரு கோட்டை வரையும் போது அது சாம்பல் நிறம். | | இப்போது ஒரு கோட்டை வரையும் போது அது சாம்பல் நிறம். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:30 |
| இரண்டாம் கோட்டை வரைகிறேன். இந்த இரு கோடுகளுக்கும் வெட்டும் பகுதி அடர் சாம்பலாக உள்ளது. | | இரண்டாம் கோட்டை வரைகிறேன். இந்த இரு கோடுகளுக்கும் வெட்டும் பகுதி அடர் சாம்பலாக உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:36 |
| இங்கே இப்போது மூன்றாவது கோட்டை வரைகிறேன். வெட்டும் இடம் மேலும் அடர் சாம்பலாகிறது. ஆனால் அதே கோட்டில் வரையும் போது அது கருமையைப் பெறவில்லை.. | | இங்கே இப்போது மூன்றாவது கோட்டை வரைகிறேன். வெட்டும் இடம் மேலும் அடர் சாம்பலாகிறது. ஆனால் அதே கோட்டில் வரையும் போது அது கருமையைப் பெறவில்லை.. | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:48 |
|எனவே இது கோட்டிலிருந்து கோட்டுக்கு மட்டுமே வேலைசெய்கிறது. சாம்பலில் ஒரு இடத்தை எளிமையாக வரைய முடியும். இதை நிரப்பும் போது கவனமாக பார்க்க வேண்டியதில்லை. | |எனவே இது கோட்டிலிருந்து கோட்டுக்கு மட்டுமே வேலைசெய்கிறது. சாம்பலில் ஒரு இடத்தை எளிமையாக வரைய முடியும். இதை நிரப்பும் போது கவனமாக பார்க்க வேண்டியதில்லை. | ||
− | |||
|- | |- | ||
− | |04 | + | |04:15 |
|இங்கே Incremental என்ற தேர்வை காணலாம் . | |இங்கே Incremental என்ற தேர்வை காணலாம் . | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:20 |
|Incrementalஐ தேர்ந்தெடுக்கும்போது, மேலும் திடமான effect ஐ பெறுகிறோம். | |Incrementalஐ தேர்ந்தெடுக்கும்போது, மேலும் திடமான effect ஐ பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:29 |
| brushகளின் தேர்வுகளுக்கு செல்வோம். இங்கே இந்த brush க்கான spacing 20% இருப்பதைக் காணலாம் | | brushகளின் தேர்வுகளுக்கு செல்வோம். இங்கே இந்த brush க்கான spacing 20% இருப்பதைக் காணலாம் | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:45 |
|Brushகள் அடிப்படையில் ஒரு stamp ஆகும். அது ஒரே pattern ஐ திரும்பத்திரும்ப பதிக்கிறது. | |Brushகள் அடிப்படையில் ஒரு stamp ஆகும். அது ஒரே pattern ஐ திரும்பத்திரும்ப பதிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:54 |
|இங்கே பெரிதாக்கும் பொது brushன் அளவில் 20%க்கு பின், இந்த brush ன் அடுத்த பதிவு உள்ளதைக் காணலாம் | |இங்கே பெரிதாக்கும் பொது brushன் அளவில் 20%க்கு பின், இந்த brush ன் அடுத்த பதிவு உள்ளதைக் காணலாம் | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:07 |
|இங்கே ஒவ்வொரு brush உம் ஒன்றன்ம் மீது ஒன்றாக உள்ளது. | |இங்கே ஒவ்வொரு brush உம் ஒன்றன்ம் மீது ஒன்றாக உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:19 |
| Incremental தேர்வை தேர்வு நீக்கும் போது brushன் ஒவ்வொரு பதிவையும் காணலாம், ஆனால் ஒன்றன் மீது ஒன்றாக இல்லை. இரண்டாம் கோட்டை ஆரம்பிக்க வேண்டும்.. | | Incremental தேர்வை தேர்வு நீக்கும் போது brushன் ஒவ்வொரு பதிவையும் காணலாம், ஆனால் ஒன்றன் மீது ஒன்றாக இல்லை. இரண்டாம் கோட்டை ஆரம்பிக்க வேண்டும்.. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:34 |
| incremental ஐ தேர்வு செய்யும் போது, மேலும் மேலும் வரையலாம். | | incremental ஐ தேர்வு செய்யும் போது, மேலும் மேலும் வரையலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:47 |
|100% க்கு வருவோம். | |100% க்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:53 |
|opacity மற்றும் incremental தேர்வுகளை முடித்துள்ளேன். | |opacity மற்றும் incremental தேர்வுகளை முடித்துள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:57 |
|100% உடன் opacityக்கு திரும்பலாம். மீண்டும் பூரண கருப்புடன் வரையலாம். | |100% உடன் opacityக்கு திரும்பலாம். மீண்டும் பூரண கருப்புடன் வரையலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:07 |
|100% ஐ விட opacity குறைவாக உள்ள போது மட்டுமே Incremental அர்த்தமுள்ளதாகும். | |100% ஐ விட opacity குறைவாக உள்ள போது மட்டுமே Incremental அர்த்தமுள்ளதாகும். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:15 |
|Scale slider இங்கே pen ன் அளவை கட்டுப்படுத்துகிறது. 1க்கு குறைக்கும் போது, brush ன் சிறிய அளவைப் பெறுகிறோம். | |Scale slider இங்கே pen ன் அளவை கட்டுப்படுத்துகிறது. 1க்கு குறைக்கும் போது, brush ன் சிறிய அளவைப் பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:31 |
| 0.05 என brush ஐ அளவிடும்போது, மிக நுண்ணிய கோட்டை வரையலாம். 2 என அமைக்கும் போது அகலமான கோட்டைப் பெறுகிறேன். | | 0.05 என brush ஐ அளவிடும்போது, மிக நுண்ணிய கோட்டை வரையலாம். 2 என அமைக்கும் போது அகலமான கோட்டைப் பெறுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:48 |
| Scale அடிப்படையில் brush ன் விட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. keyboard ல் square bracketகளுடனும் கட்டுப்படுத்தலாம். | | Scale அடிப்படையில் brush ன் விட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. keyboard ல் square bracketகளுடனும் கட்டுப்படுத்தலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |07 | + | |07:15 |
| open square bracket ன் உதவியுடன் brush ன் அளவைக் குறைக்கலாம். close square bracket உடன் அளவை அதிகரிக்கலாம். | | open square bracket ன் உதவியுடன் brush ன் அளவைக் குறைக்கலாம். close square bracket உடன் அளவை அதிகரிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |07 | + | |07:32 |
| brush கிட்டத்தட்ட மறைகிறது என காணலாம். | | brush கிட்டத்தட்ட மறைகிறது என காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:38 |
|எனவே நான் வரையும் இடத்தை விடாமல் அளவை சரிசெய்ய முடியும். | |எனவே நான் வரையும் இடத்தை விடாமல் அளவை சரிசெய்ய முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:51 |
|GIMP மக்களில் யாரும் எதிர்பார்கிறார் எனில் slider ஐ 1க்கு அமைக்க ஒரு பட்டனை விரும்புகிறேன். | |GIMP மக்களில் யாரும் எதிர்பார்கிறார் எனில் slider ஐ 1க்கு அமைக்க ஒரு பட்டனை விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:03 |
|எனவே scale தேர்வு முடிந்தது. | |எனவே scale தேர்வு முடிந்தது. | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:06 |
| brush ஐ விரிவாக அடுத்த tutorialல் காணலாம். | | brush ஐ விரிவாக அடுத்த tutorialல் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:12 |
|இங்கே pressure sensitivity என்ற தேர்வு உள்ளது. படத்தை edit செய்யும்போது இதை பயன்படுத்தலாம். | |இங்கே pressure sensitivity என்ற தேர்வு உள்ளது. படத்தை edit செய்யும்போது இதை பயன்படுத்தலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:30 |
| opacity ஐ காணலாம். | | opacity ஐ காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |08 | + | |08:35 |
|இப்போது அதிகமான அழுத்தம் இல்லாமல் நான் வரையும்போது, சாம்பல் நிறத்தில் ஒரு கோட்டைப் பெறுகிறோம். அழுத்தத்தை அதிகரிக்கும்போது கருமையான நிறத்தைப் பெறுகிறேன். அழுத்தத்தைக் குறைக்கும் போது லேசான நிறக் கோட்டைப் பெறுகிறோம். | |இப்போது அதிகமான அழுத்தம் இல்லாமல் நான் வரையும்போது, சாம்பல் நிறத்தில் ஒரு கோட்டைப் பெறுகிறோம். அழுத்தத்தை அதிகரிக்கும்போது கருமையான நிறத்தைப் பெறுகிறேன். அழுத்தத்தைக் குறைக்கும் போது லேசான நிறக் கோட்டைப் பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:04 |
|mask ஐ வரைகிறீர்கள் எனில் இந்த தேர்வு பயனுள்ளது. | |mask ஐ வரைகிறீர்கள் எனில் இந்த தேர்வு பயனுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:09 |
| இது முற்றிலும் பயனுள்ளது | | இது முற்றிலும் பயனுள்ளது | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:17 |
|அடுத்த தேர்வு hardness. | |அடுத்த தேர்வு hardness. | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:20 |
|அதிக அழுத்தம் இல்லாமல் வரையும் போது, மென்மையான ஓரங்கள் உள்ளன.அழுத்தத்தை அதிகரிக்கும்போது, paint brush ஒரு pen போல வேலை செய்கிறது. | |அதிக அழுத்தம் இல்லாமல் வரையும் போது, மென்மையான ஓரங்கள் உள்ளன.அழுத்தத்தை அதிகரிக்கும்போது, paint brush ஒரு pen போல வேலை செய்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:38 |
| pencil tool ஐ தேர்ந்தெடுத்து வரையும்போது கடின ஓரங்களைப் பெறுகிறேன். tablet ஐ நன்கு அழுத்தினால் கடின ஓரங்களை உருவாக்கலாம். | | pencil tool ஐ தேர்ந்தெடுத்து வரையும்போது கடின ஓரங்களைப் பெறுகிறேன். tablet ஐ நன்கு அழுத்தினால் கடின ஓரங்களை உருவாக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |09 | + | |09:51 |
| pressure sensitivity உடன் brush ன் அளவை மாற்ற முடியும். | | pressure sensitivity உடன் brush ன் அளவை மாற்ற முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | |10 | + | |10:00 |
| pressure sensitivity ஐ பயன்படுத்தி நிறத்தையும் மாற்றலாம். | | pressure sensitivity ஐ பயன்படுத்தி நிறத்தையும் மாற்றலாம். | ||
|- | |- | ||
− | |10 | + | |10:05 |
| எனவே background நிறத்திற்கு மற்றொரு நிறத்தைத் தேர்கிறேன், இங்கே இது எப்படி உள்ளது? | | எனவே background நிறத்திற்கு மற்றொரு நிறத்தைத் தேர்கிறேன், இங்கே இது எப்படி உள்ளது? | ||
− | |||
|- | |- | ||
− | |10 | + | |10:12 |
| எனவே இந்த சிவப்பு நிறத்தை தேர்வோம். | | எனவே இந்த சிவப்பு நிறத்தை தேர்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | |10 | + | |10:15 |
|foreground நிறத்திற்கு நல்ல பச்சையை தேர்வோம். | |foreground நிறத்திற்கு நல்ல பச்சையை தேர்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 10 | + | | 10:21 |
|தேர்ந்தெடுத்த நிறங்களுடன் குறைந்த அழுத்தத்தில் வரைய ஆரம்பிக்கும் போது பச்சையை பெறுகிறேன். அழுத்தத்தை அதிகரிக்கும் போது சிவப்பை பெறுகிறேன் . விடுவிக்கிறேன் எனில் பச்சை அல்லது பச்சை கலந்ததை மீண்டும் பெறுவோம். | |தேர்ந்தெடுத்த நிறங்களுடன் குறைந்த அழுத்தத்தில் வரைய ஆரம்பிக்கும் போது பச்சையை பெறுகிறேன். அழுத்தத்தை அதிகரிக்கும் போது சிவப்பை பெறுகிறேன் . விடுவிக்கிறேன் எனில் பச்சை அல்லது பச்சை கலந்ததை மீண்டும் பெறுவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 10 | + | | 10:41 |
|இடையில் பச்சைக்கும் சிவப்பிற்கும் இடையில் நிறம் மாறுகிறது. | |இடையில் பச்சைக்கும் சிவப்பிற்கும் இடையில் நிறம் மாறுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 10 | + | | 10:49 |
| கடைசி தேர்வு... use colour from gradient. | | கடைசி தேர்வு... use colour from gradient. | ||
− | |||
|- | |- | ||
− | | 11 | + | | 11:01 |
| gradient ஐ தேர்ந்தெடுக்க File, Dialogs ... பின் Gradients க்கு செல்க. | | gradient ஐ தேர்ந்தெடுக்க File, Dialogs ... பின் Gradients க்கு செல்க. | ||
− | |||
|- | |- | ||
− | |11 | + | |11:18 |
|இங்கே gradient. | |இங்கே gradient. | ||
− | |||
|- | |- | ||
− | |11 | + | |11:20 |
|இப்போது இந்த window ஐ பிடித்து இங்கே இழுக்கிறேன். இப்போது இங்கே gradient உள்ளது. | |இப்போது இந்த window ஐ பிடித்து இங்கே இழுக்கிறேன். இப்போது இங்கே gradient உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 11 | + | | 11:28 |
| gradient ல் patternகளின் ஒரு பெரிய தேர்வு உள்ளது. | | gradient ல் patternகளின் ஒரு பெரிய தேர்வு உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 11 | + | | 11:33 |
|இதை தேர்ந்தெடுத்து இப்போது இங்கே செல்கிறேன் | |இதை தேர்ந்தெடுத்து இப்போது இங்கே செல்கிறேன் | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:42 |
| இப்போது நான் வரையும் போது gradientன் pattern ல் வருகிறது. | | இப்போது நான் வரையும் போது gradientன் pattern ல் வருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 11 | + | | 11:48 |
| gradients உடன் சிலவற்றை எழுதுகையில் அல்லது வேலை செய்கையில் இது முழுதும் வேடிக்கையாக இருக்கிறது. | | gradients உடன் சிலவற்றை எழுதுகையில் அல்லது வேலை செய்கையில் இது முழுதும் வேடிக்கையாக இருக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 12 | + | | 12:02 |
| குழாய் அல்லது அது போன்றவற்றால் செய்யப்பட்டது போல இது தோன்றுகிறது. | | குழாய் அல்லது அது போன்றவற்றால் செய்யப்பட்டது போல இது தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 12 | + | | 12:07 |
| இவை gradient ன் தேர்வுகளாக இருந்தது. | | இவை gradient ன் தேர்வுகளாக இருந்தது. | ||
− | |||
|- | |- | ||
− | | 12 | + | | 12:11 |
| brushகளை பயன்படுத்தும் அனைத்து toolகளுக்கும் இந்த தேர்வுகள் பொதுவானது | | brushகளை பயன்படுத்தும் அனைத்து toolகளுக்கும் இந்த தேர்வுகள் பொதுவானது | ||
− | |||
|- | |- | ||
− | | 12 | + | | 12:30 |
| அதாவது pencil, paint brush, eraser மற்றும் சில கூடுதலான தேர்வுகளை கொண்ட airbrush . | | அதாவது pencil, paint brush, eraser மற்றும் சில கூடுதலான தேர்வுகளை கொண்ட airbrush . | ||
− | |||
|- | |- | ||
− | | 12 | + | | 12:50 |
| Ink க்கு brush இல்லை. ஆனால் மற்ற பல தேர்வுகளை இது கொண்டுள்ளது. | | Ink க்கு brush இல்லை. ஆனால் மற்ற பல தேர்வுகளை இது கொண்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 12 | + | | 12:55 |
| Clone tool, Healing tool , Perspective clone tool..... மற்றும் blur, sharpen அல்லது dodge மற்றம் burn போன்ற toolகளும் brushesக்கான தேர்வுகளை கொண்டுள்ளன. | | Clone tool, Healing tool , Perspective clone tool..... மற்றும் blur, sharpen அல்லது dodge மற்றம் burn போன்ற toolகளும் brushesக்கான தேர்வுகளை கொண்டுள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 13 | + | | 13:14 |
|இப்போது pencil மற்றும் paint brushக்கு திரும்ப போகலாம். | |இப்போது pencil மற்றும் paint brushக்கு திரும்ப போகலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 13 | + | | 13:21 |
|மீண்டும் இதை துடைக்கலாம் | |மீண்டும் இதை துடைக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | | 13 | + | | 13:24 |
|இங்கே பயன்படுத்த சில நுணுக்கங்கள் உள்ளன. | |இங்கே பயன்படுத்த சில நுணுக்கங்கள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 13 | + | | 13:29 |
|முதலாவது ஒரு கோட்டை வரைவது பற்றியது. | |முதலாவது ஒரு கோட்டை வரைவது பற்றியது. | ||
− | |||
|- | |- | ||
− | | 13 | + | | 13:33 |
|ஒரு நேரான கோட்டை வரைய நான் முயற்சிக்கும் போது... இது சற்று கடினம். | |ஒரு நேரான கோட்டை வரைய நான் முயற்சிக்கும் போது... இது சற்று கடினம். | ||
− | |||
|- | |- | ||
− | | 13 | + | | 13:39 |
|ஒரு click செய்து ஒரு புள்ளியை அமைத்து பின் shift key ஐ அழுத்தவும், ஒரு நேர்க்கோட்டைப் பெறுகிறேன். | |ஒரு click செய்து ஒரு புள்ளியை அமைத்து பின் shift key ஐ அழுத்தவும், ஒரு நேர்க்கோட்டைப் பெறுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 13 | + | | 13:48 |
|இங்கே ஒரு நேர்க்கோடு உள்ளது | |இங்கே ஒரு நேர்க்கோடு உள்ளது | ||
− | |||
|- | |- | ||
− | | 13 | + | | 13:51 |
| அடுத்த நுணுக்கம், ஒரு புள்ளியை அமைத்து Shift + Ctrl ஐ அழுத்துக. இப்போது என் கோட்டின் சுழற்சி 15 degree க்கு அமைக்கப்படுகிறது. | | அடுத்த நுணுக்கம், ஒரு புள்ளியை அமைத்து Shift + Ctrl ஐ அழுத்துக. இப்போது என் கோட்டின் சுழற்சி 15 degree க்கு அமைக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 14 | + | | 14:05 |
|எனவே வரையறுக்கப்பட்ட கோணத்துடன் என்னால் எளிதாக நேர்க்க கோடுகளை வரைய முடியும். | |எனவே வரையறுக்கப்பட்ட கோணத்துடன் என்னால் எளிதாக நேர்க்க கோடுகளை வரைய முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | | 14 | + | | 14:20 |
| எனவே இங்கே மிக சிறந்தது. | | எனவே இங்கே மிக சிறந்தது. | ||
− | |||
|- | |- | ||
− | | 14 | + | | 14:24 |
| Shift key உடன் உங்களால் செய்யக்கூடிய சில உள்ளன. | | Shift key உடன் உங்களால் செய்யக்கூடிய சில உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 14 | + | | 14:29 |
| அதற்கு gradient tool ஐ தேர்க. | | அதற்கு gradient tool ஐ தேர்க. | ||
− | |||
|- | |- | ||
− | | 14 | + | | 14:37 |
|தேர்ந்தெடுக்கப்பட்ட gradient உடன் ஒரு கோட்டை வரைக. பல்வேறு நிறங்களைப் பெறுகிறோம். | |தேர்ந்தெடுக்கப்பட்ட gradient உடன் ஒரு கோட்டை வரைக. பல்வேறு நிறங்களைப் பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 14 | + | | 14:45 |
| சிறிய brush ஐ தேர்கிறேன். gradient tool ஐ தேர்வு நீக்குகிறேன். என் நிலையான நிறங்களைத் தேர்கிறேன். | | சிறிய brush ஐ தேர்கிறேன். gradient tool ஐ தேர்வு நீக்குகிறேன். என் நிலையான நிறங்களைத் தேர்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 14 | + | | 14:55 |
|இப்போது Ctrl keyஐ அழுத்தும்போது, நான் வரைந்த கோட்டிலிருந்து நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். foreground நிறம் நீலம் போல மாறுவதைக் காணலாம். | |இப்போது Ctrl keyஐ அழுத்தும்போது, நான் வரைந்த கோட்டிலிருந்து நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். foreground நிறம் நீலம் போல மாறுவதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 15 | + | | 15:09 |
|எனவே படத்துக்கு வெளியே ஏதேனும் இடத்தில் நன்றாக உள்ள ஒரு நிறத்தை எடுக்கலாம். | |எனவே படத்துக்கு வெளியே ஏதேனும் இடத்தில் நன்றாக உள்ள ஒரு நிறத்தை எடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 15 | + | | 15:17 |
|படத்தில் ஏதேனும் ஒன்றில் வரைய விரும்பினால் உங்களுக்கு தேவையான நிறத்தை இது கொண்டுள்ளது. | |படத்தில் ஏதேனும் ஒன்றில் வரைய விரும்பினால் உங்களுக்கு தேவையான நிறத்தை இது கொண்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 15 | + | | 15:25 |
|வெறுமனே அதன்மீது ctrl click செய்க. அந்த குறிப்பிட்ட நிறம் உங்கள் palet ல் உள்ளது. | |வெறுமனே அதன்மீது ctrl click செய்க. அந்த குறிப்பிட்ட நிறம் உங்கள் palet ல் உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 15 | + | | 15:36 |
| இது ஒரு சிறந்த நுணுக்கம். | | இது ஒரு சிறந்த நுணுக்கம். | ||
− | |||
|- | |- | ||
− | | 15 | + | | 15:39 |
| அடிப்படையில் eraser tool... pen அல்லது brush போன்றதே. ஏனெனில் இது அவற்றிற்கு எதிர்மறையானது. | | அடிப்படையில் eraser tool... pen அல்லது brush போன்றதே. ஏனெனில் இது அவற்றிற்கு எதிர்மறையானது. | ||
− | |||
|- | |- | ||
− | | 15 | + | | 15:52 |
| eraser உம் வரையும். ஆனால் இது background நிறத்தைக் கொடுக்கிறது. | | eraser உம் வரையும். ஆனால் இது background நிறத்தைக் கொடுக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 15 | + | | 15:57 |
| அதை இங்கே காணலாம். | | அதை இங்கே காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 16 | + | | 16:00 |
| ஆனால் அதற்கு pressure sensitivity மற்றும் opacityஐ தேர்வு நீக்க வேண்டும். | | ஆனால் அதற்கு pressure sensitivity மற்றும் opacityஐ தேர்வு நீக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
− | | 16 | + | | 16:08 |
| foreground நிறம் மற்றும் background நிறத்தை கருப்பு மற்றும் வெள்ளையாக மாற்றும் போது... வெள்ளையை foreground நிறமாக மாற்றவும். pen ஐ தேர்ந்தெடுக்கவும், eraser போன்று அதே effect ஐ பெறலாம். | | foreground நிறம் மற்றும் background நிறத்தை கருப்பு மற்றும் வெள்ளையாக மாற்றும் போது... வெள்ளையை foreground நிறமாக மாற்றவும். pen ஐ தேர்ந்தெடுக்கவும், eraser போன்று அதே effect ஐ பெறலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 16 | + | | 16:25 |
| நிறத்தை மாற்றிய பிறகு அழிப்பது கருப்பாகிறது | | நிறத்தை மாற்றிய பிறகு அழிப்பது கருப்பாகிறது | ||
− | |||
|- | |- | ||
− | | 16 | + | | 16:41 |
| X key ஐ அழுத்துவதன் மூலம் foreground மற்றும் background நிறத்தை மாற்றலாம். | | X key ஐ அழுத்துவதன் மூலம் foreground மற்றும் background நிறத்தை மாற்றலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 16 | + | | 16:50 |
| pencil, paint brush மற்றும் eraserஐயும் விரிவாக முடித்துவிட்டேன், . | | pencil, paint brush மற்றும் eraserஐயும் விரிவாக முடித்துவிட்டேன், . | ||
− | |||
|- | |- | ||
− | | 16 | + | | 16:59 |
| மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும் | | மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 17 | + | | 17:10 |
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. | |இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |
Latest revision as of 14:46, 6 April 2017
Time | Narration |
00:23 | GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. |
00:30 | இந்த drawing toolகளை விரிவாக காணலாம் |
00:37 | முதலாவது drawing tool... pencil. இது மிக கடினமான முனைகளுடன் வேலை செய்கிறது. |
00:44 | இங்கே நேரான கோட்டை வரைந்துள்ளேன். படத்தை பெரிதாக்குகிறேன் எனில், ஒவ்வொரு pixelலும் கருப்பிலோ வெள்ளையிலோ இருப்பதைக் காணலாம். |
01:01 | வரைதலுக்கு paint brush ஐ தேர்ந்தெடுக்கும்போது, மிருதுவான முனையுள்ள கோட்டை பெறுகிறோம் . |
01:08 | மீண்டும் பெரிதாக்கும்போது, pencilல் வரையும் போது சிதறலுடன் கடினமான கோட்டைக் காணலாம். |
01:17 | paint brush ல் வரையும் போது மென்மையான கோட்டைப் பெறுகிறேன். |
01:29 | இங்கே pencil க்கு வருவோம். |
01:32 | pencil ஓரங்களில் மிக கூர்மையாக உள்ளதையும் paint brush மிருதுவாக உள்ளதையும் காண்க. |
01:40 | ஆனால் இங்கே சிதறலை காண முடியாது. |
01:44 | இது trick of the eye எனப்படும் |
01:47 | இதை பெரிதாக்கும் போது இங்கே இது anti-aliest என காணலாம். |
01:53 | இதுதான் pencil க்கும் paint brushக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு. |
01:59 | மற்றபடி அவையும் அவற்றின் தேர்வுகளும் கிட்டத்தட்ட ஒன்றே. |
02:13 | இப்போது paint brush உடன் ஆரம்பிக்கலாம். |
02:16 | tool box ல் paint brush tool ல் சொடுக்கி அதற்கான தேர்வுகளை பெறலாம். |
02:25 | layer modes ஐ போன்றே modes உள்ளன. பார்ப்பது போல multiply அல்லது overlay மற்றும் பல. |
02:40 | Opacity slider இங்கே உள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம் காட்சித்தன்மை மற்றும் கோட்டின் நிறத்தை கட்டுப்படுத்தலாம் |
02:50 | 25% என மதிப்பை மாற்றுகிறேன். இப்போது நான் வரையும்போது கருப்புக்கு பதிலாக லேசான சாம்பல் நிறக்கோட்டைப் பெறுகிறோம். |
03:02 | இந்த கோட்டின் குறுக்கே புது கோட்டை இடும் போது நிறம் திடமாவதைக் காணலாம். ஆனால் புது கோட்டை மேலே இடும் போது மட்டுமே இது நடக்கிறது. |
03:22 | இந்த பகுதியை பெரிதாக்கி பெரிய brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:26 | இப்போது ஒரு கோட்டை வரையும் போது அது சாம்பல் நிறம். |
03:30 | இரண்டாம் கோட்டை வரைகிறேன். இந்த இரு கோடுகளுக்கும் வெட்டும் பகுதி அடர் சாம்பலாக உள்ளது. |
03:36 | இங்கே இப்போது மூன்றாவது கோட்டை வரைகிறேன். வெட்டும் இடம் மேலும் அடர் சாம்பலாகிறது. ஆனால் அதே கோட்டில் வரையும் போது அது கருமையைப் பெறவில்லை.. |
03:48 | எனவே இது கோட்டிலிருந்து கோட்டுக்கு மட்டுமே வேலைசெய்கிறது. சாம்பலில் ஒரு இடத்தை எளிமையாக வரைய முடியும். இதை நிரப்பும் போது கவனமாக பார்க்க வேண்டியதில்லை. |
04:15 | இங்கே Incremental என்ற தேர்வை காணலாம் . |
04:20 | Incrementalஐ தேர்ந்தெடுக்கும்போது, மேலும் திடமான effect ஐ பெறுகிறோம். |
04:29 | brushகளின் தேர்வுகளுக்கு செல்வோம். இங்கே இந்த brush க்கான spacing 20% இருப்பதைக் காணலாம் |
04:45 | Brushகள் அடிப்படையில் ஒரு stamp ஆகும். அது ஒரே pattern ஐ திரும்பத்திரும்ப பதிக்கிறது. |
04:54 | இங்கே பெரிதாக்கும் பொது brushன் அளவில் 20%க்கு பின், இந்த brush ன் அடுத்த பதிவு உள்ளதைக் காணலாம் |
05:07 | இங்கே ஒவ்வொரு brush உம் ஒன்றன்ம் மீது ஒன்றாக உள்ளது. |
05:19 | Incremental தேர்வை தேர்வு நீக்கும் போது brushன் ஒவ்வொரு பதிவையும் காணலாம், ஆனால் ஒன்றன் மீது ஒன்றாக இல்லை. இரண்டாம் கோட்டை ஆரம்பிக்க வேண்டும்.. |
05:34 | incremental ஐ தேர்வு செய்யும் போது, மேலும் மேலும் வரையலாம். |
05:47 | 100% க்கு வருவோம். |
05:53 | opacity மற்றும் incremental தேர்வுகளை முடித்துள்ளேன். |
05:57 | 100% உடன் opacityக்கு திரும்பலாம். மீண்டும் பூரண கருப்புடன் வரையலாம். |
06:07 | 100% ஐ விட opacity குறைவாக உள்ள போது மட்டுமே Incremental அர்த்தமுள்ளதாகும். |
06:15 | Scale slider இங்கே pen ன் அளவை கட்டுப்படுத்துகிறது. 1க்கு குறைக்கும் போது, brush ன் சிறிய அளவைப் பெறுகிறோம். |
06:31 | 0.05 என brush ஐ அளவிடும்போது, மிக நுண்ணிய கோட்டை வரையலாம். 2 என அமைக்கும் போது அகலமான கோட்டைப் பெறுகிறேன். |
06:48 | Scale அடிப்படையில் brush ன் விட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. keyboard ல் square bracketகளுடனும் கட்டுப்படுத்தலாம். |
07:15 | open square bracket ன் உதவியுடன் brush ன் அளவைக் குறைக்கலாம். close square bracket உடன் அளவை அதிகரிக்கலாம். |
07:32 | brush கிட்டத்தட்ட மறைகிறது என காணலாம். |
07:38 | எனவே நான் வரையும் இடத்தை விடாமல் அளவை சரிசெய்ய முடியும். |
07:51 | GIMP மக்களில் யாரும் எதிர்பார்கிறார் எனில் slider ஐ 1க்கு அமைக்க ஒரு பட்டனை விரும்புகிறேன். |
08:03 | எனவே scale தேர்வு முடிந்தது. |
08:06 | brush ஐ விரிவாக அடுத்த tutorialல் காணலாம். |
08:12 | இங்கே pressure sensitivity என்ற தேர்வு உள்ளது. படத்தை edit செய்யும்போது இதை பயன்படுத்தலாம். |
08:30 | opacity ஐ காணலாம். |
08:35 | இப்போது அதிகமான அழுத்தம் இல்லாமல் நான் வரையும்போது, சாம்பல் நிறத்தில் ஒரு கோட்டைப் பெறுகிறோம். அழுத்தத்தை அதிகரிக்கும்போது கருமையான நிறத்தைப் பெறுகிறேன். அழுத்தத்தைக் குறைக்கும் போது லேசான நிறக் கோட்டைப் பெறுகிறோம். |
09:04 | mask ஐ வரைகிறீர்கள் எனில் இந்த தேர்வு பயனுள்ளது. |
09:09 | இது முற்றிலும் பயனுள்ளது |
09:17 | அடுத்த தேர்வு hardness. |
09:20 | அதிக அழுத்தம் இல்லாமல் வரையும் போது, மென்மையான ஓரங்கள் உள்ளன.அழுத்தத்தை அதிகரிக்கும்போது, paint brush ஒரு pen போல வேலை செய்கிறது. |
09:38 | pencil tool ஐ தேர்ந்தெடுத்து வரையும்போது கடின ஓரங்களைப் பெறுகிறேன். tablet ஐ நன்கு அழுத்தினால் கடின ஓரங்களை உருவாக்கலாம். |
09:51 | pressure sensitivity உடன் brush ன் அளவை மாற்ற முடியும். |
10:00 | pressure sensitivity ஐ பயன்படுத்தி நிறத்தையும் மாற்றலாம். |
10:05 | எனவே background நிறத்திற்கு மற்றொரு நிறத்தைத் தேர்கிறேன், இங்கே இது எப்படி உள்ளது? |
10:12 | எனவே இந்த சிவப்பு நிறத்தை தேர்வோம். |
10:15 | foreground நிறத்திற்கு நல்ல பச்சையை தேர்வோம். |
10:21 | தேர்ந்தெடுத்த நிறங்களுடன் குறைந்த அழுத்தத்தில் வரைய ஆரம்பிக்கும் போது பச்சையை பெறுகிறேன். அழுத்தத்தை அதிகரிக்கும் போது சிவப்பை பெறுகிறேன் . விடுவிக்கிறேன் எனில் பச்சை அல்லது பச்சை கலந்ததை மீண்டும் பெறுவோம். |
10:41 | இடையில் பச்சைக்கும் சிவப்பிற்கும் இடையில் நிறம் மாறுகிறது. |
10:49 | கடைசி தேர்வு... use colour from gradient. |
11:01 | gradient ஐ தேர்ந்தெடுக்க File, Dialogs ... பின் Gradients க்கு செல்க. |
11:18 | இங்கே gradient. |
11:20 | இப்போது இந்த window ஐ பிடித்து இங்கே இழுக்கிறேன். இப்போது இங்கே gradient உள்ளது. |
11:28 | gradient ல் patternகளின் ஒரு பெரிய தேர்வு உள்ளது. |
11:33 | இதை தேர்ந்தெடுத்து இப்போது இங்கே செல்கிறேன் |
11:42 | இப்போது நான் வரையும் போது gradientன் pattern ல் வருகிறது. |
11:48 | gradients உடன் சிலவற்றை எழுதுகையில் அல்லது வேலை செய்கையில் இது முழுதும் வேடிக்கையாக இருக்கிறது. |
12:02 | குழாய் அல்லது அது போன்றவற்றால் செய்யப்பட்டது போல இது தோன்றுகிறது. |
12:07 | இவை gradient ன் தேர்வுகளாக இருந்தது. |
12:11 | brushகளை பயன்படுத்தும் அனைத்து toolகளுக்கும் இந்த தேர்வுகள் பொதுவானது |
12:30 | அதாவது pencil, paint brush, eraser மற்றும் சில கூடுதலான தேர்வுகளை கொண்ட airbrush . |
12:50 | Ink க்கு brush இல்லை. ஆனால் மற்ற பல தேர்வுகளை இது கொண்டுள்ளது. |
12:55 | Clone tool, Healing tool , Perspective clone tool..... மற்றும் blur, sharpen அல்லது dodge மற்றம் burn போன்ற toolகளும் brushesக்கான தேர்வுகளை கொண்டுள்ளன. |
13:14 | இப்போது pencil மற்றும் paint brushக்கு திரும்ப போகலாம். |
13:21 | மீண்டும் இதை துடைக்கலாம் |
13:24 | இங்கே பயன்படுத்த சில நுணுக்கங்கள் உள்ளன. |
13:29 | முதலாவது ஒரு கோட்டை வரைவது பற்றியது. |
13:33 | ஒரு நேரான கோட்டை வரைய நான் முயற்சிக்கும் போது... இது சற்று கடினம். |
13:39 | ஒரு click செய்து ஒரு புள்ளியை அமைத்து பின் shift key ஐ அழுத்தவும், ஒரு நேர்க்கோட்டைப் பெறுகிறேன். |
13:48 | இங்கே ஒரு நேர்க்கோடு உள்ளது |
13:51 | அடுத்த நுணுக்கம், ஒரு புள்ளியை அமைத்து Shift + Ctrl ஐ அழுத்துக. இப்போது என் கோட்டின் சுழற்சி 15 degree க்கு அமைக்கப்படுகிறது. |
14:05 | எனவே வரையறுக்கப்பட்ட கோணத்துடன் என்னால் எளிதாக நேர்க்க கோடுகளை வரைய முடியும். |
14:20 | எனவே இங்கே மிக சிறந்தது. |
14:24 | Shift key உடன் உங்களால் செய்யக்கூடிய சில உள்ளன. |
14:29 | அதற்கு gradient tool ஐ தேர்க. |
14:37 | தேர்ந்தெடுக்கப்பட்ட gradient உடன் ஒரு கோட்டை வரைக. பல்வேறு நிறங்களைப் பெறுகிறோம். |
14:45 | சிறிய brush ஐ தேர்கிறேன். gradient tool ஐ தேர்வு நீக்குகிறேன். என் நிலையான நிறங்களைத் தேர்கிறேன். |
14:55 | இப்போது Ctrl keyஐ அழுத்தும்போது, நான் வரைந்த கோட்டிலிருந்து நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். foreground நிறம் நீலம் போல மாறுவதைக் காணலாம். |
15:09 | எனவே படத்துக்கு வெளியே ஏதேனும் இடத்தில் நன்றாக உள்ள ஒரு நிறத்தை எடுக்கலாம். |
15:17 | படத்தில் ஏதேனும் ஒன்றில் வரைய விரும்பினால் உங்களுக்கு தேவையான நிறத்தை இது கொண்டுள்ளது. |
15:25 | வெறுமனே அதன்மீது ctrl click செய்க. அந்த குறிப்பிட்ட நிறம் உங்கள் palet ல் உள்ளது. |
15:36 | இது ஒரு சிறந்த நுணுக்கம். |
15:39 | அடிப்படையில் eraser tool... pen அல்லது brush போன்றதே. ஏனெனில் இது அவற்றிற்கு எதிர்மறையானது. |
15:52 | eraser உம் வரையும். ஆனால் இது background நிறத்தைக் கொடுக்கிறது. |
15:57 | அதை இங்கே காணலாம். |
16:00 | ஆனால் அதற்கு pressure sensitivity மற்றும் opacityஐ தேர்வு நீக்க வேண்டும். |
16:08 | foreground நிறம் மற்றும் background நிறத்தை கருப்பு மற்றும் வெள்ளையாக மாற்றும் போது... வெள்ளையை foreground நிறமாக மாற்றவும். pen ஐ தேர்ந்தெடுக்கவும், eraser போன்று அதே effect ஐ பெறலாம். |
16:25 | நிறத்தை மாற்றிய பிறகு அழிப்பது கருப்பாகிறது |
16:41 | X key ஐ அழுத்துவதன் மூலம் foreground மற்றும் background நிறத்தை மாற்றலாம். |
16:50 | pencil, paint brush மற்றும் eraserஐயும் விரிவாக முடித்துவிட்டேன், . |
16:59 | மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும் |
17:10 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |