Difference between revisions of "GIMP/C2/Selecting-Sections-Part-1/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.23 |GIMP tutorialக்கு நல்வரவு. |- | 00.25 |வடக்கு ஜெர்மனி, Bremen…') |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:23 |
|GIMP tutorialக்கு நல்வரவு. | |GIMP tutorialக்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:25 |
|வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | |வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:31 |
|இந்த படத்துடன் இன்றைய tutorialஐ ஆரம்பிக்கலாம். | |இந்த படத்துடன் இன்றைய tutorialஐ ஆரம்பிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:34 |
| ஒரு உதாரணமாக பயன்படுத்த மட்டுமே இன்று இந்த படத்துடன் வேலை செய்வோம். | | ஒரு உதாரணமாக பயன்படுத்த மட்டுமே இன்று இந்த படத்துடன் வேலை செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:44 |
| selection உடன் வேலை செய்ய ஆரம்பிக்கும் முன், உண்மையில் selections என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். | | selection உடன் வேலை செய்ய ஆரம்பிக்கும் முன், உண்மையில் selections என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:57 |
|இந்த சதுரம் ஒரு selection. மற்றும் இந்த பகுதி selectionன் வெளிப்பகுதி. | |இந்த சதுரம் ஒரு selection. மற்றும் இந்த பகுதி selectionன் வெளிப்பகுதி. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:06 |
|இந்த நகரும் கோடுகள் selectionன் ஓரங்கள் ஆகும். | |இந்த நகரும் கோடுகள் selectionன் ஓரங்கள் ஆகும். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:15 |
| GIMP மக்கள் selectionஐ channel என அழைப்பர். | | GIMP மக்கள் selectionஐ channel என அழைப்பர். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:19 |
|ஒரு channel என்பது red, green அல்லது blue ....அல்லது transperancy ஐ கட்டுப்படுத்தும் ஒரு alpha channel போன்றது. | |ஒரு channel என்பது red, green அல்லது blue ....அல்லது transperancy ஐ கட்டுப்படுத்தும் ஒரு alpha channel போன்றது. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:28 |
|selectionன் வெளியில், இந்த channelன் மதிப்பு zero ஆகும். | |selectionன் வெளியில், இந்த channelன் மதிப்பு zero ஆகும். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:33 |
|உள்ளே அது 255, இவற்றிற்கிடையே ஓரங்கள் உள்ளன, இவற்றிற்கிடையே மதிப்புகள் 255 ஐ விட குறைவாகவோ zeroஐ விட அதிகமாகவோ இருக்கலாம். | |உள்ளே அது 255, இவற்றிற்கிடையே ஓரங்கள் உள்ளன, இவற்றிற்கிடையே மதிப்புகள் 255 ஐ விட குறைவாகவோ zeroஐ விட அதிகமாகவோ இருக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:48 |
|எனவே selection ஐ மாற்றுவது அல்லது ஒரு selection ஐ உருவாக்குவது சில எண்களை மாற்றுகிறது. | |எனவே selection ஐ மாற்றுவது அல்லது ஒரு selection ஐ உருவாக்குவது சில எண்களை மாற்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:55 |
| இப்போது ஒரு selection ஐ எவ்வாறு உருவாக்குவது என பார்க்கலாம். | | இப்போது ஒரு selection ஐ எவ்வாறு உருவாக்குவது என பார்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:01 |
|ஒரு selection ஐ நீக்க இரு வழிகள் உள்ளன. | |ஒரு selection ஐ நீக்க இரு வழிகள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:05 |
|முதலாவதாக Select சென்று None ஐ தேர்க. | |முதலாவதாக Select சென்று None ஐ தேர்க. | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:11 |
| Shift + Ctrl+ A ஐ அழுத்தியும் selection லிருந்து வெளியேறலாம். | | Shift + Ctrl+ A ஐ அழுத்தியும் selection லிருந்து வெளியேறலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:22 |
| இப்போது Rectangle Select Tool ஐ தேர்ந்தெடுத்து options dialog ஐ காணலாம். | | இப்போது Rectangle Select Tool ஐ தேர்ந்தெடுத்து options dialog ஐ காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:33 |
|மேலே நான்கு தேர்வுகள் உள்ளன. | |மேலே நான்கு தேர்வுகள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:36 |
|முதலாவது replace the current selection. | |முதலாவது replace the current selection. | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:40 |
|எனவே இங்கே வெவ்வேறு இடங்களை தேர்கிறேன். புது இடத்தை தேர்ந்தெடுக்கும் போது பழைய selection நீக்கப்படுவதைக் காணலாம். | |எனவே இங்கே வெவ்வேறு இடங்களை தேர்கிறேன். புது இடத்தை தேர்ந்தெடுக்கும் போது பழைய selection நீக்கப்படுவதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:52 |
| இரண்டாவது தேர்வு add to the current selection. | | இரண்டாவது தேர்வு add to the current selection. | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:58 |
|இந்த தேர்வை தேர்ந்தெடுப்பதன் மூலம், படத்தில் வெவ்வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்து முற்றிலும் சிக்கலான selection ஐ பெறலாம். | |இந்த தேர்வை தேர்ந்தெடுப்பதன் மூலம், படத்தில் வெவ்வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்து முற்றிலும் சிக்கலான selection ஐ பெறலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:17 |
| என் colour tabs க்கு சென்று selection மீது நிறத்தை இழுத்து விட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் அந்த நிறத்தால் நிரப்பப்படுவதைக் காணலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனால் இணைப்பில் இல்லாத பகுதியும் நிரப்பப்படுகிறது. | | என் colour tabs க்கு சென்று selection மீது நிறத்தை இழுத்து விட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் அந்த நிறத்தால் நிரப்பப்படுவதைக் காணலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனால் இணைப்பில் இல்லாத பகுதியும் நிரப்பப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:44 |
| எனவே ஒரு selectionக்கு சிலவற்றை சேர்ப்பது... selection ன் பகுதிகளுக்கிடையே இணைப்பு இல்லாவிட்டாலும் அனைத்தையும் ஒன்றாகவே வைக்கிறது. | | எனவே ஒரு selectionக்கு சிலவற்றை சேர்ப்பது... selection ன் பகுதிகளுக்கிடையே இணைப்பு இல்லாவிட்டாலும் அனைத்தையும் ஒன்றாகவே வைக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:57 |
|இது சற்று சிக்கலானது. | |இது சற்று சிக்கலானது. | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:59 |
|நிரப்பியதை undo செய்ய Ctrl + Z ஐ அழுத்துக. அனைத்தையும் தேர்வு நீக்க shift + Ctrl + A ஐ அழுத்துக, பின் options dialog க்கு திரும்பவும். | |நிரப்பியதை undo செய்ய Ctrl + Z ஐ அழுத்துக. அனைத்தையும் தேர்வு நீக்க shift + Ctrl + A ஐ அழுத்துக, பின் options dialog க்கு திரும்பவும். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:11 |
|இப்போது இங்கே ஒரு சதுரத்தை தேர்ந்தெடுக்கவும் பின் Subtract from the Current Selection ஐ தேர்ந்தெடுக்கவும். | |இப்போது இங்கே ஒரு சதுரத்தை தேர்ந்தெடுக்கவும் பின் Subtract from the Current Selection ஐ தேர்ந்தெடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:21 |
|இந்த பகுதியை தேர்ந்தெடுக்கிறேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. | |இந்த பகுதியை தேர்ந்தெடுக்கிறேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:27 |
|ஆனால் இந்த பகுதிகளை தேர்ந்தெடுக்கும்போது விளிம்பு வெட்டப்படுவதைக் காணலாம். | |ஆனால் இந்த பகுதிகளை தேர்ந்தெடுக்கும்போது விளிம்பு வெட்டப்படுவதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:36 |
| selectionன் frame அங்கேயே இருப்பதைக் காணலாம். அதை நகர்த்தும் போது மாற்றம் செயல்படுத்தப்படுகிறது. | | selectionன் frame அங்கேயே இருப்பதைக் காணலாம். அதை நகர்த்தும் போது மாற்றம் செயல்படுத்தப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:47 |
|எனவே புது selection ஐ பெற மற்றொரு இடத்தில் சொடுக்காதவரை செய்த கடைசி selection ஐ மாற்ற முடியும், எப்போதும் உங்கள் வேலையை மாற்ற முடியும். | |எனவே புது selection ஐ பெற மற்றொரு இடத்தில் சொடுக்காதவரை செய்த கடைசி selection ஐ மாற்ற முடியும், எப்போதும் உங்கள் வேலையை மாற்ற முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:07 |
|இப்போது கடைசி தேர்வு Intersect with the current selection. | |இப்போது கடைசி தேர்வு Intersect with the current selection. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:14 |
| அதை முயற்சிக்கலாம். | | அதை முயற்சிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:17 |
|இங்கே ஒரு செவ்வகத்தை தேர்கிறேன். இதற்கு வெளியே உள்ள பகுதி தேர்ந்தெடுக்கப்படவில்லை. முன்னர் செய்யப்பட்ட selections நீக்கப்படுகிறது. | |இங்கே ஒரு செவ்வகத்தை தேர்கிறேன். இதற்கு வெளியே உள்ள பகுதி தேர்ந்தெடுக்கப்படவில்லை. முன்னர் செய்யப்பட்ட selections நீக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:32 |
|இந்த செவ்வகத்தில் உள்ள selection மட்டுமே உள்ளன. | |இந்த செவ்வகத்தில் உள்ள selection மட்டுமே உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:38 |
|நான் விரும்பிய தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி உள்ள வரை இந்த செவ்வகத்தை மாற்ற முடியும். | |நான் விரும்பிய தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி உள்ள வரை இந்த செவ்வகத்தை மாற்ற முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:49 |
|எனவே இப்போது நான்கு modeகளை பார்த்துள்ளோம் அதாவது Replace, Add, Subtract மற்றும் Intersect. | |எனவே இப்போது நான்கு modeகளை பார்த்துள்ளோம் அதாவது Replace, Add, Subtract மற்றும் Intersect. | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:06 |
|வெறுமனே சொடுக்குவதன் மூலம் selection ஐ மாற்ற முடியும். | |வெறுமனே சொடுக்குவதன் மூலம் selection ஐ மாற்ற முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:11 |
|Click மற்றும் Shift மூலம் சேர்த்தலை செய்ய முடியும். | |Click மற்றும் Shift மூலம் சேர்த்தலை செய்ய முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:17 |
|எனவே அதை முயற்சிக்கலாம், shift key ஐ அழுத்தி... பின் சொடுக்குவதன் மூலம் புது selectionகளை சேர்த்தலை ஆரம்பிக்கிறேன். | |எனவே அதை முயற்சிக்கலாம், shift key ஐ அழுத்தி... பின் சொடுக்குவதன் மூலம் புது selectionகளை சேர்த்தலை ஆரம்பிக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:29 |
|shift key மற்றும் mouse key ஐ அழுத்தும்போது, ஒரு கூட்டல் குறி தோன்றுகிறது. | |shift key மற்றும் mouse key ஐ அழுத்தும்போது, ஒரு கூட்டல் குறி தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:39 |
|இப்போது selection ஐ கழிக்க வேண்டுமெனில், ctrl key ஐ அழுத்தலாம். இப்போது mouse key ஐ அழுத்தி நகர ஆரம்பிக்க கழித்தல் குறியைக் காணலாம். | |இப்போது selection ஐ கழிக்க வேண்டுமெனில், ctrl key ஐ அழுத்தலாம். இப்போது mouse key ஐ அழுத்தி நகர ஆரம்பிக்க கழித்தல் குறியைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:57 |
| எனவே இப்போது selection ஐ கழிக்க முடியும். | | எனவே இப்போது selection ஐ கழிக்க முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:02 |
| வெட்டுதலுக்கு, Shift மற்றும் Ctrl ஐ ஒருசேர அழுத்தி பின் வெட்டும் பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். | | வெட்டுதலுக்கு, Shift மற்றும் Ctrl ஐ ஒருசேர அழுத்தி பின் வெட்டும் பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
− | |07 | + | |07:26 |
|இந்த key சேர்க்கைகளை நினைவு வைத்துக்கொள்வதன் மூலம் பகுதியை விரைவாக தேர்ந்தெடுக்கலாம். | |இந்த key சேர்க்கைகளை நினைவு வைத்துக்கொள்வதன் மூலம் பகுதியை விரைவாக தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |07 | + | |07:33 |
| அதே key மற்ற selection tool மூலம் பயன்படுத்தப்படுகிறது. | | அதே key மற்ற selection tool மூலம் பயன்படுத்தப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |07 | + | |07:38 |
|எனவே அவற்றை ஒருமுறை மட்டும் கற்றால் போதும் | |எனவே அவற்றை ஒருமுறை மட்டும் கற்றால் போதும் | ||
− | |||
|- | |- | ||
− | |07 | + | |07:44 |
|Shift, Ctrl, A, அனைத்து selectionகளையும் நீக்கி சாதாரண modeக்கு கொண்டுவரும். இப்போது இங்கே மற்றவற்றுடன் ஆரம்பிக்கலாம். | |Shift, Ctrl, A, அனைத்து selectionகளையும் நீக்கி சாதாரண modeக்கு கொண்டுவரும். இப்போது இங்கே மற்றவற்றுடன் ஆரம்பிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:56 |
|அடுத்த தேர்வு Feather Edges, அதை தேர்ந்தெடுக்கும் போது Radius Count என மற்றொரு தேர்வை இங்கே பெறலாம். | |அடுத்த தேர்வு Feather Edges, அதை தேர்ந்தெடுக்கும் போது Radius Count என மற்றொரு தேர்வை இங்கே பெறலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:09 |
| எனவே இதை சற்று அதிகரித்து ஒரு பகுதியை தேர்கிறேன். | | எனவே இதை சற்று அதிகரித்து ஒரு பகுதியை தேர்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:15 |
|இப்போது இங்கே வட்டமான மூலைகள் இருப்பதைக் காணலாம். | |இப்போது இங்கே வட்டமான மூலைகள் இருப்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:21 |
| இங்கே வட்டமான மூலைகள் எனக்கு வேண்டாம். | | இங்கே வட்டமான மூலைகள் எனக்கு வேண்டாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:25 |
|நடந்ததை உங்களுக்கு காண்பிக்க கருப்புடன் இதை நிரப்புகிறேன். படத்தை பெரிதாக்குகிறேன். | |நடந்ததை உங்களுக்கு காண்பிக்க கருப்புடன் இதை நிரப்புகிறேன். படத்தை பெரிதாக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:37 |
|இங்கே நடுவில் கருப்பு நிறம் இருப்பதைக் காணலாம். ஓரங்களில் மங்கலாக உள்ளது. இந்த விளிம்பு முடிவுகள் உண்மையான கருப்பு மற்றும் உண்மையான படத்துக்கு இடையே இயங்குகிறது. இங்கே selection ன் மதிப்பு 128. | |இங்கே நடுவில் கருப்பு நிறம் இருப்பதைக் காணலாம். ஓரங்களில் மங்கலாக உள்ளது. இந்த விளிம்பு முடிவுகள் உண்மையான கருப்பு மற்றும் உண்மையான படத்துக்கு இடையே இயங்குகிறது. இங்கே selection ன் மதிப்பு 128. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:09 |
|எனவே பாதி கருப்பு நிறம்..... பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் மங்கலாக உள்ளது. | |எனவே பாதி கருப்பு நிறம்..... பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் மங்கலாக உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:19 |
|கடின selection ஐ கொண்டிருக்கும்போது இந்த விளிம்பு முடிவுகள் தான் உங்கள் selectionன் உண்மையான ஓரங்கள். | |கடின selection ஐ கொண்டிருக்கும்போது இந்த விளிம்பு முடிவுகள் தான் உங்கள் selectionன் உண்மையான ஓரங்கள். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:29 |
|மிருதுவான selectionகளை பெற Feather edges ஒரு நல்ல தேர்வு. | |மிருதுவான selectionகளை பெற Feather edges ஒரு நல்ல தேர்வு. | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:35 |
|feather selection உடன் குறைந்த கூர்மையுடன் விளிம்பை பெறலாம். இது எளிமையானது. | |feather selection உடன் குறைந்த கூர்மையுடன் விளிம்பை பெறலாம். இது எளிமையானது. | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:45 |
|தொழில்நுட்ப எண்ணம் கொண்ட மக்கள் feather selection ஐ Gaussian blur என்பர். இங்கே தேர்ந்தெடுத்த radius ஆனது Gaussian Blur ன் radius ஆகும். | |தொழில்நுட்ப எண்ணம் கொண்ட மக்கள் feather selection ஐ Gaussian blur என்பர். இங்கே தேர்ந்தெடுத்த radius ஆனது Gaussian Blur ன் radius ஆகும். | ||
− | |||
|- | |- | ||
− | | 10 | + | | 10:04 |
|அடுத்த தேர்வு Rounded Corners. | |அடுத்த தேர்வு Rounded Corners. | ||
− | |||
|- | |- | ||
− | | 10 | + | | 10:09 |
|இது வட்டமான மூலைகளுடன் உள்ள ஒரு செவ்வகம் ஆகும். வட்டமான மூலைகளுக்கு radius ஐ அமைக்க முடியும். | |இது வட்டமான மூலைகளுடன் உள்ள ஒரு செவ்வகம் ஆகும். வட்டமான மூலைகளுக்கு radius ஐ அமைக்க முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | | 10 | + | | 10:20 |
|இங்கே வட்டமான பகுதி உள்ளது. இந்த ஓரங்கள் நேரான பகுதிகள் ஆகும். | |இங்கே வட்டமான பகுதி உள்ளது. இந்த ஓரங்கள் நேரான பகுதிகள் ஆகும். | ||
− | |||
|- | |- | ||
− | |10 | + | |10:28 |
|இங்கே அடுத்த தேர்வு Antialiasing. | |இங்கே அடுத்த தேர்வு Antialiasing. | ||
− | |||
|- | |- | ||
− | |10 | + | |10:34 |
|இந்த தேர்வு மூலைகளில் வண்ணம் தீட்டுகிறது. | |இந்த தேர்வு மூலைகளில் வண்ணம் தீட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |10 | + | |10:40 |
|இந்த selection ஐ கருப்பில் நிரப்புகிறேன். இப்போது என் selection toolக்கு திரும்ப வந்து antialiasing ஐ தேர்வு நீக்குகிறேன். மற்றொரு selection ஐ உருவாக்கி அதையும் கருப்பில் நிரப்புக. | |இந்த selection ஐ கருப்பில் நிரப்புகிறேன். இப்போது என் selection toolக்கு திரும்ப வந்து antialiasing ஐ தேர்வு நீக்குகிறேன். மற்றொரு selection ஐ உருவாக்கி அதையும் கருப்பில் நிரப்புக. | ||
− | |||
|- | |- | ||
− | | 11 | + | | 11:09 |
|எனவே zoom tool ஐ தேர்ந்தெடுத்து Shift + Ctrl + A ஐ பயன்படுத்தி அனைத்து selectionகளையும் தேர்வு நீக்குக. இந்த பகுதியை பெரிதாக்குக. | |எனவே zoom tool ஐ தேர்ந்தெடுத்து Shift + Ctrl + A ஐ பயன்படுத்தி அனைத்து selectionகளையும் தேர்வு நீக்குக. இந்த பகுதியை பெரிதாக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | | 11 | + | | 11:24 |
|இங்கே antialiasing இல்லாத மூலை உள்ளது. இது கருப்பில் நிரப்பப்பட்டோ அல்லது கருப்பில் நிரப்பப்படாமலோ இருக்கிறது. | |இங்கே antialiasing இல்லாத மூலை உள்ளது. இது கருப்பில் நிரப்பப்பட்டோ அல்லது கருப்பில் நிரப்பப்படாமலோ இருக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 11 | + | | 11:37 |
|இங்கே சாம்பல் நிற படிக்கட்டுகளைக் காணலாம். | |இங்கே சாம்பல் நிற படிக்கட்டுகளைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 11 | + | | 11:42 |
|இங்கே சிதறல்கள் இல்லாமல் மிருதுவான மூலையைக் காணலாம். இது Antialiasing எனப்படும். | |இங்கே சிதறல்கள் இல்லாமல் மிருதுவான மூலையைக் காணலாம். இது Antialiasing எனப்படும். | ||
− | |||
|- | |- | ||
− | | 11 | + | | 11:53 |
| இந்த selection வட்டமான மூலைகளை கொண்டிருப்பதில்லை. ஆனால் இவை படிகட்டுகளின் வரிசை. | | இந்த selection வட்டமான மூலைகளை கொண்டிருப்பதில்லை. ஆனால் இவை படிகட்டுகளின் வரிசை. | ||
− | |||
|- | |- | ||
− | | 12 | + | | 12:04 |
| 100% zoomக்கு செல்லும்போது, சிதறல்களை இங்கே காணலாம். இவை மிருதுவானவை இல்லை. ஆனால் இங்கே இவை மிருதுவான மூலைகள். இதை எளிமையாக நீங்களே முயற்சிக்கலாம். | | 100% zoomக்கு செல்லும்போது, சிதறல்களை இங்கே காணலாம். இவை மிருதுவானவை இல்லை. ஆனால் இங்கே இவை மிருதுவான மூலைகள். இதை எளிமையாக நீங்களே முயற்சிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |12 | + | |12:32 |
| எனவே மிருதுவான மூலைகள் வேண்டுமானால் Antialiasing ஐ தேர்வு செய்க. | | எனவே மிருதுவான மூலைகள் வேண்டுமானால் Antialiasing ஐ தேர்வு செய்க. | ||
− | |||
|- | |- | ||
− | |12 | + | |12:42 |
| இங்கே இந்த சாம்பல் நிறம் வேண்டுமெனில் இந்த தேர்வை தேர்வு நீக்குக. | | இங்கே இந்த சாம்பல் நிறம் வேண்டுமெனில் இந்த தேர்வை தேர்வு நீக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | |12 | + | |12:55 |
|எனவே அந்த தேர்வை தேர்ந்தெடுக்கிறேன். அங்கே Expand From Centre என்ற ஒரு துணைத் தேர்வு உள்ளது | |எனவே அந்த தேர்வை தேர்ந்தெடுக்கிறேன். அங்கே Expand From Centre என்ற ஒரு துணைத் தேர்வு உள்ளது | ||
− | |||
|- | |- | ||
− | |13 | + | |13:04 |
| அதை தேர்ந்தெடுத்து அதனுடன் வேலை செய்ய ஆரம்பிக்கிறேன். | | அதை தேர்ந்தெடுத்து அதனுடன் வேலை செய்ய ஆரம்பிக்கிறேன். | ||
|- | |- | ||
− | |13 | + | |13:13 |
|எனவே இங்கே ஒரு புள்ளியை வைக்கிறேன். இங்கிருந்து என் selection ஐ இழுக்க ஆரம்பிக்கிறேன். | |எனவே இங்கே ஒரு புள்ளியை வைக்கிறேன். இங்கிருந்து என் selection ஐ இழுக்க ஆரம்பிக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | |13 | + | |13:21 |
| அந்த புள்ளியிலிருந்து இது வளருவதைக் காணலாம். இந்த புள்ளி எப்போதும் selectionன் மையத்தில் உள்ளது. | | அந்த புள்ளியிலிருந்து இது வளருவதைக் காணலாம். இந்த புள்ளி எப்போதும் selectionன் மையத்தில் உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | |13 | + | |13:31 |
|அந்த தேர்வை தேர்வு நீக்கும்போது இங்கே selection ஐ இழுக்க முடியும். மூலையின் இடம் என் selectionஐ பொருத்து மாறுகிறது. | |அந்த தேர்வை தேர்வு நீக்கும்போது இங்கே selection ஐ இழுக்க முடியும். மூலையின் இடம் என் selectionஐ பொருத்து மாறுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 13 | + | | 13:46 |
|இதற்கு ஒரு முக்கிய குறியீடு உள்ளது. | |இதற்கு ஒரு முக்கிய குறியீடு உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 13 | + | | 13:51 |
| இந்த புள்ளியில் சொடுக்கும்போது ctrl ஐ அழுத்த மையத்திலிருந்து ஒரு selection வருகிறது. அந்த selection மையத்திலிருந்து விரிவடைகிறது. | | இந்த புள்ளியில் சொடுக்கும்போது ctrl ஐ அழுத்த மையத்திலிருந்து ஒரு selection வருகிறது. அந்த selection மையத்திலிருந்து விரிவடைகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 14 | + | | 14:06 |
|ctrl key ஐ விடும்போது, selection மறைகிறது. | |ctrl key ஐ விடும்போது, selection மறைகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 14 | + | | 14:16 |
| mouse button ஐ அழுத்தும் முன் Ctrl keyஐ அழுத்தும் போது, ஒரு selection ஐ கழிக்க முடியும். ஆனால் முதலில் mouse key ஐ அழுத்தி பின் Ctrl key ஐ அழுத்தும் போது மையத்திலிருந்து selection ஐ பெறுகிறேன். | | mouse button ஐ அழுத்தும் முன் Ctrl keyஐ அழுத்தும் போது, ஒரு selection ஐ கழிக்க முடியும். ஆனால் முதலில் mouse key ஐ அழுத்தி பின் Ctrl key ஐ அழுத்தும் போது மையத்திலிருந்து selection ஐ பெறுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 14 | + | | 14:42 |
| இங்கே அடுத்த தேர்வு Fixed Aspect Ratio. இங்கே 1 by 1 என முன் தேர்ந்தெடுக்கப்பட்ட aspect ratio ஐ கொண்டிருக்கலாம். வரையும் போது இது எப்போதும் சதுரமாகவே இருக்கும். | | இங்கே அடுத்த தேர்வு Fixed Aspect Ratio. இங்கே 1 by 1 என முன் தேர்ந்தெடுக்கப்பட்ட aspect ratio ஐ கொண்டிருக்கலாம். வரையும் போது இது எப்போதும் சதுரமாகவே இருக்கும். | ||
− | |||
|- | |- | ||
− | | 15 | + | | 15:08 |
| இங்கே 2 by 3 ஐ தேர்ந்தெடுக்கலாம். எப்போதும் 2 by 3 ratio லேயே selection ஐ பெறுகிறோம். 3 by 2 என மாற்றும்போது இது landscape mode ல் selection ஐ தருகிறது. | | இங்கே 2 by 3 ஐ தேர்ந்தெடுக்கலாம். எப்போதும் 2 by 3 ratio லேயே selection ஐ பெறுகிறோம். 3 by 2 என மாற்றும்போது இது landscape mode ல் selection ஐ தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |15 | + | |15:31 |
|பூரண சதுரத்தை உருவாக்க மற்றொரு வழி உள்ளது. | |பூரண சதுரத்தை உருவாக்க மற்றொரு வழி உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | |15 | + | |15:36 |
| இந்த புள்ளியில் selection ஐ உருவாக்கி இழுத்து பின் shift ஐ அழுத்துக. | | இந்த புள்ளியில் selection ஐ உருவாக்கி இழுத்து பின் shift ஐ அழுத்துக. | ||
− | |||
|- | |- | ||
− | |15 | + | |15:46 |
|இப்போது fixed aspect ratio இங்கே முன் தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்புடன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. | |இப்போது fixed aspect ratio இங்கே முன் தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்புடன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 15 | + | | 15:54 |
| இது விரைவான வழி, எனவே வெறுமனே shift ஐ அழுத்துவதன் மூலம் விரும்பிய aspect ratioகள் உடன் பகுதிகளை தேர்ந்தெடுக்கலாம். | | இது விரைவான வழி, எனவே வெறுமனே shift ஐ அழுத்துவதன் மூலம் விரும்பிய aspect ratioகள் உடன் பகுதிகளை தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 16 | + | | 16:08 |
|அடுத்த தேர்வு highlight. அதை நான் பயன்படுத்தும் போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதி சாம்பல் நிறத்தில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி அனைத்தும் வெள்ளையில் இருக்கிறது. | |அடுத்த தேர்வு highlight. அதை நான் பயன்படுத்தும் போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதி சாம்பல் நிறத்தில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி அனைத்தும் வெள்ளையில் இருக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 16 | + | | 16:24 |
|இது நடப்பு selection க்கு மட்டும் தொடர்புடையது. எனவே அதை தேர்வுநீக்கிவிட்டு மற்ற தேர்வுகளைக் காணலாம். | |இது நடப்பு selection க்கு மட்டும் தொடர்புடையது. எனவே அதை தேர்வுநீக்கிவிட்டு மற்ற தேர்வுகளைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 16 | + | | 16:35 |
| இங்கே இந்த மதிப்புகளை கையாலேயே அமைக்கலாம். இங்கே fix மீது சொடுக்கினால் selectionன் அளவை மாற்ற முடியாது. | | இங்கே இந்த மதிப்புகளை கையாலேயே அமைக்கலாம். இங்கே fix மீது சொடுக்கினால் selectionன் அளவை மாற்ற முடியாது. | ||
− | |||
|- | |- | ||
− | | 16 | + | | 16:47 |
|ஆனால் width ஐ இரு pixelகள் குறைவாகவும் height ஐ ஒரு pixel அதிகமாகவோ அமைக்க விரும்பினால் இந்த அம்புக்குறிகள் மூலம் செய்யலாம். | |ஆனால் width ஐ இரு pixelகள் குறைவாகவும் height ஐ ஒரு pixel அதிகமாகவோ அமைக்க விரும்பினால் இந்த அம்புக்குறிகள் மூலம் செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 16 | + | | 16:59 |
| மூல புள்ளியான X ன் மதிப்பை அதிகரிப்பதன் மூலம் selection ஐ வலப்பக்கம் சற்று நகர்த்தலாம். | | மூல புள்ளியான X ன் மதிப்பை அதிகரிப்பதன் மூலம் selection ஐ வலப்பக்கம் சற்று நகர்த்தலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 17 | + | | 17:10 |
| fixல் சொடுக்கும்போது, selection ஐயும் நகர்த்தலாம். | | fixல் சொடுக்கும்போது, selection ஐயும் நகர்த்தலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 17 | + | | 17:17 |
| எனவே ‘X’ மற்றும் ‘Y’ ன் மதிப்பு... இடது மேல் புள்ளியின் மூல புள்ளி ஆகும். fix button ஐ பயன்படுத்தி இயக்கத்தை முடக்க முடியும். | | எனவே ‘X’ மற்றும் ‘Y’ ன் மதிப்பு... இடது மேல் புள்ளியின் மூல புள்ளி ஆகும். fix button ஐ பயன்படுத்தி இயக்கத்தை முடக்க முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | | 17 | + | | 17:30 |
| அடுத்த தேர்வு guides. | | அடுத்த தேர்வு guides. | ||
− | |||
|- | |- | ||
− | | 17 | + | | 17:34 |
| Center Line ஐ தேர்ந்தெடுக்கலாம். அது selection ன் மையப்புள்ளி இருக்கும் இடத்தைக் காட்டுகிறது. | | Center Line ஐ தேர்ந்தெடுக்கலாம். அது selection ன் மையப்புள்ளி இருக்கும் இடத்தைக் காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 17 | + | | 17:44 |
| Rule Of Thirds ஐ வைக்கலாம், அது graphic வேலைக்கு பயன்படுகிறது. அல்லது Golden Selections ஐயும் வைக்கலாம். அது Rule Of Thirds போன்றதே. | | Rule Of Thirds ஐ வைக்கலாம், அது graphic வேலைக்கு பயன்படுகிறது. அல்லது Golden Selections ஐயும் வைக்கலாம். அது Rule Of Thirds போன்றதே. | ||
− | |||
|- | |- | ||
− | | 18 | + | | 18:00 |
| அடியில் Auto Shrink Selection மற்றும் Shrink Merged உள்ளது. | | அடியில் Auto Shrink Selection மற்றும் Shrink Merged உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 18 | + | | 18:08 |
| Auto Shrink Selection அவ்வளவாக பயனுள்ளது அல்ல. | | Auto Shrink Selection அவ்வளவாக பயனுள்ளது அல்ல. | ||
− | |||
|- | |- | ||
− | | 18 | + | | 18:14 |
| ஆனால் Shrink Merged ஐ தேர்ந்தெடுத்தால், algorithm அனைத்து layerகளையும் பார்க்கும், அதை தேர்வு நீக்கினால் வேலைசெய்து கொண்டிருக்கும் layer மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். | | ஆனால் Shrink Merged ஐ தேர்ந்தெடுத்தால், algorithm அனைத்து layerகளையும் பார்க்கும், அதை தேர்வு நீக்கினால் வேலைசெய்து கொண்டிருக்கும் layer மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். | ||
− | |||
|- | |- | ||
− | | 18 | + | | 18:34 |
|இந்த தேர்வுகளை மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கும் முன் Ellipse Selection பற்றி காண்போம். | |இந்த தேர்வுகளை மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கும் முன் Ellipse Selection பற்றி காண்போம். | ||
− | |||
|- | |- | ||
− | | 18 | + | | 18:42 |
|எனவே Shift+ctrl+A ஐ அழுத்தி அனைத்து selectionகளையும் தேர்வு நீக்குவோம். | |எனவே Shift+ctrl+A ஐ அழுத்தி அனைத்து selectionகளையும் தேர்வு நீக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 18 | + | | 18:49 |
|மேலே சில தேர்வுகளைக் காணலாம்... Replace current selection, சொடுக்குவதற்கு முன் Shift key உடன் Add to the selection மற்றும் சொடுக்குவதற்கு முன் Ctrl key உடன் Subtract மற்றும் சொடுக்குவதற்கு முன் Shift மற்றும் Ctrl key உடன் Intersect. | |மேலே சில தேர்வுகளைக் காணலாம்... Replace current selection, சொடுக்குவதற்கு முன் Shift key உடன் Add to the selection மற்றும் சொடுக்குவதற்கு முன் Ctrl key உடன் Subtract மற்றும் சொடுக்குவதற்கு முன் Shift மற்றும் Ctrl key உடன் Intersect. | ||
− | |||
|- | |- | ||
− | | 19 | + | | 19:12 |
| மிருதுவான முனைகளுக்கு மீண்டும் Antialiasing. | | மிருதுவான முனைகளுக்கு மீண்டும் Antialiasing. | ||
|- | |- | ||
− | | 19 | + | | 19:17 |
| rectangles ஐ விட ellipse உடன் இது மிக முக்கியமானது. ஏனெனில் ellipse எப்போதும் வட்டமாகவே இருக்கும். | | rectangles ஐ விட ellipse உடன் இது மிக முக்கியமானது. ஏனெனில் ellipse எப்போதும் வட்டமாகவே இருக்கும். | ||
− | |||
|- | |- | ||
− | | 19 | + | | 19:26 |
|Feather edges... இது rectangle ல் இருப்பது போன்ற தேர்வு. | |Feather edges... இது rectangle ல் இருப்பது போன்ற தேர்வு. | ||
− | |||
|- | |- | ||
− | | 19 | + | | 19:32 |
|இதை கருப்பில் நிரப்பும்போது, கருப்புக்கும் வெள்ளைக்கும் மத்தியில் மிருதுவான gradient ஐ காணலாம். இந்த விளிம்பு முனைகள் கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் உள்ளன. | |இதை கருப்பில் நிரப்பும்போது, கருப்புக்கும் வெள்ளைக்கும் மத்தியில் மிருதுவான gradient ஐ காணலாம். இந்த விளிம்பு முனைகள் கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 19 | + | | 19:54 |
|mouse button ஐ அழுத்தியபின் ctrl key ஐ அழுத்துவதன் மூலம் Expand from center உம் அதே வேலையை செய்கிறது. | |mouse button ஐ அழுத்தியபின் ctrl key ஐ அழுத்துவதன் மூலம் Expand from center உம் அதே வேலையை செய்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 20 | + | | 20:05 |
|Fixed aspect ratio உம் அது போன்றதே, mouse button ஐ அழுத்திய பின் aspect ratio 1 by 1 உடன் ஒரு முழுமையான வட்டத்தைப் பெறலாம். | |Fixed aspect ratio உம் அது போன்றதே, mouse button ஐ அழுத்திய பின் aspect ratio 1 by 1 உடன் ஒரு முழுமையான வட்டத்தைப் பெறலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 20 | + | | 20:19 |
|இப்போது கடைசி toolக்கு வருவோம். அதை இன்று காட்ட விரும்புகிறேன். அது Free Select tool. | |இப்போது கடைசி toolக்கு வருவோம். அதை இன்று காட்ட விரும்புகிறேன். அது Free Select tool. | ||
− | |||
|- | |- | ||
− | | 20 | + | | 20:29 |
| அந்த tool ஐ தேர்ந்தெடுக்கும் போது அதே தேர்வுகளை இங்கேயும் காணலாம். Add, Replace, Subtract மற்றும் Intersect க்கு அதே keyகளே வேலை செய்கின்றன. | | அந்த tool ஐ தேர்ந்தெடுக்கும் போது அதே தேர்வுகளை இங்கேயும் காணலாம். Add, Replace, Subtract மற்றும் Intersect க்கு அதே keyகளே வேலை செய்கின்றன. | ||
− | |||
|- | |- | ||
− | | 20 | + | | 20:44 |
| மேலும் இரு தேர்வுகள் மட்டும் உள்ளன. அதாவது Antialiasing மற்றும் அதே functionகளுடன் feather edges. | | மேலும் இரு தேர்வுகள் மட்டும் உள்ளன. அதாவது Antialiasing மற்றும் அதே functionகளுடன் feather edges. | ||
− | |||
|- | |- | ||
− | | 20 | + | | 20:54 |
| இங்கே வட்டத்தின் radius ஐ பெறலாம். அதை இப்போது தேர்வு நீக்குகிறேன். | | இங்கே வட்டத்தின் radius ஐ பெறலாம். அதை இப்போது தேர்வு நீக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 21 | + | | 21:00 |
| உதாரணமாக காட்ட இந்த இலையின் கீழ் பகுதியை தேர்கிறேன் | | உதாரணமாக காட்ட இந்த இலையின் கீழ் பகுதியை தேர்கிறேன் | ||
− | |||
|- | |- | ||
− | | 21 | + | | 21:08 |
|நான் selectionஐ ஆரம்பிக்க விரும்பும் இடத்தில் சொடுக்குகிறேன். ஒரு கோட்டை வரைந்து இலையின் விளிம்புகளைப் பின் தொடர்வோம். | |நான் selectionஐ ஆரம்பிக்க விரும்பும் இடத்தில் சொடுக்குகிறேன். ஒரு கோட்டை வரைந்து இலையின் விளிம்புகளைப் பின் தொடர்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 21 | + | | 21:33 |
|எனவே இப்போது இந்த பகுதியை தேர்ந்தெடுத்துள்ளேன். | |எனவே இப்போது இந்த பகுதியை தேர்ந்தெடுத்துள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 21 | + | | 21:38 |
|நன்கு செய்வதற்காக இந்த படத்தை பெரிதாக்குகிறேன். | |நன்கு செய்வதற்காக இந்த படத்தை பெரிதாக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 21 | + | | 21:43 |
| selection dialog ல் Add To The Current Selection ஐ தேர்கிறேன். selection ஐ சரிசெய்ய ஆரம்பிக்கிறேன். | | selection dialog ல் Add To The Current Selection ஐ தேர்கிறேன். selection ஐ சரிசெய்ய ஆரம்பிக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 22 | + | | 22:10 |
|algorithm... selection ஐ ஆரம்பித்த புள்ளிக்கு மிகக்குறுகிய வழியைத் தேடுகிறது. | |algorithm... selection ஐ ஆரம்பித்த புள்ளிக்கு மிகக்குறுகிய வழியைத் தேடுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 22 | + | | 22:19 |
|selection ஐ எளிமையாக்க Quick Mask ஐ பயன்படுத்தலாம். | |selection ஐ எளிமையாக்க Quick Mask ஐ பயன்படுத்தலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 22 | + | | 22:26 |
|கீழே இடது மூலையில் Toggle Quick Mask தேர்வு உள்ளது. அதை நிலைமாற்றுகிறேன். இப்போது என் முழு படமும் சிவப்பாக இருப்பதைக் காணலாம். | |கீழே இடது மூலையில் Toggle Quick Mask தேர்வு உள்ளது. அதை நிலைமாற்றுகிறேன். இப்போது என் முழு படமும் சிவப்பாக இருப்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 22 | + | | 22:38 |
| இது சற்று குழப்பமான தேர்வு. ஏனெனில் நான் தேர்ந்தெடுத்த பகுதியும் தேர்ந்தெடுக்கப்படாத பகுதியும் சிவப்பில் காட்டப்படுகிறது. | | இது சற்று குழப்பமான தேர்வு. ஏனெனில் நான் தேர்ந்தெடுத்த பகுதியும் தேர்ந்தெடுக்கப்படாத பகுதியும் சிவப்பில் காட்டப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 22 | + | | 22:51 |
| எனவே நான் toggle சென்று அதன் மீது வலது சொடுக்க.... இது Configure, Colour and Opacity ஐ தருகிறது. இங்கே ஒரு நிறத்தை அமைக்க முடியும். எனவே blue ஐ அமைக்கிறேன். | | எனவே நான் toggle சென்று அதன் மீது வலது சொடுக்க.... இது Configure, Colour and Opacity ஐ தருகிறது. இங்கே ஒரு நிறத்தை அமைக்க முடியும். எனவே blue ஐ அமைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 23 | + | | 23:07 |
| இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி சிவப்பாகவும் மற்ற பகுதிகள் blue ஆகவும் உள்ளது. | | இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி சிவப்பாகவும் மற்ற பகுதிகள் blue ஆகவும் உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 23 | + | | 23:19 |
|இப்போது pen ஐ தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியை வரைய ஆரம்பிக்கலாம். ஆனால் அதற்கு முன் ’X’ key ன் உதவியுடன் foreground மற்றும் background நிறத்தை மாற்றுகிறேன். | |இப்போது pen ஐ தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியை வரைய ஆரம்பிக்கலாம். ஆனால் அதற்கு முன் ’X’ key ன் உதவியுடன் foreground மற்றும் background நிறத்தை மாற்றுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 23 | + | | 23:38 |
| இப்போது வரைய ஆரம்பிக்கிறேன். | | இப்போது வரைய ஆரம்பிக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 23 | + | | 23:48 |
| ஓரத்தின் வெளியே வரையும் போது background நிறத்தில் வரையலாம். | | ஓரத்தின் வெளியே வரையும் போது background நிறத்தில் வரையலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 24 | + | | 24:00 |
| வரைவதற்கு சரியான அளவு brushஐ தேர்ந்தெடுக்க வேண்டும். | | வரைவதற்கு சரியான அளவு brushஐ தேர்ந்தெடுக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
− | | 24 | + | | 24:23 |
|maskஐ நீக்கும் போது, இங்கே selectionல் தவறு இருப்பதைக் காணலாம்... இங்கேயும். | |maskஐ நீக்கும் போது, இங்கே selectionல் தவறு இருப்பதைக் காணலாம்... இங்கேயும். | ||
− | |||
|- | |- | ||
− | | 24 | + | | 24:35 |
|எனவே toggle ஐ தேர்ந்து தவறை சரிசெய்கிறேன். | |எனவே toggle ஐ தேர்ந்து தவறை சரிசெய்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 24 | + | | 24:44 |
|சரிசெய்தாயிற்று. | |சரிசெய்தாயிற்று. | ||
− | |||
|- | |- | ||
− | | 24 | + | | 24:50 |
|எனவே சிக்கலான selection ஐ சரியாக பெற Quick Mask ஒரு எளிய வழி. | |எனவே சிக்கலான selection ஐ சரியாக பெற Quick Mask ஒரு எளிய வழி. | ||
− | |||
|- | |- | ||
− | | 24 | + | | 24:59 |
| quick mask selectionஐ ஒரு tool ஆகவும் பயன்படுத்தலாம். | | quick mask selectionஐ ஒரு tool ஆகவும் பயன்படுத்தலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 25 | + | | 25:05 |
| mask ன் opacity ஐ மாற்றலாம். இப்போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதிகள் அரிதாகவே தெரிகின்றன. | | mask ன் opacity ஐ மாற்றலாம். இப்போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதிகள் அரிதாகவே தெரிகின்றன. | ||
− | |||
|- | |- | ||
− | | 25 | + | | 25:19 |
|பல சமயங்களில் 50% opacity சரியான அளவாக இருக்கும். | |பல சமயங்களில் 50% opacity சரியான அளவாக இருக்கும். | ||
− | |||
|- | |- | ||
− | | 25 | + | | 25:28 |
|தேர்ந்தெடுக்கப்படாத பகுதிகளுக்கு உங்களுக்கு விருப்பமான நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். | |தேர்ந்தெடுக்கப்படாத பகுதிகளுக்கு உங்களுக்கு விருப்பமான நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 25 | + | | 25:36 |
| mask selected areas என்ற மற்றொரு தேர்வும் இங்கு உள்ளது. | | mask selected areas என்ற மற்றொரு தேர்வும் இங்கு உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 25 | + | | 25:43 |
| quick maskக்கு எதிர்மறையான effect ஐ இது கொண்டுள்ளது. | | quick maskக்கு எதிர்மறையான effect ஐ இது கொண்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 25 | + | | 25:48 |
|எனவே இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி blue ல் வரையப்படுகிறது. இங்கே இது நன்றாக உள்ளது. | |எனவே இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி blue ல் வரையப்படுகிறது. இங்கே இது நன்றாக உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 25 | + | | 25:59 |
| quick mask ஐ தேர்வு நீக்கும்போது, உங்கள் selection ஐ காணலாம். | | quick mask ஐ தேர்வு நீக்கும்போது, உங்கள் selection ஐ காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 26 | + | | 26:08 |
|எனவே இப்போது இங்கே மிக சரியான selection ஐ நான் கொண்டுள்ளேன் என வைத்துக்கொள்வோம். அடுத்த முறை வேலை செய்வதற்கு selection ஐ சேமிக்க விரும்புகிறேன். இதை இழக்க விரும்பவில்லை. | |எனவே இப்போது இங்கே மிக சரியான selection ஐ நான் கொண்டுள்ளேன் என வைத்துக்கொள்வோம். அடுத்த முறை வேலை செய்வதற்கு selection ஐ சேமிக்க விரும்புகிறேன். இதை இழக்க விரும்பவில்லை. | ||
− | |||
|- | |- | ||
− | | 26 | + | | 26:29 |
| Select சென்று Save to Channel செல்க. ஏனெனில் selections என்பவை அடிப்படையில் channels ஆகும். | | Select சென்று Save to Channel செல்க. ஏனெனில் selections என்பவை அடிப்படையில் channels ஆகும். | ||
− | |||
|- | |- | ||
− | | 26 | + | | 26:45 |
| Mask 1 என அதை சேமிக்கிறேன். ’XCF’ file உடன் இது சேமிக்கப்படும். | | Mask 1 என அதை சேமிக்கிறேன். ’XCF’ file உடன் இது சேமிக்கப்படும். | ||
− | |||
|- | |- | ||
− | | 26 | + | | 26:55 |
|எனவே இப்போது Shift + Ctrl + A உதவியுடன் அனைத்தையும் தேர்வு நீக்கலாம். | |எனவே இப்போது Shift + Ctrl + A உதவியுடன் அனைத்தையும் தேர்வு நீக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 27 | + | | 27:02 |
|மற்றொரு பகுதியை தேர்க, இங்கே என் selection க்கு திரும்ப செல்லும்போது add to the selection அல்லது subtract from selection அல்லது intersect with selectionகூட செய்யலாம். என் selection மீண்டும் இங்கே உள்ளது. | |மற்றொரு பகுதியை தேர்க, இங்கே என் selection க்கு திரும்ப செல்லும்போது add to the selection அல்லது subtract from selection அல்லது intersect with selectionகூட செய்யலாம். என் selection மீண்டும் இங்கே உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 27 | + | | 27:23 |
|எனவே இதை சேமிக்க விரும்பினால், select சென்று save to channel செல்க. இத்துடன் இந்த tutorial முடிகிறது | |எனவே இதை சேமிக்க விரும்பினால், select சென்று save to channel செல்க. இத்துடன் இந்த tutorial முடிகிறது | ||
− | |||
|- | |- | ||
− | | 27 | + | | 27:34 |
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி | |இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |
Latest revision as of 14:48, 6 April 2017
Time | Narration |
00:23 | GIMP tutorialக்கு நல்வரவு. |
00:25 | வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. |
00:31 | இந்த படத்துடன் இன்றைய tutorialஐ ஆரம்பிக்கலாம். |
00:34 | ஒரு உதாரணமாக பயன்படுத்த மட்டுமே இன்று இந்த படத்துடன் வேலை செய்வோம். |
00:44 | selection உடன் வேலை செய்ய ஆரம்பிக்கும் முன், உண்மையில் selections என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். |
00:57 | இந்த சதுரம் ஒரு selection. மற்றும் இந்த பகுதி selectionன் வெளிப்பகுதி. |
01:06 | இந்த நகரும் கோடுகள் selectionன் ஓரங்கள் ஆகும். |
01:15 | GIMP மக்கள் selectionஐ channel என அழைப்பர். |
01:19 | ஒரு channel என்பது red, green அல்லது blue ....அல்லது transperancy ஐ கட்டுப்படுத்தும் ஒரு alpha channel போன்றது. |
01:28 | selectionன் வெளியில், இந்த channelன் மதிப்பு zero ஆகும். |
01:33 | உள்ளே அது 255, இவற்றிற்கிடையே ஓரங்கள் உள்ளன, இவற்றிற்கிடையே மதிப்புகள் 255 ஐ விட குறைவாகவோ zeroஐ விட அதிகமாகவோ இருக்கலாம். |
01:48 | எனவே selection ஐ மாற்றுவது அல்லது ஒரு selection ஐ உருவாக்குவது சில எண்களை மாற்றுகிறது. |
01:55 | இப்போது ஒரு selection ஐ எவ்வாறு உருவாக்குவது என பார்க்கலாம். |
02:01 | ஒரு selection ஐ நீக்க இரு வழிகள் உள்ளன. |
02:05 | முதலாவதாக Select சென்று None ஐ தேர்க. |
02:11 | Shift + Ctrl+ A ஐ அழுத்தியும் selection லிருந்து வெளியேறலாம். |
02:22 | இப்போது Rectangle Select Tool ஐ தேர்ந்தெடுத்து options dialog ஐ காணலாம். |
02:33 | மேலே நான்கு தேர்வுகள் உள்ளன. |
02:36 | முதலாவது replace the current selection. |
02:40 | எனவே இங்கே வெவ்வேறு இடங்களை தேர்கிறேன். புது இடத்தை தேர்ந்தெடுக்கும் போது பழைய selection நீக்கப்படுவதைக் காணலாம். |
02:52 | இரண்டாவது தேர்வு add to the current selection. |
02:58 | இந்த தேர்வை தேர்ந்தெடுப்பதன் மூலம், படத்தில் வெவ்வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்து முற்றிலும் சிக்கலான selection ஐ பெறலாம். |
03:17 | என் colour tabs க்கு சென்று selection மீது நிறத்தை இழுத்து விட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் அந்த நிறத்தால் நிரப்பப்படுவதைக் காணலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனால் இணைப்பில் இல்லாத பகுதியும் நிரப்பப்படுகிறது. |
03:44 | எனவே ஒரு selectionக்கு சிலவற்றை சேர்ப்பது... selection ன் பகுதிகளுக்கிடையே இணைப்பு இல்லாவிட்டாலும் அனைத்தையும் ஒன்றாகவே வைக்கிறது. |
03:57 | இது சற்று சிக்கலானது. |
03:59 | நிரப்பியதை undo செய்ய Ctrl + Z ஐ அழுத்துக. அனைத்தையும் தேர்வு நீக்க shift + Ctrl + A ஐ அழுத்துக, பின் options dialog க்கு திரும்பவும். |
04:11 | இப்போது இங்கே ஒரு சதுரத்தை தேர்ந்தெடுக்கவும் பின் Subtract from the Current Selection ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:21 | இந்த பகுதியை தேர்ந்தெடுக்கிறேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. |
04:27 | ஆனால் இந்த பகுதிகளை தேர்ந்தெடுக்கும்போது விளிம்பு வெட்டப்படுவதைக் காணலாம். |
04:36 | selectionன் frame அங்கேயே இருப்பதைக் காணலாம். அதை நகர்த்தும் போது மாற்றம் செயல்படுத்தப்படுகிறது. |
04:47 | எனவே புது selection ஐ பெற மற்றொரு இடத்தில் சொடுக்காதவரை செய்த கடைசி selection ஐ மாற்ற முடியும், எப்போதும் உங்கள் வேலையை மாற்ற முடியும். |
05:07 | இப்போது கடைசி தேர்வு Intersect with the current selection. |
05:14 | அதை முயற்சிக்கலாம். |
05:17 | இங்கே ஒரு செவ்வகத்தை தேர்கிறேன். இதற்கு வெளியே உள்ள பகுதி தேர்ந்தெடுக்கப்படவில்லை. முன்னர் செய்யப்பட்ட selections நீக்கப்படுகிறது. |
05:32 | இந்த செவ்வகத்தில் உள்ள selection மட்டுமே உள்ளன. |
05:38 | நான் விரும்பிய தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி உள்ள வரை இந்த செவ்வகத்தை மாற்ற முடியும். |
05:49 | எனவே இப்போது நான்கு modeகளை பார்த்துள்ளோம் அதாவது Replace, Add, Subtract மற்றும் Intersect. |
06:06 | வெறுமனே சொடுக்குவதன் மூலம் selection ஐ மாற்ற முடியும். |
06:11 | Click மற்றும் Shift மூலம் சேர்த்தலை செய்ய முடியும். |
06:17 | எனவே அதை முயற்சிக்கலாம், shift key ஐ அழுத்தி... பின் சொடுக்குவதன் மூலம் புது selectionகளை சேர்த்தலை ஆரம்பிக்கிறேன். |
06:29 | shift key மற்றும் mouse key ஐ அழுத்தும்போது, ஒரு கூட்டல் குறி தோன்றுகிறது. |
06:39 | இப்போது selection ஐ கழிக்க வேண்டுமெனில், ctrl key ஐ அழுத்தலாம். இப்போது mouse key ஐ அழுத்தி நகர ஆரம்பிக்க கழித்தல் குறியைக் காணலாம். |
06:57 | எனவே இப்போது selection ஐ கழிக்க முடியும். |
07:02 | வெட்டுதலுக்கு, Shift மற்றும் Ctrl ஐ ஒருசேர அழுத்தி பின் வெட்டும் பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். |
07:26 | இந்த key சேர்க்கைகளை நினைவு வைத்துக்கொள்வதன் மூலம் பகுதியை விரைவாக தேர்ந்தெடுக்கலாம். |
07:33 | அதே key மற்ற selection tool மூலம் பயன்படுத்தப்படுகிறது. |
07:38 | எனவே அவற்றை ஒருமுறை மட்டும் கற்றால் போதும் |
07:44 | Shift, Ctrl, A, அனைத்து selectionகளையும் நீக்கி சாதாரண modeக்கு கொண்டுவரும். இப்போது இங்கே மற்றவற்றுடன் ஆரம்பிக்கலாம். |
07:56 | அடுத்த தேர்வு Feather Edges, அதை தேர்ந்தெடுக்கும் போது Radius Count என மற்றொரு தேர்வை இங்கே பெறலாம். |
08:09 | எனவே இதை சற்று அதிகரித்து ஒரு பகுதியை தேர்கிறேன். |
08:15 | இப்போது இங்கே வட்டமான மூலைகள் இருப்பதைக் காணலாம். |
08:21 | இங்கே வட்டமான மூலைகள் எனக்கு வேண்டாம். |
08:25 | நடந்ததை உங்களுக்கு காண்பிக்க கருப்புடன் இதை நிரப்புகிறேன். படத்தை பெரிதாக்குகிறேன். |
08:37 | இங்கே நடுவில் கருப்பு நிறம் இருப்பதைக் காணலாம். ஓரங்களில் மங்கலாக உள்ளது. இந்த விளிம்பு முடிவுகள் உண்மையான கருப்பு மற்றும் உண்மையான படத்துக்கு இடையே இயங்குகிறது. இங்கே selection ன் மதிப்பு 128. |
09:09 | எனவே பாதி கருப்பு நிறம்..... பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் மங்கலாக உள்ளது. |
09:19 | கடின selection ஐ கொண்டிருக்கும்போது இந்த விளிம்பு முடிவுகள் தான் உங்கள் selectionன் உண்மையான ஓரங்கள். |
09:29 | மிருதுவான selectionகளை பெற Feather edges ஒரு நல்ல தேர்வு. |
09:35 | feather selection உடன் குறைந்த கூர்மையுடன் விளிம்பை பெறலாம். இது எளிமையானது. |
09:45 | தொழில்நுட்ப எண்ணம் கொண்ட மக்கள் feather selection ஐ Gaussian blur என்பர். இங்கே தேர்ந்தெடுத்த radius ஆனது Gaussian Blur ன் radius ஆகும். |
10:04 | அடுத்த தேர்வு Rounded Corners. |
10:09 | இது வட்டமான மூலைகளுடன் உள்ள ஒரு செவ்வகம் ஆகும். வட்டமான மூலைகளுக்கு radius ஐ அமைக்க முடியும். |
10:20 | இங்கே வட்டமான பகுதி உள்ளது. இந்த ஓரங்கள் நேரான பகுதிகள் ஆகும். |
10:28 | இங்கே அடுத்த தேர்வு Antialiasing. |
10:34 | இந்த தேர்வு மூலைகளில் வண்ணம் தீட்டுகிறது. |
10:40 | இந்த selection ஐ கருப்பில் நிரப்புகிறேன். இப்போது என் selection toolக்கு திரும்ப வந்து antialiasing ஐ தேர்வு நீக்குகிறேன். மற்றொரு selection ஐ உருவாக்கி அதையும் கருப்பில் நிரப்புக. |
11:09 | எனவே zoom tool ஐ தேர்ந்தெடுத்து Shift + Ctrl + A ஐ பயன்படுத்தி அனைத்து selectionகளையும் தேர்வு நீக்குக. இந்த பகுதியை பெரிதாக்குக. |
11:24 | இங்கே antialiasing இல்லாத மூலை உள்ளது. இது கருப்பில் நிரப்பப்பட்டோ அல்லது கருப்பில் நிரப்பப்படாமலோ இருக்கிறது. |
11:37 | இங்கே சாம்பல் நிற படிக்கட்டுகளைக் காணலாம். |
11:42 | இங்கே சிதறல்கள் இல்லாமல் மிருதுவான மூலையைக் காணலாம். இது Antialiasing எனப்படும். |
11:53 | இந்த selection வட்டமான மூலைகளை கொண்டிருப்பதில்லை. ஆனால் இவை படிகட்டுகளின் வரிசை. |
12:04 | 100% zoomக்கு செல்லும்போது, சிதறல்களை இங்கே காணலாம். இவை மிருதுவானவை இல்லை. ஆனால் இங்கே இவை மிருதுவான மூலைகள். இதை எளிமையாக நீங்களே முயற்சிக்கலாம். |
12:32 | எனவே மிருதுவான மூலைகள் வேண்டுமானால் Antialiasing ஐ தேர்வு செய்க. |
12:42 | இங்கே இந்த சாம்பல் நிறம் வேண்டுமெனில் இந்த தேர்வை தேர்வு நீக்குக. |
12:55 | எனவே அந்த தேர்வை தேர்ந்தெடுக்கிறேன். அங்கே Expand From Centre என்ற ஒரு துணைத் தேர்வு உள்ளது |
13:04 | அதை தேர்ந்தெடுத்து அதனுடன் வேலை செய்ய ஆரம்பிக்கிறேன். |
13:13 | எனவே இங்கே ஒரு புள்ளியை வைக்கிறேன். இங்கிருந்து என் selection ஐ இழுக்க ஆரம்பிக்கிறேன். |
13:21 | அந்த புள்ளியிலிருந்து இது வளருவதைக் காணலாம். இந்த புள்ளி எப்போதும் selectionன் மையத்தில் உள்ளது. |
13:31 | அந்த தேர்வை தேர்வு நீக்கும்போது இங்கே selection ஐ இழுக்க முடியும். மூலையின் இடம் என் selectionஐ பொருத்து மாறுகிறது. |
13:46 | இதற்கு ஒரு முக்கிய குறியீடு உள்ளது. |
13:51 | இந்த புள்ளியில் சொடுக்கும்போது ctrl ஐ அழுத்த மையத்திலிருந்து ஒரு selection வருகிறது. அந்த selection மையத்திலிருந்து விரிவடைகிறது. |
14:06 | ctrl key ஐ விடும்போது, selection மறைகிறது. |
14:16 | mouse button ஐ அழுத்தும் முன் Ctrl keyஐ அழுத்தும் போது, ஒரு selection ஐ கழிக்க முடியும். ஆனால் முதலில் mouse key ஐ அழுத்தி பின் Ctrl key ஐ அழுத்தும் போது மையத்திலிருந்து selection ஐ பெறுகிறேன். |
14:42 | இங்கே அடுத்த தேர்வு Fixed Aspect Ratio. இங்கே 1 by 1 என முன் தேர்ந்தெடுக்கப்பட்ட aspect ratio ஐ கொண்டிருக்கலாம். வரையும் போது இது எப்போதும் சதுரமாகவே இருக்கும். |
15:08 | இங்கே 2 by 3 ஐ தேர்ந்தெடுக்கலாம். எப்போதும் 2 by 3 ratio லேயே selection ஐ பெறுகிறோம். 3 by 2 என மாற்றும்போது இது landscape mode ல் selection ஐ தருகிறது. |
15:31 | பூரண சதுரத்தை உருவாக்க மற்றொரு வழி உள்ளது. |
15:36 | இந்த புள்ளியில் selection ஐ உருவாக்கி இழுத்து பின் shift ஐ அழுத்துக. |
15:46 | இப்போது fixed aspect ratio இங்கே முன் தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்புடன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
15:54 | இது விரைவான வழி, எனவே வெறுமனே shift ஐ அழுத்துவதன் மூலம் விரும்பிய aspect ratioகள் உடன் பகுதிகளை தேர்ந்தெடுக்கலாம். |
16:08 | அடுத்த தேர்வு highlight. அதை நான் பயன்படுத்தும் போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதி சாம்பல் நிறத்தில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி அனைத்தும் வெள்ளையில் இருக்கிறது. |
16:24 | இது நடப்பு selection க்கு மட்டும் தொடர்புடையது. எனவே அதை தேர்வுநீக்கிவிட்டு மற்ற தேர்வுகளைக் காணலாம். |
16:35 | இங்கே இந்த மதிப்புகளை கையாலேயே அமைக்கலாம். இங்கே fix மீது சொடுக்கினால் selectionன் அளவை மாற்ற முடியாது. |
16:47 | ஆனால் width ஐ இரு pixelகள் குறைவாகவும் height ஐ ஒரு pixel அதிகமாகவோ அமைக்க விரும்பினால் இந்த அம்புக்குறிகள் மூலம் செய்யலாம். |
16:59 | மூல புள்ளியான X ன் மதிப்பை அதிகரிப்பதன் மூலம் selection ஐ வலப்பக்கம் சற்று நகர்த்தலாம். |
17:10 | fixல் சொடுக்கும்போது, selection ஐயும் நகர்த்தலாம். |
17:17 | எனவே ‘X’ மற்றும் ‘Y’ ன் மதிப்பு... இடது மேல் புள்ளியின் மூல புள்ளி ஆகும். fix button ஐ பயன்படுத்தி இயக்கத்தை முடக்க முடியும். |
17:30 | அடுத்த தேர்வு guides. |
17:34 | Center Line ஐ தேர்ந்தெடுக்கலாம். அது selection ன் மையப்புள்ளி இருக்கும் இடத்தைக் காட்டுகிறது. |
17:44 | Rule Of Thirds ஐ வைக்கலாம், அது graphic வேலைக்கு பயன்படுகிறது. அல்லது Golden Selections ஐயும் வைக்கலாம். அது Rule Of Thirds போன்றதே. |
18:00 | அடியில் Auto Shrink Selection மற்றும் Shrink Merged உள்ளது. |
18:08 | Auto Shrink Selection அவ்வளவாக பயனுள்ளது அல்ல. |
18:14 | ஆனால் Shrink Merged ஐ தேர்ந்தெடுத்தால், algorithm அனைத்து layerகளையும் பார்க்கும், அதை தேர்வு நீக்கினால் வேலைசெய்து கொண்டிருக்கும் layer மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். |
18:34 | இந்த தேர்வுகளை மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கும் முன் Ellipse Selection பற்றி காண்போம். |
18:42 | எனவே Shift+ctrl+A ஐ அழுத்தி அனைத்து selectionகளையும் தேர்வு நீக்குவோம். |
18:49 | மேலே சில தேர்வுகளைக் காணலாம்... Replace current selection, சொடுக்குவதற்கு முன் Shift key உடன் Add to the selection மற்றும் சொடுக்குவதற்கு முன் Ctrl key உடன் Subtract மற்றும் சொடுக்குவதற்கு முன் Shift மற்றும் Ctrl key உடன் Intersect. |
19:12 | மிருதுவான முனைகளுக்கு மீண்டும் Antialiasing. |
19:17 | rectangles ஐ விட ellipse உடன் இது மிக முக்கியமானது. ஏனெனில் ellipse எப்போதும் வட்டமாகவே இருக்கும். |
19:26 | Feather edges... இது rectangle ல் இருப்பது போன்ற தேர்வு. |
19:32 | இதை கருப்பில் நிரப்பும்போது, கருப்புக்கும் வெள்ளைக்கும் மத்தியில் மிருதுவான gradient ஐ காணலாம். இந்த விளிம்பு முனைகள் கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் உள்ளன. |
19:54 | mouse button ஐ அழுத்தியபின் ctrl key ஐ அழுத்துவதன் மூலம் Expand from center உம் அதே வேலையை செய்கிறது. |
20:05 | Fixed aspect ratio உம் அது போன்றதே, mouse button ஐ அழுத்திய பின் aspect ratio 1 by 1 உடன் ஒரு முழுமையான வட்டத்தைப் பெறலாம். |
20:19 | இப்போது கடைசி toolக்கு வருவோம். அதை இன்று காட்ட விரும்புகிறேன். அது Free Select tool. |
20:29 | அந்த tool ஐ தேர்ந்தெடுக்கும் போது அதே தேர்வுகளை இங்கேயும் காணலாம். Add, Replace, Subtract மற்றும் Intersect க்கு அதே keyகளே வேலை செய்கின்றன. |
20:44 | மேலும் இரு தேர்வுகள் மட்டும் உள்ளன. அதாவது Antialiasing மற்றும் அதே functionகளுடன் feather edges. |
20:54 | இங்கே வட்டத்தின் radius ஐ பெறலாம். அதை இப்போது தேர்வு நீக்குகிறேன். |
21:00 | உதாரணமாக காட்ட இந்த இலையின் கீழ் பகுதியை தேர்கிறேன் |
21:08 | நான் selectionஐ ஆரம்பிக்க விரும்பும் இடத்தில் சொடுக்குகிறேன். ஒரு கோட்டை வரைந்து இலையின் விளிம்புகளைப் பின் தொடர்வோம். |
21:33 | எனவே இப்போது இந்த பகுதியை தேர்ந்தெடுத்துள்ளேன். |
21:38 | நன்கு செய்வதற்காக இந்த படத்தை பெரிதாக்குகிறேன். |
21:43 | selection dialog ல் Add To The Current Selection ஐ தேர்கிறேன். selection ஐ சரிசெய்ய ஆரம்பிக்கிறேன். |
22:10 | algorithm... selection ஐ ஆரம்பித்த புள்ளிக்கு மிகக்குறுகிய வழியைத் தேடுகிறது. |
22:19 | selection ஐ எளிமையாக்க Quick Mask ஐ பயன்படுத்தலாம். |
22:26 | கீழே இடது மூலையில் Toggle Quick Mask தேர்வு உள்ளது. அதை நிலைமாற்றுகிறேன். இப்போது என் முழு படமும் சிவப்பாக இருப்பதைக் காணலாம். |
22:38 | இது சற்று குழப்பமான தேர்வு. ஏனெனில் நான் தேர்ந்தெடுத்த பகுதியும் தேர்ந்தெடுக்கப்படாத பகுதியும் சிவப்பில் காட்டப்படுகிறது. |
22:51 | எனவே நான் toggle சென்று அதன் மீது வலது சொடுக்க.... இது Configure, Colour and Opacity ஐ தருகிறது. இங்கே ஒரு நிறத்தை அமைக்க முடியும். எனவே blue ஐ அமைக்கிறேன். |
23:07 | இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி சிவப்பாகவும் மற்ற பகுதிகள் blue ஆகவும் உள்ளது. |
23:19 | இப்போது pen ஐ தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியை வரைய ஆரம்பிக்கலாம். ஆனால் அதற்கு முன் ’X’ key ன் உதவியுடன் foreground மற்றும் background நிறத்தை மாற்றுகிறேன். |
23:38 | இப்போது வரைய ஆரம்பிக்கிறேன். |
23:48 | ஓரத்தின் வெளியே வரையும் போது background நிறத்தில் வரையலாம். |
24:00 | வரைவதற்கு சரியான அளவு brushஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
24:23 | maskஐ நீக்கும் போது, இங்கே selectionல் தவறு இருப்பதைக் காணலாம்... இங்கேயும். |
24:35 | எனவே toggle ஐ தேர்ந்து தவறை சரிசெய்கிறேன். |
24:44 | சரிசெய்தாயிற்று. |
24:50 | எனவே சிக்கலான selection ஐ சரியாக பெற Quick Mask ஒரு எளிய வழி. |
24:59 | quick mask selectionஐ ஒரு tool ஆகவும் பயன்படுத்தலாம். |
25:05 | mask ன் opacity ஐ மாற்றலாம். இப்போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதிகள் அரிதாகவே தெரிகின்றன. |
25:19 | பல சமயங்களில் 50% opacity சரியான அளவாக இருக்கும். |
25:28 | தேர்ந்தெடுக்கப்படாத பகுதிகளுக்கு உங்களுக்கு விருப்பமான நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். |
25:36 | mask selected areas என்ற மற்றொரு தேர்வும் இங்கு உள்ளது. |
25:43 | quick maskக்கு எதிர்மறையான effect ஐ இது கொண்டுள்ளது. |
25:48 | எனவே இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி blue ல் வரையப்படுகிறது. இங்கே இது நன்றாக உள்ளது. |
25:59 | quick mask ஐ தேர்வு நீக்கும்போது, உங்கள் selection ஐ காணலாம். |
26:08 | எனவே இப்போது இங்கே மிக சரியான selection ஐ நான் கொண்டுள்ளேன் என வைத்துக்கொள்வோம். அடுத்த முறை வேலை செய்வதற்கு selection ஐ சேமிக்க விரும்புகிறேன். இதை இழக்க விரும்பவில்லை. |
26:29 | Select சென்று Save to Channel செல்க. ஏனெனில் selections என்பவை அடிப்படையில் channels ஆகும். |
26:45 | Mask 1 என அதை சேமிக்கிறேன். ’XCF’ file உடன் இது சேமிக்கப்படும். |
26:55 | எனவே இப்போது Shift + Ctrl + A உதவியுடன் அனைத்தையும் தேர்வு நீக்கலாம். |
27:02 | மற்றொரு பகுதியை தேர்க, இங்கே என் selection க்கு திரும்ப செல்லும்போது add to the selection அல்லது subtract from selection அல்லது intersect with selectionகூட செய்யலாம். என் selection மீண்டும் இங்கே உள்ளது. |
27:23 | எனவே இதை சேமிக்க விரும்பினால், select சென்று save to channel செல்க. இத்துடன் இந்த tutorial முடிகிறது |
27:34 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |