Difference between revisions of "GIMP/C2/The-Curves-Tool/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.25 |GIMP tutorial க்கு நல்வரவு. |- | 00.28 |வடக்கு ஜெர்மனி, Bremen…') |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:25 |
|GIMP tutorial க்கு நல்வரவு. | |GIMP tutorial க்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:28 |
|வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | |வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:33 |
|இப்போது இன்றைய tutorial உடன் ஆரம்பிக்கலாம். | |இப்போது இன்றைய tutorial உடன் ஆரம்பிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:35 |
|இது curves பற்றியது. | |இது curves பற்றியது. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:37 |
| முதலில் tool box ல் Curves tool ஐ செயலாக்குகிறேன். பின் இந்த படத்தில் சொடுக்கலாம். | | முதலில் tool box ல் Curves tool ஐ செயலாக்குகிறேன். பின் இந்த படத்தில் சொடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:44 |
| Curves tool ல் ஒரு histogram இருப்பதைக் காணலாம். இங்கே சாம்பல் அளவீடுடன் இரு பட்டைகள் உள்ளன. | | Curves tool ல் ஒரு histogram இருப்பதைக் காணலாம். இங்கே சாம்பல் அளவீடுடன் இரு பட்டைகள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:58 |
|curves tool ல் தேர்ந்தெடுக்க preview, save, open போன்ற சில buttonகள் உள்ளன. | |curves tool ல் தேர்ந்தெடுக்க preview, save, open போன்ற சில buttonகள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:06 |
| ஆனால் இப்போதைக்கு Curves tool ன் சாம்பல் அளவீடு பட்டையை காண்போம். | | ஆனால் இப்போதைக்கு Curves tool ன் சாம்பல் அளவீடு பட்டையை காண்போம். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:11 |
|இங்கே இந்த பட்டை... மூல படத்தின் வெவ்வேறு நிற வீச்சை காட்டுகிறது. | |இங்கே இந்த பட்டை... மூல படத்தின் வெவ்வேறு நிற வீச்சை காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:20 |
|இந்த பட்டையில் சில pixels மிக கருமையாகவும் சில மிக வெள்ளையாகவும் மற்றும் சில கருப்பு வெள்ளைக்கு இடையும் உள்ளன. | |இந்த பட்டையில் சில pixels மிக கருமையாகவும் சில மிக வெள்ளையாகவும் மற்றும் சில கருப்பு வெள்ளைக்கு இடையும் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:33 |
| இங்கே கிடைமட்ட பட்டை 256 வெவ்வேறு நிற சாயலைக் கொண்டுள்ளது | | இங்கே கிடைமட்ட பட்டை 256 வெவ்வேறு நிற சாயலைக் கொண்டுள்ளது | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:39 |
|இந்த பட்டையின் ஆரம்ப புள்ளி zero. அது கருப்பு. கடைசி புள்ளி 255. அது வெள்ளை. | |இந்த பட்டையின் ஆரம்ப புள்ளி zero. அது கருப்பு. கடைசி புள்ளி 255. அது வெள்ளை. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:49 |
|உதாரணமாக இங்கே இந்த 184... சாம்பல் நிறம். | |உதாரணமாக இங்கே இந்த 184... சாம்பல் நிறம். | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:53 |
| இந்த படம் பல நிறங்களைக் கொண்டுள்ளது. channel ஐ மாற்றுவதன் மூலம் பல்வேறு நிறங்களை இங்கே என்னால் காட்ட முடியும். | | இந்த படம் பல நிறங்களைக் கொண்டுள்ளது. channel ஐ மாற்றுவதன் மூலம் பல்வேறு நிறங்களை இங்கே என்னால் காட்ட முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:01 |
| colour channel ல் red ஐ தேர்ந்தெடுக்கலாம். படத்தில் சிவப்பு நிற சாயலைக் காணலாம். | | colour channel ல் red ஐ தேர்ந்தெடுக்கலாம். படத்தில் சிவப்பு நிற சாயலைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:07 |
| அதேபோல green மற்றும் blue க்கு மாற்றி அதனதன் நிறச்சாயல்களை பெறலாம். | | அதேபோல green மற்றும் blue க்கு மாற்றி அதனதன் நிறச்சாயல்களை பெறலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:14 |
|இந்த படத்தில் அதிகமான மதிப்புகளை கொண்ட green channel மேலாதிக்க channel ஆக இருப்பதால் இது மிக வியப்பாக இல்லை. | |இந்த படத்தில் அதிகமான மதிப்புகளை கொண்ட green channel மேலாதிக்க channel ஆக இருப்பதால் இது மிக வியப்பாக இல்லை. | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:24 |
| இப்போது reset channel ஐ சொடுக்குக. | | இப்போது reset channel ஐ சொடுக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:27 |
| ஒவ்வொரு சாயலின் மேலே histogram ன் வளைவானது luminosity ஐ கொண்ட pixel ன் எண்ணிக்கையாகும். | | ஒவ்வொரு சாயலின் மேலே histogram ன் வளைவானது luminosity ஐ கொண்ட pixel ன் எண்ணிக்கையாகும். | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:38 |
| இங்கே ஒரு பகுதி உள்ளது. அங்கு பட்டையின் மீது இந்த terminal மற்றும் இந்த terminal ல் கிட்டத்தட்ட சம எண்ணிக்கை கொண்ட pixels உள்ளன | | இங்கே ஒரு பகுதி உள்ளது. அங்கு பட்டையின் மீது இந்த terminal மற்றும் இந்த terminal ல் கிட்டத்தட்ட சம எண்ணிக்கை கொண்ட pixels உள்ளன | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:49 |
| இங்கே உயர்மட்ட நிற வீச்சு உள்ளதாக histogram காட்டுகிறது. | | இங்கே உயர்மட்ட நிற வீச்சு உள்ளதாக histogram காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |02 | + | |02:56 |
|curves tool செயலில் இருக்கும்போது படத்தினுள் செல்க. mouse cursor ஒரு சிறு dropper ஆக மாறுகிறது. இங்கே சொடுக்கும்போது, histogram ல் கோடு அந்த புள்ளிக்கு நகருகிறது. | |curves tool செயலில் இருக்கும்போது படத்தினுள் செல்க. mouse cursor ஒரு சிறு dropper ஆக மாறுகிறது. இங்கே சொடுக்கும்போது, histogram ல் கோடு அந்த புள்ளிக்கு நகருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:10 |
| எந்த நிறசாயல் படத்தினுள் எங்குள்ளது என காண படத்தினுள் சொடுக்கி சுற்றி நகருக. | | எந்த நிறசாயல் படத்தினுள் எங்குள்ளது என காண படத்தினுள் சொடுக்கி சுற்றி நகருக. | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:18 |
|இப்போது இங்கே கிடைமட்ட பட்டையை பார்த்தோம். | |இப்போது இங்கே கிடைமட்ட பட்டையை பார்த்தோம். | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:22 |
|இது இங்கே வெளியீடு. | |இது இங்கே வெளியீடு. | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:26 |
|இங்கேயும் 256 பல்வேறு மதிப்புகள் உள்ளன. அவை இந்த படத்தை வடிவமைக்கிறது. | |இங்கேயும் 256 பல்வேறு மதிப்புகள் உள்ளன. அவை இந்த படத்தை வடிவமைக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:33 |
|கிடைமட்ட பட்டை வளைவினுள் வைக்கப்படுகிற data ஐ கொண்டுள்ளது. செங்குத்து பட்டை வெளியே வைக்கப்படுகிற data ஐ கொண்டுள்ளது. | |கிடைமட்ட பட்டை வளைவினுள் வைக்கப்படுகிற data ஐ கொண்டுள்ளது. செங்குத்து பட்டை வெளியே வைக்கப்படுகிற data ஐ கொண்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | |03 | + | |03:44 |
|இடையில் graph க்கு குறுக்கே இருக்கும் இந்த கோடு translation function ஆகும். | |இடையில் graph க்கு குறுக்கே இருக்கும் இந்த கோடு translation function ஆகும். | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:53 |
|சாம்பலின் நடுப்பகுதியிலிருந்து translation curve க்கு போகும்போது, பின் இடப்பக்கம் செங்குத்து பட்டைக்கு போகும்போது சாம்பலின் நடுப்பகுதியை மீண்டும் தொடுகிறேன். | |சாம்பலின் நடுப்பகுதியிலிருந்து translation curve க்கு போகும்போது, பின் இடப்பக்கம் செங்குத்து பட்டைக்கு போகும்போது சாம்பலின் நடுப்பகுதியை மீண்டும் தொடுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:04 |
|விரும்பும்போது இந்த வளைவை இழுக்கலாம். இதை கீழே இழுக்கும்போது படம் சற்று கருமையாவதைக் காணலாம். | |விரும்பும்போது இந்த வளைவை இழுக்கலாம். இதை கீழே இழுக்கும்போது படம் சற்று கருமையாவதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:13 |
|இப்போது சாம்பலின் நடுப்பகுதியிலிருந்து மேலே வளைவுக்கு செல்லும் போது பின் இடப்பக்கம் செல்க, அடர் சாம்பலில் நிறுத்துகிறேன். | |இப்போது சாம்பலின் நடுப்பகுதியிலிருந்து மேலே வளைவுக்கு செல்லும் போது பின் இடப்பக்கம் செல்க, அடர் சாம்பலில் நிறுத்துகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:23 |
|இங்கே கீழ் பட்டை உண்மையான உள்ளீடு என்பதையும் செங்குத்து பட்டை curves tool ன் வெளியீடு என்பதையும் இங்கே பாருங்கள். | |இங்கே கீழ் பட்டை உண்மையான உள்ளீடு என்பதையும் செங்குத்து பட்டை curves tool ன் வெளியீடு என்பதையும் இங்கே பாருங்கள். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:34 |
|இந்த வளைவை பல வழிகளில் மாற்றலாம், அதற்கு வரம்பு கிட்டத்தட்ட இல்லை. | |இந்த வளைவை பல வழிகளில் மாற்றலாம், அதற்கு வரம்பு கிட்டத்தட்ட இல்லை. | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:43 |
|ஒரு வரம்பு மட்டும் உள்ளது. அது... பின்னோக்கி வளைவை இழுக்க முடியாது. அதை செய்யும்போது curves tool ன் அந்த புள்ளி இழக்கப்படுகிறது. | |ஒரு வரம்பு மட்டும் உள்ளது. அது... பின்னோக்கி வளைவை இழுக்க முடியாது. அதை செய்யும்போது curves tool ன் அந்த புள்ளி இழக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:53 |
|ஆனால் படத்தில் பிரகாசமான pixels ஐ பார்க்க விரும்பவில்லை எனில், அதற்கு அனைத்து புள்ளிகளையும் கீழே இழுக்கலாம். பின் படம் கிட்டத்தட்ட கருப்பாகும். | |ஆனால் படத்தில் பிரகாசமான pixels ஐ பார்க்க விரும்பவில்லை எனில், அதற்கு அனைத்து புள்ளிகளையும் கீழே இழுக்கலாம். பின் படம் கிட்டத்தட்ட கருப்பாகும். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:10 |
|இந்த புள்ளியை சற்று மேலே இங்கே இழுக்கிறேன். பின் இங்கே சற்று பிரகாசமானதை காணலாம். | |இந்த புள்ளியை சற்று மேலே இங்கே இழுக்கிறேன். பின் இங்கே சற்று பிரகாசமானதை காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:17 |
|சில வருடங்களுக்கு முன் பாணியில் இருந்த படங்கள் போன்று வரும் வரை சுற்றி இந்த Curves tool உடன் விளையாடலாம். | |சில வருடங்களுக்கு முன் பாணியில் இருந்த படங்கள் போன்று வரும் வரை சுற்றி இந்த Curves tool உடன் விளையாடலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:28 |
|reset button ஐ சொடுக்குவதன் மூலம் வளைவை மீள் துவக்கி உண்மை வளைவை பெறலாம். | |reset button ஐ சொடுக்குவதன் மூலம் வளைவை மீள் துவக்கி உண்மை வளைவை பெறலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:34 |
|Linear Mode மற்றும் Logarithmic Mode போன்ற மேலும் சில Buttonகள் உள்ளன. | |Linear Mode மற்றும் Logarithmic Mode போன்ற மேலும் சில Buttonகள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:42 |
|logarithmic mode ல் சிறிய மதிப்புகள் உயர்த்தப்படுகிறது. | |logarithmic mode ல் சிறிய மதிப்புகள் உயர்த்தப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:49 |
|இங்கே linear mode ல் இங்கே இந்த கோட்டிலிருந்து இந்த கோடு இரட்டை மதிப்பை கொண்டுள்ளது. | |இங்கே linear mode ல் இங்கே இந்த கோட்டிலிருந்து இந்த கோடு இரட்டை மதிப்பை கொண்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | |05 | + | |05:56 |
|logarithmic mode ல் இந்த கோடு 1 ஆகலாம், இது 10, இது 100 மற்றும் இது 1000. | |logarithmic mode ல் இந்த கோடு 1 ஆகலாம், இது 10, இது 100 மற்றும் இது 1000. | ||
− | |||
|- | |- | ||
− | |06 | + | |06:06 |
|ஒவ்வொரு படியும் 10 மடங்கு அதிக மதிப்பை தருகிறது. இதில் linear mode ல் சிறிய pixels மறைக்கப்படுவதைக் காண்க. | |ஒவ்வொரு படியும் 10 மடங்கு அதிக மதிப்பை தருகிறது. இதில் linear mode ல் சிறிய pixels மறைக்கப்படுவதைக் காண்க. | ||
− | |||
|- | |- | ||
− | |06 | + | |06:17 |
|இங்கே இந்த மூலையில் 250 க்கும் அதிகமான மதிப்புடைய pixels உள்ளது என சொல்ல முடியாது என காண்க. | |இங்கே இந்த மூலையில் 250 க்கும் அதிகமான மதிப்புடைய pixels உள்ளது என சொல்ல முடியாது என காண்க. | ||
|- | |- | ||
− | |06 | + | |06:27 |
|ஆனால் logarithmic mode ல், படத்தின் முழு வீச்சுக்கும் pixels இருப்பதைக் காணலாம். | |ஆனால் logarithmic mode ல், படத்தின் முழு வீச்சுக்கும் pixels இருப்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |06 | + | |06:40 |
|பின் இங்கே Curve type என்ற button உள்ளது, இதுவரை இந்த tool ஐ நான் பயன்படுத்தியபோது , curve ... வளைவை பெற்றேன். ஆனால் curve type ஐ நான் மாற்றும் போது வளைவு மீது உண்மையில் வரைந்து சற்று வேடிக்கையான சிலதை பெறலாம் . | |பின் இங்கே Curve type என்ற button உள்ளது, இதுவரை இந்த tool ஐ நான் பயன்படுத்தியபோது , curve ... வளைவை பெற்றேன். ஆனால் curve type ஐ நான் மாற்றும் போது வளைவு மீது உண்மையில் வரைந்து சற்று வேடிக்கையான சிலதை பெறலாம் . | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:12 |
|பின் save dialog மற்றும் open dialog button உள்ளன. | |பின் save dialog மற்றும் open dialog button உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:17 |
|வளைவுகளை மாற்றுவதனுடன் முடிக்கும் போது பிற்கால பயன்பாட்டிற்கு அதை சேமிக்கலாம். விரும்பும்போது மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம் | |வளைவுகளை மாற்றுவதனுடன் முடிக்கும் போது பிற்கால பயன்பாட்டிற்கு அதை சேமிக்கலாம். விரும்பும்போது மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம் | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:28 |
|திருமணங்களை அதிகமாக படம் பிடிக்கும் ஒருவன் வெள்ளை ஆடைக்கு வெள்ளையில் அமைப்பைக் கொடுக்க நன்கு சீர்செய்யப்பட்ட ஒரு சிறப்பான பிரகாசமான shot curve ஐ வைத்திருப்பான். | |திருமணங்களை அதிகமாக படம் பிடிக்கும் ஒருவன் வெள்ளை ஆடைக்கு வெள்ளையில் அமைப்பைக் கொடுக்க நன்கு சீர்செய்யப்பட்ட ஒரு சிறப்பான பிரகாசமான shot curve ஐ வைத்திருப்பான். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:42 |
|படத்தில் curves tool ஐ எவ்வாறு பயன்படுத்துவது. | |படத்தில் curves tool ஐ எவ்வாறு பயன்படுத்துவது. | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:47 |
| படத்தின் அடர்ந்த பகுதியை மேலும் அடர்த்தியாக்க விரும்புகிறேன். | | படத்தின் அடர்ந்த பகுதியை மேலும் அடர்த்தியாக்க விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:52 |
|மத்தியில் இருப்பதை அவ்வாறே விட்டுவிடுகிறேன். பிரகாசமான பகுதியை மேலும் பிரகாசமாக்க விரும்புகிறேன். | |மத்தியில் இருப்பதை அவ்வாறே விட்டுவிடுகிறேன். பிரகாசமான பகுதியை மேலும் பிரகாசமாக்க விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:00 |
|இதை செய்ய ‘S’ curve ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன். | |இதை செய்ய ‘S’ curve ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:06 |
|கீழ் பகுதியில் வளைவை சற்று கீழே இழுக்கிறேன். அடந்த பகுதி மேலும் அடர்த்தியாவதைக் காணலாம். பிரகாசமான பகுதிக்கு செல்கிறேன். வளைவை மேலே இழுத்து பிரகாசமான பகுதியை மேலும் பிரகாசமாக்குகிறேன். | |கீழ் பகுதியில் வளைவை சற்று கீழே இழுக்கிறேன். அடந்த பகுதி மேலும் அடர்த்தியாவதைக் காணலாம். பிரகாசமான பகுதிக்கு செல்கிறேன். வளைவை மேலே இழுத்து பிரகாசமான பகுதியை மேலும் பிரகாசமாக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:25 |
| மேலும் பிரகாசம் பெற வளைவை சற்று மேலே இழுக்கலாம். | | மேலும் பிரகாசம் பெற வளைவை சற்று மேலே இழுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:39 |
| OK ஐ சொடுக்கும் போது வளைவுகளின் மதிப்புகள் சேமிக்கப்படுகிறது. | | OK ஐ சொடுக்கும் போது வளைவுகளின் மதிப்புகள் சேமிக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:44 |
|இந்த செயல்முறையை மீண்டும் இங்கு செய்யும்போது, histogram மாறியிருப்பதைக் காணலாம். | |இந்த செயல்முறையை மீண்டும் இங்கு செய்யும்போது, histogram மாறியிருப்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:52 |
| இங்கே இடையில் எந்த மதிப்புகளும் இல்லை. pixelகளும் இல்லை. logarithmic mode ஐ சொடுக்கும்போது, அங்கேயும் சில Pixelகளுக்கு மதிப்புகள் இல்லை. | | இங்கே இடையில் எந்த மதிப்புகளும் இல்லை. pixelகளும் இல்லை. logarithmic mode ஐ சொடுக்கும்போது, அங்கேயும் சில Pixelகளுக்கு மதிப்புகள் இல்லை. | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:04 |
|ஒவ்வொரு முறையும் curves tool ஐ பயன்படுத்தும்போது, படத்தில் சில pixels ஐ இழக்கிறோம். | |ஒவ்வொரு முறையும் curves tool ஐ பயன்படுத்தும்போது, படத்தில் சில pixels ஐ இழக்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:12 |
|எனவே எதிர்மறையாக செய்வதன் மூலம் வளைவு செயல்முறையை செயல்நீக்க முயற்சிக்க வேண்டாம். அதாவது வளைவை இங்கு மேல் இழுப்பதும் இங்கு கீழ் இழுப்பதும். | |எனவே எதிர்மறையாக செய்வதன் மூலம் வளைவு செயல்முறையை செயல்நீக்க முயற்சிக்க வேண்டாம். அதாவது வளைவை இங்கு மேல் இழுப்பதும் இங்கு கீழ் இழுப்பதும். | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:24 |
| OK ல் சொடுக்கவும். இப்போது இது மேலும் மேலும் மோசமாவதைக் காணலாம். முடிவில் படத்தில் colour banding இருக்கும். | | OK ல் சொடுக்கவும். இப்போது இது மேலும் மேலும் மோசமாவதைக் காணலாம். முடிவில் படத்தில் colour banding இருக்கும். | ||
− | |||
|- | |- | ||
− | |09 | + | |09:38 |
|எனவே கவனிப்புடன் curves tool பயன்படுத்தி மாற்றத்தை உருவாக்கவும். இல்லையெனில் முடிவில் pixelகளை இழந்து ஒரு image colour bandings ஐ அதில் பெறுவீர். | |எனவே கவனிப்புடன் curves tool பயன்படுத்தி மாற்றத்தை உருவாக்கவும். இல்லையெனில் முடிவில் pixelகளை இழந்து ஒரு image colour bandings ஐ அதில் பெறுவீர். | ||
− | |||
|- | |- | ||
− | | 09 | + | | 09:56 |
|இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 10 | + | | 10:01 |
|அடுத்த tutorial ஐ பார்க்க பரிந்துரைக்கிறேன். | |அடுத்த tutorial ஐ பார்க்க பரிந்துரைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 10 | + | | 10:08 |
|கருத்துகளை அனுப்ப விரும்பினால், info@meetthegimp.org க்கு வேண்டும். கருத்துகளை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். | |கருத்துகளை அனுப்ப விரும்பினால், info@meetthegimp.org க்கு வேண்டும். கருத்துகளை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 10 | + | | 10:23 |
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. | |இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
Latest revision as of 14:49, 6 April 2017
Time | Narration |
00:25 | GIMP tutorial க்கு நல்வரவு. |
00:28 | வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. |
00:33 | இப்போது இன்றைய tutorial உடன் ஆரம்பிக்கலாம். |
00:35 | இது curves பற்றியது. |
00:37 | முதலில் tool box ல் Curves tool ஐ செயலாக்குகிறேன். பின் இந்த படத்தில் சொடுக்கலாம். |
00:44 | Curves tool ல் ஒரு histogram இருப்பதைக் காணலாம். இங்கே சாம்பல் அளவீடுடன் இரு பட்டைகள் உள்ளன. |
00:58 | curves tool ல் தேர்ந்தெடுக்க preview, save, open போன்ற சில buttonகள் உள்ளன. |
01:06 | ஆனால் இப்போதைக்கு Curves tool ன் சாம்பல் அளவீடு பட்டையை காண்போம். |
01:11 | இங்கே இந்த பட்டை... மூல படத்தின் வெவ்வேறு நிற வீச்சை காட்டுகிறது. |
01:20 | இந்த பட்டையில் சில pixels மிக கருமையாகவும் சில மிக வெள்ளையாகவும் மற்றும் சில கருப்பு வெள்ளைக்கு இடையும் உள்ளன. |
01:33 | இங்கே கிடைமட்ட பட்டை 256 வெவ்வேறு நிற சாயலைக் கொண்டுள்ளது |
01:39 | இந்த பட்டையின் ஆரம்ப புள்ளி zero. அது கருப்பு. கடைசி புள்ளி 255. அது வெள்ளை. |
01:49 | உதாரணமாக இங்கே இந்த 184... சாம்பல் நிறம். |
01:53 | இந்த படம் பல நிறங்களைக் கொண்டுள்ளது. channel ஐ மாற்றுவதன் மூலம் பல்வேறு நிறங்களை இங்கே என்னால் காட்ட முடியும். |
02:01 | colour channel ல் red ஐ தேர்ந்தெடுக்கலாம். படத்தில் சிவப்பு நிற சாயலைக் காணலாம். |
02:07 | அதேபோல green மற்றும் blue க்கு மாற்றி அதனதன் நிறச்சாயல்களை பெறலாம். |
02:14 | இந்த படத்தில் அதிகமான மதிப்புகளை கொண்ட green channel மேலாதிக்க channel ஆக இருப்பதால் இது மிக வியப்பாக இல்லை. |
02:24 | இப்போது reset channel ஐ சொடுக்குக. |
02:27 | ஒவ்வொரு சாயலின் மேலே histogram ன் வளைவானது luminosity ஐ கொண்ட pixel ன் எண்ணிக்கையாகும். |
02:38 | இங்கே ஒரு பகுதி உள்ளது. அங்கு பட்டையின் மீது இந்த terminal மற்றும் இந்த terminal ல் கிட்டத்தட்ட சம எண்ணிக்கை கொண்ட pixels உள்ளன |
02:49 | இங்கே உயர்மட்ட நிற வீச்சு உள்ளதாக histogram காட்டுகிறது. |
02:56 | curves tool செயலில் இருக்கும்போது படத்தினுள் செல்க. mouse cursor ஒரு சிறு dropper ஆக மாறுகிறது. இங்கே சொடுக்கும்போது, histogram ல் கோடு அந்த புள்ளிக்கு நகருகிறது. |
03:10 | எந்த நிறசாயல் படத்தினுள் எங்குள்ளது என காண படத்தினுள் சொடுக்கி சுற்றி நகருக. |
03:18 | இப்போது இங்கே கிடைமட்ட பட்டையை பார்த்தோம். |
03:22 | இது இங்கே வெளியீடு. |
03:26 | இங்கேயும் 256 பல்வேறு மதிப்புகள் உள்ளன. அவை இந்த படத்தை வடிவமைக்கிறது. |
03:33 | கிடைமட்ட பட்டை வளைவினுள் வைக்கப்படுகிற data ஐ கொண்டுள்ளது. செங்குத்து பட்டை வெளியே வைக்கப்படுகிற data ஐ கொண்டுள்ளது. |
03:44 | இடையில் graph க்கு குறுக்கே இருக்கும் இந்த கோடு translation function ஆகும். |
03:53 | சாம்பலின் நடுப்பகுதியிலிருந்து translation curve க்கு போகும்போது, பின் இடப்பக்கம் செங்குத்து பட்டைக்கு போகும்போது சாம்பலின் நடுப்பகுதியை மீண்டும் தொடுகிறேன். |
04:04 | விரும்பும்போது இந்த வளைவை இழுக்கலாம். இதை கீழே இழுக்கும்போது படம் சற்று கருமையாவதைக் காணலாம். |
04:13 | இப்போது சாம்பலின் நடுப்பகுதியிலிருந்து மேலே வளைவுக்கு செல்லும் போது பின் இடப்பக்கம் செல்க, அடர் சாம்பலில் நிறுத்துகிறேன். |
04:23 | இங்கே கீழ் பட்டை உண்மையான உள்ளீடு என்பதையும் செங்குத்து பட்டை curves tool ன் வெளியீடு என்பதையும் இங்கே பாருங்கள். |
04:34 | இந்த வளைவை பல வழிகளில் மாற்றலாம், அதற்கு வரம்பு கிட்டத்தட்ட இல்லை. |
04:43 | ஒரு வரம்பு மட்டும் உள்ளது. அது... பின்னோக்கி வளைவை இழுக்க முடியாது. அதை செய்யும்போது curves tool ன் அந்த புள்ளி இழக்கப்படுகிறது. |
04:53 | ஆனால் படத்தில் பிரகாசமான pixels ஐ பார்க்க விரும்பவில்லை எனில், அதற்கு அனைத்து புள்ளிகளையும் கீழே இழுக்கலாம். பின் படம் கிட்டத்தட்ட கருப்பாகும். |
05:10 | இந்த புள்ளியை சற்று மேலே இங்கே இழுக்கிறேன். பின் இங்கே சற்று பிரகாசமானதை காணலாம். |
05:17 | சில வருடங்களுக்கு முன் பாணியில் இருந்த படங்கள் போன்று வரும் வரை சுற்றி இந்த Curves tool உடன் விளையாடலாம். |
05:28 | reset button ஐ சொடுக்குவதன் மூலம் வளைவை மீள் துவக்கி உண்மை வளைவை பெறலாம். |
05:34 | Linear Mode மற்றும் Logarithmic Mode போன்ற மேலும் சில Buttonகள் உள்ளன. |
05:42 | logarithmic mode ல் சிறிய மதிப்புகள் உயர்த்தப்படுகிறது. |
05:49 | இங்கே linear mode ல் இங்கே இந்த கோட்டிலிருந்து இந்த கோடு இரட்டை மதிப்பை கொண்டுள்ளது. |
05:56 | logarithmic mode ல் இந்த கோடு 1 ஆகலாம், இது 10, இது 100 மற்றும் இது 1000. |
06:06 | ஒவ்வொரு படியும் 10 மடங்கு அதிக மதிப்பை தருகிறது. இதில் linear mode ல் சிறிய pixels மறைக்கப்படுவதைக் காண்க. |
06:17 | இங்கே இந்த மூலையில் 250 க்கும் அதிகமான மதிப்புடைய pixels உள்ளது என சொல்ல முடியாது என காண்க. |
06:27 | ஆனால் logarithmic mode ல், படத்தின் முழு வீச்சுக்கும் pixels இருப்பதைக் காணலாம். |
06:40 | பின் இங்கே Curve type என்ற button உள்ளது, இதுவரை இந்த tool ஐ நான் பயன்படுத்தியபோது , curve ... வளைவை பெற்றேன். ஆனால் curve type ஐ நான் மாற்றும் போது வளைவு மீது உண்மையில் வரைந்து சற்று வேடிக்கையான சிலதை பெறலாம் . |
07:12 | பின் save dialog மற்றும் open dialog button உள்ளன. |
07:17 | வளைவுகளை மாற்றுவதனுடன் முடிக்கும் போது பிற்கால பயன்பாட்டிற்கு அதை சேமிக்கலாம். விரும்பும்போது மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம் |
07:28 | திருமணங்களை அதிகமாக படம் பிடிக்கும் ஒருவன் வெள்ளை ஆடைக்கு வெள்ளையில் அமைப்பைக் கொடுக்க நன்கு சீர்செய்யப்பட்ட ஒரு சிறப்பான பிரகாசமான shot curve ஐ வைத்திருப்பான். |
07:42 | படத்தில் curves tool ஐ எவ்வாறு பயன்படுத்துவது. |
07:47 | படத்தின் அடர்ந்த பகுதியை மேலும் அடர்த்தியாக்க விரும்புகிறேன். |
07:52 | மத்தியில் இருப்பதை அவ்வாறே விட்டுவிடுகிறேன். பிரகாசமான பகுதியை மேலும் பிரகாசமாக்க விரும்புகிறேன். |
08:00 | இதை செய்ய ‘S’ curve ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன். |
08:06 | கீழ் பகுதியில் வளைவை சற்று கீழே இழுக்கிறேன். அடந்த பகுதி மேலும் அடர்த்தியாவதைக் காணலாம். பிரகாசமான பகுதிக்கு செல்கிறேன். வளைவை மேலே இழுத்து பிரகாசமான பகுதியை மேலும் பிரகாசமாக்குகிறேன். |
08:25 | மேலும் பிரகாசம் பெற வளைவை சற்று மேலே இழுக்கலாம். |
08:39 | OK ஐ சொடுக்கும் போது வளைவுகளின் மதிப்புகள் சேமிக்கப்படுகிறது. |
08:44 | இந்த செயல்முறையை மீண்டும் இங்கு செய்யும்போது, histogram மாறியிருப்பதைக் காணலாம். |
08:52 | இங்கே இடையில் எந்த மதிப்புகளும் இல்லை. pixelகளும் இல்லை. logarithmic mode ஐ சொடுக்கும்போது, அங்கேயும் சில Pixelகளுக்கு மதிப்புகள் இல்லை. |
09:04 | ஒவ்வொரு முறையும் curves tool ஐ பயன்படுத்தும்போது, படத்தில் சில pixels ஐ இழக்கிறோம். |
09:12 | எனவே எதிர்மறையாக செய்வதன் மூலம் வளைவு செயல்முறையை செயல்நீக்க முயற்சிக்க வேண்டாம். அதாவது வளைவை இங்கு மேல் இழுப்பதும் இங்கு கீழ் இழுப்பதும். |
09:24 | OK ல் சொடுக்கவும். இப்போது இது மேலும் மேலும் மோசமாவதைக் காணலாம். முடிவில் படத்தில் colour banding இருக்கும். |
09:38 | எனவே கவனிப்புடன் curves tool பயன்படுத்தி மாற்றத்தை உருவாக்கவும். இல்லையெனில் முடிவில் pixelகளை இழந்து ஒரு image colour bandings ஐ அதில் பெறுவீர். |
09:56 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
10:01 | அடுத்த tutorial ஐ பார்க்க பரிந்துரைக்கிறேன். |
10:08 | கருத்துகளை அனுப்ப விரும்பினால், info@meetthegimp.org க்கு வேண்டும். கருத்துகளை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். |
10:23 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |