Difference between revisions of "PHP-and-MySQL/C4/User-Registration-Part-4/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |"User Registration" பகுதி 4 க்கு நல்வரவு. |- |0:03 |இந்த படிகளை கவனமாக …')
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
|"User Registration" பகுதி 4 க்கு நல்வரவு.  
 
|"User Registration" பகுதி 4 க்கு நல்வரவு.  
 
|-
 
|-
|0:03
+
|00:03
 
|இந்த படிகளை  கவனமாக முழுமையாக பார்த்துக்கொண்டு போகிறோம்.
 
|இந்த படிகளை  கவனமாக முழுமையாக பார்த்துக்கொண்டு போகிறோம்.
 
|-
 
|-
|0:06
+
|00:06
 
|பாதுகாப்பில் கவனம் வைக்கிறோம். மேலும்  "username" மற்றும் "password" களை சோதிக்கிறோம். நல்லது.
 
|பாதுகாப்பில் கவனம் வைக்கிறோம். மேலும்  "username" மற்றும் "password" களை சோதிக்கிறோம். நல்லது.
 
|-
 
|-
|0:11
+
|00:11
 
|ஏதேனும் குழப்பம் இருந்தால் மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது "youtube" இல் கமென்ட் செய்யுங்கள்.
 
|ஏதேனும் குழப்பம் இருந்தால் மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது "youtube" இல் கமென்ட் செய்யுங்கள்.
 
|-
 
|-
|0:19
+
|00:19
 
|மேலே "நம் user ஐ register செய்யும்" செயலை பார்க்கலாம்.
 
|மேலே "நம் user ஐ register செய்யும்" செயலை பார்க்கலாம்.
 
|-
 
|-
|0:22
+
|00:22
 
|முதலில் database உடன் தொடர்பு கொள்ள வேண்டும்.   
 
|முதலில் database உடன் தொடர்பு கொள்ள வேண்டும்.   
 
|-
 
|-
|0:25
+
|00:25
 
|table ஐ திறந்து நம் values ஐ உள்ளிடுவோம்.
 
|table ஐ திறந்து நம் values ஐ உள்ளிடுவோம்.
 
|-
 
|-
|0:29
+
|00:29
 
|இது எளிது என்று நினைக்கலாம்.
 
|இது எளிது என்று நினைக்கலாம்.
 
|-
 
|-
|0:33
+
|00:33
 
|ஆகவே முதலில் "Success" என்று ஒரு செய்தியை எழுதுகிறேன்.  
 
|ஆகவே முதலில் "Success" என்று ஒரு செய்தியை எழுதுகிறேன்.  
 
|-
 
|-
|0:38
+
|00:38
 
|நம் page க்கு மீண்டும் போகலாம். முன்பு உருவாக்கிய சோதனைகளை செய்து பார்க்கலாம்.
 
|நம் page க்கு மீண்டும் போகலாம். முன்பு உருவாக்கிய சோதனைகளை செய்து பார்க்கலாம்.
 
|-
 
|-
|0:47
+
|00:47
 
| "Register" ஐ சொடுக்க அது "Please fill in all fields" என்கிறது.
 
| "Register" ஐ சொடுக்க அது "Please fill in all fields" என்கிறது.
 
|-
 
|-
|0:54
+
|00:54
 
| விதவிதமாக field களை நிரப்பி,  பின் ஒன்றை மறந்து register ஐ சொடுக்க அது இன்னொரு செய்தியை சொல்கிறது.
 
| விதவிதமாக field களை நிரப்பி,  பின் ஒன்றை மறந்து register ஐ சொடுக்க அது இன்னொரு செய்தியை சொல்கிறது.
 
|-
 
|-
|1:03
+
|01:03
 
| "alex" என type செய்து மேலும்  username ஐ தேர்ந்தெடுப்பேன்.  
 
| "alex" என type செய்து மேலும்  username ஐ தேர்ந்தெடுப்பேன்.  
 
|-
 
|-
|1:09
+
|01:09
 
|பின் fullname மேலும்  password ஐ தேர்வேன். அது "abc".
 
|பின் fullname மேலும்  password ஐ தேர்வேன். அது "abc".
 
|-
 
|-
|1:15
+
|01:15
 
| அடுத்து சில characters ஐ கலந்து எழுதி  
 
| அடுத்து சில characters ஐ கலந்து எழுதி  
 
|-
 
|-
|1:19
+
|01:19
 
|register ஐ சொடுக்க அது  "Your passwords do not match" என்று சொல்ல வேண்டும்.
 
|register ஐ சொடுக்க அது  "Your passwords do not match" என்று சொல்ல வேண்டும்.
 
|-
 
|-
|1:25
+
|01:25
 
|மீண்டும் ஆரம்பத்துக்கு...   
 
|மீண்டும் ஆரம்பத்துக்கு...   
 
|-
 
|-
|1:28
+
|01:28
 
|"Alex Garrett"என type செய்வோம்.   
 
|"Alex Garrett"என type செய்வோம்.   
 
|-
 
|-
|1:32
+
|01:32
 
|username ஒன்றை தேர்வோம். password ஐ "abc" என தேர்வோம்.
 
|username ஒன்றை தேர்வோம். password ஐ "abc" என தேர்வோம்.
 
|-
 
|-
|1:39
+
|01:39
 
|இது 6 character களுக்கும் குறைவு. "Register" ஐ சொடுக்க - "Passwords must be between 6 and 25 characters". ஆகவே check வேலை செய்கிறது.
 
|இது 6 character களுக்கும் குறைவு. "Register" ஐ சொடுக்க - "Passwords must be between 6 and 25 characters". ஆகவே check வேலை செய்கிறது.
 
|-
 
|-
|1:52
+
|01:52
 
| என் fullname ஐ "Alex Garrett" மற்றும் username ஐ "alex" என செய்கிறேன்.  
 
| என் fullname ஐ "Alex Garrett" மற்றும் username ஐ "alex" என செய்கிறேன்.  
 
|-
 
|-
|2:00
+
|02:00
 
|password  full length password ஆக இருக்கும்.
 
|password  full length password ஆக இருக்கும்.
 
|-
 
|-
|2:05
+
|02:05
 
| 6 characters... "Register"ஐ சொடுக்க ... பாருங்கள் - "Length of the username or fullname is too long!".  
 
| 6 characters... "Register"ஐ சொடுக்க ... பாருங்கள் - "Length of the username or fullname is too long!".  
 
|-
 
|-
|2:15
+
|02:15
 
|checks ஐ விரும்பினால் நீங்களே எழுதலாம். உங்களுக்கே விடுகிறேன்.
 
|checks ஐ விரும்பினால் நீங்களே எழுதலாம். உங்களுக்கே விடுகிறேன்.
 
|-
 
|-
|2:20
+
|02:20
 
|இப்போதைக்கு form validation சரியாக இருக்கிறது.
 
|இப்போதைக்கு form validation சரியாக இருக்கிறது.
 
|-
 
|-
|2:26
+
|02:26
 
|இப்போது நாம் நம் user ஐ register செய்வதை தொடர்வோம்.
 
|இப்போது நாம் நம் user ஐ register செய்வதை தொடர்வோம்.
 
|-  
 
|-  
|2:31
+
|02:31
 
|இப்போது இந்த  form validation சரியில்லை. error எழும்போதெல்லாம் இந்த fields காணாமல் போகின்றன. போய்விட்டன.
 
|இப்போது இந்த  form validation சரியில்லை. error எழும்போதெல்லாம் இந்த fields காணாமல் போகின்றன. போய்விட்டன.
 
|-
 
|-
|2:40
+
|02:40
 
|மேலும் user retype செய்ய வேண்டி இருக்கிறது.
 
|மேலும் user retype செய்ய வேண்டி இருக்கிறது.
 
|-
 
|-
|2:43
+
|02:43
 
|ஆகவே சொல்வது, நம் fullname, username மற்றும் password variables ஆகியவை இங்கே உள்ளன.
 
|ஆகவே சொல்வது, நம் fullname, username மற்றும் password variables ஆகியவை இங்கே உள்ளன.
 
|-
 
|-
|2:50
+
|02:50
 
|இதுவே php page என்பதால் php ஐ இந்த html code இல் இடலாம்.
 
|இதுவே php page என்பதால் php ஐ இந்த html code இல் இடலாம்.
 
|-
 
|-
|2:57
+
|02:57
 
|உங்கள் fullname இன் கீழ் சொல்வது  "value equal to" box இல் உள்ள ஒரு value ... மேலும் phptag ஐ துவக்கலாம்.
 
|உங்கள் fullname இன் கீழ் சொல்வது  "value equal to" box இல் உள்ள ஒரு value ... மேலும் phptag ஐ துவக்கலாம்.
 
|-
 
|-
|3:06
+
|03:06
 
| php tag ஐ உள்ளே மூடலாம். இங்கு echo செய்யப்போவது username இல்லை fullname.
 
| php tag ஐ உள்ளே மூடலாம். இங்கு echo செய்யப்போவது username இல்லை fullname.
 
|-
 
|-
|3:12
+
|03:12
 
|இதையே username க்கு செய்வேன்.  
 
|இதையே username க்கு செய்வேன்.  
 
|-
 
|-
|3:16
+
|03:16
 
|ஆகவே  value equals, open php tags, close php tags மேலும் echo out username.
 
|ஆகவே  value equals, open php tags, close php tags மேலும் echo out username.
 
|-
 
|-
|3:23
+
|03:23
 
| line terminator இருப்பதை உறுதி செய்க.
 
| line terminator இருப்பதை உறுதி செய்க.
 
|-
 
|-
|3:27
+
|03:27
 
|இப்போது கிறுக்குத்தனமான நீளமான பெயரையும் மற்றும்  username  "alex" எனவும் தேர்ந்தெடுக்க நடப்பதென்ன?  
 
|இப்போது கிறுக்குத்தனமான நீளமான பெயரையும் மற்றும்  username  "alex" எனவும் தேர்ந்தெடுக்க நடப்பதென்ன?  
 
|-
 
|-
|3:36
+
|03:36
 
| passwords ஐ சேமிக்க வேண்டாம். ஆகவே அதை user க்கு விட்டுவிட்டலாம்.
 
| passwords ஐ சேமிக்க வேண்டாம். ஆகவே அதை user க்கு விட்டுவிட்டலாம்.
 
|-
 
|-
|3:43
+
|03:43
 
| username மிகப்பெரிது. ஆகவே error வர வேண்டும்.
 
| username மிகப்பெரிது. ஆகவே error வர வேண்டும்.
 
|-
 
|-
|3"49
+
|03:49
 
|நான் register ஐ சொடுக்க...அது நம் fullname மற்றும் username ஐ வைத்துக்கொண்டு விட்டது.
 
|நான் register ஐ சொடுக்க...அது நம் fullname மற்றும் username ஐ வைத்துக்கொண்டு விட்டது.
 
|-
 
|-
|3.54
+
|03:54
 
|ஆகவே  அது ஒரு விதி.  error கிடைத்து மேலும் retype செய்யவேண்டுமானால்... உங்கள் username,  fullname,  password  firstname, middle name,  surname;  user form இல் இன்னும் எத்தனை பீல்ட்கள் இருக்கின்றனவோ ....
 
|4:10
+
|04:10
 
|பெயரை மீண்டும் மீண்டும் type செய்வது வெறுப்பானது.
 
|பெயரை மீண்டும் மீண்டும் type செய்வது வெறுப்பானது.
 
|-
 
|-
|4:13
+
|04:13
 
|ஆகவே இதை உங்கள் php tags இனுள் php echo,  உங்கள் html input type இனுள் values ஐ .... இது user க்கு மிகவும் பயனுள்ளது. user க்கு எளிமையானதும் கூட.
 
|ஆகவே இதை உங்கள் php tags இனுள் php echo,  உங்கள் html input type இனுள் values ஐ .... இது user க்கு மிகவும் பயனுள்ளது. user க்கு எளிமையானதும் கூட.
 
|-
 
|-
|4.28
+
|04:28
 
|Okay, அல்லது echo "Success!!".  இன்னும் ஒரு successful form ஐ கொடுக்கவில்லை.
 
|Okay, அல்லது echo "Success!!".  இன்னும் ஒரு successful form ஐ கொடுக்கவில்லை.
 
|-
 
|-
|4:34
+
|04:34
 
|ஆகவே type செய்வது  "Alex Garret" மற்றும் என் password 6 characters க்கு மேல்  25 characters க்குள்.
 
|ஆகவே type செய்வது  "Alex Garret" மற்றும் என் password 6 characters க்கு மேல்  25 characters க்குள்.
 
|-
 
|-
|4:43
+
|04:43
 
| "Register" ஐ சொடுக்கலாம்.  Oh! ஒரு error message.  அதை பார்க்கலாம்.
 
| "Register" ஐ சொடுக்கலாம்.  Oh! ஒரு error message.  அதை பார்க்கலாம்.
 
|-
 
|-
|4:49
+
|04:49
 
| error  கிடைத்துள்ளது.... - password இன்  string length  greater than 25 ஆனால் .....
 
| error  கிடைத்துள்ளது.... - password இன்  string length  greater than 25 ஆனால் .....
 
|-
 
|-
|4:55
+
|04:55
 
|...அல்லது  password இன்  string length lesser than 6  ஆனால் .... echo password - சரியாக இருக்க வேண்டும்.... ஆனால் ஏதோ பிரச்சினை...
 
|...அல்லது  password இன்  string length lesser than 6  ஆனால் .... echo password - சரியாக இருக்க வேண்டும்.... ஆனால் ஏதோ பிரச்சினை...
 
|-
 
|-
|5:04
+
|05:04
 
| இப்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நம் passwordக்கு encrypted value உள்ளது  md5 encrypted string மிக நீளமானது 25 characters க்கும் அதிகம்.
 
| இப்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நம் passwordக்கு encrypted value உள்ளது  md5 encrypted string மிக நீளமானது 25 characters க்கும் அதிகம்.
 
|-
 
|-
|5:18
+
|05:18
 
|ஆகவே செய்வதென்ன? இந்த  block of code - நம் password ஐ encrypt செய்வதை- .  வெட்டி "register the user" க்கு கீழே கொண்டு வருகிறேன்.
 
|ஆகவே செய்வதென்ன? இந்த  block of code - நம் password ஐ encrypt செய்வதை- .  வெட்டி "register the user" க்கு கீழே கொண்டு வருகிறேன்.
 
|-
 
|-
|5:30
+
|05:30
 
|ஆகவே  அனுபவத்தில் வரிசை முக்கியம் என்று தெரிகிறது. இது போன்ற errors உங்கள்  code இல் கிடைத்துக்கொண்டு இருந்தால் அந்த கோடை பார்த்து என்ன செய்கிறீர்கள் என்று கவனியுங்கள்.
 
|ஆகவே  அனுபவத்தில் வரிசை முக்கியம் என்று தெரிகிறது. இது போன்ற errors உங்கள்  code இல் கிடைத்துக்கொண்டு இருந்தால் அந்த கோடை பார்த்து என்ன செய்கிறீர்கள் என்று கவனியுங்கள்.
 
|-
 
|-
|5:42
+
|05:42
 
|அவ்வப்போது விஷயங்களை code இல் echo out செய்தால், அது ஒரு debug செயலாக அமையும்.
 
|அவ்வப்போது விஷயங்களை code இல் echo out செய்தால், அது ஒரு debug செயலாக அமையும்.
 
|-
 
|-
|5:48
+
|05:48
 
|என் form க்கு திரும்பி மேலும் என் ஒத்துக்கொள்ளக்கூடிய நல்ல password ஐ retype செய்கிறேன்.
 
|என் form க்கு திரும்பி மேலும் என் ஒத்துக்கொள்ளக்கூடிய நல்ல password ஐ retype செய்கிறேன்.
 
|-
 
|-
|5:55
+
|05:55
 
| "Register"ஐ சொடுக்க  "Success" message கிடைத்துவிட்டது!
 
| "Register"ஐ சொடுக்க  "Success" message கிடைத்துவிட்டது!
 
|-
 
|-
|6:02
+
|06:02
 
|ஆகவே நீங்கள் பார்த்தது போல  code ஐ கவனிப்பது பிரச்சினைகளை தீர்க்கும்.
 
|ஆகவே நீங்கள் பார்த்தது போல  code ஐ கவனிப்பது பிரச்சினைகளை தீர்க்கும்.
 
|-
 
|-
|6:07
+
|06:07
 
|இம் முறை சீக்கிரம் பிடித்து விட்டேன். பல முறை video வை நிறுத்தி code ஐ பார்த்து பின் தொடருவேன்.  நேரத்தை வீணடிக்கக்கூடாது.
 
|இம் முறை சீக்கிரம் பிடித்து விட்டேன். பல முறை video வை நிறுத்தி code ஐ பார்த்து பின் தொடருவேன்.  நேரத்தை வீணடிக்கக்கூடாது.
 
|-
 
|-
|6:19
+
|06:19
 
|நாளடைவில் உங்களுக்கும் இந்த தவறுகள் புரியும். ஆகவே  "Success" கிடைத்துவிட்டது. இப்போது சொல்வது "open our database".
 
|நாளடைவில் உங்களுக்கும் இந்த தவறுகள் புரியும். ஆகவே  "Success" கிடைத்துவிட்டது. இப்போது சொல்வது "open our database".
 
|-
 
|-
|6:28
+
|06:28
 
|இதை செய்ய connect variable தேவை... இல்லை வேண்டாம் ...  "sql connect" எனலாம்.
 
|இதை செய்ய connect variable தேவை... இல்லை வேண்டாம் ...  "sql connect" எனலாம்.
 
|-
 
|-
|6:36
+
|06:36
 
|மேலும் connect  செய்வது என்  local host server க்கு, அது என் கணினியே! மேலும் root... என் password ஒன்றுமில்லை.
 
|மேலும் connect  செய்வது என்  local host server க்கு, அது என் கணினியே! மேலும் root... என் password ஒன்றுமில்லை.
 
|-
 
|-
|6:44
+
|06:44
 
|சொல்வது "mySQL select db". இது நம் database ஐ தேர்வு செய்யும். ஆகவே  சொல்லக்கூடியது "select data base".
 
|சொல்வது "mySQL select db". இது நம் database ஐ தேர்வு செய்யும். ஆகவே  சொல்லக்கூடியது "select data base".
 
|-
 
|-
|6:55
+
|06:55
 
|இது மிகத்தெளிவே. php login மற்றும் இங்கே சொல்வது ஒரு query ஐ கொடுக்கவும்.
 
|இது மிகத்தெளிவே. php login மற்றும் இங்கே சொல்வது ஒரு query ஐ கொடுக்கவும்.
 
|-
 
|-
|7:03
+
|07:03
 
|ஆகவே  "query register". இது equal to "mysqlL query".  
 
|ஆகவே  "query register". இது equal to "mysqlL query".  
 
|-
 
|-
|7:10
+
|07:10
 
|இதுவே tutorial இல் முக்கிய பகுதி. values ஐ இட்டு மற்றும் username ஐ register செய்வோம்.
 
|இதுவே tutorial இல் முக்கிய பகுதி. values ஐ இட்டு மற்றும் username ஐ register செய்வோம்.
 
|-
 
|-
|7:18
+
|07:18
 
| scroll down செய்யலாம். பார்க்க முடிகிறதா? இது "INSERT INTO USERS".  
 
| scroll down செய்யலாம். பார்க்க முடிகிறதா? இது "INSERT INTO USERS".  
 
|-
 
|-
|7:24
+
|07:24
 
|இங்கே திரும்பிப் போனால் இந்த "php login" தான் நாம் தேர்ந்தெடுத்த table . ஆகவே  "mySQL select db php login".  
 
|இங்கே திரும்பிப் போனால் இந்த "php login" தான் நாம் தேர்ந்தெடுத்த table . ஆகவே  "mySQL select db php login".  
 
|-
 
|-
|7:38
+
|07:38
 
|மற்றும் நம் "USERS" இல் insert  செய்கிறோம். அது database இல் நம் table.
 
|மற்றும் நம் "USERS" இல் insert  செய்கிறோம். அது database இல் நம் table.
 
|-
 
|-
|7:44
+
|07:44
 
|மற்றும் சொல்வது values brackets, tableஇன் ஒவ்வொரு value வும். ஆகவே table இல் ஒவ்வொரு field உம் இருக்கும்
 
|மற்றும் சொல்வது values brackets, tableஇன் ஒவ்வொரு value வும். ஆகவே table இல் ஒவ்வொரு field உம் இருக்கும்
 
|-
 
|-
|7:51
+
|07:51
 
|ஆகவே இங்கே திரும்பி browse அல்லது structure மீது சொடுக்க - அதுதான்- கிடைப்பது id, name, username, password, date. ஆகவே  1 2 3 4 5.
 
|ஆகவே இங்கே திரும்பி browse அல்லது structure மீது சொடுக்க - அதுதான்- கிடைப்பது id, name, username, password, date. ஆகவே  1 2 3 4 5.
 
|-
 
|-
|8:04
+
|08:04
 
|இங்கும் நமக்கு தேவை 1 2 3 4 5.  id auto increment ஆகுமென கடைசி tutorial இல் பார்த்தோம் இல்லையா?
 
|இங்கும் நமக்கு தேவை 1 2 3 4 5.  id auto increment ஆகுமென கடைசி tutorial இல் பார்த்தோம் இல்லையா?
 
|-
 
|-
|8:13
+
|08:13
 
|ஆகவே இவையே தேவை; order மிக முக்கியம்.
 
|ஆகவே இவையே தேவை; order மிக முக்கியம்.
 
|-
 
|-
|8:18
+
|08:18
 
|இருப்பது நம் name, username, password, date. ஆகவே  இது வெறும் name, username.  
 
|இருப்பது நம் name, username, password, date. ஆகவே  இது வெறும் name, username.  
 
|-
 
|-
|8:24
+
|08:24
 
|இது password,  password repeat செய்யத் தேவையில்லை, அது சோதிக்க மட்டுமே ... இது date.
 
|இது password,  password repeat செய்யத் தேவையில்லை, அது சோதிக்க மட்டுமே ... இது date.
 
|-
 
|-
|8:33
+
|08:33
 
|ஆகவே இந்த variable கள்...  கொஞ்சம் நிச்சயமில்லாது இருந்தால் அவை இங்கிருந்து மேலே உள்ளன. இங்குள்ளது fullname, username, password மற்றும் date.
 
|ஆகவே இந்த variable கள்...  கொஞ்சம் நிச்சயமில்லாது இருந்தால் அவை இங்கிருந்து மேலே உள்ளன. இங்குள்ளது fullname, username, password மற்றும் date.
 
|-
 
|-
|8:43
+
|08:43
 
|இதை fullname என மாற்றலாம். Okay, ஆகவே  இது வேலை செய்ய வேன்டும். அதன் பின் சொல்வது , "You have been registered". உண்மையில் சொல்வது "die".
 
|இதை fullname என மாற்றலாம். Okay, ஆகவே  இது வேலை செய்ய வேன்டும். அதன் பின் சொல்வது , "You have been registered". உண்மையில் சொல்வது "die".
 
|-
 
|-
|8:56
+
|08:56
|"You have been registered. Click here to return to login page".  
+
|"You have been registered. Return to login page".  
 
|-
 
|-
|9:02
+
|09:02
 
|user login செய்ய இதை index page க்கு ஒரு link ஆக கொடுங்கள்.  
 
|user login செய்ய இதை index page க்கு ஒரு link ஆக கொடுங்கள்.  
 
|-
 
|-
|9:08
+
|09:08
 
|அது எப்படி வேலை செய்கிறது என்று சற்று நேரத்தில் பார்க்கலாம். இதோ என் முந்தைய பக்கம்.
 
|அது எப்படி வேலை செய்கிறது என்று சற்று நேரத்தில் பார்க்கலாம். இதோ என் முந்தைய பக்கம்.
 
|-
 
|-
|9:15
+
|09:15
 
| "Alex Garret" என்போம்.  username  "alex" என தேர்ந்து பின் இது உங்கள் password. "You have been registered. Return to login page".
 
| "Alex Garret" என்போம்.  username  "alex" என தேர்ந்து பின் இது உங்கள் password. "You have been registered. Return to login page".
 
|-
 
|-
|9:26
+
|09:26
 
| இப்போது என் database ஐ "browse" இல் சோதிக்கிறேன்.  "Alex Garret" இருக்கிறது. என் id  3 .. username  "alex"
 
| இப்போது என் database ஐ "browse" இல் சோதிக்கிறேன்.  "Alex Garret" இருக்கிறது. என் id  3 .. username  "alex"
 
|-
 
|-
|9:36
+
|09:36
 
| password... encrypt ஆகிய password மேலும் என் date .. date.  
 
| password... encrypt ஆகிய password மேலும் என் date .. date.  
 
|-
 
|-
|9:41
+
|09:41
 
|அவ்வளவே. ஆகவே  அடுத்த பகுதியில் சில விஷயங்களை சுத்தம் செய்துவிட்டு login செயலை சோதிக்கலாம்.
 
|அவ்வளவே. ஆகவே  அடுத்த பகுதியில் சில விஷயங்களை சுத்தம் செய்துவிட்டு login செயலை சோதிக்கலாம்.
 
|-
 
|-
|9:49
+
|09:49
 
|ஆகவே அங்கே சந்திப்போம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி
 
|ஆகவே அங்கே சந்திப்போம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Latest revision as of 15:57, 28 July 2014

Time Narration
00:00 "User Registration" பகுதி 4 க்கு நல்வரவு.
00:03 இந்த படிகளை கவனமாக முழுமையாக பார்த்துக்கொண்டு போகிறோம்.
00:06 பாதுகாப்பில் கவனம் வைக்கிறோம். மேலும் "username" மற்றும் "password" களை சோதிக்கிறோம். நல்லது.
00:11 ஏதேனும் குழப்பம் இருந்தால் மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது "youtube" இல் கமென்ட் செய்யுங்கள்.
00:19 மேலே "நம் user ஐ register செய்யும்" செயலை பார்க்கலாம்.
00:22 முதலில் database உடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
00:25 table ஐ திறந்து நம் values ஐ உள்ளிடுவோம்.
00:29 இது எளிது என்று நினைக்கலாம்.
00:33 ஆகவே முதலில் "Success" என்று ஒரு செய்தியை எழுதுகிறேன்.
00:38 நம் page க்கு மீண்டும் போகலாம். முன்பு உருவாக்கிய சோதனைகளை செய்து பார்க்கலாம்.
00:47 "Register" ஐ சொடுக்க அது "Please fill in all fields" என்கிறது.
00:54 விதவிதமாக field களை நிரப்பி, பின் ஒன்றை மறந்து register ஐ சொடுக்க அது இன்னொரு செய்தியை சொல்கிறது.
01:03 "alex" என type செய்து மேலும் username ஐ தேர்ந்தெடுப்பேன்.
01:09 பின் fullname மேலும் password ஐ தேர்வேன். அது "abc".
01:15 அடுத்து சில characters ஐ கலந்து எழுதி
01:19 register ஐ சொடுக்க அது "Your passwords do not match" என்று சொல்ல வேண்டும்.
01:25 மீண்டும் ஆரம்பத்துக்கு...
01:28 "Alex Garrett"என type செய்வோம்.
01:32 username ஒன்றை தேர்வோம். password ஐ "abc" என தேர்வோம்.
01:39 இது 6 character களுக்கும் குறைவு. "Register" ஐ சொடுக்க - "Passwords must be between 6 and 25 characters". ஆகவே check வேலை செய்கிறது.
01:52 என் fullname ஐ "Alex Garrett" மற்றும் username ஐ "alex" என செய்கிறேன்.
02:00 password full length password ஆக இருக்கும்.
02:05 6 characters... "Register"ஐ சொடுக்க ... பாருங்கள் - "Length of the username or fullname is too long!".
02:15 checks ஐ விரும்பினால் நீங்களே எழுதலாம். உங்களுக்கே விடுகிறேன்.
02:20 இப்போதைக்கு form validation சரியாக இருக்கிறது.
02:26 இப்போது நாம் நம் user ஐ register செய்வதை தொடர்வோம்.
02:31 இப்போது இந்த form validation சரியில்லை. error எழும்போதெல்லாம் இந்த fields காணாமல் போகின்றன. போய்விட்டன.
02:40 மேலும் user retype செய்ய வேண்டி இருக்கிறது.
02:43 ஆகவே சொல்வது, நம் fullname, username மற்றும் password variables ஆகியவை இங்கே உள்ளன.
02:50 இதுவே php page என்பதால் php ஐ இந்த html code இல் இடலாம்.
02:57 உங்கள் fullname இன் கீழ் சொல்வது "value equal to" box இல் உள்ள ஒரு value ... மேலும் phptag ஐ துவக்கலாம்.
03:06 php tag ஐ உள்ளே மூடலாம். இங்கு echo செய்யப்போவது username இல்லை fullname.
03:12 இதையே username க்கு செய்வேன்.
03:16 ஆகவே value equals, open php tags, close php tags மேலும் echo out username.
03:23 line terminator இருப்பதை உறுதி செய்க.
03:27 இப்போது கிறுக்குத்தனமான நீளமான பெயரையும் மற்றும் username "alex" எனவும் தேர்ந்தெடுக்க நடப்பதென்ன?
03:36 passwords ஐ சேமிக்க வேண்டாம். ஆகவே அதை user க்கு விட்டுவிட்டலாம்.
03:43 username மிகப்பெரிது. ஆகவே error வர வேண்டும்.
03:49 நான் register ஐ சொடுக்க...அது நம் fullname மற்றும் username ஐ வைத்துக்கொண்டு விட்டது.
03:54 ஆகவே அது ஒரு விதி. error கிடைத்து மேலும் retype செய்யவேண்டுமானால்... உங்கள் username, fullname, password firstname, middle name, surname; user form இல் இன்னும் எத்தனை பீல்ட்கள் இருக்கின்றனவோ ....
04:10 பெயரை மீண்டும் மீண்டும் type செய்வது வெறுப்பானது.
04:13 ஆகவே இதை உங்கள் php tags இனுள் php echo, உங்கள் html input type இனுள் values ஐ .... இது user க்கு மிகவும் பயனுள்ளது. user க்கு எளிமையானதும் கூட.
04:28 Okay, அல்லது echo "Success!!". இன்னும் ஒரு successful form ஐ கொடுக்கவில்லை.
04:34 ஆகவே type செய்வது "Alex Garret" மற்றும் என் password 6 characters க்கு மேல் 25 characters க்குள்.
04:43 "Register" ஐ சொடுக்கலாம். Oh! ஒரு error message. அதை பார்க்கலாம்.
04:49 error கிடைத்துள்ளது.... - password இன் string length greater than 25 ஆனால் .....
04:55 ...அல்லது password இன் string length lesser than 6 ஆனால் .... echo password - சரியாக இருக்க வேண்டும்.... ஆனால் ஏதோ பிரச்சினை...
05:04 இப்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நம் passwordக்கு encrypted value உள்ளது md5 encrypted string மிக நீளமானது 25 characters க்கும் அதிகம்.
05:18 ஆகவே செய்வதென்ன? இந்த block of code - நம் password ஐ encrypt செய்வதை- . வெட்டி "register the user" க்கு கீழே கொண்டு வருகிறேன்.
05:30 ஆகவே அனுபவத்தில் வரிசை முக்கியம் என்று தெரிகிறது. இது போன்ற errors உங்கள் code இல் கிடைத்துக்கொண்டு இருந்தால் அந்த கோடை பார்த்து என்ன செய்கிறீர்கள் என்று கவனியுங்கள்.
05:42 அவ்வப்போது விஷயங்களை code இல் echo out செய்தால், அது ஒரு debug செயலாக அமையும்.
05:48 என் form க்கு திரும்பி மேலும் என் ஒத்துக்கொள்ளக்கூடிய நல்ல password ஐ retype செய்கிறேன்.
05:55 "Register"ஐ சொடுக்க "Success" message கிடைத்துவிட்டது!
06:02 ஆகவே நீங்கள் பார்த்தது போல code ஐ கவனிப்பது பிரச்சினைகளை தீர்க்கும்.
06:07 இம் முறை சீக்கிரம் பிடித்து விட்டேன். பல முறை video வை நிறுத்தி code ஐ பார்த்து பின் தொடருவேன். நேரத்தை வீணடிக்கக்கூடாது.
06:19 நாளடைவில் உங்களுக்கும் இந்த தவறுகள் புரியும். ஆகவே "Success" கிடைத்துவிட்டது. இப்போது சொல்வது "open our database".
06:28 இதை செய்ய connect variable தேவை... இல்லை வேண்டாம் ... "sql connect" எனலாம்.
06:36 மேலும் connect செய்வது என் local host server க்கு, அது என் கணினியே! மேலும் root... என் password ஒன்றுமில்லை.
06:44 சொல்வது "mySQL select db". இது நம் database ஐ தேர்வு செய்யும். ஆகவே சொல்லக்கூடியது "select data base".
06:55 இது மிகத்தெளிவே. php login மற்றும் இங்கே சொல்வது ஒரு query ஐ கொடுக்கவும்.
07:03 ஆகவே "query register". இது equal to "mysqlL query".
07:10 இதுவே tutorial இல் முக்கிய பகுதி. values ஐ இட்டு மற்றும் username ஐ register செய்வோம்.
07:18 scroll down செய்யலாம். பார்க்க முடிகிறதா? இது "INSERT INTO USERS".
07:24 இங்கே திரும்பிப் போனால் இந்த "php login" தான் நாம் தேர்ந்தெடுத்த table . ஆகவே "mySQL select db php login".
07:38 மற்றும் நம் "USERS" இல் insert செய்கிறோம். அது database இல் நம் table.
07:44 மற்றும் சொல்வது values brackets, tableஇன் ஒவ்வொரு value வும். ஆகவே table இல் ஒவ்வொரு field உம் இருக்கும்
07:51 ஆகவே இங்கே திரும்பி browse அல்லது structure மீது சொடுக்க - அதுதான்- கிடைப்பது id, name, username, password, date. ஆகவே 1 2 3 4 5.
08:04 இங்கும் நமக்கு தேவை 1 2 3 4 5. id auto increment ஆகுமென கடைசி tutorial இல் பார்த்தோம் இல்லையா?
08:13 ஆகவே இவையே தேவை; order மிக முக்கியம்.
08:18 இருப்பது நம் name, username, password, date. ஆகவே இது வெறும் name, username.
08:24 இது password, password repeat செய்யத் தேவையில்லை, அது சோதிக்க மட்டுமே ... இது date.
08:33 ஆகவே இந்த variable கள்... கொஞ்சம் நிச்சயமில்லாது இருந்தால் அவை இங்கிருந்து மேலே உள்ளன. இங்குள்ளது fullname, username, password மற்றும் date.
08:43 இதை fullname என மாற்றலாம். Okay, ஆகவே இது வேலை செய்ய வேன்டும். அதன் பின் சொல்வது , "You have been registered". உண்மையில் சொல்வது "die".
08:56 "You have been registered. Return to login page".
09:02 user login செய்ய இதை index page க்கு ஒரு link ஆக கொடுங்கள்.
09:08 அது எப்படி வேலை செய்கிறது என்று சற்று நேரத்தில் பார்க்கலாம். இதோ என் முந்தைய பக்கம்.
09:15 "Alex Garret" என்போம். username "alex" என தேர்ந்து பின் இது உங்கள் password. "You have been registered. Return to login page".
09:26 இப்போது என் database ஐ "browse" இல் சோதிக்கிறேன். "Alex Garret" இருக்கிறது. என் id 3 .. username "alex"
09:36 password... encrypt ஆகிய password மேலும் என் date .. date.
09:41 அவ்வளவே. ஆகவே அடுத்த பகுதியில் சில விஷயங்களை சுத்தம் செய்துவிட்டு login செயலை சோதிக்கலாம்.
09:49 ஆகவே அங்கே சந்திப்போம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst