Difference between revisions of "PHP-and-MySQL/C4/User-Registration-Part-1/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |user registration form உருவாக்குவது மற்றும் mysql database இல் ஒரு user ஐ register ச…') |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | | | + | |00:00 |
|user registration form உருவாக்குவது மற்றும் mysql database இல் ஒரு user ஐ register செய்வது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. | |user registration form உருவாக்குவது மற்றும் mysql database இல் ஒரு user ஐ register செய்வது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. | ||
|- | |- | ||
− | | | + | |00:09 |
|இந்த tutorial ஐ தொடரும் முன் ஒரு பரிந்துரை. என் "User login" tutorial களை முதலில் பாருங்கள். அதற்கு ஒரு தொடுப்பு கொடுத்துள்ளேன். | |இந்த tutorial ஐ தொடரும் முன் ஒரு பரிந்துரை. என் "User login" tutorial களை முதலில் பாருங்கள். அதற்கு ஒரு தொடுப்பு கொடுத்துள்ளேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:19 |
|இந்த tutorial கள் அனைத்தையும் பார்க்கும் முன் அதை செய்யுங்கள். ஏன் "User login" ஐ "User registration" க்கு முன் செய்தேன்? "Registration" process ஐ "User login" க்கு முன் செய்வது எளிது. | |இந்த tutorial கள் அனைத்தையும் பார்க்கும் முன் அதை செய்யுங்கள். ஏன் "User login" ஐ "User registration" க்கு முன் செய்தேன்? "Registration" process ஐ "User login" க்கு முன் செய்வது எளிது. | ||
|- | |- | ||
− | | | + | |00:34 |
| "login" process ஐ சரியாக செய்து database இல் field களை அமைத்துவிட்டால் registration process ஐ துவக்கிவிடலாம். | | "login" process ஐ சரியாக செய்து database இல் field களை அமைத்துவிட்டால் registration process ஐ துவக்கிவிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:43 |
|எனக்கென்னவோ இது சுலபமான வழியாக தோன்றுகிறது. நம் data base இல் என்ன register செய்கிறோம் என்று நன்றாக புரியும். | |எனக்கென்னவோ இது சுலபமான வழியாக தோன்றுகிறது. நம் data base இல் என்ன register செய்கிறோம் என்று நன்றாக புரியும். | ||
|- | |- | ||
− | | | + | |00:49 |
|முதலில் நம் form ஐ உருவாக்கி பின் login தகவல் சரியாக இருக்கிறதா என சோதிக்கலாம். | |முதலில் நம் form ஐ உருவாக்கி பின் login தகவல் சரியாக இருக்கிறதா என சோதிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:56 |
|இருப்பில் இருக்கும் tutorial களில் இருந்து என் "login session" folder ஐ பயன்படுத்துகிறேன். | |இருப்பில் இருக்கும் tutorial களில் இருந்து என் "login session" folder ஐ பயன்படுத்துகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:03 |
| இது என் login session மற்றும் என் எல்லா field களும். ஆனால் புதியதொரு file ஐ உருவாக்குவேன். | | இது என் login session மற்றும் என் எல்லா field களும். ஆனால் புதியதொரு file ஐ உருவாக்குவேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:12 |
|முதலில் சில tags ஐ சேர்க்கலாம். | |முதலில் சில tags ஐ சேர்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:15 |
|என் login session folder க்குள் முதலில் நீங்கள் பார்த்த "index dot php" உடன் இதை உருவாக்குவேன். | |என் login session folder க்குள் முதலில் நீங்கள் பார்த்த "index dot php" உடன் இதை உருவாக்குவேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:22 |
|Log in, log out மற்றும் பயனர்கள் log in செய்திருந்தால் member page .. மேலும் இதை "register dot php" என சேமிக்கிறேன். | |Log in, log out மற்றும் பயனர்கள் log in செய்திருந்தால் member page .. மேலும் இதை "register dot php" என சேமிக்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:32 |
|login செய்ய முடிவு செய்யும் முன் register செய்ய ஒரு user registration form ஐ உருவாக்கலாம். | |login செய்ய முடிவு செய்யும் முன் register செய்ய ஒரு user registration form ஐ உருவாக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:40 |
|"register dot php" ஐ உருவாக்கிவிட்டேன். index file ஐ திறக்கப்போகிறேன். form இன் கீழ் ஒரு தொடுப்பை உருவாக்கலாம். | |"register dot php" ஐ உருவாக்கிவிட்டேன். index file ஐ திறக்கப்போகிறேன். form இன் கீழ் ஒரு தொடுப்பை உருவாக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:48 |
|இது register பக்கத்துக்கு ஒரு link மட்டுமே. இங்கே "Register" என type செய்கிறேன். | |இது register பக்கத்துக்கு ஒரு link மட்டுமே. இங்கே "Register" என type செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:02 |
|ஆகவே இங்கே கிடைக்கும் link "Register" . இது இன்னும் உருவாக்காத பக்கத்துக்கு போகிறது. | |ஆகவே இங்கே கிடைக்கும் link "Register" . இது இன்னும் உருவாக்காத பக்கத்துக்கு போகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |02:09 |
| நாம் login செய்ய முடிந்த கடைசி tutorial ஐ தொடர்ந்து, அதற்கு முன் register செய்யும் பக்கத்துக்கு ஒரு link ஐ இடுகிறேன். | | நாம் login செய்ய முடிந்த கடைசி tutorial ஐ தொடர்ந்து, அதற்கு முன் register செய்யும் பக்கத்துக்கு ஒரு link ஐ இடுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:20 |
|முன்னே data வை database க்குள் வெறுமே டைப் செய்து கொண்டிருந்தோம். புதிய window வை திறந்து "php my admin" க்கு செல்கிறேன். | |முன்னே data வை database க்குள் வெறுமே டைப் செய்து கொண்டிருந்தோம். புதிய window வை திறந்து "php my admin" க்கு செல்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:29 |
|மேலும் "php login" எனப்பட்ட database இதுவே. இது என் "users" table. | |மேலும் "php login" எனப்பட்ட database இதுவே. இது என் "users" table. | ||
|- | |- | ||
− | | | + | |02:38 |
|இப்போது கூடுதலாக ஒரு field "name" என சேர்த்துள்ளேன். "date" என்னும் இன்னொரு field ஐயும் ... | |இப்போது கூடுதலாக ஒரு field "name" என சேர்த்துள்ளேன். "date" என்னும் இன்னொரு field ஐயும் ... | ||
|- | |- | ||
− | | | + | |02:47 |
| table இன் கடைசியில் சேர்க்கலாம்... "date" மற்றும் அது date format இல் இருக்கும்.... எங்கே??? இதோ இங்கே. | | table இன் கடைசியில் சேர்க்கலாம்... "date" மற்றும் அது date format இல் இருக்கும்.... எங்கே??? இதோ இங்கே. | ||
|- | |- | ||
− | | | + | |03:04 |
| date குறித்து குழம்பும் முன் அது பயனர்கள் register செய்த போது இருந்த நடப்பு date ... மேலும் அங்கே போய் சேமிக்கலாம். | | date குறித்து குழம்பும் முன் அது பயனர்கள் register செய்த போது இருந்த நடப்பு date ... மேலும் அங்கே போய் சேமிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:15 |
|கடைசியாக பார்த்த "User login" tutorial இலிருந்து கிடைத்தது id, username மற்றும் password. ஒரு name ஐ சேர்ப்போம்... அது user name ... மேலும் date, அவர் register செய்த date | |கடைசியாக பார்த்த "User login" tutorial இலிருந்து கிடைத்தது id, username மற்றும் password. ஒரு name ஐ சேர்ப்போம்... அது user name ... மேலும் date, அவர் register செய்த date | ||
|- | |- | ||
− | | | + | |03:29 |
|இங்கே browse செய்து போக ... சில values இங்கே ஏற்கெனெவே உள்ளன. | |இங்கே browse செய்து போக ... சில values இங்கே ஏற்கெனெவே உள்ளன. | ||
|- | |- | ||
− | | | + | |03:35 |
| பயனர்களை register செய்யப்போவதால் இவற்றை நீக்குகிறேன். காலியான database உடன் துவக்கலாம்... | | பயனர்களை register செய்யப்போவதால் இவற்றை நீக்குகிறேன். காலியான database உடன் துவக்கலாம்... | ||
|- | |- | ||
− | | | + | |03:40 |
|பயனர்கள் யாரும் இல்லை எனக்கொண்டு... மேலும் register page க்கு link இங்கே உள்ளது. இங்கே உள்ளது register page. | |பயனர்கள் யாரும் இல்லை எனக்கொண்டு... மேலும் register page க்கு link இங்கே உள்ளது. இங்கே உள்ளது register page. | ||
|- | |- | ||
− | | | + | |03:49 |
|இந்த html code ஐ விவரிக்கிறேன். அது page ஐ உருவாக்குவதை சொல்லும். மேலும் ஒரு form இருக்கும். | |இந்த html code ஐ விவரிக்கிறேன். அது page ஐ உருவாக்குவதை சொல்லும். மேலும் ஒரு form இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |03:59 |
|இது தானாக submit செய்யும் form. "register dot php" க்கு சப்மிட் செய்யும், | |இது தானாக submit செய்யும் form. "register dot php" க்கு சப்மிட் செய்யும், | ||
|- | |- | ||
− | | | + | |04:07 |
|ஒரு table ஐ உருவாக்குவோம். இங்கே ஒரு row. | |ஒரு table ஐ உருவாக்குவோம். இங்கே ஒரு row. | ||
|- | |- | ||
− | | | + | |04:13 |
|பின் இரண்டு columns, ஆகவே இரண்டு td blocks இங்கே... மேலும் முதலில் இருப்பது Your fullname | |பின் இரண்டு columns, ஆகவே இரண்டு td blocks இங்கே... மேலும் முதலில் இருப்பது Your fullname | ||
|- | |- | ||
− | | | + | |04:21 |
|இதை உங்களுக்கு விட்டுவிட்டுகிறேன். நாம் வேகமாக போகலாம். | |இதை உங்களுக்கு விட்டுவிட்டுகிறேன். நாம் வேகமாக போகலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:29 |
|இரண்டாம் column இல் input type "text" ஆக இருக்கட்டும். மேலும் என் name equals "fullname". | |இரண்டாம் column இல் input type "text" ஆக இருக்கட்டும். மேலும் என் name equals "fullname". | ||
|- | |- | ||
− | | | + | |04:38 |
|என் original பக்கத்துக்கு சென்று register ஐ சொடுக்குகிறேன். | |என் original பக்கத்துக்கு சென்று register ஐ சொடுக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |04:47 |
|நீங்கள் பார்ப்பது போல இது ஒரே column தான், இங்கே பிளவு பட்டுள்ளது. இது இன்னொரு column ... input box உடன். | |நீங்கள் பார்ப்பது போல இது ஒரே column தான், இங்கே பிளவு பட்டுள்ளது. இது இன்னொரு column ... input box உடன். | ||
|- | |- | ||
− | | | + | |04:56 |
| மேலே சென்று php code இல் ஒரு header ஐ echo out செய்கிறேன். எதற்கு என்று பின்னால் சொல்வேன். | | மேலே சென்று php code இல் ஒரு header ஐ echo out செய்கிறேன். எதற்கு என்று பின்னால் சொல்வேன். | ||
|- | |- | ||
− | | | + | |05:07 |
|சரி. இப்போதைக்கு இது இருக்கிறது. கொஞ்சம் விரைவு கருதி இதை copy, paste செய்கிறேன். | |சரி. இப்போதைக்கு இது இருக்கிறது. கொஞ்சம் விரைவு கருதி இதை copy, paste செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |05:15 |
| "t r" முதல் "end t r" வரை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். | | "t r" முதல் "end t r" வரை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |05:22 |
| paste செய்து பின் சொல்வது "Choose a username" மேலும் தெளிவாக இதை "username" என மாற்றுவேன். | | paste செய்து பின் சொல்வது "Choose a username" மேலும் தெளிவாக இதை "username" என மாற்றுவேன். | ||
|- | |- | ||
− | | | + | |05:32 |
|மீண்டும் paste செய்து பின் சொல்வது "Choose a password". இந்த உரை பயனர்கள் அருகிலிருந்து பார்ப்பதோ screen capture software கணினியில் இருந்து பாதுகாப்பை அச்சுறுத்துவதையோ தடுக்கிறது. | |மீண்டும் paste செய்து பின் சொல்வது "Choose a password". இந்த உரை பயனர்கள் அருகிலிருந்து பார்ப்பதோ screen capture software கணினியில் இருந்து பாதுகாப்பை அச்சுறுத்துவதையோ தடுக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |05:47 |
|மற்றும் இங்கே அடுத்ததை மீண்டும் copy paste செய்து சொல்வது "Repeat your password". | |மற்றும் இங்கே அடுத்ததை மீண்டும் copy paste செய்து சொல்வது "Repeat your password". | ||
|- | |- | ||
− | | | + | |05:58 |
| மீண்டும் இங்கே "password". | | மீண்டும் இங்கே "password". | ||
|- | |- | ||
− | | | + | |06:07 |
|அப்படி மீண்டும் "password" என்று சொல்ல முடியாது என்பதால் "repeat password". | |அப்படி மீண்டும் "password" என்று சொல்ல முடியாது என்பதால் "repeat password". | ||
|- | |- | ||
− | | | + | |06:10 |
|இந்த password களை சமர்பிப்பதில் பயனர் செய்யக்கூடிய தவறை கருதி ஒப்பிட்டு பார்க்கலாம். | |இந்த password களை சமர்பிப்பதில் பயனர் செய்யக்கூடிய தவறை கருதி ஒப்பிட்டு பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:20 |
|மேலும் எந்த field உம் தேவையில்லை. அதுவே கடைசி. | |மேலும் எந்த field உம் தேவையில்லை. அதுவே கடைசி. | ||
|- | |- | ||
− | | | + | |06:24 |
|தேவையானது "date". ஆனால் அதை form ஐ submit செய்கையில் செய்வோம். | |தேவையானது "date". ஆனால் அதை form ஐ submit செய்கையில் செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |06.31 |
|சரி. இதுவே நாம் உருவாக்கிய form . Refresh செய்வோம். | |சரி. இதுவே நாம் உருவாக்கிய form . Refresh செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |06:37 |
|இது எவ்வளவு சீராக அமைக்கப்பட்டுவிட்டது! அதற்குத்தான் table ஐ பயன்படுத்துகிறோம். | |இது எவ்வளவு சீராக அமைக்கப்பட்டுவிட்டது! அதற்குத்தான் table ஐ பயன்படுத்துகிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |06:42 |
|ஒரு submit button உம் நமக்குத்தேவை. | |ஒரு submit button உம் நமக்குத்தேவை. | ||
|- | |- | ||
− | | | + | |06:45 |
| table இன் கீழ் ஒரு paragraph break ஐ உருவாக்குகிறேன். | | table இன் கீழ் ஒரு paragraph break ஐ உருவாக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |06:48 |
|என் input type இங்கே "submit"ஆகும்; name "submit" ஆகும். | |என் input type இங்கே "submit"ஆகும்; name "submit" ஆகும். | ||
|- | |- | ||
− | | | + | |06:54 |
|மேலும் இருப்பையும் சோதிக்க வேண்டும். அதன் value "register" என இருக்கட்டும். | |மேலும் இருப்பையும் சோதிக்க வேண்டும். அதன் value "register" என இருக்கட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |06:57 |
| refresh செய்வோம். இதோ... password fields காலியாகிவிட்டதை பார்க்கலாம். | | refresh செய்வோம். இதோ... password fields காலியாகிவிட்டதை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:05 |
|மேலும் இருப்பது fullname மற்றும் username ... பயனர்கள் value களை type செய்யட்டும். | |மேலும் இருப்பது fullname மற்றும் username ... பயனர்கள் value களை type செய்யட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |07:12 |
|சரி. Tutorial ஐ இங்கே நிறுத்துகிறேன். | |சரி. Tutorial ஐ இங்கே நிறுத்துகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |07:16 |
|இதை படிப்படியாக பின் பற்றி வந்திருந்தால், form ஐ எழுதி வைத்துக்கொண்டதை உறுதி செய்து கொள்க. மேலும் விரும்பினால் வேறு design ஐயும் முயற்சிக்கலாம். | |இதை படிப்படியாக பின் பற்றி வந்திருந்தால், form ஐ எழுதி வைத்துக்கொண்டதை உறுதி செய்து கொள்க. மேலும் விரும்பினால் வேறு design ஐயும் முயற்சிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:25 |
|அதை செய்ய எனக்கு நேரம் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் form ஐ நீங்களே உருவாக்குங்கள். | |அதை செய்ய எனக்கு நேரம் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் form ஐ நீங்களே உருவாக்குங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |07:30 |
|விருப்பத்திற்கு செய்து பாருங்கள். label களை மாற்றலாம்... | |விருப்பத்திற்கு செய்து பாருங்கள். label களை மாற்றலாம்... | ||
|- | |- | ||
− | | | + | |07:33 |
|boxகளை உருவாக்குவதையும் register ஐயும் மட்டும் கவனமாக செய்யுங்கள். | |boxகளை உருவாக்குவதையும் register ஐயும் மட்டும் கவனமாக செய்யுங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |07:35 |
|அடுத்த பகுதியில் user .. field கள் ஒவ்வொன்றையும் type செய்ததை சோதிப்பதை சொல்கிறேன். | |அடுத்த பகுதியில் user .. field கள் ஒவ்வொன்றையும் type செய்ததை சோதிப்பதை சொல்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |07:44 |
|passwords ஐ ஒப்பிட்டு ஒத்துப்போவதை சோதிக்கலாம். அதாவது இரண்டு password களின் character நீளம் பொருந்தாவிட்டால் user register செய்ய முடியாது; ஏதோ தவறு செய்திருக்கிறார். | |passwords ஐ ஒப்பிட்டு ஒத்துப்போவதை சோதிக்கலாம். அதாவது இரண்டு password களின் character நீளம் பொருந்தாவிட்டால் user register செய்ய முடியாது; ஏதோ தவறு செய்திருக்கிறார். | ||
|- | |- | ||
− | | | + | |07:59 |
|இதை பார்க்கும் நீங்கள் அனைவரும் எப்போதாவது register செய்திருப்பீர்கள். உங்கள் password ஐ மீண்டும் type செய்திருப்பீர்கள். | |இதை பார்க்கும் நீங்கள் அனைவரும் எப்போதாவது register செய்திருப்பீர்கள். உங்கள் password ஐ மீண்டும் type செய்திருப்பீர்கள். | ||
|- | |- | ||
− | | | + | |08:07 |
| நம் password களை encrypt உம் செய்வோம். மேலும் இந்த form களில் இருக்கக்கூடிய ஆபத்தான அல்லது அது போன்ற html tags ஐயும் நீக்குவோம். இதனால் நம் registration form கொஞ்சமாவது பாதுகாப்புடன் இருக்கட்டும். | | நம் password களை encrypt உம் செய்வோம். மேலும் இந்த form களில் இருக்கக்கூடிய ஆபத்தான அல்லது அது போன்ற html tags ஐயும் நீக்குவோம். இதனால் நம் registration form கொஞ்சமாவது பாதுகாப்புடன் இருக்கட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |08:17 |
| அடுத்த பகுதியில் சந்திக்கலாம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி | | அடுத்த பகுதியில் சந்திக்கலாம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |
Latest revision as of 15:35, 28 July 2014
Time | Narration |
00:00 | user registration form உருவாக்குவது மற்றும் mysql database இல் ஒரு user ஐ register செய்வது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:09 | இந்த tutorial ஐ தொடரும் முன் ஒரு பரிந்துரை. என் "User login" tutorial களை முதலில் பாருங்கள். அதற்கு ஒரு தொடுப்பு கொடுத்துள்ளேன். |
00:19 | இந்த tutorial கள் அனைத்தையும் பார்க்கும் முன் அதை செய்யுங்கள். ஏன் "User login" ஐ "User registration" க்கு முன் செய்தேன்? "Registration" process ஐ "User login" க்கு முன் செய்வது எளிது. |
00:34 | "login" process ஐ சரியாக செய்து database இல் field களை அமைத்துவிட்டால் registration process ஐ துவக்கிவிடலாம். |
00:43 | எனக்கென்னவோ இது சுலபமான வழியாக தோன்றுகிறது. நம் data base இல் என்ன register செய்கிறோம் என்று நன்றாக புரியும். |
00:49 | முதலில் நம் form ஐ உருவாக்கி பின் login தகவல் சரியாக இருக்கிறதா என சோதிக்கலாம். |
00:56 | இருப்பில் இருக்கும் tutorial களில் இருந்து என் "login session" folder ஐ பயன்படுத்துகிறேன். |
01:03 | இது என் login session மற்றும் என் எல்லா field களும். ஆனால் புதியதொரு file ஐ உருவாக்குவேன். |
01:12 | முதலில் சில tags ஐ சேர்க்கலாம். |
01:15 | என் login session folder க்குள் முதலில் நீங்கள் பார்த்த "index dot php" உடன் இதை உருவாக்குவேன். |
01:22 | Log in, log out மற்றும் பயனர்கள் log in செய்திருந்தால் member page .. மேலும் இதை "register dot php" என சேமிக்கிறேன். |
01:32 | login செய்ய முடிவு செய்யும் முன் register செய்ய ஒரு user registration form ஐ உருவாக்கலாம். |
01:40 | "register dot php" ஐ உருவாக்கிவிட்டேன். index file ஐ திறக்கப்போகிறேன். form இன் கீழ் ஒரு தொடுப்பை உருவாக்கலாம். |
01:48 | இது register பக்கத்துக்கு ஒரு link மட்டுமே. இங்கே "Register" என type செய்கிறேன். |
02:02 | ஆகவே இங்கே கிடைக்கும் link "Register" . இது இன்னும் உருவாக்காத பக்கத்துக்கு போகிறது. |
02:09 | நாம் login செய்ய முடிந்த கடைசி tutorial ஐ தொடர்ந்து, அதற்கு முன் register செய்யும் பக்கத்துக்கு ஒரு link ஐ இடுகிறேன். |
02:20 | முன்னே data வை database க்குள் வெறுமே டைப் செய்து கொண்டிருந்தோம். புதிய window வை திறந்து "php my admin" க்கு செல்கிறேன். |
02:29 | மேலும் "php login" எனப்பட்ட database இதுவே. இது என் "users" table. |
02:38 | இப்போது கூடுதலாக ஒரு field "name" என சேர்த்துள்ளேன். "date" என்னும் இன்னொரு field ஐயும் ... |
02:47 | table இன் கடைசியில் சேர்க்கலாம்... "date" மற்றும் அது date format இல் இருக்கும்.... எங்கே??? இதோ இங்கே. |
03:04 | date குறித்து குழம்பும் முன் அது பயனர்கள் register செய்த போது இருந்த நடப்பு date ... மேலும் அங்கே போய் சேமிக்கலாம். |
03:15 | கடைசியாக பார்த்த "User login" tutorial இலிருந்து கிடைத்தது id, username மற்றும் password. ஒரு name ஐ சேர்ப்போம்... அது user name ... மேலும் date, அவர் register செய்த date |
03:29 | இங்கே browse செய்து போக ... சில values இங்கே ஏற்கெனெவே உள்ளன. |
03:35 | பயனர்களை register செய்யப்போவதால் இவற்றை நீக்குகிறேன். காலியான database உடன் துவக்கலாம்... |
03:40 | பயனர்கள் யாரும் இல்லை எனக்கொண்டு... மேலும் register page க்கு link இங்கே உள்ளது. இங்கே உள்ளது register page. |
03:49 | இந்த html code ஐ விவரிக்கிறேன். அது page ஐ உருவாக்குவதை சொல்லும். மேலும் ஒரு form இருக்கும். |
03:59 | இது தானாக submit செய்யும் form. "register dot php" க்கு சப்மிட் செய்யும், |
04:07 | ஒரு table ஐ உருவாக்குவோம். இங்கே ஒரு row. |
04:13 | பின் இரண்டு columns, ஆகவே இரண்டு td blocks இங்கே... மேலும் முதலில் இருப்பது Your fullname |
04:21 | இதை உங்களுக்கு விட்டுவிட்டுகிறேன். நாம் வேகமாக போகலாம். |
04:29 | இரண்டாம் column இல் input type "text" ஆக இருக்கட்டும். மேலும் என் name equals "fullname". |
04:38 | என் original பக்கத்துக்கு சென்று register ஐ சொடுக்குகிறேன். |
04:47 | நீங்கள் பார்ப்பது போல இது ஒரே column தான், இங்கே பிளவு பட்டுள்ளது. இது இன்னொரு column ... input box உடன். |
04:56 | மேலே சென்று php code இல் ஒரு header ஐ echo out செய்கிறேன். எதற்கு என்று பின்னால் சொல்வேன். |
05:07 | சரி. இப்போதைக்கு இது இருக்கிறது. கொஞ்சம் விரைவு கருதி இதை copy, paste செய்கிறேன். |
05:15 | "t r" முதல் "end t r" வரை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். |
05:22 | paste செய்து பின் சொல்வது "Choose a username" மேலும் தெளிவாக இதை "username" என மாற்றுவேன். |
05:32 | மீண்டும் paste செய்து பின் சொல்வது "Choose a password". இந்த உரை பயனர்கள் அருகிலிருந்து பார்ப்பதோ screen capture software கணினியில் இருந்து பாதுகாப்பை அச்சுறுத்துவதையோ தடுக்கிறது. |
05:47 | மற்றும் இங்கே அடுத்ததை மீண்டும் copy paste செய்து சொல்வது "Repeat your password". |
05:58 | மீண்டும் இங்கே "password". |
06:07 | அப்படி மீண்டும் "password" என்று சொல்ல முடியாது என்பதால் "repeat password". |
06:10 | இந்த password களை சமர்பிப்பதில் பயனர் செய்யக்கூடிய தவறை கருதி ஒப்பிட்டு பார்க்கலாம். |
06:20 | மேலும் எந்த field உம் தேவையில்லை. அதுவே கடைசி. |
06:24 | தேவையானது "date". ஆனால் அதை form ஐ submit செய்கையில் செய்வோம். |
06.31 | சரி. இதுவே நாம் உருவாக்கிய form . Refresh செய்வோம். |
06:37 | இது எவ்வளவு சீராக அமைக்கப்பட்டுவிட்டது! அதற்குத்தான் table ஐ பயன்படுத்துகிறோம். |
06:42 | ஒரு submit button உம் நமக்குத்தேவை. |
06:45 | table இன் கீழ் ஒரு paragraph break ஐ உருவாக்குகிறேன். |
06:48 | என் input type இங்கே "submit"ஆகும்; name "submit" ஆகும். |
06:54 | மேலும் இருப்பையும் சோதிக்க வேண்டும். அதன் value "register" என இருக்கட்டும். |
06:57 | refresh செய்வோம். இதோ... password fields காலியாகிவிட்டதை பார்க்கலாம். |
07:05 | மேலும் இருப்பது fullname மற்றும் username ... பயனர்கள் value களை type செய்யட்டும். |
07:12 | சரி. Tutorial ஐ இங்கே நிறுத்துகிறேன். |
07:16 | இதை படிப்படியாக பின் பற்றி வந்திருந்தால், form ஐ எழுதி வைத்துக்கொண்டதை உறுதி செய்து கொள்க. மேலும் விரும்பினால் வேறு design ஐயும் முயற்சிக்கலாம். |
07:25 | அதை செய்ய எனக்கு நேரம் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் form ஐ நீங்களே உருவாக்குங்கள். |
07:30 | விருப்பத்திற்கு செய்து பாருங்கள். label களை மாற்றலாம்... |
07:33 | boxகளை உருவாக்குவதையும் register ஐயும் மட்டும் கவனமாக செய்யுங்கள். |
07:35 | அடுத்த பகுதியில் user .. field கள் ஒவ்வொன்றையும் type செய்ததை சோதிப்பதை சொல்கிறேன். |
07:44 | passwords ஐ ஒப்பிட்டு ஒத்துப்போவதை சோதிக்கலாம். அதாவது இரண்டு password களின் character நீளம் பொருந்தாவிட்டால் user register செய்ய முடியாது; ஏதோ தவறு செய்திருக்கிறார். |
07:59 | இதை பார்க்கும் நீங்கள் அனைவரும் எப்போதாவது register செய்திருப்பீர்கள். உங்கள் password ஐ மீண்டும் type செய்திருப்பீர்கள். |
08:07 | நம் password களை encrypt உம் செய்வோம். மேலும் இந்த form களில் இருக்கக்கூடிய ஆபத்தான அல்லது அது போன்ற html tags ஐயும் நீக்குவோம். இதனால் நம் registration form கொஞ்சமாவது பாதுகாப்புடன் இருக்கட்டும். |
08:17 | அடுத்த பகுதியில் சந்திக்கலாம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |