Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C3/Using-Charts-and-Graphs/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
'''Resources for recording'''
 
 
[[Media:Using Charts மற்றும் graphs in Calc .zip |Using Charts மற்றும் graphs in Calc ]]
 
 
 
  
 
{| Border=1
 
{| Border=1
 
 
|| Time
 
|| Time
 
 
|| Naration
 
|| Naration
 
 
 
|-
 
|-
 
 
||0:00
 
||0:00
 
 
||LibreOffice Calc இல் -Inserting Charts in spreadsheets குறித்த Spoken tutorial க்கு நல்வரவு
 
||LibreOffice Calc இல் -Inserting Charts in spreadsheets குறித்த Spoken tutorial க்கு நல்வரவு
 
 
 
|-
 
|-
 
 
||0:07
 
||0:07
 
 
||இந்த tutorial லில் நாம் கற்பது...
 
||இந்த tutorial லில் நாம் கற்பது...
 
 
 
|-
 
|-
 
 
||0:11
 
||0:11
 
 
||Creating,Editing மற்றும் Formatting Charts
 
||Creating,Editing மற்றும் Formatting Charts
 
 
 
|-
 
|-
 
 
||0:14
 
||0:14
 
 
||Resizing மற்றும் moving of Charts
 
||Resizing மற்றும் moving of Charts
 
 
 
|-
 
|-
 
 
||0:18
 
||0:18
 
 
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
 
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
 
 
 
|-
 
|-
 
 
||0:27
 
||0:27
 
 
||LibreOffice Calc இல் உள்ள வெவ்வேறு viewing options உடன் துவங்குவோம்
 
||LibreOffice Calc இல் உள்ள வெவ்வேறு viewing options உடன் துவங்குவோம்
 
 
 
|-
 
|-
 
 
||0:32
 
||0:32
 
 
||படிப்பவருக்கு தகவலைத் தருவதில் Charts சக்தி வாய்ந்தது.
 
||படிப்பவருக்கு தகவலைத் தருவதில் Charts சக்தி வாய்ந்தது.
 
 
 
|-
 
|-
 
 
||0:37
 
||0:37
 
 
||LibreOffice Calc உங்கள் data வுக்கு பல charts format களை தருகிறது
 
||LibreOffice Calc உங்கள் data வுக்கு பல charts format களை தருகிறது
 
 
 
|-
 
|-
 
 
||0:43
 
||0:43
 
 
||Calc ஐ பயன்படுத்தி charts ஐ பெரும்பகுதி customize செய்யலாம்
 
||Calc ஐ பயன்படுத்தி charts ஐ பெரும்பகுதி customize செய்யலாம்
 
 
 
|-
 
|-
 
 
||0:48
 
||0:48
 
 
||'personal finance tracker.ods' sheet ஐ திறக்கலாம்.
 
||'personal finance tracker.ods' sheet ஐ திறக்கலாம்.
 
 
 
|-
 
|-
 
+
||0:53  
||0:53
+
+
 
||sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு ஐடம்களுக்கான செலவையும் நிரப்பலாம்.
 
||sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு ஐடம்களுக்கான செலவையும் நிரப்பலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||0:59
 
||0:59
 
 
||“E3” cell ஐ சொடுக்கி செலவை “6500” என குறிப்போம்
 
||“E3” cell ஐ சொடுக்கி செலவை “6500” என குறிப்போம்
 
 
 
|-
 
|-
 
 
||1:06
 
||1:06
 
 
||column மில் கீழே போக செலவை “1000”, ”625”, ”310” மற்றும் “2700” என cell கள்“E4”,”E5”,”E6” மற்றும் “E7” இல் எழுதுவோம்.
 
||column மில் கீழே போக செலவை “1000”, ”625”, ”310” மற்றும் “2700” என cell கள்“E4”,”E5”,”E6” மற்றும் “E7” இல் எழுதுவோம்.
 
 
 
|-
 
|-
 
 
||1:26
 
||1:26
 
 
||அடுத்து sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு வரவு ஐடம்களுக்கான தொகையையும் நிரப்பலாம்.
 
||அடுத்து sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு வரவு ஐடம்களுக்கான தொகையையும் நிரப்பலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||1:31
 
||1:31
 
 
||“F3” செல்லில் “500” என டைப் செய்யலாம்
 
||“F3” செல்லில் “500” என டைப் செய்யலாம்
 
 
 
|-
 
|-
 
 
||1:37
 
||1:37
 
 
||இந்த column கீழே போக “200”,”75”,”10” மற்றும் “700” என cell கள் “F4”,”F5”,”F6” மற்றும் “F7” இல் முறையே நிரப்பலாம்
 
||இந்த column கீழே போக “200”,”75”,”10” மற்றும் “700” என cell கள் “F4”,”F5”,”F6” மற்றும் “F7” இல் முறையே நிரப்பலாம்
 
 
 
|-
 
|-
 
 
||1:54
 
||1:54
 
 
||இந்த table க்கு எப்படி ஒரு chart தயாரிப்பது என்று பார்க்கலாம்
 
||இந்த table க்கு எப்படி ஒரு chart தயாரிப்பது என்று பார்க்கலாம்
 
 
 
|-
 
|-
 
 
||1:58
 
||1:58
 
 
||chart ஐ தயாரிக்க நாம் அதில் சேர்க்க வேண்டிய data ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
 
||chart ஐ தயாரிக்க நாம் அதில் சேர்க்க வேண்டிய data ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
 
 
 
|-
 
|-
 
 
||2:04
 
||2:04
 
 
||cell “SN” மீது சொடுக்கவும்; சொடுக்கி பட்டனை விடாமல் cursor ஐ “700” உள்ள கடைசி cell முடிய இழுக்கவும்.
 
||cell “SN” மீது சொடுக்கவும்; சொடுக்கி பட்டனை விடாமல் cursor ஐ “700” உள்ள கடைசி cell முடிய இழுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
 
||2:14
 
||2:14
 
 
||menubar இல் “Insert” option பின் “Chart” option இல் சொடுக்கவும்
 
||menubar இல் “Insert” option பின் “Chart” option இல் சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
 
||2:21
 
||2:21
 
 
||worksheet இல் தேதியுடன் default chart நுழைக்கப்பட்டது.
 
||worksheet இல் தேதியுடன் default chart நுழைக்கப்பட்டது.
 
 
 
|-
 
|-
 
 
||2:27
 
||2:27
 
+
||அதே நேரம் "Chart Wizard" dialog box திறக்கிறது
||அதே நேரம் "Chart Wizard" dialogue box திறக்கிறது
+
 
+
 
+
 
|-
 
|-
 
 
||2:32
 
||2:32
 
 
||"Chart Wizard" ஒரு default chart ஐ தேர்ந்தெடுத்து காட்டுகிறது
 
||"Chart Wizard" ஒரு default chart ஐ தேர்ந்தெடுத்து காட்டுகிறது
 
 
 
|-
 
|-
 
 
||2:36
 
||2:36
 
 
||Chart Wizard இல் நீங்கள் மாற்றங்களை செய்ய செய்ய இந்த default chart அவற்றை பிரதிபலிக்கிறது
 
||Chart Wizard இல் நீங்கள் மாற்றங்களை செய்ய செய்ய இந்த default chart அவற்றை பிரதிபலிக்கிறது
 
 
 
|-
 
|-
 
 
||2:42
 
||2:42
 
+
||"Chart Wizard" dialog box இல் மூன்று முக்கிய பகுதிகள். Chart ஐ அமைப்பதில் படிகள்; chart வகையை தேர்ந்தெடுத்தல்; மற்றும் ஒவ்வொரு chart வகைக்கும் options
||"Chart Wizard" dialogue box இல் மூன்று முக்கிய பகுதிகள். Chart ஐ அமைப்பதில் படிகள்; chart வகையை தேர்ந்தெடுத்தல்; மற்றும் ஒவ்வொரு chart வகைக்கும் options
+
 
+
 
+
 
|-
 
|-
 
 
||2:55
 
||2:55
 
 
||“3D Look” option ஐ தேர்ந்தெடுக்க, chart முப்பரிமாணத்தில் தெரிகிறது.
 
||“3D Look” option ஐ தேர்ந்தெடுக்க, chart முப்பரிமாணத்தில் தெரிகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||3:03
 
||3:03
 
 
||இந்த option களை பார்க்கலாம்
 
||இந்த option களை பார்க்கலாம்
 
 
 
|-
 
|-
 
 
||3:05
 
||3:05
 
 
|| “Choose a chart type” field இன் கீழ் “Bar” option இல் சொடுக்கலாம்.
 
|| “Choose a chart type” field இன் கீழ் “Bar” option இல் சொடுக்கலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||3:11
 
||3:11
 
 
||sample chart … data ஐ table இல்“Bar” format இல் காட்டுகிறது.
 
||sample chart … data ஐ table இல்“Bar” format இல் காட்டுகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||3:19
 
||3:19
 
 
||அதேபோல் மற்ற options “Pie”,  “Area”,  “Bubble”  மீதும் சொடுக்கலாம்.
 
||அதேபோல் மற்ற options “Pie”,  “Area”,  “Bubble”  மீதும் சொடுக்கலாம்.
 
 
|-
 
|-
 
 
||3:28
 
||3:28
 
 
||மேலும் பல option கள் “Choose a chart type field” ன் கீழ் உள்ளன. தேவையானதை பெறுவோம்.
 
||மேலும் பல option கள் “Choose a chart type field” ன் கீழ் உள்ளன. தேவையானதை பெறுவோம்.
 
 
|-
 
|-
 
 
||3:35
 
||3:35
 
 
|| “Steps” option ன் கீழ் “Data Range” என இன்னொரு option உள்ளது
 
|| “Steps” option ன் கீழ் “Data Range” என இன்னொரு option உள்ளது
 
 
 
|-
 
|-
 
 
||3:40
 
||3:40
 
 
|இந்த option மூலம், chart இல் காட்ட தேவையான range of data ஐ கைமுறையாக திருத்தலாம்.
 
|இந்த option மூலம், chart இல் காட்ட தேவையான range of data ஐ கைமுறையாக திருத்தலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||3:48
 
||3:48
 
 
||plotting data வுக்கு default option ... “Data series in columns”.
 
||plotting data வுக்கு default option ... “Data series in columns”.
 
 
 
|-
 
|-
 
 
||3:54
 
||3:54
 
 
||data வை plot செய்வதை, “Data series in rows” மூலமும் செய்யலாம்.
 
||data வை plot செய்வதை, “Data series in rows” மூலமும் செய்யலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||4:02
 
||4:02
 
 
||data வை காட்ட “Column” chart style ஐ பயன்படுத்தினால் இது பயனாகும்.
 
||data வை காட்ட “Column” chart style ஐ பயன்படுத்தினால் இது பயனாகும்.
 
 
 
|-
 
|-
 
 
||4:10
 
||4:10
 
 
||கடைசியாக “First row as label” மூலம் முதல் வரியை லேபிளாக்க வேண்டுமா என அமைக்கலாம்.
 
||கடைசியாக “First row as label” மூலம் முதல் வரியை லேபிளாக்க வேண்டுமா என அமைக்கலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||4:24
 
||4:24
 
 
||அல்லது “First column as label”,
 
||அல்லது “First column as label”,
 
 
 
|-
 
|-
 
 
||4:28
 
||4:28
 
 
||அல்லது இரண்டும் ...chart இல் axes போல
 
||அல்லது இரண்டும் ...chart இல் axes போல
 
 
 
 
|-
 
|-
 
 
||4:34
 
||4:34
 
 
|| column இல் data series மீது மீண்டும் சொடுக்கவும்
 
|| column இல் data series மீது மீண்டும் சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
 
||4:38
 
||4:38
 
 
|| நம் sample chartஇல், heading “Received” ன் கீழ் data வை நீக்க நினைத்தால், முதலில்“Data range” field னுள் சொடுக்கி...
 
|| நம் sample chartஇல், heading “Received” ன் கீழ் data வை நீக்க நினைத்தால், முதலில்“Data range” field னுள் சொடுக்கி...
 
 
 
|-
 
|-
 
 
||4:49
 
||4:49
 
 
||range “$A$1 is to $F$7” ஐ “$A$1 is to $D$7” ஆக திருத்தலாம்
 
||range “$A$1 is to $F$7” ஐ “$A$1 is to $D$7” ஆக திருத்தலாம்
 
 
 
|-
 
|-
 
 
||5:03
 
||5:03
 
 
||chart இல் heading “Received” ன் கீழ் data , இனியும் தெரிவதில்லை.
 
||chart இல் heading “Received” ன் கீழ் data , இனியும் தெரிவதில்லை.
 
 
 
|-
 
|-
 
 
||5:11
 
||5:11
 
 
||அடுத்து, “Data Series” என்ன செய்கிறது எனப்பார்க்கலாம்.
 
||அடுத்து, “Data Series” என்ன செய்கிறது எனப்பார்க்கலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||5:15
 
||5:15
 
 
||நம் spreadsheet இன் data 5 வரிகளில் உள்ளது. இங்கும் 5 வரிகள் உள்ளன.
 
||நம் spreadsheet இன் data 5 வரிகளில் உள்ளது. இங்கும் 5 வரிகள் உள்ளன.
 
 
 
|-
 
|-
 
 
||5:21
 
||5:21
 
 
||chart இன் data வரிகளை சேர்க்க நீக்க “Add” மற்றும் “Remove” உதவுகின்றன.
 
||chart இன் data வரிகளை சேர்க்க நீக்க “Add” மற்றும் “Remove” உதவுகின்றன.
 
 
 
|-
 
|-
 
 
||5:29
 
||5:29
 
 
|| “Up” மற்றும் “Down” button களால் data வை இட மாற்றமும் செய்யலாம்.
 
|| “Up” மற்றும் “Down” button களால் data வை இட மாற்றமும் செய்யலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||5:34
 
||5:34
 
 
||சார்டில் எந்த data ஐ எப்படி குறிப்பது என்று முடிவு செய்தபின் dialog box இல் “Finish” button ஐ சொடுக்கவும்.
 
||சார்டில் எந்த data ஐ எப்படி குறிப்பது என்று முடிவு செய்தபின் dialog box இல் “Finish” button ஐ சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
 
||5:43
 
||5:43
 
 
||spreadsheet இல் chart உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
 
||spreadsheet இல் chart உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||5:47
 
||5:47
 
 
||spreadsheet இல் chart உள்நுழைப்பது எப்படி என கற்றபின்,
 
||spreadsheet இல் chart உள்நுழைப்பது எப்படி என கற்றபின்,
 
 
 
|-
 
|-
 
 
||5:51
 
||5:51
 
 
||LibreOffice Calc இல் chart களை format செய்வதை பார்க்கலாம்
 
||LibreOffice Calc இல் chart களை format செய்வதை பார்க்கலாம்
 
 
 
|-
 
|-
 
 
||5:56
 
||5:56
 
 
|| “Format” menu ல் பல formatting options உள்ளன.
 
|| “Format” menu ல் பல formatting options உள்ளன.
 
 
 
|-
 
|-
 
 
||6:00
 
||6:00
 
 
|| chart களின் தோற்றத்தை நுண் திருத்தவும்...
 
|| chart களின் தோற்றத்தை நுண் திருத்தவும்...
 
 
 
|-
 
|-
 
 
||6:04
 
||6:04
 
 
||spreadsheet இல் உள்நுழைத்த chart ஐ format செய்வோம்.
 
||spreadsheet இல் உள்நுழைத்த chart ஐ format செய்வோம்.
 
 
 
|-
 
|-
 
 
||6:08
 
||6:08
 
 
|| chart இல் double-click செய்க. ஒரு gray border தோன்றுகிறது
 
|| chart இல் double-click செய்க. ஒரு gray border தோன்றுகிறது
 
 
 
|-
 
|-
 
 
||6:13
 
||6:13
 
 
||“Edit” mode இல் இருப்ப்பதாக பொருள்
 
||“Edit” mode இல் இருப்ப்பதாக பொருள்
 
 
 
|-
 
|-
 
 
||6:18
 
||6:18
 
 
||main menu இல் “Format” option ஐ சொடுக்கவும்.
 
||main menu இல் “Format” option ஐ சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
 
||6:22
 
||6:22
 
 
||drop down menu தோன்றுகிறது. பல formatting options …. “Format Selection”, “Position and Size”, “Arrangement”, “Chart Wall” , “Chart Area” மற்றும் பல உள்ளன.
 
||drop down menu தோன்றுகிறது. பல formatting options …. “Format Selection”, “Position and Size”, “Arrangement”, “Chart Wall” , “Chart Area” மற்றும் பல உள்ளன.
 
 
 
|-
 
|-
 
 
||6:37
 
||6:37
 
 
||அவை chart ஐ இடவமைக்க, ….. background ஐ அமைக்க, format செய்ய …. மற்றும் chart title ஐ அமைக்க பயனாகும்
 
||அவை chart ஐ இடவமைக்க, ….. background ஐ அமைக்க, format செய்ய …. மற்றும் chart title ஐ அமைக்க பயனாகும்
 
 
 
|-
 
|-
 
 
||6:44
 
||6:44
 
 
||அடிக்கடி பயனாகும் formatting option களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 
||அடிக்கடி பயனாகும் formatting option களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||6:49
 
||6:49
 
 
||“Format Selection” option …. “Chart Area” என தலைப்பிட்ட dialog box ஐ தருகிறது
 
||“Format Selection” option …. “Chart Area” என தலைப்பிட்ட dialog box ஐ தருகிறது
 
 
 
|-
 
|-
 
 
||6:56
 
||6:56
 
 
||3 tab கள் - “Borders”, “Area” மற்றும் “Transparency” தோன்றுகின்றன.
 
||3 tab கள் - “Borders”, “Area” மற்றும் “Transparency” தோன்றுகின்றன.
 
 
 
|-
 
|-
 
 
||7:03
 
||7:03
 
 
||default ஆக உள்ளது “Borders” tab
 
||default ஆக உள்ளது “Borders” tab
 
 
 
|-
 
|-
 
 
||7:07
 
||7:07
 
 
|| chart border இன் style மற்றும் color ஐ மாற்றலாம்.
 
|| chart border இன் style மற்றும் color ஐ மாற்றலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||7:11
 
||7:11
 
 
||அதற்கு “Style” field ஐ சொடுக்கி “Continuous” ஐ தேர்க
 
||அதற்கு “Style” field ஐ சொடுக்கி “Continuous” ஐ தேர்க
 
 
 
|-
 
|-
 
 
||7:16
 
||7:16
 
 
||அதே போல “Color” field இல் “Green” ஐ சொடுக்கவும்
 
||அதே போல “Color” field இல் “Green” ஐ சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
 
||7:21
 
||7:21
 
 
||“OK” button ஐ சொடுக்கவும்
 
||“OK” button ஐ சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
 
||7:26
 
||7:26
 
 
|| chart border இன் style மற்றும் color தக்கவாறு மாறுவதை காணலாம்.
 
|| chart border இன் style மற்றும் color தக்கவாறு மாறுவதை காணலாம்.
 
 
|-
 
|-
 
 
||7:31
 
||7:31
 
 
|| “Title” option …. chart title மற்றும் axes ஐ format செய்கிறது
 
|| “Title” option …. chart title மற்றும் axes ஐ format செய்கிறது
 
 
 
|-
 
|-
 
 
||7:36
 
||7:36
 
 
|| “Axis” option … chart இன் கோடுகளையும் X மற்றும் Y axes இல் தோன்றும் உரையின் font ஆகியவற்றை format செய்கிறது.
 
|| “Axis” option … chart இன் கோடுகளையும் X மற்றும் Y axes இல் தோன்றும் உரையின் font ஆகியவற்றை format செய்கிறது.
 
 
 
|-
 
|-
 
 
||7:46
 
||7:46
 
 
||எல்லா option களையும் மெதுவாக உங்கள் நேரத்தில் செய்து பாருங்கள்.
 
||எல்லா option களையும் மெதுவாக உங்கள் நேரத்தில் செய்து பாருங்கள்.
 
 
 
|-
 
|-
 
 
||7:53
 
||7:53
 
 
||Calc ... chart area வின் background ஐ மாற்றவும் option தருகிறது
 
||Calc ... chart area வின் background ஐ மாற்றவும் option தருகிறது
 
 
 
|-
 
|-
 
 
||7:58
 
||7:58
 
 
|| chart area என்பது main title மற்றும் key உள்ளிட்ட chart graphic ஐ சுற்றி உள்ள இடம்.
 
|| chart area என்பது main title மற்றும் key உள்ளிட்ட chart graphic ஐ சுற்றி உள்ள இடம்.
 
 
 
|-
 
|-
 
 
||8:05
 
||8:05
 
 
|| chart area ஐ format செய்ய, “Format” option ஐ சொடுக்கி “Chart Wall” ஐ தேர்க.
 
|| chart area ஐ format செய்ய, “Format” option ஐ சொடுக்கி “Chart Wall” ஐ தேர்க.
 
 
 
|-
 
|-
 
 
||8:12
 
||8:12
 
 
|| “Chart Wall” என்ற தலைப்புடன் dialog box தோன்றுகிறது.
 
|| “Chart Wall” என்ற தலைப்புடன் dialog box தோன்றுகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||8:17
 
||8:17
 
 
|| “Style” field இல் “Continuous” என்றுள்ளது. இதுவே நாம் கடைசியாக தேர்ந்தெடுத்தது.
 
|| “Style” field இல் “Continuous” என்றுள்ளது. இதுவே நாம் கடைசியாக தேர்ந்தெடுத்தது.
 
 
 
|-
 
|-
 
 
||8:22
 
||8:22
 
 
|| “Color” field இல் “Red” மீது சொடுக்கலாம்.
 
|| “Color” field இல் “Red” மீது சொடுக்கலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||8:26
 
||8:26
 
 
||size ஐ “0.20”cm என குறைக்கலாம்.
 
||size ஐ “0.20”cm என குறைக்கலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||8:31
 
||8:31
 
 
||“OK” button ஐ சொடுக்கலாம்
 
||“OK” button ஐ சொடுக்கலாம்
 
 
 
|-
 
|-
 
 
||8:35
 
||8:35
 
 
|| chart area வின் style மற்றும் color மாறுவதை காணலாம். <pause>
 
|| chart area வின் style மற்றும் color மாறுவதை காணலாம். <pause>
 
 
 
|-
 
|-
 
 
||8:41
 
||8:41
 
 
||அடுத்து chart இல் அளவு மாற்றம் மற்றும் element களை நகர்த்துவதை காணலாம்.
 
||அடுத்து chart இல் அளவு மாற்றம் மற்றும் element களை நகர்த்துவதை காணலாம்.
 
 
|-
 
|-
 
 
||8:46
 
||8:46
 
 
||chart ஐ அளவு மாற்றம் செய்ய sample chart ஐ சொடுக்கலாம்
 
||chart ஐ அளவு மாற்றம் செய்ய sample chart ஐ சொடுக்கலாம்
 
 
 
|-
 
|-
 
 
||8:51
 
||8:51
 
 
|| chart ஐ சுற்றி பச்சை நிற கைப்பிடிகள் தோன்றுகின்றன
 
|| chart ஐ சுற்றி பச்சை நிற கைப்பிடிகள் தோன்றுகின்றன
 
 
 
|-
 
|-
 
 
||8:54
 
||8:54
 
 
|| chart இன், அதிகமாக்க, அளவு குறைக்க, chart இன் நான்கு மூலைகளில் ஒரு மார்க்கரை சொடுக்கிப்பிடித்து இழுக்கவும்.
 
|| chart இன், அதிகமாக்க, அளவு குறைக்க, chart இன் நான்கு மூலைகளில் ஒரு மார்க்கரை சொடுக்கிப்பிடித்து இழுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
 
||9:03
 
||9:03
 
 
| chart ஐ நகர்த்த முதலில் அதை சொடுக்கவும்.
 
| chart ஐ நகர்த்த முதலில் அதை சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
 
||9:07
 
||9:07
 
 
||chart மீதும் எங்காவது கர்சரை வைக்க .. அது ஒரு கை போல ஆகிறது.
 
||chart மீதும் எங்காவது கர்சரை வைக்க .. அது ஒரு கை போல ஆகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||9:14
 
||9:14
 
 
||சொடுக்கி, தேவையான இடத்துக்கு சார்ட்டை நகர்த்தியபின் mouse button ஐ விடவும்.
 
||சொடுக்கி, தேவையான இடத்துக்கு சார்ட்டை நகர்த்தியபின் mouse button ஐ விடவும்.
 
 
 
|-
 
|-
 
 
||9:20
 
||9:20
 
 
||chart நகர்த்தப்பட்டது!
 
||chart நகர்த்தப்பட்டது!
 
 
 
|-
 
|-
 
 
||9:24
 
||9:24
 
 
||அடுத்து “Position and Size” dialog box மூலம் chart களை மறு அளவாக்குவதை காணலாம்
 
||அடுத்து “Position and Size” dialog box மூலம் chart களை மறு அளவாக்குவதை காணலாம்
 
 
 
|-
 
|-
 
 
||9:30
 
||9:30
 
 
||chart ஐ சொடுக்கவும்.
 
||chart ஐ சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
 
||9:33
 
||9:33
 
 
||chart ஐ வலது சொடுக்கவும். “Position and Size” ஐ context menu வில் தேர்க.
 
||chart ஐ வலது சொடுக்கவும். “Position and Size” ஐ context menu வில் தேர்க.
 
 
 
|-
 
|-
 
 
||9:40
 
||9:40
 
 
|| “Position and Size” dialog box தோன்றுகிறது.
 
|| “Position and Size” dialog box தோன்றுகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||9:44
 
||9:44
 
 
|| chart இல் X' மற்றும் 'Y' position களையும் chart இன் அகல உய்ரங்களையும் அமைக்க பல field கள் உண்டு.
 
|| chart இல் X' மற்றும் 'Y' position களையும் chart இன் அகல உய்ரங்களையும் அமைக்க பல field கள் உண்டு.
 
 
 
|-
 
|-
 
 
||9:52
 
||9:52
 
 
|| 'X' coordinate ஐ “1.00” எனவும் “ மற்றும் 'Y' coordinate ஐ “0.83” “ என்றும் நம் chart இல் அமைக்கலாம்.
 
|| 'X' coordinate ஐ “1.00” எனவும் “ மற்றும் 'Y' coordinate ஐ “0.83” “ என்றும் நம் chart இல் அமைக்கலாம்.
 
 
 
|-
 
|-
 
 
||10:02
 
||10:02
 
 
|| “OK” button ஐ சொடுக்கலாம்
 
|| “OK” button ஐ சொடுக்கலாம்
 
 
 
|-
 
|-
 
 
||10:04
 
||10:04
 
 
||chart area வில் chart இந்த value களுக்கு தக்கபடி அமைத்துக்கொள்கிறது.
 
||chart area வில் chart இந்த value களுக்கு தக்கபடி அமைத்துக்கொள்கிறது.
 
 
 
|-
 
|-
 
 
||10:12
 
||10:12
 
 
||இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது.
 
||இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||10:16
 
||10:16
 
 
||நாம் கற்றது : chart களை உருவாக்குதல், திருத்துதல் format செய்தல்.
 
||நாம் கற்றது : chart களை உருவாக்குதல், திருத்துதல் format செய்தல்.
 
 
|-
 
|-
 
 
||10:21
 
||10:21
 
 
||spreadsheet களில் chartகளின் அளவு மாற்றம் மற்றும் நகர்த்துவது
 
||spreadsheet களில் chartகளின் அளவு மாற்றம் மற்றும் நகர்த்துவது
 
 
 
|-
 
|-
 
 
||10:27
 
||10:27
 
 
||முழுமையான பயிற்சி
 
||முழுமையான பயிற்சி
 
 
 
|-
 
|-
 
 
||10:29
 
||10:29
 
 
||spreadsheet “practice.ods” ஐ திறக்கவும்.
 
||spreadsheet “practice.ods” ஐ திறக்கவும்.
 
 
 
|-
 
|-
 
 
||10:34
 
||10:34
 
 
||data வுக்கு ஒரு "Pie chart" ஐ Insert செய்க.
 
||data வுக்கு ஒரு "Pie chart" ஐ Insert செய்க.
 
 
 
|-
 
|-
 
 
||10:37
 
||10:37
 
 
||சார்ட்டை மறு அளவாக்குக; sheet இன் கீழ் வலது மூலைக்கு நகர்த்தவும்.
 
||சார்ட்டை மறு அளவாக்குக; sheet இன் கீழ் வலது மூலைக்கு நகர்த்தவும்.
 
 
 
|-
 
|-
 
 
||10:42
 
||10:42
 
 
||இந்த தொடுப்பில் உள்ள விடியோவை காண்க.
 
||இந்த தொடுப்பில் உள்ள விடியோவை காண்க.
 
 
 
|-
 
|-
 
 
||10:46
 
||10:46
 
 
||இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
 
||இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||10:50
 
||10:50
 
 
||உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
 
||உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
 
 
 
|-
 
|-
 
 
||10:54
 
||10:54
 
 
||Spoken Tutorial திட்டக்குழு
 
||Spoken Tutorial திட்டக்குழு
 
 
 
|-
 
|-
 
 
||10:56
 
||10:56
 
 
|| செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
|| செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||11:00
 
||11:00
 
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
 
 
|-
 
|-
 
 
||11:04
 
||11:04
 
 
||மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
 
||மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
 
 
 
|-
 
|-
 
 
||11:11
 
||11:11
 
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
 
|-
 
|-
 
 
||11:15
 
||11:15
 
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
 
 
|-
 
|-
 
 
||11:23
 
||11:23
 
 
||மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
 
||மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
 
 
 
|-
 
|-
 
 
||11:26
 
||11:26
 
 
||spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
||spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
 
 
|-
 
|-
 
 
||11:34
 
||11:34
 
 
||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி
 
||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Latest revision as of 14:43, 28 October 2020

Time Naration
0:00 LibreOffice Calc இல் -Inserting Charts in spreadsheets குறித்த Spoken tutorial க்கு நல்வரவு
0:07 இந்த tutorial லில் நாம் கற்பது...
0:11 Creating,Editing மற்றும் Formatting Charts
0:14 Resizing மற்றும் moving of Charts
0:18 Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
0:27 LibreOffice Calc இல் உள்ள வெவ்வேறு viewing options உடன் துவங்குவோம்
0:32 படிப்பவருக்கு தகவலைத் தருவதில் Charts சக்தி வாய்ந்தது.
0:37 LibreOffice Calc உங்கள் data வுக்கு பல charts format களை தருகிறது
0:43 Calc ஐ பயன்படுத்தி charts ஐ பெரும்பகுதி customize செய்யலாம்
0:48 'personal finance tracker.ods' sheet ஐ திறக்கலாம்.
0:53 sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு ஐடம்களுக்கான செலவையும் நிரப்பலாம்.
0:59 “E3” cell ஐ சொடுக்கி செலவை “6500” என குறிப்போம்
1:06 column மில் கீழே போக செலவை “1000”, ”625”, ”310” மற்றும் “2700” என cell கள்“E4”,”E5”,”E6” மற்றும் “E7” இல் எழுதுவோம்.
1:26 அடுத்து sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு வரவு ஐடம்களுக்கான தொகையையும் நிரப்பலாம்.
1:31 “F3” செல்லில் “500” என டைப் செய்யலாம்
1:37 இந்த column கீழே போக “200”,”75”,”10” மற்றும் “700” என cell கள் “F4”,”F5”,”F6” மற்றும் “F7” இல் முறையே நிரப்பலாம்
1:54 இந்த table க்கு எப்படி ஒரு chart தயாரிப்பது என்று பார்க்கலாம்
1:58 chart ஐ தயாரிக்க நாம் அதில் சேர்க்க வேண்டிய data ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
2:04 cell “SN” மீது சொடுக்கவும்; சொடுக்கி பட்டனை விடாமல் cursor ஐ “700” உள்ள கடைசி cell முடிய இழுக்கவும்.
2:14 menubar இல் “Insert” option பின் “Chart” option இல் சொடுக்கவும்
2:21 worksheet இல் தேதியுடன் default chart நுழைக்கப்பட்டது.
2:27 அதே நேரம் "Chart Wizard" dialog box திறக்கிறது
2:32 "Chart Wizard" ஒரு default chart ஐ தேர்ந்தெடுத்து காட்டுகிறது
2:36 Chart Wizard இல் நீங்கள் மாற்றங்களை செய்ய செய்ய இந்த default chart அவற்றை பிரதிபலிக்கிறது
2:42 "Chart Wizard" dialog box இல் மூன்று முக்கிய பகுதிகள். Chart ஐ அமைப்பதில் படிகள்; chart வகையை தேர்ந்தெடுத்தல்; மற்றும் ஒவ்வொரு chart வகைக்கும் options
2:55 “3D Look” option ஐ தேர்ந்தெடுக்க, chart முப்பரிமாணத்தில் தெரிகிறது.
3:03 இந்த option களை பார்க்கலாம்
3:05 “Choose a chart type” field இன் கீழ் “Bar” option இல் சொடுக்கலாம்.
3:11 sample chart … data ஐ table இல்“Bar” format இல் காட்டுகிறது.
3:19 அதேபோல் மற்ற options “Pie”, “Area”, “Bubble” மீதும் சொடுக்கலாம்.
3:28 மேலும் பல option கள் “Choose a chart type field” ன் கீழ் உள்ளன. தேவையானதை பெறுவோம்.
3:35 “Steps” option ன் கீழ் “Data Range” என இன்னொரு option உள்ளது
3:40 இந்த option மூலம், chart இல் காட்ட தேவையான range of data ஐ கைமுறையாக திருத்தலாம்.
3:48 plotting data வுக்கு default option ... “Data series in columns”.
3:54 data வை plot செய்வதை, “Data series in rows” மூலமும் செய்யலாம்.
4:02 data வை காட்ட “Column” chart style ஐ பயன்படுத்தினால் இது பயனாகும்.
4:10 கடைசியாக “First row as label” மூலம் முதல் வரியை லேபிளாக்க வேண்டுமா என அமைக்கலாம்.
4:24 அல்லது “First column as label”,
4:28 அல்லது இரண்டும் ...chart இல் axes போல
4:34 column இல் data series மீது மீண்டும் சொடுக்கவும்
4:38 நம் sample chartஇல், heading “Received” ன் கீழ் data வை நீக்க நினைத்தால், முதலில்“Data range” field னுள் சொடுக்கி...
4:49 range “$A$1 is to $F$7” ஐ “$A$1 is to $D$7” ஆக திருத்தலாம்
5:03 chart இல் heading “Received” ன் கீழ் data , இனியும் தெரிவதில்லை.
5:11 அடுத்து, “Data Series” என்ன செய்கிறது எனப்பார்க்கலாம்.
5:15 நம் spreadsheet இன் data 5 வரிகளில் உள்ளது. இங்கும் 5 வரிகள் உள்ளன.
5:21 chart இன் data வரிகளை சேர்க்க நீக்க “Add” மற்றும் “Remove” உதவுகின்றன.
5:29 “Up” மற்றும் “Down” button களால் data வை இட மாற்றமும் செய்யலாம்.
5:34 சார்டில் எந்த data ஐ எப்படி குறிப்பது என்று முடிவு செய்தபின் dialog box இல் “Finish” button ஐ சொடுக்கவும்.
5:43 spreadsheet இல் chart உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
5:47 spreadsheet இல் chart உள்நுழைப்பது எப்படி என கற்றபின்,
5:51 LibreOffice Calc இல் chart களை format செய்வதை பார்க்கலாம்
5:56 “Format” menu ல் பல formatting options உள்ளன.
6:00 chart களின் தோற்றத்தை நுண் திருத்தவும்...
6:04 spreadsheet இல் உள்நுழைத்த chart ஐ format செய்வோம்.
6:08 chart இல் double-click செய்க. ஒரு gray border தோன்றுகிறது
6:13 “Edit” mode இல் இருப்ப்பதாக பொருள்
6:18 main menu இல் “Format” option ஐ சொடுக்கவும்.
6:22 drop down menu தோன்றுகிறது. பல formatting options …. “Format Selection”, “Position and Size”, “Arrangement”, “Chart Wall” , “Chart Area” மற்றும் பல உள்ளன.
6:37 அவை chart ஐ இடவமைக்க, ….. background ஐ அமைக்க, format செய்ய …. மற்றும் chart title ஐ அமைக்க பயனாகும்
6:44 அடிக்கடி பயனாகும் formatting option களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
6:49 “Format Selection” option …. “Chart Area” என தலைப்பிட்ட dialog box ஐ தருகிறது
6:56 3 tab கள் - “Borders”, “Area” மற்றும் “Transparency” தோன்றுகின்றன.
7:03 default ஆக உள்ளது “Borders” tab
7:07 chart border இன் style மற்றும் color ஐ மாற்றலாம்.
7:11 அதற்கு “Style” field ஐ சொடுக்கி “Continuous” ஐ தேர்க
7:16 அதே போல “Color” field இல் “Green” ஐ சொடுக்கவும்
7:21 “OK” button ஐ சொடுக்கவும்
7:26 chart border இன் style மற்றும் color தக்கவாறு மாறுவதை காணலாம்.
7:31 “Title” option …. chart title மற்றும் axes ஐ format செய்கிறது
7:36 “Axis” option … chart இன் கோடுகளையும் X மற்றும் Y axes இல் தோன்றும் உரையின் font ஆகியவற்றை format செய்கிறது.
7:46 எல்லா option களையும் மெதுவாக உங்கள் நேரத்தில் செய்து பாருங்கள்.
7:53 Calc ... chart area வின் background ஐ மாற்றவும் option தருகிறது
7:58 chart area என்பது main title மற்றும் key உள்ளிட்ட chart graphic ஐ சுற்றி உள்ள இடம்.
8:05 chart area ஐ format செய்ய, “Format” option ஐ சொடுக்கி “Chart Wall” ஐ தேர்க.
8:12 “Chart Wall” என்ற தலைப்புடன் dialog box தோன்றுகிறது.
8:17 “Style” field இல் “Continuous” என்றுள்ளது. இதுவே நாம் கடைசியாக தேர்ந்தெடுத்தது.
8:22 “Color” field இல் “Red” மீது சொடுக்கலாம்.
8:26 size ஐ “0.20”cm என குறைக்கலாம்.
8:31 “OK” button ஐ சொடுக்கலாம்
8:35 chart area வின் style மற்றும் color மாறுவதை காணலாம். <pause>
8:41 அடுத்து chart இல் அளவு மாற்றம் மற்றும் element களை நகர்த்துவதை காணலாம்.
8:46 chart ஐ அளவு மாற்றம் செய்ய sample chart ஐ சொடுக்கலாம்
8:51 chart ஐ சுற்றி பச்சை நிற கைப்பிடிகள் தோன்றுகின்றன
8:54 chart இன், அதிகமாக்க, அளவு குறைக்க, chart இன் நான்கு மூலைகளில் ஒரு மார்க்கரை சொடுக்கிப்பிடித்து இழுக்கவும்.
9:03 chart ஐ நகர்த்த முதலில் அதை சொடுக்கவும்.
9:07 chart மீதும் எங்காவது கர்சரை வைக்க .. அது ஒரு கை போல ஆகிறது.
9:14 சொடுக்கி, தேவையான இடத்துக்கு சார்ட்டை நகர்த்தியபின் mouse button ஐ விடவும்.
9:20 chart நகர்த்தப்பட்டது!
9:24 அடுத்து “Position and Size” dialog box மூலம் chart களை மறு அளவாக்குவதை காணலாம்
9:30 chart ஐ சொடுக்கவும்.
9:33 chart ஐ வலது சொடுக்கவும். “Position and Size” ஐ context menu வில் தேர்க.
9:40 “Position and Size” dialog box தோன்றுகிறது.
9:44 chart இல் X' மற்றும் 'Y' position களையும் chart இன் அகல உய்ரங்களையும் அமைக்க பல field கள் உண்டு.
9:52 'X' coordinate ஐ “1.00” எனவும் “ மற்றும் 'Y' coordinate ஐ “0.83” “ என்றும் நம் chart இல் அமைக்கலாம்.
10:02 “OK” button ஐ சொடுக்கலாம்
10:04 chart area வில் chart இந்த value களுக்கு தக்கபடி அமைத்துக்கொள்கிறது.
10:12 இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது.
10:16 நாம் கற்றது : chart களை உருவாக்குதல், திருத்துதல் format செய்தல்.
10:21 spreadsheet களில் chartகளின் அளவு மாற்றம் மற்றும் நகர்த்துவது
10:27 முழுமையான பயிற்சி
10:29 spreadsheet “practice.ods” ஐ திறக்கவும்.
10:34 data வுக்கு ஒரு "Pie chart" ஐ Insert செய்க.
10:37 சார்ட்டை மறு அளவாக்குக; sheet இன் கீழ் வலது மூலைக்கு நகர்த்தவும்.
10:42 இந்த தொடுப்பில் உள்ள விடியோவை காண்க.
10:46 இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
10:50 உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
10:54 Spoken Tutorial திட்டக்குழு
10:56 செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
11:00 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
11:04 மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
11:11 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:15 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:23 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
11:26 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:34 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst