Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C3/Images-and-Graphics/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | || '''Time''' | |
− | || ''' | + | |
− | + | ||
|| '''NARRATION''' | || '''NARRATION''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | ||00:01 | |
− | ||00: | + | |
− | + | ||
|| LibreOffice Calc இல் Inserting images குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. | || LibreOffice Calc இல் Inserting images குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:06 | ||00:06 | ||
− | |||
||இந்த tutorial கற்கப்போவது... | ||இந்த tutorial கற்கப்போவது... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:09 | ||00:09 | ||
− | |||
||ஒரு document இல் ஒருimage file ஐ Insert செய்வது | ||ஒரு document இல் ஒருimage file ஐ Insert செய்வது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:13 | ||00:13 | ||
− | |||
||உதாரணத்துக்கு - jpeg, png அல்லது bmp. | ||உதாரணத்துக்கு - jpeg, png அல்லது bmp. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:19 | ||00:19 | ||
− | |||
||நாம் பயன்படுத்துவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 | ||நாம் பயன்படுத்துவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:28 | ||00:28 | ||
− | + | ||spreadsheet இல் Image ஐ பின் வரும் விதங்களில் சேர்க்கலாம், image file ஐ நேரடியாக உள் நுழைப்பது, graphics program வழியாக உள் நுழைப்பது, clipboard உதவியுடன்.... அல்லது gallery இலிருந்து | |
− | ||spreadsheet இல் Image ஐ பின் வரும் விதங்களில் சேர்க்கலாம் | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||00:39 | ||00:39 | ||
− | |||
||ஒவ்வொன்றையும் விளக்கமாக பார்க்கலாம். | ||ஒவ்வொன்றையும் விளக்கமாக பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:43 | ||00:43 | ||
− | |||
|| “Personal-Finance-Tracker.ods” spreadsheet ஐ திறப்போம் | || “Personal-Finance-Tracker.ods” spreadsheet ஐ திறப்போம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:48 | ||00:48 | ||
− | |||
||முதலில் sheet 2 ஐ தேர்ந்தெடுக்கலாம் | ||முதலில் sheet 2 ஐ தேர்ந்தெடுக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:51 | ||00:51 | ||
− | |||
||இந்த sheet களில் உள்நுழைக்கலாம். | ||இந்த sheet களில் உள்நுழைக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:54 | ||00:54 | ||
− | |||
||ஒரு cell ஐ தேர்ந்தெடுத்து படத்தை நுழைப்பது நல்லது | ||ஒரு cell ஐ தேர்ந்தெடுத்து படத்தை நுழைப்பது நல்லது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:59 | ||00:59 | ||
− | |||
|| image கணினியில் இருந்தால் சுலபமாக “Insert” மீது சொடுக்கி insert செய்யலாம் | || image கணினியில் இருந்தால் சுலபமாக “Insert” மீது சொடுக்கி insert செய்யலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:06 | ||1:06 | ||
− | |||
||பின் “Picture” மற்றும் “From File” ஐ சொடுக்கவும். | ||பின் “Picture” மற்றும் “From File” ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:10 | ||1:10 | ||
− | |||
|| insert செய்ய வேண்டிய image ஐ கண்டுபிடிக்கவும் | || insert செய்ய வேண்டிய image ஐ கண்டுபிடிக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:14 | ||1:14 | ||
− | |||
||சில image கள் Desktop இல் “Images” folder இல் உள்ளன | ||சில image கள் Desktop இல் “Images” folder இல் உள்ளன | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:20 | ||1:20 | ||
− | |||
|| “Image1” ஐ தேர்ந்தெடுக்கிறேன். | || “Image1” ஐ தேர்ந்தெடுக்கிறேன். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:24 | ||1:24 | ||
− | |||
|| “Location” field இல் இமேஜின் பெயர் தெரிகிறது. | || “Location” field இல் இமேஜின் பெயர் தெரிகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:28 | ||1:28 | ||
− | |||
|| “Open” button மீது சொடுக்கவும் | || “Open” button மீது சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:31 | ||1:31 | ||
− | |||
| image … spreadsheet இல் தெரிகிறது. <pause> | | image … spreadsheet இல் தெரிகிறது. <pause> | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:38 | ||1:38 | ||
− | |||
||இன்னொரு picture ஐlink செய்து நுழைப்போம். | ||இன்னொரு picture ஐlink செய்து நுழைப்போம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:42 | ||1:42 | ||
− | |||
||ஒரு புதிய cell ஐ தேர்ந்தெடுக்கலாம். | ||ஒரு புதிய cell ஐ தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:45 | ||1:45 | ||
− | |||
||“Insert” பின் “Picture” மற்றும் t “From File” மீது சொடுக்கவும். இன்னொரு image ஐ தேர்க | ||“Insert” பின் “Picture” மற்றும் t “From File” மீது சொடுக்கவும். இன்னொரு image ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:55 | ||1:55 | ||
− | |||
||“Image 2” ஐ சொடுக்கவும். | ||“Image 2” ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:58 | ||1:58 | ||
− | |||
|| இந்த image ஐ உங்கள் document க்கு link செய்ய, “Link”option இல் “Open” சொடுக்கவும். | || இந்த image ஐ உங்கள் document க்கு link செய்ய, “Link”option இல் “Open” சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:05 | ||2:05 | ||
− | |||
||திறக்கும் dialog box இல், “Keep Link” button ஐ சொடுக்கவும். | ||திறக்கும் dialog box இல், “Keep Link” button ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:11 | ||2:11 | ||
− | |||
||picture இப்போது file க்கு link ஆகிவிட்டது. | ||picture இப்போது file க்கு link ஆகிவிட்டது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:15 | ||2:15 | ||
− | |||
||Linking | ||Linking | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:17 | ||2:17 | ||
− | + | ||நாம் ஒரு file ஐ link செய்தால்: முதலில் spreadsheet சேமிக்கப்படும் போது அதன் அளவு குறைகிறது. | |
− | ||நாம் ஒரு file ஐ link செய்தால்: | + | |
− | + | ||
− | முதலில் spreadsheet சேமிக்கப்படும் போது அதன் அளவு குறைகிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
− | |||
||2:23 | ||2:23 | ||
− | |||
||ஏன்? spreadsheet இல் அந்த image இல்லை. | ||ஏன்? spreadsheet இல் அந்த image இல்லை. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:27 | ||2:27 | ||
− | |||
||இரண்டாவதாக, fileகளை தனித்தனியாக திருத்தலாம் | ||இரண்டாவதாக, fileகளை தனித்தனியாக திருத்தலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:32 | ||2:32 | ||
− | |||
|| image file இல் செய்யும் எந்த திருத்தத்தையும் spreadsheet இல் காட்டப்படும் link செய்த image இல் காணலாம். | || image file இல் செய்யும் எந்த திருத்தத்தையும் spreadsheet இல் காட்டப்படும் link செய்த image இல் காணலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:39 | ||2:39 | ||
− | |||
||லிங்க் செய்த Image 2இன் நிறத்தை greyscale ஆக மாற்றலாம், | ||லிங்க் செய்த Image 2இன் நிறத்தை greyscale ஆக மாற்றலாம், | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:46 | ||2:46 | ||
− | |||
||GIMP picture editor ஆல் இதை edit செய்கிறேன். | ||GIMP picture editor ஆல் இதை edit செய்கிறேன். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:50 | ||2:50 | ||
− | |||
||நீங்கள் உங்கள் கணினியில் உள்ள எந்த editor ஐயும் பயன்படுத்தலாம். | ||நீங்கள் உங்கள் கணினியில் உள்ள எந்த editor ஐயும் பயன்படுத்தலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:54 | ||2:54 | ||
− | |||
||"Personal-Finance-Tracker.ods" ஐ முதலில் save, close செய்யலாம். | ||"Personal-Finance-Tracker.ods" ஐ முதலில் save, close செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:01 | ||3:01 | ||
− | |||
||அடுத்து, images folder க்கு போகலாம். | ||அடுத்து, images folder க்கு போகலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||3:04 | ||3:04 | ||
− | |||
||"Image 2" ஐ தேர்க. | ||"Image 2" ஐ தேர்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||3:06 | ||3:06 | ||
− | |||
||right-click செய்து Open with GIMP ஐ தேர்க. | ||right-click செய்து Open with GIMP ஐ தேர்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:10 | ||3:10 | ||
− | |||
||Image 2 GIMP இல் திறக்கிறது. | ||Image 2 GIMP இல் திறக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:13 | ||3:13 | ||
− | |||
||இப்போது picture ஐ greyscale ஆக்கலாம். | ||இப்போது picture ஐ greyscale ஆக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:18 | ||3:18 | ||
− | |||
||image ஐ save மற்றும் close செய்யலாம். | ||image ஐ save மற்றும் close செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:22 | ||3:22 | ||
− | |||
||Personal-Finance-Tracker.ods ஐ திறக்கலாம். | ||Personal-Finance-Tracker.ods ஐ திறக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:26 | ||3:26 | ||
− | |||
||Image 2 இப்போது greyscale இல் தெரிகிறது. | ||Image 2 இப்போது greyscale இல் தெரிகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:30 | ||3:30 | ||
− | |||
|| எனினும் இப்படி பைலை link செய்தால், இன்னொரு பயனருக்கோ, இன்னொரு கணினிக்கோ இதை அனுப்புவதில் பிரச்சினை இருக்கிறது. | || எனினும் இப்படி பைலை link செய்தால், இன்னொரு பயனருக்கோ, இன்னொரு கணினிக்கோ இதை அனுப்புவதில் பிரச்சினை இருக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:40 | ||3:40 | ||
− | |||
|| spreadsheet , image file இரண்டையுமே அனுப்ப வேண்டும். | || spreadsheet , image file இரண்டையுமே அனுப்ப வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||3:44 | ||3:44 | ||
− | |||
||அதாவது இரண்டு பைல்களையும் வைத்திருக்கும் இடத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். | ||அதாவது இரண்டு பைல்களையும் வைத்திருக்கும் இடத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:52 | ||3:52 | ||
− | |||
||இந்த image ஐ spreadsheet இன் வலப்பக்கத்துக்கு நகர்த்தலாம். | ||இந்த image ஐ spreadsheet இன் வலப்பக்கத்துக்கு நகர்த்தலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:58 | ||3:58 | ||
− | |||
||படத்தை நுழைக்க இன்னொரு வழி சேமித்துள்ள folder இலிருந்து spreadsheet மீது இழுத்து விடுவது. | ||படத்தை நுழைக்க இன்னொரு வழி சேமித்துள்ள folder இலிருந்து spreadsheet மீது இழுத்து விடுவது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||4:09 | ||4:09 | ||
− | |||
||ஒரு image ஐ இழுத்துவிடுவோம். | ||ஒரு image ஐ இழுத்துவிடுவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:12 | ||4:12 | ||
− | |||
||image file ஐ நேரடியாக spreadsheet இல் வேண்டிய இடத்தில் இழுத்துவிடலாம். | ||image file ஐ நேரடியாக spreadsheet இல் வேண்டிய இடத்தில் இழுத்துவிடலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:19 | ||4:19 | ||
− | |||
||image document இல் insert ஆவதை காணலாம். | ||image document இல் insert ஆவதை காணலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:23 | ||4:23 | ||
− | |||
|CTRL , Z. ஐ அழுத்தி செயல் நீக்குவோம். | |CTRL , Z. ஐ அழுத்தி செயல் நீக்குவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:29 | ||4:29 | ||
− | |||
| இழுத்துவிடுதல் மூலம் image ஐ link செய்யலாம். | | இழுத்துவிடுதல் மூலம் image ஐ link செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:34 | ||4:34 | ||
− | + | ||இதுவும் சுலபமே! “Control” மற்றும் “Shift” விசைகளை அழுத்திப்பிடிக்கவும். | |
− | ||இதுவும் சுலபமே! | + | |
− | + | ||
− | “Control” மற்றும் “Shift” விசைகளை அழுத்திப்பிடிக்கவும். | + | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||4:40 | ||4:40 | ||
− | |||
||image ஐ spreadsheet இல் இழுத்துவிடவும். | ||image ஐ spreadsheet இல் இழுத்துவிடவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:44 | ||4:44 | ||
− | |||
||image file .. document க்கு link ஆகிவிட்டது. | ||image file .. document க்கு link ஆகிவிட்டது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:48 | ||4:48 | ||
− | |||
||இந்த Calc file ஐ CTRL , S விசைகளை அழுத்தி சேமிப்போம். | ||இந்த Calc file ஐ CTRL , S விசைகளை அழுத்தி சேமிப்போம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:54 | ||4:54 | ||
− | |||
||இந்த file ஐ மூடலாம். | ||இந்த file ஐ மூடலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:58 | ||4:58 | ||
− | |||
|| image இருக்கும் folder க்கு போகலாம். | || image இருக்கும் folder க்கு போகலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:02 | ||5:02 | ||
− | |||
||நாம் insert செய்த “Image 3.jpg” ஐ “Image4.jpg” என பெயர் மாற்றலாம். | ||நாம் insert செய்த “Image 3.jpg” ஐ “Image4.jpg” என பெயர் மாற்றலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:12 | ||5:12 | ||
− | |||
||“Personal Finance Tracker.ods” file ஐ மீண்டும் திறக்கலாம். | ||“Personal Finance Tracker.ods” file ஐ மீண்டும் திறக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:18 | ||5:18 | ||
− | |||
||link செய்த image இப்போது தெரியவில்லை! | ||link செய்த image இப்போது தெரியவில்லை! | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:22 | ||5:22 | ||
− | |||
||link path பிழை காட்டுகிறது! | ||link path பிழை காட்டுகிறது! | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:25 | ||5:25 | ||
− | |||
||இந்த link ஐ நீக்கலாம். | ||இந்த link ஐ நீக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:28 | ||5:28 | ||
− | |||
||இந்த tutorial ஐ Pause செய்து assignment ஐ செய்யவும். | ||இந்த tutorial ஐ Pause செய்து assignment ஐ செய்யவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:32 | ||5:32 | ||
− | |||
|| Calc sheet இல் ஒரு image ஐ link ஆக நுழைத்து சேமித்து மூடவும். | || Calc sheet இல் ஒரு image ஐ link ஆக நுழைத்து சேமித்து மூடவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:38 | ||5:38 | ||
− | |||
|| image உள்ள folder க்கு சென்று அதை delete செய்க. | || image உள்ள folder க்கு சென்று அதை delete செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:43 | ||5:43 | ||
− | |||
|| Calc file இல் இன்னும் image தெரிகிறதா என சோதிக்கவும். | || Calc file இல் இன்னும் image தெரிகிறதா என சோதிக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:49 | ||5:49 | ||
− | |||
||image folder இல் image ஐ மீண்டும் ஒட்டவும். | ||image folder இல் image ஐ மீண்டும் ஒட்டவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:53 | ||5:53 | ||
− | |||
||Calc file இல் image தெரிகிறதா என சோதிக்கவும். | ||Calc file இல் image தெரிகிறதா என சோதிக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:57 | ||5:57 | ||
− | |||
|| “Standard” toolbar இன் கீழ் புதிய toolbar தெரிவதை பாருங்கள். | || “Standard” toolbar இன் கீழ் புதிய toolbar தெரிவதை பாருங்கள். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:02 | ||6:02 | ||
− | |||
||இதுவே “Picture” toolbar. | ||இதுவே “Picture” toolbar. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:04 | ||6:04 | ||
− | |||
||“Picture” toolbar இன் மேல் இடது பக்கம் உள்ள “Filter” button … image ஐ திருத்த பல optionகளை தருகிறது. | ||“Picture” toolbar இன் மேல் இடது பக்கம் உள்ள “Filter” button … image ஐ திருத்த பல optionகளை தருகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:13 | ||6:13 | ||
− | |||
||CTRL , Z ஐ அழுத்தி செயல் நீக்குவோம். | ||CTRL , Z ஐ அழுத்தி செயல் நீக்குவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:18 | ||6:18 | ||
− | |||
|| “Graphics mode” button இல் image ஐ grayscale, black-and-white அல்லது watermark ஆக மாற்ற options உள்ளன. | || “Graphics mode” button இல் image ஐ grayscale, black-and-white அல்லது watermark ஆக மாற்ற options உள்ளன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:26 | ||6:26 | ||
− | |||
||“Picture” toolbar இல் உள்ள இன்னும் பல option களை பின்னால் பார்க்கலாம். | ||“Picture” toolbar இல் உள்ள இன்னும் பல option களை பின்னால் பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:32 | ||6:32 | ||
− | |||
||அடுத்து image ஐ clipboard இலிருந்து நுழைப்பதை பார்க்கலாம். | ||அடுத்து image ஐ clipboard இலிருந்து நுழைப்பதை பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:37 | ||6:37 | ||
− | |||
||ஒரு LibreOffice spreadsheet இலிருந்து இன்னொன்றுக்கு clipboard இல் சேமித்த படங்களை ஒட்டலாம். | ||ஒரு LibreOffice spreadsheet இலிருந்து இன்னொன்றுக்கு clipboard இல் சேமித்த படங்களை ஒட்டலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:44 | ||6:44 | ||
− | |||
||புதியspreadsheet ஒன்றை உருவாக்கி “abc.ods” என பெயரிடலாம். | ||புதியspreadsheet ஒன்றை உருவாக்கி “abc.ods” என பெயரிடலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:50 | ||6:50 | ||
− | |||
||இது இலக்கு document. | ||இது இலக்கு document. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:53 | ||6:53 | ||
− | |||
||“Personal-Finance-Tracker.ods” file இல் ஏற்கெனெவே ஒரு image இருக்கிறது | ||“Personal-Finance-Tracker.ods” file இல் ஏற்கெனெவே ஒரு image இருக்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:59 | ||6:59 | ||
− | |||
||இது மூல document. | ||இது மூல document. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:02 | ||7:02 | ||
− | |||
|மூல file இலிருந்து பிரதி எடுக்க image ஐ தேர்க | |மூல file இலிருந்து பிரதி எடுக்க image ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:06 | ||7:06 | ||
− | |||
||“CTRL” , “C” விசைகளை அழுத்தி image ஐ பிரதி எடுக்கவும் | ||“CTRL” , “C” விசைகளை அழுத்தி image ஐ பிரதி எடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:11 | ||7:11 | ||
− | |||
||image இப்போது clipboard இல் இருக்கிறது | ||image இப்போது clipboard இல் இருக்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:15 | ||7:15 | ||
− | |||
||இலக்கு document க்கு செல்க. அது “abc.ods”. | ||இலக்கு document க்கு செல்க. அது “abc.ods”. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:21 | ||7:21 | ||
− | |||
|| “abc.ods” இல் இமேஜ் ஐ எங்கே வைக்க வேண்டுமென தேர்வு செய்க. | || “abc.ods” இல் இமேஜ் ஐ எங்கே வைக்க வேண்டுமென தேர்வு செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:28 | ||7:28 | ||
− | |||
|| image ஐ document இல் “CTRL” “V” விசைகளை அழுத்தி ஒட்டவும் | || image ஐ document இல் “CTRL” “V” விசைகளை அழுத்தி ஒட்டவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:35 | ||7:35 | ||
− | |||
|| image... இலககு file லில் ஒட்டப்பட்டது | || image... இலககு file லில் ஒட்டப்பட்டது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:42 | ||7:42 | ||
− | |||
||இப்போது image களை நேரடியாக Calc Gallery இலிருந்து ஒட்டுவதை பார்க்கலாம். | ||இப்போது image களை நேரடியாக Calc Gallery இலிருந்து ஒட்டுவதை பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:48 | ||7:48 | ||
− | |||
||“Gallery” இல் image கள் ஒலிகள் ஆகியன உள்ளன. அவற்றை spreadsheet இல் சேர்க்க முடியும். | ||“Gallery” இல் image கள் ஒலிகள் ஆகியன உள்ளன. அவற்றை spreadsheet இல் சேர்க்க முடியும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:54 | ||7:54 | ||
− | |||
||எப்படி என பார்க்கலாம் | ||எப்படி என பார்க்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:57 | ||7:57 | ||
− | |||
|| standard toolbar இல் “Gallery” icon மீது சொடுக்கவும். | || standard toolbar இல் “Gallery” icon மீது சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:01 | ||8:01 | ||
− | |||
||அல்லது menu bar மற்றும் “Tools” option இல் “Gallery” மீது சொடுக்கி திறக்கவும். | ||அல்லது menu bar மற்றும் “Tools” option இல் “Gallery” மீது சொடுக்கி திறக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:09 | ||8:09 | ||
− | |||
||“Gallery” இல் உள்ள image களை பாருங்கள். Document இல் நுழைக்க வேண்டிய படத்தை சொடுக்கவும். | ||“Gallery” இல் உள்ள image களை பாருங்கள். Document இல் நுழைக்க வேண்டிய படத்தை சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:18 | ||8:18 | ||
− | |||
||அதை “Gallery” இலிருந்து இழுத்து spreadsheet இல் தேவையான இடத்தில் விடவும். | ||அதை “Gallery” இலிருந்து இழுத்து spreadsheet இல் தேவையான இடத்தில் விடவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:26 | ||8:26 | ||
− | |||
|| image நம் “Personal-Finance-Tracker.ods” file இல் நுழைக்கப்பட்டது. | || image நம் “Personal-Finance-Tracker.ods” file இல் நுழைக்கப்பட்டது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:34 | ||8:34 | ||
− | |||
||இத்துடன் இந்த 'LibreOffice Calc' மீதான spoken tutorial முடிகிறது | ||இத்துடன் இந்த 'LibreOffice Calc' மீதான spoken tutorial முடிகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:39 | ||8:39 | ||
− | + | ||சுருங்கச்சொல்ல நாம் கற்றது- spreadsheet இல் Image ஐ பல விதங்களில் சேர்ப்பது | |
− | ||சுருங்கச்சொல்ல நாம் கற்றது- | + | |
− | + | ||
− | spreadsheet இல் Image ஐ பல விதங்களில் சேர்ப்பது | + | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||8:46 | ||8:46 | ||
− | + | || file இலிருந்து, clipboard இலிருந்து, gallery இலிருந்து | |
− | || | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||8:52 | ||8:52 | ||
− | |||
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:55 | ||8:55 | ||
− | |||
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:58 | ||8:58 | ||
− | |||
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:03 | ||9:03 | ||
− | + | ||Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | |
− | ||Spoken Tutorial திட்டக்குழு | + | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||9:08 | ||9:08 | ||
− | |||
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:12 | ||9:12 | ||
− | |||
||மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org | ||மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:19 | ||9:19 | ||
− | |||
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:23 | ||9:23 | ||
− | |||
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:31 | ||9:31 | ||
− | + | ||மேற்கொண்டு விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |
− | ||மேற்கொண்டு விவரங்களுக்கு | + | |
− | + | ||
− | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | + | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||9:41 | ||9:41 | ||
− | |||
||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. | ||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |
Latest revision as of 17:43, 6 April 2017
Time | NARRATION |
00:01 | LibreOffice Calc இல் Inserting images குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial கற்கப்போவது... |
00:09 | ஒரு document இல் ஒருimage file ஐ Insert செய்வது |
00:13 | உதாரணத்துக்கு - jpeg, png அல்லது bmp. |
00:19 | நாம் பயன்படுத்துவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 |
00:28 | spreadsheet இல் Image ஐ பின் வரும் விதங்களில் சேர்க்கலாம், image file ஐ நேரடியாக உள் நுழைப்பது, graphics program வழியாக உள் நுழைப்பது, clipboard உதவியுடன்.... அல்லது gallery இலிருந்து |
00:39 | ஒவ்வொன்றையும் விளக்கமாக பார்க்கலாம். |
00:43 | “Personal-Finance-Tracker.ods” spreadsheet ஐ திறப்போம் |
00:48 | முதலில் sheet 2 ஐ தேர்ந்தெடுக்கலாம் |
00:51 | இந்த sheet களில் உள்நுழைக்கலாம். |
00:54 | ஒரு cell ஐ தேர்ந்தெடுத்து படத்தை நுழைப்பது நல்லது |
00:59 | image கணினியில் இருந்தால் சுலபமாக “Insert” மீது சொடுக்கி insert செய்யலாம் |
1:06 | பின் “Picture” மற்றும் “From File” ஐ சொடுக்கவும். |
1:10 | insert செய்ய வேண்டிய image ஐ கண்டுபிடிக்கவும் |
1:14 | சில image கள் Desktop இல் “Images” folder இல் உள்ளன |
1:20 | “Image1” ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
1:24 | “Location” field இல் இமேஜின் பெயர் தெரிகிறது. |
1:28 | “Open” button மீது சொடுக்கவும் |
1:31 | image … spreadsheet இல் தெரிகிறது. <pause> |
1:38 | இன்னொரு picture ஐlink செய்து நுழைப்போம். |
1:42 | ஒரு புதிய cell ஐ தேர்ந்தெடுக்கலாம். |
1:45 | “Insert” பின் “Picture” மற்றும் t “From File” மீது சொடுக்கவும். இன்னொரு image ஐ தேர்க |
1:55 | “Image 2” ஐ சொடுக்கவும். |
1:58 | இந்த image ஐ உங்கள் document க்கு link செய்ய, “Link”option இல் “Open” சொடுக்கவும். |
2:05 | திறக்கும் dialog box இல், “Keep Link” button ஐ சொடுக்கவும். |
2:11 | picture இப்போது file க்கு link ஆகிவிட்டது. |
2:15 | Linking |
2:17 | நாம் ஒரு file ஐ link செய்தால்: முதலில் spreadsheet சேமிக்கப்படும் போது அதன் அளவு குறைகிறது. |
2:23 | ஏன்? spreadsheet இல் அந்த image இல்லை. |
2:27 | இரண்டாவதாக, fileகளை தனித்தனியாக திருத்தலாம் |
2:32 | image file இல் செய்யும் எந்த திருத்தத்தையும் spreadsheet இல் காட்டப்படும் link செய்த image இல் காணலாம். |
2:39 | லிங்க் செய்த Image 2இன் நிறத்தை greyscale ஆக மாற்றலாம், |
2:46 | GIMP picture editor ஆல் இதை edit செய்கிறேன். |
2:50 | நீங்கள் உங்கள் கணினியில் உள்ள எந்த editor ஐயும் பயன்படுத்தலாம். |
2:54 | "Personal-Finance-Tracker.ods" ஐ முதலில் save, close செய்யலாம். |
3:01 | அடுத்து, images folder க்கு போகலாம். |
3:04 | "Image 2" ஐ தேர்க. |
3:06 | right-click செய்து Open with GIMP ஐ தேர்க. |
3:10 | Image 2 GIMP இல் திறக்கிறது. |
3:13 | இப்போது picture ஐ greyscale ஆக்கலாம். |
3:18 | image ஐ save மற்றும் close செய்யலாம். |
3:22 | Personal-Finance-Tracker.ods ஐ திறக்கலாம். |
3:26 | Image 2 இப்போது greyscale இல் தெரிகிறது. |
3:30 | எனினும் இப்படி பைலை link செய்தால், இன்னொரு பயனருக்கோ, இன்னொரு கணினிக்கோ இதை அனுப்புவதில் பிரச்சினை இருக்கிறது. |
3:40 | spreadsheet , image file இரண்டையுமே அனுப்ப வேண்டும். |
3:44 | அதாவது இரண்டு பைல்களையும் வைத்திருக்கும் இடத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். |
3:52 | இந்த image ஐ spreadsheet இன் வலப்பக்கத்துக்கு நகர்த்தலாம். |
3:58 | படத்தை நுழைக்க இன்னொரு வழி சேமித்துள்ள folder இலிருந்து spreadsheet மீது இழுத்து விடுவது. |
4:09 | ஒரு image ஐ இழுத்துவிடுவோம். |
4:12 | image file ஐ நேரடியாக spreadsheet இல் வேண்டிய இடத்தில் இழுத்துவிடலாம். |
4:19 | image document இல் insert ஆவதை காணலாம். |
4:23 | CTRL , Z. ஐ அழுத்தி செயல் நீக்குவோம். |
4:29 | இழுத்துவிடுதல் மூலம் image ஐ link செய்யலாம். |
4:34 | இதுவும் சுலபமே! “Control” மற்றும் “Shift” விசைகளை அழுத்திப்பிடிக்கவும். |
4:40 | image ஐ spreadsheet இல் இழுத்துவிடவும். |
4:44 | image file .. document க்கு link ஆகிவிட்டது. |
4:48 | இந்த Calc file ஐ CTRL , S விசைகளை அழுத்தி சேமிப்போம். |
4:54 | இந்த file ஐ மூடலாம். |
4:58 | image இருக்கும் folder க்கு போகலாம். |
5:02 | நாம் insert செய்த “Image 3.jpg” ஐ “Image4.jpg” என பெயர் மாற்றலாம். |
5:12 | “Personal Finance Tracker.ods” file ஐ மீண்டும் திறக்கலாம். |
5:18 | link செய்த image இப்போது தெரியவில்லை! |
5:22 | link path பிழை காட்டுகிறது! |
5:25 | இந்த link ஐ நீக்கலாம். |
5:28 | இந்த tutorial ஐ Pause செய்து assignment ஐ செய்யவும். |
5:32 | Calc sheet இல் ஒரு image ஐ link ஆக நுழைத்து சேமித்து மூடவும். |
5:38 | image உள்ள folder க்கு சென்று அதை delete செய்க. |
5:43 | Calc file இல் இன்னும் image தெரிகிறதா என சோதிக்கவும். |
5:49 | image folder இல் image ஐ மீண்டும் ஒட்டவும். |
5:53 | Calc file இல் image தெரிகிறதா என சோதிக்கவும். |
5:57 | “Standard” toolbar இன் கீழ் புதிய toolbar தெரிவதை பாருங்கள். |
6:02 | இதுவே “Picture” toolbar. |
6:04 | “Picture” toolbar இன் மேல் இடது பக்கம் உள்ள “Filter” button … image ஐ திருத்த பல optionகளை தருகிறது. |
6:13 | CTRL , Z ஐ அழுத்தி செயல் நீக்குவோம். |
6:18 | “Graphics mode” button இல் image ஐ grayscale, black-and-white அல்லது watermark ஆக மாற்ற options உள்ளன. |
6:26 | “Picture” toolbar இல் உள்ள இன்னும் பல option களை பின்னால் பார்க்கலாம். |
6:32 | அடுத்து image ஐ clipboard இலிருந்து நுழைப்பதை பார்க்கலாம். |
6:37 | ஒரு LibreOffice spreadsheet இலிருந்து இன்னொன்றுக்கு clipboard இல் சேமித்த படங்களை ஒட்டலாம். |
6:44 | புதியspreadsheet ஒன்றை உருவாக்கி “abc.ods” என பெயரிடலாம். |
6:50 | இது இலக்கு document. |
6:53 | “Personal-Finance-Tracker.ods” file இல் ஏற்கெனெவே ஒரு image இருக்கிறது |
6:59 | இது மூல document. |
7:02 | மூல file இலிருந்து பிரதி எடுக்க image ஐ தேர்க |
7:06 | “CTRL” , “C” விசைகளை அழுத்தி image ஐ பிரதி எடுக்கவும் |
7:11 | image இப்போது clipboard இல் இருக்கிறது |
7:15 | இலக்கு document க்கு செல்க. அது “abc.ods”. |
7:21 | “abc.ods” இல் இமேஜ் ஐ எங்கே வைக்க வேண்டுமென தேர்வு செய்க. |
7:28 | image ஐ document இல் “CTRL” “V” விசைகளை அழுத்தி ஒட்டவும் |
7:35 | image... இலககு file லில் ஒட்டப்பட்டது |
7:42 | இப்போது image களை நேரடியாக Calc Gallery இலிருந்து ஒட்டுவதை பார்க்கலாம். |
7:48 | “Gallery” இல் image கள் ஒலிகள் ஆகியன உள்ளன. அவற்றை spreadsheet இல் சேர்க்க முடியும். |
7:54 | எப்படி என பார்க்கலாம் |
7:57 | standard toolbar இல் “Gallery” icon மீது சொடுக்கவும். |
8:01 | அல்லது menu bar மற்றும் “Tools” option இல் “Gallery” மீது சொடுக்கி திறக்கவும். |
8:09 | “Gallery” இல் உள்ள image களை பாருங்கள். Document இல் நுழைக்க வேண்டிய படத்தை சொடுக்கவும். |
8:18 | அதை “Gallery” இலிருந்து இழுத்து spreadsheet இல் தேவையான இடத்தில் விடவும். |
8:26 | image நம் “Personal-Finance-Tracker.ods” file இல் நுழைக்கப்பட்டது. |
8:34 | இத்துடன் இந்த 'LibreOffice Calc' மீதான spoken tutorial முடிகிறது |
8:39 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது- spreadsheet இல் Image ஐ பல விதங்களில் சேர்ப்பது |
8:46 | file இலிருந்து, clipboard இலிருந்து, gallery இலிருந்து |
8:52 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
8:55 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
8:58 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
9:03 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
9:08 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
9:12 | மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org |
9:19 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
9:23 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
9:31 | மேற்கொண்டு விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
9:41 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |