Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C3/Advanced-Formatting-and-Protection/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | || '''Time''' | |
− | || ''' | + | |
− | + | ||
|| '''NARRATION''' | || '''NARRATION''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:00 | ||00:00 | ||
− | |||
|| Advanced Formatting and Protection குறித்த LibreOffice Calc .. Tutorial க்கு நல்வரவு. | || Advanced Formatting and Protection குறித்த LibreOffice Calc .. Tutorial க்கு நல்வரவு. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:07 | ||00:07 | ||
− | + | ||இங்கு நாம் கற்பது: spreadsheet ஐ Password protect செய்தல், spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல், database க்கு Ranges Define செய்தல், Subtotal option ஐ பயன்படுத்துதல், cell களை Validate செய்தல் | |
− | ||இங்கு நாம் கற்பது: | + | |
− | + | ||
− | spreadsheet ஐ Password protect செய்தல் | + | |
− | + | ||
− | spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல் | + | |
− | + | ||
− | database க்கு Ranges Define செய்தல் | + | |
− | + | ||
− | Subtotal option ஐ பயன்படுத்துதல் | + | |
− | + | ||
− | cell களை Validate செய்தல் | + | |
− | + | ||
|- | |- | ||
− | |||
||00:25 | ||00:25 | ||
− | |||
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம் | ||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:35 | ||00:35 | ||
− | |||
|| “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம். | || “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:40 | ||00:40 | ||
− | |||
|| முதலில் இந்த file ஐ password protect செய்வோம். | || முதலில் இந்த file ஐ password protect செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00:44 | ||00:44 | ||
− | |||
|| இந்த option... password ஐ அறிந்தவர் மட்டுமே இந்த file ஐ திறக்கலாம் என உறுதி செய்கிறது. | || இந்த option... password ஐ அறிந்தவர் மட்டுமே இந்த file ஐ திறக்கலாம் என உறுதி செய்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00:51 | ||00:51 | ||
− | |||
|| Main menu வில், File ஐ சொடுக்கி Save As ஐ தேர்க. | || Main menu வில், File ஐ சொடுக்கி Save As ஐ தேர்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00:55 | ||00:55 | ||
− | |||
|| Save dialog box வருகிறது | || Save dialog box வருகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:58 | ||00:58 | ||
− | |||
|| Save with password box இல் குறியிடவும். | || Save with password box இல் குறியிடவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01:03 | ||01:03 | ||
− | |||
|| Save ஐ சொடுக்கவும் | || Save ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01:06 | ||01:06 | ||
− | |||
|| Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம். | || Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01:15 | ||01:15 | ||
− | |||
||இங்கு file ஐ மாற்றிவிடலாம். | ||இங்கு file ஐ மாற்றிவிடலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||01:18 | ||01:18 | ||
− | |||
|| Yes ஐ சொடுக்கவும் | || Yes ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||01:20 | ||01:20 | ||
− | |||
|| password ஐ என்டர் செய்க | || password ஐ என்டர் செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01:23 | ||01:23 | ||
− | |||
|| confirm box இல் password ஐ re enter செய்து OK செய்க | || confirm box இல் password ஐ re enter செய்து OK செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||01:30 | ||01:30 | ||
− | |||
|| Personal-Finance-Tracker.ods ஐ மூடவும் | || Personal-Finance-Tracker.ods ஐ மூடவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||01:36 | ||01:36 | ||
− | |||
||இந்த file ஐ திறந்து பார்க்கலாம் | ||இந்த file ஐ திறந்து பார்க்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||01:41 | ||01:41 | ||
− | |||
|| Enter Password dialog box தோன்றுகிறது! | || Enter Password dialog box தோன்றுகிறது! | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||01:45 | ||01:45 | ||
− | |||
||தவறான password ஒன்றை உள்ளிடலாம். | ||தவறான password ஒன்றை உள்ளிடலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||01:48 | ||01:48 | ||
− | |||
|| OK செய்க | || OK செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||01:50 | ||01:50 | ||
− | |||
|| password தவறு என error message வருகிறது | || password தவறு என error message வருகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||01:56 | ||01:56 | ||
− | |||
|| சரியான password ஐ உள்ளிடலாம். | || சரியான password ஐ உள்ளிடலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||01:59 | ||01:59 | ||
− | |||
|| file திறக்கிறது | || file திறக்கிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02:01 | ||02:01 | ||
− | |||
|| password option ஐ நீக்குவது எப்படி? அதுவும் சுலபமே. | || password option ஐ நீக்குவது எப்படி? அதுவும் சுலபமே. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||02:07 | ||02:07 | ||
− | |||
|| Save with password option இல் குறியை நீக்கவும். | || Save with password option இல் குறியை நீக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||02:10 | ||02:10 | ||
− | |||
||மீண்டும் Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம். | ||மீண்டும் Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||02:18 | ||02:18 | ||
− | |||
|| இங்கு அதே file ஐ மாற்றிவிடலாம். | || இங்கு அதே file ஐ மாற்றிவிடலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||02:21 | ||02:21 | ||
− | |||
|| Yes ஐ சொடுக்கவும். | || Yes ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||02:23 | ||02:23 | ||
− | |||
||இந்த file ஐ மூடி... பின் திறக்கலாம். | ||இந்த file ஐ மூடி... பின் திறக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||02:27 | ||02:27 | ||
− | |||
|| file ஐ திறக்க பாஸ்வேர்ட் தேவையில்லை. | || file ஐ திறக்க பாஸ்வேர்ட் தேவையில்லை. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||02:31 | ||02:31 | ||
− | |||
|| இந்த file இல் sheet களை password protect செய்வதை பார்க்கலாம் | || இந்த file இல் sheet களை password protect செய்வதை பார்க்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||02:37 | ||02:37 | ||
− | |||
|| Menu barஇலிருந்து “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும். | || Menu barஇலிருந்து “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||02:44 | ||02:44 | ||
− | |||
|| “Protect Sheet” dialog box தோன்றுகிறது | || “Protect Sheet” dialog box தோன்றுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||02:47 | ||02:47 | ||
− | |||
|| sheet ஐ பாதுகாக்க options “Select Locked cells” மற்றும் “Select Unlocked cells” ஐ un-check செய்க | || sheet ஐ பாதுகாக்க options “Select Locked cells” மற்றும் “Select Unlocked cells” ஐ un-check செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||02:56 | ||02:56 | ||
− | |||
|| “Password” field இல், lower case இல் “abc” என enter செய்க; password ஐ “Confirm” field இல் re-enter செய்க | || “Password” field இல், lower case இல் “abc” என enter செய்க; password ஐ “Confirm” field இல் re-enter செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||03:07 | ||03:07 | ||
− | |||
|| OK செய்க | || OK செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||03:09 | ||03:09 | ||
− | |||
||இப்போது ஒரு செல்லில் data வை தேர்ந்தெடுத்து மாற்றிப்பார்க்கலாம். | ||இப்போது ஒரு செல்லில் data வை தேர்ந்தெடுத்து மாற்றிப்பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||03:15 | ||03:15 | ||
− | |||
||எந்த cell ஐயுமே தேர்ந்தெடுக்க முடியவில்லை! | ||எந்த cell ஐயுமே தேர்ந்தெடுக்க முடியவில்லை! | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||03:18 | ||03:18 | ||
− | |||
|| sheet ஐ திருத்த முடியாது! | || sheet ஐ திருத்த முடியாது! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03:22 | ||03:22 | ||
− | |||
||ஆனால் மற்ற sheet கள்? | ||ஆனால் மற்ற sheet கள்? | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||03:24 | ||03:24 | ||
− | |||
|| Sheet2 மீது சொடுக்கலாம். | || Sheet2 மீது சொடுக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||03:27 | ||03:27 | ||
− | |||
||ஒரு செல்லை தேர்ந்தெடுத்து திருத்திப்பார்க்கலாம். | ||ஒரு செல்லை தேர்ந்தெடுத்து திருத்திப்பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||03:30 | ||03:30 | ||
− | |||
||Calc... cell களை மற்ற sheet களில் திருத்துவதை அனுமதிக்கிறது. | ||Calc... cell களை மற்ற sheet களில் திருத்துவதை அனுமதிக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||03:35 | ||03:35 | ||
− | |||
|| முதல் sheet க்கு மீண்டும் போகலாம் | || முதல் sheet க்கு மீண்டும் போகலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||03:38 | ||03:38 | ||
− | |||
|| sheet ஐ un-protect செய்வதை பார்க்கலாம் | || sheet ஐ un-protect செய்வதை பார்க்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03:41 | ||03:41 | ||
− | |||
||இது எளிது | ||இது எளிது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03:43 | ||03:43 | ||
− | |||
|| Menu bar இலிருந்து, “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும். | || Menu bar இலிருந்து, “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||03:49 | ||03:49 | ||
− | |||
|| password ஐ கேட்கும் ஒரு dialog box தோன்றுகிறது | || password ஐ கேட்கும் ஒரு dialog box தோன்றுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||03:53 | ||03:53 | ||
− | |||
|| “abc” என small case இல் உள்ளிட்டு OK செய்க | || “abc” என small case இல் உள்ளிட்டு OK செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||03:59 | ||03:59 | ||
− | |||
|| cellகளை இப்போது மீண்டும் தேர்ந்தெடுக்க முடிகிறது! | || cellகளை இப்போது மீண்டும் தேர்ந்தெடுக்க முடிகிறது! | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||04:03 | ||04:03 | ||
− | |||
|| “Ranges” பற்றி கற்கலாம் | || “Ranges” பற்றி கற்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||04:06 | ||04:06 | ||
− | |||
|| ஒரு range of cell களை spreadsheet இல் தேர்ந்தெடுத்து அதை database ஆக பயன்படுத்தலாம். | || ஒரு range of cell களை spreadsheet இல் தேர்ந்தெடுத்து அதை database ஆக பயன்படுத்தலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||04:12 | ||04:12 | ||
− | |||
||இந்த database range இல் ஒவ்வொரு row வும் database record போல | ||இந்த database range இல் ஒவ்வொரு row வும் database record போல | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04:17 | ||04:17 | ||
− | |||
|| ஒரு row வில் cell கள் database field போல | || ஒரு row வில் cell கள் database field போல | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04:22 | ||04:22 | ||
− | |||
||நீங்கள் database போலவே range இல் sort, group, search, மற்றும் calculations எல்லாம் செய்யலாம். | ||நீங்கள் database போலவே range இல் sort, group, search, மற்றும் calculations எல்லாம் செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||04:30 | ||04:30 | ||
− | |||
|| “Personal-Finance-Tracker.ods” இல் database ஐ அறுதியிட்டு data வை sort செய்யலாம். | || “Personal-Finance-Tracker.ods” இல் database ஐ அறுதியிட்டு data வை sort செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||04:38 | ||04:38 | ||
− | |||
|| database இல் தேவையான உருப்படிகளை தேர்ந்தெடுப்போம். | || database இல் தேவையான உருப்படிகளை தேர்ந்தெடுப்போம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||04:43 | ||04:43 | ||
− | |||
|| heading “SN” முதல் Account வரை... எல்லா data வையும் தேர்ந்தெடுப்போம். அதை அறிவோம். | || heading “SN” முதல் Account வரை... எல்லா data வையும் தேர்ந்தெடுப்போம். அதை அறிவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||04:53 | ||04:53 | ||
− | |||
|| database க்கு ஒரு பெயர் கொடுக்கலாம். | || database க்கு ஒரு பெயர் கொடுக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||04:56 | ||04:56 | ||
− | |||
|| Menu bar இலிருந்து, “Data” பின் “Define Range” மீது சொடுக்கவும். | || Menu bar இலிருந்து, “Data” பின் “Define Range” மீது சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05:02 | ||05:02 | ||
− | |||
|| “Name” field இல்,“dtbs” என type செய்க. இது database இன் சுருக்கம். | || “Name” field இல்,“dtbs” என type செய்க. இது database இன் சுருக்கம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05:08 | ||05:08 | ||
− | |||
|| “OK” செய்க | || “OK” செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05:10 | ||05:10 | ||
− | |||
|| Menu bar இலிருந்து, “Data” பின் “Select Range” மீது சொடுக்கவும். | || Menu bar இலிருந்து, “Data” பின் “Select Range” மீது சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05:15 | ||05:15 | ||
− | |||
|| “Select Database Range” dialog box தோன்றுகிறது. இதில் “dtbs” என்னும் பெயர் database ஆக இருக்கிறது | || “Select Database Range” dialog box தோன்றுகிறது. இதில் “dtbs” என்னும் பெயர் database ஆக இருக்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05:24 | ||05:24 | ||
− | |||
|| “OK” button ஐ சொடுக்கவும். | || “OK” button ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05:27 | ||05:27 | ||
− | |||
||இந்த database இல் data ஐ sort செய்யலாம். | ||இந்த database இல் data ஐ sort செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05:31 | ||05:31 | ||
− | |||
||Menu bar இலிருந்து, “Data” பின் “Sort” ஐ சொடுக்கவும் | ||Menu bar இலிருந்து, “Data” பின் “Sort” ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05:35 | ||05:35 | ||
− | |||
|| தோன்றும் Sort dialog box இல் “Sort by” ; ”field ; பின் “SN” ஐ தேர்க | || தோன்றும் Sort dialog box இல் “Sort by” ; ”field ; பின் “SN” ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05:42 | ||05:42 | ||
− | |||
||வலது பக்கம் “Descending” என தேர்க. | ||வலது பக்கம் “Descending” என தேர்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05:47 | ||05:47 | ||
− | |||
|| முதலில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, பின் “Cost” ஐ தேர்க | || முதலில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, பின் “Cost” ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05:54 | ||05:54 | ||
− | |||
||மீண்டும் வலது பக்கம் “Descending” என தேர்க. | ||மீண்டும் வலது பக்கம் “Descending” என தேர்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||05:58 | ||05:58 | ||
− | |||
||இரண்டாவதில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, “Spent” பின் “Descending” ஐ தேர்ந்தெடுங்கள் | ||இரண்டாவதில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, “Spent” பின் “Descending” ஐ தேர்ந்தெடுங்கள் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||06:07 | ||06:07 | ||
− | |||
|| OK. செய்க | || OK. செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||06:09 | ||06:09 | ||
− | |||
||heading “SN” கீழ் data descending order இல் sort ஆகிறது. | ||heading “SN” கீழ் data descending order இல் sort ஆகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||06:15 | ||06:15 | ||
− | |||
||இதே போல மற்ற operation களையும் database இல் செய்யலாம். | ||இதே போல மற்ற operation களையும் database இல் செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||06:21 | ||06:21 | ||
− | |||
|| CTRL+Z keys ஐ அழுத்தி sort ஐ நீக்கி original data வை பெறலாம். | || CTRL+Z keys ஐ அழுத்தி sort ஐ நீக்கி original data வை பெறலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||06:28 | ||06:28 | ||
− | |||
||“Subtotal” option ஐ Calc இல் உபயோகிப்பதை பார்க்கலாம் | ||“Subtotal” option ஐ Calc இல் உபயோகிப்பதை பார்க்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||06:34 | ||06:34 | ||
− | |||
|| “Subtotal” option, வெவ்வேறு heading களில் data வின் மொத்ததை நாம் தரும் mathematical function ஆல் தருகிறது. | || “Subtotal” option, வெவ்வேறு heading களில் data வின் மொத்ததை நாம் தரும் mathematical function ஆல் தருகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||06:43 | ||06:43 | ||
− | |||
|| “Cost” heading இன் கீழ் data வின் subtotal ஐ பார்க்கலாம். | || “Cost” heading இன் கீழ் data வின் subtotal ஐ பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||06:49 | ||06:49 | ||
− | |||
||வரி எண் 8 இல் உள்ள உள்ளீட்டை நீக்கலாம். | ||வரி எண் 8 இல் உள்ள உள்ளீட்டை நீக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||06:53 | ||06:53 | ||
− | |||
|| SN முதல் ACCOUNT வரை எல்லா data வையும் தேர்ந்தெடுக்கலாம். | || SN முதல் ACCOUNT வரை எல்லா data வையும் தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||06:59 | ||06:59 | ||
− | |||
|| Menu bar இல் “Data” மற்றும் “Subtotals” மீது சொடுக்கலாம். | || Menu bar இல் “Data” மற்றும் “Subtotals” மீது சொடுக்கலாம். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||07:04 | ||07:04 | ||
− | |||
|| தோன்றும் Subtotals dialog box இல் “Group by” field இலிருந்து “SN” ஐ தேர்க | || தோன்றும் Subtotals dialog box இல் “Group by” field இலிருந்து “SN” ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||07:11 | ||07:11 | ||
− | |||
|| இது data வை Serial Number ஆல் group செய்கிறது | || இது data வை Serial Number ஆல் group செய்கிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07:15 | ||07:15 | ||
− | |||
|| அடுத்து “Calculate subtotals for” field இல் “Cost” option ஐ சொடுக்கவும் | || அடுத்து “Calculate subtotals for” field இல் “Cost” option ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||07:21 | ||07:21 | ||
− | |||
||இது அதன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் மொத்தத்தையும் கணக்கிடுகிறது | ||இது அதன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் மொத்தத்தையும் கணக்கிடுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||07:26 | ||07:26 | ||
− | |||
|| “Use function” field இன் கீழ் , Sum” ஐ தேர்ந்து OK செய்க | || “Use function” field இன் கீழ் , Sum” ஐ தேர்ந்து OK செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||07:33 | ||07:33 | ||
− | |||
|| heading “Cost” இன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் “Grand total”... spreadsheet இல் காட்டப்படுகிறது | || heading “Cost” இன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் “Grand total”... spreadsheet இல் காட்டப்படுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||07:41 | ||07:41 | ||
− | |||
|| sheet இன் இடது பக்கம் 3 புதிய tabs “1” ”2” “3” உள்ளன | || sheet இன் இடது பக்கம் 3 புதிய tabs “1” ”2” “3” உள்ளன | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||07:47 | ||07:47 | ||
− | |||
||இவை data வை 3 வித காட்சிகளில் காட்டுகின்றன. | ||இவை data வை 3 வித காட்சிகளில் காட்டுகின்றன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||07:52 | ||07:52 | ||
− | |||
|| tab 1 மீது சொடுக்கவும். | || tab 1 மீது சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||07:54 | ||07:54 | ||
− | |||
|| “Cost” data வின் மொத்தம் மட்டுமே காட்டப்படுகிறது. | || “Cost” data வின் மொத்தம் மட்டுமே காட்டப்படுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:00 | ||08:00 | ||
− | |||
|| tab “2” மீது சொடுக்கவும். | || tab “2” மீது சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:02 | ||08:02 | ||
− | |||
||“Cost” data வும் மொத்தத்துடன் காட்டப்படுகிறது | ||“Cost” data வும் மொத்தத்துடன் காட்டப்படுகிறது | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:08 | ||08:08 | ||
− | |||
|| tab “3” மீது சொடுக்கவும். | || tab “3” மீது சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:11 | ||08:11 | ||
− | |||
||“Cost” data வின் மொத்தமும் sheet இன் விவரமான காட்சியும் காட்டப்படுகிறது. | ||“Cost” data வின் மொத்தமும் sheet இன் விவரமான காட்சியும் காட்டப்படுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:18 | ||08:18 | ||
− | |||
|| file ஐ மூடுவோம். | || file ஐ மூடுவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:21 | ||08:21 | ||
− | |||
||ஒரு dialog box தோன்றி Save or Discard என கேட்கிறது | ||ஒரு dialog box தோன்றி Save or Discard என கேட்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:26 | ||08:26 | ||
− | |||
|| Discard ஐ சொடுக்கலாம். | || Discard ஐ சொடுக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:28 | ||08:28 | ||
− | |||
|| file ஐ மீண்டும் திறக்கலாம். | || file ஐ மீண்டும் திறக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:31 | ||08:31 | ||
− | |||
|| LibreOffice Calc இல் “Validity” option பற்றி பார்க்கலாம். | || LibreOffice Calc இல் “Validity” option பற்றி பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:37 | ||08:37 | ||
− | |||
|| “Validity” option … data வை spreadsheet இல் validate செய்கிறது | || “Validity” option … data வை spreadsheet இல் validate செய்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:41 | ||08:41 | ||
− | |||
|| spreadsheetஇல் தேர்ந்தெடுத்த cellகளில் “Validation rule” களை குறிப்பிட்டு இது செய்யப்படுகிறது | || spreadsheetஇல் தேர்ந்தெடுத்த cellகளில் “Validation rule” களை குறிப்பிட்டு இது செய்யப்படுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:49 | ||08:49 | ||
− | |||
||உதாரணமாக, “Personal-Finance-Tracker.ods”, இல் நாம் வாங்கிய item களுக்கு mode of payment ஐ Validation மூலம் குறிப்பிடலாம். | ||உதாரணமாக, “Personal-Finance-Tracker.ods”, இல் நாம் வாங்கிய item களுக்கு mode of payment ஐ Validation மூலம் குறிப்பிடலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||08:59 | ||08:59 | ||
− | |||
|| heading “Date” ஐயும் அதன் கீழ் உள்ளவற்றையும் நீக்கிவிடலாம். | || heading “Date” ஐயும் அதன் கீழ் உள்ளவற்றையும் நீக்கிவிடலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||09:04 | ||09:04 | ||
− | |||
||heading “Received” க்கு அடுத்து “Mode of Payment” க்கு இன்னொரு heading தரலாம் … “M-O-P” என. | ||heading “Received” க்கு அடுத்து “Mode of Payment” க்கு இன்னொரு heading தரலாம் … “M-O-P” என. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||09:12 | ||09:12 | ||
− | |||
|| heading “Items” இன் கீழுள்ள data entries க்கு.... heading “M-O-P” இன் கீழ் cellகள்... mode of payment ஐ காட்டட்டும். | || heading “Items” இன் கீழுள்ள data entries க்கு.... heading “M-O-P” இன் கீழ் cellகள்... mode of payment ஐ காட்டட்டும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||09:21 | ||09:21 | ||
− | |||
||அவை,”Salary”,”Electricity Bills” மற்ற component கள். | ||அவை,”Salary”,”Electricity Bills” மற்ற component கள். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||09:27 | ||09:27 | ||
− | |||
|| heading”M-O-P” இன் கீழ் உள்ள காலி cell ஐ சொடுக்குவோம். | || heading”M-O-P” இன் கீழ் உள்ள காலி cell ஐ சொடுக்குவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||09:33 | ||09:33 | ||
− | |||
||இதில் “Salary” component க்கு “ mode of payment இருக்கும். | ||இதில் “Salary” component க்கு “ mode of payment இருக்கும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||09:38 | ||09:38 | ||
− | |||
|| Menu bar இலிருந்து “Data” மற்றும் “Validity” ஐ சொடுக்கவும். | || Menu bar இலிருந்து “Data” மற்றும் “Validity” ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||09:43 | ||09:43 | ||
− | |||
|| “Validity” dialog box தோன்றுகிறது | || “Validity” dialog box தோன்றுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||09:47 | ||09:47 | ||
− | |||
|| “Criteria” tab ஐ சொடுக்கலாம். | || “Criteria” tab ஐ சொடுக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||09:50 | ||09:50 | ||
− | |||
|| “Allow” field drop-down இல் “List” ஐ சொடுக்கலாம். | || “Allow” field drop-down இல் “List” ஐ சொடுக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||09:55 | ||09:55 | ||
− | |||
|| “Entries” box pop-up ஆகிறது | || “Entries” box pop-up ஆகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||09:58 | ||09:58 | ||
− | |||
|| தேர்ந்தெடுத்த செல்லில் செய்யும் போது தோன்ற வேண்டிய options ஐ என்டர் செய்யலாம் | || தேர்ந்தெடுத்த செல்லில் செய்யும் போது தோன்ற வேண்டிய options ஐ என்டர் செய்யலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:05 | ||10:05 | ||
− | |||
|| முதல் mode of payment ஐ “In Cash” என type செய்வோம், “Enter” செய்வோம். | || முதல் mode of payment ஐ “In Cash” என type செய்வோம், “Enter” செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:13 | ||10:13 | ||
− | |||
|| இரண்டாம் mode of payment ஐ “Demand Draft” என செய்வோம். | || இரண்டாம் mode of payment ஐ “Demand Draft” என செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:19 | ||10:19 | ||
− | |||
|| OK செய்வோம் | || OK செய்வோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:21 | ||10:21 | ||
− | |||
|தேர்ந்தெடுத்த cell கள் validate செய்யப்பட்டன. | |தேர்ந்தெடுத்த cell கள் validate செய்யப்பட்டன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:25 | ||10:25 | ||
− | |||
||இப்போது பக்கத்தில் இருக்கும் down arrow ஐ அழுத்தவும். | ||இப்போது பக்கத்தில் இருக்கும் down arrow ஐ அழுத்தவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:30 | ||10:30 | ||
− | |||
|| Mode of Payments ஆக நாம் என்டர் செய்த options “Entries” box இல் தெரிகிறதா? | || Mode of Payments ஆக நாம் என்டர் செய்த options “Entries” box இல் தெரிகிறதா? | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:36 | ||10:36 | ||
− | |||
||கீழுள்ள செல்களை validate செய்ய toolbar இல் “Format Paint brush” option ஐ தேர்க | ||கீழுள்ள செல்களை validate செய்ய toolbar இல் “Format Paint brush” option ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:43 | ||10:43 | ||
− | |||
||validate செய்த cell இன் கீழுள்ள cell களை இடது mouse button ஐ அழுத்திப்பிடித்தபடியே கீழே இழுத்து தேர்ந்தெடுக்கவும். | ||validate செய்த cell இன் கீழுள்ள cell களை இடது mouse button ஐ அழுத்திப்பிடித்தபடியே கீழே இழுத்து தேர்ந்தெடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:53 | ||10:53 | ||
− | |||
|| mouse button ஐ விட்டுவிடவும் | || mouse button ஐ விட்டுவிடவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:57 | ||10:57 | ||
− | |||
||எல்லா தேர்ந்தெடுத்த cell களும் இதே போல validate ஆகும். | ||எல்லா தேர்ந்தெடுத்த cell களும் இதே போல validate ஆகும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:09 | ||11:09 | ||
− | |||
|| heading “M-O-P” க்கு கீழுள்ள cell இல் சொடுக்கி அதன் down arrow வை அழுத்தவும். | || heading “M-O-P” க்கு கீழுள்ள cell இல் சொடுக்கி அதன் down arrow வை அழுத்தவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:17 | ||11:17 | ||
− | |||
|| mode of payment க்கான options தெரிகின்றன. | || mode of payment க்கான options தெரிகின்றன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:21 | ||11:21 | ||
− | |||
|| “In Cash” option ஐ தேர்ந்தெடுக்கலாம். | || “In Cash” option ஐ தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:25 | ||11:25 | ||
− | |||
||இதே போல validate செய்த cell களில், “Cash” அல்லது “Demand Draft” ஐ mode of payment ஆக தேர்ந்தெடுக்கலாம். | ||இதே போல validate செய்த cell களில், “Cash” அல்லது “Demand Draft” ஐ mode of payment ஆக தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:36 | ||11:36 | ||
− | |||
||இத்துடன் இந்த Tutorial முடிகிறது. | ||இத்துடன் இந்த Tutorial முடிகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:42 | ||11:42 | ||
− | + | ||நாம் கற்றவை: spreadsheet ஐ Password protect செய்தல், spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல், database க்கு Ranges Define செய்தல், Subtotal option ஐ பயன்படுத்துதல், cell களை Validate செய்தல் | |
− | ||நாம் கற்றவை: | + | |
− | + | ||
− | spreadsheet ஐ Password protect செய்தல் | + | |
− | + | ||
− | spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல் | + | |
− | + | ||
− | database க்கு Ranges Define செய்தல் | + | |
− | + | ||
− | Subtotal option ஐ பயன்படுத்துதல் | + | |
− | + | ||
− | cell களை Validate செய்தல் | + | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||12:01 | ||12:01 | ||
− | |||
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:04 | ||12:04 | ||
− | |||
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12:07 | ||12:07 | ||
− | |||
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
− | |||
|- | |- | ||
||12:11 | ||12:11 | ||
− | |||
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:17 | ||12:17 | ||
− | |||
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:20 | ||12:20 | ||
− | |||
||மேலும் தகவல்களுக்கு ... contact at spoken hyphen tutorial dot org | ||மேலும் தகவல்களுக்கு ... contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:27 | ||12:27 | ||
− | |||
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:31 | ||12:31 | ||
− | |||
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:39 | ||12:39 | ||
− | |||
||மேலும் விவரங்களுக்கு | ||மேலும் விவரங்களுக்கு | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:42 | ||12:42 | ||
− | |||
||spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:50 | ||12:50 | ||
− | |||
||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. | ||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |
Latest revision as of 17:44, 6 April 2017
Time | NARRATION |
00:00 | Advanced Formatting and Protection குறித்த LibreOffice Calc .. Tutorial க்கு நல்வரவு. |
00:07 | இங்கு நாம் கற்பது: spreadsheet ஐ Password protect செய்தல், spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல், database க்கு Ranges Define செய்தல், Subtotal option ஐ பயன்படுத்துதல், cell களை Validate செய்தல் |
00:25 | Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம் |
00:35 | “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம். |
00:40 | முதலில் இந்த file ஐ password protect செய்வோம். |
00:44 | இந்த option... password ஐ அறிந்தவர் மட்டுமே இந்த file ஐ திறக்கலாம் என உறுதி செய்கிறது. |
00:51 | Main menu வில், File ஐ சொடுக்கி Save As ஐ தேர்க. |
00:55 | Save dialog box வருகிறது |
00:58 | Save with password box இல் குறியிடவும். |
01:03 | Save ஐ சொடுக்கவும் |
01:06 | Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம். |
01:15 | இங்கு file ஐ மாற்றிவிடலாம். |
01:18 | Yes ஐ சொடுக்கவும் |
01:20 | password ஐ என்டர் செய்க |
01:23 | confirm box இல் password ஐ re enter செய்து OK செய்க |
01:30 | Personal-Finance-Tracker.ods ஐ மூடவும் |
01:36 | இந்த file ஐ திறந்து பார்க்கலாம் |
01:41 | Enter Password dialog box தோன்றுகிறது! |
01:45 | தவறான password ஒன்றை உள்ளிடலாம். |
01:48 | OK செய்க |
01:50 | password தவறு என error message வருகிறது |
01:56 | சரியான password ஐ உள்ளிடலாம். |
01:59 | file திறக்கிறது |
02:01 | password option ஐ நீக்குவது எப்படி? அதுவும் சுலபமே. |
02:07 | Save with password option இல் குறியை நீக்கவும். |
02:10 | மீண்டும் Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம். |
02:18 | இங்கு அதே file ஐ மாற்றிவிடலாம். |
02:21 | Yes ஐ சொடுக்கவும். |
02:23 | இந்த file ஐ மூடி... பின் திறக்கலாம். |
02:27 | file ஐ திறக்க பாஸ்வேர்ட் தேவையில்லை. |
02:31 | இந்த file இல் sheet களை password protect செய்வதை பார்க்கலாம் |
02:37 | Menu barஇலிருந்து “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும். |
02:44 | “Protect Sheet” dialog box தோன்றுகிறது |
02:47 | sheet ஐ பாதுகாக்க options “Select Locked cells” மற்றும் “Select Unlocked cells” ஐ un-check செய்க |
02:56 | “Password” field இல், lower case இல் “abc” என enter செய்க; password ஐ “Confirm” field இல் re-enter செய்க |
03:07 | OK செய்க |
03:09 | இப்போது ஒரு செல்லில் data வை தேர்ந்தெடுத்து மாற்றிப்பார்க்கலாம். |
03:15 | எந்த cell ஐயுமே தேர்ந்தெடுக்க முடியவில்லை! |
03:18 | sheet ஐ திருத்த முடியாது! |
03:22 | ஆனால் மற்ற sheet கள்? |
03:24 | Sheet2 மீது சொடுக்கலாம். |
03:27 | ஒரு செல்லை தேர்ந்தெடுத்து திருத்திப்பார்க்கலாம். |
03:30 | Calc... cell களை மற்ற sheet களில் திருத்துவதை அனுமதிக்கிறது. |
03:35 | முதல் sheet க்கு மீண்டும் போகலாம் |
03:38 | sheet ஐ un-protect செய்வதை பார்க்கலாம் |
03:41 | இது எளிது |
03:43 | Menu bar இலிருந்து, “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும். |
03:49 | password ஐ கேட்கும் ஒரு dialog box தோன்றுகிறது |
03:53 | “abc” என small case இல் உள்ளிட்டு OK செய்க |
03:59 | cellகளை இப்போது மீண்டும் தேர்ந்தெடுக்க முடிகிறது! |
04:03 | “Ranges” பற்றி கற்கலாம் |
04:06 | ஒரு range of cell களை spreadsheet இல் தேர்ந்தெடுத்து அதை database ஆக பயன்படுத்தலாம். |
04:12 | இந்த database range இல் ஒவ்வொரு row வும் database record போல |
04:17 | ஒரு row வில் cell கள் database field போல |
04:22 | நீங்கள் database போலவே range இல் sort, group, search, மற்றும் calculations எல்லாம் செய்யலாம். |
04:30 | “Personal-Finance-Tracker.ods” இல் database ஐ அறுதியிட்டு data வை sort செய்யலாம். |
04:38 | database இல் தேவையான உருப்படிகளை தேர்ந்தெடுப்போம். |
04:43 | heading “SN” முதல் Account வரை... எல்லா data வையும் தேர்ந்தெடுப்போம். அதை அறிவோம். |
04:53 | database க்கு ஒரு பெயர் கொடுக்கலாம். |
04:56 | Menu bar இலிருந்து, “Data” பின் “Define Range” மீது சொடுக்கவும். |
05:02 | “Name” field இல்,“dtbs” என type செய்க. இது database இன் சுருக்கம். |
05:08 | “OK” செய்க |
05:10 | Menu bar இலிருந்து, “Data” பின் “Select Range” மீது சொடுக்கவும். |
05:15 | “Select Database Range” dialog box தோன்றுகிறது. இதில் “dtbs” என்னும் பெயர் database ஆக இருக்கிறது |
05:24 | “OK” button ஐ சொடுக்கவும். |
05:27 | இந்த database இல் data ஐ sort செய்யலாம். |
05:31 | Menu bar இலிருந்து, “Data” பின் “Sort” ஐ சொடுக்கவும் |
05:35 | தோன்றும் Sort dialog box இல் “Sort by” ; ”field ; பின் “SN” ஐ தேர்க |
05:42 | வலது பக்கம் “Descending” என தேர்க. |
05:47 | முதலில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, பின் “Cost” ஐ தேர்க |
05:54 | மீண்டும் வலது பக்கம் “Descending” என தேர்க. |
05:58 | இரண்டாவதில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, “Spent” பின் “Descending” ஐ தேர்ந்தெடுங்கள் |
06:07 | OK. செய்க |
06:09 | heading “SN” கீழ் data descending order இல் sort ஆகிறது. |
06:15 | இதே போல மற்ற operation களையும் database இல் செய்யலாம். |
06:21 | CTRL+Z keys ஐ அழுத்தி sort ஐ நீக்கி original data வை பெறலாம். |
06:28 | “Subtotal” option ஐ Calc இல் உபயோகிப்பதை பார்க்கலாம் |
06:34 | “Subtotal” option, வெவ்வேறு heading களில் data வின் மொத்ததை நாம் தரும் mathematical function ஆல் தருகிறது. |
06:43 | “Cost” heading இன் கீழ் data வின் subtotal ஐ பார்க்கலாம். |
06:49 | வரி எண் 8 இல் உள்ள உள்ளீட்டை நீக்கலாம். |
06:53 | SN முதல் ACCOUNT வரை எல்லா data வையும் தேர்ந்தெடுக்கலாம். |
06:59 | Menu bar இல் “Data” மற்றும் “Subtotals” மீது சொடுக்கலாம். |
07:04 | தோன்றும் Subtotals dialog box இல் “Group by” field இலிருந்து “SN” ஐ தேர்க |
07:11 | இது data வை Serial Number ஆல் group செய்கிறது |
07:15 | அடுத்து “Calculate subtotals for” field இல் “Cost” option ஐ சொடுக்கவும் |
07:21 | இது அதன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் மொத்தத்தையும் கணக்கிடுகிறது |
07:26 | “Use function” field இன் கீழ் , Sum” ஐ தேர்ந்து OK செய்க |
07:33 | heading “Cost” இன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் “Grand total”... spreadsheet இல் காட்டப்படுகிறது |
07:41 | sheet இன் இடது பக்கம் 3 புதிய tabs “1” ”2” “3” உள்ளன |
07:47 | இவை data வை 3 வித காட்சிகளில் காட்டுகின்றன. |
07:52 | tab 1 மீது சொடுக்கவும். |
07:54 | “Cost” data வின் மொத்தம் மட்டுமே காட்டப்படுகிறது. |
08:00 | tab “2” மீது சொடுக்கவும். |
08:02 | “Cost” data வும் மொத்தத்துடன் காட்டப்படுகிறது |
08:08 | tab “3” மீது சொடுக்கவும். |
08:11 | “Cost” data வின் மொத்தமும் sheet இன் விவரமான காட்சியும் காட்டப்படுகிறது. |
08:18 | file ஐ மூடுவோம். |
08:21 | ஒரு dialog box தோன்றி Save or Discard என கேட்கிறது |
08:26 | Discard ஐ சொடுக்கலாம். |
08:28 | file ஐ மீண்டும் திறக்கலாம். |
08:31 | LibreOffice Calc இல் “Validity” option பற்றி பார்க்கலாம். |
08:37 | “Validity” option … data வை spreadsheet இல் validate செய்கிறது |
08:41 | spreadsheetஇல் தேர்ந்தெடுத்த cellகளில் “Validation rule” களை குறிப்பிட்டு இது செய்யப்படுகிறது |
08:49 | உதாரணமாக, “Personal-Finance-Tracker.ods”, இல் நாம் வாங்கிய item களுக்கு mode of payment ஐ Validation மூலம் குறிப்பிடலாம். |
08:59 | heading “Date” ஐயும் அதன் கீழ் உள்ளவற்றையும் நீக்கிவிடலாம். |
09:04 | heading “Received” க்கு அடுத்து “Mode of Payment” க்கு இன்னொரு heading தரலாம் … “M-O-P” என. |
09:12 | heading “Items” இன் கீழுள்ள data entries க்கு.... heading “M-O-P” இன் கீழ் cellகள்... mode of payment ஐ காட்டட்டும். |
09:21 | அவை,”Salary”,”Electricity Bills” மற்ற component கள். |
09:27 | heading”M-O-P” இன் கீழ் உள்ள காலி cell ஐ சொடுக்குவோம். |
09:33 | இதில் “Salary” component க்கு “ mode of payment இருக்கும். |
09:38 | Menu bar இலிருந்து “Data” மற்றும் “Validity” ஐ சொடுக்கவும். |
09:43 | “Validity” dialog box தோன்றுகிறது |
09:47 | “Criteria” tab ஐ சொடுக்கலாம். |
09:50 | “Allow” field drop-down இல் “List” ஐ சொடுக்கலாம். |
09:55 | “Entries” box pop-up ஆகிறது |
09:58 | தேர்ந்தெடுத்த செல்லில் செய்யும் போது தோன்ற வேண்டிய options ஐ என்டர் செய்யலாம் |
10:05 | முதல் mode of payment ஐ “In Cash” என type செய்வோம், “Enter” செய்வோம். |
10:13 | இரண்டாம் mode of payment ஐ “Demand Draft” என செய்வோம். |
10:19 | OK செய்வோம் |
10:21 | தேர்ந்தெடுத்த cell கள் validate செய்யப்பட்டன. |
10:25 | இப்போது பக்கத்தில் இருக்கும் down arrow ஐ அழுத்தவும். |
10:30 | Mode of Payments ஆக நாம் என்டர் செய்த options “Entries” box இல் தெரிகிறதா? |
10:36 | கீழுள்ள செல்களை validate செய்ய toolbar இல் “Format Paint brush” option ஐ தேர்க |
10:43 | validate செய்த cell இன் கீழுள்ள cell களை இடது mouse button ஐ அழுத்திப்பிடித்தபடியே கீழே இழுத்து தேர்ந்தெடுக்கவும். |
10:53 | mouse button ஐ விட்டுவிடவும் |
10:57 | எல்லா தேர்ந்தெடுத்த cell களும் இதே போல validate ஆகும். |
11:09 | heading “M-O-P” க்கு கீழுள்ள cell இல் சொடுக்கி அதன் down arrow வை அழுத்தவும். |
11:17 | mode of payment க்கான options தெரிகின்றன. |
11:21 | “In Cash” option ஐ தேர்ந்தெடுக்கலாம். |
11:25 | இதே போல validate செய்த cell களில், “Cash” அல்லது “Demand Draft” ஐ mode of payment ஆக தேர்ந்தெடுக்கலாம். |
11:36 | இத்துடன் இந்த Tutorial முடிகிறது. |
11:42 | நாம் கற்றவை: spreadsheet ஐ Password protect செய்தல், spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல், database க்கு Ranges Define செய்தல், Subtotal option ஐ பயன்படுத்துதல், cell களை Validate செய்தல் |
12:01 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
12:04 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
12:07 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
12:11 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
12:17 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
12:20 | மேலும் தகவல்களுக்கு ... contact at spoken hyphen tutorial dot org |
12:27 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
12:31 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:39 | மேலும் விவரங்களுக்கு |
12:42 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:50 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |