Difference between revisions of "Blender/C2/Types-of-Windows-Properties-Part-2/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:04 |
|Blender Tutorialகளுக்கு நல்வரவு | |Blender Tutorialகளுக்கு நல்வரவு | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:08 |
|இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. | |இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:15 |
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. | | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:28 |
|இந்த tutorial லில் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; | |இந்த tutorial லில் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; | ||
Line 31: | Line 31: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:35 |
|Properties window ல் உள்ள scene panel, world panel மற்றும் Object panel என்பவை யாவை; | |Properties window ல் உள்ள scene panel, world panel மற்றும் Object panel என்பவை யாவை; | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:42 |
| Properties window உள்ள scene panel, world panel மற்றும் Object panel ஆகியவற்றின் settings யாவை | | Properties window உள்ள scene panel, world panel மற்றும் Object panel ஆகியவற்றின் settings யாவை | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:52 |
| உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். | | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். | ||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:57 |
|இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முந்தைய tutorial ஐ காணவும். | |இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முந்தைய tutorial ஐ காணவும். | ||
− | |||
|- | |- | ||
− | |01 | + | |01:05 |
| Properties window திரையின் வலப்பக்கம் உள்ளது | | Properties window திரையின் வலப்பக்கம் உள்ளது | ||
Line 62: | Line 61: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:11 |
| Properties window ன் முதல் panel மற்றும் அதன் settings ஐ முன் tutorial ல் பார்த்தோம். | | Properties window ன் முதல் panel மற்றும் அதன் settings ஐ முன் tutorial ல் பார்த்தோம். | ||
Line 68: | Line 67: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:17 |
| Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம். | | Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம். | ||
Line 74: | Line 73: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:21 |
|முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் | |முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் | ||
Line 80: | Line 79: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:27 |
| Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். | | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். | ||
Line 86: | Line 85: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:37 |
| இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். | | இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். | ||
Line 92: | Line 91: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:42 |
|Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் | |Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் | ||
Line 98: | Line 97: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:51 |
| Properties window ன் மேல் வரிசையில் உள்ள இரண்டாம் icon ஐ சொடுக்கவும். இதுதான் scene panel. | | Properties window ன் மேல் வரிசையில் உள்ள இரண்டாம் icon ஐ சொடுக்கவும். இதுதான் scene panel. | ||
Line 104: | Line 103: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:02 |
|Camera என்பது காட்சியை render செய்யப் பயன்படும் active camera ஆகும் | |Camera என்பது காட்சியை render செய்யப் பயன்படும் active camera ஆகும் | ||
Line 110: | Line 109: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:08 |
|Units... காட்சியில் object களின் அளவை தீர்மானிக்கிறது | |Units... காட்சியில் object களின் அளவை தீர்மானிக்கிறது | ||
Line 116: | Line 115: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:14 |
|இது Blender ல் animation க்கு மிக முக்கியமானது பயனுள்ளது | |இது Blender ல் animation க்கு மிக முக்கியமானது பயனுள்ளது | ||
Line 122: | Line 121: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:20 |
|முன்னிருப்பாக, Units... none மற்றும் degrees ல் அமைந்துள்ளது. | |முன்னிருப்பாக, Units... none மற்றும் degrees ல் அமைந்துள்ளது. | ||
Line 128: | Line 127: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:26 |
| Metric ஐ சொடுக்கவும் . இப்போது நம் காட்சியில் உள்ள அனைத்து object களும் metreகளில் அளவிடப்படும் | | Metric ஐ சொடுக்கவும் . இப்போது நம் காட்சியில் உள்ள அனைத்து object களும் metreகளில் அளவிடப்படும் | ||
Line 134: | Line 133: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:35 |
| Gravity ஐ காணவும். | | Gravity ஐ காணவும். | ||
Line 140: | Line 139: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:38 |
|gravity ன் xyz units... metres per second square க்கு மாறியுள்ளதை கவனிக்கவும் | |gravity ன் xyz units... metres per second square க்கு மாறியுள்ளதை கவனிக்கவும் | ||
Line 146: | Line 145: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:46 |
|Blender ல் இயற்பியலைப் பயன்படுத்தி object களை animate செய்யும்போது Gravity பயன்பாட்டில் வரும். | |Blender ல் இயற்பியலைப் பயன்படுத்தி object களை animate செய்யும்போது Gravity பயன்பாட்டில் வரும். | ||
Line 152: | Line 151: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:52 |
|இதை பின்வரும் tutorialகளில் பார்க்கலாம் | |இதை பின்வரும் tutorialகளில் பார்க்கலாம் | ||
Line 158: | Line 157: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:56 |
| Properties window ன் மேல்வரிசையில் மூன்றாவது icon ஐ சொடுக்கவும். | | Properties window ன் மேல்வரிசையில் மூன்றாவது icon ஐ சொடுக்கவும். | ||
Line 164: | Line 163: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:03 |
|இது World panel ஆகும். இங்கே Blender ன் world settings அல்லது background settings ஐ மாற்றலாம். | |இது World panel ஆகும். இங்கே Blender ன் world settings அல்லது background settings ஐ மாற்றலாம். | ||
Line 170: | Line 169: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:12 |
| Blend Sky ஐ சொடுக்கவும். preview... gradient colour க்கு மாறுகிறது | | Blend Sky ஐ சொடுக்கவும். preview... gradient colour க்கு மாறுகிறது | ||
Line 176: | Line 175: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:21 |
| ஆனால் 3D view ஒரே மாதிரியாகவே உள்ளது. எனவே background மாற்றியுள்ளதை எவ்வாறு அறிவோம்? | | ஆனால் 3D view ஒரே மாதிரியாகவே உள்ளது. எனவே background மாற்றியுள்ளதை எவ்வாறு அறிவோம்? | ||
Line 182: | Line 181: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:30 |
| active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. | | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. | ||
Line 188: | Line 187: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:36 |
| இப்போது background ன் மாற்றத்தை காணலாம். | | இப்போது background ன் மாற்றத்தை காணலாம். | ||
Line 194: | Line 193: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:40 |
| Render Display ஐ மூடவும். | | Render Display ஐ மூடவும். | ||
Line 200: | Line 199: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:46 |
| Zenith colour ஐ சொடுக்கவும். menu ல் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கவும். நான் வெள்ளையைத் தேர்கிறேன் | | Zenith colour ஐ சொடுக்கவும். menu ல் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கவும். நான் வெள்ளையைத் தேர்கிறேன் | ||
Line 206: | Line 205: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:58 |
|இப்போது background கருப்பு வெள்ளை gradient ல் render செய்யப்படும் | |இப்போது background கருப்பு வெள்ளை gradient ல் render செய்யப்படும் | ||
Line 212: | Line 211: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:03 |
| World panel ன் மற்ற settings - Ambient Occlusion, environment lighting, Indirect lighting, Gather, Mist, Stars. | | World panel ன் மற்ற settings - Ambient Occlusion, environment lighting, Indirect lighting, Gather, Mist, Stars. | ||
Line 218: | Line 217: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:21 |
|Blender ல் lighting பற்றிய advanced tutorial களில் இவை பற்றி விளக்கப்படும். | |Blender ல் lighting பற்றிய advanced tutorial களில் இவை பற்றி விளக்கப்படும். | ||
Line 224: | Line 223: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:29 |
| Properties window ன் மேல் வரிசையில் நான்காவது icon ஐ சொடுக்கவும். | | Properties window ன் மேல் வரிசையில் நான்காவது icon ஐ சொடுக்கவும். | ||
Line 230: | Line 229: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:37 |
|இதுதான் Object Panel. இங்கே செயலில் உள்ள object க்கான settings உள்ளன. | |இதுதான் Object Panel. இங்கே செயலில் உள்ள object க்கான settings உள்ளன. | ||
Line 236: | Line 235: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:45 |
|முன்னிருப்பாக, செயலில் உள்ள object... cube ஆகும். எனவே இங்குள்ள அனைத்து settings ம் cube க்கானது. | |முன்னிருப்பாக, செயலில் உள்ள object... cube ஆகும். எனவே இங்குள்ள அனைத்து settings ம் cube க்கானது. | ||
Line 242: | Line 241: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:54 |
|Transform... செயல் object ன் இடம், சுழற்சி மற்றும் அளவை நிர்ணயிக்கிறது. | |Transform... செயல் object ன் இடம், சுழற்சி மற்றும் அளவை நிர்ணயிக்கிறது. | ||
Line 248: | Line 247: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:04 |
|location ன் கீழ் X 0 ஐ சொடுக்கவும். 1 என எழுதி enter ஐ அழுத்துக. | |location ன் கீழ் X 0 ஐ சொடுக்கவும். 1 என எழுதி enter ஐ அழுத்துக. | ||
Line 254: | Line 253: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:14 |
|cube... x அச்சில் 1 unit முன்னேறுகிறது | |cube... x அச்சில் 1 unit முன்னேறுகிறது | ||
Line 260: | Line 259: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:20 |
|இவ்வாறு செயல் object ஐ நகர்த்த சுழற்ற மற்றும் அளக்க object panel ஐ பயன்படுத்தலாம் | |இவ்வாறு செயல் object ஐ நகர்த்த சுழற்ற மற்றும் அளக்க object panel ஐ பயன்படுத்தலாம் | ||
Line 266: | Line 265: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:28 |
| Blender ல் keyframe களை animate செய்யும்போது இது பயனுள்ளதாக இருக்கும் | | Blender ல் keyframe களை animate செய்யும்போது இது பயனுள்ளதாக இருக்கும் | ||
Line 272: | Line 271: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:35 |
| 3D view ல் camera ஐ right click செய்க. | | 3D view ல் camera ஐ right click செய்க. | ||
Line 278: | Line 277: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:40 |
| Object Panel ல் Transform க்கு கீழே location, rotation மற்றும் scale ன் units எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும் | | Object Panel ல் Transform க்கு கீழே location, rotation மற்றும் scale ன் units எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும் | ||
Line 284: | Line 283: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:50 |
|இவைதான் தேர்ந்தெடுக்கப்பட்ட camera ன் settings | |இவைதான் தேர்ந்தெடுக்கப்பட்ட camera ன் settings | ||
Line 290: | Line 289: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:55 |
|அடுத்த setting... Relations. இங்கே நம் செயல் object க்கு layer மற்றும் parent ஐ குறிப்பிடலாம் | |அடுத்த setting... Relations. இங்கே நம் செயல் object க்கு layer மற்றும் parent ஐ குறிப்பிடலாம் | ||
Line 296: | Line 295: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:07 |
| Layers க்கு கீழே இரண்டாம் சதுரத்தை சொடுக்கவும். இப்போது camera மறைகிறது | | Layers க்கு கீழே இரண்டாம் சதுரத்தை சொடுக்கவும். இப்போது camera மறைகிறது | ||
Line 302: | Line 301: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:13 |
|உண்மையில் அது இரண்டாம் layer க்கு நகர்த்தப்பட்டது. layer மறைக்கப்படுவதால் camera வும் மறைக்கப்படுகிறது | |உண்மையில் அது இரண்டாம் layer க்கு நகர்த்தப்பட்டது. layer மறைக்கப்படுவதால் camera வும் மறைக்கப்படுகிறது | ||
Line 308: | Line 307: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:23 |
|3D view ன் கீழ் இடது மூலையில் உள்ள View க்கு செல்க. menu ஐ திறக்க சொடுக்கவும். | |3D view ன் கீழ் இடது மூலையில் உள்ள View க்கு செல்க. menu ஐ திறக்க சொடுக்கவும். | ||
Line 314: | Line 313: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:32 |
| show all layers ஐ தேர்க. camera ஐ 3D view ல் மீண்டும் காணலாம். | | show all layers ஐ தேர்க. camera ஐ 3D view ல் மீண்டும் காணலாம். | ||
Line 320: | Line 319: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:42 |
|ஒரு காட்சியில் பல object களுடன் வேலை செய்யும்போது Layers பயன்படுகிறது | |ஒரு காட்சியில் பல object களுடன் வேலை செய்யும்போது Layers பயன்படுகிறது | ||
Line 326: | Line 325: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:50 |
| Object Panel ல் Relations க்கு கீழே Parent ல் சொடுக்கவும். | | Object Panel ல் Relations க்கு கீழே Parent ல் சொடுக்கவும். | ||
Line 332: | Line 331: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:55 |
|Parent... 3D animation software களில் பயன்படுத்தும் முக்கியமான animation tool ஆகும் | |Parent... 3D animation software களில் பயன்படுத்தும் முக்கியமான animation tool ஆகும் | ||
Line 338: | Line 337: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:03 |
| Blender Animation tutorialகளில் இதை அதிகமாக பயன்படுத்துவோம். | | Blender Animation tutorialகளில் இதை அதிகமாக பயன்படுத்துவோம். | ||
Line 344: | Line 343: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:10 |
| cube ஐ தேர்க, | | cube ஐ தேர்க, | ||
Line 350: | Line 349: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:13 |
| Camera... cube க்கு parent ஆக்கப்படுகிறது | | Camera... cube க்கு parent ஆக்கப்படுகிறது | ||
Line 356: | Line 355: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:16 |
| cube என்பது parent object மற்றும் camera என்பது child object. இவை என்ன என்பதை காண்போம் | | cube என்பது parent object மற்றும் camera என்பது child object. இவை என்ன என்பதை காண்போம் | ||
Line 362: | Line 361: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:24 |
| 3D view ல் cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க | | 3D view ல் cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க | ||
Line 368: | Line 367: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:28 |
|நீலநிற கைப்பிடியை சொடுக்கி பிடித்து mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும் | |நீலநிற கைப்பிடியை சொடுக்கி பிடித்து mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும் | ||
Line 374: | Line 373: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:36 |
| camera... cube உடன் மேலும் கீழும் நகர்கிறது | | camera... cube உடன் மேலும் கீழும் நகர்கிறது | ||
Line 380: | Line 379: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:44 |
|cube க்கு புது இடத்தை உறுதிசெய்ய திரையில் சொடுக்கவும். | |cube க்கு புது இடத்தை உறுதிசெய்ய திரையில் சொடுக்கவும். | ||
Line 386: | Line 385: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:51 |
| 3D view ல் camera ஐ right click செய்க. இப்போது Object Panel ல் Parent க்கு திரும்பவும். | | 3D view ல் camera ஐ right click செய்க. இப்போது Object Panel ல் Parent க்கு திரும்பவும். | ||
Line 392: | Line 391: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:02 |
| Parent ஐ சொடுக்வும். keyboard ல் backspace ஐ அழுத்தி enter செய்க | | Parent ஐ சொடுக்வும். keyboard ல் backspace ஐ அழுத்தி enter செய்க | ||
Line 398: | Line 397: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:11 |
| camera... cube க்கு இனி parent ஆக இருக்காது | | camera... cube க்கு இனி parent ஆக இருக்காது | ||
Line 404: | Line 403: | ||
|- | |- | ||
+ | | 08:15 | ||
− | |||
| cube புதிய இடத்தில் உள்ள போது Camera... 3D view ல் அதன் இயல்பான இடத்திற்கு திரும்பி வருகிறது | | cube புதிய இடத்தில் உள்ள போது Camera... 3D view ல் அதன் இயல்பான இடத்திற்கு திரும்பி வருகிறது | ||
|- | |- | ||
− | |08 | + | |08:22 |
|அதாவது parent ஆக்குவது... child object ன் உண்மை transform settings ஐ மாற்றவில்லை. | |அதாவது parent ஆக்குவது... child object ன் உண்மை transform settings ஐ மாற்றவில்லை. | ||
Line 416: | Line 415: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:29 |
|இந்த tutorial ல் நாம் கற்றது Properties window ல் scene panel, world panel மற்றும் Object panel. | |இந்த tutorial ல் நாம் கற்றது Properties window ல் scene panel, world panel மற்றும் Object panel. | ||
Line 422: | Line 421: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:39 |
|மீதமுள்ள panelகள் அடுத்த tutorial ல் விவரிக்கப்படும் | |மீதமுள்ள panelகள் அடுத்த tutorial ல் விவரிக்கப்படும் | ||
Line 428: | Line 427: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:45 |
|இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்குக. scene units ஐ Metric ஆக மாற்றுக. | |இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்குக. scene units ஐ Metric ஆக மாற்றுக. | ||
Line 434: | Line 433: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:52 |
| world colour ஐ Blend sky Red and black ஆக மாற்றுக. | | world colour ஐ Blend sky Red and black ஆக மாற்றுக. | ||
Line 440: | Line 439: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:58 |
| மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
Line 446: | Line 445: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:08 |
− | |மேலும் விவரங்களுக்கு | + | |மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. |
− | oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. | + | |
|- | |- | ||
− | |09 | + | |09:28 |
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
Line 459: | Line 457: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:38 |
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
Line 465: | Line 463: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:45 |
| நன்றி. | | நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 20:51, 22 February 2017
Time | Narration |
00:04 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:08 | இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. |
00:15 | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
00:28 | இந்த tutorial லில் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; |
00:35 | Properties window ல் உள்ள scene panel, world panel மற்றும் Object panel என்பவை யாவை; |
00:42 | Properties window உள்ள scene panel, world panel மற்றும் Object panel ஆகியவற்றின் settings யாவை |
00:52 | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். |
00:57 | இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முந்தைய tutorial ஐ காணவும். |
01:05 | Properties window திரையின் வலப்பக்கம் உள்ளது |
01:11 | Properties window ன் முதல் panel மற்றும் அதன் settings ஐ முன் tutorial ல் பார்த்தோம். |
01:17 | Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம். |
01:21 | முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் |
01:27 | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். |
01:37 | இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். |
01:42 | Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் |
01:51 | Properties window ன் மேல் வரிசையில் உள்ள இரண்டாம் icon ஐ சொடுக்கவும். இதுதான் scene panel. |
02:02 | Camera என்பது காட்சியை render செய்யப் பயன்படும் active camera ஆகும் |
02:08 | Units... காட்சியில் object களின் அளவை தீர்மானிக்கிறது |
02:14 | இது Blender ல் animation க்கு மிக முக்கியமானது பயனுள்ளது |
02:20 | முன்னிருப்பாக, Units... none மற்றும் degrees ல் அமைந்துள்ளது. |
02:26 | Metric ஐ சொடுக்கவும் . இப்போது நம் காட்சியில் உள்ள அனைத்து object களும் metreகளில் அளவிடப்படும் |
02:35 | Gravity ஐ காணவும். |
02:38 | gravity ன் xyz units... metres per second square க்கு மாறியுள்ளதை கவனிக்கவும் |
02:46 | Blender ல் இயற்பியலைப் பயன்படுத்தி object களை animate செய்யும்போது Gravity பயன்பாட்டில் வரும். |
02:52 | இதை பின்வரும் tutorialகளில் பார்க்கலாம் |
02:56 | Properties window ன் மேல்வரிசையில் மூன்றாவது icon ஐ சொடுக்கவும். |
03:03 | இது World panel ஆகும். இங்கே Blender ன் world settings அல்லது background settings ஐ மாற்றலாம். |
03:12 | Blend Sky ஐ சொடுக்கவும். preview... gradient colour க்கு மாறுகிறது |
03:21 | ஆனால் 3D view ஒரே மாதிரியாகவே உள்ளது. எனவே background மாற்றியுள்ளதை எவ்வாறு அறிவோம்? |
03:30 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. |
03:36 | இப்போது background ன் மாற்றத்தை காணலாம். |
03:40 | Render Display ஐ மூடவும். |
03:46 | Zenith colour ஐ சொடுக்கவும். menu ல் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கவும். நான் வெள்ளையைத் தேர்கிறேன் |
03:58 | இப்போது background கருப்பு வெள்ளை gradient ல் render செய்யப்படும் |
04:03 | World panel ன் மற்ற settings - Ambient Occlusion, environment lighting, Indirect lighting, Gather, Mist, Stars. |
04:21 | Blender ல் lighting பற்றிய advanced tutorial களில் இவை பற்றி விளக்கப்படும். |
04:29 | Properties window ன் மேல் வரிசையில் நான்காவது icon ஐ சொடுக்கவும். |
04:37 | இதுதான் Object Panel. இங்கே செயலில் உள்ள object க்கான settings உள்ளன. |
04:45 | முன்னிருப்பாக, செயலில் உள்ள object... cube ஆகும். எனவே இங்குள்ள அனைத்து settings ம் cube க்கானது. |
04:54 | Transform... செயல் object ன் இடம், சுழற்சி மற்றும் அளவை நிர்ணயிக்கிறது. |
05:04 | location ன் கீழ் X 0 ஐ சொடுக்கவும். 1 என எழுதி enter ஐ அழுத்துக. |
05:14 | cube... x அச்சில் 1 unit முன்னேறுகிறது |
05:20 | இவ்வாறு செயல் object ஐ நகர்த்த சுழற்ற மற்றும் அளக்க object panel ஐ பயன்படுத்தலாம் |
05:28 | Blender ல் keyframe களை animate செய்யும்போது இது பயனுள்ளதாக இருக்கும் |
05:35 | 3D view ல் camera ஐ right click செய்க. |
05:40 | Object Panel ல் Transform க்கு கீழே location, rotation மற்றும் scale ன் units எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும் |
05:50 | இவைதான் தேர்ந்தெடுக்கப்பட்ட camera ன் settings |
05:55 | அடுத்த setting... Relations. இங்கே நம் செயல் object க்கு layer மற்றும் parent ஐ குறிப்பிடலாம் |
06:07 | Layers க்கு கீழே இரண்டாம் சதுரத்தை சொடுக்கவும். இப்போது camera மறைகிறது |
06:13 | உண்மையில் அது இரண்டாம் layer க்கு நகர்த்தப்பட்டது. layer மறைக்கப்படுவதால் camera வும் மறைக்கப்படுகிறது |
06:23 | 3D view ன் கீழ் இடது மூலையில் உள்ள View க்கு செல்க. menu ஐ திறக்க சொடுக்கவும். |
06:32 | show all layers ஐ தேர்க. camera ஐ 3D view ல் மீண்டும் காணலாம். |
06:42 | ஒரு காட்சியில் பல object களுடன் வேலை செய்யும்போது Layers பயன்படுகிறது |
06:50 | Object Panel ல் Relations க்கு கீழே Parent ல் சொடுக்கவும். |
06:55 | Parent... 3D animation software களில் பயன்படுத்தும் முக்கியமான animation tool ஆகும் |
07:03 | Blender Animation tutorialகளில் இதை அதிகமாக பயன்படுத்துவோம். |
07:10 | cube ஐ தேர்க, |
07:13 | Camera... cube க்கு parent ஆக்கப்படுகிறது |
07:16 | cube என்பது parent object மற்றும் camera என்பது child object. இவை என்ன என்பதை காண்போம் |
07:24 | 3D view ல் cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க |
07:28 | நீலநிற கைப்பிடியை சொடுக்கி பிடித்து mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும் |
07:36 | camera... cube உடன் மேலும் கீழும் நகர்கிறது |
07:44 | cube க்கு புது இடத்தை உறுதிசெய்ய திரையில் சொடுக்கவும். |
07:51 | 3D view ல் camera ஐ right click செய்க. இப்போது Object Panel ல் Parent க்கு திரும்பவும். |
08:02 | Parent ஐ சொடுக்வும். keyboard ல் backspace ஐ அழுத்தி enter செய்க |
08:11 | camera... cube க்கு இனி parent ஆக இருக்காது |
08:15 | cube புதிய இடத்தில் உள்ள போது Camera... 3D view ல் அதன் இயல்பான இடத்திற்கு திரும்பி வருகிறது |
08:22 | அதாவது parent ஆக்குவது... child object ன் உண்மை transform settings ஐ மாற்றவில்லை. |
08:29 | இந்த tutorial ல் நாம் கற்றது Properties window ல் scene panel, world panel மற்றும் Object panel. |
08:39 | மீதமுள்ள panelகள் அடுத்த tutorial ல் விவரிக்கப்படும் |
08:45 | இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்குக. scene units ஐ Metric ஆக மாற்றுக. |
08:52 | world colour ஐ Blend sky Red and black ஆக மாற்றுக. |
08:58 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:08 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
09:28 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09:38 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
09:45 | நன்றி. |